இன்றைய காலை வேலை அசல் ஹோட்டல் கெட்டி சட்னியும் சத்தான உளுந்து கஞ்சியும் / Morning Routine Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 543

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 года назад +77

    சூப்பரா .! இருக்கு ஆனந்தி !! உங்கள் கிராமத்து வீடு..🏡..
    சாணம் போட்டு மெழுகிய அடுப்பு 🌟 வாசல் எல்லாம் பார்க்கும் போது என் பழைய கிராமத்து நினைவுகள்..
    நோயற்ற வாழ்வு வாழ்ந்தோம் 🌹 இப்போ அதை எல்லாம் தொலைத்து விட்ட உணர்வு...
    அம்மா இந்த வயதிலும் நீங்களும் ஆனந்தியும் அதிகாலையிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நல்லா வேலை செய்றீங்க ..கடின உழைப்பாளிகள்.. கிராமம் கிராமம் தான்..🌟🍁🌟
    காலையிலேயே சத்தான உளுந்தங்கஞ்சி ஆரோக்கியமான இட்லி .. சூப்பர் ஆனந்தி..!
    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் .நல்ல மாமியார் நல்ல மருமகள் ஒற்றுமை..
    திருஷ்டி சுத்தி போடுங்கள் மா..!!
    அம்மாவை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள் ஆனந்தி..
    நன்றி சகோதரி 💓..!!
    அம்மா ❤️ உங்களுக்கும் மிகவும் நன்றி மா...🙏..
    இதேபோல் ஒற்றுமையுடன் என்றென்றும் இருக்க வாழ்த்துக்கள் ஆனந்தி...💐🍃💐

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +2

      மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா🌷🌷💐💐🙏🙏🙏

    • @hayarajah4184
      @hayarajah4184 4 года назад +1

      unmai suthipoduinga sis

    • @DurgaDevi-yp1ut
      @DurgaDevi-yp1ut 4 года назад +2

      Eswari perumal akka neenga eazhuthura comments la super.... Correct ah video potathum vanthudurenga... Appreciate you akka... Keep rocking😍

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 года назад +1

      @@DurgaDevi-yp1ut
      மிக்க நன்றி துர்க்காதேவி..♥️..

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 года назад +1

      @@eswariperumal5968 சுகமா ஈஸ்வரி.!! உன் கருத்து இரண்டு நாள் காணவில்லை.
      வேலை என தெரியும் மா. நானும் சற்று பிஸி.!! ஆம் ஈஸ்வரி, மேல் வேலை செய்யும் அம்மாவுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு மாத லீவ் தந்து விட்டேன்.(எங்கும் விடுமுறை இருப்பதால்)

  • @vasanthis7915
    @vasanthis7915 4 года назад +83

    உங்களிடம் உடல் உழைப்பைக் கற்று கொள்ள வேண்டும்!!! உங்கள் மாமியார் உழைப்பிற்கு உதாரணம்! உண்மையான சிங்கப்பெண்!!!

  • @MaheshVlogsTamil
    @MaheshVlogsTamil 4 года назад +52

    அழகான காலை பொழுது🌥️⛅
    சுத்தமான அடுப்பங்கரை🤲👏கை வண்ண கோலங்கள்💮🌸
    சத்து மிகுந்த உளுந்து கஞ்சி💪
    இனிமையான தமிழ் பேச்சு👄👄
    ஆனந்தி அக்கா பாட்டி சக்தி அண்ணன்....
    சந்தோஷமாக இருக்கிறது♥️♥️♥️

  • @srinivasanmanickavelu7723
    @srinivasanmanickavelu7723 4 года назад +3

    சகோதரி உன் ஒற்றுமையிக்கு தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் 🙏

  • @minairfan5883
    @minairfan5883 4 года назад +2

    Hello Akka epadi irukkinka and unkal family super Akka neengal seitha small onion ammiyil araithathu naan try panninan super ulunthu kanjikku mixil araikkalaama or ulunthu varuthu podi seithu pannalama

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      புரியவில்லை சிஸ்

  • @renuhari9496
    @renuhari9496 4 года назад +1

    Akka coconut and pottu kadalai alavu sollunga ka

  • @nishasaif9182
    @nishasaif9182 4 года назад +1

    Anandhi akka thenkai chutney la last konjam venkayam serththu arainka innum rombo taste kudukkanum try pannittu enakku rep kudunka

