சென்னை பெங்களூர் போனாலே இன்னிக்கு எல்லாருக்கும் குரல் பாஷை மொழி போன்று மாறிவிடுகிற இந்த காலத்தில் நாகர்கோவில் தமிழ் கூட மறாமல் அப்படியே பேசுகிறீர்கள் நீங்க இன்னும் அதிகமாய் வளர என் வாழ்த்துக்கள் நீங்கள் எனக்கு ஒரு முன் மாதிரி ஏனென்றால் எவ்வளவு பிஸி யாக இருந்தாலும் இவ்வளவு வளர்ந்த பின்னும் கர்த்தரை மறக்கவில்லை மற்றும் உங்கள் தன்மை இவை இரண்டும் என்னை கவர்ந்து கொண்டது i love you so much aunty
புயல்ன்னு சொன்ன உடனே உங்கள மட்டும்தான் நினைத்தேன் நீங்கள் டுர் போய்ட்டு இருந்தீங்க அங்கிருந்து நல்லபடியா வந்தீட்டீங்க கடவுளுக்கு நன்றிகள் பல நல்லா சால மீன் சமைத்து சாப்பிடுங்க. அவியல் அருமை 👌👌🙏🏻🙏🏻♥️
லண்டனில் யூனிஸ் புயல். மரங்கள் வேரோடு சாய்கின்றது. வீட்டின் கூரைகள் பறக்கிறது. விமானம் தரையிறங்கும் போது விமானி சாமர்த்தியமாக தரை இறக்கினார். இந்த புயலை சாமர்த்தியமாக நீங்கள் பயணித்து பாதுகாப்பாக உங்கள் இல்லம் வந்து சேர்ந்தீர்கள் . இறைவனுக்கு நன்றி! கலக்கலான சமையல் காணொளி! அண்ணாச்சி வால மீன் பாட்டு இசை அருமை! மகிழ்ச்சி! தொடரட்டும்!😊🌹🌹🙏👌
இறைவனுக்கு நன்றி.எங்கள் ஊரில்(காரைக்குடி) இந்த பலாக்காய் பிரட்டல் மிகவும் பிரசித்தம்.சூப்பராக இருக்கும் .அக்கா மட்டை அரிசி சாதமும்.அதன் மகத்துவத்தையும் சமைக்கும் முறையையும் ஒரு வீடியோவாகப் போடுங்கள் .
பாட்டு அருமை and சாப்பாடு அருமை video starting ல உங்கள் வீட்டில் புயல் தாக்கியது மாதிரி இருந்தது அதை பார்த்து ரொம்ப பயமாக இருந்தது God Grace உங்களுக்கு எந்த வித சேதமும் இல்லை, ஒன்றும் ஆகவில்லை.ரொம்ப சந்தோஷமாக இருந்தது 🥰
நீங்கள் ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க அக்கா அண்ணா. எந்த அனார்த்தங்களும் உங்களை எதுவும் நெருங்காது. இறை அருள் உங்களுக்கு என்றும் உண்டு. அக்கா ஈரப்பலா ஸ்ரீலங்கா ல ரொம்ப famous நாங்க பால் curry தான் அதிகமா வைப்பம். பலா மூசு என்று சொல்லுவம் ஸ்ரீலங்கா ல polos curry எண்டு செய்வம் செம்மயா irukum
Akka the way you talk and enjoy cooking I love it, I always pray to God, that he should keep you always blessed and pour out his blessings on your loving family 👍👍
Akka...super....less time number of dishes akka...super akka and annachi...fish kulambu adipoli akka..waiting for QA vlog...akka host story podunga akka....enjoy akka....Unga cooking na big fan ka....enjoy 😋 😄..lots of love from Arun 😍 🥰 ❤ ♥ 💖
You and your family on my thought when I got to know London in mid of storm..Praise the Lord... Hahahaha Annachi opening song awesome 💃💃... Sis my Amma also cook the seeds just like you.. big hug to both of you 🥰🥰
கடவுள் ஆசீர்வாதம் அனைவரும் நலம், புயல் என்றதும் நீங்க தான் நினைவிற்கு வந்திர்கள், அடிபொழி சமையல், அண்ணாச்சி தத்துவம் செம, அக்கா நம்ம வீட்லயும் இன்னைக்கு சாள மீன் குழம்பு தான் விலை 1.5 KG....100/- ரூபாய் தான்....
