ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.[மத்:22:17]. அதற்கு அவர்: அப்படியானால், இராயனு டையதை இராயனுக்கும், தேவனுடையதை த் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். [மத்:22:21]. கிறிஸ்துவுக்குள் அன்பானவரே! இங்கே அரசுக்கு வரி செலுத்தலாமா வேண் டாமா என்று தான் கேள்வி கேட்டார்கள். செலுத்து என்று கர்த்தர் சொல்லி இருக்க லாம். ஆனால் தேவனுடையதை தேவனு க்குச் செலுத்துங்கள் என்று கேட்காத கேள் விக்கும் சேர்த்து பதில் சொன்னார். இதன் பொருள் என்னவென்றால் அரசுக்கு பயந்து அரசு நியமிக்கும் வரியைசரியாய் செலுத் துகிறாய். அதேபோல தேவனுக்கும் பயந்து அவருக்கு செலுத்த வேண்டிய காணிக்கை யையும் செலுத்த வேண்டும் என்று பொரு ள். ராயனுடையதை ராயனுக்குச் செலுத்த வேண்டும் என்று பழைய ஏற்பாட்டு வேதபா ரகருக்கும் பரிசேயருக்கும் தான் சொன்னார் நமக்கில்லை என்று நீங்கள் சொல்லி இக்காலத்தில் அரசாங்கத்துக்கு வீட்டுவரி, நிலவரி, வருமானவரி செலுத்தாமல் விட்டு விடுங்கள் பார்ப்போம். உங்களால் முடியா து. ஆக இது எக்காலத்திற்கும் பொருந்தும். " எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தல த்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும். ஒரு சேக்கலுக்கு இரு பது கேரா. கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.[யாத்:30:13]. பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள். வெள்ளி யையும் பொன்னையும், வெண்கலழத்தினா லும் இரும்பினாலும் செய்த பாத்திரங்களை யுமாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத் தில் சேர்த்தார்கள்.[யோசு:6:24] யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர் சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.[1நாளா:29:8]. இவ்விதமாய் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காக செய்த வேலைகளெல்லாம் முடிந்தது, அப்பொழுது சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட் டுகளையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.[1இரா:7:51]. ஆலயத்திற்கு பல தேவைகள் உண்டு. ஆசாரியர்களுக்கு, லேவியருக்கு, நிதநீமியருக்கு, பாடகருக்கு, ஆலய பழுதுபார்ப்பதற்கு என்று, ஆலயத்தி ற்கு பல தேவைகள் உண்டு. அதற்காக ஆலயத்தில் பொக்கிஷசாலை இருக்கும். அதிலிருந்து எடுத்து செலவுசெய்வார்கள். இதற்காக ஜனங்களின் தசம பாகத்தை வாங்கி பொக்கிஷ சாலையில் சேகரித்து வைப்பார்கள். அதுபோல தற்காலத்தில் தசமபாகம் வாங்கினால் பாவம் என்கிறீர் கள். தற்காலத்திலும் தசம பாகம் வாங்க லாம் என்பதற்கு புதிய ஏற்பாட்டில் மிகப்பல மான ஆதார வசனங்கள் இருக்கிறது. அதைப்பின்னால் தறுகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ஐயா நீங்களும் தவறாகத்தான் போதிக்கிறீர்கள் ரெண்டு கொரிந்தியர் 9 ஆம் அதிகாரத்தில் ஏழாம் வசனம் சொல்கிறபடி நீங்கள் சொல்கிறீர்கள் அந்தப் பணம் ஏழைகளுக்கா பாஸ்டர்களுக்கா ரெண்டு கோரிந்தியர் ஒன்பதாம் அதிகாரம் முழுமையாக படித்துவிட்டு சொல்லுங்கள் உற்சாகமாய் யாருக்கு கொடுக்க வேண்டும் தயவுசெய்து தெளிவான விளக்கம் சொல்லுங்கள் விளக்கம் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்
சகோதரா கொடுப்பதில் எந்த ஒரு எழுத்தின்படியான அளவை பிரமாணமாக புதிய உடன்படிக்கையில் தேவன் வைக்கவில்லை... ஆவியின் ஏவுதலால் நீங்கள் கொடுங்கள். தேவை அறிந்து கொடுங்கள்... உற்சாகமாக கொடுங்கள்.. பரிசுத்தவான்களின் குறைவுகளில் உதவி செய்யுங்கள்... அவ்வளவுதான்
தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாக இருப்பது தான் முக்கியம்... ஆமென் 🙏😇👍
இப்படியான உபதேசங்களை நான் அறிந்த வரையில் தங்களிடம் மட்டுமே கேட்க முடிகின்றது. (இலங்கையிலிருந்து...!)
Praise the lord 🎉🎉🎉
Thank you pasterjee for your deepest knowledge of God's words. Thank you. Praise the God Jesus
Praise The Lord Jesus Amen
ஆமேன்..நன்றி பிரதர்
Praise God 🙏
Brother correcta sonninga.makkal thelivagattum..❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯
Praise the Lord
Press the lord brother
True Amen
💯💯🙇🏽🙇🏽
Amen 🙏🙏
நீதியையும் இரக்கத்தையும் தான் நம்மளுடைய ஆண்டவர் தராசில் வைப்பார், காணிக்கைகளை அல்ல
எல்லாம் சுயநலமே காரணம்
Glory to God 🙏🏻
Praise the lord brother
👌👌👍👍 ஆமென்!!!!! 🙏🙏🙏
இயேசு விரும்புகிற விசேஷம் தெளிவாக விளக்கியதற்கு நன்றி bro.
