மூழ்கும் கப்பல் 🚣🏊🌊(Sinking ship)💧🌍🛳️⛵🛶

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 398

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 2 месяца назад +207

    மக்களைக் காப்பாற்ற ஒரு வழி கிடைத்ததைக் கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது.

  • @LISTENINGfull
    @LISTENINGfull Год назад +1835

    பார்க்கவே பயமா இருக்குப்பா

  • @shajiniahmed262
    @shajiniahmed262 2 месяца назад +86

    வெகு நாட்கள் இதைப்பற்றி நான் யோசித்துக் கொண்டே இருந்திருக்கிறேன் இன்று தான் விடை கிடைத்தது..🎉🎉

  • @ramakrishnanss5430
    @ramakrishnanss5430 Год назад +978

    Prayers for everybody's safety 🙏🙏

  • @villagefoods1978
    @villagefoods1978 2 месяца назад +73

    கடல் பார்க்கவே பிரமிப்பா இருக்கு. Thanks for sharing

  • @Vidiyal-hh9td
    @Vidiyal-hh9td 6 месяцев назад +71

    கடல்வழி பயணமும் ஆகாய விமான பயணமும் மக்களுக்கு சவாலான விஷயம் தான் அதுவும் கடல் நினைத்துப் பார்க்கவே பயமா இருக்கு ஆனால் டெக்னிக்கல் ப்ராப்ளம் வந்தால் கப்பல்ல ஓரளவுக்கு பாதுகாப்பா இருக்கலாம் விமானம் முடிந்தது எல்லோருடைய வாழ்க்கை

  • @sureshr4862
    @sureshr4862 11 месяцев назад +136

    இதையெல்லாம் பார்க்கும்போது இந்திய ராணுவ வீரர்கள் நடமாடும் கடவுள்களே

  • @skyd-f6l
    @skyd-f6l 6 дней назад +2

    அந்த கப்பலைப் பார்த்தா அகிலன் படத்துல வர்ற தமிழன்னை கப்பல் மாதிரியே இருக்கு.....🎉🎉🎉🎉

  • @thilagavathi3836
    @thilagavathi3836 6 месяцев назад +2

    So happy.... take care to all brother's god bless you 🙏

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 11 месяцев назад +548

    எனக்கு கப்பல் விமானம் இதில் எல்லாம் பயணம் செய்யவே பயமா இருக்கும்

    • @sarvaliyaacupuntureclinic
      @sarvaliyaacupuntureclinic 11 месяцев назад +11

      ரயில் வண்டில பயம் இல்லையா?

    • @s.neppoleanuthra221
      @s.neppoleanuthra221 11 месяцев назад +14

      @@sarvaliyaacupuntureclinic ரயிலை வேடிக்கை பார்ப்பதோடு சரி அதில் பயணம் செய்தது இல்லை அதிலும் பயந்து கொண்டு தான் ரயிலில் பயணம் செய்வது இல்லை

    • @sarvaliyaacupuntureclinic
      @sarvaliyaacupuntureclinic 11 месяцев назад +5

      @@s.neppoleanuthra221 சரி சரி

    • @Thalapathy-g1t
      @Thalapathy-g1t 11 месяцев назад +6

      Neppolenuthra sir" vaalkaila payam irukkalaam " payamey vaalkai aagivitakkoodathu.

    • @s.neppoleanuthra221
      @s.neppoleanuthra221 11 месяцев назад

      @@Thalapathy-g1t பயமே தெரியாமல் தான் சார் இருந்தேன் லவ் பண்ணி திருமணம் செய்தேன் என்னைய நம்பி வந்த பெண்ணை நல்லபடியாக வைத்து காப்பாற்ற வேண்டும் இல்லையா அதுக்கு தான் இப்போ எதுக்கு எடுத்தாலும் பயம் வருகிறது டிராவல் பண்ணுவதில் சிறு வயதில் இருந்தே பயம் தான் எனக்கு

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 11 месяцев назад +91

    கடவுள் துணையாக இருப்பார்.

