என்ன கற்பூரவள்ளியில் இவ்வளவு பயன்கள் உள்ளதா? Benefits of Karpuravalli! விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • பொதுவாக நம் வீடுகளில் எப்படி துளசி பிரசித்தமாக தோட்டங்களில், வீட்டு வாசல்களில் வைத்திருக்கிறோமோ. அதேபோல நம் வீடு, வாசல்களில் வைக்கக்கூடிய மற்றுமொரு தாவரம் என்னவென்று பார்த்தால் கற்பூரவள்ளி ஆகும். கற்பூரவள்ளி என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது சளி, இருமல், நுரையீரல் பாதிப்பு இவற்றிற்கு பயன்படுகிறது என்றுதான் நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
    ஆனால் அப்படி இல்லை கற்பூரவள்ளி இதைவிட சிறப்பான பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது. இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
    கற்பூரவள்ளியின் பயன்கள் என்னென்ன...? கற்பூரவள்ளி எந்தெந்த உடற்நல பிரச்சனைகளை சரி செய்கிறது...? கற்பூரவல்லியை எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்....? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Phone: 044 40773444, 9500946634/35
    #Shreevarma #ayurveda #wellnessgurujidrgk #DrGK #karpooravalli #mexicanmint #Coleusamboinicus #Indianborage #countryborage #Frenchthyme #Indianmint #Cubanoregano #commoncold #cough #lungs #lungdisease #covid #cold #fever #flu #health #wellness #healthylifestyle #fluseason #coldremedy #coronavirus #sorethroat #immunesystem #immunebooster #immunesupport
    .
    .
    .
    .
    .
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Services:
    Expert Doctors
    Online Consultations
    Online Pharmacy
    Online Yoga & Meditation
    Completely healing herbal remedies
    Non-surgical Relief from any disease
    Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
    Call for Appointments: 044-4077 3444
    For Products :
    www.shreevarma...
    Stay Tuned | Stay Connected:
    SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
    Facebook: bit.ly/SHREEVARMA
    Instagram: bit.ly/SHREEVA...
    RUclips: bit.ly/SHREEVA...
    Website: www.shreevarma.org
    In Chennai we are located @
    Kodambakkam :
    No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
    Manapakkam :
    No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
    Ambattur :
    65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
    You can find all our branch details in the below link:
    www.shreevarma...
    Do follow our official pages & stay updated.
    Thank You.

Комментарии • 505

  • @chitra5499
    @chitra5499 3 месяца назад +15

    மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி டாக்டர்,மிகவும் பயனுள்ள பதிவு, எவ்வாறு பயன்படுத்துவது என்ற சந்தேகம் இருந்தது, தெளிவு பெற்றேன் உங்களால் பயன்படுத்தி நலம் பெறுவேன் எனக்கு சைன்னஸ் தொந்தரவு இருக்கு மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 டாக்டர்

  • @Thiruchchelvam
    @Thiruchchelvam 3 месяца назад +12

    அவசரமான உலகத்தில் அருமையான “அமிர்தம் “ போன்ற பதிவு, மக்கள் பயமின்றி பயன்படுத்த மனத்துணிவு தேவை,
    டாக்டர் அவர்களின் போதனை சாதனையே , வாழ்த்துக்கள் 🙏🏻
    யாமனைவரும் கற்பூரவள்ளி சகிதம் இன்புற்றிருப்போமாக ⚖️

  • @paneerselvam8095
    @paneerselvam8095 Год назад +8

    ஐயா பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி இது போன்ற நல்ல தகவல்களை தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தங்களின் கருத்துக்கள் மிகவும 15:41

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @sakthiganesh5727
    @sakthiganesh5727 4 месяца назад +17

    பல வருசத்துக்கு முன் நீங்கள் பேசியதை தற்போது ஒளிபரப்பினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sivasailam9989
    @sivasailam9989 6 месяцев назад +2

    arumaiyana padhivu thankyou sir

  • @rosemonirose982
    @rosemonirose982 7 месяцев назад +50

    பதினைந்து வருஷத்துக்கு முன் டிவியில் நீங்கள் சொன்ன சிகப்பு சந்தனம் மற்றும் சில குறிப்புகள் கொடுத்தீர்கள் , அதன்படி என் பாட்டி பின்பற்றி வந்தார்கள், இன்னும் (83வயதிலும்). முகத்திலோ ,கைகளோ எந்த சுருக்கம்மே கிடையாது இன்னுமும் எங்கள் அம்மவை விட இளமையாக இருக்கிறார்கள்.. உங்களை பற்றி இன்னமும் வாழ்த்தி பேசுவார்கள்..
    .. வாழ்த்துக்கள் ஐயா!

