Sir, you need to take this to the world people, not only to TamilNadu, if you impact the whole world, then people will recognize more about vallalar. Please make websites in english and also write books in english. Teach the world about the greatness of tamil language and saint vallalar. Arut perum jothi Arut Perum jothi.
சித்தர் சிவவாக்கியம் - 504 நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன் எத்தனை பேர் எண்ணினாலும் எட்டிரண்டும் பத்தலோ அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே நித்தமும் மணி ஒலித்து வீட்டின் மூலையில் இருக்கும் பூசை அறைதனில் பூசைகள் செய்து உரக்கக் கத்தி ஒதுவதாலும் கதறுவதாலும் கண்கள் மூடியபடி அமர்ந்து இருப்பதாலும் என்ன பயன் கண்டீர்கள். எத்தனை பேர்கள் எந்தனை முறை எண்ணினாலும் எட்டும் இரண்டும் பத்துதானே. உண்மை அறியாது நீங்கள் இவ்வாறு செய்யும் பூசைகளை நமையீன்ற அத்தனாகிய ஈசன் ஏற்பானா? அறிவை அறியாத மனிதர்களே! எட்டும் இரண்டுமாகிய ஆகாரத்தையும், உகாரத்தையும் தம்மில் அறிந்து பத்தாம் வாசலில் இருக்கும் ஈசனையே பற்றியிருந்து வாசியினால் நாத ஒலியை மணி ஓசை போல ஒலிக்கச் செய்து ஒளியான சோதியில் சேர்த்து கண்களை மூடி தியானித்து இருந்திடுங்கள். இதுவே ஈசனுக்கு ஏற்ற உகந்த பூசை. *************************************************** சித்தர் சிவவாக்கியம் - 505 எட்டிரண்டு கூடியே இலிங்கமான தேவனை மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல் கட்டமான பிறவியென் கருங்கடல் கடக்கலாம் இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே. எட்டாகிய அகாரமும் இரண்டாகிய உகாரமும் கூடியே இலிங்கமாக ஆகியுள்ளது. அதிலே இருந்து ஆளும் தேவனான ஈசனை, எல்லோர்க்கும் பொதுவாக ஒன்றாக உனக்குள் உள்ள மெய்ப்பொருளை மதித்து அதையே நோக்கி தியானித்து இருந்திடுங்கள். மிகவும் கஷ்டமான பிறவி என்ற கருங்கடலை கடந்து ஈசன் திருவடியில் சேரலாம். ஈசனுக்கு விருப்பமான ஆகாய வெளியில் ஈசனோடு இசைந்து இருந்து கண்டு கொள்ளுங்கள். ***********************************
அனைவருக்கும் மகாபாரத வெற்றி விழா வாழ்த்துக்கள்(தைப்பொங்கல்) அது தான் பொங்கல் விவசாயத்திற்கு கிடைத்தவெற்றி. கிருஷ்ணார் தன் இறப்பின் பின் கலியுகம் தொடங்கும் என்று தெரிந்து கலியுகத்தின் தொடக்கத்தை கூறினார். அதைப் போல் மாயன் காலண்டர் 2012 ஆண்டு முடிந்தது. அன்று முதல் முடிந்தது கலியுகம். இப்போது சத்திய யுகம் தொடங்கி விட்டது இனி தமிழன் காலம்...ruclips.net/video/WouB6g3t7Ok/видео.html
ஐயா தங்கள் இறைபனி சிறப்பு மிக்கது நன்றி வாழ்கவளமுடன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌺🌿🙏🪔🌹🌿🌷🌿
ஐயா தாங்கள் நீண்ட ஆய்யுள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ழ வள்ளலார் இடம் விண்ணப்பிக்கிறோம்.மரனமிளா பெரு வாழ்வு வாழவும் வேண்டுகிறோம்.நன்றி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் ,
வாழும் வள்ளல் பெருமான் ஐயா அவர்கள்
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
ஐயா தாங்கள் உலகிற்கே பொக்கிஷம்.
வள்ளலார் அப்பாவின் செல்லபிள்ளை நீங்கள்
வாழும் சிவம். ஐயா தாங்கள் வணங்கிறேன்.
