"உண்மையான தெய்வம் என்றால் என்னுடன் பேசுங்கள் என்று இயேசுவிடம் சொன்னேன்"| Sis. Raji Crispus | Eden

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 212

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 Месяц назад +73

    நானும் இந்து எங்கள் குடுத்திலும் இயேசு பயங்கரமான அற்புதங்களை செய்து இரட்ச்சித்தார் இயேசு ஒருவரே மெய்யான தேவன் என்பதற்கு நாங்களும் சாட்சி வாழ்த்துக்கள் சகோதரி

  • @MurgasanMurgasan-zl6kv
    @MurgasanMurgasan-zl6kv Месяц назад +37

    ❤ இந்த சகோதரி கூறிய சாட்சி இயேசுவின் அன்பை நினைத்து மெய்சிலிர்க்க வைத்தது இயேசு உன்னை நேசிக்கிறார் எவ்வளவு சத்தியமான வார்த்தை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Месяц назад +37

    இன்றும் ஜீவிக்கின்ற பேசகின்ற ஜெபத்தை கேட்டு பதில் கொடுக்கும் ஒரே மெய்யான தேவன் இயேசு ஒருவரே.ஒருவரே.

    • @hadesgaming7416
      @hadesgaming7416 Месяц назад

      ஏன் மற்ற கடவுள்கள் பொய்யானவர்களா ?????
      ஏசு மெய்யான கடவுள் என்றால் உங்க மதத்துள ஏழை , பிச்சைக்காரன் ,
      பைத்தியக்கன்
      ஊனமுற்றவர் போன்ற குறைகள் கொண்டவர்களை ஏன் ஏசு படைக்கிறார் ?????
      அப்படிப் பிறந்தாலும் , அவர்களின் குறைகள் ஏன் சரியாவதில்லை ??????

  • @davidsiebelanalytics
    @davidsiebelanalytics Месяц назад +102

    விஜய் TV கோபிநாத்தின் காதலர் தின சிறப்பு நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தம்பதியர் வாழ்க்கை இன்று பல மக்களுக்கு சாட்சியாக மாறி இருப்பது ஆச்சரியப்படுபடி இருக்கிறது .சகோதரர் கிரிஸ்பஸ் ,திருமதி கிரிஸ்பஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .என்னுடைய கண்களுக்கு முன்பாக இவர்களை கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார் .மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .

    • @xavierpushparaj9655
      @xavierpushparaj9655 Месяц назад +6

      Link kedakuma?

    • @davidsiebelanalytics
      @davidsiebelanalytics Месяц назад

      @@xavierpushparaj9655 அந்த லிங்க் இப்போது பதிவிடுவது சரியாக இருக்காது .சகோதரர் கிரிஸ்ப்ஸ் பல நாடுகளில் இருக்கும் விசுவாசிகள் மதிக்கும் ஒரு தேவ ஊழியர் .எவனாவது அந்த விடியோவை வெட்டி எடுத்து மீம்ஸ் ,troll போட்டு அவர்கள் பெயரை கெடுத்துவிடக்கூடாது .யாரவது ஒரு குறும்புக்காரர் அந்த ஒளிப்பதிவை கிரிஸ்ப்ஸ் தமபதியரின் மகனுக்கும் ,மகளுக்கும் காட்டி அவர்கள் பெற்றோரை கலாய்க்க நான் காரணமாக இருக்க விருப்பமில்லை .
      கிரிஸ்பஸ் தம்பதியரின் வாழ்க்கை பாதையை சகோதரி விவரிக்கும்போது 2 சாமுவேல் 7 :18 நினைவுக்கு வருகிறது .
      கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்

    • @PravinKumar-bv6kb
      @PravinKumar-bv6kb Месяц назад +5

      Please share the link

    • @minorminorswamydhash5009
      @minorminorswamydhash5009 Месяц назад +1

      ஆமெ ன்💕💕🙏 🇮🇳🎂

    • @graceson930
      @graceson930 Месяц назад

      Link ?

