Комментарии •

  • @mathu117
    @mathu117 2 года назад +80

    அக்கா அண்ணாச்சி உங்கள ரசிக்கிறார் அக்கா எப்பவுமே அண்ணாச்சிக்கு நீங்க தங்கம்தான்

    • @vanithaanbazhagan2624
      @vanithaanbazhagan2624 2 года назад +3

      S correct pa 👍👍

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI 2 года назад +7

      Aha

    • @vanithaanbazhagan2624
      @vanithaanbazhagan2624 2 года назад

      @@LONDONTHAMIZHACHI ❤❤❤

    • @manimegalai6148
      @manimegalai6148 2 года назад +2

      Rombha rombha currecta solringa deepaaa.....annachi & annìi suuuperb nice awesome couple. ....very beautiful lovely understanding co operative couple pa.....sooo happppyyyyyaana family ma....valga valarga pallandu dears God bless 👌👍👪💞💝💜💙🌻🙋😀

  • @mahes145
    @mahes145 2 года назад +19

    மனைவியை வர்ணிக்க வார்த்தைகள் ரொம்ப அருமையானது.❤❤
    தங்கம் போல ஜொலிக்கிறாய்.....

  • @arunavelu4905
    @arunavelu4905 2 года назад +13

    அக்கா அண்ணா நீங்கள் எப்போதும் இப்படி தான் இருப்பீர்கள் என் வாழ்துக்கள்
    அருமையான குழந்தைகளுக்கும்
    வாழ்துக்கள் அக்கா......

  • @shanthiam3760
    @shanthiam3760 2 года назад +2

    உங்கள் you tube பார்த்து நெய் அப்பம் திணை வைத்து அதே முறையில் செய்தேன். நல்ல ருசி. நன்றி.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад +13

    My dear anbu thangchi, every smile of a son is a sparkle in his mother's heart.

  • @nalinanalina5036
    @nalinanalina5036 2 года назад

    அப்பம் செய்ய நான் முயற்சிக்கிறேன் மிக அருமையாக உள்ளது தாங்கள் இருவரின் உரையாடல் அருமையாக உள்ளது

  • @elayarasans15
    @elayarasans15 2 года назад +7

    மதிப்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் செய்து காட்டிய அப்பம் மிகவும் அருமை மதிப்பிற்குரிய
    அண்ணன் அவர்கள் பேசும் போது ஏகப்பட்ட தகவல்களை
    தெரிந்து கொள்ள முடிகிறது இறைவன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @santhi3426
    @santhi3426 2 года назад +7

    விடுமுறை கழித்து பள்ளிக்கு செல்லும் ஆன்டன்
    நெய் அப்பத்துடன் தேநீர்
    லண்டன் தமிழச்சி அண்ணாச்சி
    நெகிழ்ச்சி தருணம்
    அருமை!
    தமிழச்சியின் மஞ்சள் நிற உடை
    அண்ணாச்சியின் மலரும் நினைவுகள் சிறப்பு
    தோட்டத்தில் ஒரு சிறந்த
    காணொளி! நன்றி! மகிழ்ச்சி!
    🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🙏

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад +12

    Yr children r filled with wisdom n knowledge., Raised as God fearing children. Blessed in abundance.

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 года назад +8

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அக்கா எதை செய்தாலும் அது அடிபொழி தான், அண்ணாசியின் தத்துவம் சூப்பர், மிக்க நன்றி 🙏❤

  • @pushpak85
    @pushpak85 2 года назад

    Watering mma. Super. Vazgha Valamudan. I am so sick. My second son joined DM cardiology thru neet. Very happy to inform you. Wish my sons family. First son in nethetland with family. Blessings to u all🤲

  • @thanagopalp2150
    @thanagopalp2150 2 года назад +1

    முயற்சி
    திருவி(ணை)னையாக்கும் அண்ணாச்சி👍

  • @itsmyview4480
    @itsmyview4480 2 года назад

    சூப்பர் அடிபொழி mouth watering உடனே சாப்பிட ஆசை பட் இப்போ பாத்து ரைஸ் இல்லை, புல்லு மேல 2 பேரும் உக்காந்து tea குடிக்குறது பாக்க அழகா இருக்கு lovely couples

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 года назад +1

    Nice preparation.Your son is looking good.Your husband is very adjusting.You are very lucky sister.

