இலங்கையில் ராவணன் வணங்கிய திருக்கோணேஸ்வரர் ஆலயம் | Sri lanka | Ep 21 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 490

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 3 года назад +119

    மொழி உச்சரிப்பு அருமை மாதவன் பார்க்க வேண்டிய அருமையான இடம் இராவணன் பேரை சொல்லாமல் இருக்கமுடியவில்லை இராவணன் தேசம் வாழ்த்துக்கள்

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +30

    அப்பப்பா அவ்வளவு அழகு பாரம்பரிய வரலாறு கொண்ட அற்புத கோவிலை காண்பித்ததற்க்கு நன்றி மாதவன்

  • @ONLYSELVAM
    @ONLYSELVAM 3 года назад +51

    தமிழ் வாழ்க ! தமிழன் தமிழனாக இருக்கும் வரை யாராலும் அழிக்க முடியாது!

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 3 года назад +35

    Thank you Sir. எங்கள் இராவணனன் பெயரைக் கேற்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது . உள்ளம் பூரிப்படைகிறது. இது இராவணன் தேசம் .

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 3 года назад +5

    இலங்கையில் உள்ள சிவத்தலங்கள் மிக அருமை.
    தென்னாட்டுடைய சிவனே போற்றி.

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 3 года назад +21

    எனது ஊர் திருகோணமலை என்பதில் பெருமை அடைகிறேன் கோணமலையாரே போற்றி. பதிவு செய்தவர். வாழ்க வளமுடன்

    • @AnanthanIas93
      @AnanthanIas93 2 года назад

      இப்போது இலங்கையில் உள்ளீர்களா நண்பா

  • @Ram-yn1re
    @Ram-yn1re 3 года назад +19

    இலங்கையில் பாடல் பெற்ற தலங்கள் இரண்டு. அதில் ஒன்று இந்த திருக்கோணேச்சரம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்

  • @prabhu0758
    @prabhu0758 3 года назад +51

    மேக மூட்டம் ,கடல், மலை ஆருகே காேவில்,மயில்கள் பார்க்க அழகாக உள்ளது

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +59

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு.ஓம் நமசிவாய சிவனருள் கிடைத்ததற்கு சந்தோஷம்.இராவணேஷஸ்வரருக்கு🙏🙏🙏🙏

    • @govindarajiashokkumar4691
      @govindarajiashokkumar4691 3 года назад +3

      Very happy brother trinco eswarer video god Siva bless us all we will awaiting shades of srilanka next video thank you

    • @srinivasandwarakanath226
      @srinivasandwarakanath226 3 года назад

      Loved watching your Sri Lanka trip video. Wish you make more youtube videos 👍

  • @bkumar75
    @bkumar75 3 года назад +53

    இடத்தை பொருத்து உங்களின் voice modulation + அந்த இடத்தின் வரலாறு ...அனைத்தும் அற்புதம்.. As usual brilliant capture, quality..💐👍👌

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +8

      Thank you brother

    • @naveensuresh1174
      @naveensuresh1174 2 года назад

      Bro. Antha Oldman udaiya phone number kodukka muddiyuma??

  • @karunsatheesh1694
    @karunsatheesh1694 3 года назад +16

    தமிழ் கோயில் ஆனால் சிங்களவன் கடைகள் செய்கிறார்கள் இவ்வாறு தான் பல இடங்களில் தமிழர்கள் சிங்களவராக மாற்றப்பட்டது.உதாரணமாக சிலாபம் முன்னேஸ்வரம்

  • @sriganeshrammills6344
    @sriganeshrammills6344 3 года назад +5

    உங்களின் இலங்கை சுற்றுலாவை ரசித்தேன் . அதே சமயம் நீங்கள் இலங்கை கம்பன் கழக பட்டிமன்ற தலைவர் மற்றும் நிறுவனர் நல்லூர் ஐயா கம்பவாருதி ஜெய ராஜ் அவர்களை ஒரு கலந்துரையாடல் செய்திருந்தால் அருமையாக இருந்திருக்கும், சிறந்த சிவ பக்தர் அருமையான தமிழ்க்கடல்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +13

    இலங்கேஸ்வரன் என்ற அரசன் இலங்கை முழுவதும் ஆண்டான் . அவன் மிகப்பெரிய சிவ பக்தன் .அவருடைய இன்னொரு பெயர் ராவணன் 🙏🙏

  • @vadivelkannanra
    @vadivelkannanra 3 года назад +22

    எதார்த்த வர்ணனையில் அழகிய இலங்கை காணொளிகள். தங்களின் பயணத்தின் ஈர்ப்பை மற்றவர்களிடம் கொண்டு சென்றமைக்கு நன்றி

  • @narayanan83
    @narayanan83 3 года назад +32

    I have been watching your videos for past 2,3 yrs. I have loved many of your videos but after this Srilanka series I feel this Srilanka series is the best among all your videos. Thanks for creating such wonderful videos.

