Venpani Megam Naduvinile Song /பாடல்:வெண்பனி மேகம் நடுவினிலே
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- Song: Venpanimegam Naduvinile பாடல்: வெண்பனி மேகம் நடுவினிலே
#இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
#YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil#TamilCatholicPrayers
contact: yesuvinthaanam@gmail.com
Lyrics:
வெண்பனி மேகம் நடுவினிலே
நிலவாய் உலவும் பெண்ணரசி
புன்னகையில் என்னை அழைத்தாய்
அடைக்கலம் தந்துக் காத்தாய்
மாதரசி மாதாவே மாறாத நல் உறவே
வாழ்க வாழ்க மாமரியே வாழ்க வாழ்கவே - வெண்பனி
மலையென சூழும் துன்பமெல்லாம்
பனியென உருகும் உன் அருளால்
தளர்ந்திடும் இதயம் திடமாகிடுமே
தாயே உன் ஆலய தரிசனத்தால் - வெண்பனி
புல்லாங்குழலின் துளைகளிலே
புகுந்திடும் தென்றல் இசையாகும்
உன்னை தேர்ந்திடும் நெஞ்சங்களெல்லாம்
உன்னதர் வாழும் இடமாகும் நிச்சயமே -வெண்பனி
Nice song to hear the beat is very good 👍 keep doing more videos
😇
Ave mariya