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 года назад +1

    உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி.நீங்கள் ரம்ஜான் போஷால் செய்வீர்களா சகோதரி.அண்ணாச்சி உங்கள் பேச்சுக்கு நான் ரசிகை அண்ணாச்சி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி அண்ணாச்சி கமொடி சூப்பர்

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 2 года назад +3

    உண்மை உண்மை.நல்ல உணவு,சின்ன சின்ன அன்பான தருணங்களே.real stress busters.. மகிழ்ச்சி.!நெய் அப்பம் அருமை.😋

  • @nakshatralakshmiprem3442
    @nakshatralakshmiprem3442 2 года назад +4

    Cleaning the house and going to church and cooking is best for go threw the Depression

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 Год назад

    Hostel ல் இருந்தும் எப்படி சமையல் கற்று கொண்டீர்கள் ? Nice watching you ppl. உங்களால் நானும் depression ஐ மறந்து இருக்கிறேன். Watching you ppl recent days only. Stay happy. Make us too. Thank u.

  • @kishorenithish5866
    @kishorenithish5866 2 года назад

    Super akka 😍😍👌👌நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படி happy ya earukanum so cute children எப்பவும் சின்ன பிள்ளைகள் தான் ரொம்ப செல்லம்

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 года назад

    அருமையான நெய்யப்பம் குழந்தைகளோடு சாப்பிடுங்கள் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🏻

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 года назад +7

    அண்ணாச்சி🎊🤗கேமராஎடுத்தஉடன்
    பறவைகள் ஏரோபிளேன் ஆன்டன்
    சுபி கதை வசனம் டைரக்சன் எடிட்டர்
    எல்லாமேவேரலெவல்தான்போங்க💫👌❤🤗🙌

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 2 года назад

    U r a sweet mom...Anton is a sweet son...unga familyku 👌👌 yaru kannu padakudadhu..may god bless u and ur family

  • @kolbemediamission-M.I.M
    @kolbemediamission-M.I.M 2 года назад

    Nice. God bless you. I am a Father from India.

  • @subasinitukgsubasinitukg1176
    @subasinitukgsubasinitukg1176 2 года назад +2

    akka samaikirathu atha rasichu sapidratula tha irukku athathukku ettha mathi compinationoda panrathu athu oru rasanai akka u r the best akka,annachi antha timela oru speech palamoli solratu good compination fullfill video ungalodathu👫👫👫💖💖💖

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 2 года назад +1

    உங்க வீடியோவ பார்த்தாலே மனசுல உள்ள கவலைகள் எல்லாம் பறந்து போயிரும்

  • @priyadarsini419
    @priyadarsini419 2 года назад +1

    Family kuda enjoy panra time la eppudi oru snack very nice.... Nammà parampariya food ellam nama kandipa try pannanum appo thaan kulandhaigaluku therium... Nega athanai sari sairiga...... Romba happy akka uggala pakkurathu....

  • @shantharamaswamy651
    @shantharamaswamy651 2 года назад

    This is Adhirasam, Nai appam is like small ball. Mole any how sweet is always welcome👏👏❤️❤️

  • @motherhood_delights
    @motherhood_delights 2 года назад +7

    Mambazha manjal a jolikareenga akka 😍 annachi naal aga aga romba handsome agara maari iruku 😀 neiyappam arumai akka 👌 unga videoku dan waiting… engaluku puthunarchi neenga dan ❤️

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 2 года назад +3

    Very nice tea and snack party at garden to get relieved from stress. Super way to feel happiness when we feel sad

