இத்தனை வகை காய்கறிகளோடு ஆரோக்கியமான நிறைவான சாப்பாடு தருகிறார்கள் ,., அருமை 👌🎉🎉 இந்த மாதிரி சிறப்பான உணவகங்களை கண்டுபிடிக்க MSF ஆல் மட்டுமே முடியும் 👍 நன்றி MSF team ❤
நம் நாட்டுக் காய்கறிகள் , கீரைகள் , புடலைங்காய் , வாழைத்தண்டு , வாழைப்பூ அனைத்தும் நம்முடைய உணவு பொக்கிசங்கள் .,.,... இந்தக் காலத்தில் இவ்வளவு காய்கறிகள் மெனக்கெட்டு தயார் செய்வது பாராட்டுக்குரியது
A very good initiative idea of food service... Particularly adding more vegetables and spinach will give more fibre and nutrients... Reducing rice has more advantages like reducing spike of GI, Weight.. ❤ Thanks MSF Admin sir for covering this kind of very healthy food blog video ❤😊 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤😊
I travel from Chennai, travel to Tirunelveli on regular basis. Please make a travel vlog. Best place for Breakfast, Lunch & Dinner. Veg & Non veg & both will be great.
Best wishes. Super idea. And satisfied customers. Thanks to MSF for positive encouraging video. ❤❤❤ Merry Christmas to MSF and all viewers. 🌲🌲🌲🌲🌲🙋♂️😃😃😃😃😃
Akshay food is a great veg food in Tiruchi city, with their Hard work, providing tasty quality and healthy vegetarian food at normal price, really super
Shree Akshayam
Contact number: 97515 16171
P, 25, Rajaram Rd, K K Nagar,
Tiruchirappalli, Tamil Nadu 620021
maps.app.goo.gl/3U66zRwmJ7D9ZKRz5
பொரியலுடன்
வாழ்க வளர்க 😅
இத்தனை வகை காய்கறிகளோடு ஆரோக்கியமான நிறைவான சாப்பாடு தருகிறார்கள் ,.,
அருமை 👌🎉🎉
இந்த மாதிரி சிறப்பான உணவகங்களை கண்டுபிடிக்க MSF ஆல் மட்டுமே முடியும் 👍
நன்றி MSF team ❤
அம்மா நீங்க பேசுற விதமே பிடிச்சிருக்கு, கனிவான அணுகுமுறை, தெளிவான நோக்கங்கள், வாழ்க வளமுடன்😊😊😊
நம் நாட்டுக் காய்கறிகள் , கீரைகள் , புடலைங்காய் , வாழைத்தண்டு , வாழைப்பூ அனைத்தும் நம்முடைய உணவு பொக்கிசங்கள் .,.,...
இந்தக் காலத்தில் இவ்வளவு காய்கறிகள் மெனக்கெட்டு தயார் செய்வது பாராட்டுக்குரியது
பத்து வகைக் காய்கறிகளுடன் 120 ரூபாய்க்கு மதிய உணவு என்பதை கொஞ்சமும் நம்ப முடியவில்லை!! வாழிய பல்லாண்டு!!❤❤🎉🎉.
Engal.uril.kettu.pona.kulambu..tharuvargal.vilai140.food.security.thoonguthu
உணவத்தாரின் பேச்சு மிகப் பெரிய மன நிறைவைத் தந்தது!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
நம்ப முடியாததையும் நடத்திக் காட்டும் இந்த மனித உள்ளங்கள் நமது பொக்கிஷம்!!இவர்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்!!❤❤🎉🎉.
