வள்ளலாா் கண்ட பிராண யோகம்/ Vallalar's Prana Yoga/ Salem Kuppusamy Ayya Tamil Speech/Vallalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 101

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌼🌻🌷🌸🌺🌹🍁🌿🪷🪷☘️☘️☘️☘️💐⭐️⭐️⭐️⭐️💎💎🌈🌈🌈🌈🌈🌈🌈🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🪴🪴🪴🪴🪴🪴

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 4 года назад +11

    தாயைப்போல் பரிந்த எங்கள் வள்ளல்பெருமான் போலவே குரு ஐயா அவர்களும் தாயைப்போல் தயவுகூர்ந்து எங்களுக்கு நித்தம் நித்தம் அறிவுரைகளை அள்ளித் தருகின்ற அய்யாவின் பாத சரணங்கள் போற்றி. வாழ்க வளமுடன். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம்

  • @kamalraj6876
    @kamalraj6876 4 года назад +1

    அய்யா நீங்கள் விளக்கி வரும் அருமையான போதனையை பின்பற்றி வருகிறேன் நன்றி, திருவருட்பா வள்ளலார் பெருமானின் புஸ்தகம் எனக்கு கிடைக்க மிக ஆவலாக உள்ளேன் எனக்கு உதவுமாறு மிக பணிவுடன் கேட்கிறேன்🙏

  • @ajith.b1512
    @ajith.b1512 Год назад

    Maranam illa peruvalvai adaya ayya sorpolivugal anaivarin aaanmavai adainthu irukkum❤vitta kurai thotta kurai ullavanaai maarividum ayyavin sorpolivi❤

  • @drivings7652
    @drivings7652 4 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏. பயிற்சியை விளக்கும் இடத்தை காணொளியில் எங்களின் நலம் கருதி நீக்கிவிட்டார்கள் போலும் வள்ளல் பெருமானார் சித்தம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @niraimathirengarajan3477
    @niraimathirengarajan3477 4 года назад +4

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அய்யா🙏💕 அருமையான பதிவு நன்றிகள் பல அய்யா

  • @SathishKumar-je4rj
    @SathishKumar-je4rj 6 месяцев назад

    Vallga vallamudan

  • @MOHANKUMAR-fv8js
    @MOHANKUMAR-fv8js 4 года назад +4

    சேலம் குப்புசாமி ஐயா வுக்கு கோடி நன்றிகள் 🙏

    • @sathuragiri9170
      @sathuragiri9170 3 года назад

      பெருமானார் அவர்கள் புனித தூதரே உமக்கு கோடி நன்றிகள்

  • @wilson5089
    @wilson5089 4 года назад +3

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி .எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ...

  • @sharmilam3143
    @sharmilam3143 3 месяца назад

    Thank you so much for the explanation.

  • @krishnansampath1763
    @krishnansampath1763 4 года назад

    அருட்பெரும் ஜ்யோதி. தனிப்பெரும் கருணை.அருட்பெரும் ஜ்யோதி.அய்யா.உங்கள் கருணை எல்லை அற்றது. வள்ளலாரைப்போலவே மிகவும் வெளிச்சமாக மனம் திறந்து ரகசியங்களை வெட்ட வெளிச்சமாக ஆக்கி விடுகிறீர்கள்.
    உங்கள் பேச்சு வள்ளலாரின் பேச்சு. உங்கள் மூச்சும் வள்ளலாரே
    வள்ளலாரின் கருத்துக்களை ஓன்று விடாமல் எடுத்து புரிய வைக்கின்றீர்கள்.அவர் அருள் உங்களைப்போல எங்களுக்கும் கிடைக்க ஆசி புரிந்து அருள்
    கொடுங்கள் அய்யா. வளர்க உமது தொண்டு.வாழ்க நீவிர் பல நூற்றாண்டு.

