My son’s exam results in UK/நெத்திலி மீன் & வெறும் குழம்பு combo meal/Anchovy fish fry&verumkulambu

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 апр 2022
  • In this video I have shown Nagerkoil special verumkulambu and nethili fish combo meal. It’s simple and delicious.Also I have explained the performance of my son’s school exam results.
    TapTap send app details;
    Tap Tap Send app download link is below: (please use promo Code “london10” to redeem £10, $10, $CAD or 10 euro)
    taptapsend.page.link/london10
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

Комментарии • 413

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 года назад +93

    யக்கோ நீங்க சாப்பிடும்போது எனக்கும் எச்சில் ஊறியது ❤️👌👌..

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 2 года назад +19

    Nagercoil Special கொளம்பு, மீன் வறுவல் மிகவும் அருமை, மலரும் நினைவுகள் ❤️❤️❤️ பேச்சும், சமையலும் தமிழ் தமிழ்தான் ❤️❤️❤️

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 года назад +34

    யசிராதமா nu நம்ம ஊரு பாசை பேசுறத கேகும்போதே சந்தோசமா இருக்கு 💕💕

    • @pavi2527
      @pavi2527 2 года назад

      apdina enna

    • @pavi2527
      @pavi2527 2 года назад

      @@gurubalu6677 thanks

    • @pavi2527
      @pavi2527 2 года назад

      @@ozee143 poi kannadila paaru

    • @pavi2527
      @pavi2527 2 года назад

      @@ozee143 Hello konjam mariyathaiya pesunga

  • @joanjohn2367
    @joanjohn2367 2 года назад +5

    Anton is very good natured boy. You and your husband is having good hearts. God bless you subi.

  • @josephinasir
    @josephinasir 2 года назад +3

    Sister நீங்க சொல்றத பார்த்தா, சாப்பிடவே வந்திறலாம் போல .combination........

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 2 года назад +12

    My favourite verum curry my Patti and Amma use to do this now we r also doing side dish fish fry or dry fish is suitable for this. Yummy yummy u take me to my child hood days. Thank you to share this recipe sister

  • @user-fp6qu8ef9z
    @user-fp6qu8ef9z 2 года назад +6

    உங்க வெறும் குழம்பு ரெசிபி சூப்பர் சகோதரி....நாளை நம்ம வீட்ல அதுதான்...👍

  • @wowsuwisstamil6995
    @wowsuwisstamil6995 2 года назад +2

    Wow yammy 👌👌👌👌உங்கள் கதைக்கு நான் அடிமை 👌
    ஜெசப்பா
    அடிபொழி
    ஒரு புடி 👌👌👌சூப்பர் 👌

  • @sureshmc5790
    @sureshmc5790 2 года назад +2

    லண்டன் அக்கா குழம்பு நானே பண்ணினேன். வேற லெவல். Simple and tasty. Apart from dishes your explanation with comedy is we are likes very much .
    May God bless you and your family abundantly ❤️

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 года назад +5

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி சமையல் நானும் இந்த குழம்பு செய்துபார்க்கிறேன், மிக்க நன்றி 🙏❤

  • @renjinikrishnan8967
    @renjinikrishnan8967 2 года назад +2

    Congrats Anton💐Keep it up!!! God bless you sweetheart ♥️ Superb!!!!

  • @sanjusvlogzz4046
    @sanjusvlogzz4046 2 года назад +1

    Manasu romba kashtama irunthuchu. Appo unga video notification vanthuchu.... Video paththa aprom relaxed ah feel pandren 😌😌😌

  • @vjr7167
    @vjr7167 2 года назад +2

    What i like about u is u r honest n totally natural

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 года назад +4

    I still cannot get over the fact you met madam rsk at the London conference. You are fortunate. That vlog is unforgettable for me. Your cooking as usual is super.