More than your today’s cooking , I like your encouragement words. “Kindness and Compassion”, which are very very important for a human being to run a successful family life ❤️❤️
லண்டன் தமிழச்சி அக்கா உங்கள் சமையல் அருமையாக அற்புதமாக பார்க்கவே அழகாக இருக்கிறது . உங்கள் சமையல் பார்க்கும்போது எனக்கு சாப்பிடத் தூண்டுகிறது நீங்கள் சமையல் வித்தகியாக தான் எனக்கு திகழ்வீர்கள் இது மிக சந்தோஷமாக இருக்கிறது. இப்படி ஒரு அருமையான லண்டன் தமிழச்சி யூடியூப் சேனல் சமையல் வித்தகி அக்கா உங்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வாழ்க உங்கள் சமையல் வாழ்க உங்கள் சமையல் ஆள் நாங்களும் வாழ்கிறோம் அதற்கு மிக நன்றி வாழ்க வளமுடன். அக்கா நீங்கள் சொல்லிக்கொடுக்கும் சமையல் வீட்டிலும் நான் சமைத்து பார்ப்பது உண்டு
Annachi,s life teachings are so important to lead a happy 😊 life. We are responsible for our activities 😀 ❤. Subi sister you are sensible 👍 and practical . Enjoyed 😉 the cooking 🍳
Hi sister romba Nalla irunthu adipoli advice very nice 👍 amazing you are cooking king Jesus Christ you all happiness all need to you God bless you both of them very nice 👍 amazing
Nice, I like your's videos all, you (Akka) and Annachi's presentation of speech is so nice and lovable. My mother in law belongs to Nagercoil. My native place is Palakkad, we are belongs to Tamil family like you are
Sister, bro vanakkam I saw ur channel and recently subscribed,I like u ur voice speech , na Tirunelveli unga ooru pakathukaranga nanga ,nanum oru staffnurse sister really great to thanks first for u and bro,ungaloda intro video partha , vedios pakura parthute eruke nallaruku ungaloda vedios, neenga UK ponalum nammaloda culture marama erukuringa rombha happy ah eruku ,god bless you and your families, namma ooru la சாள மீன் 100 rps ku athikama taranga ,nijamave nutritive value athikam sala meen la ,tase ah erukum ,vankathavanga vanki saptunga ,pala kottai sambar nallarukum ,aviyal semeya erukum mass ரொம்ப சந்தோஷமா மகிழ்ச்சியாக இருக்கிறது , வாழ்த்துக்கள் , ennoda sister' London la tane eruka avalum staffnurse tane sister vera eppd soldrathu nu terila there is no words ellame arumaiya eruku usefull ah eruku ungaloda vedios appdiye London ku poivantha Madhuri eruku thak u so much
சிஸ்டர் பலாக்காய் விதை சாம்பார் பலாக்காய் அவியல் சூப்பர் மீன் பற்றி தெரியவில்லை நான் சுத்த சைவம் சமையல் செய்து ஒருமுறை அண்ணாவை சாப்பிட சொல்லுங்கள் நீங்கள் சொல்வது மாதிரி பேசும் வார்த்தைகள் அன்பானதாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் புயலில் நீங்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்ததற்கு வாழ்த்துக்கள் சிஸ்டர்
Sister and brother Gods 🙏🙏🙏🙏 blessings is always for your family without servant happyly you both enjoying house work I pray to God for each pair must must get good pair to lead a happy life 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 God's blessings is always for your happy family .
