ஆத்தங்குடி டைல்ஸ் − நேரடி தகவல்கள் | தயாரிப்பு முறை, விலை & தொடர்பு எண் | ATHANGUDI TILES

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 333

  • @HONEYBUILDERS
    @HONEYBUILDERS  4 года назад +9

    ruclips.net/video/sfqAuM_OXbw/видео.html என்னுடைய நேர்காணலை காண கிளிக்குங்கள். பொறியாளர் தின சிறப்பு வீடியோ.

  • @nks.mohan.nks.mohan.3632
    @nks.mohan.nks.mohan.3632 5 лет назад +56

    தம்பி வாசுவுக்கு முதல் நன்றி காரணம் தான்மட்டும் வாழவோண்டும் என்று குறிகிய மனபான்மையில் வாழும் இந்த உலகில் எல்லோருக்கும் வாழ வழி சொன்ன உங்களுக்கும்.தம்பி செந்தில் குமாருக்கும் மனமார்ந்த நன்றி,நன்றி.
    🌷🌹🌷🌹🌷🌷🌷🌷🌹🌹🌹🌹

  • @josephrajan7321
    @josephrajan7321 5 лет назад +5

    அந்த டைல்ஸ் கம்பெனி உரிமையாளரையும் அறிமுகப்படுத்தி அவர் போன் நம்பரையும் கொடுத்தது அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்ற உங்கள் பரந்த மனதை காட்டுகிறது. மகிழ்ச்சி.

  • @manitravelvlogstamil5454
    @manitravelvlogstamil5454 5 лет назад +23

    வணக்கம் சார் வீடியோ பார்க்க ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த டைல்ஸ் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் நான் இன்னிக்கு ரொம்ப தெளிவா தெரிஞ்சிகிட்டேன் ரொம்ப சந்தோஷம் நன்றி சார்🙏💐

  • @TheNakkeeran
    @TheNakkeeran 5 лет назад +12

    நீங்கள் பரிந்துரை செய்ததற்கு நன்றி🙏மேலும் ஆத்தங்குடி டைல்ஸ் ன் சிறப்புகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 5 лет назад +41

    அனைவரும் இவர்களுக்கும் விற்பனை வாய்ப்பு கொடுக்க வேண்டும்

    • @mangaiyarkarasin6247
      @mangaiyarkarasin6247 3 года назад

      இரண்டு தினங்களுக்கு முன்பு தான் எங்கள் வீட்டிற்கு இந்த tiles போட்டோம்...அருமை.

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 4 года назад

    அருமையான பதிவு ... தங்களின் தெளிவான பொறுமையான விளக்கம் சிறப்பாக உள்ளது.நன்றி ஐயா.

  • @SATISHKUMAR-li6uc
    @SATISHKUMAR-li6uc 4 года назад +3

    The owner seems to be a humble guy and he is taking forward his father's traditional legacy...more power and heartfelt wishes to him👍

  • @senthilg9836
    @senthilg9836 5 лет назад +1

    தெளிவான விளக்கம் நன்றி

  • @PrashaB-jz6fr
    @PrashaB-jz6fr 5 лет назад +20

    Very usefull.. and all the best for tat guy who took over his dads job..

  • @bablukushwaha6261
    @bablukushwaha6261 3 года назад

    மிகவும் அழகான

  • @rajansundar7133
    @rajansundar7133 5 лет назад

    Thanks Mr. Er. Senthil kumar

  • @அறம்சார்ந்ததமிழன்டா

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @sailingwithsenthil599
    @sailingwithsenthil599 4 года назад

    அருமையான பதிவு
    Pigment விகிதம் மற்றும் கலக்கும் முறை பற்றி கூறவும்

  • @anandp2006
    @anandp2006 4 года назад +1

    Fantastic video Senthil... Still i remember we used in my home in 1996... Its amazing traditional tiles and mainly we use in Chetinad Houses... Congeats to you and Vasu to bring back our Floor Tiles.