  • @nalinanalina5036
    @nalinanalina5036 2 года назад +1

    அருமையான நெத்திலிமீன் வருவல் பக்குவமான செய்முறை சாப்பிடும்விதம் எமக்கு பசியை தூண்டுகிறது அருமை

  • @djdj2256
    @djdj2256 2 года назад +3

    Beautiful sis and smart annachi.. lot's of love

  • @joanjohn2367
    @joanjohn2367 2 года назад +1

    Beautiful life. Thank you so much for your verum kolumbu receive. And. Your village tamil of kanyakumari is fantastic. Really your family is blessed by God.

  • @aswathysaravanan2813
    @aswathysaravanan2813 2 года назад +3

    Wow super...super...looking delicious...i will try this curry for sure...love u guys..❤️

  • @chandrakalakandanathan8292
    @chandrakalakandanathan8292 2 года назад

    மகளே நான் உங்களின் ரசிகை அம்மா. பேச்சிலும்,சரி நடைமுறையிலும் சரி உங்களிடம் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லை. உங்களின் உயர்வுக்கு இதுவும் அவரை கீரணம். சிறப்புமா. ஓம்நமசிவாய

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 2 года назад +3

    அண்ணா நீங்க நம்ம அண்ணன்! நீங்க அங்க மாங்கா சாப்டும் போதே இங்கு வாய் எச்சில் சுரக்கிறது. சில முறை மாங்கா அம்மி கல்லில் உப்பு மிளகாய் போட்டு நசுக்கி சாப்பிட்டா வேற level 😋 as usual அடிப்பொலி.cooking video

  • @saararafik1427
    @saararafik1427 2 года назад +1

    vaazhthukkal for antons exam results....
    May allah bless you with all🎊🎉

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 2 года назад +2

    Hi sis super food for the cold windy weather adipoli ஏசு அப்பா ஆண்டவரே lovely said sis Congrats to boy for the gd results and. Behaviours in sch make you and bro proud god bless him 👍✝️❤️♥️🌺🥰😘

  • @mariarathika4805
    @mariarathika4805 2 года назад +5

    I used to prepare this curry.Really simple and tasty with vaazha meen fry and pappad.

  • @mariarulgunasekaran3317
    @mariarulgunasekaran3317 2 года назад +4

    Blessings to Anton. Dishes taste more when cooking become interesting.....

  • @ananthagowriganeshsankar2633
    @ananthagowriganeshsankar2633 2 года назад

    Yakkaaaaaa....arumaiyo arumai. Ungala paathuthaan enakku ipdi rusichu sapdra ennamey varudhunga akka

  • @rosyjohn3931
    @rosyjohn3931 2 года назад +2

    Superb. Enjoying with family is great sis

  • @elayarasans15
    @elayarasans15 2 года назад

    Congratulations Anton keep it up God bless you

  • @ashwinisubramani9962
    @ashwinisubramani9962 2 года назад +2

    Anton kutty ❤️❤️ always well behaved boy..Good boy chellam..

  • @premaganesan5671
    @premaganesan5671 2 года назад +1

    சகோதரி,
    திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த கறி காய் எதுவும் இல்லாத நேரத்தில் இந்த கறி செய்வார்கள்.
    எனக்கும் ரொம்ப பிடிக்கும். நாங்கள் வெள்ளைக்கறி என்று சொல்வோம். இப்போது நாங்கள் செய்வதில்லை.
    பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை.மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்க்கு நன்றிகள் பல. மிகவும் சுலபமாக ருசியாக இருக்கும்.

  • @abiabi823
    @abiabi823 2 года назад +1

    Superb sister parkavae colourfull ah eruku😍 anton always cute guy love u chella kutti 🌺🌺🌺🌺💐💐💐

  • @mercynirmala2790
    @mercynirmala2790 2 года назад +1

    Ayoo super akka...nanga inga himachal la irrukom but nethiley fish kidaikala but u r so lucky akka....nanga yearly once tha intha fish sapuduvom

