ஆத்தங்குடி Tiles இப்படிதான் பண்றங்களா | Athangudi Tiles making | Karaikudi Tour - 1 | Food chutney

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • ஆத்தங்குடி Tiles இப்படிதான் பண்றங்களா | Athangudi Tiles | Karaikudi Tour - 1 | Food chutney #karaikudi #aathangudi #athanguditiles #tiles
    • ஆத்தங்குடி Tiles இப்பட...
    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தயாராகும் ஆத்தங்குடி டைல்ஸ் பாரம்பரிய வீடுகள் இன்றும் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன. அவர்களது வீடுகளுக்கு ஆத்தங்குடி டைல்ஸ் மேலும் அழகு சேர்க்கிறது. கலைநயமிக்க இந்த டைல்ஸ்கள் காரைக்குடி அருகே ஆத்தங் குடியில் தயாராகிறது. பாரம்பரிய வீடுகள் நிறைந்த இக்கிராமத்தில் குடிசைத் தொழிலாக டைல்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.இந்த டைல்ஸ்கள் இயந்திரப் பயன் பாடின்றி தயாரிக்கப்படுகிறது.
    Athangudi Tiles Traditional houses near Karaikudi in Sivagangai district are still an example of architecture. Athangudi tiles add more beauty to their homes. These artistic tiles are being made at Athang Gudi near Karaikudi. Tiles are made as cottage industry in 25 factories in this village full of traditional houses. These tiles are made without the use of machinery.

Комментарии • 17