Try tat bread fruit for bajji.. It will be super duper taste.. Or just can fry without any flour, just salt and turmeric powder, deep fry... Super taste ah irukum.. Its famous in Malaysia.. We love it.. Plse try in tat method... Good day
சென்னை பெங்களூர் போனாலே இன்னிக்கு எல்லாருக்கும் குரல் பாஷை மொழி போன்று மாறிவிடுகிற இந்த காலத்தில் நாகர்கோவில் தமிழ் கூட மறாமல் அப்படியே பேசுகிறீர்கள் நீங்க இன்னும் அதிகமாய் வளர என் வாழ்த்துக்கள் நீங்கள் எனக்கு ஒரு முன் மாதிரி ஏனென்றால் எவ்வளவு பிஸி யாக இருந்தாலும் இவ்வளவு வளர்ந்த பின்னும் கர்த்தரை மறக்கவில்லை மற்றும் உங்கள் தன்மை இவை இரண்டும் என்னை கவர்ந்து கொண்டது i love you so much aunty
Thanks sister
@@LONDONTHAMIZHACHI Thanks for your reply aunty✨😘
இயேசப்பா கண்ணின் மணி போல உங்களை பாதுகாத்தார் அதற்காக அவருக்கு கோடி நன்றி
புயல்ன்னு சொன்ன உடனே உங்கள மட்டும்தான் நினைத்தேன் நீங்கள் டுர் போய்ட்டு இருந்தீங்க அங்கிருந்து நல்லபடியா வந்தீட்டீங்க கடவுளுக்கு நன்றிகள் பல நல்லா சால மீன் சமைத்து சாப்பிடுங்க. அவியல் அருமை 👌👌🙏🏻🙏🏻♥️
Thanks ma
கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் பாதுகாத்தார்...கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
லண்டன் தமிழச்சி சகோதரி திமிங்கலம் தானுங்கோ 😍🙋
உங்கள் இருவரின் பேச்சும் சமையலும் எனர்ஜியாக உள்ளது வாழ்த்துக்கள் தோழி புயல் பாதுகாப்பாக இருக்கவும் இறைவன் காப்பார்
நீங்க குடும்பதுடன் சுகமாக வீட்டு வந்தீர்கள் கடவுளுக்கு நன்றி 🙋♀️👍
உங்கள் பேச்சு தான் பெரும் தன்னம்பிக்கை கிடைக்கும்.நன்றி சகோதரி.சமையல் அருமை.
அக்கா🌪 புயலுக்கு 🌪🌊பின் அமைதியாக இருக்குமாம் அனா அக்கா சமையல் அடிதுள்
சாள மீ்ன் சமையல்😋
jackfruit 😋Superb அக்கா அண்ணாச்சி 👌😊
Thanks kumar
@@LONDONTHAMIZHACHIakka super from kerala
லண்டனில் யூனிஸ் புயல்.
மரங்கள் வேரோடு சாய்கின்றது.
வீட்டின் கூரைகள் பறக்கிறது.
விமானம் தரையிறங்கும் போது
விமானி சாமர்த்தியமாக
தரை இறக்கினார். இந்த புயலை
சாமர்த்தியமாக நீங்கள் பயணித்து
பாதுகாப்பாக உங்கள் இல்லம்
வந்து சேர்ந்தீர்கள் . இறைவனுக்கு
நன்றி! கலக்கலான சமையல்
காணொளி! அண்ணாச்சி
வால மீன் பாட்டு இசை அருமை!
மகிழ்ச்சி! தொடரட்டும்!😊🌹🌹🙏👌
அருமையான. சீமை சக்கை.ஆவியில் சாளை.மீன். சக்கொட்டை சாம்பார்..Ur blog enjoyed keep.rocking
இறைவனுக்கு நன்றி.எங்கள் ஊரில்(காரைக்குடி) இந்த பலாக்காய் பிரட்டல் மிகவும் பிரசித்தம்.சூப்பராக இருக்கும் .அக்கா மட்டை அரிசி சாதமும்.அதன் மகத்துவத்தையும் சமைக்கும் முறையையும் ஒரு வீடியோவாகப் போடுங்கள் .
