மேல் 6 ஆதார யோகம்/Vallalar's Yoga of 6 higher centres/Salem Kuppusamy Ayya Tamil Speech.

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 94

  • @cathariv30
    @cathariv30  4 года назад +39

    We regret the inconvenience caused due to low volume..Kindly request you all to use ear phones while listening to this video..Thank you..

    • @unbelievableearthnews6366
      @unbelievableearthnews6366 4 года назад +1

      Kodi nadrigal ayya long live🙏

    • @shobanavenkateswaran7433
      @shobanavenkateswaran7433 4 года назад +1

      Thank you for your suggestion 🙏

    • @saykusami1297
      @saykusami1297 4 года назад +2

      நன்றி ஐயா
      சவுண்ட் 4ஜி எனும் மென் பொருளில் சரிசெய்ய முடியும் என நினைக்கிறேன்

    • @sk-ri5me
      @sk-ri5me 4 года назад +1

      Arumai ayya

    • @muthu028
      @muthu028 4 года назад +2

      @@sk-ri5me Audio is loud and clear in headphones.. Nandri Ayya

  • @dineshv2971
    @dineshv2971 4 года назад +33

    களி யுக கால மனிதர்களுக்கு புரியும் படி ஞானத்தை வழங்குவதற்கு பெருமானால் வருவிக்க உற்றிரோ. மிகவும் அற்புதம், தன்னடக்கம், மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் உங்களது ஞான விளக்கம். வள்ளல் பெருமான் அனைத்து வித ஆசிகளுக்கும் உங்களுக்கு வழங்கட்டும்.

  • @krishnansampath1763
    @krishnansampath1763 4 года назад +12

    அருமை அய்யா. பரம இரகசியங்களை எளிமையாக கொடுத்து எல்லோரையும் உய்விக்க நீங்கள் எடுக்கும் எல்லா செயல்களும் வெற்றி அடைய வேண்டுமென்று வள்ளலாரை பிராதிக்கிறேன்

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 4 года назад +23

    வள்ளல் பெருமானின் அருள் இருந்தால் மட்டுமே உங்கள் பேச்சை நாங்கள் கேட்க முடியும்.
    வாழ்க வளமுடன் அய்யா.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 2 года назад +2

    நன்றி ஐயா மிக சூக்சுமமான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள் .இறை சித்தம் கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது .வாசி யோகம் சில வருடங்கள் சாதனை செய்கின்றேன், வள்ளலார் அருளால் உடல் உபாதையிலிருந்து அண்மையில் விடுபட முடிந்தது. பெரும் புண்ணியம் செய்திருக்கவேண்டும், முயற்சி திருவினை ஆக்கும். .Arudperum Jothi , Thanipperum Karunai..

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌼🔆☘️🌹🌹🌺🪔🪔💎🙏⭐️🌷💐🪷🪷🌺🌺🌸

  • @gokulsuresha5719
    @gokulsuresha5719 Год назад

    ஐயா அற்புதமான பதிவு உங்களுடைய ஒவ்வொரு சொற்களும் இன்று இருக்கக்கூடிய அறிவியல் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.. எளிமையாக இருக்கிறது

  • @SharkFishSF
    @SharkFishSF Год назад +1

    இதன் மேல் ஆர்வம் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் இதை பார்ப்பார்கள் ❤❤

  • @udhaya6151
    @udhaya6151 4 года назад +7

    எல்லாப்புகழும் அருட்பெருஞ்ஜோதி ஆகிய வள்ளல் பெருமானுக்கே🌷🌷🌷

  • @rathadevi9630
    @rathadevi9630 3 года назад +1

    Nanri Ayya. Neenge kaliyuga vallalar avatharam. Vallalar divya Thiruvadigale saranam, arulperum jyoti.