  • @sivasundari2996
    @sivasundari2996 4 года назад +1

    Satnikku chinna vengayam thalutchu podunga akka nalla manam varum

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 11 месяцев назад +1

    நன்று

  • @sangeethav5458
    @sangeethav5458 4 года назад +1

    Ulunthu kanji salt pottu panalama ? We don’t like sweet much.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      பண்ணலாம் சிஸ்

    • @sangeethav5458
      @sangeethav5458 4 года назад

      My Country Foods recipe konjam share pannunga pls.

  • @shashusmedia374
    @shashusmedia374 4 года назад +1

    Akka nattu sarkarai ungaluku suthamanathu kedaikutha enga kedaikuthu nu sollunga akka

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 года назад

    சூப்பர் அக்கா மார்னிங் வேலை பாக்கவே ரொம்ப அழகா இருக்கு 👍👍👍

  • @usharani5545
    @usharani5545 4 года назад +1

    Anandi sister ungalin mami ungalodu sernthu porumaiyaga anbaga vum pese kondu samayal pannuvathai parkkum pothu enakku achariyamaga irukku. Nengal koduthu vaithavar. Naan yen mamiyai parththathey illai avarai oru photo kuda eduthu vaikkavillai. Ulunthu kanchi idli chatni ellam clean aha irukku super sis

  • @kingstars1541
    @kingstars1541 4 года назад +1

    Ulunthakanji superb unga maami voice superb மண் மணம் மாறாத கிராமத்துப் பேச்சும், சாப்பாடும் ரசிக்கவும் ருசிக்கவும் அருமை

  • @ajithan1468
    @ajithan1468 4 года назад +2

    Hi Aananthi akka. Watching your video regularly.. if i am using whole ulandhu whether I want to remove the skin or I can grind with skin.plz reply akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      தோலோடு போடலாம் அனிதா

    • @ajithan1468
      @ajithan1468 4 года назад

      @@mycountryfoods nantri

  • @kaleeswariabuthahir1855
    @kaleeswariabuthahir1855 4 года назад +20

    அருமையான பதிவு . கூட்டு குடும்பமாக வாழும் வாழ்க்கை சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 года назад +16

    எங்களுக்கு எல்லாம் கிடைக்காத அருமையான கிராம வாழ்க்கை 🏕 அற்புதம் ஆனந்தி.!!
    காலை வேளை இயற்கையான தோட்டத்தின் காற்றும், சத்து நிறைந்த கஞ்சியும், எளிய காலை உணவும், உங்களின் கடின உழைப்பும், மாமி,மருமகளின் ஒற்றுமையும் பார்க்க பார்க்க இப்படி கிராமத்தில் பிறக்கவில்லையே என இருக்கிறது .
    நானும் இப்போது காலையில் காஃபி தவிர்த்து, நீ முன்பு செய்து கருப்பு உளுந்து கஞ்சிதான் குடித்து வருகிறேன்.!!
    இந்த காணொளிக்கு நன்றி ஆனந்தி .!!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் லட்சுமி அக்கா💐💐💐🙏🙏🌷

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 года назад

      @@mycountryfoods நன்றி மா.!!
      இரவு வணக்கம் ஆனந்தி. .!!

    • @skmariappan1954
      @skmariappan1954 4 года назад

      ]

    • @deenag6031
      @deenag6031 4 года назад +1

      Me too sissy

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 года назад

      @@deenag6031 Tq super 👌dear .!!!

  • @selvivijayan.8612
    @selvivijayan.8612 4 года назад +1

    Very useful video. Thankyou

  • @dhatchinamoorthy8311
    @dhatchinamoorthy8311 3 года назад +1

    Unga mami arumaiya pesaranga sisters 3perum nalla otrumaiya irunga muthalla thirishti sutthi podungamma vazhga valamudan

  • @jasminesrinivasan7678
    @jasminesrinivasan7678 4 года назад +1

    Ulutham kanji supera senjeenga.. Saapidanam pola aasaiya irukku.. Thanks for the video Akka