வாழ்க வளமுடன் சகோதரி ஒரு வருடம் உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கோம் இறைவன் அருளால் வாழ்க வளமுடன்
குக்கிங் குயின்🤴
உங்கஇன்றைய சமையல் பார்க்கும்போதேஎச்சில்ஊறுதே🤤 வாசம்சென்னைவரைவீசுதே😇
நடுநடுவேஅருமை தம்பியின்தத்துவம்ஜோக்குகளால்மனம் நிறையுது🤩 வாழ்கவளர்க
தனாம்மா
பாட்டு அருமை and சாப்பாடு அருமை video starting ல உங்கள் வீட்டில் புயல் தாக்கியது மாதிரி இருந்தது அதை பார்த்து ரொம்ப பயமாக இருந்தது God Grace உங்களுக்கு எந்த வித சேதமும் இல்லை, ஒன்றும் ஆகவில்லை.ரொம்ப சந்தோஷமாக இருந்தது 🥰
சகோதரி உங்களைப் பார்த்து பொறாமையா இருக்கு. வாழ்க வளமுடன்.❤️👍👍👍❤️
இந்த வீடியோ ஹேர்ஸ்டெய்ல் ,டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு.குக்கிங் டேஸ்டி, மக்களுக்கு (குறிப்பா ஆண்களுக்கு)😄
நீங்கள் ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க அக்கா அண்ணா. எந்த அனார்த்தங்களும் உங்களை எதுவும் நெருங்காது. இறை அருள் உங்களுக்கு என்றும் உண்டு. அக்கா ஈரப்பலா ஸ்ரீலங்கா ல ரொம்ப famous நாங்க பால் curry தான் அதிகமா வைப்பம். பலா மூசு என்று சொல்லுவம் ஸ்ரீலங்கா ல polos curry எண்டு செய்வம் செம்மயா irukum
God always with you guys you are so blessed so no need to worry about anything. Nice combination food 👍
Super annachi theeya vela seeyanum kumaru
அக்கா நீங்களும் அண்ணாச்சியும் வேட்டி, சேலை கட்டி central londan la நடந்துப்போய் 🤩, வீடியோ podunga💥
Akka iam ur new subscriber......unga slang ku na adimai aahiten..🥰🥰🥰🥰🥰 luv akka iam from coimbatore...hi sollunga akka
Great. Nallathey nadakkum. Vazga valamudan.
Great. Nice cooking. Good speech
Thanks God ma supi nandraga erupirgal sampa arisi sorum salai meen kulampum super adipoli ma supi 👍
Akka the way you talk and enjoy cooking I love it, I always pray to God, that he should keep you always blessed and pour out his blessings on your loving family 👍👍
Hi Akka... Neenga romba lucky. Annaachi maari understanding and helpful husband kedaikka...
Mannsatti Saala meen really super..... god's grace.......u and ur family saved....... thank God 🙏
Nice sharing 👌👌
சாள மீனும் ஈரப்பலாக்காய் அவியலும் புயலின் தாக்கம்பற்றிய தகவலும் அருமையாக இருந்தது.
Ivlo ranaganadhilum oru kudhugalamnamari...ivlo puyalaiyu ungaluku oru meen samayal 😀😀😀😀👌👌👌
Annachi and akka ungala parkumpothu nenga pesurtha keta avlo positivity kidakathu.annachi nenga sonna thirukural super.yaru mansiyum kasata padthu kudathanu sonna msgum super akka and annchi.both of you made fr each other. Enga akka mugathula irukura siripu parthala stress ellam odi poidthu.adipoli samyal akka.
Wov sister you are making a lot of.food items very quick and easily.. wov wov there is no word to say way of talking makkale..is very very😛😛👍
அக்கா நியூஸ்ல புயலபத்தி பாக்கும்போது உங்க நியாபகம்தா வந்துச்சி சமையல் சுப்பர் அக்கா, அண்ணா
Wow super editing annachi. I love akka
Super ra pasuringa ka you cooking👨🍳 super sema tast ta erukkum
Akka...super....less time number of dishes akka...super akka and annachi...fish kulambu adipoli akka..waiting for QA vlog...akka host story podunga akka....enjoy akka....Unga cooking na big fan ka....enjoy 😋 😄..lots of love from Arun 😍 🥰 ❤ ♥ 💖
அக்கா உங்க சிறிப்பு மிகவும் அழகாக இருக்கு.அடி பொலி சொல்ற விதம் 👌
God bless you Mam Mam na fulla sapta ana unaga samaiyala Patha pasi edukuthu mam supper mam 💞💞💞💞💞
Hi Akka Anna , how are you?
Akka chicken fried rice, veg chopsy seithu video podunga.
Sivappu Matta arisi soru Arumai Arumai
Amazing ayooooo my diet will break mouth watering 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Sisy kulukulu kulukulunnu sonninga parunga Andha style super 👌👌👌💞💞💞💞💞
Wow akka supr epavum pola kalakiringa... Mamsum nala help panranga....