  • @alameen4123
    @alameen4123 3 года назад +20

    ரொம்ப அழகா இருந்தது திருகோணமலை ஈஸ்வரன் கோவில்ரொம்ப நன்றாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 👍

  • @n.rsekar7527
    @n.rsekar7527 3 года назад +13

    மாதவன் Sir.மிகவும் நன்றி நான் சாகுவதற்கு முன்னாடியே இலங்கை சிவன் கோவிலை பார்க்கும் பாக்கியத்தை கொடு.தீர்கள் NRS

    • @dniroojeev7088
      @dniroojeev7088 3 года назад

      ruclips.net/video/sc9ZESKPnpw/видео.html

  • @saravananmohan3458
    @saravananmohan3458 3 года назад +36

    நாங்கள் திருகோணமலையில் இருக்கும்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோட்டை வாயில் இருந்து நடந்து செல்வோம்.நிறைய மான்களும் குட்டிகளையும் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு ம்.இப்ப இதெல்லாம் மிஸ்பண்ணுறம்,பிரான்ஸில் இருந்து அனுசுயா.

    • @Bravo.6
      @Bravo.6 3 года назад +4

      இப்ப ஈழத்தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமா தங்கிளிஷ்ல பேச எழுத தொடங்கியாச்சு. எல்லாம் தமிழ்நாட்டு திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், யூரியூப் தளங்களின் தாக்கம் தான்.

    • @sreetharanprasannath3031
      @sreetharanprasannath3031 3 года назад +2

      Madavan Bro, You are always make every video with high perfection. Now it is reavel you are very much devoted Hindu. Your temple videos are always high level. You want to deliver top India temples tour as series.

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 3 года назад +3

      @@Bravo.6 அவங்க பேசினதுல மிஸ் எங்குரது மட்டும்தான் ஆங்கில வார்த்தை

    • @dniroojeev7088
      @dniroojeev7088 3 года назад

      ruclips.net/video/ptzznUfgSIQ/видео.html

    • @dniroojeev7088
      @dniroojeev7088 3 года назад

      ruclips.net/video/DVAVYeyO-gk/видео.html

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 года назад +41

    கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் கொண்டவன்..... புராண கதைகள் திரிக்கபட்டு இருக்கலாம் ஆனால் வரலாறு எங்களுக்கு கற்பிக்கிறது💥 தமிழ் பெரும்பாட்டன் இராவணன் 💥

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 года назад +11

    மாதவன் காலைவணக்கம்👏🏼👏🏼👏🏼 நீங்கள் நலம்? இந்த அருமையான 👌👌👌 காணொளிக்கு மிக்க நன்றி! 👍🙏🙏🙏🇨🇦🇨🇦🇨🇦

  • @girichennai2756
    @girichennai2756 3 года назад +13

    அருமையான கோனேஸ்வரன் கோவில்.கோவில் சுத்தமாகவும் அழகாகவும் உள்ளது. கடற்கரை ஓரமாக இருப்பது மேலும் ஒரு பிளஸ் பாயிண்ட். ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தாலும் கோவிலை சுத்தமாக பராமரிக்கிறார்கள். அருமையான வீடியோ நண்பரே 👌👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @vijaysjthenushan2433
      @vijaysjthenushan2433 3 года назад

      காணொளி எடுக்கப்பட்ட நேரம் தான் காரணம்
      திருகோணமலையிலிருந்து...