  • @meenakshimeenakshi2107
    @meenakshimeenakshi2107 2 года назад

    Akka tension la kooda sapdrathu vera level

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад

    ரொம்ப ரொம்ப அழகான மாலை பொழுதுடன் நல்ல பலகாரம் மற்றும் நீங்கள் அருமை அருமை

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 2 года назад +2

    Don't be afraid Andon, u r brilliant boy God wil provide wisdom as per your grade 👍

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 2 года назад +6

    Akka neenga irukum bothu he can definitely overcome anything, ur such a motivational and positive person. And neengalum akka don’t fed up ungala than most ppl like us are moving with positivity love u akka.

  • @usharani3089
    @usharani3089 2 года назад

    Akkavum annachiyum dialogue conversation super athukakave video pakkanum

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 2 года назад

    Stress Busters க்கே stress ஆ No No No, keep smiling ever my rock stars.don't worry . Be happy.no sad ,ever clad.God ever blessing your family .

  • @radhikae2330
    @radhikae2330 2 года назад +3

    Hi akka, super 😋😋😋 looking yummy. Y depression, u r so cool na. In my house also my son after holidays starting trouble for school, fully depressed. If I'm depressed I watch Ur video's I feel good love u akka, Anna ☺️☺️☺️☺️☺️

  • @knalina6147
    @knalina6147 2 года назад

    Super neiappam and super couple with cute and sad Anton. We miss Augustus.

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 2 года назад +1

    super sister and அண்ணாச்சி very good 👍 👏 👌 சூப்பர் brother உங்கள் God bless your family ALL மகிழ்ச்சி❤❣️❣️❣️

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    pavam akka anton School ku poganumnu kavalai evlo naal veetu laya iruntha appadi than ella sinna paiyangalum appadi than 😃😀babu.g karaikudi

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    super akka appam enga romba famous romba taste ta irukum neega super ra panni irukinga akka semma babu.g karaikudi

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs Год назад

    😃👌Wonderful London garden 🍵 ☕️ 🫖 party with traditional southIndian snack neiappam!Your efforts to cheerup Anton is heartwarming🥰!Annachi is a great motivation for your culinary enterprises.Great camera work, editing ,music,and captions !முயற்சி திருவினையாக்கும்👌❤

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад +2

    In most of the houses women are put down if they commit a small mistake. Nice tea sets.

  • @gayathrikannan396
    @gayathrikannan396 2 года назад

    I am first comment,neiyappam super,video clipping fantastic👍👍

  • @razeenarazee9360
    @razeenarazee9360 2 года назад +2

    Yakka the house makers having lots of lots of depression becz of routine wrk . sometimes life is vry boring .our life's always in up and down condition we don't have stable mood but anyway we should face everything with a smile

  • @ancyangelus1303
    @ancyangelus1303 2 года назад +1

    உங்கள பாக்கும் போது அடிக்கடி எனக்கு அம்மா மாதிரி தெரியும்

  • @sudhamahendren2887
    @sudhamahendren2887 2 года назад +2

    அன்பு வணக்கம் சகோதரி.

  • @kalaranikarmegam1654
    @kalaranikarmegam1654 2 года назад +1

    சூப்பர் வீடியோ உஙகளபார்த்தாலேசந்தோசமவழ்த்துக்கள்

    • @muthkumar.kavitha.5024
      @muthkumar.kavitha.5024 2 года назад +1

      அக்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழ் இனம் . உங்கள் பேச்சு அருமை அண்ணா உங்கள் பேச்சு அருமை அருமை அண்ணா அக்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழ் இனம் உங்கள் குடும்பம் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.

  • @rosyjohn3931
    @rosyjohn3931 2 года назад

    Many gents won't encourage their wifes but u r lucky

  • @nirmalajames8170
    @nirmalajames8170 2 года назад +1

    Dear Akka super you're very encouraging . Thank you for sharing such a wonderful video

  • @marthaaugustine3835
    @marthaaugustine3835 2 года назад

    Dress நல்லா இருக்கு். அண்ணாச்சிக்கு நல்ல taste.

