கவிப்பேரரசு வைரமுத்து வின் "நாட்படு தேறல்" முன்னோட்டம் | Vairamuthu | Part 1 | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 53

  • @muruganvel7394
    @muruganvel7394 3 года назад +21

    வைரமுத்து அவர்கள் உலக தமிழ்இனத்திற்கே பெறுமை சேர்க்கிறார் தன் கவிதையால்.வாழ்க.

  • @MrAshokan31
    @MrAshokan31 3 года назад +18

    தமிழின் பொக்கிசம் அய்யா வைரமுத்து அவர்கள் வாழ்க வளமுடன்

  • @zainaly3149
    @zainaly3149 3 года назад +4

    கலைஞருக்கு பிறகு வைரமுத்துவின் தமிழையே நான் ரசிக்கிறேன்

  • @SafathN
    @SafathN 3 года назад +37

    யார் அந்த தொகுப்பாளினி? தமிழ் அழகாகப் பேசுகிறார்

    • @Romeo13129
      @Romeo13129 3 года назад +1

      Toshila

    • @peermohamed
      @peermohamed 3 года назад +8

      பெயர் Toshila. முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவையும் இவர்தான் தொகுத்து வழங்கினார். நிறைய திரைப்பட விழாக்கள், ஆனந்த விகடன் விழாக்கள் போன்றவற்றை அவ்வப்போது தொகுத்து வழங்குவார்.

  • @SpecsMan
    @SpecsMan 3 года назад +4

    Deivam sir neega🤗

  • @sudarshinisudha2497
    @sudarshinisudha2497 3 года назад +1

    As a srilankan Tamil I always respect kaviperarasu ayya.

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 3 года назад +3

    Vairamuthu Sir is a legend. His songs will prevail for ever

  • @chandranveeramudhu6593
    @chandranveeramudhu6593 3 года назад +16

    புதிய சொல்லாட்சிகளின்
    அரசன் கவிப்பேரரசு
    வைரமுத்து

  • @dinoselva9300
    @dinoselva9300 3 года назад +2

    4:35 முதல் 17 வயது வாழ்க்கைதான் என்றும் மனிதனின் வாழ்க்கையாக நினைவிலிருக்கும்

  • @kannanr4780
    @kannanr4780 3 года назад +10

    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    நாட்படு தேறல் பாட்டு தமிழை மீட்டெடுக்கும்
    இசை தொடர் ஏப்ரல் 18 (18.04.2021)
    முதல்
    கலைஞர் தொலைக்காட்சியில் நாட்படு தேறல்

  • @premasiva2236
    @premasiva2236 3 года назад +7

    தமிழின் உணர்வு அதன் உச்சரிப்பு
    அது உந்தனிடத்தில் உள்ள மாயாஜாலம்
    தந்தையோ கண்விழிக்க
    இதிகாசம் பாடினார்
    நீயோ எம் கண் அண்ணாந்து
    ஆகாசம் பார்க்க கவி மந்தகாசம்
    பொழிகிறாய்
    தந்தைக்கோ கை நீளம் உந்தனுக்கோ மனது நீளம்
    மானுடத்தை அரவணைக்கும்
    உந்தன்
    மனது நீளம்
    நாட்படு தேறல்? புரியவில்லை
    நாட் களை மீறும் உன்தமிழ்
    ் முடிவிலா நீட்சியாய். வைர
    முடிகொண்ட ஆட்சியாய்

  • @kumaraveln6558
    @kumaraveln6558 3 года назад +1

    சகோதரி உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @naseemanaseema7132
    @naseemanaseema7132 3 года назад +2

    எனக்கே எனக்கானப் பாடல்
    எவனோ ஒருவன் வாசிக்கிறான்

  • @NY-wq8es
    @NY-wq8es 3 года назад

    அறிஞர்,முத்தமிறிஞரின் தமிழ்மொழி
    வார்த்தைகளுக்குப்பிறகு,தற்காலத்தில் ரசிப்பதற்கு கவிப்பேரரசின் பாடல் வரிகளும், தமிழ் சொற்களும் இருக்கிறது.

  • @azadh5247
    @azadh5247 3 года назад

    இந்த தொகுப்பாளரின் குரல் இதற்கு முதல் கவிஞரின் கவிதைக்கு முன்னராகப் பேசும் தீம் குரலின் அதே அதே குரல்.

  • @a.c.fahasthinaluthfy6400
    @a.c.fahasthinaluthfy6400 2 года назад

    ❤❤❤❤❤❤

  • @vjr0512
    @vjr0512 3 года назад +5

    please upload next part..

  • @subramaniyamsubramaniyam3882
    @subramaniyamsubramaniyam3882 3 года назад

    Vinaithogai semmai

  • @selvaraj5834
    @selvaraj5834 3 года назад

    Nalla question ketenga thogupalini sister thanks..

