🐟 கடல் உணவு விருந்து🦀 நண்டு ரசமும் பொறிச்ச வஞ்சிர மீனும் 🐠/Crab soup with vanjaram fish fry 🍜

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • In this video I have shown my way of making Nandu/ crab rasam or soup and vanjiram Meen/ fish fry a mangalorean recipe.
    Nandu rasam ingredients
    Crab/ Nandu 1/2 kilo
    Small onions/ shallot 2 to 3 handful
    Garlic 15 pods
    Tamarind water
    Tomato 2 to 3
    Pepper 1 tablespoon
    Cumin seeds 1 teaspoon
    Chilli powder 1 teaspoon
    Tumeric powder 1/4 teaspoon
    Salt to taste
    Oil 2 teaspoon
    Mustard seeds 1/4 teaspoon
    Vanjeeram meen fry ingredients
    Fish 6 to 8 pieces
    Tumeric powder
    Kashmiri chilli powder 2 to 3 tablespoon
    Cumin seeds 1teaspoon
    Fennel seeds 1 teaspoon
    Fenugreek 1/4 teaspoon
    Garlic 2 to 3 pods
    Tamarind paste as per taste
    Salt
    Oil to shallow fry
    Onion large 1 to 2
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

Комментарии • 1,2 тыс.

  • @andriankaran8769
    @andriankaran8769 3 года назад +14

    Seriously. Im big big fan of u, frm Malaysia ... உங்கள் பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... வாழ்த்துக்கள்

  • @pavithrapooja1380
    @pavithrapooja1380 3 года назад +25

    பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
    உன் புன்னகையில் என்ன சுட்ட நிலா , ரொம்ப அழகாக இருக்கு சகோதரி பொட்டு........👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰

    • @kibivlogs5325
      @kibivlogs5325 3 года назад

      Fantastic vlog. Great team work. You both are a great inspiration to the world. Keep it up.

  • @krishnamoorthy1038
    @krishnamoorthy1038 3 года назад +18

    ☺️அருமை அருமை நண்டு ரசம் வன்ஜரமீன் வருவல் அண்ணாச்சியோட டிப்ஸ் அருமை 👌👌👍👍

  • @tamilbharathi2390
    @tamilbharathi2390 3 года назад +84

    இன்று முகம் அழகாக உள்ளது பொட்டு அடிபொலி

    • @fathimarisviya8634
      @fathimarisviya8634 3 года назад

      ஆம் அக்கா மீன் நண்டு என்றால் புதுப்பொழிவுடன் காணப்படுவார்கள்

  • @valarmathi1217
    @valarmathi1217 3 года назад +39

    அக்கா உங்களுக்கு பொட்டு அழகா இருக்கு 👌😍

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 3 года назад +47

    பொட்டு வைத்து இருப்பது அழகாக இருந்தது.super sister

  • @ramanidive152
    @ramanidive152 3 года назад +71

    பொட்டு வச்ச முகமோ
    கட்டி வைத்த குழலாே
    பொண் மனி சரமோ
    அந்தி மஞ்சல் நிறமாே ♥♥

  • @anithaantony6284
    @anithaantony6284 3 года назад +18

    அக்கா பொட்டு வச்ச ரொம்ப அழகா இருக்கீங்க

  • @neenapappovanakkeeran5616
    @neenapappovanakkeeran5616 3 года назад +127

    அன்பு வணக்கம்.
    பொட்டு வைத்த முகம்
    அழகு.💐💐💐

    • @mainamaina4466
      @mainamaina4466 3 года назад +1

      Ssssss ......super 😚

    • @vijelarose6683
      @vijelarose6683 3 года назад +1

      மக்களே உனக்கு ஊர் கன்னியாகுமரி என்று சொல்லுகிறார் ஆனால் உன் ஊரின் பெயர் தான் சொல்லுமா கன்னியாகுமரி பக்கத்தில் வழுக்கம்பாறையா நானும். நாகர்கோவிலில் தான் நீ உன் ஊரின் பெயர் சொல்லுமா

    • @ranitupps5912
      @ranitupps5912 3 года назад

      Why don't you advise annachi eat fish

    • @vasanthiramachandran3841
      @vasanthiramachandran3841 3 года назад

      Supera erukkuma pottu vithadhu nandum meenum sapeduvadhi parthal enakku sappeta matheri erundhathu andu kutti nalla erukeya cellam

    • @balabharani
      @balabharani 3 года назад

      @@vasanthiramachandran3841 sh

  • @premahemalatha1255
    @premahemalatha1255 2 года назад

    Soooper cooking , talking making.carrying,smiling.... excellent... I am also nurse....u r having blessed family..... you and your family one of my favourite....take care....

