அம்மா வீட்டில் எங்களது காலை வேலைகள் காலை 6 to 8 வரை / MORNING ROUTINE VLOG 6 to 8 am

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2022
  • அம்மா வீட்டில் சுறுசுறுப்பான எங்களது காலை வேலைகள் காலை 6 to 8 வரை / MORNING ROUTINE VLOG 6 to 8 am

Комментарии • 175

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 года назад +22

    அம்மா + அப்பாவை பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி.!! 🤗❤
    அம்மா வீடும் சரி.. கெழுவத்தூர் வீடும் சரி பார்க்கும் போதே ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் டா..!!🤗
    அனைவரும் வேலைகளை பங்கிட்டு செய்வதை பார்க்க எனக்கும் அங்கு வந்து கலந்து செய்யவேண்டும் போல் இருக்கு டியர்.!!🤗😍
    காலையில் சாணம் தெளிப்பது முதல் மாடு கன்றுகளை பார்த்து..
    சாணம் மெழுகிய அடுப்பில் தோசை சப்பாத்தி என அழகுற சமைத்து இது தான் ஆரோக்கியமான கிராமத்து வாழ்க்கை.!!🏡🏕🗺🏞
    எங்க சிறுவயதில் எங்க அப்பா தினமும் டீ கடையில் இருந்து டீயும் பன்னும் வாங்கி வந்து.. தந்து சாப்பிட்ட மலரும் நினைவு வருது குட்டீஸ்..!!🤗
    முத்து அப்பா+ பாப்பாத்தி அம்மா
    ராஜா தம்பி +மாதவி
    உங்கள் இருவரையும் 🎥👩‍🍳
    மற்றும் குட்டீஸ்கள் தர்ஷன், ஷரத், தனுஸ்ரீ, மோஹித் அனைவரையும் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ஆனந்தி.!!
    (காட்சியில் அதிகம் பார்க்க முடியாத நித்தி தம்பியை வைத்து எப்போதாவது ஒரு வீடியோ பதிவிடுங்க டியர்).!!❤😍🤗😘

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🙏🙏🏼🙏🏼❤️💐😍😍

  • @amuthaannamalai7394
    @amuthaannamalai7394 2 года назад +126

    வீட்டு பக்கத்தில் கட்டி முடிக்க முடியாமல் இருக்கும் மனையை அம்மாவிற்கு உதவி செய்து முடித்து கொடுத்தா வீடு இன்னும் அழகாக இருக்கும்

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 года назад +32

    அம்மா வீட்டுக்குப்போனாலே சந்தோஷம் தான் சூப்பர் ஆனந்தி ❣️❣️❣️👌👌👍👍😍😍😍

  • @mujibarrahman1214
    @mujibarrahman1214 2 года назад +16

    மிக அழகான கிராமம் அழகான வாழ்க்கை மகிழ்ச்சி

  • @revathirajesh6655
    @revathirajesh6655 2 года назад +4

    நானும் கிராமம் தான் ஆனால் உங்க கிராமத்துக்கு வாழ்க்கை சூப்பர் அக்கா🙏🙏🙏🙏🙏

  • @venkatesanvenkatesan832
    @venkatesanvenkatesan832 2 года назад +10

    அக்கா உங்க வீடு வெளியிலே இருந்து பாத்தா குட்டியா தெரிவு
    ஆனா உள்ள பார்த்தா பெரிசா இருக்கு ♥️🏠😍

  • @manjukrajan
    @manjukrajan 2 года назад +10

    அருமையான கிராமத்து வாழ்க்கை......