  • @rameshraja6084
    @rameshraja6084 11 месяцев назад +369

    S, எனக்கு இந்த அனுபவம் இருக்கு. 10 வருஷம் சிங்கப்பூர் ல கப்பல்ல தான் வேலை பார்த்தேன்.😊😊😊😊😊

    • @swethaharikrishnan2686
      @swethaharikrishnan2686 11 месяцев назад +9

    • @kingsubair
      @kingsubair 11 месяцев назад +8

      Super bro

    • @gloryglory4358
      @gloryglory4358 10 месяцев назад +3

    • @buvibuvi3493
      @buvibuvi3493 8 месяцев назад +2

      Super

    • @gloryglory4358
      @gloryglory4358 8 месяцев назад +1

      இப்போ எங்கே இருக்கீங்க. சிங்கப்பூரிலா, ஊரில் இருக்கீங்களா

  • @saimaha9672
    @saimaha9672 4 месяца назад +38

    ஆனா கப்பல பாதுகாப்பு ரொம்ப முக்கியம்

  • @ரவுத்ரம்பழகு
    @ரவுத்ரம்பழகு 10 месяцев назад +3

    Great sir, god bless you. Iam indian .plz send global fundraisers

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 10 месяцев назад +7

    புதிய செய்தி! மிக்க நன்றி

  • @muthusamy-qt2db
    @muthusamy-qt2db 11 месяцев назад +52

    என் பையன் கப்பலில்தான் வேல
    செய்றான்.

    • @murugang1275
      @murugang1275 10 месяцев назад

      அவங்க பையன் kudava?!!!

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 10 месяцев назад +17

    Kappal la yaachum oru nambikkai erukkum but aeroplane ✈️ la ......mela yeritaa.......adutha AP la kadhavu thorandha dhaan nichayam 😮😮😮😮

  • @sv15arockiaraja36
    @sv15arockiaraja36 11 месяцев назад +352

    அந்த காலத்தில் Titanic கப்பலில் இந்த muster point வசதி இல்லைபோல இருந்திருந்தால் Jack பிழைத்திருப்பான் 😂

    • @tamilveeran248
      @tamilveeran248 11 месяцев назад +4

      😂😂😂😂

    • @BMKVK_007
      @BMKVK_007 11 месяцев назад +3

      🤣🤣

    • @lolplolp4309
      @lolplolp4309 11 месяцев назад +2

      😂😂😂

    • @imrajkumar__
      @imrajkumar__ 11 месяцев назад +9

      After the titanic incident so many safety’s laws amended on maritime (SOLAS-safety of life at 🌊 sea)

    • @imrajkumar__
      @imrajkumar__ 11 месяцев назад +4

      😅 jack pavam sethathu Avan thalaieluthu bcoz Avan ala kapathitu avan poi senthutan 😂

  • @madhum6773
    @madhum6773 11 месяцев назад +92

    நான் லா லிப்ட் ல போகவே பயப்படுவேன்

  • @manjudhina
    @manjudhina День назад +1

    My brother worked as Marine engineer for the past 30 yrs.cant imagine how he survived all these.Really our prayers are very strong

  • @narayanan4680
    @narayanan4680 2 месяца назад +3

    My wife used to tell about this training everytime conduct in her ship.. she got best trainer award many times ❤

    • @MARINERSTAMIL
      @MARINERSTAMIL  2 месяца назад

      Which company sir

    • @narayanan4680
      @narayanan4680 2 месяца назад +1

      @@MARINERSTAMIL K line.. Hw abt u sir ?

    • @MARINERSTAMIL
      @MARINERSTAMIL  2 месяца назад +1

      @narayanan4680 Synergy

    • @narayanan4680
      @narayanan4680 2 месяца назад +1

      @@MARINERSTAMIL ur videos are so nice saab.. I have sailed with her one time.. she is a chief officer.. I was very good buddy to d whole crew.. 😊😊😊

    • @MARINERSTAMIL
      @MARINERSTAMIL  2 месяца назад +1

      @narayanan4680 that’s great

  • @kirusnarajakirusna9766
    @kirusnarajakirusna9766 11 месяцев назад +59

    👍 கப்பலில் வேலை செய்ய பணியாளராக எடுப்பார்கள

  • @gunasekarank3252
    @gunasekarank3252 21 день назад +2

    முப்பது வருட காலமாக கப்பலில் பணி செய்த அனுபவத்தில், தங்களின் அனுபவத்தை பார்க்கும் பொழுது என் நினைவுகள் மலருகின்றன.