  • @selvibas9570
    @selvibas9570 3 года назад +45

    அருமையான பேச்சால் ஈர்க்கிறது

  • @abisworld649
    @abisworld649 3 года назад +53

    பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா....
    குளிர் புன்னகையில் அம்பு விட்ட நிலா....

  • @kongunaadusamayal1935
    @kongunaadusamayal1935 3 года назад +44

    பொட்டு வைத்து அருமையாக உள்ளது அக்கா

  • @srikandiah8222
    @srikandiah8222 3 года назад

    அருமை உங்கள் பேச்சு. உங்கள் சமையல் அதற்கு மேல். மிகவும் நன்றாக உள்ளது.

  • @easycooking7398
    @easycooking7398 3 года назад +10

    Manggalagaramana mugamum adipudiyaana samayalum adipoliyana pechum vera level sis.

  • @premahemalatha1255
    @premahemalatha1255 2 года назад

    Ur success is your HUSBAND.....U R LUCKY ENOUGH.....ALSO YOUR FAMILY IS.VERY MUCH LUKCKY ENOUGH... MAY GOD BLESS YOU AND YOUR FAMILY....

  • @shakila7518
    @shakila7518 3 года назад +26

    அது சரி mam dress selection,அழகிய பொட்டு யார் idea சொல்லுங்க 💗

  • @pushparanjanijeyasingham7718
    @pushparanjanijeyasingham7718 3 года назад

    அக்கோய் last week I watched ur video நண்டு சூப்பும் மங்களூர் மீன் பொரியலும். இன்று எங்கள் family day in Canada i cooked very tasty
    நான் நண்டு கறி, நண்டு சூப், and மீன் பொரியல் செய்தேன் எங்களது
    மூத்த daughter she eat fish potiyal
    I'm so happy
    Younger daughter she enjoyed with நண்டு
    Thanks

  • @harshanvishal8719
    @harshanvishal8719 3 года назад +17

    நண்டு நடனம் சூப்பர் 👌👌👌😁😁

  • @sjothi7952
    @sjothi7952 2 года назад

    Na பாத்து கிட்டு இருக்கேன். Command அதே சொல்லி இரூகர்கள். What a surprice same pottu அழகாக இருக்கு சிஸ்டர் சூப்பர். U r rc

  • @janetwesley7484
    @janetwesley7484 3 года назад +13

    பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா உணவை ரசித்து ருசித்து உண்ணும் அழகே அழகு.

  • @puvanespuvanes7501
    @puvanespuvanes7501 3 года назад

    அடி பொழி சமயல். இந்த வீடியோ சூப்பர். I like it.👌👌👌 நண்டு ரசம் சூப்பர்.

  • @vinokavitha5227
    @vinokavitha5227 3 года назад +3

    Akka Today my preparation in my house🏡..but I have no fish🐠..Only I cooked Sambar & some Chappathi🍝...yesterday dishes are adipozhi😋😋definitely try this awesome fish recipe😍😍love u so much akka❤❤

  • @vidhyaakshay1254
    @vidhyaakshay1254 3 года назад

    அக்கா நீங்க சமைக்கிறதை விட சாப்பிட்றது தான் அருமை... நான் வெஜ் தான்... நீங்க சாப்பிடறதை பார்க்கும் போது Non veg சாப்பிட feel ஆகுது

  • @shantispark2791
    @shantispark2791 3 года назад +12

    Yes sister, god bless you. Ayyooo annai talking and attitude also so so mush of fun and motivational talk too. We love your video. My son your fan too. His name jones please say hai to him in one video. Thank you so much.

