மஹாலக்ஷ்மி அஷ்டகம்- MAHALAKSHMI ASHTAKAM || MAHISHASURA MARDINI--TRIVANDRUM SISTERS || VIJAY MUSICAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2024
  • MAHALAKSHMI ASTAKAM || ALBUM : MAHISHASURA MARDHINI || SINGERS : TRIVANDRUM SISTERS || MUSIC : KANMANIRAJA || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
    மஹாலக்ஷ்மி அஷ்டகம் || மகிஷாசுரமர்த்தினி || பாடியவர்கள் : திருவனந்தபுரம் சகோதரிகள் || இசை : கண்மணிராஜா || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்
    பாடல்வரிகள் :
    நமஸ்தே(அ)ஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
    ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
    ஸர்வ து:க்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    ஸித்திபுத்திப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
    மந்த்ரமூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    ஆத்யந்தரஹிதே தேவி ஆதிசக்தி மஹேச்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    ஸ்தூலஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
    மஹாபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    பத்மாஸனஸ்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
    பரமேசி ஜகன்மாதர் மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    ச்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
    ஜகத்ஸ்திதே ஜகன்மாதர் மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் யவ்படேத் பக்திமான் நரக
    ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
    ஏக காலே படேநித்யம் மஹா பாப் விநாசனம்
    தவி காலம் யஹ் படே நித்யம் தனதான்ய சமன் வித
    த்ரிகாலம் யஹ் படே நித்யம் மஹா சத்ரு விநாசனம்
    மகாலக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 461

  • @harinirajan7608
    @harinirajan7608 18 дней назад +9

    நிச்சயம் நடக்கும்ப்பா அனைவருக்கும் அம்மா எனக்கு வீடு வாங்கி தந்தாது போல் அனைவருக்கும் வீடு அமைய அருள் புரிய வேண்டும் தாயே

  • @lathamani140
    @lathamani140 5 дней назад

    முருகா என் மகனுக்கு திருமணம் நடக்க அருள்புரிவிய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai День назад

    மஹாலக்ஷ்மி தாயே எங்களுடைய செல்வ வளம் பெருக வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @radhasampath1236
    @radhasampath1236 2 месяца назад +9

    எனக்கு மனகஷ்டமுமம் நோயும் தீர்க்கதாயே நீதான் அருளுனும்

  • @kannanbhuvana3080
    @kannanbhuvana3080 Месяц назад +1

    Sri mahalakshmi namaha

  • @SanthiyaSanthiya-mk5ei
    @SanthiyaSanthiya-mk5ei 2 месяца назад +5

    மகாலஷ்மி தாயே என் குடும்பத்திற்கு உள்ள பண தடை உடைய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

  • @user-cf3et2mj3s
    @user-cf3et2mj3s 3 месяца назад +6

    மஹாலக்ஷ்மி தாயே நான் ஒரு சொந்த வீடு வாங்க உதவி செய்ய வேண்டும் தாயே போற்றி

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 10 месяцев назад +17

    அம்மா மகாலஷ்மி தாயே எல்லோரும் எல்லா வளங்களும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ அருள் புரியுங்கள் தாயே🙏🙏🙏

  • @teena3227
    @teena3227 6 дней назад +1

    Godess MAHALAKSHMI MATHA 🙏🏼💐💐💐💐💐💐💐💐💐💐BLESS ME TO GET THE LOT OF WEALTH AND HEALTH IN MY LIFE 🙏🏼

  • @user-rv8pd7pq4x
    @user-rv8pd7pq4x Месяц назад +1

    Amma thaye ❤❤❤

  • @karthik-zg2hk
    @karthik-zg2hk Год назад +4

    ஒம்நமசிவாய
    என்மகள்கணவர்குழந்தைகள்உடன்சேர்ந்துவாழ
    அருள்புரியவேண்டும்

  • @1945Raghu
    @1945Raghu 28 дней назад +1

    8:28 தேவி Mahalakshmi: என் மகனுக்கும் மருமகளுக்கும் சொந்த வீடு அமைய அருள்புரியுங்கள்.