  • @nirosanthangavel6509
    @nirosanthangavel6509 3 года назад +18

    எங்கள் இராவண தேசம்... திருகோணமலை..
    சொல்லும் போதே என் மனதில் ஒரு ஆணவம் கலந்த பெருமிதம்
    🔥🔥🔥
    From Trincomalee

  • @babunithianandham7286
    @babunithianandham7286 3 года назад +1

    நேரில் பார்த்த மகிழ்வு

  • @annampetchi3843
    @annampetchi3843 3 года назад +15

    Subscribers எண்ணிக்கை அதிகரிக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி

  • @jessica-rx8wc
    @jessica-rx8wc 3 года назад +36

    அண்ணா நமது தாய் நாட்டை சுற்றி பஞ்ச ஈசரங்கள் உள்ளன அதில் இதுவும் பிரசித்தி பெற்ற கோயில் அதில் அதிசயம் என்ன வென்றால் வடக்கில் இரண்டு ஈசரங்கள் இருக்கின்றன அதில் நீங்கள் வழிபட்ட நகுலேஸ்வரமும் ஒன்று
    5 ஈச்சரங்கள்
    1) திருக்கேதீச்சரம்
    2) நகுலேஸ்வரம் 3)திருக்கோணேச்சரம்
    4) ஒட்டுசுட்டான் தான்தோண்றீஸ்வரம் 5)முல்லேஸ்வரம்

    • @shiharalatheef9060
      @shiharalatheef9060 3 года назад +2

      Silabam Munneswaram....

    • @miresh008
      @miresh008 3 года назад +1

      @jessica
      //பஞ்ச ஈச்சரங்கள்//
      திருக்கோணேச்சரம்
      திருக்கேதீச்சரம்
      நகுலேச்சரம்
      முன்னேசுவரம் (முன்னேச்சரம்)
      தொண்டீசுவரம் ( தொண்டீச்சரம்)
      #ஒட்டுசுட்டான் தான்தோற்றீச்சரம், (கொக்கட்டிச் சோலை தான்தோன்றீச்சரம் ) என்பன பஞ்ச ஈச்சரத்தினுள் உள்ளடங்காது...

    • @maheswaranmethulan4375
      @maheswaranmethulan4375 3 года назад +1

      தொண்டீஸ்வரம்? தொண்டீஸ்வரம் அழிக்கப்பட்டு விட்டது. தான் தோன்றீஸ்வரம் 5 ஈச்சரங்களுக்குள் வராது

    • @கடல்வளம்இயற்கையைபாதுகாப்போம்
      @கடல்வளம்இயற்கையைபாதுகாப்போம் 2 года назад

      ஓருமுறைஇலங்கைநாடுக்கு
      சென்றவரவேண்டும்

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 3 года назад +24

    Sri Lanka Beautiful country 😍👌☺️

  • @shanmugasubramanian7039
    @shanmugasubramanian7039 3 года назад +5

    அருமையான பதிவு. நோில் சென்று பாாா்க்க முடியாதவா்களுக்கு தங்களது நேரடி வா்ணனை மிகவும் சிறப்பு. நன்றி.

  • @mastermind918
    @mastermind918 3 года назад +4

    மனித இனத்தின் முதல் துறைமுகம் , ராவானபெரும்பாட்டன் உருவாக்கிய பேரதிசயம் , உலக வணிகத்தை தமிழன் கட்டி ஆண்ட முனையம் , உலக வல்லாதிக்கம் அடைய துடித்த இடம் எம் தலைவன் பிரிபாகரன் ஆண்ட இடம் 😍🥺

  • @purpleocean8967
    @purpleocean8967 3 года назад +8

    🌟 இராவணனுக்கு இலங்கேஸ்வரன் என்ற சிறப்பு பெயர் இருக்கிறது. அதன் படி இலங்கைத்தீவு முழுவதும் இராவணன் சம்மந்தமான தடயங்கள் நிறையவே இருக்கிறது.

    • @ShanthysKitchen
      @ShanthysKitchen 3 года назад +2

      உண்மை

    • @ShanthysKitchen
      @ShanthysKitchen 3 года назад +2

      இலங்கை இலங்கேஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது.

  • @raamravinan4635
    @raamravinan4635 3 года назад +39

    Ravana’s cut என்பதை விட இராவணன் வெட்டு என்பதே கேட்பதற்கு அழகு.

    • @Aflan
      @Aflan 3 года назад +2

      Awar oru Sri Lankan tourist guide awarukku English aala solli solli palahivittadu

    • @raamravinan4635
      @raamravinan4635 3 года назад +4

      @@Aflan நான் அவர தப்பா சொல்லல நான் சொன்னது தமிழில் கூறும்போது கம்பீரம், அழகு . Raavana’s cut எனும்போது அது simple ஆ தெரிது ஆனால் இராவணன் வெட்டு என்று தமிழில் கூறும்போது அதில் வீரம் உறைந்துள்ளது

  • @ramanujamk3146
    @ramanujamk3146 3 года назад +6

    நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. ஆர்பரிப்பற்ற வர்ணனை மிகவும் அருமை.