U cook and enjoy a lot keep cooking and enjoying where did u learn cooking nice couple .u r always laughing 🤣🥰🤣🥰
Sister aviyaluku coconut masala arikumpothu 6 karuvepilai leves serthu arithal nalla testa irukkum From Nagercoil
எங்களுக்கு இங்கிலாந்துல ஒரே சொந்தக்காரங்க நீங்க மட்டும்தான் take care anna akka and boys
Super ka. Wonderful video. Thank you so much for your video sharing 💖
Very happy to watch your vedeos very nice couple Happy couple very nice cooking.
மணக்க, மணக்க தென்காசி சமையல் இது I Love Sea! 🍈🐟🐙🐬🐠🐬🐋🍛
Hi Akka veetula ellarum nalla irukkangala cooking supper.puyal parkkave romba bayama irunthathu you safe all of you.
You and your family on my thought when I got to know London in mid of storm..Praise the Lord... Hahahaha Annachi opening song awesome 💃💃... Sis my Amma also cook the seeds just like you.. big hug to both of you 🥰🥰
Akka Kadothkajan paramparaiya irukkumo....
OMG ALMIGHTY God bless and save your family take care
கடவுள் ஆசீர்வாதம் அனைவரும் நலம், புயல் என்றதும் நீங்க தான் நினைவிற்கு வந்திர்கள், அடிபொழி சமையல், அண்ணாச்சி தத்துவம் செம, அக்கா நம்ம வீட்லயும் இன்னைக்கு சாள மீன் குழம்பு தான் விலை 1.5 KG....100/- ரூபாய் தான்....
Thanks Subash
hai akka annachi vanakkam puyal semma ellarum gavanama irunga ok today video super babu.g karaikudi 👍🏻
More than your today’s cooking , I like your encouragement words.
“Kindness and Compassion”, which are very very important for a human being to run a successful family life ❤️❤️
😋😋😝😝🙌🙌🙏🙏
Akka neenga safe a irunthathey manasuku nimathu God bless you and your family Akka
Thank god and nice experiance.
லண்டன் தமிழச்சி அக்கா உங்கள் சமையல் அருமையாக அற்புதமாக பார்க்கவே அழகாக இருக்கிறது . உங்கள் சமையல் பார்க்கும்போது எனக்கு சாப்பிடத் தூண்டுகிறது நீங்கள் சமையல் வித்தகியாக தான் எனக்கு திகழ்வீர்கள் இது மிக சந்தோஷமாக இருக்கிறது. இப்படி ஒரு அருமையான லண்டன் தமிழச்சி யூடியூப் சேனல் சமையல் வித்தகி அக்கா உங்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வாழ்க உங்கள் சமையல் வாழ்க உங்கள் சமையல் ஆள் நாங்களும் வாழ்கிறோம் அதற்கு மிக நன்றி வாழ்க வளமுடன். அக்கா நீங்கள் சொல்லிக்கொடுக்கும் சமையல் வீட்டிலும் நான் சமைத்து பார்ப்பது உண்டு
நன்றி சகோ
Beautiful flowers in the vase.
Akka kaila adi pattu irruku pola.... annachi ku childhood memories vanthuduchu pola.. pasaga rendum safe thaney
Annachi,s life teachings are so important to lead a happy 😊 life. We are responsible for our activities 😀 ❤. Subi sister you are sensible 👍 and practical . Enjoyed 😉 the cooking 🍳
Kindness அடுத்து மீன் குழம்பு இண்டும் அருமையோ அருமை
Hi sister romba Nalla irunthu adipoli advice very nice 👍 amazing you are cooking king Jesus Christ you all happiness all need to you God bless you both of them very nice 👍 amazing
Your cheer makes me happy.
