Ona Kaanthan Thali , Temple Of Asuras, Paadal Petra Sthalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 259

  • @harivishnu7161
    @harivishnu7161 5 лет назад +19

    அந்த பசங்கள் இந்த வயசுல ஒரு தெய்வத்திற்கு செய்யும் இறை தொண்டு பார்க்கும் போது ஆன்மீகம் தழைத்திருப்பது ஊர்ஜிதம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devishanmugam4159
    @devishanmugam4159 2 года назад +1

    Suppara vedio eduthuerukiga koviluku poituvathamathiri eruku romba santhosham omnamashivaya🙏

  • @gopalakrishnanperumal6438
    @gopalakrishnanperumal6438 4 года назад +1

    ஓம்சிவாய நமஹ,
    கணேஷ், ராகவ், உங்களின் சிவ தொன்டு வளரட்டும் - பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்கள் ஆவீர்கள், உங்களுக்கு என் ஆசிர்வாதம், மங்களம் உண்டாகட்டும் - நன்றி

  • @VPEXSilks
    @VPEXSilks 4 года назад +1

    Hi Ganesh Raghav, Because of u , I had the chance to worship Onakanthan thaliswarar. Thank you so much. May god bless you.

  • @prabhuc6336
    @prabhuc6336 4 года назад +2

    கணேஷ் ராகவ அண்ணா இவ்வளவு முயற்ச்சி எடுத்து சுவாமி தரிசனம் காட்டியதற்கு மிகவும் நன்றி உங்களை வணங்குகிறேன்

  • @gurukottamguruillan9436
    @gurukottamguruillan9436 4 года назад +1

    Rumba nantri nana kovil sevaikkaga ungalukku our kodiak nantrigal

  • @கவிகுயில்
    @கவிகுயில் 5 лет назад +2

    சுரேஷ்
    பிரகாஷ்
    நன்றிகள் தம்பிகளா....
    ஆண்டவன் சேவை வாழ்வினின் சிறந்தது.

    • @Onaganthantemple
      @Onaganthantemple Год назад

      மிக்க நன்றி அய்யா அவர்கள் இப்பவும் பணி நடந்து வருகிறது... என் அப்பன் ஈசன் வழியில்

  • @sricraft3173
    @sricraft3173 5 лет назад +4

    பிரபலமான கோவில்களை பற்றி சொல்வதை காட்டிலும் இந்த மாதிரி தெரியாத புராதான கோவில் பற்றி சொல்வது மிக்க மகிழ்ச்சி....🙏🙏🙏🙏

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 3 года назад +1

    Thanks to Ganesh Ragav and friends. I feel like walking in the temple. I dont think i have the time to visit some of temples. But through Ganesh Ragav, i am walking through these temples. So many thanks to him. Brilliant.

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 5 лет назад +2

    ஓண காந்தன் தளி...மிக அற்புதமான கோவில்.ஒரே வீடியோவில் மூன்று சிவ லிங்க தரிசனம்.மூலவர் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு மிக உயரமாக காட்சி தருகிறார்.தொடரட்டும் உங்கள் தெய்வீக சேவை🌷🌷🌷

    • @snramalingam9222
      @snramalingam9222 5 лет назад

      அருமை மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,,,
      ஒரே வீடியோவில் மூன்று சிவன் சன்னதிகள் தரிசனம் அற்புதமாக இருந்தது. இரண்டு இடங்களில் வார்த்தை மழுமையடையாமல் இருக்கிறது அந்த இடங்களை சரியான வார்த்தை சொல்லுங்கள். தங்கள் வீடியோ காலத்திலும் அழியாத பொக்கிஷம் மீண்டும் மீண்டும் பார்க்ககூடியது. அதனால் சொல்லும் தகவல் மிக சரியாக தொடர்புடன் சொல்லவும்,,, மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,,,

  • @agniroopan
    @agniroopan 5 лет назад +14

    காஞ்சிபுரம் நகரில் பாடல் பெற்ற 5 தலங்களில் ஒன்று.
    திருவோணகாந்தன் தளி-631502
    இறைவன்:ஓணகாந்தேஸ்வரர்
    இறைவி: காமாட்சியம்மை
    தீர்த்தம்:ஓணகாந்த தீர்த்தம்
    பதிகம்:சுந்தரர்-1.
    ஓணன்,காந்தன்,சலந்தரன்
    வீடுபேறு அடைந்த தலம்.
    வழி:ஒலி முகமது பேட்டை - நடை தொலைவு.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 5 лет назад +1