  • @dharanirajah4155
    @dharanirajah4155 3 года назад +9

    பார்க்க அழகாக உள்ளது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. from paris

  • @annadharishi62
    @annadharishi62 3 года назад +2

    நாம் ராமரை பற்றி கேள்விபாட்டு இருக்கிறோம் ஆனால் இராவணன் பற்றி இவ்வளவு விவரமாக பார்த்ததும் கேட்டதும் இல்ல. மிக சிறப்பான வீடியோ.

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 3 года назад +2

    அருமை பிரதர் நாங்க நேர்ல போய் பார்த்தா கூட இவ்வளவு சுவாரஸ்யங்கள் கிடைக்குமானு தெரியல ஆனா உங்க வீடியோக்கள் மூலமா இலங்கைய பத்தி எவ்வளவோ விசயங்கள் பார்த்து கேட்டு தெரிஞ்சிக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு 💐💐💐

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 3 года назад +15

    அருமை. வெறும் பொழுதுபோக்கு என்றில்லாமல், ஆன்மீகம், கோயில், அதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து அறிந்து எங்களுக்கு அளிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

  • @ashokkumarpackkiakumaran4585
    @ashokkumarpackkiakumaran4585 3 года назад +4

    சகோ புராதன கோவில் கடலுக்குள் இருக்கிறது வழிகாட்டி உங்களுக்கு கூறிய இடத்தில தான் பழைய கோவில் நுழைவாயில் நீரில் மூழ்கி இருக்கிறது, குமரி கண்டம் கடல் கோளால் அழிக்கப்பட்டபோது புராதன கோவிலும் நீரில் மூழ்கியுள்ளது, போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டபோது பழைய கோவிலில் சிலைகள் ஒளித்து வைக்கப்பட்டன, ஆனால் நீங்கள் கடலுக்கடியில் காட்டியது மிகவும் புராதனமான சிதைவடைந்த விக்கிரகங்கள்.

  • @vinothmahendran599
    @vinothmahendran599 3 года назад +2

    வினொத் இலங்கையில் இருந்து- Mr Madhavan glad that you’re exploring srilanka most beautifully and the accent of tamil is very likely anna, உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது, உங்கள் மூலமாகவே நான் எனக்கு மிகவும் பிடித்த அமேரிக்காவை சுற்றி பார்த்தேன், Thank you for this wondrous experience madhavan anna

  • @karthikj1537
    @karthikj1537 3 года назад +3

    அண்ணா உங்களின் இந்த இலங்கை பதிவு மிகவும் அருமையாக உள்ளது. இதே போல் நமது தமிழகத்திலும் பல வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களும் இடங்களும் உள்ளது. நீங்கள் அனைத்து இடங்களும் சென்று நமது தமிழகத்து பெருமை பரப்ப வேண்டும் 🌺

  • @mariyappanv812
    @mariyappanv812 3 года назад +6

    இந்த கோவிலை புகழ வார்த்தையே இல்லை......✨✨

  • @coumoudameg6000
    @coumoudameg6000 3 года назад +5

    அழகான காட்சிகள் வர்ணனைகள் கேட்க கேட்க சந்தோஷம் நன்றி நண்பரே

  • @vinolochi9551
    @vinolochi9551 3 года назад +4

    இராவணபெருந்தகை என் முப்பாட்டன் சிவன் ஆதி குடி பறைசாற்றும் தமிழன்

  • @rrkatheer
    @rrkatheer 3 года назад +12

    After watching your Srilanka series, we understand that you are spiritually inclined person and that's why chosen Srilanka for visiting divine places... Superb narration, video/audio editing skills makes you unique with great content. Thanks a lot. Love from Chennai. please stay safe while returning to India.

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 3 года назад +3

    🙏வணக்கம் நண்பா... இந்த காணொளி மிக்க தெளிவா அருமையா இருக்கு... மிக்க நன்றி... நல்லா தெளிவா சொல்லுறீங்க 🙏அதட்கு முதல் நன்றி.. உங்க உச்சரிப்பு அருமை .