  • @sm8562
    @sm8562 4 года назад +3

    வள்ளல் பெருமானை தங்கள் உருவில் காணும் பாக்கியம் பெற்றோம் அய்யா...பெருமான் கூறியது போலவே இறக்கதால் எடுத்து கூறினீர்கள்...மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏

  • @abinaya5540
    @abinaya5540 9 месяцев назад

    Ayya❤ Vazhga valamudan 🙌 😊

  • @lucky10z55
    @lucky10z55 2 года назад

    Vazhga valamudan Ayya🙏

  • @KannanNarassayya
    @KannanNarassayya Месяц назад

    நன்றி ஐயா

  • @antonyregin5445
    @antonyregin5445 4 года назад +4

    Ayya romba nandri.. unga speech la irundhu enakku answer kidaichudhu.. vallalar unga moolama solra madiriye iruku enakku ella answers um.. innaikum nan theditu irundha answer kidaichutu ayya.. romba romba nandri. Arutperun Jothi vankkam

  • @santhoshrider7348
    @santhoshrider7348 2 года назад

    திரும்பத்திரும்ப பார்க்கிறேன்! இந்த வாய்ப்பை தந்த ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வையகம்!!

  • @sharmilam3143
    @sharmilam3143 Год назад

    Thank you Ayya.

  • @wilson5089
    @wilson5089 4 года назад +5

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ....

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 2 года назад

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @sharmilam3143
    @sharmilam3143 5 месяцев назад

    Ayya, Thanks for the nice explanation. No need to wait. Saranakathi adinthal everything is possible.

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад +1

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 2 месяца назад

    Very true explained Reality of spritual life.

  • @rajeshramadas625
    @rajeshramadas625 2 месяца назад

    வள்ளல் பெருமான் இருந்திருந்தால் இப்படிதான் நமக்கு விளக்கம் சொல்லிருப்பாரோ.. அற்புதம்.. அடியேன் சொற்பொழிவு கேட்டு அருட்பெரும் ஜோதி எம்மை ஆட்கொண்டது.
    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி...

  • @drvelansubramanian6143
    @drvelansubramanian6143 3 года назад

    மிக அருமையான அற்புதமான ஆனந்தமான விளக்கம். பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏

  • @shobanavenkateswaran7433
    @shobanavenkateswaran7433 4 года назад +3

    Struggling successfully to absorb, feel, understand your soulful, wisdom filled, spirituality dipped superb speech, my words could reach 1% of your scale. Mikka nanri karunai ullam konda iraiva! Mikka nanri iyya. 🙏🙏🙏🙏🙏🙏

  • @saminathanv8384
    @saminathanv8384 4 года назад +1

    Ayya till now I was doing duriathrrham tavam without any problem for about foutyfive years I am doing thavam from today onwards iwill do this thavam with ease and I will attain reach sutha sivam.thavam is my aim and my ultimate goal.i will meet my divinity ayya today a wonderful day your a blessed one. I see perumanar in you. You are a ripe fruit I tasted your sweetness what a blessing from you because of you I opened my divine eye. You are my friendly guide. I am gifted to hear your divine speech we are all gifted to see a divine person once again I fall at your feet with devotion and gratitude please bless me and every beings

  • @antonyregin5445
    @antonyregin5445 4 года назад +2

    yogam solli kdukkama vidathenga ayya.. direct ah vara mudiyathavanga niraya peru unga videos la irundhu kekurom .. so pls unga videos inum podunga ayya.. engala pola veliya work panuravangaluku venum.. Romba nandri

  • @raght6015
    @raght6015 4 года назад +1

    Thank you so much ayya. you have so much compassion for us

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 4 года назад +2

    கருணை மிகு ஆசான் அவர்களுக்கு நன்றி

  • @kmprakasam12
    @kmprakasam12 3 года назад

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 4 года назад +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா
    அருட் பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை

  • @jayaprakashmar300
    @jayaprakashmar300 4 года назад +2

    Excellent. Please continue. Don't stop this amutham for ever...

  • @rajeshikr3611
    @rajeshikr3611 Год назад

    Arul Perumjyothi ❤

  • @MrSundar9874
    @MrSundar9874 4 года назад +3

    Thank you so much ayya, God bless you.