  • @ravisesha3398
    @ravisesha3398 4 месяца назад +18

    மகாலட்சுமி தாயே ஆரோக்கியமான வாழ்க்கை உலகில் உள்ள அனைவருக்கும் கொடுங்கள்

    • @user-hl2hy7pm7k
      @user-hl2hy7pm7k 2 месяца назад

      உனக்கு

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 2 месяца назад

      நல்ல எண்ணம் சுயநலமில்லை இதனால் நல்ல வாழ்வீர்கள்

  • @manjulav5337
    @manjulav5337 Год назад +25

    மஹாலக்ஷ்௴ தாயே தங்கள் அருளுக்கு நன்றி, நான் கூடிய விரைவில் சொந்த வீடு கட்டி அதில் சந்தோஷமாக எங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும் அம்மா!

  • @sathiyanathan-tl3bo
    @sathiyanathan-tl3bo Месяц назад +1

    Om Mahalakshmi namaste

  • @tamilsunai
    @tamilsunai 2 года назад +21

    மஹாலஷ்மி தாயே..நின் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 Год назад +2

    ஓம் மகாலட்சுமி நமோஸ்துதே
    ஓம் மகாலட்சுமி துணை
    ஓம் மகாலட்சுமி துணை
    ஓம் மகாலட்சுமி துணை

  • @jayanthiradjassegar4390
    @jayanthiradjassegar4390 Месяц назад +1

    நல்ல வேலை ,நல்ல குணமுள்ள மனைவி அமையவேண்டும் அம்மா தாயே🙏🏻🙏🏻

  • @karthigkss5842
    @karthigkss5842 8 месяцев назад +4

    மஹா லெஷ்மி அருள் கிடைக்க வேண்டும். சொந்த வீடு வாங்கி எல்லா வளங்கள் நிறைந்த வாழ்க்கையும் நோயற்ற வாழ்வு வாழ அருள் பரிய வேண்டும் தாயே நமஸ்காரம்🙏.

  • @senthils7972
    @senthils7972 Год назад +22

    மாஹாலட்சுமி தாயே தங்கள் பரிபூர்ண அருளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @valarmathi8852
    @valarmathi8852 8 дней назад

    என் மகள்லுக்கு விரைவிவ் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன் வேலும் மயிலும் துணை

  • @saradhaganapathi1845
    @saradhaganapathi1845 9 месяцев назад +2

    மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் தாயே போற்றி போற்றி ❤

  • @ElumalaiV-no5qd
    @ElumalaiV-no5qd 10 месяцев назад +62

    மஹாலட்சுமி தாயோ அனைத்து மக்களும் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் ❤

  • @ushamarson6477
    @ushamarson6477 5 месяцев назад +1

    மஹா லட்சுமி தாயே கடன் தொல்லை தீர்ந்து, குடி இருக்க நிரந்தரமாக ஒரு சொந்த வீடு வாங்க அருள் புரியும் தாயே.

  • @revathybalaraman1313
    @revathybalaraman1313 Месяц назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 என்ன மகன் திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லணும் முருகா உன்னை நம்பி தினமும் வேண்டிகொள்ள்கிறேன் அருள்புரியவேண்டும் முருகா

  • @imdivinelyblessed
    @imdivinelyblessed Год назад +2

    ॐ महालक्ष्म्यै नमः🙏🙏🙏🙏🙏🙏......