  • @malamlt6371
    @malamlt6371 4 года назад +1

    Akka , mami rendu perum arumaiya pesurenga.. unga samayalum superrrrrrr... unga mami nalla hard wrk panranga...mami enaku ungala romba pidichiruku... ellar veetulayum intha mamiyar marumagal oru pirachanaium irukathu... unmaila theivam valum veetu unga veetu.... 💐💐💐💐💐💐💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🌷🌷🌷🌷🌷❤️💕💖💐🙏

  • @sarobala3468
    @sarobala3468 4 года назад

    அருமையாக காலை நேர வேலைகல செய்து முடித்தீர்கள்.இப்பொ கொஞ்சம் ஓய்வு எடுங்கள் அனந்தி 👍👍👌👌

  • @kavidhivakar3475
    @kavidhivakar3475 3 года назад +2

    👌👍😃

  • @kuttypaappaazhagu7881
    @kuttypaappaazhagu7881 4 года назад +20

    இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே...... ஆனந்தி அக்கா உங்க மாமிக்கு தான் இந்த பாட்டு....வாழ்க்கைய யிப்படி தான் வாழணும்.🌺🌺

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 4 года назад +1

    Maami, marumagalgal serendhu velai seigirathu azagaga irrukirathu. Eppoluthum ippadi ye irrungal.

  • @sathyabama5696
    @sathyabama5696 4 года назад +12

    So nice to see your motherlaw doing work. Anandhi you're very lucky.

  • @harriegowtham8725
    @harriegowtham8725 4 года назад +1

    Aduppu Patti oru vedio podunga

  • @primadhiyan8588
    @primadhiyan8588 4 года назад +1

    So natural... Ur life style, ur speech... super anandhi ... Other channels vlogs are appa Sami mudiyala... they act queens so artificial.

  • @venkat-xv7to
    @venkat-xv7to 4 года назад +1

    hi sis, Urad grinder potama. black urad la direct ah panna nalla irukum, my choice. this is different taste. supeer grandma.yenka patti ipadi than pannuvanga. ungala romba pidikum patti.

  • @subatraa3837
    @subatraa3837 4 года назад +1

    Mamiyaarkku yaetta marumaghal...Marumaghalukku rombe rombe tunaiyaaghe irukkum Maamiyaar....neenggal yaellam mighavum koduttu vaittavarghal...nalle thoru kudumbham...palghalai kalagham...ithuttaan unmaiyaane vaazhkkai..👌👍👨‍👩‍👧‍👧🙏

  • @elangovanr8293
    @elangovanr8293 4 года назад +3

    Anandi sister you are a very good person by nature,I like your relationship with your mother in law and you are good at heart

  • @ushachandrasekhar2840
    @ushachandrasekhar2840 4 года назад +10

    மிகவும் அருமையான பதிவு கிராமத்தின் மண்வாசனை வீடு

  • @ezhils3243
    @ezhils3243 4 года назад +1

    Akka unga aduppu romba alaga iruku Athai eppadi kattuvathu oru video podunga please.....

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      நிச்சயம் எழில்

  • @BTSlover6785
    @BTSlover6785 4 года назад +1

    Akka tea thool ethu nalla irukum sollunga akka pls

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      3 ரோஸ் மேரி

    • @BTSlover6785
      @BTSlover6785 4 года назад +1

      @@mycountryfoods athu than vangitu irukom Akka.aana ippo nallave I'll a.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      நான் டீ தூள் வாங்குவது இல்லை மேரி

  • @jothipriya5502
    @jothipriya5502 4 года назад +1

    Nalla video va podriga super awesome athai vida cleana vaichirikiga

  • @tvijaytvijay4691
    @tvijaytvijay4691 4 года назад +2

    Super sister ungaluku entha oor eanakku vethapuram

  • @cosmicwitch720
    @cosmicwitch720 4 года назад +4

    Nice to see her MIL treating her well... A husband should treat her well before anybody does it. Anandi's husband deserves appreciation too.

  • @boogeymannzz
    @boogeymannzz 4 года назад +1

    Akkaa unga veetukku varavendum polle irrukku💕😃

  • @swarnalaksh3101
    @swarnalaksh3101 4 года назад +24

    Hard working women both yourself and your mami!!! Wishing yu al the very best !!! Pls put more videos and pls tel about the kanji receipe!!!