    • @sharathkumar6737
      @sharathkumar6737 4 года назад

      Hello sir. Am from Hyderabad. Am interested in these tiles and wanted to use them in my new home. You said you used them in 1996. Can you please tell me about it's durability and whether they will fade away or damage after few years?

  • @bharathir2849
    @bharathir2849 4 года назад +1

    Sir pls 🙏🙏🙏tiles,marble, granite,and red oxide floring,and athanngudi floring...among these.. எது best,good for health, long life வருவது எது, எது maintanence கம்மி, எது cost effective என Full detailed view கொடுங்களேன் உங்க point of view la....pls🙏🙏🙏

  • @amudhana2853
    @amudhana2853 2 года назад +1

    சகோதரர் செந்தில் குமார் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும். எனது வீடு தற்சமயம் டைல் போடும் ஸ்டேஜில் உள்ளது.
    மாடியில் தட்டு ஓடு போடலாமா? அல்லது கூலிங் டைவ் போடலாமா? கட்டிட பாதுகாப்பிற்கு எது நல்லது?

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 4 года назад +5

    கடுமையான உழைப்பும் எளிமையும் கொண்ட இளைஞர். வாசு வாழ்வில் முன்னேற வாழ்த்துக்களை வழங்குகிறேன்

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 5 лет назад

    விரைவில் லைனில் வருகிறேன் வாழ்க வளமுடன் நன்றி

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 5 лет назад

    தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @priyaqueen4041
    @priyaqueen4041 5 лет назад +1

    நல்ல இருந்தது நன்றி

  • @pugalendhimani3346
    @pugalendhimani3346 4 года назад +5

    Sir tile glossyness life evalo naal irukum, tiles life eppadi, scratches itha patthi sollunga

  • @saravanansrinivasan4116
    @saravanansrinivasan4116 2 года назад

    சிறப்பு

  • @anjelprasanna
    @anjelprasanna 3 года назад +1

    Most waited video

  • @ganeshselvaraj2758
    @ganeshselvaraj2758 3 года назад +1

    keep up the good work guys

  • @ha_associates9371
    @ha_associates9371 4 года назад

    நல்ல ஒரு பகிர்வு

  • @jayachandrans2649
    @jayachandrans2649 5 лет назад +3

    Congratulations vaasu, and good job senthil sir...👍

  • @விக்னேஷ்ஞானசேகரன்

    ஒரு மாதமாக தேடிகொண்டிருந்தேன் தொடர்பு எண்னிர்காக ...!! நன்றி ...

  • @DeviDevi-sn7gc
    @DeviDevi-sn7gc 3 года назад

    எங்க வீட்டில் ஆத்தங்குடி டைல்ஸ் தான்

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 5 лет назад +1

    Er. Senthil sir!! I am also native of kkdi living in chennai from 1981.Romba vellenthiya ippadi oorla 1000 perukku therinja trade secrets ellam 1 crore perukku demo. moolama highlight panna, Evana chum low costla Duplicate ready panna mattana??? Pathu SUDHANAMA business pannunga sir.!!! All the best. In houses, hospitals, offices whereall we can use/fit, and explain the usages with model rooms, halls. That is enough. Anyhow all the best for bright future.!!!

  • @sivakm1617
    @sivakm1617 5 лет назад +1

    Very nice, handmade work. Lots of aathangudi tiles are used at my village home. It will be better if worker use gloves, proper dress to avoid mud on their body and they can put mask also. All these points are said for worker safety.

  • @myvillageviews4046
    @myvillageviews4046 Год назад

    It's very use for me..

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 4 года назад

    Very informative. Thank you so much

  • @snraj22
    @snraj22 4 года назад +1

    Sir main steel door வீட்டுக்கு போடலாமா விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க

  • @shivashankar6218
    @shivashankar6218 4 года назад

    Sandil sir your giving very good information and useful allso Thankyou

  • @ljayanthi9634
    @ljayanthi9634 5 лет назад

    Excellent craftsmanship. Ungal thozhil maenmallum siranthu vilang Valga Vazhamudan.