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 года назад +5

    Divine palce . Iam from Tanjore Tamilnadu. Wish to visit this beautiful shiva temple. Madhavan sir well captured and beautiful narration about history of this temple. Whether I visit or not through your eyes we travel srilanga. Congratulations🎉 no words just I word nandri Thambi.

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 3 года назад +1

    மறக்க முடியாத பார்க்க வேண்டிய முக்கியமான கோயில் தரிசனம் நீங்களும் சுற்றிப்பார்த்து எங்களையும் அந்த அழகான திருத்தலத்தை பார்த்து மகிழச்செய்தீர்கள் நன்றிங்க தம்பி

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 года назад +5

    அருமை யான பதிவு.
    நாங்கள் பார்க்க தவறியதை காட்டியமைக்கு மிக்க நன்றி. 🙏
    12.30 கடலுக்குள் விக்ரகங்கள்.... நம் முன்னோர்களின். சமயோஜிதம் 👌👍

  • @kadabaviswanath801
    @kadabaviswanath801 3 года назад +8

    Wonderfully narrated
    Thanks
    God bless
    Jai sri ram

  • @manojhrexcy1874
    @manojhrexcy1874 3 года назад

    எங்கள் கோணேசர் பூமியில் வாழ்பவர்கள் எல்லோரும் புண்ணியம் செய்தவர்கள். அழகு பேரழகு எங்கள் பூமி 💚💙💚💙💚💙

  • @mahindagunawardana6641
    @mahindagunawardana6641 3 года назад +13

    I visited 02 times there...... nice place and there are many to explore in Trinco..... do sea bath in Marble Beach..... stay safe and have a wonderful tour in Sri Lanka... wishes from Colombo.

  • @Palmman69
    @Palmman69 Год назад +1

    The great tamil king ravanan's pugal is all over the world i am proud to be his descendant a native srilankan tamil

  • @vaidehis3898
    @vaidehis3898 3 года назад +1

    இந்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது திருகோணமலை ரொம்ப அருமையான இடம்

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 3 года назад +10

    2:30 muslims
    8:45 Christians
    10:29 Buddhists and hindus running the shop
    Amazing to see this. This is our sri lanka 🇱🇰❤️

  • @Tamilan622
    @Tamilan622 3 года назад +13

    இந்த ஆலயத்திற்கு நான் 2005 ஆம் ஆண்டு போனேன்.

  • @Sakthi_edits4
    @Sakthi_edits4 3 года назад

    அருமை மாதவன் பிரதேர் . அணைத்து விடியோ ம் அருமை நேரில் சென்று பார்த்தது போல் அனுபவத்தை தந்தது. சென்று பார்க்கமுடியாத நிறைய அனுபவங்களை தந்தற்கு மீண்டும் நன்றி. இலங்கை பயணம் 👌👌👌 வாழ்த்துகள்.

  • @சிவன்214
    @சிவன்214 2 года назад

    தென்னாடுடை (தமிழ்நாடு )சிவனே போற்றி! எல்லா நாட்டவர்க்கும் இறைவா! போற்றி!..

  • @lakshasilva7146
    @lakshasilva7146 3 года назад +2

    Nice see view🗻 4:06 🙏🙏🙏. Great video 😊Madhavan 😎

  • @logaranjan
    @logaranjan 3 года назад

    கோணேஸ்வரத்தை பற்றி அழகாக கூறி இருந்தீர்கள். தெரியாத பல விடயங்களை பற்றி அறிந்து கொண்டேன் மிக்க நன்றி way2go more2go

  • @muthukuppan7612
    @muthukuppan7612 3 года назад

    அருமையான உச்சரிப்புடன் உங்ளுடைய காணொளி வாயிலாக ஐயன் சிவனை தரிசித்த உணர்ந்தேன் நன்றிகள் பல மாதவன்

  • @saravananSaravanan-vj6sv
    @saravananSaravanan-vj6sv 3 года назад +2

    ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான விடியோ பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்ன ஒரு அருமையான விடியோ பதிவு மாதவன் சுப்பர் சுப்பர் அருமையான பதிவு சகோதரர் கண்ணனுக்கு இதமான பதிவு மனதிற்கு இதமாக இருந்தது

  • @sunderanton2906
    @sunderanton2906 3 года назад +17

    அருமை அன்பரே.. நீங்கள் ஏன் மட்டகளப்புக்கு போகவில்லை? அங்குதான் நல்ல தமிழ் பேசும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

    • @Ram-yn1re
      @Ram-yn1re 3 года назад +5

      மற்ற இடங்களில் கூடாத தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்களா

    • @நாம்தமிழர்ஈழம்
      @நாம்தமிழர்ஈழம் 3 года назад +1

      வீரம் விளைபூமி நம்மமட்டக்களப்பு வடக்கே யாழ்பாணமும் கிழக்கே மட்டக்களப்பும் ஈழதமிழனின் உயிர்நாடி

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 3 года назад +9

    I appreciate your temple visits. Nice to see your interest in spirituality in such young age. Good Madhavan.

