"நான் ஒரு பாஸ்டர், என்னை பிரதர் என்று அழைக்காதீர்கள்" | சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 56

  • @goodlove4121
    @goodlove4121 13 дней назад +4

    உண்மையான சத்தியம் கூறினீர்கள் சகோதரரா இறைவன் இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் சபையாரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

  • @ChristianshowChristianshow
    @ChristianshowChristianshow 13 дней назад +23

    ரபீ என்று அழைக்கப்படாதிருங்கள் கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராயிருக்கிறார்; நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள் ஆமென் அல்லேலூயா

  • @SaraBaba-u4k
    @SaraBaba-u4k 11 дней назад +1

    சத்தியம்.. இது தான்.. தேவனுக்கு மகிமை..

  • @centumacademy17
    @centumacademy17 13 дней назад +8

    நன்றி சகோதரரே , CFC சபையில் அனைவரும் சகோதரர், சகோதரிகள் . Bro. zac poonen அவர்களும் இதையே கூறுகிறார்...

  • @josephinealex5940
    @josephinealex5940 13 дней назад +9

    ஆம்.. சுய மகிமையை தேடுகிறவர்கள் தேவனுக்கு பிரியமாக இருக்க முடியாது..., அதனால் தான் எல்லாவற்றிலும்... நமக்கு மாதிரியான இயேசு கிறிஸ்து ...பேசுகையில் தான் சுய மகிமையை தேடுகிறவரா அல்லது தேவ மகிமையை தேடுகிறவரா என்பதை ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார் பரிசேயர்களிடம்...நன்றி 🙏😇🎉

  • @dhanamjesusd9507
    @dhanamjesusd9507 13 дней назад +11

    பிரதர் சீயோன் பெந்தகோஸ்தே சபையில் பிரதர் என்று தான் எங்க நடத்திப்பு காரரை கூப்பிடுவோம் சகோதரிகளை அக்கா சின்னக்கா பெரியக்கா அப்படி தான் கூப்பிடுவோம் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் நன்றி

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 11 дней назад

    Praise The Lord Jesus Amen

  • @SumithraSheela
    @SumithraSheela 11 дней назад

    அருமை ❤

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 6 дней назад

    ❤❤🎉

  • @Joysrenu1226
    @Joysrenu1226 11 дней назад

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @anandthres9913
    @anandthres9913 13 дней назад +1

    Praise the lord brother 🙏
    Today's message excellent.
    God bless you brother 🙏

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    தேவ ஆவியானவரே ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏

  • @solomonraja8243
    @solomonraja8243 13 дней назад +1

    உண்மையிலேயே நான் எதிர்பார்த்த பதிவு 🎉

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj 13 дней назад +2

    Thank you Brother for sharing this important truth. Also thanks for teaching how to read / understand Bible verses properly. It really helps🙏

  • @barnabassprabaharan2417
    @barnabassprabaharan2417 10 дней назад

    Correct

  • @samrajn3728
    @samrajn3728 13 дней назад +2

    கர்த்தரின் வார்த்தை இந்த சகோதரரிலிருந்து வெளிப்பட்டதற்காக ஸ்தோத்திரம் இயேசுராஜா...

  • @geethaananth7034
    @geethaananth7034 13 дней назад +1

    Amen 🙏🙏 thank you Jesus

  • @emotionalfreak6969
    @emotionalfreak6969 12 дней назад

    Bsic understanding sir.

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 13 дней назад +1

    👌👌👍👍 ஆமென்!!!! 🙏🙏🏼🙏

  • @dass14
    @dass14 13 дней назад +1

    Thanks brother 🤩

  • @vasanthandevasirvadam7992
    @vasanthandevasirvadam7992 13 дней назад +1

    Good explanation Thanks lot brother

  • @Keepintouchjoea1
    @Keepintouchjoea1 13 дней назад

    Well explained.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯👍💯

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 13 дней назад +1

    1 என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.
    யாக்கோபு 3:1

  • @esthermalarkodit9555
    @esthermalarkodit9555 13 дней назад +2

    இயேசு சொன்ன ,போதித்த தை கடைபிடிக்காத யாரும் கிறிஸ்தவ வர்களல்ல

  • @mannachannel4564
    @mannachannel4564 13 дней назад

    ஆமென்

  • @sf4851
    @sf4851 13 дней назад

    Clearly explained brother

  • @jerinkevin7958
    @jerinkevin7958 13 дней назад

    Ameen

  • @sivaHSEofficersiva
    @sivaHSEofficersiva 13 дней назад

    Gbu .