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 2 года назад +3

    Hii akka ,anna super combo cooking, excellent akka,lots of love 💞💞❣❣💐💐

  • @josephineprince2037
    @josephineprince2037 11 месяцев назад +1

    Hai sis நீங்க ரொம்ப அழகா பேசறீங்க சுவையா சமைகிரீங்க சமைக்கும்போது tips 👌 அடிக்கடி ஆண்டவரே இயேசப்பா சொல்றது எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு ஏத்த கணவர் made for each other உள்ளதை உள்ளபடி சொல்றீங்க சிரித்த முகத்துடன் காணப்படுவது ஒரு வரம் நீங்க சமைக்கும்போதே சாப்பிடணும் போல தோனும் உங்க Garden அருமை இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் God Bless your family stay blessed and healthy life கிறிஸ்துவுக்குள் வாழும் நமக்கு எபோதும் வெற்றி உண்டு 🤝👍❤️

  • @maryarputham8836
    @maryarputham8836 2 года назад +2

    வணக்கம் சகோதரி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் தனிமையில் இருக்கும் என் போன்றக்கு உங்கள் வீடியோதான் தெம்பு ❤️❤️❤️❤️❤️

  • @maluu2367
    @maluu2367 2 года назад +2

    Sis u r expert in cooking...but small suggestion add 1/2tsp garlic paste and 1tsp corn flour in nethili and fry...super ah irukkum

  • @akalaimagalakalaimagal9532
    @akalaimagalakalaimagal9532 2 года назад +1

    அக்கா உங்களோட வாழ்க்கை கதையை நான் பார்த்தேன் உண்மையிலேயே நீங்க தான் கா சிங்கப்பெண் love u akka niga vera level akka🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Mahe15
    @Mahe15 2 года назад +2

    Super 👌 Adi Poli akka, Annachi vera level 👍

  • @balag857
    @balag857 2 года назад +2

    அண்ணாச்சி நீங்கள் சொன்னது போல் இப்பவும் நாங்க மாங்காய் உப்பு காரம் சேர்த்து கலந்து சாப்பிடுவோம் மிக அருமை அருமை அருமை

  • @sharmilaw5847
    @sharmilaw5847 2 года назад +4

    Simply superb delicious lunch menu.. enjoy akka

  • @boomarani6778
    @boomarani6778 2 года назад +2

    உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அருமை சகோதரி

  • @ravikumarraghavelu2130
    @ravikumarraghavelu2130 2 года назад +1

    Excellent video Wish your family good health and happiness for ever

  • @sumathykuppusamy4642
    @sumathykuppusamy4642 2 года назад +1

    Akka taste superb......I going to try it now....lovely Lovely

  • @niloofermohamedali9624
    @niloofermohamedali9624 2 года назад

    Always interesting, my dear girl
    Watching you takes away all
    Negative thoughts. Happy girl may you sand your hobbies be always happy.
    God bless

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    meen varuval arumai nalla masalava iruku athilum anga supi akka rice potu saptathu vera level 👍🏻babu.g karaikudi

  • @karthikacs3277
    @karthikacs3277 2 года назад

    Anton gud boy.... super.seriously very happy moment to mom

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 года назад

    Super compa meals Nethlimeen porial super ma supi neenga sappiduvathai parrkum pothe sappida assaiyaga ullathu ma supi 👍

  • @akhilvelayudham2013
    @akhilvelayudham2013 2 года назад

    Hi sibi kadai sadam romba pidikum thank you for the Volga ❤️👍🙏

  • @drsherinleonsvlogs
    @drsherinleonsvlogs 2 года назад +1

    Wow nethali..super ..👍👍

  • @sunitha6389
    @sunitha6389 2 года назад +1

    How many dishes u r making , super 👍 sis and our oor famous verum curry super 👍 really enjoyed a lot

  • @merlinjeba951
    @merlinjeba951 2 года назад

    Hi akka. I'm from marthadam near kuzhithurai. Namma oor curry and nethali fish superb. U r so natural

  • @chitracoulton7926
    @chitracoulton7926 2 года назад

    Mouthwatering combo today, Welldon Anton, Verumkulambu, never heard, I will try, thanks for sharing,