    • @Dhanalakshmi-w1m
      @Dhanalakshmi-w1m 6 месяцев назад +8

      Intha Red chantham secret please solunga

    • @ramramanna3934
      @ramramanna3934 3 месяца назад +2

      Link Send .

    • @RakshanaNS
      @RakshanaNS 3 месяца назад +1

      ஐயா, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் தீராத தலைவலி பற்றி தயவு செயவு பதிவு இடுங்கள். தங்களுக்கு கோடான காடி நன்றிகள் ஐயா,

    • @lakshmin7788
      @lakshmin7788 2 месяца назад +3

      சிகப்பு சந்தனம் பற்றி சொல்லுங்க

    • @dhanalakshmivasudevan4778
      @dhanalakshmivasudevan4778 Месяц назад +1

      சிவப்பு சந்தன வீடியோ அனுப்புங்க

  • @selvamnadesanselvam2959
    @selvamnadesanselvam2959 6 месяцев назад +3

    நன்றி ஐயா.

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 Год назад +12

    தங்களின் அருமையான கற்பூரவல்லி யின் பயன்கள் குறித்த பதிவுக்கு நன்றி ஐயா!

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад +1

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

    • @kodeeswarankanagalingam
      @kodeeswarankanagalingam 7 месяцев назад

      மிக்க நன்றிகள்

    • @latharam8237
      @latharam8237 3 месяца назад +1

      மிக அற்புதமான பதிவு ஐயா தங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் தமிழகத்திற்கு கிடைத்த அரிய மருத்துவ பொக்கிஷம் தாங்கள்

  • @astymini4035
    @astymini4035 Год назад +74

    மிகவும் நன்றி ஐயா அதிகம் பலன் தரும் கற்பூரவல்லி எங்க வீட்ல இருக்கு அதை பயன் படுத்தவில்லை இனிமேல் கண்டிப்பா பயன்படுத்துவேன் ஐயா நன்றி வணக்கம் ❤🌹🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад +7

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

    • @helenthambyahpillai5495
      @helenthambyahpillai5495 7 месяцев назад

      Tks Dr very good info i hv this plant in my garden i take yr valuable advise n will do the needful

    • @ebr.prasad9213
      @ebr.prasad9213 6 месяцев назад

      நன்றி ஐயா,

    • @Tarasayyad-of1vl
      @Tarasayyad-of1vl Месяц назад

      நானும்

  • @sramirtham2975
    @sramirtham2975 3 месяца назад +2

    மிகவும் பயனுள்ள அறிவுரை. நன்றி நன்றி ஐயா. நன்மைகள் பலவற்றை அறிந்துக் கொண்டேன்.

  • @rkumar4323
    @rkumar4323 Год назад +12

    ஐயா கற்பூரவள்ளி பற்றி அற்புதமான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி...உபயோகித்து நல்ல பலன் கிடைத்தது நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

    • @sowmiyapsowmi3913
      @sowmiyapsowmi3913 11 месяцев назад

      SUPAR, NANRI JP THENI

    • @shanmugapriya1842
      @shanmugapriya1842 8 месяцев назад

      Sir my baby ku adikadi sali pidikuthu athunala evalo ml oothurathu 1 year aagapoguthu

  • @poobalanp
    @poobalanp 15 дней назад

    மிகவும் நன்றிஐயா பயனுள்ள தகவல்

  • @sagaya.20
    @sagaya.20 Год назад +8

    I am growing inside the house in uk . .very good beniftiual . I gave all my frinds to grow . .thank you your details.❤

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад +1

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @sargunavathi3377
    @sargunavathi3377 9 месяцев назад +3

    Hiii thank u very very much even iam having that plant I was not knowing about this befits after seeing your vedio I came to thanks very much sir from Bangalore sarguna thanks sir

  • @kalyanisanthanam7166
    @kalyanisanthanam7166 7 месяцев назад +1

    நன்றி ஐயா கற்பூரவள்ளி இலையின் மருத்துவ குணங்கள் என்ன பயன் தெரியாமல் என் தந்துள்ளேன் நன்றி 🙏🙏

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr 2 месяца назад +1

    Thanks for sharing God bless you .

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Год назад +14

    மிக விளக்கமாக சொன்னீங்க.ரொம்ப நன்றி.ஐயா.🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @Bhuvana_fashions-ub7zb
    @Bhuvana_fashions-ub7zb 2 месяца назад +4

    தங்கள் பாதம் பணிகிறேன் ஐயா, நன்றி சொல்ல ஈடு இணை இல்லை

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran7540 4 месяца назад +4

    மிகவும் அருமையான தகவல்கள். நன்றி ஐயா.