  • @Skyworldsrilanka
    @Skyworldsrilanka 3 года назад +3

    Nuwareliya and Trincomale are very beautiful city in Srilanka

  • @sampathkumar239
    @sampathkumar239 2 года назад +1

    அருமையான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை நண்பர்

  • @MoMDevotional
    @MoMDevotional 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு, கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடம் . நன்றி 🙏🙏🙏

  • @deepansakthi3158
    @deepansakthi3158 3 года назад

    என்ன சொல்வதென்று தெரியவில்லை... மிகவும் அழகாக உள்ளது... இலங்கை எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த நாடு... இந்த பயணம் முடிய உள்ளது என்பதை ஏற்க முடியவில்லை.... திரும்பும் திசை எங்கும் அழகும் அதிசியம் உள்ளது...

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 3 года назад +4

    Lovely vlog Madhan. Your visuals and the detailed story behind will definitely capture everyone's interest.

  • @Unicornn2173
    @Unicornn2173 3 года назад +12

    Small definition About Ravanas cut,
    King Ravana , “wants to take the shivlingam to the his moms place when she was on her last bed! But he couldn’t move it , his
    one head got stuck under the mountain,
    When he tried to get the shivalingam and he dig the rock with his sword , that sword mark still standing for kings devotion towards shiva!
    After his head stuck under the mountain he break his one arm and play “Samaganam”, to please shiva! this is the story ,
    Thank you

  • @singarajsingaraj4184
    @singarajsingaraj4184 3 года назад +2

    இராவணர்பேற்றி பேற்றி

  • @ksrinivasiyer
    @ksrinivasiyer 3 года назад +3

    So much to discover about Srilanka, Thanks Madhavan for taking us through the unexplored part of the world.

  • @kannanairtelking
    @kannanairtelking 3 года назад +23

    அழகான இந்து பூமி ஈழம்.
    அருமையான கோவில்.
    அருமையான மக்கள்.
    ஓம் நமசிவாய.

    • @murugan_kovai
      @murugan_kovai 3 года назад +3

      Ohm Nama Shiva

    • @Bravo.6
      @Bravo.6 3 года назад +8

      இந்து இல்லை. சைவ பூமி.
      இங்கு மாணவர்கள் பள்ளியில் பயில்வது "சைவ நெறி" எனும் பாடம்தான்.