    • @daisykd1170
      @daisykd1170 2 года назад +1

      Mouth watering dishes supero super👍👋p

  • @ramajothi1384
    @ramajothi1384 3 года назад

    அன்பு வணக்கம் இருவருக்கும். நீங்கள் இருவருமே எங்களின் அன்புக்கு மிக மிக deserved ஆன persons. முகம் தெரியாத எங்களின் மேல் நீங்கள் இருவருமே வைத்திருக்கும் அன்பிற்கு நாங்கள் தரும் சிறிய மரியாதை. மிக அருமையான நண்டு ரசம், fish fry😋, மட்ட அரிசி சாதம். எங்க அம்மா fav rice red rice with மீன் கரி. கண்டிப்பாக நான் உங்கள் பதிவாக காத்திருந்தேன். எல்லா husband ஒரே மாதிரி தான் போல cooking finish செய்வதற்குள் fry ah finish paanerah vendiyathu. But nice Annachi. 👍

  • @manivinomanomani1194
    @manivinomanomani1194 3 года назад +23

    Akka u look like angel.... In this bhindi Luv u akka nd annachi

  • @easyfoodrecipes5514
    @easyfoodrecipes5514 3 года назад

    Ynaku samyal theriyathu new marriage unga fish kuzhampa samyal pathu senjan vera level... Sister Tq so much

  • @rinirichiemk5918
    @rinirichiemk5918 3 года назад +3

    Annachi crab dance excellent😂😂😂😂

  • @ramajothi1384
    @ramajothi1384 3 года назад

    செல்ல மறந்துவிட்டேன் பொட்டு வைத்திருப்பது மிக மிக அருமை அக்கா. என் மகனுக்கும் கணவருக்கும் அச்சு முறுக்கு rempo pudikum, Hyderabad la இல்ல. So உங்கள் recipe பார்த்து try paanunae மிக அருமை அக்கா. Thank you for sharing each and every videos 👍

  • @durgaprabhudurgaprabu7209
    @durgaprabhudurgaprabu7209 3 года назад +13

    பொட்டு super akka
    nice jodi ❤

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran2729 3 года назад +2

    தமிழரின் இசையால் அசத்தி நண்டு வஞ்சரமீன் சூப்பர்

  • @mullaimullai5474
    @mullaimullai5474 3 года назад +4

    Hi, sis aka n anachi just now I n my mom watch ur nandu raasam super aka, u look vry beautiful n pothu ,even though u live in London aka still continue India food n healty food,one more thing is u talking in Tamil language i like n my mom like vry much. May god bless u aka. Super 👌

  • @rameshra7038
    @rameshra7038 3 года назад

    பொங்கல் ஸ்பெஷல் நீங்க வெச்ச வத்த குழம்பு பாக்க ரொம்ப சூப்பரா இருந்துச்சு அதே மாதிரி நான் வச்சேன் சூப்பரா இருந்தது குழம்பு நன்றி அக்கா

  • @nafrazahir
    @nafrazahir 3 года назад +4

    Both of u super,akka & annachchi,made for each other

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    ஐயோ செமயா என்ஜோய் பண்ணேன் வீடியோ அக்கா, really a stress busting தான் அக்கா நீங்க ரெண்டுபேரும், நீங்க சாப்பிடாரத பாக்கும்போதே வாயில் தண்ணி வந்துட்டு, அண்ணாச்சி nice எடிட்டிங், அண்ணாச்சி சொன்னது 100% correct பேராசை தான் எல்லாத்துக்கும் காரணம்..... செம செம I loved it...... God bless u guys.... குட்டி அண்ணாச்சி செம happy நண்டு கரிக்கு...🙏

  • @thilagalogesh774
    @thilagalogesh774 3 года назад +5

    Aiyo akka neenga rompa alaga irukinga pottu vachi, love you akka❤️❤️❤️

  • @thanmukilrajini6562
    @thanmukilrajini6562 3 года назад

    மக்களே..... நண்டுடோட நடனம் செம சூப்பர். நீங்க வைத்திருக்கும் பொட்டு உங்களுக்கு செம அழகாக இருக்கிறது

  • @mohammedabdulla5200
    @mohammedabdulla5200 3 года назад +5

    Woow nice Akka super rasam yummy taste 😛😛😛

  • @thevakivigashan9783
    @thevakivigashan9783 3 года назад

    லண்டனில் போட்டு வைத்த முகங்களை காண்பது அரிது, is very beautiful
    சிறு திருத்தம் கறிவேப்பிலை

  • @priyankas1333
    @priyankas1333 3 года назад +4

    Both of you made for each other ❤️❤️❤️

  • @divyakrishnakumar5032
    @divyakrishnakumar5032 3 года назад +1

    Enaku ungala pakanummm rombaaaa asaiya iruku Annaaaa... Akkaaaa

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 года назад +6

    My Dear Anbu thangachi Our Lord God the Prince of Peace is in ur wake & in ur sleep. He has protected U like an apple of His Eyes. His tender mercy & compassion is upon u.. Sir, His love & kindness is sufficient for U. God bless with good health. Nice video. Looking cute in orange kurta & Bindi.