  • @MultiRajus
    @MultiRajus 4 года назад +2

    இதுவரை வெளிப்படுத்தப்படாத யோகம்..
    அற்புதம் ஆனந்தம் அடைந்தேன் நன்றிகள் அய்யா

  • @sudhagarmurugan152
    @sudhagarmurugan152 4 года назад +6

    வள்ளற்பெருமானால் குப்புசாமி ஐயா வருவிக்க உற்றார் என்றே தோன்றுகிறது

  • @thirumarannarayanasamy7073
    @thirumarannarayanasamy7073 4 года назад +2

    நன்றி , ஐயா..

  • @shivasundrasamydesighan4368
    @shivasundrasamydesighan4368 4 года назад

    Nandri ayya. Arutperunjothi arutperunjothi arutperunjothi arutperunjothi

  • @rajagopal519
    @rajagopal519 4 года назад

    மிக மிக அற்புதமான விளக்கம் நன்றி ஐயா

  • @Dharick03
    @Dharick03 4 года назад +2

    Very useful video..sir.

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 года назад +1

    யோக மார்க்கம் கடினமான பாதை.................. சரியான குரு தேவை........ ஞான மார்க்கம் எளிது..............

  • @dhanashekaransp4886
    @dhanashekaransp4886 4 года назад

    Nandri ayya.

  • @kandhan3569
    @kandhan3569 4 года назад

    அருமையான பதிவு ஐயா...

  • @sriraamsriraam4397
    @sriraamsriraam4397 4 года назад

    அருமை அய்யா.

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 года назад +1

    I reseach 18 purana,siva sutra... only lord siva teach all knowledge to humen kind.... yes,true.. mantra,astra sastra,yoga... all. Lord himself vaithiswara,lord siva is founder of tamil language,lord siva master of all knowledge... lord siva teach iswara geetha to lord ram... atmaa nyaanaa....

  • @sivabalan3577
    @sivabalan3577 4 года назад

    ஐயா வணக்கம் மிகவும் நன்றி ஐயா

  • @kanagasabapathi1484
    @kanagasabapathi1484 4 года назад

    ஐயா தங்களின் பனிமலர் பாதத்திற்கு திருவடிக்கு கோடானகோடி வணக்கத்தையும் நன்றியையும் ஊறித்தாக்குகின்றேன்.

  • @selvimani9994
    @selvimani9994 7 месяцев назад

    ஐயா உங்கள் பதிவுகளை சில மாதங்களாக கேட்டு வருகிறேன், ஒவ்வொரு வார்த்தையும் ஆன்மாவில் சென்று ஐக்கியமாகிறது, குறிப்பாக இந்தப்பதிவு 1000, வாட்ஸ் கரண்ட், 2நிமிடங்களுக்கு ஒரு முறை முன்னாடி தள்ளி, தள்ளி 5மணி நேரம் கேட்டேன், 1மணி நேரம் தியானம் செய்தால் வரும் ஆற்றல் வந்து தலை கணத்துவிட்டது, 16, வருடங்கள் ஒரு அமைப்பி இருந்தேன், எப்படி சிதம்பரம் வள்ளலார் என்னுள் அமர்ந்தார் என்று புரியவில்லை, ஐயா உங்களிடம் பேச வேண்டும் 🙏 முடியுமா?

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 года назад

    ❤️❤️ Ayya

  • @paindian3359
    @paindian3359 7 месяцев назад

    அய்யா நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @achusiva7163
    @achusiva7163 4 года назад +1

