கவியரசர் கண்ணதாசன் 1981 இல் மிக்ஸிகான் மாகாணத்தில் ஆற்றிய உரை
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- கவியரசர் கண்ணதாசன் அவர்கள் 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிக்ஸிகான் மாகாணத்தில் தமிழை பற்றி சொற்பொழிவு ஆற்றியது. கண்ணதாசன் குரலில் கேட்க தமிழ் என்ன ஒரு இனிமை.
#kannadhasan,
#kaviyarasar,
#kannadhasan kavithaigal,
#kannadhasan_4k_tamilsongs,
#kannadhasan_melodies
கண்ணதாசன் அவர்களின் பேச்சை கேட்டால் மனதின் பாரம் குறைகிறது என்ன ரகசியமோ, இப்படி ஒருவர் வாழ்த்திருக்கிறார் அவர் மூலம் பாரதி தமிழ் பற்றி தெரிந்து கொண்டது மகிழ்ச்சியே
நன்றி ஐயா பதிவிட்டதற்கு
தமிழ் ஆளுமை கவியரசு ✍🏻
கவிஞரின் ரசிகன் நாங்க .......
அருமையான பேச்சு. கேட்க கேட்கத் தித்திக்கிறது
எம்மோடு வாழ்ந்த வேட்டி கட்டிய சரஸ்வதியும் மறைந்து போனாளோ
உலகில் மழையும் ஒளியும் வளியும் மொழியும் உள்ளவரை
சிறக்கும் உன் புகழ் வாழும் உன் கவிதைகள் வளரும் எம் தமிழ் மொழி
விட்டுப் போனாலும் விட்டு விட்டு சென்றாயே கோடானு கோடி கவிதைகள் எமக்கு
Kaviarasar explanation about Tamil is great
வணங்குகிறேன் ஐயா
அருமை கவியரசு அய்யா, உன்னை 60 வயதுக்குள் கல் நெஞ்சம் கொண்ட எமன் கொன்று விட்டான்.இனி உன் போல் யாரும் பிறக்க போவதில்லை.ஆனாலும் தமிழ் இருக்கும் வரை உன் கவிதையும் இருக்கும் என்று உள்ளம் ஆறுதல் அடைகிறது.
உண்மை bro
42.36 நிமிடமும் சிரித்தேன் .. சிந்தித்தேன்.. சிலாகித்துபோனேன் .....
Wherever he go always his speech is great true tamil valarthavar great kaviararsar
👍👍👍👍👍
வெள்ளை மனம்.
பிள்ளை மொழி.தமிழை அறிந்து அழகான உரை செறிவு மிக்கதாக.😊
"Kaviyarasu" is highly appropriate to Kannadasan. Great soul.
கவியரசறை பார்க்க முடியலை பெரும் வேதனை
தமிழ் அமுதம் பருகும் இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
தெய்வ பிறவி கண்ணதாசன் அவர்கள்
அன்னாருடைய உரையை கேட்டபின் பிறவி எடுத்ததன் பயனை அனுபவித்து விட்டதுபோல் ஒரு திருப்தி ஏற்பட்டது.
L
🎉🎉🎉
காலத்தால் அழியா பெருந்தலைவன்🔥👑
Athikkai song very great by Kaviarsar
Ayya's varthai very great about Bharathi
கவியரசு✍🏻தீர்க்கதரிசி🌹🙏🏻🌹
Kaviarasar ENNALUM Vaazhlvaar Nummudan, NumThamizhudan !
முன்பெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்கள்
இன்று மனித மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது
மிகவும் உண்மை மிகவும் உண்மை நண்பரே வணக்கம்
Engal Kviarasar knowledge about Kamban is Great
What a great speach
Super
Great Words by Kaviarasar about Mahakavi Bharathaiyar
Ayya in this Kutrala Kuravanjhi hearing from your voice is Great we are plessed by you
என்ன அருமை 16.00 ❤
🙏🙏🙏
Kannanai kanda dasan ❤ always great poet great man great soul
God gifted child 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Engal Kaviarasar is Great what respect he gave to Mahakavi and himself sang Sindhunadhiin
We all,proud to listen Athikkai from him
In his Voice what A alumai in Tamil he is really Kavichakravarthi
What a Dheerthadharisi we all missed him
Engal Tamil always lead by engal Kaviarasar
Ayya Thriumbivarave Illaya Ayya engalai THAVIKKAVITTAYA AYYA
Ayyo Pavam Kaviarsar suffering from cough cold and fever and leads to his death on 17th Oct 1981 very tragedy
Kavinger entral ivar oruvarthaan
Engal Kaviarasar always tell himself low but he is really a Kavichakravarthi
Kalam kadanthathu neengal marainthalum Ungal kavithaigal maraiyathu
Kaviarasar says Bharatiyar say as a Kala Kannadi what respect he gave it to Mahakavi Bharatiyar
பெருங்கவிக்கோ வ மு சேதுராமன்.
Ayya Kaviaasar Amrerica Koodiu poi Konnutigalda
தீர்க்கதரிசி....
..
sir neenga thirumpi vanga sir
சாத்தியம் இல்லை
இந்த பேச்சுரை தான் அவரின் இறுதி மேடை பேச்சு. அதற்கு பிறகு சிகாகோ சென்றார் உடல் நலம் குறைந்தது நாம் அவரை இழந்தோம். தகவல் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
சரியான தகவல் தான் நண்பரே வணக்கம்
Mahakavi appuram Engal Kaviiararsar than no doubt
🤲🌸🍀🌼👌👏👏🙏🙏🙏
Taking to America and killed him very great sorrow for us but Kaviarasar will live in his song
L.u
F
17-30
Kabanin Nadhi in pizhai avare padiathu
11-00
18-45
Kandasan is maryan
Ojjjoohh