    • @MARINERSTAMIL
      @MARINERSTAMIL  21 день назад +1

      மிக்க நன்றி அண்ணா

  • @மாங்குயிலேபூங்குயிலே-ர9ற

    சூப்பர் சூப்பர் அருமையான தகவலுக்கு நன்றி சக்தி

  • @sabarikumar8139
    @sabarikumar8139 3 месяца назад +5

    சூப்பர் அண்ணா எனக்கு கப்பல் போகனு ஆசை

  • @balajibala7261
    @balajibala7261 10 месяцев назад +3

    ❤நல்ல தகவல் ❤

  • @mohaideenbasha3281
    @mohaideenbasha3281 5 дней назад +1

    பிரமிப்பா இருக்குப்பா! Thanks. a lot!

  • @prabakar7832
    @prabakar7832 11 месяцев назад +11

    ஏன்டா ராஸ்கோல்ஸ் இதை 1912க்கு முன்னமே கண்டுபிடித்திருந்தா டைட்டானிக் மூழ்கிருந்தாலும் பல பயணிகள் காப்பாற்றப்பட்டிருப்பாகள் அந்த கிழவியும் அவன கட்டின்டு புள்ளகுட்டிகளோடு யுஸ் ல வாழ்ந்திருக்கும்டா.

  • @Sjvijay8
    @Sjvijay8 7 дней назад +1

    நான் லாம் அப்படி கப்பலில் பயணம் செய்தால் முதலில் அந்த அவசர கால படகை அடிக்கடி ஒத்திகை பார்த்து வைங்க யா என்று தான் அறிவுத்தி கொண்டு இருப்பேன், கருமம் நம்ம நேரத்துக்கு அதும் வேலை செய்யாமல் போயிட்டா எல்லோரும் பரலோகதுக்கு தான் போகணும் அதுலயும் நான் முதலில் போயிடுவேன் நம்ம ராசி அப்படி

  • @remotouch2781
    @remotouch2781 8 дней назад +1

    Mela erundhu vilumbidhu…. Thazha keezha vilundha…. Endha rescue boat 🚤 right position kku vara mudiyuma? Any information regarding this ?

  • @stalinstalin1000
    @stalinstalin1000 10 месяцев назад +6

    தகவலுக்கு நன்றி சகோதரா

  • @satchin5724
    @satchin5724 3 месяца назад +1

    Very interesting job in ship. My experience more than 20 years. Very nice.

  • @Rvs5555
    @Rvs5555 10 месяцев назад +2

    Informative Excellent safety for emergency situations

  • @kavinf2242
    @kavinf2242 10 месяцев назад +2

    Nice

  • @msr8559
    @msr8559 9 месяцев назад +1

    Athelam ok bro but Nadu kadalla azhaigal peruru perusa varum athula apdi ithu use pagum ??

  • @Psycho-340
    @Psycho-340 8 месяцев назад +2

    Super❤

  • @spnarayani
    @spnarayani 8 месяцев назад +1

    High risk job is Marine job. Good to know the Safety measures...

  • @peniagategar5524
    @peniagategar5524 9 месяцев назад +2

    when comes to emergency there will be no muster point😂

  • @stupidcrazyhunt
    @stupidcrazyhunt 18 дней назад +1

    Titanic la irunthuruntha Jack and rose thapuchuruppangha❤

  • @ashhm2976
    @ashhm2976 11 месяцев назад +7

    Taitanic boat la epadi iruthirutha nalla iruthutgurukum❤

  • @hihis4606
    @hihis4606 11 месяцев назад +2

    VERY NICE NALLA THAGAVAL

  • @rajalakshmishanker9627
    @rajalakshmishanker9627 24 дня назад +1

    Ya I saw this life saver boat scene in an English movie

  • @francesmedona9893
    @francesmedona9893 11 месяцев назад +3

    Wonderful.. people's life very important ❤🎉❤🎉

  • @anuradhaa4889
    @anuradhaa4889 4 месяца назад

    Very very useful and rare information sir. Thank you sir.

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 2 месяца назад +1

    Super info, Thanks for Sharing 👌

  • @Savi3Ram
    @Savi3Ram 9 месяцев назад

    Hats off to those who work in such ships… video is too scary.

  • @psekar-fg2bz
    @psekar-fg2bz 10 месяцев назад +2

    biggiest..sea.down..board.. do..should.. super..idea..sir..how..much..brilliant..idea..super..World.. king..engeieir..board.. king..sir..