  • @ruthrajakumari5332
    @ruthrajakumari5332 Год назад +17

    After corona attack I had severe throat problem. I myself started taking this karpurvalli leaves 3 times a day. Chewing 3 to 4 leaves gradually swallowed the juice touched the throat n spit the residue. For this purpose I had shifted the pot plant from terrace to my balcony. After a month I got total relief from the throat problem. I hope God only guide me to do this.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 месяца назад

    அருமையான பதிவு.நல்ல வழி காட்டுதல்.தீர்காயுஷ் மான் பவ.

  • @nazarmohammed6438
    @nazarmohammed6438 Год назад +1

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇱🇰🇱🇰💐🇱🇰💐🇱🇰💐🇱🇰💐🇱🇰💐🇱🇰KATPOORAWALLI LEAF Saappittu
    Naan adaindhapayan sollil adaangaadha magimai.
    Anaiwarum saapidakkodiya ARUMATUNDHU.
    Kattaayamaaga anaiwarum Saappittu payanperalaam.
    Anaiwarum
    Aarokkiyamaaga waazga
    NALWAAZGTHTHUKKAL
    Thanks.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад +1

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @lioneagle777
    @lioneagle777 11 дней назад +1

    Respected sir
    Could you please post for vercose veins

  • @parvathymunusamy9711
    @parvathymunusamy9711 Год назад +7

    Sir vanakam. Ungal alosanaigaluku nanri. Valga valamudan.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 7 дней назад

    நன்றி ஐயா வணக்கம்

  • @XhGgix-nh6mu
    @XhGgix-nh6mu 4 месяца назад +2

    அற்புதமான விளக்கத்திற்கு நன்றி

  • @gayathrip8563
    @gayathrip8563 13 дней назад +1

    Sir na aada thodai valarkiren athan payankal yapadi use pananum solluga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  12 дней назад

      Uses:
      The leaves are used to treat coughs, asthma, phlegm, and other respiratory disorders.
      Used to treat fevers, including malarial fever and chronic fever.

    • @gayathrip8563
      @gayathrip8563 6 часов назад

      Thanks sir

  • @anandram4422
    @anandram4422 Год назад +12

    நம்முடைய பழம் பெரும் பாரம்பரிய தமிழ் வைத்தியத்திற்கு நிகர் எதுவும் இல்லை.....

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад +1

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

    • @hpeditz4453
      @hpeditz4453 Месяц назад

      L¹¹😮😮❤❤😊​@@SHREEVARMA_TV

  • @seethakaruna5946
    @seethakaruna5946 Год назад +1

    I got new information regarding this plant happy for this thank u sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @nagarajponnusamy1739
    @nagarajponnusamy1739 Год назад

    மிகவும் நன்றி மருத்துவரே! தோல் நோய் நிவாரணம் தாருங்கள்!

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @Saranya-pd1dw
    @Saranya-pd1dw 28 дней назад

    நன்றி ஐயா

  • @prabhuprabhu9643
    @prabhuprabhu9643 2 месяца назад +2

    Realy super

  • @discipleofvethathirimahari2119
    @discipleofvethathirimahari2119 6 месяцев назад +1

    சிறப்பு. வாழ்க வளமுடன்..

  • @sathiyadevan7705
    @sathiyadevan7705 Год назад +8

    Very useful tips.,I have so many of this plant and using daily..Thank you very very much. Please keep it up. Dear Dr never seen a video about PROTEINURIA
    please help . God bless you....

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @kolan63
    @kolan63 Год назад +5

    அருமையான விளக்கம் ஐயா.மிக்க நன்றி ஐயா.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

    • @nagarathinamm.834
      @nagarathinamm.834 Год назад

      ​😢

  • @palanijayaraman7706
    @palanijayaraman7706 2 месяца назад

    Dr sir very useful message lot of thank you sir

  • @vijayakannan3054
    @vijayakannan3054 28 дней назад

    Thank you👌🌹🌹🙏🙏

  • @vijiviji9875
    @vijiviji9875 Год назад +6

    பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி ஐயா🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @jagathaalphonse2682
    @jagathaalphonse2682 7 месяцев назад +1