  • @kaliyugakadavulmurugan4284
    @kaliyugakadavulmurugan4284 3 года назад +3

    அருள் தரும் திருவருள் தரும் சிவானந்த நிலை தரும் அருள் தரும் ஆனந்த நிலை தரும் சாந்த நிலை தரும் சதானந்த நிலை தரும் அருள் ஞான நிலை தரும் அன்பு தரும் அருள் தரும் தரும் அருள் அனைத்தும் தரும் பிறவி இல்லா நிலை தரும் மதிதரும் நித்திய நிலை தரும் சிவம் தரும் திருசிற்றபலம் சதா சிவம் தரும் சாகா நிலை தரும் திருவருள் தரும் அருள் ஒளி வரும் தீபம் மலர் சுடர் அருள் திருஞானசபை.

  • @humanthings7414
    @humanthings7414 6 месяцев назад

    வள்ளலாரையை படிக்கிறேன் . அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.சுத்த சன்மார்க்கம்.விலங்களிடம் பறவைகளிடம் மனிதர்களிடம் கனிவாக இரு.

  • @RamuGukneshvaran
    @RamuGukneshvaran 4 года назад +1

    Maraipavar maraithalum kodupavar koduthar.. Yogam Purinthathu Ayya nandri...

  • @kirubashankari1672
    @kirubashankari1672 4 года назад +8

    Ayya I am practicing what ever you are telling us in your speech.l am practicing Ghana yogam and almost attained the goal with the help of my divine guru vallalar swami. I am really feeling grateful to you sir.l want your wishes to reach arutperunjothi swami. arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi 🙏🙏🙏🙏🙏🙏 .....

    • @சத்யநாராயணா
      @சத்யநாராயணா 4 года назад +2

      தாங்கள் என்ன அடைந்தீர்கள், என்ன பயிற்சி செய்தீர்கள்? என்பதை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்.

    • @kirubashankari1672
      @kirubashankari1672 4 года назад +2

      @@சத்யநாராயணா l practiced Ghana yogam which was told by kuppuswamy ayya and continuously( ie) non stop listening to satsangam speech, agaval,Gnana sarirai and meditation.These are all my routine practices.l can feel arutperunjothi god is nearing with the help of my divine guru vallar swami.He is guiding me.

    • @Scorpio_Rahul
      @Scorpio_Rahul Год назад

      Epoadi seiyanum plz solli kudunga🙏 2nd 8 epdi poduvathu??

  • @nishanthini6466
    @nishanthini6466 4 года назад +2

    அய்யா நின் தேயவுக்கு நன்றி நன்றி
    நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @keerthijiju2723
    @keerthijiju2723 10 месяцев назад

    Thank you Thank you Thank you so much

  • @subabhaskar5663
    @subabhaskar5663 2 года назад

    Mikka nandri ayya

  • @sakthivelrathinavel2610
    @sakthivelrathinavel2610 Год назад

    Super ayya

  • @krishnansivan7661
    @krishnansivan7661 4 года назад +1

    மிகவும் அருமையான தகவல். நன்றி

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @grass802
    @grass802 4 года назад +18

    Eagerly everyday waiting to hear the Vallalar words through Ayya voice.

  • @saibudokankaratesalem4267
    @saibudokankaratesalem4267 4 года назад +1

    ஐயா வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 8 2 எளிமை அருமை எவரும் சொல்லாத ஒரு விளக்கம் இதுவரை புருவ மத்தியில் தியானித்து வந்தேன் இனி தாங்கள் சொன்ன இந்த முறையும் பின்பற்றி தியானம் மேற்கொள்வேன் ஆத்ம வணக்கம்

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 4 года назад +3

    Vazhga valarga nandri

  • @porkodiselvakumar5261
    @porkodiselvakumar5261 4 года назад +1

    வாழ்க வளர்க நன்றி ஐயா

  • @kavidossethiraj7256
    @kavidossethiraj7256 3 года назад +2

    Wonderful service, it is a original lesson learned from this speech
    I heard the voice of kuppusamy ayya voice for the past one year. It is a tremendous change in my life and thoughts. Really I am a gifted person for getting all the doubts in this life.
    Thankyou

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 4 года назад +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sathyapriya5759
    @sathyapriya5759 4 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @udhaya6151
    @udhaya6151 4 года назад

    கொல்லாநெறி குவளயமெல்லாம் ஓங்குக.வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.

