அதிசயங்கள் நிறைந்த ஆலயம் , திருப்பனங்காடு , Thirupanangkadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 252

  • @maheswarikrishnan9913
    @maheswarikrishnan9913 5 лет назад +25

    இந்த வயதில் இப்படி கோவிலுக்கு சென்று பக்தியுடன் பதிவிடுவதற்க்கு இந்த அம்மாவின் வாழ்த்துக்கள்

    • @GaneshRaghav
      @GaneshRaghav  5 лет назад +2

      Thank you amma 🙏🏻

    • @jothimurugesan6524
      @jothimurugesan6524 4 года назад

      @@GaneshRaghav kaaraikkaal ammai avvaiyar pontra adigalari peranaa thaanhal ethuppntra pala koilkalin thagavalkalai
      Therivithaikku mikka nantri

  • @chandrasekara581
    @chandrasekara581 3 года назад +3

    உங்கள் கோவில் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது ஆன்மீக பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 Месяц назад

    அத்துடன் உங்கள் குடும்ப படத்தையும் பார்த்து மகிந்தோம். நீங்க இருவரும் பதினாறும் பெற்று வளமுடன் வாழ இறைவன் ஆசி உண்டு.🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @meganathanb3923
    @meganathanb3923 5 лет назад +8

    சூப்பர் கணேஷ்.அந்த தூண்கள பற்றி சொன்னது அருமையா இருந்தது ,நாங்கள் நேரில் சென்று பார்த்தது போல் திருப்தியா இருக்கு நன்றி கணேஷ்.

  • @pazhanid4350
    @pazhanid4350 5 лет назад +1

    அதிசயங்கள் நிறைந்த ஆலயம் என்ற தலைப்பு மிக பொருத்தமாக உள்ளது.தூண்களின் அருகில் நின்று காட்சிகளை படமாக்கிய விதமும் அருமை பாராட்டுக்கள்.ஜூணு எடுக்கும் புகைப்படங்களையும் காண ஆவல்.மேலும் உங்கள் இந்த ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 5 лет назад +15

    அருமை அண்ணா!
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    ௐநமசிவாய

    • @malligadhanigaivelu9825
      @malligadhanigaivelu9825 3 года назад

      என்றும்இப்பணிதொடரவாழ்த்துகள்நன்றி

  • @leelawathypaustin5152
    @leelawathypaustin5152 Месяц назад

    வணக்கம் கணேஸ்ராவ் நான் உங்கள் பல காணொலிகளை பார்த்து பல கடவுளர்களையும் வணங்கினேன்.அதற்கு நன்றிகள் பல.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @leelawathypaustin5152
      @leelawathypaustin5152 Месяц назад

      அத்துடன் உங்கள் குடும்பத்தையும் பார்த்து மகிழ்ந்தோம். நீங்கள் பதினாறும் பெற்று வளமுடன் வாழ இறை ஆசி என்றும் உண்டு.🎉🎉🎉🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💥💥💥💥💥

  • @shanmugammugam7503
    @shanmugammugam7503 3 года назад +1

    நீங்கள் போகும் கோயில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதே போல நிறைய கோயில்கள் எங்களுக்காக காமிங்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் ஊர் கோயம்புத்தூர்.

  • @padmarani1183
    @padmarani1183 5 лет назад +1

    Hi Ganesh Ragav& Jeno !!! கோவில் & ராமர் வாலி வதம் பற்றிய விளக்கங்கள் அற்புதம் ,,ஆனந்தம் ... வீட்டில் இருந்த படியே கோவிலை மனக்கண் முன் கொண்டு வருகிறீர்கள் ... அதற்கு மனமார்ந்த நன்றிகள் .. இந்த சேவை அத்திவரதரின் ஆசீர்வாதங்களுடன் தொடரட்டும் ....