Nice, I like your's videos all, you (Akka) and Annachi's presentation of speech is so nice and lovable. My mother in law belongs to Nagercoil. My native place is Palakkad, we are belongs to Tamil family like you are
Thank God உங்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும் அக்கா கடவுள் எப்போதும் உங்களோடு இருந்து காத்து வழி நடத்தட்டும் அக்கா
Arumai arumai... Sevikkum vayitrukum ungal advice ellaam unavum marundhum... Thank god unga veedum neega ellarum safe..love for u always akka 💕
Nalla background and akka fish cooking and tasting nalae thani kushi than pola 🥰😍
Anni ohh my goodness iniki neenga adhugamavae payan paduthala😔😔...i am big fan neenga ohh my gooodness soldradhukku🤩🤩🤩🥰🥰🥰
Nice yummy saala meen and aviyal very good topic of kindness and compassion super subi akka and Annachi long live forever with your family 💐💐💐💐👌👌👌👌🥰
😋😋🤗🤗👌👌mm super adipoli lunch😋😋safe ah irunga akka🌹🌹god bless ur familly
Adibiliiiii samayaal sister...... Awesome..... Keep it up.
Sister, bro vanakkam I saw ur channel and recently subscribed,I like u ur voice speech , na Tirunelveli unga ooru pakathukaranga nanga ,nanum oru staffnurse sister really great to thanks first for u and bro,ungaloda intro video partha , vedios pakura parthute eruke nallaruku ungaloda vedios, neenga UK ponalum nammaloda culture marama erukuringa rombha happy ah eruku ,god bless you and your families, namma ooru la சாள மீன் 100 rps ku athikama taranga ,nijamave nutritive value athikam sala meen la ,tase ah erukum ,vankathavanga vanki saptunga ,pala kottai sambar nallarukum ,aviyal semeya erukum mass ரொம்ப சந்தோஷமா மகிழ்ச்சியாக இருக்கிறது , வாழ்த்துக்கள் , ennoda sister' London la tane eruka avalum staffnurse tane sister vera eppd soldrathu nu terila there is no words ellame arumaiya eruku usefull ah eruku ungaloda vedios appdiye London ku poivantha Madhuri eruku thak u so much
அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சசோதரி பூங்கொடி
Thank u So muchsister for ur valuable reply me
Nice message.Be kindness. Thank you sisy.
Hey honey nice to see your new videos... Keep rocking... Ready Ready .... Good background music
Super delicious mouth watering full meals ...
Very to hapy see ur video...both of u good heart...❤
Super nice and good Akaka ok ♥️♥️♥️👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Wow sis ethuku mennadi epadi food items la na parthatey ela😊😊😊😊 looking yummy 🤤🤤
சிஸ்டர் பலாக்காய் விதை சாம்பார் பலாக்காய் அவியல் சூப்பர் மீன் பற்றி தெரியவில்லை நான் சுத்த சைவம் சமையல் செய்து ஒருமுறை அண்ணாவை சாப்பிட சொல்லுங்கள் நீங்கள் சொல்வது மாதிரி பேசும் வார்த்தைகள் அன்பானதாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் புயலில் நீங்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்ததற்கு வாழ்த்துக்கள் சிஸ்டர்
Thank your video super curry’s
Kalakkal Saapadu ma! echil uruthey!
Sister and brother Gods 🙏🙏🙏🙏 blessings is always for your family without servant happyly you both enjoying house work I pray to God for each pair must must get good pair to lead a happy life 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 God's blessings is always for your happy family .
Sister uzhaga samathanathukkaha nam anaivarum kadavulidam vendikkolvom.
Colourful dishes super o super
Hi Akka , super Nanum pula karabama fish curry than sapitain 😀
Aha super Priya!!
Ippodha unga channel ah checkout panitu veliya vandhe adhukulla vandhuchi am happy 😁
Adi poli makkaley hmmmm👌👌
Super ka love you unga santthosam engalukum otikitchu love you so much akka & anna
Akka na neenga sonna Maari fish pannen akka today...Sema tasty and spicy akka..No words to say..Ithey Maari simple recipe podunga akka
Sure brother & sister v r praying for all things.Our prayers for ur family.
Anakum salameen vannum😂😂😂🐟🐟meenu meenu wowwwww
Very kind & food lover. God bless you.
Try tat bread fruit for bajji.. It will be super duper taste.. Or just can fry without any flour, just salt and turmeric powder, deep fry... Super taste ah irukum.. Its famous in Malaysia.. We love it.. Plse try in tat method... Good day
ஆண்டவர் உங்களைப் பாதுகாத்திருக்கிறார்
Salaminla omaga 3 enum kolppu unndu ithu udalukku nallathu akka
அண்ணா, அக்கா நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
Thanks for your positive response
Akka ponga plate patha 😋😋yeppa no words