  • @ganeshkumar19681
    @ganeshkumar19681 4 года назад +1

    நன்றி மிகவும் உபயோகம் எல்லை இல்லை

  • @kousalyar8486
    @kousalyar8486 4 года назад

    Arutperunjothi Arutperunjothi Thanipprungkarunai Arutperunjothi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balasunder591
    @balasunder591 4 года назад

    அருமையான சத்தங்கள் உரை

  • @ammandiesmanikandan2361
    @ammandiesmanikandan2361 4 года назад

    Om arulperum Jothi nama thank you ayya

  • @cutiecutie1233
    @cutiecutie1233 3 года назад

    Pranaguruve Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasisasikumar4855
    @sasisasikumar4855 4 года назад +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி வணக்கம் ஐயா

  • @gopalakrishnan6414
    @gopalakrishnan6414 4 года назад +1

    Ayya nan vallalarai ungal molammaga kangindren Karanam nan oru varamaga 8/2 matrum pranayamam ennavendru puriyamal thavithen atharkku bathil ungal molammaga vallal peruman enakku unarthivettar mikka mandre ayya valga nevir pallandu kalam valarga vallal peruman poogal

  • @surensurendhar9662
    @surensurendhar9662 4 года назад

    Super Good News 👍

  • @Bhxhgdidyvdhn
    @Bhxhgdidyvdhn 2 года назад

    Super

  • @abderam9525
    @abderam9525 4 года назад

    Marvellous speech iya

  • @balajisundaramoorthy1299
    @balajisundaramoorthy1299 4 года назад +2

    Ayya, ullam uruginean

  • @usmtechworld9327
    @usmtechworld9327 4 года назад

    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏

  • @bhuvanauthaman8233
    @bhuvanauthaman8233 8 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @muthiahpl8782
    @muthiahpl8782 Год назад +1

    ஐயா, பிரான யோகப் பயிற்சி இப்பதிவில் இல்லை, எப்படி கற்றுக்கொள்வது?

  • @jaira1823
    @jaira1823 4 года назад +1

    ஐயா , வணக்கம். நேற்று இதைப்பற்றி சிந்தித்தேன். செத்தவரெல்லாம் சிரித்தாங்கு எழுந்திட அத்திறல் எனக்கு அளித்திடும் அருட்பெருஞ்சோதி. இன்று இதற்கான பொருளும் விளக்கமும் கிடைத்தது. நன்றி. வணக்கம். கட்டாரில் இருந்து ஒரு சன்மார்க்கி. ஜெய் ராமலிங்கா.

  • @natraj5463
    @natraj5463 4 года назад +1

    Ayya, madurai. Anbutan. Vanaggukerathu swami ,

  • @saminathanv8384
    @saminathanv8384 4 года назад +3

    Ayya ayya you taught me the yoga which I was longing from my chilhood now by your humble kindness I learned it.Ayya I want to see you.I want to fall at your holy feet. My wish will be fulfilled by Swami grace

    • @saminathanv8384
      @saminathanv8384 4 года назад

      It was kindness of perumanar.Ayya was tool in perumanar eye.It was perumanar wish to teach us thru ayya.To tell the truth ayya is gifted because perumanar choose him for this holy task.Ayya was the right person who did this job with dedication to humanity.

    • @sujatharamesh7727
      @sujatharamesh7727 4 года назад

      Iyya,do you know how to do this,can you kindly explain

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 4 года назад +13

    ஐயா கடைசிவரை பயிற்சி சொல்லவில்லைங்க. தயவுசெய்து எடிட்டிங்கில் நீக்காமல் முழுவதுமாக பதிவிடவும்.

  • @gobik100
    @gobik100 4 года назад +3

    அய்யா பிராணாயாமம் செய்யும் முறையை கற்று தாருங்கள் தயவுசெய்து.