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 5 лет назад +1

    ஹாய் கணேஷ் நலமா ரொம்ப ரொம்ப அழகான கோயில்.
    கோயிலை மட்டும் அல்லாமல் அதை பற்றிய தகவல்கள் எல்லாம் விரிவாக சொல்வதற்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி கணேஷ்
    ஹாய் ஜெனோ

  • @indraprithivi
    @indraprithivi 4 года назад +1

    This generation is showing the history of epic with proof .Thank you bro

  • @pankajar4803
    @pankajar4803 5 лет назад +5

    The sculptures and carvings in the temple depict scenes from the epic Ramayana and other mythological stories. One such carving is about Vali vadha (killing of Vali) that has been amazingly depicted. While one could see from Lord Rama’s vantage point, Vali and Sugreeva fighting, Rama cannot be seen from Vali’s position.

  • @maalar1396
    @maalar1396 5 лет назад +1

    Very good historical information about the temple. Once we must visit. Thank you Raghav.

  • @arularasan3669
    @arularasan3669 3 года назад

    வணக்கம் கணேஷ் ராகவன்
    வாழ்க வளமுடன்.
    நண்பா உன் ஊச்சி முதல் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
    42 வருடம் கழித்து உள்ளது.
    பாட்டியார் ஊரு/15 வயது வரை சென்று வந்தேன். இந்த வீடியோ பதிவு மறுஜென்மம் உள்ளது.மிக்க நன்றி.
    ஆனந்தம் மலரட்டும்

  • @balachandranv208
    @balachandranv208 5 лет назад

    Super கணேஷ் வாழ்த்துக்கள்.இதே போன்ற தூணில் ராமர் வதம் பண்ணும் காட்சி தாரசுரம் கோயிலில் உள்ளது சிற்ப களைஞ்ஞியம் நிறைந்த‌ கோயில் பார்க்க வேண்டிய இடங்கள்.

  • @naveenp5705
    @naveenp5705 5 лет назад

    Ganesh Ragav bro arumai,thirupanangadu pazhamai yana temple, very nice, nalla place

  • @jegadeeswarip7751
    @jegadeeswarip7751 5 лет назад +1

    அருமையான பதிவு பாராட்டுக்கள், உன்னுடைய இந்த முயற்சிகள் தொடர்ந்து செய்ய என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @vijayamalabalakrishan1502
    @vijayamalabalakrishan1502 4 года назад

    Thankyou so much for your information and vdo
    Very nice

  • @KumarKumar-eg7ve
    @KumarKumar-eg7ve 5 лет назад +1

    Thank you Brother. Thirupanamgadu darisanam cheytha feeling. God bless you. .

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 5 лет назад

    அழகான கோவில் பராமரிப்பு அற்புதமா இருக்கு..... குளமும் சூப்பர்

  • @hemadevis2062
    @hemadevis2062 5 лет назад +1

    super raghav good temple ,,, super information about the temple👌👌💐👍👍

    • @hemadevis2062
      @hemadevis2062 5 лет назад

      super raghav Thank you for the 👍♥♥♥

  • @indraprithivi
    @indraprithivi 4 года назад +1

    Three trees together is very rare to see. Thank you bro for the video

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 5 лет назад

    Hi Ganesh thirupanangkadu koil arumai ungal vimarsanmum nandraga irundhadhu arumai arumai vazhga valamudan

  • @kvasumathy5152
    @kvasumathy5152 5 лет назад

    Very nice. Andha Ramar Vali, Sugriva thoon arumai. Nammakkudhan Namma hinduismmoda importance theriyala. Ganesh and friends thank you all for the video.

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 5 лет назад +2

    Almost every temples r unique and nice 🙏🙏🙏

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 года назад

    Naan. Veetel. Erunthu. Tharsanm. Kedithathu. Thanks.
    Vaalgavalamudan.
    Vini.

  • @kotteekaruna2394
    @kotteekaruna2394 3 года назад +1

    Kanchipuram to kalavai via, vellakulam aduthu thirupanagadu temple, main road to rightside 3km, mainroad big arch entrance

  • @jegankanchi2115
    @jegankanchi2115 2 года назад

    I visited this temple. But I didn't see the Ramar, vali sculptures. Thank you for the information ganesh ragav

  • @sudhakaranvasudevan2732
    @sudhakaranvasudevan2732 4 года назад

    Good information, god bless you and your family

  • @radharangarajan9313
    @radharangarajan9313 5 лет назад

    Arumayana video, thanks a lot Ganesh

  • @balasuburamanianmanian3680
    @balasuburamanianmanian3680 4 года назад

    சிறப்பான பதிவு. தங்கள் தொண்டு தொடர்க.