  • @Lakshmisvlog957
    @Lakshmisvlog957 2 года назад +1

    Nice village side activities i like to watch sis tq

  • @nithyasrinivas2252
    @nithyasrinivas2252 2 года назад +3

    மிக அழகான கிராமத்து வாழ்க்கை 👍

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 года назад +1

    அருமை அக்கா... கிராம வாழ்க்கை நன்றாக உள்ளது....😍😄👍👌

  • @kavithakarthikeyan6284
    @kavithakarthikeyan6284 2 года назад +1

    கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது அக்கா ❤

  • @LakshmiVeedu
    @LakshmiVeedu 2 года назад +2

    கிராமத்தில் உள்ள வாழ்க்கை முறை அருமையான பதிவு

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 года назад +3

    Village Life very nice beautiful 🥰👍🏻

  • @jeyanthisasikumar4639
    @jeyanthisasikumar4639 2 года назад +4

    Super village life rombal nalla eruku Partha poramaiyaeruku sister

  • @shakthi951
    @shakthi951 2 года назад +17

    கிராமத்தில் பிறந்த வாழ்க்கை மறக்க முடியாத வாழ்க்கை நினைவு

  • @deepadivya5077
    @deepadivya5077 2 года назад +1

    Super ayittu undu ithallam kannumbo agottu varan thonnunnu nice ayittu undu

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 года назад +1

    Nice life super volg keep continue

  • @selvee6669
    @selvee6669 2 года назад +2

    Azhagana Kudumbam Vazthukal Ananthi 🙏🥰🥰 🌹🌹🌹 Selvee 🇲🇾

  • @fatimadurai217
    @fatimadurai217 2 года назад +5

    Village life is super

  • @shanthirv8936
    @shanthirv8936 Год назад

    Super annathi semma semma vidoe

  • @s.keetha6218
    @s.keetha6218 2 года назад +1

    Super nice family God

  • @swethak4687
    @swethak4687 2 года назад +1

    Supet u work...same in ur mom and momin law house....super

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 2 года назад +1

    So much happy life ananthisister 😍😍😍😍😍👍👌🙏

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 2 года назад +1

    Arumai,Arumai Anandhi Sister.Romba Nandraga irundhadhu.Amma Veedu Arumai Sis.😍😍

  • @s.isaimozhi3579
    @s.isaimozhi3579 2 года назад +2

    Super akka,Amma வீடு ஹோம் டூர் பொடுக அக்கா

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 года назад +1

    Super 👍👌 village 😍

  • @paulinechrysolite1316
    @paulinechrysolite1316 2 года назад +8

    அழகான காலை பொழுது பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது

  • @maplemaple3047
    @maplemaple3047 2 года назад +6

    அம்மா வீடு என்றாலே சந்தோஷம். காலை எழுந்து ஓவ்வொருவரும் வேலை செயவது பார்க்க அழகு. கூட்டி சாணி தெளித்து கோலம் போடுவது பார்க்க என்ன அழகு. இயற்கையோடு ஒன்றி வாழகிறீர்கள் அது ஒரு தனி அழகு. Kutties So Cute. Village life is always Beautiful. God bless you all Anandhi. From 🇨🇦.👌👍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +2

      🙏🙏🙏🏼🙏🏼🙏🏼😍😍❤️❤️❤️

  • @buvana126
    @buvana126 2 года назад +6

    Amma vedu home tour podunga please 🥺♥️

  • @SathishKumar-jw9lm
    @SathishKumar-jw9lm 2 года назад +1

    அக்கா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு . கிராமத்து வாழ்க்கை எப்போதும் அழகு தான்.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      உண்மை தான் தம்பி👍👍🙏

  • @senthilt5735
    @senthilt5735 2 года назад +1

    Ellarukum help panringa ammaku konjam veetu nalla point adichi tharalame ka

  • @shantishirke8916
    @shantishirke8916 2 года назад +2

    Very nice morning routine why you bring tea from out you can make it also and everything is super.💗💗💗💗

  • @shobasuresh791
    @shobasuresh791 2 года назад +1

    Peace full life

  • @yunusfemi9932
    @yunusfemi9932 2 года назад +1

    Amma home super akka

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад +1

    Great.,.. 🙏👍

  • @chitradevi5327
    @chitradevi5327 2 года назад +2

    Super place sister
    Village lifenale thani santhosam that akka like it very much 🌴🌴🌴🌴🌴🌾🌿🌾🍁🌴🌴🌿🌿

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 года назад +3

    Super video bro

  • @maryguna3726
    @maryguna3726 2 года назад +1

    இயற்கை மாறாத கிராமம் சுத்தம் சுகாதாரம் குறையவில்லை.பாரம்பரிய முறையுடன்உள்ளது.வாழ்கபல்லாண்டு

  • @thirukumaran1429
    @thirukumaran1429 2 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 👍👍👍🌹🌹