    அருட்பெறும் ஜோதி அய்யா நேரடியாக இந்த யோகாவை நாம் சையலாம்

  • @sivaboomi3641
    @sivaboomi3641 4 года назад

    சிவ சிவ

  • @sudharshanacreativethoughts
    @sudharshanacreativethoughts 9 месяцев назад

    Mano buddhi ahankaara chitthaani naaham
    Na cha shrothra jihve na cha ghraana nethre
    Na cha vyoma bhoomir na thejo na vaayuh
    Chidhaanandha roopah shivoham shivoham
    Na cha praana sangnyo na vai panchavaayuh
    Na vaa saptha dhaathur na vaa panchakoshah
    Na vaak paani paadham na chopastha paayu
    Chidhaanandha roopah shivoham shivoham
    Na me dhvesha raagau na me lobha mohau
    Na me vai madho naiva maathsarya bhaavaha
    Na dharmo na chaartho na kaamo na mokshaha
    Chidhaanandha roopah shivoham shivoham
    Na punyam na paapam na saukhyam na dhukham
    Na manthro na theertham na vedhaa na yagnyaha
    Aham bhojanam naiva bhojyam na bhokthaa
    Chidhaanandha roopah shivoham shivoha
    Na me mruthyu shankaa na me jaathi bhedhaha
    Pithaa naiva me naiva maathaa na janmaha
    Na bandhur na mithram gurur naiva shishyaha
    Chidhaanandha roopah shivoham shivoham
    Aham nirvikalpo niraakaara roopo
    Vibhuthvaacha sarvathra sarvendhriyaanaam
    Na chaasangatham naiva mukthir na meyaha
    Chidhaanandha roopah shivoham shivoham
    Translate to English

  • @jayabalnagarajan7432
    @jayabalnagarajan7432 2 года назад

    ஐயா,
    ஜீவ காருண்யம்(அணைத்து உயிர்களையும் தன்னுயிர் போல் நேசித்தல் )இல்லாமல் இருந்தால் மரணம் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் 🙏🏻🙏🏻🙏🏻 சுயநலற்ற அன்பே இந்த உலகை காக்கும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayaKumar-tc3iu
    @VijayaKumar-tc3iu 3 года назад

    உலக மகா ஞானி

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +1

    உண்மை

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 года назад +1

    Sirappu

  • @vettriventhanv7861
    @vettriventhanv7861 4 года назад +1

    புருவமத்தி தியானம் மட்டும் செய்து வந்தாலும் இந்த இறுதி நிலையை அடைய முடியுமா ஐயா? அல்லது நீங்கள் இறுதியாக கூறிய யோகங்களையும் செய்ய வேண்டுமா ஐயா? தயவுசெய்து கூறவும்.

    • @rajith2383
      @rajith2383 8 месяцев назад

      முடியாது

  • @AbdulazeemmAzee
    @AbdulazeemmAzee 5 месяцев назад

    வாழ்க வாழ்க அருள்வளத்துடன் வாழ்க . அய்யா குப்புசாமி அவர்களுக்கு நீங்கள் 7ஆதரங்களை பற்றி பாதி தான் சொல்கிறிர்கள். மனிதர்கள் 6ஆதாரங்களிலில் சிக்கி வாழ்கிறார்கள்.1மூலதாரம் சக்ரம் என்பது .மண் ,பொண் .பெண் .& ஆண் , இந்த மூன்றிலும் ஆசை வைத்து அதை பெறுவதற்காக தங்களின் வாழ்க்கை வாழ்வார்கள். இவர்கள் நாம் எதற்காக பிறந்தோம் ,எதற்காக வாழ்கிறோம் என்றே தெரியாது . இவர்கள் கோபம் தாபம் காழ்புணர்ச்சி ,பொறாமை,சண்டை ,சச்ரவோடு ம் இன்பம் துண்பம் சில சமயங்களில் ௯ ச்சலிடுவார்கள் அமைதியாக வே இருக்க முடியாது. இவர்களின் கடவுள்கள் பூமா தேவியாகிய மாரியம்மன் கொற்றவை கருப்பு உயிர் பலி கேட்கும் அனைத்து சிறு தெய்வங்கள் .இவர்கள் மதுவும் மாமிசமும் சாப்பிடுவார்கள் .சில நேரங்களில் பலி கேடகாத தெய்வங்களையும் வணங்குவார்கள். இவர்கள்தான் இந்த உலகில் பல கோடி பேர்கள் வாழ்வார்கள்.அடுத்த இது மூலதாரத்திலே அடுத்த நிலை 2 உண்டு .அது