  • @johnmarcus9993
    @johnmarcus9993 3 года назад

    Neengalum annaum face ku powder podathinga neenga rendu perum always natural beauty

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 3 года назад +21

    U need a lots of best comments because Working And vloging Is not an easy work it's ur hard work and also looking ur family
    So prayers for ur more success

    • @sumathimani7721
      @sumathimani7721 3 года назад +1

      🦀 Rasam suppppper 🐠 fry arumai thank you brother and sister and your lovely childrens god bless you

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 года назад +1

      Thanks Vanji

  • @RethishSanurith
    @RethishSanurith 3 года назад

    Anna akka unga speech rombo inspiration a irunthathu......atha vidu unga food very tempting ippovea sapdanum nunfeel aagiduchu ❤️❤️ Jesus bless you....

  • @manjurekhas1529
    @manjurekhas1529 3 года назад +4

    Super dishes and clear explaination mam .

  • @karthimeyyappan7380
    @karthimeyyappan7380 3 года назад +2

    Very nice.Pakkumpodhey sappadanum pola irrukku😋😋😋😋

  • @banupriyanagarajan2774
    @banupriyanagarajan2774 3 года назад +9

    அழகான முகம்

  • @mathavanarcher0014
    @mathavanarcher0014 2 года назад

    அக்கா மீன் பொரிச்ச விதம் நண்டுகுழம்பு அருமை சேனைக்கிழங்கு வறுத்தது மிகவும் அருமை அழகு ஆண்டவருக்கே மகிமை சிரிச்ச முகத்தோடு அண்ணும் நீங்களும் சமைத்த விநம் தனி அழகு அடி பொழி தான்

  • @rajakrajak2695
    @rajakrajak2695 3 года назад +35

    அக்கா உங்க குடும்பத்தில் எப்பொழுதும் கடவுள் குடி கொண்டிருப்பார் god plus you

    • @geethasatha4626
      @geethasatha4626 3 года назад

      F irstl

    • @familytime5833
      @familytime5833 3 года назад +1

      Sister cookie super

    • @kavithasfoodcourt1876
      @kavithasfoodcourt1876 3 года назад

      True ❤️🔥
      Nanum en ammavum channel aarambichu erukom....video paarunga...pudicha subscribe panunga❤️....pudikalana suggestion kodunga ....thanks in advance🙏

  • @alin_the_craze749
    @alin_the_craze749 3 года назад +1

    முகத்தில் பொட்டு வைத்து இருப்பது சூப்பர்

  • @sarasraja3147
    @sarasraja3147 3 года назад +6

    Your fish fry looks so delicious I'm going to try it😄🤗

    • @thilakarht9826
      @thilakarht9826 2 года назад

      Anni neenga pesurathum annan pesurathum enakku rempa pedikkum.unga sameyal super

  • @manjulanmanjulan9803
    @manjulanmanjulan9803 3 года назад

    Super madam adutha janmathala ungga vittulaaa nan porakanum soooooooo sweetest family iooo super

  • @sathyas2142
    @sathyas2142 3 года назад +4

    Iyooo wow nice recipes ❤️love you both anna editing vera level akka always keep rocking akka 😎 and annachi Anna.vera level cooking lots of love

  • @prabhasweety3642
    @prabhasweety3642 3 года назад

    Akka, romba nallaa irukku paakkave.... Ippove senju saapdanum pola irukku.... Kandippaa try pannuven akka chance kedaikumbodhu...., thank you so much akka.... 😊😊😊😊🙏🙏🙏🙏 you make me smile whenever i see your videos akka... A big thanks and thanks a lott for that too akka.... 🙏🙏😊😊

  • @rosysureshc3378
    @rosysureshc3378 3 года назад +7

    Aunty my mother doesn't know how to make nandu rasam but when she saw this video she is making it right now thanks 😆😆🥰

    • @rajesramiah4761
      @rajesramiah4761 3 года назад

      Nice to see u again.. waiting u always.. love and blessings sister

  • @pradeepasenthil2369
    @pradeepasenthil2369 3 года назад

    Akka salt shower vandam unga video partha pothum lots of fresh kidaiku. Super akka and annachi

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 3 года назад +6

    Hi sis u r looking so cute... my son's favourite dish like Anton... Stay blessed....

