🐠அயில மீன் குழம்பு..ஒரு வாய் சாப்பிட்டா நோய் ஓடிப்போகும்/Mackerel fish curry & depression remedies

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 1 тыс.

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 года назад +217

    Hai அக்கா குணமாகி நலமுடன் வந்ததற்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஹாப்பியா இருக்கு உங்களை பாத்ததும் 💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹

  • @vasukit5027
    @vasukit5027 3 года назад +80

    கடவுள் பரிபூரணமாக அருள் புரிந்துள்ளார். தங்கள் குடும்ப உறுப்பினர்கள்ஆரோக்கியமுடன் வாழ வேண்டிக் கொள்கிறேன்.🙏🙏

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 года назад +16

    H sister, உங்கள் இருவரையும் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம். சுகம் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி. God bless you.

  • @nithyayuva3231
    @nithyayuva3231 3 года назад +1

    அண்ணா,அண்ணி ரொம்ப சந்தோஷம் இப்படி உங்களை பார்பதற்கு.உங்கள் நம்பிக்கையும்,துணிவும் வியப்பு அளிக்கிறது. வாழ்க வளமுடன்;நலமுடன்

  • @kaashinikaaviya7063
    @kaashinikaaviya7063 3 года назад +5

    அக்கா நான் தான் முதல் ரசிகை
    உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா?
    உங்கள் வீடீயோவு பார்த்த பிறகு தான் என் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி 🌹🌹🌹🐦🌺❤❤❤

  • @Gunakumar4684
    @Gunakumar4684 3 года назад

    உங்களை மீண்டும் இப்படி புத்துணர்ச்சியுடன் பார்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா... நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று சிறப்புடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🤝🏻

  • @sujathavijayan2249
    @sujathavijayan2249 3 года назад +5

    அக்கா and அண்ணாச்சி .. உங்களை மறுபடி சிரித்த முகத்துடன் பார்த்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.. நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருப்பது போல் தோன்றுகிறது..

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 3 года назад

    உங்க இரண்டு பேரையும் சேர்ந்து பார்த்ததும் தான் சந்தோசமாய் இருக்கு.கடவுளுக்கு நன்றி.

  • @beautifullife6221
    @beautifullife6221 3 года назад +16

    அக்கா நீங்க போட்ற மீன் சமையல் எல்லாம் நான் try பன்னி சமச்சேன்
    ரொம்ப நல்லா ...நல்ல டேஸ்டியா இருந்தது..

    • @gm.5931
      @gm.5931 3 года назад

      லண்டன் தமிழச்சி அக்கா மாமாவுக்கு என் தமிழ்நாடு வணக்கம் உங்கள் நிகழ்ச்சிகளை இரண்டு வாரங்கள்தான் பார்க்கிறேன் எனக்கு பிடித்திருக்கு அடுத்து லண்டனை நேரில் பார்த்த மாதிரியிருக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @reenaravibharathi9556
    @reenaravibharathi9556 3 года назад +1

    Hii Annie Anna நல்ல சுகத்தை கொடுத்தா கர்த்தருக்கு price the lord உங்காளை பார்த்ததில் ரொம்ப சாந்தேஷா

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 3 года назад +11

    கடவுளுக்கு நன்றி .... Sister....motivation lady .........god bless you and your family....Vaazhgavalamudan

  • @kalaimathianuraja8663
    @kalaimathianuraja8663 3 года назад

    உண்மையில் உங்கள் பேச்சு அருமை அக்கா. எங்கள் வீட்டில் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள், உங்களைப் போல் இருப்பதற்கு ஆசை, சமைப்பதற்கு ஆசை. நேரம் தான் கிடைப்பதில்லை 😁😁😁😁😁

  • @AJ-gf9cy
    @AJ-gf9cy 3 года назад +6

    மீண்டு வந்து விரைவில் காணொளி போட்டமைக்கு மிக்க நன்றி அக்கா.... God bless you.