    Thank u Dr for ur useful information 👌🙏

  • @Vithya1908
    @Vithya1908 4 месяца назад +2

    மிக்க நன்றி

  • @ayeshasiddiqa1834
    @ayeshasiddiqa1834 13 дней назад

    Thank you sir

  • @ssusila8034
    @ssusila8034 Год назад +5

    🙏🙏🙏 மிக்க நன்றி டாக்டர் அருமையான பதிவுகள்

  • @cyclesaravana
    @cyclesaravana 3 месяца назад

    நல்ல பதிவு அருமை மிக்க நன்றி 🙏🙏

  • @deviuma7018
    @deviuma7018 Год назад +1

    Thanks sir in Malaysia easyly can get this hope many of them start to use this

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @LAKSHMIPrabha-x6s
    @LAKSHMIPrabha-x6s 3 месяца назад +1

    Vry nice ur infermetion

  • @catherinesofia3222
    @catherinesofia3222 2 месяца назад

    Thanks Ayya

  • @braveenad2928
    @braveenad2928 10 месяцев назад

    நன்றி

  • @jeyapackiam543
    @jeyapackiam543 Год назад +4

    நன்றி ஜயா🎉🎉🎉

  • @sheilajohn4915
    @sheilajohn4915 2 месяца назад

    Thank you very much.

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 Год назад +9

    நல்ல தகவலுக்கு நன்றிங்க. 💐

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад +1

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @easycareacupuncture4740
    @easycareacupuncture4740 Год назад +4

    மிக சிறப்பு மிக்க நன்றி

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @kasiviswanathanmsp8150
    @kasiviswanathanmsp8150 9 месяцев назад

    ஐயா எம் வீட்டில் கற்பூரவள்ளி நிறைய. பயன் தெரிய செய்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன். ஐயா தினமும் 3கற்பூரவள்ளி 2 வெற்றிலை சிறுதுண்டு இஞ்சி சாப்பிடுவது நல்லதா எம் வயது 87 தயவுசெய்து ஆமோதிக்கவும.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад

      எடுத்துக்கொள்ளலாம் sir

  • @thilakavathithirunarayanan5824
    @thilakavathithirunarayanan5824 Год назад +1

    Vali ulla edathil edhai dheithal vali gunamahum

  • @parames-et3fo
    @parames-et3fo 4 месяца назад

    Today I drink this karpuravalli tea. ....

  • @valliramasundram8590
    @valliramasundram8590 Год назад +25

    Thank you doctor for your health advice on karupuramvalli, did not know it has so many health benefits. The plant we had grew so much in my front porch that we had to cut all of it not knowing of its benefits, now we will plant it again. Thank you doctor n may
    God bless you. Greetings from Malaysia. 🙏🏼

  • @nissarsamadu5052
    @nissarsamadu5052 Год назад +1

    Beautiful I have lots of trees thanks for all your medical information nissar from Sri Lanka

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thanks for your response.
      Wish you good health!

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 3 месяца назад

    Thank you so much for your advice Dr ❤

  • @shanthin1560
    @shanthin1560 5 месяцев назад

    Doctor pl.your advises for problems in the tongue(naakil thadipukal)

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 месяцев назад

      Amruthuls Capsule, To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @sarulendran4011
    @sarulendran4011 5 месяцев назад +1

    மிகவும் நன்றி ஐயா

  • @LAKSHMIPrabha-x6s
    @LAKSHMIPrabha-x6s 3 месяца назад +1

    Thank u vry much sir

  • @srisruthi2996
    @srisruthi2996 Год назад +2

    Nan trichy il ungalidam regular a treatment edukkiren, video & tv channel program parkkiren& Jeyaroopa,en child 2 perukkum ungal consulting than irukiren Sri Sruthi & duruvan amma,neengal noorandu vala en valthukkal sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

    • @jothimohideen1053
      @jothimohideen1053 3 месяца назад

      Dr address

  • @johnrose8880
    @johnrose8880 3 месяца назад

    Thank you very much Dr

  • @ElizebethPrema
    @ElizebethPrema 3 месяца назад

    Thank you so much sir God bless you 🙏🙏🙏

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 Год назад +3

    நல்ல பயனுள்ள தகவல்
    நன்றி

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Год назад +3

    Arumaiyana padhivu. Thank you doctor.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @SathyaSathya-ts8qu
    @SathyaSathya-ts8qu Год назад +4

    Super Guruji, very important information , thanks guruji

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thanks for your response.
      Wish you good health!

  • @nalinakshis149
    @nalinakshis149 Год назад +1

    Sir Do you know of a non surgical treatment for cataract? I know from personal experience that Ayurvedic cleansing clears Floaters in the eyes.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @FRinoza-le4kv
    @FRinoza-le4kv 2 месяца назад

    Thanks

  • @cperiyanan6727
    @cperiyanan6727 4 месяца назад +1

    🙏நன்றி ஐயா 👌👌

  • @shamshadmomma2172
    @shamshadmomma2172 Год назад +1

    Big like your new friend excellent explaining excellent and useful information about karpulavali we have plant very useful and I share your video everyone of my family and friends

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thanks for your response.
      Wish you good health!