  • @subbuchannel
    @subbuchannel 3 года назад

    Super informative video, thanks for sharing the details and contact

  • @ArunArun-vb7kp
    @ArunArun-vb7kp 5 лет назад +1

    Nenga podra construction videos lam rempa useful eruku theivamey....

  • @parameswaranviswanathan6248
    @parameswaranviswanathan6248 4 года назад

    Superb explanation. Thanks

  • @venivilva9785
    @venivilva9785 4 года назад

    Hlo sir, unga videos ellame romba nallaruku, very useful too thank you sir. Terrazzo flooring pathiyum detail a benefits, availability pathiyum konjam solunga sir please

  • @murugarajr9083
    @murugarajr9083 2 года назад +1

    நானும் எனது நண்பனும் கோவில்பட்டி அருகே இருந்து ஆத்தங்குடி நேரடியாக சென்று கிட்டத்தட்ட 10 தயாரிப்பாளர்களை நோக்கி அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்து விட்டு வந்தோம் கிட்டத்தட்ட 5 லட்சம் வரையிலான ஆர்டர்கள்

    • @paulrajayya3031
      @paulrajayya3031 9 месяцев назад

      நன்றி ஐயா. நான் தங்கள் ஊருக்கு அருகில் குளத்தூரில் வசிக்கிறேன். தொடர்பு எண் இருந்தால் தெரியப்படுத்தவும். தற்போது Floor நன்றாக உள்ளதா?

    • @simplyseenu4430
      @simplyseenu4430 9 месяцев назад

      Bro I need u r number

  • @kasinikasini4064
    @kasinikasini4064 5 лет назад +2

    அருமை 👌

  • @HomeCreators
    @HomeCreators 5 лет назад +2

    superb ... its useful video 💖

  • @sathiyapriya7004
    @sathiyapriya7004 5 лет назад

    Sir I like very much for your explanation

  • @suguraghu
    @suguraghu 4 года назад

    Bio septitank பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

  • @sivapalansivashankar7774
    @sivapalansivashankar7774 5 лет назад

    Thanks alot sir..mikka uthaviyaaka irunthathu

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 3 года назад

    Good informative

  • @solaisamyjawahar7788
    @solaisamyjawahar7788 3 года назад

    Nice explanation

  • @investinggoals1987
    @investinggoals1987 5 лет назад

    I am in Chennai. I bought tiles from Arun Associates at veleachery...its very easy to me to track and get the tiles here.

    • @sasikalap2285
      @sasikalap2285 3 месяца назад

      How was the tiles durability.. And flooring finish.. Pls comment

  • @myvillageviews4046
    @myvillageviews4046 Год назад

    Super anna

  • @anbazhagananbu456
    @anbazhagananbu456 5 лет назад +1

    அருமை

  • @m.komalakumar8520
    @m.komalakumar8520 4 года назад

    Nice and strong, and will last for so many years....

  • @dhivyabarathi4495
    @dhivyabarathi4495 4 года назад +1

    Red oxide flooring or aathankudi tiles which one is good... Plz gve a reply sir

  • @namsarayu
    @namsarayu 5 лет назад

    Nallayirukke...vazhthukkal...sir...

  • @rajeswarkarpoor
    @rajeswarkarpoor 5 лет назад

    Very much informative sir

  • @arunhit123
    @arunhit123 5 лет назад +1

    Super sir great job

  • @rajathiramya1779
    @rajathiramya1779 Год назад

    Sir original kedaikutha sir. M sand use pandrathunala quality illa nu solranga unmaya