  • @santha-gb1qh
    @santha-gb1qh Месяц назад +23

    உயிருள்ள சாட்சி மெய்யாகவே இயேசு ஒருவரே தம்மை நம்பாதவர்களையும் அதிசயமாய் நடந்துகிறவர். ஆமென். ஆமென்.

  • @muthulakshmi6997
    @muthulakshmi6997 Месяц назад +31

    பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.இது மிகுந்த பலமுள்ள வசனம்.sis.

  • @jcuministries
    @jcuministries Месяц назад +9

    பேசும் தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே ஆமென் அல்லேலுயா ஸ்தோத்திரம்

  • @priyasolomon9248
    @priyasolomon9248 Месяц назад +14

    Sis Raji Crispus is my friend ... She is from Hindu background but she was chosen by Jesus... Blessed family doing mighty ministry for Jesus.. I'm happy for her testimony and I thank Jesus for her testimony 🙏 god bless her family in abundance 🙏

  • @sangeetharamesh7039
    @sangeetharamesh7039 Месяц назад +20

    ரொம்ப ஆசீர்வாதமாக இருந்தது நூற்றுக்கு நூறு உண்மை ஆவியானவரின் குரல் கேட்டு அதன் பிரகாரம் நடப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் நூற்றுக்கு நூறு உண்மை தேவ சத்தத்தைக் கேட்டு நடக்க வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக சிஸ்டர் அவர்கள் சொன்னது ஆசீர்வாதமாக இருந்தது ஆமென்

  • @beulahchristian2305
    @beulahchristian2305 Месяц назад +34

    " கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துத் பாருங்கள் ........"
    சங்கீதம் 34:8

  • @nobleenterprises5870
    @nobleenterprises5870 Месяц назад +13

    நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட பாக்கியவதி

  • @GershanEdi
    @GershanEdi Месяц назад +18

    இயேவே ஆண்டவர். அவரே ராஜாதி ராஜா..

  • @johnsundaramsimsom5483
    @johnsundaramsimsom5483 Месяц назад +8

    தேவனாகிய கர்த்தருடைய நாமம் மகிமைபட அருமையான சாட்சி, இந்த சாட்சியில் தேவன் எப்படிப்பட்டவர் என்பதையும் தேவன் யார் என்பதையும் மிகத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது.
    இதன் மூலமாக அனேக உள்ளங்களில் இயேசு பிறப்பது உறுதி என்பதை விசுவாசிக்கிறேன். ஆமென் அல்லேலூயா
    Bro. John sundaram

  • @timetime1298
    @timetime1298 Месяц назад +21

    நம் இயேசு நல்லவர், பெரியவர், ஒருபோதும் கைவிட்டார்...

    • @arivoomanidavid115
      @arivoomanidavid115 Месяц назад +4

      ஒரு போதும் கைவிடார்.

  • @SELVIS-tj9jo
    @SELVIS-tj9jo Месяц назад +8

    ஆண்டவர் அற்புதமானவர்

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Месяц назад +4

    ஆண்டவர் உண்மையுள்ளவர் விசுவாசத்தோடு ஜெபிப்போம் இயேசு கிறிஸ்து நம் ஜெபத்தைக் கேட்டு எல்லாருக்கும் நன்மையை செய்வார் நம் ஆண்டவர் உண்மையுள்ள தேவன்

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss Месяц назад +15

    ஆண்டவர் உம்மை ஆசிர்வதிப்பாராக. Praise the Lord.