  • @MadhuKumar-qc9kh
    @MadhuKumar-qc9kh 4 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @nathannathan3750
    @nathannathan3750 4 года назад

    இன்று ஒலி. அளவு மிக குறைவு தாங்களே குறிப்பிட்டுள்ளேர்கள் எப்படியாவது சரி செய்யவும் நண்றி

  • @AK-sq8tk
    @AK-sq8tk 3 года назад

    🔥🔥🔥

  • @kempkannan
    @kempkannan 4 года назад

    Arutperunjothi arutperunjothi

  • @yuvarajv63
    @yuvarajv63 2 года назад

    vaasi yogam enga solli kudupanga. pls help

  • @shakthima2355
    @shakthima2355 4 года назад

    அருட்பெருஞ்ஜோதி

  • @nandanandavarun7684
    @nandanandavarun7684 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vallalar1622
    @vallalar1622 4 года назад

    👌👌🙏🙏🙏🙏

  • @gideon256
    @gideon256 4 года назад

    Ayya I am not able to get in contact with you through Whattaapp. I am in Australia.

  • @unbelievableearthnews6366
    @unbelievableearthnews6366 4 года назад

    🙏🙏🙏

  • @spthamariselvi3789
    @spthamariselvi3789 4 года назад

    ஐயா வணக்கம் தாங்கள் பேசும் சத்தம் ஆடியோ சரியாக கேட்கவில்லை

  • @murali4658
    @murali4658 4 года назад

    Mike to be adjusted properly....

  • @karthiarull9592
    @karthiarull9592 4 года назад +1

    volume so low ple recorrect sir

    • @cathariv30
      @cathariv30  4 года назад +1

      Sorry for the inconvenience..volume correction is not happening due to some technical difficulties..please use earphones for better experience..We will ensure this volume issue is addressed in upcoming videos.

  • @kalyanisundari76
    @kalyanisundari76 4 года назад

    ஐயா, இந்த வீடியோ சப்தம் மிகவும் குறைவாக உள்ளது 😍😍

  • @saminathanv8384
    @saminathanv8384 4 года назад

    Very low sound

  • @Paruthi.618
    @Paruthi.618 6 месяцев назад

    நன்றி ஐயா

  • @mangaimalai6491
    @mangaimalai6491 4 года назад

    Nandri ayya

  • @sudharshanacreativethoughts
    @sudharshanacreativethoughts 9 месяцев назад

    Mano buddhi ahankaara chitthaani naaham
    Na cha shrothra jihve na cha ghraana nethre
    Na cha vyoma bhoomir na thejo na vaayuh
    Chidhaanandha roopah shivoham shivoham
    Na cha praana sangnyo na vai panchavaayuh
    Na vaa saptha dhaathur na vaa panchakoshah
    Na vaak paani paadham na chopastha paayu
    Chidhaanandha roopah shivoham shivoham
    Na me dhvesha raagau na me lobha mohau
    Na me vai madho naiva maathsarya bhaavaha
    Na dharmo na chaartho na kaamo na mokshaha
    Chidhaanandha roopah shivoham shivoham
    Na punyam na paapam na saukhyam na dhukham
    Na manthro na theertham na vedhaa na yagnyaha
    Aham bhojanam naiva bhojyam na bhokthaa
    Chidhaanandha roopah shivoham shivoha
    Na me mruthyu shankaa na me jaathi bhedhaha
    Pithaa naiva me naiva maathaa na janmaha
    Na bandhur na mithram gurur naiva shishyaha
    Chidhaanandha roopah shivoham shivoham
    Aham nirvikalpo niraakaara roopo
    Vibhuthvaacha sarvathra sarvendhriyaanaam
    Na chaasangatham naiva mukthir na meyaha
    Chidhaanandha roopah shivoham shivoham

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 года назад +1

    Sirappu

  • @drivings7652
    @drivings7652 4 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏.

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 года назад +1

    Sirappu