  • @salamsayang8203
    @salamsayang8203 2 года назад

    How good this tikea for usage its that durable.long. lasting

  • @ilango-mart8586
    @ilango-mart8586 5 лет назад +1

    அருமையான பதிவு சார் மிக்க நன்றி

  • @pavithra.Kchinni
    @pavithra.Kchinni 4 года назад

    Very useful vd sir thank you 🙏

  • @johnwickspd9265
    @johnwickspd9265 4 года назад

    நான் தற்போது கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிற சென்னைக்கு அருகில் உள்ள எங்கள் இல்லத்திற்கு ஆத்தங்குடி டைல்ஸ் வாங்கியிருக்கிறேன். அதற்கு மிக முக்கிய காரணம் பொறியாளர் செந்தில்குமார் ஐயா அவர்களது இந்த காணொளி. உடல்நலத்திற்கு நல்லது. பாரம்பரியம் மிக்கது. காலை நயம் மிக்கது. எளிய மக்களை வாழவைக்கும் சிறுதொழில் என்று இத்தனை நன்மைகள் இருந்தாலும் சென்னையில் நிறைய விற்பனையாளர்கள் இல்லாதது என் என்று தெரியவில்லை. வாசுவை தொடர்பு கொள்ள முடியவில்லை.ஆனால் அவரது தகப்பனார் நேர்மையான பல பயனுள்ள தகவல்களை தந்தார். நல்லது

  • @rvmmanimurgan
    @rvmmanimurgan 5 лет назад +1

    Sir thermocool house construction. Pathi video pannga

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 5 лет назад

    அருமை சார்

  • @sivakumarsivakumar1443
    @sivakumarsivakumar1443 3 года назад

    Athangudi tiles have no ready stock available.This is the very important drawback.

  • @balajidhamodaran4249
    @balajidhamodaran4249 4 года назад

    Sir certified tiles mari gap teriyama lay panlama. Illa concrete line teriyuma

  • @alamelukalyanaraman6189
    @alamelukalyanaraman6189 5 лет назад

    Thanks for the information . Will contact soon

  • @johnbritto6793
    @johnbritto6793 5 лет назад

    மிக்க நன்றி சார்

  • @MohanRaj-eo2rb
    @MohanRaj-eo2rb 3 года назад

    Whater profe add panna varathunnu

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu 5 лет назад

    Ciment varuvatharkumun enna powder use seitharkal sollamutiyuma

  • @prabhucamsathiyam
    @prabhucamsathiyam 5 лет назад +1

    Hi sir this video was excellent.
    Pls can you explain about brick construction vs. Thermopanel vs GFRG PANEL METHOD CONSTRUCTION Which is best.

  • @venkateshwarisivasiva7460
    @venkateshwarisivasiva7460 4 года назад

    Naa kovilpatti tiles yenakku yeppadi vaangannu sollunga

  • @kaleeswaran5334
    @kaleeswaran5334 3 года назад

    Vanakkam sir.காரைக்குடியில் இருந்து ஆத்தங்குடி செல்லும் வழி கூறவும் சார்.Tiles பெற தொடர்பு எண்கள் தெரிவிக்கவும் சார்.நன்றி

  • @divyadivyasri1603
    @divyadivyasri1603 5 лет назад

    Super 👌👌

  • @rajansundar7133
    @rajansundar7133 5 лет назад +3

    I have used this tiles for my French client nearly 8yrs back was very very good quality. The result is very good. Even two month back I saw that floor was very very chill and glowing. I too documented few years back, I went one of the athengudi tile manufacturer, recorded video and I asked them about their pigment preparation but didn't tell me. Could you please open up the pigment secret?
    Thanks

    • @gowthambalasubramanian4786
      @gowthambalasubramanian4786 4 года назад

      Can you give details about the tile manufacturer? We are building a new house in my hometown

    • @rajansundar7133
      @rajansundar7133 4 года назад

      @@gowthambalasubramanian4786 094 42 228331 this is my supplier no.

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 5 лет назад

    Superb

  • @ravindran8761
    @ravindran8761 3 года назад

    Sir I was very much impressed by the video. Ur doing the social work of teaching. Can any one give training?

  • @SATISHKUMAR-li6uc
    @SATISHKUMAR-li6uc 4 года назад +2

    Just wanted to ask it would be great if you could create a video on folding interiors...since nowadays most if us are able to build only roughly around 600 sq ft houses....folding beds,dining tables,etc video and customisable furnitures and contact info from reliable people like you would be great👍

    • @raghuarulraj7642
      @raghuarulraj7642 Год назад

      Could u pls share the contact no of the manufacturer

  • @Pepperman1234
    @Pepperman1234 4 года назад

    Antha colouring paint enna material sir

  • @amhir02budidayaikanbaronang
    @amhir02budidayaikanbaronang 4 года назад

    Very good, if you can know this is any material used ...