    • @ShanthysKitchen
      @ShanthysKitchen 3 года назад +5

      இந்துபூமி இல்லை, சைவ பூமி, இராவணபூமி

    • @ShanthysKitchen
      @ShanthysKitchen 3 года назад +3

      இந்துசமயம் நாம் படிப்பதல்ல, சைவசமயம் தான்

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 3 года назад +7

      @@Bravo.6 "தமிழனுக்கு கடவுள் இல்லை..." "வழிபாடு இல்லை.." "மதம் இல்லை." "தமிழ் மட்டும் தான் எங்கள் உயிர்." இப்படி கூறும் நாத்திக வாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும். இதோ சில உண்மைகள்..... சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய். முத்தமிழ் சங்கங்களும் பொய்யே... பிள்ளையார், முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய். அவரின் தமிழ்க் கவியும் பொய்யே... கண்ணகி இந்து இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே... பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய். அவர்களின் தமிழ் திவ்வியப் பிரபந்தங்களும் பொய்யே... இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய். அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே... இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய். அவரின் திருக்குறளும் பொய்யே... இந்து கடவுள்கள் பொய் எனில் திருமுறைகளும் பொய். திருமத்திரமும் பொய். தமிழும் பொய். தமிழ் வரலாறும் பொய்யே. மொத்தத்தில் இந்து சமயமும், இந்துக் கடவுள்களும், இந்து சமய வழிபாடுகளும் இரண்டறக் கலந்ததே தமிழ் என்பது இப்போது புரிகிறதா? உடனே.......... இந்து என்பது அண்மையில் வந்தது. இந்து என்பது தமிழனுக்குரியதல்ல. இந்து என்பது வடநாட்டுக்குரியது என்று சொல்ல வருவீர்களே. இந்து என்பது எமது எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர். இதில் தமிழரின்.. சூரிய வழிபாடு.. நடுகல் வழிபாடு.. சந்திரன் வழிபாடு.. மர வழிபாடு.. மலை வழிபாடு.. பஞ்ச பூத வழிபாடு.. குலதெய்வ வழிபாடு.. நாக வழிபாடு.. காளை வழிபாடு.. யக்ஷ வழிபாடு... சிவ வழிபாடு.. முருக வழிபாடு.. மாயோன் வழிபாடு.. அம்மன் வழிபாடு.. இந்திரன் வழிபாடு.. வருணன் வழிபாடு.. விநாயகர் வழிபாடு.. ஆகிய வழிபாடுகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது.மேலே குறிப்பிட்டது போல இதையெல்லாம் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் இந்து என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறோம்.....
      வேற்று மதம் 700 வருடம் ஆண்டாலும் இந்து மக்களை இந்து மதத்தை அசைக்க முடியவில்லை. கொள்ளவும்.
      இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம்.
      இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.
      இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது.
      ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது!
      சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு!
      பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா?
      நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!!
      ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! அடுத்து நாம் சைவர்கள் தெருவில் நின்று ஆள் பிடிப்பதில்லை. ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள். எந்த விலைக்கும் உங்கள் கலாச்சாரத்தை இழக்காதீர்கள்.

  • @ramakrishnanks1824
    @ramakrishnanks1824 3 года назад +5

    Fort at the entrance of the temple called FORT FREDIRECK , down the hill beach is very good. Like Merina beach . Once proposed Capital of Tamil Eelam.

  • @shivaramnv4131
    @shivaramnv4131 3 года назад +4

    English subtitles would be very helpful ..your coverage of Sri Lanka is superb..

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 3 года назад +3

    Excellent naration bro . 👌👌....fortunate to see Trikoneshwaram temple thru your lens...thanks way to go bro.. 👌👌 👌👌
    God bless you dear... 🙏🙏

  • @tharshu2576
    @tharshu2576 3 года назад +28

    It's a well narrated vlog Mathavan! I don't know whether you read my previous comments. Keep it up! The feel and mix of emotions in accordance with the voice and content make you unique! Loads of love from Jaffna!!

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +4

      Thank you so much

    • @tharshu2576
      @tharshu2576 3 года назад +2

      I made an informative comment on the Jaffna, Keerimalai vlog. The person whom you met (who invited you for Annathaanam) is a very respected person. Please refer to it. I'm presently not living in Jaffna. Missed the chance of meeting you brother. Keep going. God bless you!

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +1

      @@tharshu2576 good to know. Thanks for sharing 🙏🏻

    • @OnlineAnikalan
      @OnlineAnikalan 3 года назад

      @@Way2gotamil ruclips.net/user/tamilsantham

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 3 года назад +1

    உங்களால் எங்களுக்கு பெருமை

  • @manivanan1969
    @manivanan1969 3 года назад +2

    Very nice thiruchonamalai temple and well explained

  • @nithyapriya8353
    @nithyapriya8353 2 года назад +1

    Excellent sir great explanation about the history of temple, the video gives the spiritual travelling to the temple

  • @dinushkar5863
    @dinushkar5863 3 года назад +2

    9:09 United nation❤

  • @Sue55100
    @Sue55100 3 года назад +4

    Of all your videos your Sri Lanka trip videos are absolutely amazing. I have visited some of the places when I was very young and I heard since then a lot of changes have taken place. You have given me the chances to view all those again. Many thanks. I wish when I go back to Sri Lanka I can visit. Best wishes.

  • @gokulseshadri3455
    @gokulseshadri3455 3 года назад +1

    romba nanri bro!! Naanum indha kovil ku oru naal sendru dharisippen
    Om Nama Shivaya!

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 года назад

    அருமையான காணொளி 👍👌🙏 நன்றி உங்களுக்கு.

  • @suw7297
    @suw7297 3 года назад +4

    Trincomalee poittu Pigeon Island 🏝 pohaama poitteengale...beautiful clear water white sandy beach anga irukku.

