"போதகர் சாம் ஜெபத்துரை அவர்களுடனான ஆறு வருட ஊழிய அனுபவங்கள் ஆச்சரியமானது" |Evg. Crispus Chelladurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 23

  • @GowthamiAshokan
    @GowthamiAshokan 5 дней назад +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா

  • @MuthuRoobavathy
    @MuthuRoobavathy 6 дней назад +4

    தேவனுக்கே மகிமை

  • @SK-uz3tb
    @SK-uz3tb 6 дней назад +3

    The LORD seeth not as man seeth; for man looketh on the outward appearance, but the LORD looketh on the heart.- 1 Samuel 16:7.

  • @dhanarajmanikam7578
    @dhanarajmanikam7578 5 дней назад +1

    I know bro.samjebadurai avl. personally.He is simple and humble and anyone can easily meet him.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 дней назад +1

    Amen Jesus Yesappa bless you brother and all dear ones

  • @joy_teachings
    @joy_teachings 5 дней назад

    அருமை.brother.i was also saved by reading anraranulla appam and lot of sam jebadurai iyyahs books

  • @chandrasantha8165
    @chandrasantha8165 5 дней назад

    Glory to Jesus, thank you Jesus for great testimony 🎉🎉🎉

  • @chandrap7177
    @chandrap7177 5 дней назад

    Very good message Sam jabadurai my favourite paster last end message very useful

  • @dineshsundaram3172
    @dineshsundaram3172 5 дней назад

    Glory to God.
    Very heart touching Testimony

  • @deborahjames5389
    @deborahjames5389 6 дней назад

    Thrsty people God servant will identified good testimony glory be to God

  • @sharathmorin
    @sharathmorin 6 дней назад +1

    The th is very helpful ...

  • @Evg.Edwin_Paul
    @Evg.Edwin_Paul 6 дней назад

    Praise God brother

  • @ShanthiShanmugarajah-nl4rn
    @ShanthiShanmugarajah-nl4rn 5 дней назад +1

    Crispie sweet nehmen bro 🎉

  • @SelviAnandan-r8n
    @SelviAnandan-r8n 5 дней назад

    Amen🙏

  • @davidsiebelanalytics
    @davidsiebelanalytics 5 дней назад

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவரது பரிபூரண சித்தத்தின்படி சகோதரர் கிரிஸ்பஸ் அவர்களை பாரம்பரிய சபை பின்னணியில் இருந்து வந்தாலும் ,அவரது பெற்றோரின் ஜெபத்தை கேட்டு அவர் வாழ்வில் சகோதரர் சாம் ஜெபத்துறை அவர்களை சந்திக்க உதவி செய்தார் .சவுல் ,பவுலாக மாற எப்படி ஒரு அனானியா அனுப்பப்பட்டாரோ ,திரு கிரிஸ்பஸ் தேவ ஊழியராக மாற சகோதரர் சாம் ஜெபத்துறை அவர்களை கர்த்தர் இவர்கள் வாழ்க்கையில் கொண்டு வந்தார் .கர்த்தரின் செயல்கள் ஆச்சரியப்படும்படி இருக்கிறது .தொடர்ந்து கர்த்தர் கிரிஸ்பஸ் தம்பதியினரை அவரது சித்தத்தின்படி வழிநடத்தி இவர்களால் பலர் கிறிஸ்துவை அறிந்து கொள்ளும்படிக்கும் ,ஆழமான ஆவிக்குரிய அனுபவத்தில் வழிநடத்தவும் உதவுவாராக .
    எபேசியர் 1 :11 -13
    11. மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,
    12. தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
    13. நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