  • @chellathangam7812
    @chellathangam7812 13 дней назад +1

    🙏🙏🙏

  • @ThangaratnamRaseeka
    @ThangaratnamRaseeka 13 дней назад

    Good👍

  • @godsgift8211
    @godsgift8211 12 дней назад +1

    திருச்சியில் ஒருவர் பணம் கொடுத்து Rev பட்டம் வாங்கி உள்ளார். அவரை brother என்று கூப்பிட வேண்டாம் பாஸ்டர் என்று தான் கூப்பிட வேண்டுமாம். நான் பேசுவதை நிறுத்தி விட்டேன்

  • @jawaharderose4806
    @jawaharderose4806 13 дней назад

    Super

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 13 дней назад +1

    Now willing to be called as The Rev, The most Rev. Nothing to say.

  • @aamaam2939
    @aamaam2939 13 дней назад

    Ok, brother

  • @christy7606
    @christy7606 13 дней назад

    👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PrathishSir-wj6oo
    @PrathishSir-wj6oo 13 дней назад

    ❤❤❤❤❤❤❤👍

  • @samanilaivaathi
    @samanilaivaathi 12 дней назад

    பிரசங்கிக்கும் சகோதரர் கூட மலேசியாவில் பாஸ்டர் என்று அழைக்கப்படுவார்..

  • @Sam1900abcd
    @Sam1900abcd 13 дней назад +7

    பாஸ்டர், பாஸ்டரம்மா கொடுமைகள்😂😂😂🤣🤣🤣🤣

  • @augustinv2086
    @augustinv2086 13 дней назад +1

    அருமையான பதிவு

  • @sam7civil
    @sam7civil 13 дней назад +3

    நாங்கள் தீர்க்கதரிசிகள் எங்களை போதகர் என்று அழைக்காதேயுங்கள் என்று கூறும் நபர்களே வந்துவிட்டார்கள்😂. நீங்கள் இன்னும் update ஆக வேண்டும் சகோ😅

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 13 дней назад +1

    ...... ,,❤,,

  • @nhanamnagappan5458
    @nhanamnagappan5458 13 дней назад +1

    Pastor is shepherd. 1/5 of 5 fold gift.
    Teacher is teach about the word.

  • @kamalanathanrajamanicham6726
    @kamalanathanrajamanicham6726 13 дней назад +2

    Pastoring is your "office".Adressing you as brother is nothing wrong.

    • @GeraldHaniel
      @GeraldHaniel 13 дней назад

      Please watch the video completely... God Bless... 😊

  • @MerlinSuja
    @MerlinSuja 13 дней назад

    Just k😊

  • @devasangeetham8040
    @devasangeetham8040 13 дней назад

    Welcome bro 🙏🙏

  • @sathiahepsi2203
    @sathiahepsi2203 13 дней назад +1

    Where Mr. Valan has gone.he should watch this and start to confuse everyone from picking words from new and old testament

  • @nelsonvani5346
    @nelsonvani5346 13 дней назад +1

    எங்கள் சபையில் போதகரின் துணைவியாரை பாஸ்டர் அம்மா என்று தான் எங்கள் போதகர் அவர்கள் அழைக்கிறார்

  • @sampathkittusamy9177
    @sampathkittusamy9177 12 дней назад

    Avar kulale eduthu avare uthikkirar

  • @Anie-m4e
    @Anie-m4e 9 дней назад

    Don't ask for respect it should come spontaneously wats your name you talk too much😮😮😮

    • @TheosGospelHall
      @TheosGospelHall  9 дней назад +1

      First watch the video.. Without watching Dont comment first. This is basic sense....