    • @jesudaniel8693
      @jesudaniel8693 Месяц назад +2

      JÉSUS ARRIVE TRÈS TRÈS BIENTÔT PRÉPAREZ-VOUS PAR VIGILANT DANS LA PRIÈRE.
      දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
      JESUS ​​KOMMER VELDIG SNART.
      यीशु बहुत जल्द आ रहे हैं

  • @praisgodjohn
    @praisgodjohn Месяц назад +4

    🙏amen இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் இந்த சாட்சி எனக்கு இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நானும் இயேசுவோடு பேச வேண்டும்

  • @praisgodjohn
    @praisgodjohn Месяц назад +14

    சாட்சியை கேட்ட பிறகு எனக்கு கண்ணீர் வந்தது எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @MuthuRubavathy
    @MuthuRubavathy Месяц назад +13

    தேவனுக்கே மகிமை

  • @Gracekuj
    @Gracekuj 14 дней назад +1

    Mrs crispus சாட்சி இயேசுவின் அன்பையும்,மகிமையும்,வெளிப்படுத்தும் அற்புத சாட்சி என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது .மேலும் சத்தியத்தை அறிந்து இயேசுவில் வளருங்கள்.

  • @ananthipalanichamy9791
    @ananthipalanichamy9791 Месяц назад +3

    ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை ❤

  • @vijaynadar-o1n
    @vijaynadar-o1n Месяц назад +11

    இந்த சாட்சியில் தெய்வம்
    மகிமை அடைவார்

  • @godsson701
    @godsson701 Месяц назад +12

    சகோதரி சாட்சியின் போது, அவர் அழுதபோதெல்லாம் நானும் அழுதேன். சகோதரியின் சாட்சி தேவனோடு நான் இன்னும் நெருங்க உத்வேகம் அளிக்கிறது. God bless you sister.🙏🙏🙏🙏🙏🙏

  • @MVIJAYANMVIJAYAN-no8pl
    @MVIJAYANMVIJAYAN-no8pl Месяц назад +20

    உண்மையுள்ள தெய்வம் இயேசு.....ஆமென்

  • @cyrenaraj3458
    @cyrenaraj3458 20 дней назад +1

    Sister Raji really enjoyed your casual and beautiful way of speaking and I thank God for your wonderful testimony, Let all Glory be to God. God bless you and your family!

  • @Reuben6900
    @Reuben6900 Месяц назад +9

    Praise be to living GOD of Heaven and Earth.

  • @tamilselvitamilselvi4304
    @tamilselvitamilselvi4304 5 дней назад

    ஆமேன் கர்த்தர் இந்த சாட்சியை ஆசீர்வதிப்பாராக ❤❤

  • @vijiaa4225
    @vijiaa4225 Месяц назад +13

    அவர்.செய்த.நன்மைகளையும்.அற்ப்புதங்களையும்.சொல்வதே.சந்தோஷம்

    • @joyaljenith1467
      @joyaljenith1467 Месяц назад

      ஆம் உண்மை தான்😊😊❤

  • @shirlynprem8529
    @shirlynprem8529 5 дней назад

    PRAISES to YOU my LORD JESUS CHRIST 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NewmanTencyPeries
    @NewmanTencyPeries 3 дня назад

    ஆண்டவரே சகோதரி மூலம் செய்த காரியங்களுக்காக சோஸ்திரம்

  • @lawrencestalin3483
    @lawrencestalin3483 Месяц назад +4

    Praise the LORD JESUS. great and lively testimony.

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 Месяц назад +9

    Praise the Lord Jesus ❤️ 🙏

  • @joyanajoyal2579
    @joyanajoyal2579 Месяц назад +6

    கர்த்தர் நல்லவர்

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 Месяц назад +11

    அருமை அருமை சகோதரி. God bless you and your family. ஆண்டவருக்காக கடைசி வரையும் நில்லுங்கள்..ஆண்டவரும் உங்களுக்காக கடைசிவரை நிற்பார்... Proclaim the gospel and testimony every where...

  • @Miracle...906
    @Miracle...906 Месяц назад +10

    அவர் அன்புள்ள யேசப்பா அவரை போல் அன்புள்ள கடவுள் யாருமில்லை.