  • @johnsundaramsimsom5483
    @johnsundaramsimsom5483 5 дней назад +4

    தம்பி Bro. Grispus / Sis. Raji ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் இருவரையும் தம்முடைய ஊழியத்திற்காக நல்ல சாட்சியுடன் அழைத்து தமக்கு உகந்த பரிசுத்தவான்களைக் கொண்டு பயிற்சி அளித்து ஊழியத்தை செய்ய சொல்கிறார்.
    அநேக ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள் நடத்த உங்களை மேன்மேலும் எடுத்து பயன்படுத்த குடும்பமாக கர்த்தர் பாதத்தில் அமர்ந்து ஜெபித்து ஆசீர்வதிக்கிறோம்.
    Bro. S. John Sundaam

  • @josephinemarymary5243
    @josephinemarymary5243 5 дней назад

    Every one miss bro sam jebaduri in thirupathur fasting prayer

  • @RajeshKumar-g3p8s
    @RajeshKumar-g3p8s 5 дней назад

    சாத்தான் மின்னலை போல விழுகிறதை போல உங்கள் அந்நிய பாஷை உங்களை கேட்கிறவர் அதை விட ஞானவான்

  • @JeffryJeffry-ej1qp
    @JeffryJeffry-ej1qp 6 дней назад +2

    Oru doubt avuga ena d normal delivery try panalama nu doctor sonatha solraga but evaru oru meeting la ena ma normal delivery try panlama nu doctor sonatha solraga eathu true?

    • @arululaganayagan9039
      @arululaganayagan9039 5 дней назад

      அப்பா எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு ஒருத்தர் கர்த்தரை அறியாத இருந்த குடும்பத்தில் இருந்து கர்த்தரை அறிந்து அவரோடு பேசின அனுபவத்தை மெச்ச துப்பில்லாமல் ஏன் இந்த குணம்

    • @JeffryJeffry-ej1qp
      @JeffryJeffry-ej1qp 5 дней назад

      @arululaganayagan9039 mariyathai illama paesathiga sir avuga oru word koda maarala nu songa na en jesus apram avoroda miracles aayum konjam koda mistake illa ma irukanum thearuchukanum nu tha intha doubt ah keaten so varthai ya paathu paesugaa

  • @JohnSunder-n3i
    @JohnSunder-n3i 5 дней назад +7

    அபிஷேகம் எதற்காக?நற்கிரியை செய்வதற்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் ஞானத்தோடு நடந்து கொள்வதற்கும் பிசாசின் அதிகாரங்களை அழித்து மக்களை அதிலிருந்து விடுவித்து தேவனை மகிமைப்படுத்துவதற்கு தானேஅதற்குத்தானே பூமியிலே நாம் பிறந்திருக்கிறோம் அதை வாழ்வியலில் வெளிப்படுத்துங்கள்அபிஷேகம் பெறுவது அந்நிய பாஷையில் பேசுவது ஜெபிப்பது இதெல்லாம் நமக்கும் தேவனுக்கும் உள்ள தனிப்பட்ட உறவு இது சாட்சி அல்ல சாட்சி என்பது வாழ்வியலில் வாழ்ந்து காட்டுவது அதை செய்யுங்கள்ரத்ததானம் கொடுத்து தேவனை மகிமைப்படுத்துங்கள் இ சேவை மையம் அமைத்த தேவனை மகிமைப்படுத்துங்கள்.பள்ளி குழந்தைகளுக்கு இலவச டியூசன் சென்டர் ஆரம்பித்து தேவனை மகிமைப்படுத்துங்கள்.பிரதிபலன்😅 எதிர்பார்க்காமல் உதவி செய்து தேவனை மகிமைப்படுத்துங்கள் இரண்டு அங்கி இருக்கிறவன் ஒரு அங்கியை கொடுத்து விடுங்கள்அப்படி என்றால் நியாயமான தேவைகள் போக மீதி வருமானத்தைதகுதியான ஏழைகளுக்கு கொடுத்து விட வேண்டும் இதை செய்யுங்கள்கிறிஸ்தவர்கள் இதை செய்தால் தான் தேவ நாம மகிமைப்படும்

  • @arululaganayagan9039
    @arululaganayagan9039 5 дней назад

    Actually speaking there is no connection between a church and the persna anointing anointing is a gift of individual relationship with god and thirst what you had upon god.