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 года назад

    மீண்டும் சகோதரியை இப்படி பார்பதில் மிகுந்த சந்தோஷம். கடவுளுக்கு நன்றி. சூப்பர் மீன் குழம்பு 👌👌👌😋😋😋😍😍😍

  • @allwinmichaelwog7209
    @allwinmichaelwog7209 3 года назад +2

    சுகம் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @umasaravanan4956
    @umasaravanan4956 3 года назад

    தங்களை இப்படி மீண்டும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அக்கா.

  • @animoniya2951
    @animoniya2951 3 года назад +49

    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள திரும்பவும் இப்படி பாக்குறது தோழி

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 года назад

    அருமையான ஜோடி. தம்பியும் நகைச்சுவை உணர்வுடன் இடையிடையே பேசுவது கூடுதல் சிறப்பு.

  • @DhivasKitchen
    @DhivasKitchen 3 года назад +3

    மீன் குழம்ப இப்படி சப்பிடும் சந்தோசமே தனி அழகு

  • @thangarajvr6267
    @thangarajvr6267 3 года назад +1

    உங்க videos எல்லாம் பாப்போம்.லாக் டவுன்லயும் , கவலையுலும் எங்களுக்கு நல்ல ஆறுதல். மதுரை க்கு வந்தா சொல்லு பா. உன்ன நேர்ல பாக்கணும் ன்னு எங்களுக்கு ஆசை. 😍❤😄👌

  • @lillipoulin1909
    @lillipoulin1909 3 года назад +14

    God bless you and your family forever. Happy to see you mam.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 года назад

    தம்பதிகள் இருவரையும் கண்டதில் மகிழ்ச்சி ஆஸ்பிடல் பியூன் தகவல் அருமை ஒரு நேரத்தில் அவர் தான் டாக்டர் அண்ணாச்சி மலரும் நினைவுகள் கொண்டு வருவதில் தாங்கள் தான் சூப்பர் இருவரும் மறுபடி இணைந்து ஒரு சமையல் ப‌திவு அருமை மகிழ்ச்சி நிறைந்த ஒரு ப‌திவு ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabarirajan5139
    @sabarirajan5139 3 года назад +3

    Adipoli...ayula meen kolambu stimulated our taste buds..

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +2

    அக்கா நீங்க உடல் நலம் குணமாகி வந்தது சந்தோஷம் இறைவனுக்கு நன்றி மீன் குழம்பு சூப்பர் take care subi akka💕💕💕💕

  • @shilpak10
    @shilpak10 3 года назад +4

    The joy when your relishing your meal is unmatched 😅 second best only when compared to Shivaji in mudhal mariyadi 😍

  • @msubramaniam8
    @msubramaniam8 3 года назад

    ஆஹா எத்தன நாளாச்சு இந்த துள்ளல் பேச்சைக் கேட்டு...ரொம்ப சந்தோசமாயிருக்கு ..சிஸ்ட்டர்....
    அண்ணாச்சி

  • @beccy9_5
    @beccy9_5 3 года назад +7

    Praise the Lord 😀Welcome back akka 😍

  • @ranjinikaruna1127
    @ranjinikaruna1127 3 года назад +2

    அக்கா 💯 உண்மை. என்னடா வாழ்க்கை என்று இருக்கு. எமது நாட் டை மிஸ் பண்ணுறோம். கனடா எப்போதும் கடும் winter.

  • @dmax7029
    @dmax7029 3 года назад +4

    Thank you so much ma for sharing the info about depression. 🙏🙏🙏💜💜

  • @mohamedthoufiq3877
    @mohamedthoufiq3877 3 года назад +1

    வணக்கம் அக்கா சூப்பர் பழையபடி உங்கள் குரலைக் கேட்பது கடவுளுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @jananinaveen45
    @jananinaveen45 3 года назад +4

    அக்கா வந்துட்டீங்களா ரொம்ப சந்தோஷம் அடிபொலி மீன் குழம்பு

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 года назад +1

    மீண்டும் உங்களை அதே புத்துணர்வுடன்‌ பார்த்ததில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐💐💐💐💖💖💖💖💖👍👍👍👍🙏🙏🙏

  • @srinivasanmuthu7535
    @srinivasanmuthu7535 3 года назад +6

    Praise the lord 🙏❤️ came back with great bang akka

  • @vpauljayarajannetspaul4141
    @vpauljayarajannetspaul4141 2 года назад

    En amma unga video than eppavum parpanga. Ammakkum ungala romba romba podiukum Ungala pathi perumaiya solluvanga. Hospitals work pannitae, veetla velai seiringa. Very talent akka neenga.