  • @Mahendranya13622
    @Mahendranya13622 5 лет назад

    vowww...i wanted to visit here b4 ur vedio....thanks a lot

  • @chandralekha6296
    @chandralekha6296 5 лет назад

    Beautiful Temple and also very interesting one. Ramar vali vadam pillars was looking super. Thank you 👍👍👍👍

  • @prabhavathib1359
    @prabhavathib1359 5 лет назад

    Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Shivaya Nama Om. Nice, thanks a lot.💅💅💅🙏🙏🙏

  • @aswathmohantheerkanandan5772
    @aswathmohantheerkanandan5772 5 лет назад +2

    Super..super..pakka analysis on the architecture ..keep on improving... Fantastic..

  • @lalitharameshkumar7269
    @lalitharameshkumar7269 5 лет назад +2

    Hai thambi , nerula partha santhosham thanq thambi👌👌👌

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 5 лет назад

    arumai arumai.. blessed with lots of divine knowledge thru ur vids .. tq KK

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 4 года назад

    மிக அருமையான கோவில் கணேஷ்..

  • @varathansankar2144
    @varathansankar2144 4 года назад

    Nice temple and great information good job bro

  • @krish.s246
    @krish.s246 5 лет назад

    Super bro, sema azhaga iruku temple, ithu continue panunga nalla iruku

  • @esureshkumarsuresh5334
    @esureshkumarsuresh5334 5 лет назад

    நான் இந்த கோவிலுக்கு சென்று உள்ளேன் மிகவும் அமைதியான அருமையான கோயில்!!!!!!

  • @asaithambiv6201
    @asaithambiv6201 4 года назад

    சூப்பர பதிவு.

  • @minions_motif
    @minions_motif 5 лет назад

    Super intha thoon ramar Vali salethilum ullathu thank you brother

    • @minions_motif
      @minions_motif 4 года назад

      @@kumarankumaran2588 Iam thiruvarur brother

  • @premfelix8901
    @premfelix8901 5 лет назад

    Super thambi , romba santhosama iruku supera, explain pandrepa very Happy god bless you and your friends tq

  • @kalavathithirunavukkarasu8164
    @kalavathithirunavukkarasu8164 5 лет назад

    Nice architecture to see in the piller your informations are good from your vision we see the temple you done a great job God bless you son see you again

  • @chitramanoharan813
    @chitramanoharan813 5 лет назад

    Thanks pa. Very good explanation and God bless you both. Once gain thanks a lot.

  • @papujinji5397
    @papujinji5397 5 лет назад +2

    ரொம்ப தொன்மையான கோவில் சுற்றி காமித்ததில் சந்தோஷம்!
    God bless you!
    அத்திவரதர் முதல் இன்று வரை உங்களுடைய எல்லா video வும் paarththu varugireen

    • @GaneshRaghav
      @GaneshRaghav  5 лет назад

      Thank you bro

    • @muthukrishnanseeni5916
      @muthukrishnanseeni5916 4 года назад

      நன்றாக இருக்கிறது. பார்க்கவும் கேட்கவும் நன்றாக விருந்கிறது.. இளம் வயது. பக்குவமான பேச்சு. சொற்கள் மட்டும் இன்னும் தூய தமிழாக இருந்தால் இனிமையாயிருக்கும். செந்தமிழும் நாப்பழக்கம். முயற்சிக்க. வாழ்க.