  • @gnanasekarangnanignani2077
    @gnanasekarangnanignani2077 3 года назад +4

    We loves Your videos and your explanation, Excellent . Keep going.

  • @shabeshansethuratnam9948
    @shabeshansethuratnam9948 3 года назад +3

    by far one of the best vlogs I have seen. Great job. Every time i see this it proves how this country was stolen from the natives.

  • @ayyarraja4715
    @ayyarraja4715 3 года назад

    அருமையான பதிவு
    விளக்கம் தெளிவு
    நன்றி சகோதரரே

  • @rajendranmarimuthu1611
    @rajendranmarimuthu1611 3 года назад +1

    AMAZING. KEEP IT UP. TRAVELLING DIFFERENT PLACES IS A GIFT. YOU ARE BLESSED. BEST WISHES.

  • @MSgaming-gm9mo
    @MSgaming-gm9mo 3 года назад +1

    Very super video for my God Lord Shiva very interesting and nice backround music thank you brother

  • @icrmanju
    @icrmanju 3 года назад +5

    Nature has been very much respected and loved by Srilankans , all the places are clean and sea water and river water are so pure and fair. Thank you Maddy. Hail King Ravana

  • @naliguru
    @naliguru 3 года назад +4

    ERAVANAN VEDDU ITS A CLIFF. HE HAD SPILIT THE MOUNTAIN FOR GET WATER FOR HIS MOTHER. I HAVE SEEN EARLIER DOCUMENTS.
    YES THIRUKONWSWARAM ITS CALLED KAYLAYAM AND LORD SHIVA FEET IN LANKA THE HEAD IN KAILASAMALAI..

  • @sunandajayakoday5418
    @sunandajayakoday5418 3 года назад +1

    Your videos are very good. I see many videos about Sri Lanka that videos actually great videos. I like these videos. Thanks you so much.

  • @AravindhanRajasekaran
    @AravindhanRajasekaran 3 года назад +2

    We were all taught that ravanan is a bad person who did bad to lot of other gods. But gods aside, ravanan is an important part of our Tamil culture and he shouldn’t be portrayed as a bad person. Thanks for bringing that to light in a positive way.

    • @sivaramlord9151
      @sivaramlord9151 3 года назад

      He was portrayed as a bad person because he raped many girls, including the wife of his nephew, in which he was cursed by his nephew, Ravana's head will explore if he touched a woman without her consent before dying. Tamil or not Tamil, we must not ignore all the actions. Ravanna was indeed a great devotee of Lord Shiva and a good king of Sri Lanka before his excessive powers corrupted him and made him evil.

  • @aamj7061
    @aamj7061 3 года назад +6

    இலங்கையின் சுமார் 500 வருடம் பழமையான கோட்டை நகரமான காளிக்கு ஏன் போகவில்லை இலங்கையின் இரண்டாவது பிரதான நகரம் Galle for city
    Must you go there

  • @v.srinivasan6647
    @v.srinivasan6647 3 года назад

    அருமையான பகிர்வு மாதவன் நன்றி

  • @ranjith5305
    @ranjith5305 3 года назад +1

    Supr video sir sirlankan trip 👌🏻👌🏻❤❤ congrats

  • @HelanVlog796
    @HelanVlog796 2 года назад

    உங்கள் பேச்சு அழாக உள்ளது 🥰🥰🥰👌👌

  • @pirunthapannesathurai5975
    @pirunthapannesathurai5975 3 года назад +26

    Trincomalee is the only one town in South East Asia where humans and deer live together.

    • @AeroSpaced296
      @AeroSpaced296 3 года назад

      IIT Madras guys be like :- Bro, you don't know about us ?

  • @jpind9018
    @jpind9018 3 года назад +1

    நன்றி சகோ

  • @ranandan4969
    @ranandan4969 3 года назад +4

    Congratulations for your dedication for your each every details, not only this video all your video brilliant efforts I am proudly say I am your subscriber

  • @swathishankar659
    @swathishankar659 3 года назад +5

    இலங்கை இடங்கள் எத்தனையோ காண்பித்திர்கள் நான் கேட்ட கதிர்காமம் முருகன் கோயில் காண்பித்தால் நன்றாக இருக்கும்

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 года назад

    மிகவும் அருமையான ஔிப்படம் வாழ்த்துகள்