  • @divyavadivelu8123
    @divyavadivelu8123 2 года назад +1

    Annachi always ultimate ❤❤❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Dr. k. B. Sir cheers.Happy Golden Lindon Minnal . 💞👌❣️

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 2 года назад +1

    No diprastion sis enjoy your job be happy

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 2 года назад

    Annachi nalla chapidunga enjoy bless you family

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 2 года назад +1

    Actually you're looking gorgeous today 😍 yellow dress

  • @Nuwan183
    @Nuwan183 Год назад

    A lovely family.❤️❤️❤️god bless you.✨️🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 года назад

    Appam super adipoli ma supi Neengal eruvarum pesuvathai keatuk gondey erukalam poll ullathu ma supi 👍👍👍

  • @samdevaraj1841
    @samdevaraj1841 2 года назад +4

    Good! I think you know cooking thoroughly; cooking for children and husband gives complete joy. The comments you and your husband make give more joy. Come to nagercoil and arrange a get-together for your Kumari and nearby district fans. Thanks.

  • @ramaiahpandimeenal1309
    @ramaiahpandimeenal1309 2 года назад

    2018 இல் புக்கெட் சென்றேன்..என் கணவர் குழந்தைகளுடன்... பிரமிக்கத்தக்க இயற்கையான இடம்

  • @solomonsheela4201
    @solomonsheela4201 2 года назад

    Mam good evening every day used to wach you cooking channel, i like annache helping you in your cooking and making fun and talking with you and super couple,god bless you family mam i will keep your family in My prayers.bye bye

  • @nandinianuradha3006
    @nandinianuradha3006 2 года назад +2

    Loved your understanding. 🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 года назад

    Ungal veetu thotam super aga ullathu ma supi nandraga erukirathu 👍

  • @jean3194
    @jean3194 2 года назад

    Lovely 🌹🌹 video , you explained very nicely, hats off.

  • @illanjothy3095
    @illanjothy3095 2 года назад

    Nice your garden tea time and yummy recipe

  • @jarinahameed317
    @jarinahameed317 2 года назад

    Annachi ku fan kuttite poguthu !!

  • @mahes145
    @mahes145 2 года назад

    மிகவும் ரசிகன் நீங்க

  • @jayanthinathan97
    @jayanthinathan97 2 года назад +2

    Love you akka and annachi ❣️
    Love from tiruchendur ❤️

  • @balag857
    @balag857 2 года назад

    Super அக்கா வேர லெவல் சூப்பர்

  • @rajshree5365
    @rajshree5365 2 года назад +3

    Akka is strict and anna is soft type but akka never melt for Anna’s jokes 😂 she only focus on her work 😂

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 2 года назад +5

    Hi akka Anna Anton, Easter Monday holidays lovely to see you enjoy with Nargercoile NeeyAppam.

  • @soniakuppan
    @soniakuppan 2 года назад +2

    Anton is adorable kid... Delicious food 😋

  • @manimegalai6148
    @manimegalai6148 2 года назад

    Anna....anniiii happy lovely awesome couple. ...& family pa dears God bless your & our family pa dears take care ellorum dears byee 👍 🙋 💜 💙 💚 🌹 💞 👪 🌷 🌹 🙋

  • @vasanthadevisaparaththinam9559
    @vasanthadevisaparaththinam9559 2 года назад

    Annachi akkava eppavume paraddi pesung illa adithan akka ungalajum annachi pakkam pothu poramaya irukku ipdye santhosama nalla understand ♥ valanum god bless you all family 👪 🙏

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 года назад +4

    Looks yummy 😁😁
    How do you know so many recipes ???
    Will try sometimes.
    You look very nice in the yellow outfit 👌👌👌

    • @saraswathi1961
      @saraswathi1961 2 года назад

      Lovely. Are you in proper London or outer.