  • @sudhabala8965
    @sudhabala8965 3 года назад

    சூப்பர் அம்மா... நண்டு 🦀வஞ்சரம் .. நீங்க பன்றது சூப்பர் அம்மா....

  • @jayanthinathan97
    @jayanthinathan97 3 года назад +6

    Love u akka and annachi ❣
    Love from tiruchendur ❤

  • @neethuscollection2109
    @neethuscollection2109 3 года назад

    Akka recently my kids addicted ur videoes daily unga video onnavathu pakkanumnu paakkuranga. So nice

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 3 года назад +8

    Stay blessed love from Malaysia 🥰

  • @georgeandre389
    @georgeandre389 2 года назад

    Thank you Sir , give more tips like this. It will be more useful for us we don't know how to maintain our health thank you Sir

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 3 года назад +3

    Semma dishes ma. going to get some crabs ma and try the soup. Thanks ma. Take care all!

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 3 года назад +2

    குளுருக்கு நண்டு ரசம்,சூப்பரா இருக்கும். அதற்கு வஞ்சரமீன் பொரித்து சாப்பிடுவது இன்னும் சுவை. இருவரும் சேர்ந்து எல்லாவாற்றிலும் கலந்துகொள்வது இன்னும் மகிழ்ச்சி .

  • @harishpopz5321
    @harishpopz5321 3 года назад +6

    Intro vera lvl akka💥🔥

  • @karthickc.r8679
    @karthickc.r8679 3 года назад

    Annachi sonna mathiri, cooking is a stress buster for me too..

  • @JennyCooksTamil
    @JennyCooksTamil 3 года назад +38

    😂😂😂 sister en paiyan unga video intro la nandu dance aduratha parthu vidama sirichan. Avanukku 5vayasu . Thank you

  • @varunkrishna82
    @varunkrishna82 3 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி, உங்கள் அழகு தமிழ் ரொம்ப அழகு பொட்டு அதைவிட அழகு

  • @sarojasubramaniam5720
    @sarojasubramaniam5720 3 года назад +11

    Sister your face are looking very beautiful with put pottu. Stay blessed.

  • @japrins5606
    @japrins5606 3 года назад

    Akka nega semaya sapuduriga......nalla cook panuriga...uncle oda vasantha kalam song 👌

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +10

    சகோதரி இன்று ஏதோ மாற்றம் தெரிகிறது உங்கள் முக மழற்ச்சியுடன் இருக்க காரணம் அண்ணாச்சியின் அன்பான உறுதுணையா அல்லது சமையலின் தனித்துவமா இல்லை தமிழக கலாச்சாரமா பொட்டு வைத்து திருநெல்வேலி கொஞ்சும் தமிழில் அழகாக பேசுவதலா என்ன என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sulochanathomassulochana8486
    @sulochanathomassulochana8486 3 года назад

    அருமை. நாங்கள் சாப்பிட்டது போல் இருக்கிறது.வாழ்த்துகள். பிப்ரவரி 1 2021 புதிய மாதத்தை காண கிருபை தந்த தேவனுக்கு நன்றி. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @rajeswaria2657
    @rajeswaria2657 3 года назад +5

    Love sister love from k. K. Dist

  • @rayip3223
    @rayip3223 3 года назад +1

    Crab rasam super. Make my Sunday super....thank you for sharing good recipes. Must try....🤩

  • @marysweety6167
    @marysweety6167 3 года назад +4

    God bless you!

  • @jag333
    @jag333 3 года назад

    Hi your smile positivity focus empowerment and your husband support making me watch your videos from 2019, indian living in malaysia

  • @ShyamalaSridharanSri
    @ShyamalaSridharanSri 3 года назад +4

    கலக்கல் வீடியோ அண்ணாச்சி and லண்டன் தமிழச்சி அக்கா. 👌👌👌

  • @thangamarasu3739
    @thangamarasu3739 3 года назад

    அக்கா உங்களுக்கு பொட்டு அழகா இருக்கு.சார் உங்களுக்கு நல்லா சப்போர்ட் பண்றார்.God bless you akka.

  • @jelostinajanish868
    @jelostinajanish868 3 года назад +4

    Hi ka and anna with in 2 min vanthuten today how r u alllll......