  • @babusargunam226
    @babusargunam226 Месяц назад +9

    PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULIAH

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 20 дней назад +1

    விசுவாசத்தில் பின்தங்கியவர்களுக்கு மீண்டும் புதுப்பித்துக்கொள்ள இந்த சாட்சி அற்ப்புதம் ❤❤❤❤❤

  • @PavithraPavi-jz8fy
    @PavithraPavi-jz8fy Месяц назад +3

    intha sachi ka ka thanks sister thank you Jesus amen

  • @nagarajsanjeev5983
    @nagarajsanjeev5983 Месяц назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி! நானும் இந்து குடும்பத்திலிருந்து ஆண்டவராகிய "யாஷுவா மேசியா" வைத் தெரிந்து கொண்டேன். உங்கள் சாட்சியைக் கேட்கும்போது கண்களில் கண்ணீர் (ஆனந்தக்கண்ணீர்) தாரை தரையாக வருகிறது. யாஷுவா மேசியா சீக்கிரம் வருகிறார்.

  • @mercymagi270
    @mercymagi270 Месяц назад +3

    I love Raji sister so much❤❤❤. Mercy from elim church.

  • @mukilanjohn5395
    @mukilanjohn5395 Месяц назад +4

    Visuvvasam valaruthu yesappavavai rempo nesikka nerunga intha Saatchi enakku yesappa velipadithirukaar

  • @DiviyarajArullappan
    @DiviyarajArullappan 12 дней назад

    தேவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பங்களையும் உங்கள் குழந்தைகளையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @gnsn1973
    @gnsn1973 Месяц назад +6

    Glory to Jesus Christ

  • @susairethinamm3189
    @susairethinamm3189 Месяц назад +7

    Love and compassion of Jesus to you daughter

  • @mellasmary7964
    @mellasmary7964 Месяц назад +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @dailytripstamil2478
    @dailytripstamil2478 Месяц назад +5

    Watched Fully without any Skip ........Wonderful Testimony Sister...

  • @StanliRaj-e8p
    @StanliRaj-e8p Месяц назад +4

    Amen praise the Lord Thankyou jesus ❤❤ Thankyou sister ukaludaiya satchi devanukae mahimai🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Месяц назад +8

    Amen Jesus Yesappa forgive bless you Sister and all dear ones

  • @devaanbu3075
    @devaanbu3075 20 дней назад

    Super sister அற்புதத்தின் ஆண்டவர்..God is good

  • @SK-uz3tb
    @SK-uz3tb Месяц назад +13

    மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப் பார்க்கிறார்.- நீதி. 16:2.

  • @beulahjothibai3021
    @beulahjothibai3021 11 дней назад

    Praise the Lord this witness is very useful for me thank u

  • @samraj2240
    @samraj2240 Месяц назад +1

    Very matured powerful witness.. praise the lord

  • @BISHOPJOHNRAJADORAI
    @BISHOPJOHNRAJADORAI Месяц назад +26

    She is my sister in law, my younger brothers wife. I was in the Hospital on that particular day.

  • @edenministriesmadurai3435
    @edenministriesmadurai3435 10 дней назад

    T q.......God bless ...U...Sis....

  • @VMC_SRJ
    @VMC_SRJ 16 дней назад

    Thank you sister 🙏🎉 God bless you
    Unga sachei ketkera yavarukkum kartharudaiya kurubai sulindhukollattum Avare Oruvare maiyana deivam pesukera deivam Amen 🙏

  • @devaanbu3075
    @devaanbu3075 20 дней назад

    அருமையான சாட்சி sister God bless you with lots of happy and prosperity in Jesus Christ All mighty God

  • @kirubamanimuchael8154
    @kirubamanimuchael8154 Месяц назад +6

    I APPRECIATE YOUR MOTHER IN IAW AND FOTHER INLAW BECAUSE OF THEIR WITNESS LIFE .THEY LOVED YOU SO MUCH,THEIR FAITH IS GOD SURELY MEET ONE DAY TO BECOME HIS(JESUS)DAUGHTER. I RESPECT YOUR HUSBAND, FATHERINLAW AND MOTHER INLAW.AMEN. PRAISE THE LORD.