  • @visarj1310
    @visarj1310 2 года назад +1

    Romba super ah irukku sis

  • @indram3967
    @indram3967 2 года назад +1

    Adipoliசமையல் super 👍👌

  • @priyadharshinifern942
    @priyadharshinifern942 2 года назад +7

    Loved this video... thank you sooo much for the awesome mango recipe Akka...With this season being mango season proved favourable.. Instantly made this mango recipe and it came out damn good.. Love you ❤️😊

  • @sumathi.m....8276
    @sumathi.m....8276 2 года назад +1

    Super samayal akka anna fast ah samaikkiringa akka ungata than samayal padikkirean 🤗🤗🤗

  • @kuttu5264
    @kuttu5264 2 года назад +1

    Tat pump set up in ur garden is wow 🤩 superb .

  • @shahilabegum2470
    @shahilabegum2470 2 года назад +2

    வெறும் குழம்பு நானும் செய்து பார்க்கிறேன்

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 2 года назад +1

    உங்க சேனல் பார்த்தாலே ஒரு energy தான் 👌👍 madam, மாங்காய் கறி 😜😜

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Nedhali opration sucessful cheif Dr London Minnal jo 🏠😀 wonderful vedio 💞 Happy

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 2 года назад +1

    Super combo meals . Anton is a good boy in school and in house

  • @c.muruganantham
    @c.muruganantham 2 года назад

    ஆஹா சூப்பர் மேடம் ப்பிரை மீனைப் பார்க்கும் போதே சாப்பிட தோனுது 🌹🌹🌹👍

  • @samisami7115
    @samisami7115 2 года назад

    Love you my dear akka&mama n joy.God bless you and you'r family

  • @samnistrend9986
    @samnistrend9986 2 года назад

    today vlog super .... neenga saptu kaatumpodhu naangalea saptamaari irundhuchi....

  • @somkumarsamuel3202
    @somkumarsamuel3202 Год назад +1

    I enjoy watching your videos as you seem to enjoy simple things and you make it seem great. Your happy attitude is infectious. May God bless you. I wish I could talk to you in person on the phone.

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 года назад +2

    அண்ணாச்சி நம்மஆட்களுக்குஎப்படி
    சாப்பிடனும்னுசொல்லவா வேண்டும்
    வெள்ளரிபின்ஜூ அண்ணாச்சிபழம்👌🤝🎊❤👍

  • @kamalishreeshree575
    @kamalishreeshree575 2 года назад +1

    Unka cooking அடி பொழி 👌 sema 🐟🐟 frai 😋😋😍

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Год назад

    Amazing mouth watering thank you so much 👌

  • @RasihaNizar
    @RasihaNizar 2 года назад +2

    😋Ultimate combo....my favourite ma'am

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад

    Simple and beautiful flowers.

  • @ab-or9nn
    @ab-or9nn 2 года назад

    Sister neenga sapdumpothea orea tempting ah irukuthu, ....

  • @kowsalyakows5873
    @kowsalyakows5873 2 года назад +1

    Yennoda stress buster nenga than akka 🥰 i like you so much

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад +1

    My dear anbu thangchi, Grace is poured out from His lips glory of your house will increase. May the sunshine warm upon your face. The Lord is before and beside you

  • @abisheikff2891
    @abisheikff2891 2 года назад

    Annachi mango sapdradha pakkumpodhu super ra eruku

  • @saararafik1427
    @saararafik1427 2 года назад

    Hello subi sissy👋🏻epdi irukinga?sorry for the late comment...little busy in nonbu days...soopera irunthuchu unga verum kuzhambum,nethli meen fryum...nethli meen fry is my favourite fish fry....neenga saaptu kaamikum bothu enaku naaku🤤ooruthu....sooper.....
    May allah bless you with all🎊🎉