  • @1972bhasker
    @1972bhasker 3 года назад +1

    Super 🦀அடிபொழி. Mouth watering Vanjiram fry 🐟

  • @hepzibarita8581
    @hepzibarita8581 3 года назад +6

    Gud evening sister and brother.take care of your health

  • @janakalakshmi2989
    @janakalakshmi2989 3 года назад +2

    Love ur salwar & bindi💗. Actually you can adapt to any situation very easily and play the role of the character to the best. Hats off for the positive energy. Just tempted us to cook crab 😋. Mouth watering recipes 👍. Keep rocking 🤗

  • @premistylevlogs
    @premistylevlogs 3 года назад +3

    Loved your key contents as you cook there!! @14 -1530 You both made such great points for life!! Charles Anna, what you said is still happening and I heard it two months ago.
    I’m also so glad to hear you make another point @18. People can save a lot of money by cooking at home instead of going out to eat in restaurants!! 🙏❣️👍🥰✨❤️💝

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 года назад +1

      Thanks Premi. You are doing very well., keep your good work and keep rocking ma. Take care. Love to your family.

    • @premistylevlogs
      @premistylevlogs 3 года назад

      @@LONDONTHAMIZHACHI Thank you so much for encouraging me! I’m in an awe of what’s happening around and I’m learning a lot these days. I always have been a good learner but never learned at this speed. Love you all!! Thank you again!! 🥰😍😘❣️💝🙏

  • @ramaniramani7890
    @ramaniramani7890 3 года назад

    வணக்கம் சகோதர சகோதரி அருமையாக சமைத்து அழகாக விளக்கம் தருவது மிகவும் நன்று

  • @newmanfernando4953
    @newmanfernando4953 3 года назад +4

    Akka ur lucky to get annachi he is cope rating with you 😍

  • @guna3112
    @guna3112 3 года назад

    Parava illa nenga comments padichavey pothum akka..... Love ur cute family

  • @hema.gopalakrish
    @hema.gopalakrish 3 года назад +5

    Compared to the way you talk and much of cooking is really impressive

  • @raginisripandiyan7597
    @raginisripandiyan7597 2 года назад +1

    Akka ur videos and the conversation between you two are truly a bliss to watch.. ur videos are semma stress buster for me 🤗🤗and hi to anna 😎for his funny talks

  • @saraaru8807
    @saraaru8807 3 года назад +3

    Vanakam 🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @DEVAKIRUBAEASYRANGOLI
    @DEVAKIRUBAEASYRANGOLI Год назад

    அக்கா நாளைக்கு சண்டே கண்டிப்பா எங்க வீட்ல நண்டு ரசம் தான். உங்க வீடியோவை பார்த்தாலே மிகவும் சந்தோசம் தான் சூப்பர் அக்கா

  • @githasuppiah8489
    @githasuppiah8489 3 года назад +5

    Today u looks nice with this colour dress n with ur pottu

  • @Silent...beauty
    @Silent...beauty 3 года назад

    Akka....I want to tell you something...
    Naan unga videos pakarthu Samayalkaha illai, neengalum annavum pesura azhaga rasika mattum🥰😍😊👍
    I really enjoyed with your conversation....luv this much❤️❤️❤️❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @keerthana11b68
    @keerthana11b68 3 года назад +5

    Hi Akka Anna😍😍😍😍😍😍😍😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veenaprabhakar3429
    @veenaprabhakar3429 3 года назад +1

    Hi .. Nice video 👍Where do u get the anjal/vanjaram fish in UK? I have tried in iceland but dont c there .

  • @sowmya6416
    @sowmya6416 3 года назад +6

    1st view ❤️❤️❤️💛💛💛💛

  • @sharinahsharinah2075
    @sharinahsharinah2075 3 года назад

    வணக்கம் அக்கா
    உங்கள் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும், அண்ட் உங்களிடம் இருந்து நல்ல தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டேன்.

  • @niranjanr8493
    @niranjanr8493 3 года назад +3

    Who all are malayali viewers ❤️🔥

  • @magirajeshthakaval4994
    @magirajeshthakaval4994 3 года назад

    அக்கா போன வீடியோல நீங்க சமைத்ததை நானும் சமைத்தேன் மிகவும் சுவை யாக இருந்துச்சு. உங்களுக்கு பொட்டு அழகாக இருக்கு. நன்றி