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 2 года назад +2

    சுத்தம் 👍🏻👍🏻

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 года назад +2

    உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு அக்கா

  • @allinalljourney3210
    @allinalljourney3210 2 года назад +1

    மகிழ்ச்சி 👌👌

  • @Malareunnakaga
    @Malareunnakaga 2 года назад +4

    உங்களோட கிராமத்து வாழ்க்கை பார்க்க அவ்வளவு அழகா அருமையா இருக்கு 👌👌😍❤️❤️

  • @kalpanakalpana4227
    @kalpanakalpana4227 2 года назад +2

    Super 👌👌

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 года назад +3

    Morning routine super akka

  • @Sai12210
    @Sai12210 2 года назад +4

    Nice akka🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @lizasalim5070
    @lizasalim5070 2 года назад +1

    Semma video

  • @atchayakumar5584
    @atchayakumar5584 2 года назад +2

    Super sis😍

  • @m.premavathy1571
    @m.premavathy1571 2 года назад +1

    அண்ணி சூப்பர் 👌👌💐

  • @mahamanimahamani7554
    @mahamanimahamani7554 2 года назад +2

    Super sister

  • @palanipalani5748
    @palanipalani5748 2 года назад +1

    From my country foods vedio varell very super.

  • @saraswathisachu3848
    @saraswathisachu3848 2 года назад +1

    really enjoy life

  • @akalya6525
    @akalya6525 2 года назад +1

    Super ka

  • @sasireka2262
    @sasireka2262 2 года назад +1

    happya na village life...

  • @nethus507
    @nethus507 2 года назад +2

    Super akka💗💗

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 года назад +1

    Super 👍

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 2 года назад +1

    Gramathu vazkai super athuvum amma vedu na inum super enjoy panunga sister 😊😊

  • @selvithiru4002
    @selvithiru4002 2 года назад +2

    Village life super akka

  • @venkataramanamaadhavan469
    @venkataramanamaadhavan469 2 года назад +2

    Real joy

  • @sriranjani7656
    @sriranjani7656 2 года назад +1

    அருமை

  • @vijivijitnj
    @vijivijitnj 2 года назад +1

    சூப்பர் அக்கா

  • @pavitharapavithara3942
    @pavitharapavithara3942 2 года назад +2

    Super akka

  • @suganyasuganyakarthik9901
    @suganyasuganyakarthik9901 2 года назад +1

    Super miss u my village

  • @arunsinduvlog6617
    @arunsinduvlog6617 2 года назад +1

    Super

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 года назад +1

    Super ananthi

  • @rasamalarkugabalan1088
    @rasamalarkugabalan1088 2 года назад +1

    Super 👌

  • @bhagwanchalak9022
    @bhagwanchalak9022 2 года назад +3

    GOOD

  • @revathinaresh7172
    @revathinaresh7172 2 года назад +8

    Village life very beautiful✨

  • @senthusenthu9826
    @senthusenthu9826 2 года назад +1

    கிராமத்து வாழ்க்கை super

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 года назад +1

    Kolam super akka, yenga urulayum iPadi dhan karnatakala, yenga vitu pinalayae odai apram yerikarai iruka nala inum kulir adhigamaa irukum...

  • @ambikathiben652
    @ambikathiben652 2 года назад +12

    கொஞ்சம் சோறு போட்டு அரைச்சா தோசை சிவந்து வரும்

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 года назад +1

    Unga mummy vitla irukingala akka, super, Sema surusurupa Kalaila yelundhu vela pakradhu romba naladhu, IPO yarum Seira but na yelumbura, 6:30 manikudhan..madulam vachirkangale amma, maintenance kastdhan Ila ya.

  • @usharanir8584
    @usharanir8584 2 года назад +1

    Super unga life

  • @durgakannan8127
    @durgakannan8127 2 года назад +2

    Amma veedu home tour podunka

  • @villagepriya5499
    @villagepriya5499 2 года назад +2

    அழகான கிராம வாழ்க்கை

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 2 года назад +3

    சூப்பர் ஆனந்தி 👌

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 года назад +4

    Super ahh iruku akka,gramathu valkaye jolly and eyarkaiyana lifedhan, vasadhi ilanalum sandhoshamum annbu gramathuladhan kedaikum😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤👍👍👌👌👍👌👌👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      உண்மைதான் ப்ரியா

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад +4

    இனிமையான காலை வேலை...