நல்ல ஆரோக்கியமான உணவு. ❤
சிறந்த உணவு. சுண்டல் வகை கூட செர்க்கலாம். உண்மையில் திருச்சி
கே கே நகருக்கு கிடைத்த வரப்பிரசாதம் நீங்கள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
❤🙏❤🙏❤🙏❤🙏❤
செய்வதை திருந்தச் செய்!!என்பதற்கு இந்த உணவகத்தார் மிகச் சிறந்த முன் உதாரணம்!!செய்வது பெரிய விசயம்!!வாங்குவது சிறிய தொகை!!அற்புதம்!!வாழ்த்துக்கள்!!
thank you sir
காய்கறிகளின் பெயர்களை அழகாக தமிழில் எழுதி வைப்பது அருமை 🎉
Awesome bro. My dad born and bought up in trichy. We in bangalorr😂. I personally miss this
Nandri kadvuley nandri kadavul vali kaatitar unique idea thedi tu irunthan thnks MSF ❤ antha akka annan ku nandri iraivan vali naduthuvar arut perum jothi arut perum jothi ❤
A very good initiative idea of food service... Particularly adding more vegetables and spinach will give more fibre and nutrients... Reducing rice has more advantages like reducing spike of GI, Weight.. ❤
Thanks MSF Admin sir for covering this kind of very healthy food blog video ❤😊
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி ❤😊
I travel from Chennai, travel to Tirunelveli on regular basis. Please make a travel vlog. Best place for Breakfast, Lunch & Dinner. Veg & Non veg & both will be great.
Best wishes. Super idea. And satisfied customers. Thanks to MSF for positive encouraging video. ❤❤❤
Merry Christmas to MSF and all viewers. 🌲🌲🌲🌲🌲🙋♂️😃😃😃😃😃
Thank you brother., wishing you the same ❤🎉
Akshay food is a great veg food in Tiruchi city, with their Hard work, providing tasty quality and healthy vegetarian food at normal price, really super
A different food spot! Great work by MSF
Next time trichy varapo sure visit panren❤
Chetty natu samayal super ❤❤❤
Superb, Congratulations
Along with veg adding a protein rich food would be good for health👍
அற்புதம், வாழ்த்துக்கள் 🎉
Arumai Valthukal sako
Naan uk la erunthu
Karur il pattukkotai il viraivil please start pannunga mam, sir migavum useful ah irrukkum meals and dinner rate cheap ah irrukku
இது Madras Street food chennal இல்லை 😮🎉 Madras Medicine Street Food சேனல் 😂😂🎉🎉🎉 நன்றி நம்ம பிரபு சாருக்கு 🎉😊
Welcome Madam.............super............super............super
ஆங்கிலத்தில் 'Dosa' என்று எழுதாமல் ,.,.
' Dosai ' என்று எழுதியிருப்பது சிறப்பு 🎉
Great service 🎉
Abaaram
Parattukkal!
Vaazhga valamudan.
திருச்சி கே கே நகர் மக்கள் கொடுத்து வச்சவங்க இந்த ஹோட்டல்ல போய் சாப்பிடுவாங்க🎉🎉
Actually ippadi thaan sapidanum...Thank u
Nice effort.Let this idea be implemented in all hotels.
I am heartfully welcome this type of food & videos. Tq
Superb 👌🏻
Welcome வணக்கம் sir....
God bless you brother and sister, Hat's off to you. ❤😊
அருமை
Super vlog 🎉
Super akka❤
I am from US.I hope u open abranch at Chennai.I will be visiting Chennai.As I am old *cannot travel to Thiruchi.
Superrrrr
Do you have any Chennai
super super super
Tomorrow Akshayam
Hotel sapatuthan kk nagaril
Than erukom theriyavillai
💐💐💐
👍
Sis four veg is ok. Why ten veg how can. U manage. Nowadays veg are costly
❤❤
👏🏻👏🏻
Vegitable nalla clean panituvignla because 2 or 3 vegitable clean panrathey kastam
யாரும் காய்கறிளை வீணாக்காதிங்க 🙏
#drpal
இங்க நான் இரவு உணவு சாப்பிட்டிருக்கேன். உணவு தரமானதாகவும், ருசியாகவும் இருக்கும். குறைந்த விலையில் நிறைந்த தரம்
Order pana Mudyuma sis ?
❤❤❤