  • @TheNakkeeran
    @TheNakkeeran 5 лет назад +17

    டைல்ஸ் Vs ஆத்தன்குடி டைல்ஸ் எது சிறந்தது னு ஒரு வீடியோ போடுங்க சார்,நன்றி🙏

    • @rajansundar7133
      @rajansundar7133 5 лет назад +1

      I would recommend you to go for athengudi tiles if u r Budget permits. These tiles will glow as years progress.

    • @kasirajan3330
      @kasirajan3330 5 лет назад +1

      Rajan sundar.
      Which is costly. Normal tiles or Athankudi tiles

  • @kamalgokul9222
    @kamalgokul9222 3 года назад

    Hlo Er Senthil sir
    Athangudi tiles oda aayutkalam evalo ..??

  • @narayanannana3096
    @narayanannana3096 5 лет назад

    சூப்பர் சூப்பர்

  • @investinggoals1987
    @investinggoals1987 5 лет назад +1

    Hi Sir...
    Duplex house we are going with athangudi tiles...can we use red oxide for steps...

  • @karthigapandian510
    @karthigapandian510 5 лет назад

    Natural colours ah

  • @bablukushwaha6261
    @bablukushwaha6261 3 года назад

    இந்த ஓடுகளை உருவாக்க நான் கற்றுக்கொள்ளலாமா?

  • @kmrafi4257
    @kmrafi4257 5 лет назад

    Super sir thanks

  • @thiagarajansanthoshmurthy9488
    @thiagarajansanthoshmurthy9488 5 лет назад

    Kota tiles pathi konjam video share pannunga please

  • @avinashmuruganavi2671
    @avinashmuruganavi2671 4 года назад

    Sir neenga indha tiles potrikeengala??

  • @uthramurali8409
    @uthramurali8409 5 лет назад

    Hand clause pottu work panna sonna nalla irukkum. Workers health care eduthukkanum company

  • @SENTHILKUMAR-kg1eh
    @SENTHILKUMAR-kg1eh 4 года назад +1

    கல் பதித்த பின் பாலிஷ் செய்ய வேண்டுமா??

  • @abdulraheed1280
    @abdulraheed1280 4 года назад +2

    ஐயா வீட்டில் மொட்டை மாடியில் கூலிங் வெள்ளை டைல்ஸ் போடலாம் என்று நினைக்கிறேன் உங்களுடைய ஆலோசனை வேண்டும் & எது பெஸ்ட் RED கலர் or வெள்ளை கலர் ஆ

  • @vaithianathana7799
    @vaithianathana7799 4 года назад

    Good sr

  • @venkateshwarisivasiva7460
    @venkateshwarisivasiva7460 4 года назад

    Tiles mattuk venum yeppadi vaanga

  • @muruganr7505
    @muruganr7505 4 года назад

    சூப்பர் இது எந்த மாவட்டம்

  • @veeramuthuperiyasamy6287
    @veeramuthuperiyasamy6287 3 года назад

    Sir what are the materials used to prepare colour pigment

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 5 лет назад

    great sir

  • @ramyabalu9570
    @ramyabalu9570 5 лет назад

    Sir interlocking bricks safe a

  • @thayumanavantharun8920
    @thayumanavantharun8920 5 лет назад +1

    Valthukkal vasu

  • @suriyaprakashm4766
    @suriyaprakashm4766 5 лет назад +9

    Dear sir,
    இந்த ஆத்தங்குடி டைல்ஸ் வெறும் அழகிற்காக...
    பரிந்துரைக்க படுகிறதா...
    அல்லது....
    இதில் வேறேதும் சிறப்பம்சங்கள் உண்டா....
    அதிகம் medifical சிறப்பம்சங்கள் உள்ள தரை தளங்களை பற்றி கூறவும்..
    தெளிவடைய செய்ததற்கு...
    நன்றி...
    மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @jebaraj52
    @jebaraj52 5 лет назад

    Super sir