  • @santhiarasu5185
    @santhiarasu5185 Месяц назад +1

    Super very interesting. Thankyou.

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj7638 11 месяцев назад +3

    Indha life boat ulla features ellam kaminga bro

  • @ravigangadarane7737
    @ravigangadarane7737 11 месяцев назад +12

    Life boatல எத்தனை மணி நேரம் உயிர் வாழமுடியும்

  • @romanticvideos6383
    @romanticvideos6383 10 месяцев назад +2

    Avalavu periya kapaluku insurance unda

  • @sathishbabu2906
    @sathishbabu2906 10 месяцев назад +1

    ஆமா...
    Weekly checklist(maintenance ) பண்ணுவோம்
    அதை mechanic தான் பண்ணனும்...

  • @AfkiAfki
    @AfkiAfki Месяц назад +2

    #TITANIC #BRITTANIC #LUSITANIA #CARPATIA❤

  • @Rajeshkumar-bq7ku
    @Rajeshkumar-bq7ku Месяц назад +1

    But andha safety ship la evlo peru poga mudium??

  • @umarkathap8487
    @umarkathap8487 3 месяца назад

    இத இப்பதா தெரிஞ்சிக்கிறேன் தகவலுக்கு நன்றி

  • @tamilvalga004
    @tamilvalga004 2 месяца назад +1

    *_Bro இந்த லைஃப் போட் அலைகளால் மூழ்கடிக்கப்படுமா இது தண்ணீரில் மூழ்காதா_*

  • @mhdrazzaq6666
    @mhdrazzaq6666 10 месяцев назад +1

    Yes I thought about that but I got answer today.

  • @vivekanandant9872
    @vivekanandant9872 3 месяца назад

    Insha allah ,yellarum kaaptrapadanum..ithu mattum illamal,ship tracking system, signal system improve pannanum, avanga avanga veetuku poi serunga..

  • @vishnukumar-zf2vn
    @vishnukumar-zf2vn 11 месяцев назад +1

    How Air flow will be there inside this Emergency boat...will it be Soffocating...

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps Месяц назад +1

    அப்போ டைசனின் கப்பல் முழுகும்போது இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கு ல

  • @ShobaShobamano
    @ShobaShobamano 3 месяца назад +1

    என்னுடைய கணவர் கப்பலில் வேலை பார்க்கிறார். பயமாக இருக்கு 🤔

  • @dwarulnature5731
    @dwarulnature5731 11 месяцев назад +5

    நானெல்லாம் ராக்கெட்லயேப் போவேன்

  • @sathishmba-uu1zf
    @sathishmba-uu1zf 10 месяцев назад +2

    Good information bro...🎉

  • @sambath876
    @sambath876 11 месяцев назад +3

    அனைத்து கப்பல்களில் இவை இடம் பெற்றிருக்குமா

  • @சண்முகபிரியா-ப4ப

    அரிய தகவல்

  • @saravanansoundarapandian7372
    @saravanansoundarapandian7372 2 месяца назад +1

    இதில் கழிவறை உள்ளதா?

  • @leyagathjr.390
    @leyagathjr.390 10 месяцев назад +1

    This is one of the most part of "SOLAS" right ?

  • @sundarkavi4134
    @sundarkavi4134 7 месяцев назад +1

    Itha load test panrathuthaan yennoda work bro

  • @seenivasanadsk7868
    @seenivasanadsk7868 9 месяцев назад +1

    Aiya bathroom yepdi povanga, water and food matum iruntha pothuma

  • @karthi_kurup
    @karthi_kurup 10 месяцев назад +1

    Captain bro? Kappal kavundhuta sethu poiruvaara?

    • @MARINERSTAMIL
      @MARINERSTAMIL  10 месяцев назад

      No bro en apadi ketkuringa

    • @karthi_kurup
      @karthi_kurup 10 месяцев назад +1

      @@MARINERSTAMIL adhu world wide myth

  • @Manoharan
    @Manoharan 10 месяцев назад +1

    Those life boat operators: Kicha nale ilicha vayan than 😢

  • @yakoophussain5074
    @yakoophussain5074 9 месяцев назад +1

    வெளிநாடு கப்பல்களில் இருக்கும்.. நம் நாட்டுக் கப்பல்களில் இருக்குமா தல...