    Ona kantheeswarar koil arumai Ganesh Ella koilgalin ஸ்தல‌வ்ருக்ஷங்களையும் கூறுங்கள்

  • @essdeeare4558
    @essdeeare4558 5 лет назад +1

    மிக அழகான, அமைதியான, பெரிய கோவில்....Thanks for the temple tour...
    ஒரு சாமி சிலைக்கும் பூ வைக்காமல் இருந்தது வருத்தமாக இருந்தாலும் கடைசியில் main deity முழுவதுமான மலர் அலங்காரத்தில் அருமை...
    அஜய்க்கும் எங்கள் வாழ்த்துக்கள்....

  • @jegadeeswarip7751
    @jegadeeswarip7751 5 лет назад +3

    ரொம்ப அருமையான பதிவு நான் இந்த கோயில் பார்த்ததில்லை காஞ்சிபுரம் வரும்போது வந்து பார்க்கிறோம்

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 5 лет назад +8

    பழமைவாய்ந்த அழகிய அமைதியான திருக்கோயில் தரிசனம் கிடைத்தது. மிக்க நன்றி. இயற்கையான பறவைகளின் ஒலியுடன்கூடிய வீடியோ. திருக்கோயில் குளங்களை தூர்வாரி உதவலாமே?.

  • @ramaashok5391
    @ramaashok5391 5 лет назад +16

    I agree with Krishna Kumar we form a team and try to get Our old temple cleaned by our people

  • @thiagarajanp.s.1112
    @thiagarajanp.s.1112 5 лет назад +3

    Such a beautiful shiva lingam - very beautiful decoration - very eagerly waiting for your videos everyday Ganesh - the boys are really blessed for doing cleaning service to temples

  • @sunflowergirl2038
    @sunflowergirl2038 5 лет назад +2

    Kudos to all the great young men ,who are keeping the holy places and the environment clean.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 5 лет назад +1

    ஹாய் கணேஷ் ஹாய் அஜய் கோயில் ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கு எல்லா சன்னதியிலும் விளக்கேற்றி வைத்துள்ளார்கள் அதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .

  • @umad5169
    @umad5169 5 лет назад +11

    Super boys those cleaning the temple. Ganesh keep doing such videos. Really god looks superb 👌. We too blessed to see temples through your videos.

  • @Nvijayarangan
    @Nvijayarangan 5 лет назад +3

    IT IS REALLY AMAZING THAT IN THIS FAST FORWARDING MODERN TIMES , PEOPLE LIKE YOU KEEN ON BRINGINGTHE DIVINITY TO OUR EYES , ARE EXISTING!!!
    YOUR TASK IS BEYOND ANY SUPERLATIVES.
    LET THE GOD OFFER YOU ND BLESS u with all the necessary bounty of life .
    Keep up
    In expectation of further progress.

  • @alagarswamys856
    @alagarswamys856 5 лет назад +2

    நான்.இந்தகோவிலுக்கு..பதினைந்து
    வருடம்.முன்பு.வந்தேன்.நன்றி.கணேஷ்.

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 5 лет назад +2

    Very happy ganesh raghav to see you happy and making us feel happy continue ur journey 👍👍👍🙏🙏🙏🙏🙏💥🙏💥🙏👍💥👍💥👍

  • @geetakumar3918
    @geetakumar3918 5 лет назад +1

    Ganesh,munru sivalingam darshan panniyathu neriya santhosam...thanks Ganesh.

  • @prabhuc6336
    @prabhuc6336 4 года назад +1

    திருகச்சி நகரத்தில் அனைத்து ஆலயத்தை தரிசித்துள்ளேன் ஆனால் ஓனகாந்தேஸ்வரரை தரிசனம் செய்ய எனக்கு கொடுப்பனை இல்லை என்று வறுத்தப்பட்டேன் ,, உங்கள் மூலமாக இறைவனை காணொலி காட்சி தரிசனம் கிடைத்தது அதன் பலனால் இந்த பிறவியின் பயன் அடைந்ததாக உணருகிறேன்

  • @sharathveturi5643
    @sharathveturi5643 5 лет назад +6

    Super videos after Athivarathar. Please continue the great work.