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 3 года назад +12

    Welcome back Subi, Charles, Augstin and Anti. God bless you all.

  • @miriamravichandran651
    @miriamravichandran651 3 года назад

    மகளே நீங்கள் குணமடைய செய் த கர்த்தருக் கு நன்றி.So happy to see you.

  • @ShyamalaSridharanSri
    @ShyamalaSridharanSri 3 года назад +8

    Hai akka, very happy to see you all recovered. Our prayers are always there for you akka...

  • @sesumariyalmariyal4417
    @sesumariyalmariyal4417 3 года назад +1

    Akka ungaluku kunamanathula romba santhosam I am very happy god bless u akka udama pathukonga

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 3 года назад +3

    Sister I really wonder how you manage office work and daily work at home and other stuffs. Please give some tips.

  • @vijiramkabi1293
    @vijiramkabi1293 3 года назад

    அக்கா உங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி 💐💐💐💐....நீங்க மம்ம்ம்ம் னு சொல்றதுலயே நாங்க சாப்பிட்ட மாதிரி இருக்கு😋😋😋

  • @nathiyanathiya6383
    @nathiyanathiya6383 3 года назад +3

    அக்கா ஒடம்புளி போட்டு மீன் குழம்பு விடியோ போடுங்க

  • @thirurenuka7052
    @thirurenuka7052 3 года назад

    அக்கா நீங்க செய்ற மீன்களாக பார்க்கும்போது எனக்கு இப்பவே சாப்பிடணும்னு தோணுது ஆனா எங்க வீட்டுல யாரும் மீன் சாப்பிட மாட்டார்கள் என தவிர வாழ்த்துக்கள் நல்லா இருங்க

  • @patricjose8573
    @patricjose8573 3 года назад +4

    Love u so much akkkaaaaaaa(1000). Recent days addicted to your speech.

  • @kalaimathianuraja8663
    @kalaimathianuraja8663 3 года назад

    வாழ்க்கையை ரசித்து, ருசித்து வாழ்கிறீர்கள். உங்களுக்கு எந்தத் தீங்கும் வராது! வாழ்த்துகள் அக்கா &அண்ணா

  • @anandhaswarupar3536
    @anandhaswarupar3536 3 года назад +3

    வாழ்த்துக்கள் மதனி. அண்ணாச்சியும் மேனியும் இதே போல் சிரிப்பும் சந்தோஷமும் தங்கள் வாழ்க்கை முழுவதும் இருக்க கடவுளை வேண்டி வணங்குகிறேன்

  • @sugilarani5483
    @sugilarani5483 3 года назад

    நீங்கள் சாப்பிடும் அழகை பார்த்தால் எங்களுக்கும் நாவில் நீர் ஊருகிறது,
    God bless you and your family
    உங்கள் மகிழ்ச்சி அகத்தில் தெரிகிறது 👌💐🌹

  • @dmax7029
    @dmax7029 3 года назад +4

    Great to see you'll ma 😊💖💖💖 Thank you so much for sharing this delicious recipe 👍👍👍

    • @noorjessy5893
      @noorjessy5893 3 года назад +1

      Welcome back sister. So nice meen. Kulambu. Almighty Allah bless you with good health and happiness always.take care.

  • @kalpanaduraiswamy6852
    @kalpanaduraiswamy6852 3 года назад +1

    Hi, அக்கா எப்படி இருக்கீங்க உங்கள் பதிவு மிகவும் அருமை மேலும் இது மாதிரி என்றைக்கும் புன்னகையுடன் இருக்க வேண்டும், god bless you,💐💐💐💐

  • @amudhamoses698
    @amudhamoses698 3 года назад +7

    Praise the Lord.Happy to see u r well and healthy.May God bless u and ur family.

