எனக்கு பிடித்த வரி 🔖💙👉: "ஆடிட்டர் நண்பனிடம் ஒரு முறை கேட்டதற்குச் சுமாரான வட்டி வீதத்தில்கூட அவளுக்கு 1044 ரூபாய் தரவேண்டும் என்றான்." உங்களுக்குப் பிடித்த வரியை கமெண்ட் செய்யுங்கள் 👇👍
அந்தக்காலத்து ஶ்ரீரங்கம் திருச்சி கண் முன்னே சினிமா போல் கொண்டு வருகிறார் சுஜாதா. அவர் காலையில் எப்படி எழுப்பி விடப்படுகிறார் என்பதை நகைச்சுவையோடு விவரிப்பது அற்புதம். கொகோகப் புத்தகம் என்பது எப்படி இருக்கும் என்று அந்தக்காலத்து விடலைப்பருவத்தினருக்கே தெரியும். பாட்டியின் பதில் final touch
எட்டணா சேமித்து வைத்தால்தான் சினிமாவுக்கு போகமுடியும் என்ற வரிகள் எனக்குப் பிடித்தது. கல்லூரி நாட்களில் என் நிலமையும் இதுதான். தினமும் கல்லூரிக்கு போக வர நாலணா என் அப்பா தருவார். புதுப்படம் ரிலீஸ் ஆனால் பத்தணா டிக்கட்டுக்காக சாயங்காலம் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு நடந்து வருவேன். ஐந்து நாட்களில் நாளென்றுக்கு இரண்டணா வீதம் அதாவது திங்களிருந்து வெள்ளிவரை பத்தணா சேர்ந்துவிடும். அதாவது வீட்டின் அருகில் ( இரண்டு கிலோ மீட்டர்) பிராட்வே பிரபாத் கெயிட்டி கிருஷ் ணா தியட்டர்களில் சனிக்கிழமை மேட்ணி. காலேஞ்சிலிருந்து திரும்ப ஏன் லேட் என்று கேட்டால் ஸ்பஷல் கிளாஸ். இந்த சால்ஜாபு சனிக்கிழமை மேட்னிகும் பொருந்தும்.
@@AlagiyaTamilKathaigal நன்றி.நிறைய பகிர்ந்து கொள்கிறேன் சந்தர்ப்பம் வரும்பொழுது. நான் Die hard fan of Sujatha. அதற்குமுன் சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம், கனவுத்தொழிற்சாலை, கரையெல்லாம் செண்பகப் பூ கேட்க ஆவல்.
Yenakku theriyume....aayiram arththangal podhintha vaarthaigal
Modulations , expressions 👌👌Superb presentation ma 👏
Mikka Nandri
ஒரு நாளில் இத்தணை பாபங்கள் போதும் என்ற வரிகள்.
ஆமாம்.. இந்த வரியை எதிர்பார்த்தேன்..👍 அவரது குற்ற உணர்ச்சியை வெளிக்காட்டும் வரி.👌 நன்றி 🙏💖
Soulful reading. I like his satire.His knowledge in all fields is amazing
Nostalgic days
Thanks for your compliment. Yes Sujatha s a fabulous writer .
👌👌
🙏👍
எனக்கு பிடித்த வரி 🔖💙👉: "ஆடிட்டர் நண்பனிடம் ஒரு முறை கேட்டதற்குச் சுமாரான வட்டி வீதத்தில்கூட அவளுக்கு 1044 ரூபாய் தரவேண்டும் என்றான்."
உங்களுக்குப் பிடித்த வரியை கமெண்ட் செய்யுங்கள் 👇👍
அந்தக்காலத்து ஶ்ரீரங்கம் திருச்சி கண் முன்னே சினிமா போல் கொண்டு வருகிறார்
சுஜாதா. அவர் காலையில் எப்படி எழுப்பி விடப்படுகிறார் என்பதை நகைச்சுவையோடு
விவரிப்பது அற்புதம். கொகோகப் புத்தகம் என்பது எப்படி இருக்கும் என்று அந்தக்காலத்து
விடலைப்பருவத்தினருக்கே தெரியும். பாட்டியின் பதில் final touch
B.A padikrapa M.A.kku class edutha line I like.
Even i also liked that line👍
எட்டணா சேமித்து வைத்தால்தான் சினிமாவுக்கு போகமுடியும் என்ற வரிகள் எனக்குப் பிடித்தது. கல்லூரி நாட்களில் என் நிலமையும் இதுதான். தினமும் கல்லூரிக்கு போக வர நாலணா என் அப்பா தருவார். புதுப்படம் ரிலீஸ் ஆனால் பத்தணா டிக்கட்டுக்காக சாயங்காலம் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு நடந்து வருவேன். ஐந்து நாட்களில் நாளென்றுக்கு இரண்டணா வீதம் அதாவது திங்களிருந்து வெள்ளிவரை பத்தணா சேர்ந்துவிடும். அதாவது வீட்டின் அருகில் ( இரண்டு கிலோ மீட்டர்) பிராட்வே பிரபாத் கெயிட்டி கிருஷ் ணா தியட்டர்களில் சனிக்கிழமை மேட்ணி. காலேஞ்சிலிருந்து திரும்ப ஏன் லேட் என்று கேட்டால் ஸ்பஷல் கிளாஸ். இந்த சால்ஜாபு சனிக்கிழமை மேட்னிகும் பொருந்தும்.
ஹா ஹா ஹா..🤣 அருமை அருமை...👌 உங்களிடமும் நிறைய அழகான கதைகள் இருக்கிறதே..!👍 உங்கள் நினைவுகளை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல! 🙏💖
@@AlagiyaTamilKathaigal நன்றி.நிறைய பகிர்ந்து கொள்கிறேன் சந்தர்ப்பம் வரும்பொழுது. நான் Die hard fan of Sujatha.
அதற்குமுன் சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம், கனவுத்தொழிற்சாலை, கரையெல்லாம் செண்பகப் பூ கேட்க ஆவல்.
நிச்சயமாக விரைவில் வாசிக்க முயறசிக்கின்றேன். 👍 நன்றி! 🙏
நானே பணத்தை கொண்டு போய் புஸ்தகத்தில் செருகி விட்டாயே?..".இந்தா" ....…........... சிரிக்கிறார்கள்..
ஆமாம் .. அவர்களின் எதிர்பார்ப்பை அழகாக சொல்லியிருக்கிறார்.. 👌👍நன்றி 🙏💖