நமசிவாய வாழ்க
கோடான கோடி நன்றிகள்🙏 , வாழ்க வளமுடன்
அருமை ஐயா 🙏
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி 🙏❤️🙏❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️
Nandri ayya😍
நன்றி ஐயா
மிகவும் அருமையான தகவல். நன்றி
மிகவும் சிறப்பான சொற்பொழிவு ஐயா.
🙏
ஐயா தாங்களும் வள்ளல் பெருமான் பெற்ற நிலையை பெற பெருமானாரிடம் பிரார்த்திக்கிறோம். மிக தெளிவான உரை.
Om namah shivaya
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி
ஐயா ஆத்ம வணக்கம்
Sir, you need to take this to the world people, not only to TamilNadu, if you impact the whole world, then people will recognize more about vallalar. Please make websites in english and also write books in english. Teach the world about the greatness of tamil language and saint vallalar. Arut perum jothi Arut Perum jothi.
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
நன்றிகல்
சித்தர் சிவவாக்கியம் - 504
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன்
எத்தனை பேர் எண்ணினாலும் எட்டிரண்டும் பத்தலோ
அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே
நித்தமும் மணி ஒலித்து வீட்டின் மூலையில் இருக்கும் பூசை அறைதனில் பூசைகள் செய்து உரக்கக் கத்தி ஒதுவதாலும் கதறுவதாலும் கண்கள் மூடியபடி அமர்ந்து இருப்பதாலும் என்ன பயன் கண்டீர்கள். எத்தனை பேர்கள் எந்தனை முறை எண்ணினாலும் எட்டும் இரண்டும் பத்துதானே. உண்மை அறியாது நீங்கள் இவ்வாறு செய்யும் பூசைகளை நமையீன்ற அத்தனாகிய ஈசன் ஏற்பானா? அறிவை அறியாத மனிதர்களே! எட்டும் இரண்டுமாகிய ஆகாரத்தையும், உகாரத்தையும் தம்மில் அறிந்து பத்தாம் வாசலில் இருக்கும் ஈசனையே பற்றியிருந்து வாசியினால் நாத ஒலியை மணி ஓசை போல ஒலிக்கச் செய்து ஒளியான சோதியில் சேர்த்து கண்களை மூடி தியானித்து இருந்திடுங்கள். இதுவே ஈசனுக்கு ஏற்ற உகந்த பூசை.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 505
எட்டிரண்டு கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல்
கட்டமான பிறவியென் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே.
எட்டாகிய அகாரமும் இரண்டாகிய உகாரமும் கூடியே இலிங்கமாக ஆகியுள்ளது. அதிலே இருந்து ஆளும் தேவனான ஈசனை, எல்லோர்க்கும் பொதுவாக ஒன்றாக உனக்குள் உள்ள மெய்ப்பொருளை மதித்து அதையே நோக்கி தியானித்து இருந்திடுங்கள். மிகவும் கஷ்டமான பிறவி என்ற கருங்கடலை கடந்து ஈசன் திருவடியில் சேரலாம். ஈசனுக்கு விருப்பமான ஆகாய வெளியில் ஈசனோடு இசைந்து இருந்து கண்டு கொள்ளுங்கள்.
***********************************
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
அனைவருக்கும் மகாபாரத வெற்றி விழா வாழ்த்துக்கள்(தைப்பொங்கல்) அது தான் பொங்கல் விவசாயத்திற்கு கிடைத்தவெற்றி. கிருஷ்ணார் தன் இறப்பின் பின் கலியுகம் தொடங்கும் என்று தெரிந்து கலியுகத்தின் தொடக்கத்தை கூறினார். அதைப் போல் மாயன் காலண்டர் 2012 ஆண்டு முடிந்தது. அன்று முதல் முடிந்தது கலியுகம். இப்போது சத்திய யுகம் தொடங்கி விட்டது இனி தமிழன் காலம்...ruclips.net/video/WouB6g3t7Ok/видео.html
Temple space nice
How to i contact Salem kuppusami brother
கன்னியாகுமரி மாவட்ட இந்து கோவில்களில் இன்றும் ஆண் பக்தர்கள் மேல் சட்டையை கழற்றிய பிறகே சாமி தரிசனதிற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
அய்யா தயவிற்கும் பாசத்திற்கும் வேறுபாடு என்ன
தொடர்புடையவரிடம் வருவது பாசம். தொடர்பு இல்லாதவரிடம் வருவ்து தயவு
🙏🙏🙏