Glory to god
ஆமென்
Welcome bro 🙏 praise the lord ❤
🙏🙏🙏
Gbu.
Ammen
🎉 from Madurai
❤❤❤❤❤❤❤
இந்த வசனத்தை சிலர் அல்ல பல பேர் தவறாக போதிக்கிறார்கள்
Grandmother story was good.
Kanyakumari la enka prayer nadakuthu location
Business minded nice way to make money. 😊😊😊😊😊
எங்க சர்ச்சில் இந்த வசனத்தைத் தான் தசமபாகத்துக்கு சொல்றாங்க
எல்லாவற்றிலும் உள்ளதை உள்ளவையாக சொல்லுகிறார்
Ethu ethanai unmai bro
ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.[மத்:22:17].
அதற்கு அவர்: அப்படியானால், இராயனு டையதை இராயனுக்கும், தேவனுடையதை த் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். [மத்:22:21]. கிறிஸ்துவுக்குள் அன்பானவரே! இங்கே அரசுக்கு வரி செலுத்தலாமா வேண் டாமா என்று தான் கேள்வி கேட்டார்கள். செலுத்து என்று கர்த்தர் சொல்லி இருக்க லாம். ஆனால் தேவனுடையதை தேவனு க்குச் செலுத்துங்கள் என்று கேட்காத கேள் விக்கும் சேர்த்து பதில் சொன்னார். இதன் பொருள் என்னவென்றால் அரசுக்கு பயந்து அரசு நியமிக்கும் வரியைசரியாய் செலுத் துகிறாய். அதேபோல தேவனுக்கும் பயந்து அவருக்கு செலுத்த வேண்டிய காணிக்கை யையும் செலுத்த வேண்டும் என்று பொரு ள். ராயனுடையதை ராயனுக்குச் செலுத்த வேண்டும் என்று பழைய ஏற்பாட்டு வேதபா ரகருக்கும் பரிசேயருக்கும் தான் சொன்னார் நமக்கில்லை என்று நீங்கள் சொல்லி இக்காலத்தில் அரசாங்கத்துக்கு வீட்டுவரி, நிலவரி, வருமானவரி செலுத்தாமல் விட்டு விடுங்கள் பார்ப்போம். உங்களால் முடியா து. ஆக இது எக்காலத்திற்கும் பொருந்தும்.
" எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தல த்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும். ஒரு சேக்கலுக்கு இரு பது கேரா. கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.[யாத்:30:13].
பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள். வெள்ளி யையும் பொன்னையும், வெண்கலழத்தினா லும் இரும்பினாலும் செய்த பாத்திரங்களை யுமாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத் தில் சேர்த்தார்கள்.[யோசு:6:24]
யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர் சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.[1நாளா:29:8].
இவ்விதமாய் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காக செய்த வேலைகளெல்லாம் முடிந்தது, அப்பொழுது சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட் டுகளையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.[1இரா:7:51]. ஆலயத்திற்கு பல தேவைகள் உண்டு. ஆசாரியர்களுக்கு, லேவியருக்கு, நிதநீமியருக்கு, பாடகருக்கு, ஆலய பழுதுபார்ப்பதற்கு என்று, ஆலயத்தி ற்கு பல தேவைகள் உண்டு. அதற்காக ஆலயத்தில் பொக்கிஷசாலை இருக்கும். அதிலிருந்து எடுத்து செலவுசெய்வார்கள். இதற்காக ஜனங்களின் தசம பாகத்தை வாங்கி பொக்கிஷ சாலையில் சேகரித்து வைப்பார்கள். அதுபோல தற்காலத்தில் தசமபாகம் வாங்கினால் பாவம் என்கிறீர் கள். தற்காலத்திலும் தசம பாகம் வாங்க லாம் என்பதற்கு புதிய ஏற்பாட்டில் மிகப்பல மான ஆதார வசனங்கள் இருக்கிறது. அதைப்பின்னால் தறுகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு ஸ்தோத்திரம்.
அதிக ஆக்கினை அடைவோம் என்பதை அறிந்து அநேகர் போதகராகாதிருப்பீர்களா.யாக் 3.1
இதையும் சொல்லுங்க, அய்யா
முதியோர் காணிக்கை,திருமண , பிறந்த நாளான காணிக்கை
மாட்டில் பால் கறப்பது போல ஜனங்களிடம் இருந்து பணத்தைக் கறந்து விடுகிறார்கள்😂😂😂😅
ஐயா நீங்களும் தவறாகத்தான் போதிக்கிறீர்கள் ரெண்டு கொரிந்தியர் 9 ஆம் அதிகாரத்தில் ஏழாம் வசனம் சொல்கிறபடி நீங்கள் சொல்கிறீர்கள் அந்தப் பணம் ஏழைகளுக்கா பாஸ்டர்களுக்கா ரெண்டு கோரிந்தியர் ஒன்பதாம் அதிகாரம் முழுமையாக படித்துவிட்டு சொல்லுங்கள் உற்சாகமாய் யாருக்கு கொடுக்க வேண்டும் தயவுசெய்து தெளிவான விளக்கம் சொல்லுங்கள் விளக்கம் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்
சகோதரா கொடுப்பதில் எந்த ஒரு எழுத்தின்படியான அளவை பிரமாணமாக புதிய உடன்படிக்கையில் தேவன் வைக்கவில்லை... ஆவியின் ஏவுதலால் நீங்கள் கொடுங்கள். தேவை அறிந்து கொடுங்கள்... உற்சாகமாக கொடுங்கள்.. பரிசுத்தவான்களின் குறைவுகளில் உதவி செய்யுங்கள்... அவ்வளவுதான்
Newtestament no thaaamapagam