  • @shanthimurugan924
    @shanthimurugan924 5 лет назад +2

    Ungalal kpmku adhiga tourist varuvargal, nandri 💐👌

  • @radhak3347
    @radhak3347 5 лет назад +4

    The boys doing service in the temple is amazing. God bless them. This temple is beautiful nd peaceful. Always old temples have more sanctity. Post whatever u like. very informative. All the best for Ur friend Ajay.

  • @Ayshwariya
    @Ayshwariya 5 лет назад +2

    Have been here .. such a positive energy..gurukar there is very good man

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 5 лет назад +2

    Ganesh ji it is really beautiful, very nice place and calm and very peaceful temple. I have never heard this temple before, whenever I come to Kanchipuram next time I try to visit this temple surely. It is good that you are concentrating on not so popular temples from kanchipuram. It is really beautiful old temple hope more people start visiting this temple after seeing this videos. I wish the government should take care of such old temples and our historic places, such places are not to be ignored. Hope they clean the temple tank soon. My special wishes to those two young boys who are cleaning the temple on their own interest without expecting anything. It is a really good service to god. As you said only temple means it will be boring after some time so it will be good if it is a mixed one. Show some famous places from Kanchipuram and make Kanchipuram a good tourist place with your videos.

  • @hemamalini4096
    @hemamalini4096 3 года назад

    Thanks to you and your team for taking us to temples which we even not thought of. Great service, let your service keep on reaching to a greater height, your comments are also easy to understand, thanks a lot to make us join you in getting blessings of gods

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 5 лет назад +17

    Collector ponnaya Enna panrar.... kulatha seeramaikka vendiyathana

    • @sharmilashashi4395
      @sharmilashashi4395 5 лет назад +3

      Yes temples & ponds must be kept in a good conditions! Hope the higher authorities pay some attention on this. Todays vlog was very infomative, great job, Bro!

  • @sweethababu5849
    @sweethababu5849 5 лет назад +1

    Hi..super this positive is reflecting on your face..happy to see you..😊😊😊

  • @srinivasannr2022
    @srinivasannr2022 5 лет назад

    Super very good very nice service and God bless you puople

  • @ashimohan8504
    @ashimohan8504 5 лет назад +1

    Greetings Ganesh!! We are very happy to see your videos...keep them coming bro

  • @krishnanunnymenon8804
    @krishnanunnymenon8804 5 лет назад +1

    Hi, nice video. God bless you and your entire team.
    You carry on with your work. Sky is your limit.
    Once again God bless you all.

  • @kalavathithirunavukkarasu8164
    @kalavathithirunavukkarasu8164 5 лет назад +1

    Great effort and gathering the informations are good continue your service God bless you son

  • @sankarankonar2505
    @sankarankonar2505 5 лет назад +5

    தெn Lரட்டும் தங்கள் பணி சிறக்கட்டும் தங்கள் சேவை

  • @priyasri5852
    @priyasri5852 5 лет назад +9

    Nice temple... I like that atmosphere.. That boys are great... I think u are the only person who is going create a database of kanchipuram temples... It will definitely useful for our future generations... Keep doing and document all ur videos...

  • @umamaheswari3539
    @umamaheswari3539 5 лет назад +3

    Ona gandeswar temple is nice. Expecting Vedanta Desikar Vilakkoli Perumal temple. Continue ur temple vlogs with more information 🙏🏾👍🏽

  • @sthilagavathi3523
    @sthilagavathi3523 5 лет назад

    Good work and great work
    Continue Ganesh

  • @kamalikrishnan3676
    @kamalikrishnan3676 5 лет назад

    Thanks for making us know about more temples in Kpm. Continue yr journey.

  • @rajeswaris8534
    @rajeswaris8534 5 лет назад

    Ajai's
    resemblance is just like u. Iruntha idathil irundu ippadippatta pzhamai vaindha koilhalai parka no no history udan dharisikka udhavum Athi ganeshrku thanks alot.

  • @lalithar
    @lalithar 5 лет назад +1

    Super.your explanation is very clear.all the best.

  • @vasanthishanmugaraj8217
    @vasanthishanmugaraj8217 5 лет назад

    All the best to super boys. God bless 🙏 those boys.Really you put any videos we see.All are very useful.

  • @sudhakaranvasudevan2732
    @sudhakaranvasudevan2732 4 года назад

    GOOD INFORMATION .GOD BLESS YOU AND YOUR FAMILY

  • @valligounder4238
    @valligounder4238 5 лет назад +1

    Very nice Ganesh bro 🙏👌👍😊 thank you 🙏

  • @revathysreenivasan1465
    @revathysreenivasan1465 5 лет назад +7

    உழவாரப்பணியை செய்யும் அந்த தொண்டர்களுக்கு அடி பணிகிறேன்.
    தொடரட்டும் தங்கள் பணி.
    .