  • @malav4070
    @malav4070 3 года назад +3

    ஐயா சொல்றாங்க.நான் ஏதோ சொல்லிகிட்டு இருக்கேன் என்று சொல்லாதிங்கய்யா.நாங்க செய்த புண்ணியம் .உங்கள் உரையை கேட்பதற்கு எத்தனை பிறவிகள் எடுத்தோமோ தெரியவில்லை.நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா.சொல்லவார்த்தையே இல்லை.

  • @kalyanig405
    @kalyanig405 4 года назад +7

    ஐயா, பயிற்சி முறை upload சேர்க்கவும். நன்றி

  • @muthiahpl8782
    @muthiahpl8782 Год назад +1

    ஐயா, பிராணம் யோகம் பயிற்சி இப்பதிவில் இல்லை. எப்படி கற்றுக்கொள்வது.. வேறு பதிவில் உள்ளதா?

  • @vijayalakshmi-zr5xf
    @vijayalakshmi-zr5xf 3 года назад

    Naadi suthhi prana yoga ma ayya

  • @ravikumarsub1
    @ravikumarsub1 4 года назад +3

    வள்ளலாா் கண்ட பிராண யோகம் பயிற்சி முறை வெட்டப்பட்டு உள்ளது ஐயா அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி

  • @anushyaselvam
    @anushyaselvam 4 года назад +1

    Vanakkam iyya
    Could u pls explain How to change the right and left to make another 8nga..🙏🏼🙏🏼

  • @bkshivgami7273
    @bkshivgami7273 4 года назад

    Aiya very grateful u r giving me a lot of clarification. Such teaching u r giving. Now i realised how much i missed on Vallalar aiya's teaching. There was no one to explain Thank u aiya, i'm frm Malaysia... we came to ur house in Salem in year 2012. At that time we didn't know much, now i realised i missed a gem at that time. So near yet so far.

  • @manikandane7114
    @manikandane7114 4 года назад +1

    எனக்கு ஒரு சந்தேகம் உச்சந்தலையில் ஒன்று சுற்றிக்கிட்டே இருக்கு அதுக்கு மட்டும் விளக்கம் தாருங்கள் அய்யா தயவு செய்து அதன் அர்த்தம் என்ன ... அதுமட்டுமல்ல எனது உறுப்பிலிருந்து உச்சந்தலை வரை ஆற்றல் வேகமாக மூளைக்குள் போகுது

  • @azhagansinthanaikal-1587
    @azhagansinthanaikal-1587 2 года назад

    🌷🌷🙏🙏

  • @snarayanan708
    @snarayanan708 4 года назад +1

    Please upload the exercise

  • @selva.s9410
    @selva.s9410 4 года назад

    திரு அருட்பெருஞ்ஜோதி

  • @nbalaeee
    @nbalaeee 11 месяцев назад

    ஐயா, போகர் சப்த காண்டம் 7000 என்னும் நூல்

  • @kaliyugakadavulmurugan4284
    @kaliyugakadavulmurugan4284 3 года назад +1

    வாசி வாசி வாசி

  • @pandiyanb3108
    @pandiyanb3108 4 года назад

    Eppadi seiyanumnu demo kaminga iyya

  • @arunk2606
    @arunk2606 4 года назад

    Excellent speech aaya 🙏But audio quality is not clear

  • @a2v245zzrf
    @a2v245zzrf 4 года назад

    Please check audio. Thanks🙏

  • @rajeswarikannan3900
    @rajeswarikannan3900 3 года назад

    The contribution of the great vallalar to the mankind is more valuable and it is to be looked into by every human being. But unfortunately our country followed an education system which is totally useless. IT is dare necessary to keep the vallalar writing in to our education system.

    • @ravianandh3346
      @ravianandh3346 3 года назад

      That can't happen as our TAMIL have caught amid the chaos between Dravidian and Hindutva ideology. One day tamil will rule with spirituality. சிவ சிவ.

