திருகோணமலை பிரசித்தி பெற்ற காளி கோவில் மற்றும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் 🙏🙏🙏🙏
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி
our contact no - 0094 674 2004 / 0094764519883
பார்க்க நல்லாக இருக்குது 🙏🏾🙏🏾''குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே'' தெற்கின் கைலாயம் 🙏🏾🙏🏾
❤️🙏மிக்க நன்றி 🙏❤️
Arumaiyana pathivu 👍👍❤❤❤
சந்தோஷம் உங்கள் கோவில் தரிசனம் நல்லமாதிரி வேண்டுதல்கள் எல்லாம் முடித்துவர நாங்களும் கடவுளிடம் வேண்டுகின்றோம் 🌺🙏🌺
❤️🙏மிக்க நன்றி 🙏❤️
புலம்பெயர்ந்த
தங்கள் சகோதரியின்
யாத்திரையில்
நாமும் பங்கேற்றோம்.
நன்றிகள் பல !
❤️🙏மிக்க நன்றி 🙏❤️
Have a safe journey and enjoy 👍👍❤❤❤
Super vlog 👍👍❤❤❤
❤❤❤❤
Om.namashivaya
இந்த அகப்பை கித்துல் மரத்தினால் செய்யப்பட்டது வடிவா பாருங்க அகப்பை உள் இந்த அகப்பை தான் திறமையானது
❤️🙏மிக்க நன்றி 🙏❤️