    • @cosmicwitch720
      @cosmicwitch720 4 года назад +1

      I guess she has this kanji recipe on her channel.. I remember seeing that vid... Ulundu is rich in calcium and vellam is rich in iron. So ideal calcium supplement for women and this is given during the puberty days. Cheers!!

  • @devapriyaravi
    @devapriyaravi 3 года назад

    Hai akka ur video very different and super akka am I vegetarian please make veg special video with your mami and amma

  • @selvimuthu51
    @selvimuthu51 4 года назад +3

    ஆனந்தி உங்களைப் பார்க்க ரொம்ப பொறாமையாக இருக்கு இந்த மாதிரி மாமியார் கிடைத்தது நீங்க செய்த புண்ணியம் எங்களுக்கு குடுத்து வைக்கலை எங்க மாமியார் இல்லை நல்ல படியாக பார்த்து கொள்ளுங்க உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த மாதிரி குடும்பம் கிடைத்தது இந்த மாதிரி ஒற்றுமையாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🌷💖💕❤️

  • @aadhavadevidevi9944
    @aadhavadevidevi9944 4 года назад +1

    Puthusha samaikiravangalugu konjam alavukal solli samaithal nandraga irukum

  • @sharmilam4064
    @sharmilam4064 4 года назад +2

    Super akka intha mari videos neraiya poduga

  • @stellathatheyusrose2592
    @stellathatheyusrose2592 2 года назад +1

    ரஷியா அக்கா உங்கள் கணவரின் உடன்பிறந்த அண்ணன் மனைவியா அல்லது உங்கள் கணவரின் பெரியப்பா மகன் மனைவியா ஆனந்தி?

  • @sathyasri2949
    @sathyasri2949 4 года назад +1

    Ada pongama ennaku enga palayaneyabakm la venthu kannulanthanni vara aramichutuchu enga vetlaum nanga iptethan irunthom

  • @DrLevy-tk3qe
    @DrLevy-tk3qe 4 года назад +1

    inthamathiri edamla pathu varusam aguthu . romba thanks akka

  • @tamilthinkingtamilthinking8499
    @tamilthinkingtamilthinking8499 4 года назад +2

    Akka enga veetuku vanga unga work remba super ka

  • @rifasheikrifasheik8931
    @rifasheikrifasheik8931 4 года назад +3

    ஆனந்தி அக்கா கிராமத்து வாழ்க்கை சொர்க்கம் என்பது உங்கள் பதிவுகள் பிரதிபலிக்கின்றன.... பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் அக்கா.....

  • @saranyad.k2967
    @saranyad.k2967 4 года назад +1

    Hii akka....eppadi irukinga...unga last 2 vlog videos super ah iruku...enaku enga chinna vayasu niyabagam varuthu....ithe pola apo adupula samachi veragu vetta povom...all the best....neraiya vlog Pannunga.

  • @bashajohn1969
    @bashajohn1969 4 года назад +1

    Akka sema
    Ungaludaya video pakkumbodhu sandhosama irukku

  • @gayathrig2928
    @gayathrig2928 4 года назад +5

    Kanchi kudika vanga vanga solra antha thathaa face zoom la kaminga bro

  • @menakakarthi7852
    @menakakarthi7852 4 года назад

    Unga videos ellam ethanai thadavainnalum paakkalam appdi irukku

  • @sumathissamayal9774
    @sumathissamayal9774 4 года назад +1

    how much rice and dhall ratio to make soft idly pls tell

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      வீடியோ போட்டு இருக்கேன்

  • @rasoolm710
    @rasoolm710 4 года назад +4

    Hi Akka, ungala paakum podhu Enga ammavum paatiyum serndhu samachadhu neyabagam varudhu.. I miss u my paati.. Akka your simply superb...&cute paati😍😍😍🙂

  • @vasugigovindarajoo777
    @vasugigovindarajoo777 4 года назад

    Hi Ladies yall cooking wonderful. I enjoy your village simple life and food. From Singapore

  • @sathiyapriya6858
    @sathiyapriya6858 4 года назад +1

    Romba pidiche iruku akka all the best akka inum intha mathire nalla video podanum ...