  • @dinoselva9300
    @dinoselva9300 3 года назад +2

    8:11 தமிழ் உச்சரிக்கும் முறை

  • @selvaraj5834
    @selvaraj5834 3 года назад +1

    Please upload next part bro

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 года назад +2

    இவனை பார்க்கும் போது எல்லாம் இவனுடைய கவிதை ஞாபகத்திற்கு வருவதை விட இவனுடைய பெண்கள் விஷயத்தில் கேவலமாக நடந்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 года назад

    Arumai we

  • @vennilaramatheertham1278
    @vennilaramatheertham1278 3 года назад +5

    ஔவையின் தேறலை நாட்படுதேறவிவ் தமிழ்ச்சமுதாயத்திற்குச் சொல்லிய தமிழே ஔவை போலவும் தமிழ் போலவும் வாழிய பவ்வாண்டு

  • @subramaniyamsubramaniyam3882
    @subramaniyamsubramaniyam3882 3 года назад

    Tamil semmolzi 24 hrs um kaepaen sir padalai

  • @karnang4848
    @karnang4848 3 года назад +2

    ஐயா...

  • @UTHANGARAIANANTH
    @UTHANGARAIANANTH 2 года назад

    வணக்கம் டோசிலா

  • @GladiatorKingz
    @GladiatorKingz 3 года назад

    Anchor must slow down, she must let the guest to speak, literally she is stopping him, when he is trying to say something, think she is a beginner it happens 👍

  • @munnarcookingchannel8817
    @munnarcookingchannel8817 3 года назад

    Munnar cooking Channel சார்பாக நன்றி iyya

  • @sujimahi402
    @sujimahi402 3 года назад +4

    'நாட்படு தேறல்' meaning ena ???

    • @dineshjc6087
      @dineshjc6087 3 года назад +1

      நீண்ட நாள் ஆன தேன்

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 3 года назад

    Anchor,where is the Tamil dress,,is the dress you are in ,is it Tamil dress.

  • @kanimozhi3826
    @kanimozhi3826 3 года назад

    Indha anchor pecha kekradhukaagave idha paakanum pola

  • @manikyavelu8190
    @manikyavelu8190 3 года назад

    Like the word Kaadhai, MUTHHAM, is also another special word exclusively meant for Tamil Language , it seems. In English, the word KISS sounds very soft and gentle and that is how those people exercise it physically in their life perhaps. The Tamil word Muthham has a force in it. That is the reason probably gorgeous girls run away from Tamil men irrespective of their name and fame. It is, indeed, surprising when hand is available there to show one's affection to touch the head, forehead, cheeks and neck, why using only the LIPS , one wonder. Hence, GREAT THINKERS may kindly enlighten the Common people please.

  • @chelliahvisagamoorthy6931
    @chelliahvisagamoorthy6931 3 года назад +1

    He is dirty mind man ,when you talking about him he is thinking about your body only. He don't worry about age ..

  • @mufthihathaseem2382
    @mufthihathaseem2382 3 года назад +1

    கவி. மழை

  • @manikyavelu8190
    @manikyavelu8190 3 года назад +1

    Humble request to the concerned to kindly explore the possibility of using any other word instead of KAADHAL for the relationship between an elder and experienced man and an young and innocent girl. One can see youth is emphasized in Love stories of Ambiga bathi, Laila Majnu, Romeo Juliet and Heer Ranjah. As well known, the word Kaadhal was exclusively given to Tamil, the ancient language by Mother Nature because she only knows the seniority, its purity and sanctity of Tamil over oher tongues tongues. Paavendar established

    • @manikyavelu8190
      @manikyavelu8190 3 года назад

      Paavendar established in his immortal verse as : " Nilave nee kooruvaai, meyyay kooruvaai ; elagu Senthamizha yum unnayum kooti Earkai Annai valartha thillayo paalooti ." From this we come to know and conclude Tamil and Moon are twins in age. Therefore, losing a special word KAADHAL to other circumstances is equivalent to losing the painstakingly brought up Parrot to the Cat.

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 года назад +3

    Athellaam sari thaan kavingare. ...antha ' chinmaiyi' pathi
    Oru chinna kavithai. ...unmaiyai marakkaamal......kurippaaga ...Iru porulpada. ..siledaiyaaga....mudiyumaa
    Ungalaal? ??- thirumalan delhi

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds 3 года назад

    4 gaam koththu athipaR

  • @dharshinipriya6618
    @dharshinipriya6618 3 года назад

    Y bring sexual predators on stage

  • @ABHlSHEK
    @ABHlSHEK 3 года назад

    poda kaama punda