  • @nirmaladevi-pe6iq
    @nirmaladevi-pe6iq Год назад +6

    அருமையான பதிவு..நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

    • @AkilaAkilandeswari-ph6vp
      @AkilaAkilandeswari-ph6vp Год назад

      நன்றமிகவும்பயனுல்லதாக இருக்கின்றதுஐயாநன்றிநன்றி🙏🙏🙏🙏🌱

  • @johndoss1241
    @johndoss1241 8 месяцев назад +1

    சிறப்பு.

  • @ambikasubramaniyam6137
    @ambikasubramaniyam6137 7 месяцев назад

    Super doctor

  • @manimegalai6148
    @manimegalai6148 5 месяцев назад +1

    Rombha rombha nandrihal dr aiyha 🎉❤🎉🎉🎉🎉

  • @RajaRaja-yq9wh
    @RajaRaja-yq9wh 6 месяцев назад

    THANK U SIR

  • @alziachannel2437
    @alziachannel2437 Год назад

    Super Karpuramvalli Nanum Kasayam Poduvan

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @lingamthrumalingam3203
    @lingamthrumalingam3203 5 месяцев назад +1

    நன்றி அய்யா❤

  • @manjulajaisankar880
    @manjulajaisankar880 3 месяца назад

    Tks for your information

  • @2507amal
    @2507amal Год назад

    Dr Karpooravalli ilaiyai kazhuvi vittu thaneeril kothika Vaithu kudikalama?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @mangalandikshit8246
    @mangalandikshit8246 Год назад +1

    Very useful message.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thanks for your feedback!
      We will share more such useful posts. Follow Shree Varma's social media for upcoming posts!

  • @gulshanbibi7341
    @gulshanbibi7341 Год назад

    அழகு, அழகு அத்தனையும் அழகு. நன்றி!

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @jeyap391
    @jeyap391 Год назад +2

    Thank you Dr for useful health information about karpooravalli plant

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад +1

      Thanks for your response.
      Wish you good health!

    • @jeyap391
      @jeyap391 Год назад +1

      Thank you🙏

  • @gayathrip8563
    @gayathrip8563 13 дней назад

    Thyroid eruku sir nena soldratha fallow panalama...

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  12 дней назад

      yes.
      For Thyroid , Please take Thyrex capsule, To order :shreevarma.online/collections/thyrex/products/thyrex-capsule

  • @shanmugalalitha6699
    @shanmugalalitha6699 6 месяцев назад

    Thankyou

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Год назад +2

    Thank you. Sure will use

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @jagadeeshchandchawlal8628
    @jagadeeshchandchawlal8628 Год назад

    Sir can a Heart and Kidney.patient.can take will.there be.any side effects please guide me sir.please

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Год назад

    Since childhood my grandmother used to give us i grow and donate to. others

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @jasminejai1909
    @jasminejai1909 Год назад

    Iya romba nanringa iya n

  • @alagirinathan9621
    @alagirinathan9621 7 месяцев назад

    Many thanks to you sir 1313 mpk

  • @mahasclassickitchen787
    @mahasclassickitchen787 Год назад +3

    மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @sridevikannan2706
    @sridevikannan2706 Год назад +1

    Thank you very much sir....

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @ashavijay7610
    @ashavijay7610 Год назад +1

    Mikka nanri iyya pathivirku 🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @rampremrn4704
    @rampremrn4704 Год назад +1

    நன்றி நல்ல தகவல

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @IndraniNaidoo-n3x
    @IndraniNaidoo-n3x 4 месяца назад

    Vanakum sir can you please give us treatment for male incontinence

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      For queries or consultation, contact: 9500946631/ 32

  • @gunasundareapsengkottyansu4282

    Mikka nandri aiya arumai

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 Год назад +1

    Excellent definition and advice.Thank you.God bless.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @sayeesings
    @sayeesings Год назад +2

    அருமையான விளக்கம் ஐயா🎉

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @meghashree7896
    @meghashree7896 Год назад

    Sir is this good for pitta dosha ....

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
      or
      Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
      Our health expert will contact you shortly.

  • @shanthirao3774
    @shanthirao3774 Год назад +1

    ❤❤❤❤very wonderful effective explanation thanks

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Год назад

      Thanks for your response.
      Wish you good health!

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 3 месяца назад

    Very useful tips
    Vaszhga Valamuden
    ❤❤❤❤❤❤❤