  • @tamilpraba805
    @tamilpraba805 5 лет назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @kanchanakarthi1068
    @kanchanakarthi1068 5 лет назад

    Feeling blessed..5Years before I had a darshan. Nice Kovil. Keep it up bro.

    • @suseethaniks4804
      @suseethaniks4804 5 лет назад

      நேரில் சென்று பார்த்து போல அருமையான பதிவு
      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Ramkrusnahari
    @Ramkrusnahari 5 лет назад

    ஓம் நமசிவாய... வாழ்க வளமுடன் நீங்கள் எல்லோரும் நலமாய்...

  • @abiramisaravanan5130
    @abiramisaravanan5130 5 лет назад

    It is informative and very silent place to see👍

  • @chiapet9570
    @chiapet9570 4 года назад

    மிக்க நன்றி கணேஷ் . உங்களுடைய எல்ல vedioக்களும் மனதுக்கு நிம்மதிய தருகிறது் உங்களுடைய vedioக்களில் highlight ட்டே music இல்லை் music இருந்தா natural சத்தங்கள் கேக்காது. நன்றி. எல்லா கோவிலையும் நேர்ல பாத்த மாதிரி இருக்கு.

  • @advaita7channel403
    @advaita7channel403 5 лет назад

    Super bro, u doing rock job

  • @srini5168
    @srini5168 5 лет назад

    Very good video, I never k ow about this temple before, thanks for this coverage... God bless you.

  • @sheelasukumaran3396
    @sheelasukumaran3396 5 лет назад

    Ona kaanthan thali vedio very informative and interesting..great effort by you to gather information and to share d same...keep going..

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb 5 лет назад

    thank you very much for information brother u always great

  • @srinivasansri8930
    @srinivasansri8930 5 лет назад

    Hi bro nice work.😁😁😁😁😁continue........keep on doing videos.......

  • @geetthamaniraj3145
    @geetthamaniraj3145 5 лет назад

    Super Temple,nice place for meditation 🧘🙏

  • @dilli5481
    @dilli5481 5 лет назад +2

    Your voice and style very nice😄😆

  • @jbala1777
    @jbala1777 5 лет назад

    Super bro nanga ponalum evvalavu azhaga parkkamutiyathu 🙏🙏🙏🙏

  • @aishumohan3968
    @aishumohan3968 5 лет назад +2

    Super bro intha kovil irukunae theriyadu

  • @srimannarayana4802
    @srimannarayana4802 5 лет назад +8

    Ganesh pls also cover Thoopul and there you can find his life history of Swami Desikan....who is the main reason of all
    The songs and Slokas sung on Varadararjar... it will be very nice he is a very great saint....

  • @hemamalini297
    @hemamalini297 5 лет назад +2

    Ganesh Raghav you call for those who are intrested in cleaning activity .Monthly one or two temple can be done.

  • @gituskitchen5326
    @gituskitchen5326 5 лет назад

    Superb All the best

  • @Thanigaimuruga9595
    @Thanigaimuruga9595 5 лет назад +3

    Please cover the other 4 paadal petra sthalangal also. Good job keep going.

  • @naveenp5705
    @naveenp5705 5 лет назад

    Ganesh Ragav, very nice nalla soldreenga tq

  • @lakshminatarajan7817
    @lakshminatarajan7817 5 лет назад

    Thank you kovila ungaloda sutri parthachu what is the next coverage waiting to watch

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 5 лет назад +1

    Dear son great job. Thank u so much. I like Sivan temple especially very old traditional temples. Kindly first tell d names of Swamy n ambal.May God bless u n ur team. Boys work is appreciable.

  • @கவிகுயில்
    @கவிகுயில் 5 лет назад

    சிறப்பான பதிவுகள்...

  • @harthip6308
    @harthip6308 5 лет назад

    Good job Ganesh nice video. 🙏🙏

  • @attalurisrividhya9200
    @attalurisrividhya9200 5 лет назад +2

    Hi Anna, please give the list of temples in description box. So that it will be useful for us to cover more number of temples in a trip. Getting links from all the videos will be little difficult. Kudos to you for showing all the temples in kanchi.