  • @sowmiyachitraarumugam4003
    @sowmiyachitraarumugam4003 2 года назад +1

    Delicious neiyyappam and jovial conversation lovely 😍superb video. I enjoyed 👌👌

  • @nityamartha1749
    @nityamartha1749 2 года назад

    Gravy for nasi lemak onion and nettly meen kalavai with cili powder or sambal

  • @vishnu.mprankmasters148
    @vishnu.mprankmasters148 2 года назад

    அண்ணாச்சி காமெடி👌

  • @sylviamichael4922
    @sylviamichael4922 2 года назад

    🙏🙏🙏❤️🇿🇦super joyful to spend time with your family and so true to forget sorrow and duties for a time,to relax and enjoy.thank you for taking time to make videos and share with everyone.God continue to Bless you and the family ❤️🇿🇦🙏

  • @srishan4803
    @srishan4803 2 года назад +1

    Sister neenga ellarum malaysia vanga. Ungalai ellam parka asaiya irukku

  • @supasinimohanarajah6151
    @supasinimohanarajah6151 2 года назад

    Supar sweet
    நான் செய்துபார்க்கனும்

  • @pinkybabys
    @pinkybabys 2 года назад

    Yes correct ta sonniga Akka my mind voice (jewels)

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 2 года назад

    Ma'am yellow kurti shine like sunshine and annachi's timely joke makes me laugh louder , don't ask how many kg and smell attack aeroplane

  • @nirmalajames8170
    @nirmalajames8170 2 года назад +1

    Akka please come to India especially to Bangalore

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 2 года назад

    Lovely family god bless you 💖

  • @Rich-05747
    @Rich-05747 2 года назад +2

    நெய் அப்பம் செம அக்கா

  • @vasanthak7300
    @vasanthak7300 2 года назад

    Eppothum neenga eppadi eruka valthukal

  • @vijayastephen9084
    @vijayastephen9084 2 года назад

    Sis.... Unga language nice... Namma oor language

  • @myhtiliparamasivam4674
    @myhtiliparamasivam4674 2 года назад +6

    கரெக்டா சொன்னீங்க நகையை கொடுக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் வலியை ஆண்கள் உணர்ந்து கொள்வதேயில்லை! 😔

  • @janetcaroline2837
    @janetcaroline2837 2 года назад

    Enjoying small small things in life is more important

  • @ChittooKuruvi
    @ChittooKuruvi 2 года назад +1

    You are like me Akka . My stress buster is also home made sweet dishes and also food 😂🤣

  • @premilaprashanthi8775
    @premilaprashanthi8775 2 года назад

    Super sister and anna 👌💖👍god bless

  • @vasanthyvasanthy9433
    @vasanthyvasanthy9433 2 года назад +1

    Beautiful family 😍😍

  • @divyaremo4117
    @divyaremo4117 2 года назад

    u both r enjoying the sadness of sunday evening

  • @selvisely
    @selvisely 2 года назад

    Malaysia ku vangga sister super adi polly ⚘⚘⚘

  • @shanthanaidu.p6119
    @shanthanaidu.p6119 2 года назад +2

    நெய்அப்பம் சூப்பர்.

  • @sathyaeaswaramoorthy6180
    @sathyaeaswaramoorthy6180 2 года назад

    Im great fan of annachi..

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 года назад

    Wonderful tea party picnic outdoors.

  • @ashwinisubramani9962
    @ashwinisubramani9962 2 года назад +2

    Anton brother always good boy ❤️❤️❤️ Love you lots chellam..!!

  • @sangeethasangee3637
    @sangeethasangee3637 2 года назад

    I think to see you guys...i want to came there....love you so much ❤️💞 Annachi and akka.,.

  • @Rosarysuresh
    @Rosarysuresh 2 года назад

    Awww such sweetie Anton my son is just like Anton. And Subhi I feel you every time I have to back to my shift I feel very down and so dull and I also make some comfort food to cheer myself up. Love your backyard