  • @ananthiravi1195
    @ananthiravi1195 4 года назад +1

    Akka v2 vasal padi ku munnade thenga vudaka kutathu....... V2ku nallathu i'lla.... But..... Diffen spr

  • @giri7515
    @giri7515 4 года назад +2

    விறகு அடுப்பு சமையல் உடம்புக்கு நல்லது,

  • @jayanthria2492
    @jayanthria2492 4 года назад +1

    Akka very nice kiramam. Super akka rombo azhkana veedu. 😱😱👌👌👌😛😛😋😋👅👅👍👍👏👏😍😍

  • @jayan707
    @jayan707 4 года назад +1

    Healthy lifestyle like this make us to live long with no disease and bring our immunity level increased even to fight with small infections too... Finally dhool, agmark Grammathu Ponnu neenga, spl tks to unga maame... Evlo Anba irukkanga.. Ur lucky enough...

  • @safeenabanu9961
    @safeenabanu9961 4 года назад +1

    Super nalla video aana pechu sound innum adhigama irukalam

  • @madhumadhu-it3qk
    @madhumadhu-it3qk 4 года назад +1

    Akka ulunthu maavu arachu vachutu seiyalama ethu mathiri

  • @selvarenguahila9871
    @selvarenguahila9871 4 года назад +1

    Arumai

  • @DrLevy-tk3qe
    @DrLevy-tk3qe 4 года назад +1

    akka pellapethavagaluku marunthu kulambu vachikudupaga antha kulambu kojam solithaga akka.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      வீடியோ போட்டிருக்கேன் சிஸ் பாருங்கள்

  • @betsyjebarson3250
    @betsyjebarson3250 4 года назад +1

    What is naatu karumbu sakarai in English?

  • @anusuyaudhayakumar5795
    @anusuyaudhayakumar5795 4 года назад +3

    Akka neenga cook pannathu super akka oluntha kachiku garlic potta super ra iruku akka

  • @leileisoe8292
    @leileisoe8292 4 года назад +1

    How made itali maoo

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 года назад +2

    Pakave romba arumaya errku anadhi enku Gramathu vedu sanam mezugi kolam arumai annadhi family vazgha valamudan🙌👍

  • @soundaryasounda9514
    @soundaryasounda9514 4 года назад +8

    Marumagaa sonnathu mari senjiduga highlight of the video🎥😘😘😘

    • @monijosu4281
      @monijosu4281 4 года назад +2

      soundarya sounda grandma always use to say this dailogue

    • @soundaryasounda9514
      @soundaryasounda9514 4 года назад

      @@monijosu4281 😊😊😊😀

  • @kajathava6544
    @kajathava6544 4 года назад +1

    Hi my country food ah center la podunka vilankera mathiri apai yarum video copy panna maddanka akka

  • @manusmusic2415
    @manusmusic2415 4 года назад +119

    வணக்கம் ஆனந்தி... உங்கள் வீடு தெய்வம் வாழும் வீடு.. மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்த புரிதல் இருந்தால் வீடு சங்கடம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும்....

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 года назад +3

      vinodhini uvaraj@ அருமையான கருத்து.!! உங்களுக்கும் அந்த புரிதல் இருக்கிறது வினோதினி.!! ஏனெனில்,
      ஆனந்தியை புரிந்து அழகான கருத்து பதிவிட்டிருக்கிறீர்களே.!!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +2

      🌷🌷🙏🙏💐💐👍💖❤️💕

    • @manusmusic2415
      @manusmusic2415 4 года назад

      நன்றி தோழி..

    • @manusmusic2415
      @manusmusic2415 4 года назад +1

      நன்றி தோழி.. விஜயலட்சுமி..

    • @sayasathya2767
      @sayasathya2767 4 года назад

      Super akka am cetheri

  • @anithaedison9427
    @anithaedison9427 4 года назад

    Nalla vasadhiya valringa gramathula
    Congrats

  • @nithyavasantha4488
    @nithyavasantha4488 4 года назад +11

    Very healthy breakfast. That dog was so cute waving his tail. Such a loving fellow.

  • @umaashanthi6194
    @umaashanthi6194 4 года назад +1

    Paakave kannuku kulirchiya irrunthuthuma Super Anandhi.