  • @gayathrimurugan965
    @gayathrimurugan965 5 лет назад

    om namgsivaya, super ganesh

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 5 лет назад +1

    hi gr bro.. its been exactly one week since we bid bye to our beloved princely athi varathar.. still missing him .. good job bro.. keep posting this kind of valuable videos .. god bless u always

  • @raginyvelu8371
    @raginyvelu8371 4 года назад

    Tanks raghav and friends from Malaysia

  • @drkiran9874
    @drkiran9874 5 лет назад

    Dear Ganesh Raghavaji, thanks for showing 3 Shiva temples at a time. Thanks for showing Ona Kanteeshwara God. All the best to Ajay also in his political career. We are missing Hema Anna & Naveen from your video. If possible call them from next video.

  • @velmurugan4004
    @velmurugan4004 5 лет назад

    Hai bro everday i saw ur video. Thanks. When i was working in kancheepuram (1996) i feel what i missed. Thanks ur video.

  • @RajaRaja-wv3ty
    @RajaRaja-wv3ty 5 лет назад

    Nice Ganesh unga voice supera iruku pa nice temple

  • @ssr154
    @ssr154 5 лет назад

    Good coverage of the temple. Kepp the good work going.

  • @saraswathibhakthavatsalam2714
    @saraswathibhakthavatsalam2714 5 лет назад

    Vanakkam Varadhar GR Anna. Nice vlog Anna. So many info you have given thanks Anna. Anna yeppo EKABARESWARAR KOVIL vlog panivighe. Waiting Anna. God bless you Anna

    • @GaneshRaghav
      @GaneshRaghav  5 лет назад

      Will do it in a special day sister

  • @bharathanc8170
    @bharathanc8170 5 лет назад

    Ganesh continue your work
    very happy

  • @natarajangeetha4500
    @natarajangeetha4500 5 лет назад +1

    VIDEO IS VERY NICE. COTINUE YOUR WORK. THANK YOU. VERY MUCH.

  • @grueative
    @grueative 5 лет назад

    Excellent Ganesh👌👍😊🙏

  • @PraveenKumar-yb1tl
    @PraveenKumar-yb1tl 5 лет назад

    Nankal vanthathu evvalavu nantrka parkkamutiyathu thank you

  • @soniyabhoomish4629
    @soniyabhoomish4629 5 лет назад

    very nice temple bro continue

  • @ushar8639
    @ushar8639 5 лет назад

    Superb keep it up, thank you

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 2 года назад

    GodBless Suresh & Prakash for their vuzhavaarum,,,

  • @bharattraders3264
    @bharattraders3264 5 лет назад

    Looks quaint and silent atmosphere

  • @girdrache
    @girdrache 5 лет назад +3

    Deepaprakasa Perumal Kovil in thoopul kanchipuram plz react to this Temple Vedanta Desikar was born here his 750th birthday was on this year

  • @soundarisivasailam7627
    @soundarisivasailam7627 5 лет назад

    Visit Iravasthalam mrithyanjeswararar temple
    It is near Pachaivannar temple in Kammala street. Very old temple It is taken over by ASI

  • @malayalakaraiyoramwithmeve9300
    @malayalakaraiyoramwithmeve9300 5 лет назад +1

    Keep rocking dear

  • @jayanthiswaminathan9036
    @jayanthiswaminathan9036 5 лет назад +1

    நல்ல தரிசனம் நன்றி

  • @rajup4970
    @rajup4970 5 лет назад

    Good work Ganesh...

  • @harikkaran
    @harikkaran 5 лет назад +4

    Please Include :Jwarahareshwarar temple" Near Ekambaraeshwarar Temple. your future videos.

    • @dineshbabu3524
      @dineshbabu3524 5 лет назад

      Yes it is having nice chola architecture...

  • @dalavaihimabindu1761
    @dalavaihimabindu1761 5 лет назад

    Thank you for your information Ganesh bro

  • @bawanikuppusamy6217
    @bawanikuppusamy6217 5 лет назад +2

    Hi Ganesh
    I'm from Canada and enjoy watching your videos. I'm looking forward to your future videos and coverage - really appreciate it. God Bless!

  • @suyambuduraimeena5594
    @suyambuduraimeena5594 5 лет назад

    சூப்பர் கணேஷ்

  • @anandhu9041
    @anandhu9041 5 лет назад

    Super anna

  • @lathadevi5210
    @lathadevi5210 5 лет назад

    So nice
    God bless you

  • @kiruba7081
    @kiruba7081 5 лет назад

    Super ganesh 👍👍👍