  • @சிவானந்ததேன்
    @சிவானந்ததேன் 3 месяца назад

    இது வரை உங்கள் உடைய அனுபவம் நிலை பெற்றது உண்டா?
    அத்தனையும் யோகத்தால் தோன்றி மறைந்தன.
    அவைகளுக்கு சாட்சியாகிய நிங்க இன்னும் இருக்க.
    அந்த நிங்க யார்.?
    அந்த நிருவாண சொரூபம் எப்போதுமாக உள்ளது.
    நான் நீ என்ற இரண்டயற்ற ப்பிரம்ம ஞானம் தெளிவு ஏற்பட வேண்டும்.
    தூண்டாத மணிவிளக்காய் துலங்குகின்ற தெய்வம்.
    எந்த கட்டவிரலிலும் ஒளி வந்து ஏறுவது இல்லை. ஏற்கனவே அநத ஒளியாகத்தான் எல்லா உயிர்களும் இருக்கு.
    கனவு நாம் கண்டபோதும் உலகை தனக்குள் படைத்து மறைத்தபோதும் எந்த ஒளி ஏங்கு இருந்து வந்தது.
    சிவமே பொருள்யன அறிவால் அறிந்தேன்.வள்ளலார்.
    இங்கு யாவும் சிவத்தின் அதாவது ஒளியின் அம்சமே!
    இடது கலை சுவாச பூரகம் 16 மாத்திரை வாங்கி 32 மாத்திரை ரேசகம் செய்து முகத்தையும் சிவந்த நிறைத்தில் வைத்தி கொண்டால் யோகத்தின் பூரணத்தை உங்கள் அளக்கமுடியாது.
    வலதுநோத்திர்த்தை ஊசி வாசல் நெருப்பு ஆறு கடந்து அக்கினி கடல் அமுதம் உண்டு இருந்தால் தேகம் ஐந்து வருடத்தில் யாருவுடை பார்வையில் இருந்து உலவாது.

  • @nirmalajai1152
    @nirmalajai1152 4 года назад +1

    Good speech but poor audio

  • @anandhis.a.619
    @anandhis.a.619 4 года назад

    🙏🙏🙏🙏

  • @nathannathan3750
    @nathannathan3750 4 года назад +1

    அய்யா இன்று ஒலிஅளவு(volume) மிக குறைவு

  • @nathannathan3750
    @nathannathan3750 4 года назад

    ஆத்ம வணக்கம் நன்றி 🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி (928/118/02hrs)

  • @vallalar1622
    @vallalar1622 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 4 года назад +2

    மூச்சுப்பயிற்சியை செய்துகாட்டுவீர்களா

  • @சாகாக்கல்வி
    @சாகாக்கல்வி 4 года назад

    😇😇🙏🙏

  • @loganathanl8849
    @loganathanl8849 3 года назад

    Hear
    . -

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 4 года назад

    ஒலிப்பதிவு சரியில்லை

  • @danialchakkaravarthy6831
    @danialchakkaravarthy6831 4 года назад

    33:45

  • @lokicdot5674
    @lokicdot5674 3 года назад

    ஐயா நீங்கள் ஞானத்தை (ஞானம் என்றால் அறிவு என்றும் பொருள் உண்டு) அடைந்து விட்டீர்களா, இன்னும் மூப்பை வெல்ல வில்லையே.

  • @manikandane7114
    @manikandane7114 4 года назад

    அதுமட்டுமல்ல நடுமொதுகில் என்னனே ஒடுது

  • @rajeshmanokaran8089
    @rajeshmanokaran8089 4 года назад +1

    Kindly improve the audio quality of the video thk u

  • @athanaaa9846
    @athanaaa9846 4 года назад

    yoga varavae ila

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 10 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌿🪔🙏🌺🪔🌻🌻🦚🦚🌷🌹💐⭐️⭐️🌺🙏🪔💎🌿🌻🌷🌿🌿💎🪔🙏🌺💐🌷🌻🌿💎💎🪔

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 3 года назад

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @hindupriyakandasamy6641
    @hindupriyakandasamy6641 4 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 5 месяцев назад

    🙏

  • @subabadhura978
    @subabadhura978 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