  • @saivinayak9986
    @saivinayak9986 3 года назад +1

    நீங்க மன அழுத்தம் பற்றி பேசிய உடன் எனக்கு இன்னும் உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. என் மனதுக்கு நெருக்கமாக உங்களை உணர்கிறேன்.

  • @karthikajagadeesh9816
    @karthikajagadeesh9816 3 года назад +5

    Happy to see u again sis.... Mouth watering dish🤤

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 года назад +1

    அக்கா இப்படி உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது அனைவரும் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.......👍...👌👌👌👌👌.....🤤🤤🤤🤤🤤

  • @NirmalaDevi-tc7bc
    @NirmalaDevi-tc7bc 3 года назад +3

    Good vibes. Happy to see you cooking. God bless u. Love from Malaysia 🇲🇾❤️

  • @amudhajayachandiran2712
    @amudhajayachandiran2712 3 года назад

    Neenga solra vidhame fish pidikadhavanga kooda sapda start paniduvanga .. superb..🙏

  • @gracyjoseph7261
    @gracyjoseph7261 3 года назад +3

    Praise & thank you Lord.Soooo happy to see back to pavillion ma!! Stay blessed your whole fly with good health & happiness forever praising the Lord?You always proclaim Yesappa

  • @hepzibarita8581
    @hepzibarita8581 3 года назад

    இந்த நாளை காண மிகவும் ஆசையாக இருந்தோம்.இறையாசி என்றும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.உலகில் இருப்பதிலும் நம்மில் உள்ள நம் கர்த்தர் மிக பெரியவர்

  • @lillynaansi2703
    @lillynaansi2703 3 года назад +7

    அக்கா இப்ப உங்க ஹெல்த் எப்படி இருக்கு

  • @amalasamson3132
    @amalasamson3132 3 года назад

    ஆண்டவர்க்கு நன்றி இறைவன் அருளால் நலம் அடைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மீன் கறி சூப்பர்

  • @dillibabu5342
    @dillibabu5342 3 года назад +6

    Akka god bless your entire family.Convey my regards to your Son's.

    • @maragathamn7224
      @maragathamn7224 3 года назад

      வாழ்த்துகள்

    • @divakaranr4306
      @divakaranr4306 3 года назад

      Super b sister saapidanum pola irrukku thank u

  • @elizadubrail8629
    @elizadubrail8629 3 года назад

    Ungala parthalae engaluku energiyadhan iruku avlo positive iruku ungakitta oh my god gods gift dhan ungaluku.unga video pakradhuku chance kidachadhu engalku gods gift 🤗🤗🌹🌹🙏🙏

  • @daisy-kitchen1434
    @daisy-kitchen1434 3 года назад +3

    Happy to see u akka, so excited to watch after so many days in the garden, big like 378👍👍❤❤❤

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 года назад

    ஹாய் அக்கா 🙏சும்மா அடிபொழியா திரும்ப வந்து வீடியோ போட்டத்தில் ரொம்ப சந்தோசமா இருக்கு, உங்க சிரிப்பை பார்தத்தில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி, ஆன்டனை வீடியோவில் காமித்துஇருக்கலாம், அருமை மீன்குழம்பு, இங்க ஊட்டியில் மிஸ்ட், மழை ரொம்ப குளிர், அண்ணாச்சி தத்துவம் சூப்பர், மிக்க நன்றி 🙏❤

  • @smaryrexcyasha2542
    @smaryrexcyasha2542 3 года назад +8

    Its called as 'கானங்காத்தா ' @ சென்னை.
    Stay safe.

  • @selvig8399
    @selvig8399 3 года назад +1

    நீங்கள் திரும்பவும் தோட்டத்தில் சமைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி.

  • @raniandal6447
    @raniandal6447 3 года назад

    Pombala elladha veedu, oru veeda. Adhupoga, vunga episode la pazhaya padathullam kadhaiyooda perr vara madhiri mudippanga.adhu madhiri, eadhavadhu oru karutha solli episode pandringale , very very happy to hear it. Vazhga Valamudan.