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 года назад

    வாழ்த்துக்கள். 🙌

  • @rajeswariamarnathanamarnat682
    @rajeswariamarnathanamarnat682 5 лет назад +1

    Very great Raghav. God bless you

  • @usharani8027
    @usharani8027 5 лет назад +3

    ஹாய் கணேஷ் மிகவும் அருமையான ஈஸ்வரன் கோவில் பதிவு ஓம் சிவாய நமஹ ராமர் தூண் மற்றும் வாலி சுக்ரீவன் தூண் அருமை தல வரலாறு அருமை மிகவும் நன்றி கண்ணா ஓம் சிவாய நம ஓம் நமசிவாய நமஹ

  • @muthuk5784
    @muthuk5784 3 года назад

    Nandri thambi🙏🙏🎊🎊🙌🙌

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 5 лет назад +1

    Temple special mega arumeiyaga sonnergal thanks thambi kalavai temple video podunga

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 года назад

    Oom. Namo. Naranya. Namaga.
    Vaalgavalamudan.

  • @chandraayengar5677
    @chandraayengar5677 5 лет назад

    கணேஷ் தம்பி திருப்பனங்காடு இரண்டு மூலவர் இரண்டு கொடிகம்பம் ராமர் மறைந்து நிற்பதும் வாலி சுக்ரீவர் சண்டை தத்ரூபமாக கம்பத்தில் செதிக்உள்ளார்கள் மற்றும் எல்லா சந்நிதி அருமையாக இருக்கிறது கோவில் பற்றிய வரலாறு எல்லாம் நன்றாக இருக்கிறது நேரில் பார்ப்பது போல் இருந்தது மிக நன்றி தம்பி கடவுள் துனை புரிய வேண்டும் 👍

  • @vijayalakshmikrishnan3281
    @vijayalakshmikrishnan3281 5 лет назад

    Very nice.Thanks Ganesh very good explanation.

  • @lakshminarasimhan4464
    @lakshminarasimhan4464 4 года назад +1

    Thanks ganesh... This is my native place... Thirupangadu....

  • @anushaalgappan5399
    @anushaalgappan5399 4 года назад

    அருமையான விளக்கம்.

  • @babuk5517
    @babuk5517 3 года назад

    Wonderful

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 5 лет назад

    Super arumai

  • @ramachandranramaiyan3628
    @ramachandranramaiyan3628 4 года назад

    Very very appreciate you.ganesh .thanks

  • @vijayamalabalakrishan1502
    @vijayamalabalakrishan1502 4 года назад

    Nice Temple visit Thanks

  • @VASPVLOGS773
    @VASPVLOGS773 5 лет назад +2

    Hai Ganesh brother 🙏🙏🙏🙏🙏🙏 Siva sivaa, potree

  • @rvenkatesan9575
    @rvenkatesan9575 5 лет назад +1

    Thirupanangadu 15km from kanchipuram via Ayyangar kulam.near Dusi.

  • @bhuvaneshwarig8170
    @bhuvaneshwarig8170 5 лет назад +1

    Superb.

  • @natarajansivakumar5978
    @natarajansivakumar5978 4 года назад +1

    It is Palar river, you could have shown the river, I thought..great video!

  • @inbasriveda
    @inbasriveda 5 лет назад

    Wow super Ganesh.. how u know this much info about Temple's. Do u read all our idikasams.. really ur inspire to all youngsters.. great..

  • @kalaiselvi.c7932
    @kalaiselvi.c7932 4 года назад

    இக்கோயிலைரெம்பாநாளபார்க்கவேண்டும்என்றுஇருந்தேன். இன்று கண்டேன் நன்றி தம்பி

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад

    Arumai Arumai Arumai

  • @janumallika1366
    @janumallika1366 5 лет назад

    Very nice explanation. Thanks

  • @somusundaram3047
    @somusundaram3047 3 года назад

    ஓம் நமசிவாய மகாதேவா ய நமஹா

  • @shanthimurugan924
    @shanthimurugan924 5 лет назад +2

    Arumai

  • @lavanyalakshmi3110
    @lavanyalakshmi3110 5 лет назад

    Arumai..