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 года назад +2

    Annachi coverd the village life very well. Children enjoying, feeding animals, riding bike, drinking tea. Beautiful greenery. Family enjoying their morning routine and breathing fresh air. So many things to do. Thank you.

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 года назад +1

    Super sister Amma veedu yendha ooru

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 года назад +2

    அருமையான கிராமம் சுகாதாரமான இருக்கு sister

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 2 года назад +1

    Ungal gramathu vaalkai parthal romba arsaya eruku. Naan Maduraiyil thangamun gramathil thanguvein. Anbhu, paasam, kutu kudubamai erunthom. Ananthiyin videos ellavatrayum meendum nenaivupaduthi kolkhirathu. Ethuthan oru santhoshamana vaalkai. Inthe video potathuku Nandri Ananthi. Indraku Malaysia vil erunthaalam Anthanal nyabagham manathil odikondu erukum. 🙏🌹🌹🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      அருமை அக்கா❤️😍😍😍

    • @rajalashamisuppiah6293
      @rajalashamisuppiah6293 2 года назад

      Only those who had lived in the Village In India with united family members know the enjoyment n love they shared. No fright of theft, peaceful no worries of being left alone, household chores shared with delight, the chatting together,truly the atmosphere is entirely different,crows,the chickens,the cows entirely different when you hear the sound of nature than the honking of cars,lorries n motorbikes. It’s really a pleasure.👍👌👌🌹🌹

  • @Viniraj-vh4jk
    @Viniraj-vh4jk 2 года назад +1

    👌👌👌👌

  • @thalapathivijayvijay2369
    @thalapathivijayvijay2369 2 года назад +2

    🙏🙏

  • @gowsalyadhanapal1509
    @gowsalyadhanapal1509 2 года назад +4

    Very nice akka i am enjoying routine videos

  • @samsusrs5914
    @samsusrs5914 2 года назад +1

    Hi akka Amma good

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 года назад +1

    Awesome fabulous vlog yallarum serunthu work pandrathu super kutty paiyan rmba vekkam paduraru akka

  • @foodieboy9924
    @foodieboy9924 Год назад

    don't take tea or coffee in empty stomach its not good for your stomach sister.

  • @arokiaraj8727
    @arokiaraj8727 2 года назад +2

    👌👌👌👌👌👌👌

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 2 года назад

    ஒரே வார்த்தை - அருமையானாவீடியோ

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி 💐🙏❤️😍💜💜

  • @julieevangalin3860
    @julieevangalin3860 2 года назад +2

    Tea வீட்டில் போட்டு குடிக்கலாமே

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 2 года назад +1

    Onga 2 village life um Supera irukku Aanandhi Akka ❤️

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 года назад +1

    Good night sister

  • @Praveen-t
    @Praveen-t 2 года назад +1

    இது எந்த ஊர் அக்கா ❤️

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 года назад +2

    Very nice ananthi akka

  • @mehajabeen5086
    @mehajabeen5086 Год назад

    ஜாலியா இருக்கு நானும் உங்க வீட்டுக்கு வரலாமா

  • @narayansamybob8839
    @narayansamybob8839 2 года назад +2

    Hi Ananthi...super morning routine videos..village life best❤🇿🇦Shireen

  • @sundariravi7682
    @sundariravi7682 2 года назад +1

    Anni y immunu erukanka avankaluku pedeekalaiya

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +6

    Oh, that is a lot of work, you people do early in the morning. The beauty is that you ladies and men jointly do the work, allocated to each individual. It is pleasing to see you all so co-operative and harding working. I used to get up early when my boys were growing. Now at the age of 76, my sun rises and sets at my request. 😄😄 I get up late as sometimes I cannot sleep early. I read, write or watch your videos when I can't sleep. Your videos keeps me happy. All the best. God bless. With lots of love. 😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      🙏🙏🙏🏼❤️❤️😍💐💐😍❤️🙏🏼🙏🙏அக்கா

    • @clydellaperies4721
      @clydellaperies4721 2 года назад

      I am in my 70s. Your life relates to me. Do what makes you happy. Take care. Best wishes.

    • @nuraishah1184
      @nuraishah1184 2 года назад

      @@clydellaperies4721 All the best to you too. Keep safe and healthy be happy always. God bless.

  • @prithishabalaguru7487
    @prithishabalaguru7487 2 года назад +3

    Hi