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 года назад +2

    அக்கா மீன் தலைபகுதி சாப்பிடும்போது சிவாஜி சார் முதல் மரியாதை சீன் எடிட்டிங் சூப்பங்கோ 👌👌👌🤗🤗🤗😍😍😍👍👍👍

  • @rajkumargowry7
    @rajkumargowry7 3 года назад

    Sis உங்கள் நலம் அறிய ஆவல் பட்டேன்
    உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @thendraledits6916
    @thendraledits6916 3 года назад

    அக்காவை பார்த்தாலே புத்துணர்ச்சி வந்து விடும் 😄thank God 🙏💖

  • @kirubapriya1033
    @kirubapriya1033 3 года назад

    அக்கா உங்களுக்கு குணமானதுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் கடவுளுக்கு நன்றி மழை அதிகமாக இருக்கிறது இதுவும் கடந்து போகும் அனைத்தும் இறைவன் பாத்துப் பார் நன்றி லவ் யூ லைக் யூ அக்கா அண்ணாச்சி

  • @chitrabs968
    @chitrabs968 3 года назад

    உங்களை இதைப் போல் திரும்ப பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கு.god bless your family.Takecare.💐😍👍

  • @punithanadaraj500
    @punithanadaraj500 3 года назад

    அக்கா அண்ணா உங்க இரண்டு பேரையும் இப்படி பாக்குறது ரொம்ப சந்தோசமாக இருக்கு கடவுளுக்கு நன்றி.🙏🙏

  • @barnivaithi6075
    @barnivaithi6075 3 года назад

    இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆசிது.... கண்ணீர் தான் உங்கள பார்ததும் இனி இடக்க இடக்க வீடியோ போடுங்க அக்கா..... கடவுள் இருக்காரு.... 😣😥😍😘

  • @jenifer2160
    @jenifer2160 3 года назад +2

    உங்கள் வீடியோக்கள் போலவே உங்கள் வாழ்க்கையும் அக்கா ஸ்டைல்லில் அடிபொழியா அமைய வாழ்த்துக்கள் ❤🙏

  • @aruthiulagam6896
    @aruthiulagam6896 3 года назад

    ஆடுன காலும், பாடுன வாயியும் சும்மா இருக்காது அது மாதிரி உங்களால் உழைக்காமல் இருக்க முடியாது. We should always make us engaged in useful way as doing something. You are Raised by hardworking. Keep rocking sissy.

  • @victoriachristyrajkumar2560
    @victoriachristyrajkumar2560 3 года назад

    சகோதரி உங்களை பார்த்து ரொம்ப happy அண்ணாச்சி உங்களை நன்றாக பார்த்துக்கொண்டார் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்ராக

  • @anbevava5571
    @anbevava5571 3 года назад

    உங்களை இப்படி பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சகோதரி 💐💐💐

  • @sarojat6539
    @sarojat6539 3 года назад

    மிக்க மகிழ்ச்சி, மறுபடியும் எங்களைக்காண வந்தமைக்கு என் ஆசீர்வாதம் மா வணக்கம் நன்றி ஐயா 👍👌👏

  • @nandhinirajesh8695
    @nandhinirajesh8695 3 года назад +1

    ungala ipidi pakkirathuku thaan manasu romba happy ah irukku mam..god gives good health for you mam...

  • @dhanamdhana6921
    @dhanamdhana6921 3 года назад

    Unga video paka rmba sandhosama iruku sis nenga rendu Perum pesete cook panrathu rmba pidichuruku I like it nenga epo video poduvenganu na wait panetu irupen

  • @hisgracealonerk1794
    @hisgracealonerk1794 3 года назад

    WELCOME BACK,MY SWEET LONDON ÃKKÃ 😇😇நன்றி இயேசப்பா..You are ÃlwaYz very kind Jesus☺️☺️☺️... Ungala ipdi siricha mugathoda paakurathu mikka magizhchi akka,annachi... Keep going ãkKã...

  • @jjaannaannii
    @jjaannaannii 3 года назад +1

    I swear to god your talk about depression has made me conscious and self aware...
    I am currently in UK and this is my first winter here... For the past week, I was very sad for no reason and kept crying and made my husband worried mam... Now I understand why it could be...
    Really thank you so much mam... I will keep myself occupied and come out of it before I go deep into it 👍🏻🙏🏻😊

  • @kandasamypriyanga278
    @kandasamypriyanga278 3 года назад

    கடவுளுக்கு நன்றி.
    அக்கா உங்களை பாத்ததும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அக்கா சூப்பர்.