  • @karthikajagadeesh9816
    @karthikajagadeesh9816 2 года назад +1

    Hi sis... Yummy recipes 🤤🤤🤤 mouth watering 🤤

  • @brindhasathish7442
    @brindhasathish7442 2 года назад

    Oo...my goodness... akka always adipoli... God bless you... 🙏

  • @universalfacts3119
    @universalfacts3119 2 года назад +1

    நீங்க லண்டன் போனாலும் நம்ம ஊர் பாஷையை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே ஆஹா மீன் வறுவல் மாங்காய் வெறுங்கறி வீடியோவை பார்க்கும்போதே நாகர்கோயில் மக்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் சோறும் கூட்டும் 😜😜😜😜

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 2 года назад +2

    Akka very simple and super recipe

  • @suraj-ye7ms
    @suraj-ye7ms 2 года назад

    Sister your garden beautiful 👍 and your dish super 👌

  • @razeenarazee9360
    @razeenarazee9360 2 года назад

    Iam fasting
    Watching ur video
    Especially mango pachaddi
    Yummy ooooo yummy 😋

  • @Jayakitchen7
    @Jayakitchen7 2 года назад

    Really super akka tasty Nethli meen kulambu

  • @NRamesh1919
    @NRamesh1919 2 года назад +1

    Sir...neenga engayo poitinga...super ah panringa...

  • @revathi6546
    @revathi6546 2 года назад

    Super sis,Brother explanation very very super

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 2 года назад

    Wow akka fish fry and climate arumai

  • @chandrakalashanmugam8723
    @chandrakalashanmugam8723 Год назад

    Love this..ungel tamil.super..im fr malaysia

  • @keerthikasenthil2345
    @keerthikasenthil2345 2 года назад +1

    Oga family so cute 🥰 சுதி போடுக

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 11 месяцев назад

    Congrats to Anton.
    Your hairstyle is a striking highlight

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 2 года назад +3

    Looks so delicious and mouthwatering. Thanks for sharing.

  • @Lakshmisvlog957
    @Lakshmisvlog957 2 года назад +3

    Wow Akka my mouth watering pls do more recipe especially mango fish what dishes 👍

  • @megathaip4028
    @megathaip4028 2 года назад

    makkale and o my goodness intha bashaiku nan adimai

  • @vkskali5678
    @vkskali5678 2 года назад +2

    Hii akka. Unka samayal very very super akka.

  • @vidhyaakshay1254
    @vidhyaakshay1254 2 года назад

    Akka entha nethili meen fry kkum, verum kozhamukkum namma Nagercoil doppi rice adipoli ya irukkum...

  • @jayanthinathan97
    @jayanthinathan97 2 года назад +1

    Love you akka and annachi ❤️
    Love from tiruchendur ❣️

  • @pavithrapavithra4155
    @pavithrapavithra4155 Год назад

    Akka nezhilinmeen cleaning Nalla pakkathulavechu oru video podunga ka then athula etukka mullu epde edukanum ka konjam sollikundunga

  • @jasminlinda9688
    @jasminlinda9688 2 года назад

    Super samayal Akka 👌♥️💐

  • @gayathrikannan396
    @gayathrikannan396 2 года назад

    All dishes super sissy like u so much❤️👍

  • @MaheshMahesh-ty8nc
    @MaheshMahesh-ty8nc 2 года назад

    My favorite verum kulampu my sister preparation la sapten vera leval

  • @threeroseskitchen2324
    @threeroseskitchen2324 2 года назад +1

    வாவ் மிகவும் அருமை அக்கா 👌👌👌

  • @minipriya9582
    @minipriya9582 2 года назад

    My fav...... Verum curryum poricha meenum enakku romba pidikkum.... Vera side dish ae vendam.... I used to ask my mom when I came from Bangalore to Nagercoil during my college days..... Vera level taste👍

    • @minipriya9582
      @minipriya9582 2 года назад

      Neenga saapta maadhri dhaan engammavum meen poricha remaining oil la choru pottu veravi tharuvaanga..... Romba taste ah irukkum

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 2 года назад

    Akka....epdi ka ivlo nalla samaikiringa...ungala romba pudiku ka...enga ammata unga channel paaka sollirkan 😀