பற்களில் வேர் சிகிச்சை செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை.!- Pearls Dentistry-Dr. Arun Kumar
HTML-код
- Опубликовано: 15 окт 2023
- Pearls Dentistry..!
Pearls Dentistry, one of Chennai’s best Dental Clinic has the most supreme and cost effective dental treatment - the most advanced treatment in Dental care, the CEREC Chairside Digital Dental Workflow. The new technology enables to treat patients faster than before.
Single crown, bridge, and smile makeover restorations can be completed in just a Single Visit.
It is very important to choose the right place and hands to undergo your implant surgery. As one of the best dental clinic in Chennai, We, at Pearls, provide the state of art skill and technology to help in creating everlasting smiles. We provide Immediate Implants, Best Dental Implants by Zimmer, Nobel Biocare, Straumann and Megagen with Sleep Dentistry or conscious sedation, in house CT scan (CBCT facility) and digital dentistry
With 20 plus years of excellence, Pearls Dentistry ( Established 2001) provides state of the art dental care in good clean hygienic clinics with affordable and transparent pricing policy. Special emphasis is given on Infection Control, Sterilization and Bio-Waste disposal to ensure maximum safety for our patrons and our environment. Through multiple initiatives via dental screenings, free camps, dental health talks, kids’ dental programs, we try to engage our society and create awareness about dentistry.
We at Pearls Dentistry help our patients SMILE from Inside-Out by making them experience dentistry with peace of mind.
The kind of customers who love our work are the ones who understand the importance of dental health and prioritize it.
Our service is backed up by 18 years of experience and the philosophy of P.E.A.C.E:
P - Painless
E - Easy access for patients
A - Affordable
C - Cleanliness
E - Everlasting Smile
We differentiate ourselves from other healthcare providers by offering a transparent honest pricing and follow up services because we believe in doing what is right for the patient
see what our patients say about us -
Pearls Dentistry
No 1, 3rd Cross Street , St.Marys Road, Raja Annamalai Puram, Junction of St.Marys Road and C.P.Ramasamy Road, Chennai, Tamil Nadu 600028
044 4358 1004
g.co/kgs/QPekF4 Наука
அருமையான விளக்கம் நன்றி
நல்ல விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏
Very Good information Dr . Really impressed Dr
Excellent information sir I lost my teeth because of in proper treatment
Thank you 🙏 sir
Nice dr
Super speach
Good 👍
Is there any option implant treatment
Last keel kada pallil seel kattiriruku sir vaer sigichai pannalama sir
Can we do root canal without removing cap already fixed by laser
Root canal panni cap pottum pain irukku ethanaala sir 2 week aakuthu
Root canal pannathuk apram cap udane potanumaa illa konjam time eduthu potalama sir
Thankyou doctor
Na root canal treatment panni 4days aachi sir but still sensitivity problem iruku and rct pannum bothu romba pain therichithu doctor 😢
சாரி என்னோட மகனுக்கு 9 வயசு ஆகுது சொத்தைப் பல்லுக்கு வலின்னு சொல்லிட்டு ஹாஸ்பிடல் போணும் வேர் சிகிச்சை பண்ணனும் சொல்லி இருக்காங்க ஆனா பண்ணலாமா வேண்டாமான்னு எங்களுக்கு ஒரே குழப்பமா இருக்கு பயமா இருக்கு பண்ணலாமா வேண்டாமா என்று கொஞ்சம் சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ்
Panitingala ipo
Yesterday I did my RCT.... PAIN IRUKUM 3 DAYS KU... TAKING TABLETS.....
Now teeth removed now I need do the implant treatment what is your opinion
Root canal pannadhuku aprm pain killer potum romba pain irrundhichi na adhuku yenna pannanum sir....
800 dhan,venkateshwar medical college and hospital ariyur,puducherry
அருமையான விளக்கம் dr. Thank you dr
Eppo than root canal panninean pain illa
Hi doctor
எனக்கு கடவா பல் சொத்தை ஆகி hospital pona apo பல் எடுக்கனும் செல்லலிடாங்க oru doctor
Na vera doctor pathu avanga normal a அடச்சாங்க but pain irunthute irunthuchu so 1 st patha doctor ra consult panni 2 பல் a pudingita
Ipo enakku enna doubt na doctor
Pakkathula irukka பல் கடவா பல் பக்கம் இரங்குமா sir
🙏
Good morning sir, my son age 7 years .sothai tooths 4.so Root canal treatment pananum sollitanga doctor pannalama.please sir suggestion sollunga . My all family members confused
Vanakam., yes its advisable to get it treated
சார் எனக்கு வேர்சே பண்ணாங்க நான் நீங்க சொன்ன மாதிரி வலி அதிகமாயிருச்சு என்னால் ட்ரீட்மெண்ட்டுக்குப் ஒப்புதல் அளிக்க முடியவில்லை அந்த பயத்திலேயே டாக்டரை பார்த்து பல்லை நான் பிடுங்கி விட்டேன் எனக்கு வயது 37 தான் ஆகுது இப்போது என் பையனுக்கு நாலு பல் கடாக் சொத்தையாக இருக்குது வேர் சிகிச்சை பண்ண சொல்றாங்க ஆனால் எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவன் சின்ன பையன் சொல்றாங்க
எனக்கு சவீதா பல் மருத்துவமனையில் சொத்தை பல்லை பிடுங்கினார்கள் பல் உடைந்து பாதியாக வந்துவிட்டது மீதி பல்லை பிடுங்குவதற்கு மறுத்து போவதற்கு ஊசி போடப்பட்டு அந்த இடம் மறுத்து போனது இருப்பினும் மீதி பல்லை பிடுங்கும் போது தாங்கமுடியாத வலி வருகிறேதே ஏன் கடைசியில் மீதி பல்லை டாக்டரால் எடுக்கமுடியவில்லை
நேற்று முன்தினம் மாலை வேளையில் தான் தாங்கள் கூறியபடி பல் வேர் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.வலி சற்றும் தெரியவில்லை.