  • @kaleeswarik4933
    @kaleeswarik4933 3 года назад

    Family la aanaivarum gunam adaindhadhukku kadavulukku nandri..... fish kulambukku seivadharkku tips sonnadhukku romba thanks akka.....

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 3 года назад

    Sister thank god... Gunamagi vanthatharku kadavuluku nandri🙏

  • @elizadubrail8629
    @elizadubrail8629 3 года назад

    Oh my god my London akka vandhachu ini adipoliyana superana videolam varum🤗🤗😊😊.kartharukku sthothiram🙏🙏🙏🌹🌹🌹😍😍🤞🤞

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад

    இந்த மீனை அயிலை என்று ஊரில் சொல்லுவார்கள் மும்பையில் பாங்கடா மீன் என்று சொல்லுவார்கள் அனால் ருசியான மீன் இதுதான் அண்ணாச்சி நீங்கள் சமைப்பது பிரமாதம் வாழ்த்துக்கள்

  • @sweetylifestylethoothukudi4308
    @sweetylifestylethoothukudi4308 3 года назад

    Welcome back akka. Ninga sapidum pothu engalukku echi uuruthu😋😋😋😋

  • @nramya5269
    @nramya5269 3 года назад

    Ungaloda natural na speech yenaku romba pudikum, neenga solra adipoli superb sis 💖

  • @daysounds6902
    @daysounds6902 3 года назад +1

    😋😋😋😋 akka appadiye inga konja kodutha innum nalla irrukum....

  • @edwinsheelaboss3681
    @edwinsheelaboss3681 3 года назад

    Hai..akka...ungala parthathil romba happy.god ungalukku thantha healing thanks solanum.god bless u and family akka❤❤❤❤⚘⚘⚘⚘

  • @myself_345
    @myself_345 3 года назад

    100% true madam.meen kari sapta sure disease kurayum unmayana practical advice God bless you ma.

  • @nathiyanathiya6383
    @nathiyanathiya6383 3 года назад +1

    அக்கா சமையல் எப்பவுமே சூப்பர் அக்கா ஒடம்புளி போட்டு மீன் குழம்பு video போடுங்க ple

  • @Kiruthika-qn5ez
    @Kiruthika-qn5ez 3 года назад

    அக்கா எவ்வளவு மன வருத்தம் இருந்தாலும் உங்க வீடியோவைப் பார்த்தாலே இனம் புரியாத ஒரு பூரிப்பு

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 года назад

    சந்தோஷம்🤩....(8.45)உங்கள் இருவரையும் பழைய மாதிரி பார்த்ததில்.👍😍 11.37 உங்கள் இருவரின் மனசு ....அந்த மனசுக்கு தான் ஆண்டவர் உங்களோடு இருக்கிறார்
    ஆண்டவனுக்கு நன்றி. 🙏.

  • @விமலாபால்துரை

    Hai Akka unkala pathathu happy aa irukku👌

  • @tamilselvi9614
    @tamilselvi9614 3 года назад

    புது எனர்ஜியுடன் வழக்கமான சமூக அக்கறையுடன் எங்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @shinysathurya4077
    @shinysathurya4077 3 года назад

    மிக சந்தோசமா இருக்கு sissy... God bless u... Thank u Jesus for giving them the speedy recovery..

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +1

    Wow Thank God, Your seems Great now.... Kandippa indha meen kuzhambu senji saapte aaganum senjittu mail anuppuren akka.....annachi flash back super

  • @sathiyavathisu74
    @sathiyavathisu74 3 года назад +1

    So nice to compare mudal mariyadai scene.i am a great fan of the thespian

  • @karatemass1055
    @karatemass1055 3 года назад

    🙏🙏 ஹாய் சிஸ்டர் ரொம்ப சந்தோஷம் உங்களை இப்படி பார்பதற்கு... வாழ்த்துக்கள்... 🌹