  • @anirudhnaig19
    @anirudhnaig19 3 года назад

    Maamiyaar nalla velai pannuranga! Very hardworking!

  • @leileisoe8292
    @leileisoe8292 4 года назад +1

    Very good.

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 4 года назад +1

    Sugar patients uludhan kanji kudikalama Anandhi

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      சாப்பிடலாம் இனிப்பு குறைவாக

  • @anupajayanp5905
    @anupajayanp5905 4 года назад +1

    Akka supera velai pakurenga village la. ennakku asaiya erukku etha pakkum pothu happy a agiduren.ulunthu kanji super Medican 😍😍😍

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 4 года назад +5

    A very busy morning. Healthy living. People working together peacefully. It was a great video.

  • @syathbasil87
    @syathbasil87 4 года назад +1

    super sister
    arumaiyana pathivu

  • @cjgamingyt5123
    @cjgamingyt5123 4 года назад +1

    super ananthikka pattima nega super ponga suthhi pottukonga... next vediyola hai priya nu sollunga patti...👍👍👌👌

  • @lakshmikarthikeyan7520
    @lakshmikarthikeyan7520 4 года назад

    அடுப்பு கோலம் அருமை. என் பாட்டி இருந்தபோது அடுப்பு இப்படி தான் இருந்தது. பாட்டியை நினைவு படுத்தியது.

  • @ponrajpons1503
    @ponrajpons1503 4 года назад

    Maatu sanem eapadi vasalil thelikanumnu oru video podunga sis...

  • @RS-uv2ql
    @RS-uv2ql 4 года назад +3

    Last dialog by patti grandma was super 🙏🏼

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162 3 года назад +2

    கிராமத்து வாழ்க்கை சொர்கம் சிட்டி வாழ்க்கை நரகம்

  • @balamythili7726
    @balamythili7726 4 года назад +1

    Ananthi akka ungala pakum podhu yenga akka yapagam varuthu chinna pillaila ipdethan irupom marubadium yapagam padutjiyatharku thanks ur so cute my dear ananthi akka

  • @DhinamOruThedal
    @DhinamOruThedal 4 года назад +1

    Ulundhu Kanji super ananthi akka. I will try. This is new for me. Kozhi kunju super....

  • @davysentertainment4106
    @davysentertainment4106 4 года назад +2

    செம்ம ... சிறப்பு... அக்கா.. நல்ல இருக்கு...

  • @thedrawingstation6188
    @thedrawingstation6188 4 года назад +2

    Very nice anathi, your native place name please

  • @vijirajesh7304
    @vijirajesh7304 4 года назад +1

    Super anandi Akka ulunda kanji super na epadan first time ulunda kanji pakren

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 года назад +1

    Neenkal seiyum offoru velayum parkkum pothu srilanka yapakam varukuthu super Sister

  • @mallikajayashankar1530
    @mallikajayashankar1530 4 года назад +1

    உங்கள் ஊர் எங்கே உள்ளது. சொல்ல பிரியபட்டால் சொல்லவும்.

  • @suttathenkai8800
    @suttathenkai8800 4 года назад +1

    Intha maari oru valkaiya vaala kuduthu vachirukkanum.....

  • @TV-ti9ul
    @TV-ti9ul 4 года назад +5

    Nan parthathula best vlog ethu than sisterAnbu kudumbathudan Valga valamudan 👍👍👍🙏🙏🙏🙌🙌🙌

  • @harthivlogs1147
    @harthivlogs1147 4 года назад

    Super home ka yangakulkum ithu mari irukanum asai

  • @vanajaraja6178
    @vanajaraja6178 4 года назад +1

    Akka Enna vela akka natakkuthu... Vettla

  • @bhuviarchu548
    @bhuviarchu548 3 года назад +1

    Superrrrrrrr

  • @ezhil6545
    @ezhil6545 4 года назад +3

    Video remba ரசிக்கும் படியாக இருந்தது.

  • @rahamathrahamath4106
    @rahamathrahamath4106 4 года назад +1

    Akka and mami super kanchi wow enna solla vera leave avalawi than

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🌷🌷🌷🙏🙏🙏🙏🌷🌷🌷

  • @sanjuma7462
    @sanjuma7462 2 года назад +1

    Hai akka unga video ellame super i like it sister .pattimma vera level