    • @MARINERSTAMIL
      @MARINERSTAMIL  9 месяцев назад

      Ella kapalgalilum kandippa irukanum

  • @anandhalakshmik5450
    @anandhalakshmik5450 10 месяцев назад +1

    Titanic ?

  • @shareekalik1920
    @shareekalik1920 2 месяца назад

    யோவ் மெதுவாய் இறங்க சொல்லு கடல்ல குதிக்கிற நேரத்தில் கவுந்துரும் போல இருக்குது,,,😢😢😢

  • @loveanimalsserveallliving8037
    @loveanimalsserveallliving8037 4 месяца назад

    Amazing n very informative aiya tq

  • @Ovimaaa
    @Ovimaaa 11 месяцев назад +3

    Engaluku therijathu ellam kappal aa yaragi thalli vittu start panrathu than 😂

  • @sanlee5453
    @sanlee5453 11 месяцев назад +1

    This is called SOLAS right ?

  • @james-bond-007
    @james-bond-007 9 месяцев назад +1

    this is ordinary ship; things are very very very difficult in submarines, i suffered and escaped after gods mercy

  • @ArunArun-gl7cq
    @ArunArun-gl7cq 11 месяцев назад +2

    சூப்பர்

  • @abdu6688
    @abdu6688 3 месяца назад +1

    Captain
    Chief Officer
    2 Officer
    3 Officer
    4 Officer
    Seaman Etc..

  • @ThameenAnsari-lx2vx
    @ThameenAnsari-lx2vx 2 месяца назад +1

    Caption Phillips movie ❤

  • @mohaideennawasmansooralhaj3313
    @mohaideennawasmansooralhaj3313 11 месяцев назад +2

    Camera man be like adiii iruga da naa innum earala 😂😂😂

  • @KandhasamyS-g7x
    @KandhasamyS-g7x 2 месяца назад +1

    Sea sarvival selaction 30 varudam kandippaha saithu velai saithu vanthullen.u.a.e.pls

  • @balajivenkatesan5131
    @balajivenkatesan5131 18 дней назад +1

    Good invention

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 10 месяцев назад +3

    நன்று நான்ஆசீவகன்

  • @tamillovestatus570
    @tamillovestatus570 10 месяцев назад +1

    Athula ethana per ithula iruga mudium

  • @sathvic_pranav_spb
    @sathvic_pranav_spb 9 месяцев назад +1

    Sr antha lappal yiyakravanga epdi velieruvaanga

  • @BodhaBros
    @BodhaBros Месяц назад +1

    Nanga aarangi talluva thala kappala kandipa 😂😂😂😂😂😂

  • @nishithajothi3751
    @nishithajothi3751 10 месяцев назад +4

    Very safety anna

  • @praphapraphapraphaprapha5909
    @praphapraphapraphaprapha5909 10 месяцев назад +1

    Hlo nanpa kaathu kadal athikama irukka neram neeng solara antha master use vachu onnum panna mudiyathu

  • @Theeransvlog
    @Theeransvlog 10 месяцев назад +1

    A long time doubt it's clear

  • @madonnasolomon6352
    @madonnasolomon6352 11 месяцев назад +4

    Death cn happen anytime anywhere so trust God n good information handsome ❤

  • @MalarveliSinniah-jx5bl
    @MalarveliSinniah-jx5bl 11 месяцев назад +8

    Very informative

  • @SunFlower-zq3xw
    @SunFlower-zq3xw 11 месяцев назад

    Anna super ❤❤❤.... Good Job ❤❤❤❤

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl Месяц назад +1

    Salute brother

  • @samjawahar460407
    @samjawahar460407 10 месяцев назад +1

    Bro...adhuvum moolgiruchuna ena panvaanga ?

  • @MannaiGalatta
    @MannaiGalatta 10 месяцев назад +2

    Good information bro ❤

  • @ahilanramu3855
    @ahilanramu3855 3 месяца назад

    Good Information Brother 👏💐👌

  • @rithishgamingff3373
    @rithishgamingff3373 10 месяцев назад +2

    Titanic 🥺

  • @vinovinovinovino7435
    @vinovinovinovino7435 11 месяцев назад +2

    Ok thanks for 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