  • @thangamanim2036
    @thangamanim2036 3 года назад

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 5 лет назад

    Kovil Romba nalla irundhadhu, thanks

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 5 лет назад

    Nerle poi dharisitha madhiriye Oru suganubhavam,thodarga umadhu sivathondu 🙏🙏🙏🙏🙏🙏

  • @premalathajeyarman8190
    @premalathajeyarman8190 5 лет назад +1

    Very nice

  • @vishnuharishd4222
    @vishnuharishd4222 5 лет назад +2

    Great work bro

  • @vithyavelu1389
    @vithyavelu1389 4 года назад

    super anna

  • @krishnaveni2711
    @krishnaveni2711 5 лет назад

    அருமைமகனே

  • @krishnaveni2711
    @krishnaveni2711 5 лет назад +1

    சிவாஇந்தகுழந்தைக்குநல்ல
    ஓருவாழ்கொடுங்க
    ஓம்சிவாயநமக

  • @Tamiz3773
    @Tamiz3773 5 лет назад +1

    பக்கத்தில் வெண்பாக்கம் வழியாக சென்றால் அழிவிடைதாங்கியில் பழமையான சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் உள்ளது.அங்கு சென்று அப்பதிவினையும் பதிவிடுங்கள்.விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறள்ளது, தங்களின் ஆன்மீகப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @premr6907
    @premr6907 5 лет назад

    Interesting story ,super temple, today I saw your interview by ragam TV, so inspired conversation, thanks lot

    • @GaneshRaghav
      @GaneshRaghav  5 лет назад

      Thank you bro

    • @ragavn9468
      @ragavn9468 3 года назад

      Dear Sir, I saw this Temple before joining my first Carrier . Thank you ver much about explained this temple.

  • @dhanalakshmilakshmi9513
    @dhanalakshmilakshmi9513 5 лет назад

    Super pa 👌👌👌👌

  • @jnivaskar6215
    @jnivaskar6215 5 лет назад

    Good bro and keep doing this for everyone and may God bless you , your family friends for ever....🙏🙏💐✌

  • @anuanubabu5716
    @anuanubabu5716 5 лет назад +1

    Hai ganesh siva tharisanam kovil amaytheya nalla erukku engappa erukku kovil

  • @kokilasuresh534
    @kokilasuresh534 5 лет назад +1

    Anna super

  • @VivekanandMahalingam
    @VivekanandMahalingam 4 года назад +1

    Vera level bro.. thanks for this. Lets spread the word about architecture to the world..

  • @ohmN2023
    @ohmN2023 5 лет назад

    Excellent👍👏😆

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 4 года назад +1

    U must hv done lots.of punyam in yr previous birth, to do all the temple video's. Best of luck for yr future.

    • @umamaheswari604
      @umamaheswari604 4 года назад

      Yes. That's true. Only it's that god's wish.

  • @rangarajan9728
    @rangarajan9728 5 лет назад

    Very nice temple very happy

  • @pankajar4803
    @pankajar4803 5 лет назад +2

    Taramangalam Kailasnathar temple is near Salem. Please visit that temple too.

  • @padminisaivasan1693
    @padminisaivasan1693 5 лет назад +1

    Wonderful temple where is this place

  • @ranjithrk4642
    @ranjithrk4642 4 года назад

    Bro I am jamuna naan intha kovil details theyriyamaye naan intha kovil podiu vanthen. Ippa full details theyrinthu kondon. Thanks for information bro

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb 5 лет назад

    u always great brother

  • @sasikumar-tk2zw
    @sasikumar-tk2zw 5 лет назад

    Very nice Ganesh.

  • @revathi.s1648
    @revathi.s1648 5 лет назад

    Very nice video bro.

  • @pankajar4803
    @pankajar4803 5 лет назад +1

    Taramangalam Kailasnathar temple also has several architectural beauties.

  • @kamalamadhan4299
    @kamalamadhan4299 5 лет назад

    Good effort. All the best. It is not Thirupananthal. Only thirupanagadu. You can avoid repetition.

  • @santhikarna5883
    @santhikarna5883 3 года назад

    எங்கள் ஊர் திருவோற்றியூர் வாருங்கள் பட்டினத்தார் பாடல் பெற்ற இத்தலம் வடிவுடைய அம்மன் ஆலயம் உள்ளது வாருங்கள் எதிர் பார்த்து காத்திப்போம்

  • @gurukottamguruillan9436
    @gurukottamguruillan9436 4 года назад

    Nanbaa nantri