தங்களின் விளக்கம் சரியானது.
Bro athuku appuram Ippam ethavathu pain'vanthuja....
What's the solution for getting swelling after did root canal treatment sir😢
Usually an infected tooth
Consumption of tea or coffee in hot teeth is paining
Does this condition need root canal
ruclips.net/video/66zwTU_8Y6w/видео.htmlsi=mnW1AtQmsWqnu2IC
Sir periods time la root canal treatment panna ethavathu problem varumma illa after periods evalo naal kazhichi root canal treatment pannalam pls reply pannunga sir 🙏
Vanakam., no problem to get root canal treatment done
மிக்க நன்றி sir 🙏🏻
Sir2.5yrs baby teeth cavity nanga rendu doctor parthudom.oruthanga soldranga Anesthesia kuduthu root canel treatment pannunga nu oruthana teeth yedutharlam because baby copretive panna matanga nu.pain killer medicine yeduthu tu irukum.yenna pantranthun sollunga doctor...pls
Teeth eduthurunga en paiyanuku 3.5 years aaguthu avanukum same problem root canal treatment panni infection athigam aagi seel katti vanthuduchu athu pakathu palluku spread aaga aarambichuduchu but avanuku pain ethum illa so Vera doctor kita kaamixhom teeth extraction than best thirumba vanthudumnu sonnanga so eduthutom root canal panna pasanga romba kasta paduvanga
Hi en payaniku 6 years aguthu kadava palu 4 mey sotha... frontla rendu pallu sotha... doctor palluku root canal panitu cap poddurathu thaan best nu sonanga... new growth agura pallu ethum affect agama growth aguma????
Sir நா இரண்டு பற்களை முலுவதுமக சொதையணதால் எடுத்து விட்டேன் அடுத்து அந்த இடத்தில் என செய்ய வேண்டும் implant pannalama
Vanakam., yes get it done
வணக்கம் டாக்டர்... 10 வருடங்களுக்கு முன் நான் என்னுடைய பற்களுக்கு கிளிப் போட்டு இருந்தேன்.... அதற்காக மேலே இரண்டு பற்கள் கீழே இரண்டு பற்களை பிடுங்கி இருந்தார்கள்.... ஒன்றரை வருடங்களில் என்னுடைய ட்ரீட்மென்ட் முழுவதுமாக முடிந்துவிட்டது.... கடந்த ஒரு வருடங்களாக பற்களில் கூச்சம் இருந்து வருகிறது.... மறுபடியும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்த பின்பும் இப்போது மறுபடியும் பல் கூச்சமாக இருக்கிறது.... இதற்கு என்ன தீர்வு டாக்டர் தயவுசெய்து கூறவும்....
Vanakam.,
ruclips.net/video/66zwTU_8Y6w/видео.htmlsi=mLguRKBMavHxNVnv
@@PearlsDentistry காரணம் கண்டுபிடித்து விட்டேன் மிக்க நன்றி....
Sir, after 1st sitting still I feel pain.. When I will get complete pain relief..
Sir root canal treatment pananum animik ok va
Doctor root canal treatment pani 2days aagiruku but edhachum andha pallula patta koosudhu dr..enna pannalam..bayama iruku pls reply....
Vanakam., please check with your doctor if the tooth is high in occlusion
❤
சார் நான் வேர் சிகிச்சை செய்தேன் செய்த இரண்டு நாட்களுக்கு அப்புறம் என்னால் வாயை திறக்க முடியவில்லை டாக்டர் சதைப்பிடிப்பு என்று சொல்கிறார் இதற்கு தீர்வு என்ன
Kindly follow the medication prescribed and jaw exercises
வேர் சிகிச்சை செய்த பல்லில் கூச்சம் உள்ளது எதனால் டாக்டர்
Vanakam., the tooth can be high in biting
பல் வேர் சிகிச்சை செய்ய எவ்வளவு அமௌன்ட் ஆகும் சார்
In coimbatore 3500 and for cap 7000...totally 10500
Enga oorula 5k than. Two root canal paniten without pain
@@vallivinoth05 yes RCT 5K ONLY... BUT CAP PODANUM ...THEN ONLY TEETH WILL BE SAFE
@@srinethra284 Athukum sethu than soltren. Root canal ku 3k. Cap ku 2k . Na two times root canal treatment paniten. Enga oor Chidambaram. Ikbal dental hospital la
@@vallivinoth05bro root canal treatment pannum pothu valikuma bro
Now teeth removed now I need do the implant treatment what is your opinion
Vanakam., yes can be done
Thanks sir how much cost will come approximately and treatment days please
@@user-pb1co4dj3f ruclips.net/p/PLIWrFY5y_GDQ3rpE7g0zir4mLabHMH0JC&si=AsSUdSVnKD4qfjHj