How to prevent and cure

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2018
  • Dr.Karthikeyan MDS explains how to prevent tooth sensitivity in Tamil.
    www.dentakings.com
    dentakings@gmail.com
    +91-9994009656
    Dental Explanation play list : www.youtube.com/watch?v=ApRfm...
    Gum disease prevention : • ஈறுகளில் இரத்தக்கசிவா?...
    How to brush properly : • How to brush properly ...
    How to clean your tongue : • Dentist explaining how...
    How to avoid Bad breath : • How to avoid bad breat...
    How to prevent tooth cavity : • Dr.Karthikeyan explain...
    How to floss your teeth : • பல் தழுவுதல் தெரியுமா?...
    Periodontal disease in Tamil: • பல் சுத்தின்னா என்னன்ன...
    How to prevent tooth pain: • பல் வலி மருத்துவரின் ஆ...
    தாங்க முடியாத பல் கூச்சத்தை தடுப்பது எப்படி? பல் மருத்துவர் கார்த்திகேயன் தமிழில் விளக்கம் தருகிறார்.
    #TeethSensitivity #ChennaiDentist #DentistExplains #DentalImplantsInChennai #TamilDental #DentaKings

Комментарии • 203

  • @DentaKings

    For Appointments Call: 9994009656

  • @arifa7881
    @arifa7881 Год назад +4

    நான் கடைவாய்ப்பல்லை எடுத்த போது அனைவரும் என்னை பயம் செய்தார்கள் கடவாய் பல்லை எடுப்பதினால் கண் பறிபோகலாம் காது கேட்காமல் போகலாம் உயிரே போகும் ஆபத்துக்கள் நேரிடலாம் என்று இதை எனக்கு கேட்க சற்று வித்தியாசமாக இருந்தது நான் பயத்துடனே அந்த நாட்களை கடந்து வந்தேன் அது உண்மைதானா

  • @pratheeparatnasingam4597
    @pratheeparatnasingam4597 5 лет назад +29

    இன்று தான் உங்கள் வீடியோ பார்க்க முடிந்தது. ஒரு சில வீடியோ பார்த்தேன், மிகவும் பயனுள்ள வீடியோ ஆக அமைந்துள்ளது. உங்கள் வேலை பளுக்களின் மத்தியிலும் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி நல்ல பயனுள்ள வீடியோ தருவதற்கு மனமார்ந்த நன்றி. தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @kishorekumarmuniraj6564
    @kishorekumarmuniraj6564 5 лет назад +11

    முதலில் உங்கள் வீடியோவுக்கு நன்றி சொல்கிறேன் தலைவணங்குகிறேன் காரணம் பல மருத்துவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது மருத்துவரை நாடி அவரிடம் இந்த பிரச்சினைக்கான காரணத்தை கேட்கும்போது அந்த மருத்துவர் சரியான விளக்கங்களை தருவதில்லை மாறாக வெறும் மாத்திரைகளையும் மருந்துகளையும் எழுதி கொடுத்து அனுப்பிவிடுவார் பொதுவாகவே எனக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டு ஆனால் இதுவரைக்கும் எந்த மருத்துவரும் காரணங்களை நம்மிடம் சொல்வது இல்லை மாறாக அவர்கள் மட்டுமே தெரிந்து கொண்டு மருத்துவம் பார்க்கிறார்கள் இது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது உங்கள் வீடியோக்களை பார்த்தவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நாட்டில் இது மாதிரியான நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள் போல என்று. நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள் போல என்று இது மாதிரியான தரமான வீடியோக்களுக்கு எப்பொழுதும் டிமாண்ட் இருக்கிறது யூடியூபில் உங்கள் சேவைக்கு நன்றி...

  • @gokulrohit2685
    @gokulrohit2685 5 лет назад +12

    உங்கள மாதிரி நல்ல டாக்டர் சொல்லுற அறிவுரை பயன் உள்ளதா இருக்கு

  • @mohammedashik7048
    @mohammedashik7048 3 года назад +4

    ஒரு பல் மட்டும் கூச்சம் என்ன செய்யலாம்

  • @arifa7881
    @arifa7881 Год назад

    எனக்கு கடைவாய்ப்பல் பூச்சியாக இருந்தது அதை நீக்கியபோது மரத்துப்போகும் ஊசியானது வேலை செய்யவில்லை தாங்க முடியாத வழி வேதனை.. ஒருவாரம் காதிலிருந்து நெற்றி பொட்டு வரை வழி வேதனையாக இருந்தது திரும்பவும் மருத்துவரிடம் சென்ற போது ஸ்கேன் எடுத்துப் பார்த்தார்கள் வேர் அப்படியே உள்ளே இருக்கின்றது என்று சொன்னார்கள் ஆனால் அதை நான் திரும்பவும் எடுக்கவில்லை இதை எடுக்காமல் இருந்தால் ஏதேனும் ஆபத்து இருக்கின்றதா டாக்டர்..

  • @ashokashok6849

    கடா பல்லு பக்கத்து பல்லு ஆடுது தண்ணி பட்டாலும் கூசுது பல்ல புடுங்கலாமா வலி அதிகமா இருக்கு

  • @PGPFANCYSTORECONGRATULATIONS

    Dr.பணம் ரொம்ப கஷ்டம் எப்படி உங்களுடன் பேசமுடியும் உங்கள் செல் நம்பர் தருவீர்களா 🙏🏻

  • @majavibe5667
    @majavibe5667 2 года назад

    Sir suda sapataum pothu pal vailkuthu ena reason sir

  • @callmesenorita9262
    @callmesenorita9262 2 года назад

    Enakku front downt four teeth mattum kusuthu and little pain enna pandrathu 3 days ah irukku

  • @DentaKings
    @DentaKings  Год назад +7

    9994009656 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் பெயர் எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள் உங்கள் தேவை என்ன என்பதை புகைப்படம் இருந்தால் புகைப்படத்துடன் சுருக்கமாக குரல் பதிவு மூலம் அனுப்புங்கள். மிக விரைவில் பதில் அளிக்கிறோம்.

  • @srihari-fr8vk
    @srihari-fr8vk Год назад +4

    அருமையன தகவல்.நன்றி ங்க.

  • @karthicklogu1607
    @karthicklogu1607 5 лет назад

    Iru theimanathai kunnapathuvathu eppadi sir oru video podunga sir

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Год назад +1

    சார் மிகவும் நன்றி உங்கள் வீடியோ அனைத்தும் மிகமிக பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து வீடியோ போடுங்கள் நன்றி நன்றி.

  • @Gowtham55532
    @Gowtham55532 4 года назад +3

    Thankyou for your explanation sir 😊

  • @raihanaraihanashaha8041
    @raihanaraihanashaha8041 5 лет назад +3

    ரொம்ப அருமை. நிறைய பல் மருத்துவர் வீடீயோ you tube ல் உள்ளது தமிழில் சொல்லும்.எண்ணம் எப்படி வந்தது

  • @SN-uc7ui
    @SN-uc7ui 5 лет назад +1

    Thanks for ur tips

  • @jahirbanu9313
    @jahirbanu9313 Год назад

    Your information is very best sir

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 5 лет назад +1

    Hello denta kings add more dental awareness videos for example malocclusion replacement denture and space infection