  • @susaigomez8572
    @susaigomez8572 14 дней назад

    Every movement of my life is my living 🙏 god ,he is my energy, happiness 🙏,savier, my believer, just enjoy your, every movement of my life,offer to him,in the name of Jesus Christ,he will give all you need,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulgp3079
    @arulgp3079 Месяц назад +3

    God bless you sister.

  • @reubenc6838
    @reubenc6838 11 дней назад

    Thank you for Eden T V

  • @JebathangamRajkumar
    @JebathangamRajkumar Месяц назад +6

    Amen amen hallelujah amen all praises to jesus Christ alone 🙏🙏🙏🎉

  • @chandrasantha8165
    @chandrasantha8165 Месяц назад +3

    Glory to Jesus, thank you sister, for sharing your testimony 🙏 🎉

  • @rathakrishnanmuthulingam4882
    @rathakrishnanmuthulingam4882 Месяц назад +5

    Praise the Lord Jesus. Thank you dear Sister .🙏

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Месяц назад +3

    Praise the Lord brother

  • @BalrajIsrael
    @BalrajIsrael Месяц назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரியுடன் சாட்சி ஜீவனுள்ள சாட்சி அடியேனுக்கும் கர்த்தர் பெரிய சாட்சி கொடுத்திருக்கிறார் என்னோட சாட்சியம் பகிர்ந்து கொள்ள கத்தர் சித்தமான என்னோட சார்ஜும் பகிர்ந்து கொள்ள விருப்பம் கொள்கின்ற தேவனுக்கே மகிமை

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 Месяц назад +1

    Thank you and God of Israel Jesus christ continue to bless you and husband and children.

  • @isabella415
    @isabella415 Месяц назад +3

    அருமையான சாட்சி❤

  • @jessykevin-7
    @jessykevin-7 Месяц назад +2

    Praise the Lord.
    Oh taste and see that the Lord is good, Blessed is the man who trusts in Him ❤❤❤
    Come close to Jesus

  • @immanuelinpanathan
    @immanuelinpanathan 7 дней назад

    சாட்சி நன்று. 🎉🎉🎉

  • @IniyaBoutique
    @IniyaBoutique 18 дней назад +1

    praise the lord....naanum oru hindu family..but jesus enaku 2017 laye appa va therinthu konden ...en delivery ku pogum pothu oru auto la
    vasanam pathen ..நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் ...atha patha thum romba happy . athey mathiri enaku normal delivery achi❤jesus ah pathi yarukkum sonna puriyathu ...avara feel pannanum.,கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்

  • @sekar_antony
    @sekar_antony Месяц назад +2

    Amen sister... Praise the Lord...

  • @srvel6131
    @srvel6131 Месяц назад +6

    Glory to god

  • @christdoss6778
    @christdoss6778 Месяц назад +6

    Great testimony sister, I can relate many things are same happened in my life. Praise the Lord, praise to his glory name. Eden tv great job.

  • @AmalaChristy
    @AmalaChristy Месяц назад +2

    Glory to God who does wondorous things

  • @govindarajanv6781
    @govindarajanv6781 Месяц назад +7

    நான் இரட்சிக்கப்பட்டதும் " என் கிருபை எனக்கு போதும்" என்ற கர்த்தரின் வார்த்தையால் . இன்றும் அந்த கிருபையை கொடுத்து கொண்டிருக்கிறார் தன் வார்த்தையில் நிலைத்து நிற்கும் என் தேவன்.

    • @joyaljenith1467
      @joyaljenith1467 Месяц назад +1

      சிறிய பிழை.உனக்கு போதும் 😊

  • @krishnakumari5772
    @krishnakumari5772 Месяц назад +1

    Allelluya. Glory to god.

