விபூதியின் சக்தி என்ன?நம் கல்வி தூக்கக் கல்வி. ஏன்?4 துரியங்கள் என்ன?சேலம் குப்புசாமி அய்யா/வள்ளலாா்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 47

  • @Rajaraja-jk8oi
    @Rajaraja-jk8oi 8 месяцев назад

    அப்பா உங்கள் சொற்பொழிவு எப்போதும் தொடருட்டும்..... அப்பா 🙏🙏🙏

  • @vanithank388
    @vanithank388 3 года назад +9

    மனதில் எழும் கேள்விக்கெல்லாம் அய்யாவின் கருத்து மூலம் உடனுக்குடன் விடை கிடைப்பதையிட்டு மிகவும் விசித்திரம், நன்றி அய்யா.

  • @kumaranm6526
    @kumaranm6526 3 года назад +5

    ஜயா தங்கலுக்கு கோடன கோடி நன்றி வணங்குகிறோம் ஜயா

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 3 года назад +4

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wilson5089
    @wilson5089 3 года назад +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் ......

  • @sundarcholan19
    @sundarcholan19 3 года назад +1

    அருட்ப்பெருஞ்ஜோதி அருட்ப்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்ப்பெருஞ்ஜோதி🔥
    💥நன்றி ஐய்யா🙏

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 3 года назад +4

    அருட்பெரும் ஜோதி
    அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏❤️🙏❤️🙏

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde 3 года назад

    🔥🔥🙏🙏ayya💜

  • @sivasakthi440
    @sivasakthi440 3 года назад

    மிகவும் அருமை நன்றி ஐயா வாழ்க வளமுடன்👌💐💐💐

  • @muruganandammuruganandam8822
    @muruganandammuruganandam8822 3 года назад

    நன்று

  • @rajakavi8148
    @rajakavi8148 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 கோடான கோடி நன்றி ஐயா

  • @muruganandammuruganandam8822
    @muruganandammuruganandam8822 3 года назад

    அருமை

  • @RANJITHJJ
    @RANJITHJJ Год назад

    இதெல்லாம் நடகுமா 🙏🙏🙏 அய்யா 😭

  • @raginiacey8187
    @raginiacey8187 3 года назад

    Well explain. Super ayya.
    Keep on learning from you ayya 🙏

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 3 года назад

    GURUVE SARANAM

  • @gnanasagaran9393
    @gnanasagaran9393 3 года назад

    5-10-21 leant ayyas blessings and luck

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад +2

    ஆல்=ஆன்=உயிர் ஆன்மை=ஆல்மை=உயிர்மை...... ஆன்மா.....

  • @neelambigair5597
    @neelambigair5597 3 года назад +1

    Sending u love and huge Respect from Ooty😍

    • @mania4401
      @mania4401 3 года назад

      அகவல்உரைநடைஅனுப்பிவைப்பீர்களா?

  • @neelambigair5597
    @neelambigair5597 3 года назад +2

    First view and first comment 😍

  • @sivaprasanna369
    @sivaprasanna369 3 года назад

    Nandri ayya

  • @sivaanjalivarathan8979
    @sivaanjalivarathan8979 3 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RANJITHJJ
    @RANJITHJJ Год назад

    இவர் மட்டும் இருந்தா போதும் புது மாற்றம் வரும்🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @tamizh-247
    @tamizh-247 3 года назад +1

    கனவுக்குள் கனவு வருகிறது அய்யா. அதை பற்றி விளக்குங்கள்.

    • @karthiagg
      @karthiagg 3 года назад +1

      No problem. You are entering astral world

    • @tamizh-247
      @tamizh-247 3 года назад +1

      @@karthiagg அய்யா இன்னும் தெளிவா சொல்லுங்க.

  • @sivaanjalivarathan8979
    @sivaanjalivarathan8979 3 года назад

    குருவே சரணம் 🙏🙏🙇🙇🔥🔥

  • @ganeshkumar19681
    @ganeshkumar19681 3 года назад +1

    நன்றி தோல் வியாதியஸ்தன் psoriasis please tell treatment

    • @kumarg4656
      @kumarg4656 3 года назад +1

      கீழாநெல்லி இலை 10 எடுத்து காலை வெரும் வயிற்றில் சாப்பிடுங்கள், 1 மணி நேரம் வெரும் தண்ணீர் மட்டும் சாப்பிடுங்கள், சீனி போட்ட எதுவும் சாப்பிட வேண்டாம் காபி டீ சாப்பிட வேண்டாம். கோதுமை பண்டங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் குணம் ஆகிவிடும்.

  • @சாகாக்கல்வி
    @சாகாக்கல்வி 3 года назад +1

    🙏🙏😇😇

  • @Pragivlog
    @Pragivlog 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Houchunkungfu
    @Houchunkungfu 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏☯️🙏🙏🙏🙏🙏

  • @udhaya6151
    @udhaya6151 3 года назад

    🙏🙏🙏

  • @RANJITHJJ
    @RANJITHJJ Год назад

    எப்பிடி சாமி இவர் எவ்ளோ பெரிய அளவிலான மதுவதுவதை பெற்றார் வள்ளலார்

  • @RANJITHJJ
    @RANJITHJJ Год назад

    ☹️☹️☹️

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 3 года назад +1

    அழிந்து என்று சொல்லிப் பழகுங்களேன் ஐயா.அளிந்து வேண்டாம்

    • @velappodijeyakumar4468
      @velappodijeyakumar4468 3 года назад +3

      ஐயாவுக்கே tamil சொல்லி thaarinkalaa நீங்க phd ah தமிழ்ல

    • @vanithank388
      @vanithank388 3 года назад +1

      Haa haa

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 3 года назад

      அளி அல்லது அழி இரண்டும் ஒன்று தான்..... அழி ,அளி இரண்டிற்கும் உருகுதல் என்று தான் பொருள்.....

    • @RamKumar-fy5me
      @RamKumar-fy5me 3 года назад +1

      Kani rasatha vittutu athoda thoal(skin) la poi kavanam seluthureengalae...avar evlo periya pothanai solraru,athu mind la eralaya???

    • @கடகம்ஸ்ரீராஜேந்திரன்
      @கடகம்ஸ்ரீராஜேந்திரன் 3 года назад

      நன்றி அய்யா நலமுடன் வாழவும் வளரவும் நீங்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே