Dr.Karthikeyan explains How to prevent tooth cavity - சொத்தைப்பல் வராமல் பாதுகாப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 759

  • @DentaKings
    @DentaKings  11 месяцев назад +6

    For Appointments Call: 9994009656
    Address:
    441b, Srinivasa Nagar Main Road,
    Ram Nagar North, Near Ramar Kovil,
    Madipakkam, Chennai - 600091.
    Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад +15

    Dr. நீங்கள் பள்ளிப் பருவத்தில் மாணவராக இருந்த சமயம் நிறைய குறும்பு பண்ணியிருப்பீங்கண்ணு நினைக்கிறேன். உங்கள் விழிப்புணர்வு வீடியோ மிகவும் அருமை. நிறைய நேரம் தேவைப்படுகிறது. உங்கள் ப்ரஃப்பஷன் உயர வாழ்த்துக்கள்.🥰💯👌👍🤲🤝🙏🏻

  • @ranisweety6477
    @ranisweety6477 5 лет назад +56

    வணக்கம் சார்,
    அருமையான பேச்சு முதன் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கின்றேன் அருமையான தகவல்

  • @asharudeenmohamed
    @asharudeenmohamed Год назад +6

    சார் நீங்க சொல்றது காட்றது எல்லாமே ஒரு பல்லாக இருக்கிறது. ஆனால் பல் சொத்தை இரண்டு பற்களுக்கு இடையே வருகிறது அதை பற்றிய விளக்கம் தேவை. உங்கள் பேச்சும் உங்கள் மருத்துவமும் அருமை.

  • @muruganthunai6264
    @muruganthunai6264 4 года назад +132

    சார் நீங்கள் சிரித்துக் கொண்டு ஒரு friend மாதிரி பேசுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

  • @social6304
    @social6304 6 лет назад +15

    One of the best dentist ever.. I strongly recommend DENTA KING.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 3 года назад +1

    உங்கள் விளக்கம் மிக அருமை.மிக்க நன்றி.மற்றும் நீங்கள் சொல்லுவது போல் நான் எவ்வளவு தான் சுத்தமாக இருந்தாலும் அது திருப்பி திருப்பி வந்து கொண்டே இருகிறது. இப்போது ம் ஒரு பல்லை பிடுங்கி விட்டுத்தான் comment செய்கிறேன் .,😣🤔😓

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 6 лет назад +10

    சொத்தை பல் வராமல் ...,.
    அருமையாக அனைவரும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்து சொல்லியவிதம் ஆஹா ...அற்புதம் ..பாராட்டுக்கள்.....

  • @kishorekumarmuniraj6564
    @kishorekumarmuniraj6564 6 лет назад +90

    அருமையான பேச்சு வீடியோவை பார்க்க தூண்டும் பேச்சு உங்கள் பேச்சு எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன் நீங்கள் சொல்ல வரும் கருத்து எதுவாக இருந்தாலும் உங்கள் பேச்சில் இருந்தே நாங்கள் இந்த வீடியோவை மற்றும் அடுத்த வீடியோவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை நீங்களும் உங்கள் அருமையான பேச்சு சுண்டி இழுக்கிறது

    • @DentaKings
      @DentaKings  6 лет назад

      மிக்க நன்றி உங்கள் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

  • @raihanaraihanashaha8041
    @raihanaraihanashaha8041 6 лет назад +3

    ரொம்ப அருமையான பதிவு. இது போல பல பதிவு களை எதிர்பார்கிறோம்

  • @Madadamy-pn8fo
    @Madadamy-pn8fo 6 месяцев назад +1

    One of the best doctor 🏥💊 in RUclips channel...

  • @PraveenKumar-dn8uz
    @PraveenKumar-dn8uz 9 месяцев назад +4

    இவர் இப்போது நாம் தமிழர் கட்சியின் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர்கள்,இவர் நம் நண்பர் போல அமைதியான குணம் கொண்ட மருத்துவர் , வாக்களித்து ஆதரவு கொடுங்கள் தமிழர்களே 🎉❤

    • @DentaKings
      @DentaKings  9 месяцев назад +2

      மத்திய சென்னை

  • @DentaKings
    @DentaKings  Год назад +24

    9994009656 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் பெயர் எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள் உங்கள் தேவை என்ன என்பதை புகைப்படம் இருந்தால் புகைப்படத்துடன் சுருக்கமாக குரல் பதிவு மூலம் அனுப்புங்கள். மிக விரைவில் பதில் அளிக்கிறோம்.

    • @suriyaprakash7304
      @suriyaprakash7304 Год назад +2

      வேர் சிகிச்சை பண்ண எவளோ காசு வரும் ???

    • @ffsatish9209
      @ffsatish9209 Год назад

      Tq

    • @meenasuresh7145
      @meenasuresh7145 Год назад

      Hello sir enakku oru pal puduing keyachu ana marupadium pujji pal vanthuruchu enna panrathu

    • @kamalia1365
      @kamalia1365 Год назад

      Nice sir ninga pesurathu romba pidichirukku. Aana?

    • @Rihana445
      @Rihana445 Год назад

      Tq

  • @ramprakshismart9362
    @ramprakshismart9362 3 года назад +3

    சார்....நீங்க ரொம்ப நல்லா Act பண்றீங்க...I Like it...

  • @PraveenKumar-dn8uz
    @PraveenKumar-dn8uz 9 месяцев назад +1

    பிழைப்புக்காக மருத்துவம் பார்பவர்கள் மத்தியில் நலனுக்காக ஒரு மருத்துவர் அய்யா 🎉❤

  • @perumalperumal413
    @perumalperumal413 3 года назад +1

    செலவே இல்லாமல் புரிய வைத்தது மிகவும் நன்றி அ

  • @ritajayaraman6028
    @ritajayaraman6028 3 года назад +7

    அருமையான பதிவு கார்த்தி நீ டாக்டர் மட்டும் இல்லை சிறந்த பேச்சாளர் 😄😁

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 Год назад +4

    Periondotis பற்றி விரிவாக சொல்லுங்கள் டாக்டர்

  • @digihone7320
    @digihone7320 Месяц назад

    Sir உங்கள் ‌காணொலி விளக்கம் super sir

  • @jacob4757
    @jacob4757 Год назад +3

    Thank you Dr...May God bless you and family and your profession.

  • @sairamsrividya
    @sairamsrividya 3 года назад +2

    Lucid and Lively presentation

  • @muthulakshmis2118
    @muthulakshmis2118 Год назад +1

    Thank you sir. I addicted to your speech sir. Neenga sonna nanga kandippa kepom sir.

  • @chandrasingh1184
    @chandrasingh1184 2 года назад

    மிக்க நன்றி ஐயா.. பல் மஞ்சள் நிறத்தை எப்படி போக்குவது?

  • @gobalraaj370
    @gobalraaj370 6 лет назад +9

    Excellent doctor.
    எனக்கு fissure tongue ஒரு வருடத்துக்கு முன் தோன்றியது.இதனால் எனக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தேன். Fissure tongue தொடர்பாக சென்னையில் உள்ள பெரிய மருத்துவ மனைக்கு சென்று பார்த்தேன்,எங்கேயும் எனக்கு திருப்்திகரமாக இல்லை. பிறகு denta king dr கார்த்திகேயன் சென்று பார்த்தேன், அவர் என் பிரச்சனையை அறிந்து கொண்டு , fissure tongue பற்றிய புரிதலையும் எனக்கு உண்டு பண்ணி எனக்கு மன நிம்மதியை கொடுத்தார். Best dentist in Chennai.

  • @benjamina3826
    @benjamina3826 Год назад

    Dear Dr sir thank you for your advice.then you are not Dr , you are a Human God sir.god bless you and your family.continue you r good service thank you sir

  • @Sarbudeen9599
    @Sarbudeen9599 10 месяцев назад

    Hi sir i watch your videos. I got clear message for teeth cleaning . U r doctor d actor . Keep rock.

  • @gunasekar6705
    @gunasekar6705 4 года назад

    Ninga vere level sir . Unga vedio pathathu movie pakara alavuku irterest a iruku sir . Your way of speech is very nice

  • @nirmala.e
    @nirmala.e 28 дней назад

    சார் வணக்கம் ரொம்ப அருமையா சொல்றிங்க எனக்கு பல்ல சொத்தை இருக்கு ரொம்ப வலி தாங்கல பல் புடுங்காம சரி செய்ய முடியுமா சொல்லுங்க சார் 🙏🙏

  • @tinyhut9838
    @tinyhut9838 4 года назад +1

    Doctor watched few videos. Very clear explanation

  • @rabikamarjuka355
    @rabikamarjuka355 4 года назад

    Nice speech sir neenga kandupitikka sonningala Athu pallukku idayel ulla white manthama irukkum Athuvaa?

  • @jabayazhiniag2671
    @jabayazhiniag2671 4 года назад +1

    வணக்கம் சார்...
    நான் இன்று தான் முதன் முதலாக உங்களது பதிவுகளை பார்க்கின்றேன்....
    அனைத்து பதிவுகளும் மிகவும் உபயோகமாக உள்ளன...
    மிக்க நன்றி சார்🙏

  • @yuvanprabu3479
    @yuvanprabu3479 4 года назад

    Na 1st time unga video pakkuran romba happya irrku

  • @balajirocks9279
    @balajirocks9279 3 года назад +1

    Ur way of presentation was simply superrrrr that's y subscribed

  • @malathimalathi2666
    @malathimalathi2666 6 лет назад +2

    Nenga romba coola pesurenga friendlya iruku unga speach.nala tips kuduthenga but nangathan folkow panuvonanu theriyala, thanku.

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 5 лет назад +2

    Doc ungaluku kusumbu athikam . Thanks for the video.

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 6 лет назад +2

    Thank you
    Awesome presentation
    Kindly tell a way to stop formation of scales

    • @DentaKings
      @DentaKings  6 лет назад

      ruclips.net/video/ApRfmdqQ63A/видео.html

  • @sureshsubbiah648
    @sureshsubbiah648 5 лет назад +1

    Sir Neega super ah pesuringa sir enaku kaduvapallil 2 China pal valaruthu athula oru China sathai thonguthu sir athu valikuthu pakkathula tholil oru black colour LA pulli erukuthu sir Neenga than solution sollanum plz reply

  • @SuperSubbhu
    @SuperSubbhu 3 года назад +5

    Pls keep uploading videos with couple of weeks intervals atleast. Pls 🙏

  • @jenovetri6679
    @jenovetri6679 6 лет назад +2

    Sir, super. Kekka enimaiyagaum seaiya elimaiyagaum eruku unga speech and tips. Thank You sir.

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 6 месяцев назад

    Sir வணக்கம் உங்கள் பேச்சு நோயை குணப்படுத்தும்

  • @yovanpichai474
    @yovanpichai474 Год назад

    டாக்டர் நீங்கள் நம்ம சத்யராஜ் ரசிகனா.

  • @நம்மஊருவந்துடுச்சி

    சார் எம்பட பொண்டாட்டிக்கு இருக்கு நாளைக்கு போய் பார்த்துடரேன் நன்றி சார் 😊

  • @nandakumar4137
    @nandakumar4137 6 лет назад +1

    Weather we can use baking soda and lemon to clean tooth cavity (sothai pal)

  • @neelavenis1375
    @neelavenis1375 6 лет назад

    Use full tips.sir..teeth keela amunga enna pannanum..nerukkama vara clip podama veetla seium tips sollunga sir

  • @mohann4771
    @mohann4771 6 лет назад

    சூப்பராக சொன்னீர்கள். பல் சந்து அதிகரிக்க காரணம் என்ன? உணவு பற் சந்துகளில் சிக்கிக் கொள்கிறது. எப்படி தடுப்பது?

  • @saranya4082
    @saranya4082 5 лет назад +6

    Respected sir ,I just got to see your videos. I wish I could have watched it before ,I completed BDS .i strive hard to explain patients about dental diseases in layman term so that they could understand. your explanations are very good and can easily be understood by the patients and I am learning this from your videos sir .Thankyou sir

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 4 года назад

    Beautful info docter. 😊nandri ungalukku. Valka valamudan endun. 😊💛

  • @SuperSubbhu
    @SuperSubbhu 5 лет назад +3

    Dr. Pls Continue to upload video. No videos now days. Pls do it

  • @SeethaShakthi
    @SeethaShakthi 10 месяцев назад

    Hi doctor... Just now I watch your video
    Sweetless suvingum saapida sonneenga
    Centre fresh saapidalama ? Ethu siranthathu

    • @balabalambal6021
      @balabalambal6021 6 месяцев назад

      Super tambi I am proud of you ❤️👍

  • @kamala_2408
    @kamala_2408 6 лет назад

    Nice tip
    பல் கூச்சம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

    • @DentaKings
      @DentaKings  6 лет назад

      Kamal R sensitivity video is in post production will be released soon. plz click the bell icon for update.

  • @swethasri7583
    @swethasri7583 6 лет назад +2

    Very good doctor 👨‍⚕️ .😊👌👌👌👍

  • @AayishaNoorulQuran
    @AayishaNoorulQuran 6 лет назад

    nice precaution
    pls pallu munnadi thalluthuu ithukku Enna pannura Doctor?

  • @PSiva-de5ly
    @PSiva-de5ly Год назад +1

    சிற்பான விளக்கம்...

  • @sathyaprabha4525
    @sathyaprabha4525 3 года назад +1

    பல் கீழ் வரிசையில் ஒரு பல் சொத்தை காரணமாக எடுத்தால் artificial tooth vaikanuma?

  • @artharking2801
    @artharking2801 3 года назад +2

    Super sir good speaking 👍👍👌👌💪💪🙏🙏💐💐

  • @silambarasana2709
    @silambarasana2709 4 года назад +2

    நான் ஒரு வருடத்திற்கு முன்னால் வேறு சிகிச்சை செய்தேன் ஆனால் கேப் போடவில்லை இப்பொழுது அதில் வலி ஏற்படுகிறது டாக்டரிடம் காண்பித்து அவர் அந்தப் பல்லை எடுத்து ஆகவேண்டும் என்று சொல்கிறார்கள் இதற்கு தீர்வு உண்டா

  • @praveenalakshmi4374
    @praveenalakshmi4374 6 лет назад +4

    doctor u are like actor and thanks to share ur information

  • @aynaj151
    @aynaj151 4 года назад +2

    Dr . Can u tell about nerves filling .. it’s hurt or not????

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 4 года назад +1

    Super explain sir rompa pidichiiruku

  • @rubinibhavya2659
    @rubinibhavya2659 3 года назад

    Semma sir,,,unga vediova parthapa pal valiye theriyala...

  • @karthkaece20
    @karthkaece20 4 года назад

    Sir yentha brush n paste use pananumnu konjam suggestions kuduka mudiyuma plz

  • @SumiSumi-dz1um
    @SumiSumi-dz1um 4 года назад

    Nandriii sir Vaazthukkal vaazga valamudan.very useful

  • @anithasivasubramanian2519
    @anithasivasubramanian2519 6 лет назад +5

    Helpful message thank you for send more videos

  • @hajamydeen9332
    @hajamydeen9332 6 лет назад +2

    நல்ல விளக்கம் அருமை

  • @pavithrap7846
    @pavithrap7846 7 месяцев назад

    Hii sir en sis ku ela pallum sotha ah (black ) iruku ithuku ena treatment panalam?

  • @malathycholan6080
    @malathycholan6080 Год назад

    அண்ணா இன்றுதான் உங்கள் வலையொளியை பார்க்கிறேன் கனடாவில் இருந்து எமது உறவு என்பதில் மகிழ்ச்சி

  • @sheshagirishenoy1897
    @sheshagirishenoy1897 6 лет назад +5

    Very good can you also have English sub titles

  • @pmujibur
    @pmujibur 6 лет назад

    அருமை பல் மஞ்சள் கலர் மற்றும் கொடு ஏன் மகனுக்கு இருக்கு 13 வயசுதான்

  • @amsaveniramalingam2259
    @amsaveniramalingam2259 Год назад

    Sir. Ungala mari irundha mayakkam illamale oparet panalam. Gold sir

  • @ammudsa2996
    @ammudsa2996 6 лет назад +1

    Very useful video ...plz sir vantha sothaiye epadi sari pannarathu hospital pona nala irrukuma palaium sethu adaikiraga romba kastamarukku ...athika manavulachalala kastapaduram.

    • @maheshsee4187
      @maheshsee4187 6 лет назад

      ioiooioo ethala school la sollitanga sir ioioo

  • @simplechannal1746
    @simplechannal1746 2 года назад

    நா சொன்னா நீங்க கேக்கவா போறீங்க super sir

  • @FathimaAjeera-qp8rd
    @FathimaAjeera-qp8rd 4 месяца назад

    சொத்தை பற்களை பிடுங்கலாமல் நீங்க சொன்ன tips follow பண்ண சரி வருமா doctor

  • @kpvigneshvicky3577
    @kpvigneshvicky3577 4 года назад +1

    Super tips sir
    Sir teeth katta evvalavu price aagum

  • @davidpathmi9008
    @davidpathmi9008 Год назад

    ஜாலியா சொன்னது நல்ல கதையாக இருந்தாலும் மிக்க நன்றாக உள்ளன

  • @beautyofnature6247
    @beautyofnature6247 Год назад

    Ur way of speaking super and useful and interesting 👍👍👍

  • @bhuvanasri1593
    @bhuvanasri1593 3 года назад +1

    White sotha paluku Ena treatment panrathu. Adha epdi cure panrathu sir

  • @selvimohan1350
    @selvimohan1350 3 месяца назад

    Very useful message Dr thanks. ❤

  • @bimmyraj7421
    @bimmyraj7421 3 года назад +1

    Doctor, once cavity is informed how to heal it naturally?

  • @sabithas7723
    @sabithas7723 2 года назад

    Your voice very nice.. useful video

  • @viswaviswa4190
    @viswaviswa4190 4 года назад

    Sir sothai pal perusana atha putukanuma Sir vera tips ethum elaingala Sir

    • @DentaKings
      @DentaKings  4 года назад

      வேர் சிகிச்சை செய்யலாம். அதுவும் செய்ய முடியாத அளவுக்கு சொத்தை பல்லை அரித்து இருந்தால் பல்லை எடுத்துதான் ஆக வேண்டும்.

  • @keerthivasan9807
    @keerthivasan9807 5 лет назад +1

    Sir tel me which toothpaste is best for teeth?

  • @geethakrishna5222
    @geethakrishna5222 4 года назад +1

    Good.if I removed 2 next to next teeth .what I should do to prevent further removal

  • @rubanmasanam1516
    @rubanmasanam1516 6 лет назад +2

    Excellent Deliverance sir.... interesting

  • @ootybabys7582
    @ootybabys7582 4 года назад +4

    Sema sir vera leval i like ur all videos ...So funny &very usefully...Keep well do

  • @sumaiyabanu4471
    @sumaiyabanu4471 4 года назад +2

    Hii Anna ,
    Anna pal sotai and Valli ko types solluga thanke you 😀

  • @shirlyisraelzion6835
    @shirlyisraelzion6835 Год назад

    Sir what tablet is good to eat for tooth to be strong

  • @rajkumarvenkataswamy7456
    @rajkumarvenkataswamy7456 5 лет назад +3

    Ur attitude s good sir .. It's funny and interesting.. Keep going in this way ..

  • @PooraDevi-n8e
    @PooraDevi-n8e 10 месяцев назад

    Thank u for ur information and I want keloid information pls

  • @samundeeswarisamundeeswari9956

    Very good speech karthi sir 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @annalakshmip2582
    @annalakshmip2582 5 лет назад +1

    Supera pesuringa nalla comedya pesite tips kodukuringa keep it up👍👍

  • @johnwilliam7400
    @johnwilliam7400 3 года назад

    Why we get eye burning. Reason? Pls tell about this doctor

  • @santhoshsandy7727
    @santhoshsandy7727 Год назад

    Sir white spot lesion epididymis easy ah KANDUpudikarudhu aduku treatment

  • @fayazahamed765
    @fayazahamed765 5 лет назад +2

    Super dr i likes you're smile

  • @aadhiratamilarasi6656
    @aadhiratamilarasi6656 2 года назад

    Sir pal already sothai achu Athula hole vizhundu pain iruku Athuku ethana tips sollunga sir

  • @rakshana4874
    @rakshana4874 2 месяца назад

    Nice speech sir but oru question mrng and night 2times brush pannum poothu eral week aaidatha sir

  • @haripriya6479
    @haripriya6479 2 года назад +1

    Root canal ku apram full bridge ida pathi pesunga sir

  • @getrelax4551
    @getrelax4551 6 лет назад +1

    Sir enaku epothan oru teethla oru dot mathiri block colour la eruku. Minute dot sir. Adhu poochi palla maariduma? Neenga solratha follow panna prevent panalama sir?

    • @DentaKings
      @DentaKings  6 лет назад

      black colour aa maaridichina already athu poochi pal aagidichunu artham meet your dentist ippove adachikonga

  • @ramdav2363
    @ramdav2363 Год назад

    Good Information Boss...... Superrrr R....😍💥

  • @mabelfreeda1684
    @mabelfreeda1684 6 лет назад

    ur video s something different ..tq for this video..can we do root canal for 6yrs old girl...my daughter s suffering from pain.. Dr.suggested to do rootcanal ..

    • @DentaKings
      @DentaKings  6 лет назад

      yes we can do root canal for even 3yrs old kids. it is always better to save the tooth rather than removing it.

    • @mabelfreeda1684
      @mabelfreeda1684 6 лет назад

      +DentaKings Tq sir

  • @kamumadesh8876
    @kamumadesh8876 6 лет назад

    Doctor meena sollara tips ella very useful place continue this