  • @LuckLakshan7186
    @LuckLakshan7186 Месяц назад

    Glory to God, True God my Jesus only, I am so happy to see this testimony

  • @natarajanr2854
    @natarajanr2854 Месяц назад +1

    Thank you Jesus name Amen

  • @Evg.Edwin_Paul
    @Evg.Edwin_Paul Месяц назад +5

    Amazing testimony sister

  • @trinitatamizhini4384
    @trinitatamizhini4384 11 дней назад

    Amen❤❤❤

  • @VictorJackman-c9r
    @VictorJackman-c9r 29 дней назад +1

    Only one God Jesus only ❤

  • @54725
    @54725 29 дней назад

    Wow! What a beautiful testimony. I could sense the intense presence of the Lord.

  • @premalathat6329
    @premalathat6329 Месяц назад +7

    இயேசுவின் இரத்தம் ஜெயம்.

    • @ThilakaJegan
      @ThilakaJegan Месяц назад

      சும்மா இருப்பா அவர் இரத்தத்தை நினைவு படுத்தாதே பெற்ற பிள்ளை இரத்ததோடு நின்றாலும் இப்பிடி சொல்லுவியா வயிறு பத்திக்கொண்டு வருகிறது

  • @baskaran7934
    @baskaran7934 Месяц назад +3

    Praise the lord jesus thank you jesus❤

  • @TanujDm
    @TanujDm Месяц назад +2

    Blessed message 🎉

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 15 дней назад

    Hallelujah amen appa Amen 🙏 🎉🎉❤❤

  • @lourduilakyarajendran
    @lourduilakyarajendran Месяц назад +2

    God is great

  • @nelsonrpfhc
    @nelsonrpfhc 21 день назад

    சர்வ வல்லமை உள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்!
    அநாதி தேவனே நமக்கு அடைக்கலம் 🙏

  • @SubbiahSubbiah-z3p
    @SubbiahSubbiah-z3p 10 дней назад

    ஆண்டவராகிய.. கர்த்தரின். நாமத்தை.. உலகரியச்.. செய்யும்... இந்த.. யூடியூப்.. சேனலையும்... இவர்களது.. குடும்பத்தினரையும்... கர்த்தர்.. மென்மேலும்.. ஆசீர்வதிப்பாராக.. இயேசுவுக்கே.. மகிமை. உண்டாவதாக

  • @preman8175
    @preman8175 Месяц назад +2

    Jesus lives..I wish to hear Him talk with me...a believer..Tq Sis...

  • @thilagakingsly8272
    @thilagakingsly8272 Месяц назад +1

    Very true. We are worshipping a living God.all glory to jesus 🎉

  • @sampanneerselvam1050
    @sampanneerselvam1050 22 дня назад +1

    நான் உங்கள் சாட்சிக்காக கூட்டம் ஓழங்கு செய்கிறேன்.

  • @SelviAnandan-r8n
    @SelviAnandan-r8n Месяц назад +3

    🙏Amen praise the Lord

  • @jebaraj52
    @jebaraj52 Месяц назад +4

    சிஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னுடைய மனைவி இரட்சிக்கப்ப ஜெபியுங்கள். சங்கீதம்:19-7

  • @meydinibs5119
    @meydinibs5119 Месяц назад +1

    Mam, as a mother and as a beliver i could totally feel you. Praise the Lord. God bless you all ❤

  • @anthonymuthuabrahamravi6107
    @anthonymuthuabrahamravi6107 Месяц назад +2

    GLORY TO JESUS CHRIST

  • @jebarajj8286
    @jebarajj8286 Месяц назад +4

    Praise the lord

  • @joshuacaleb2023
    @joshuacaleb2023 Месяц назад +1

    Praise God Jesus Christ father
    Really very good prayer and excellent testimony sister 🙏
    God bless you sister 😇🙏🙌

  • @birundamohankumar2320
    @birundamohankumar2320 24 дня назад

    What an amazing Testimony sister. True God is our Jesus🎉