  • @balabk918
    @balabk918 11 месяцев назад +1

    ஓம் ஸ்ரீ மஹாலட்சுமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Год назад +26

    நமஸ்தே(அ)ஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
    ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
    ஸர்வ து:க்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    ஸித்திபுத்திப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
    மந்த்ரமூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    ஆத்யந்தரஹிதே தேவி ஆதிசக்தி மஹேச்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    ஸ்தூலஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
    மஹாபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    பத்மாஸனஸ்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
    பரமேசி ஜகன்மாதர் மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    ச்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
    ஜகத்ஸ்திதே ஜகன்மாதர் மஹாலக்ஷ்மி நமோ(அ)ஸ்து தே
    மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் யவ்படேத் பக்திமான் நரக
    ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
    ஏக காலே படேநித்யம் மஹா பாப் விநாசனம்
    தவி காலம் யஹ் படே நித்யம் தனதான்ய சமன் வித
    த்ரிகாலம் யஹ் படே நித்யம் மஹா சத்ரு விநாசனம்
    மகாலக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா

    • @iyyappanr2310
      @iyyappanr2310 Год назад +1

      மஹா லக்ஷ்மி ஸ்தோத்திரம் தினமும் காலையில் வீட்டில்🏠🏠 கேட்பது மனதுக்குள் புதிய உற்சாகம் ஏற்படுகிறது.

    • @rajamep7300
      @rajamep7300 4 месяца назад

      🙏🙏🙏

    • @ajitharaju8937
      @ajitharaju8937 3 месяца назад

      நன்றி

  • @muruganramasamy7081
    @muruganramasamy7081 3 года назад +7

    மகாலக்ஷ்மி தாயார் நமக

  • @malanarayanan649
    @malanarayanan649 3 года назад +6

    அம்மா நமஸ்காரம்

  • @kandasamysanthoshkumar7932
    @kandasamysanthoshkumar7932 2 года назад +4

    ஓம் மஹாலக்ஷ்மி போற்றி போற்றி 🌷 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @priyasampath760
    @priyasampath760 3 года назад +4

    மஹாலஷ்மி தேவி சரணம்

  • @sankar7926
    @sankar7926 3 года назад +5

    மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

  • @rekhamurugesh5428
    @rekhamurugesh5428 2 года назад +32

    மஹா தேவீச வித்மஹி விஷ்ணு பத்னீச தீமஹி தந்நோ மஹாலக்ஷ்மி ப்ரசோதயாத் 🙏🙏🙏

  • @sns4657
    @sns4657 Год назад +61

    இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும்எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்கிறார்கள்!!
    நற்பவி நற்பவி நற்பவி!!!
    வாழ்க வளமுடன்

  • @arivunilayamchannel2423
    @arivunilayamchannel2423 2 года назад +3

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Год назад +2

    ஓம் மஹாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kumarm3634
    @kumarm3634 2 года назад +4

    தாயேமமகாலட்சுமி தாயே சரணம்சரணம்சரணம்...மோட்சகுரு தில்லை..

  • @sriramagency5047
    @sriramagency5047 Год назад +2

    Om Mahadevyasa vithmahe vishnu pathniyasa theemahi thanno lakshmi prasodayath.

  • @kathirresan5491
    @kathirresan5491 2 года назад +3

    ஓம் ஶ்ரீ மஹாலக்ஷ்மி தாயே நமஸ்தே 🙏🔱

  • @sathasivamsaisiva2948
    @sathasivamsaisiva2948 Месяц назад +1

    Thaaye, Amma, Mahalakshmi, senthamaraiyol veetriruppavar, Thirumaalin thiru marabai alankarippavale, nin thiruvadiyae saranam, past 12 years naan nadarhi varum thunikkadaiyil innum kadan, Loan adipada illai, thaaye Mahalakshmi en nermaiyaana muraiyil Labamthanthu, kadanai adaichuddu oru 1/2 ground nilam vaangi veedu kattanum Aasai, enakku en tholil moolam nee tharanum Amma.enakkunnu veedu illai Amma neayea tharanum Amma🎉🎉❤

  • @meenakshiganesan8688
    @meenakshiganesan8688 2 года назад +1

    ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மஹாலஷ்மி தாயாரே.

  • @pavatharanipavatharani1308
    @pavatharanipavatharani1308 4 месяца назад

    ஓம் ஸ்ரீ மஹா லக்ஷ்மி அண்னையே நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️...................................................................................

  • @vilasinithangapaul7312
    @vilasinithangapaul7312 7 месяцев назад +6

    நோய்நொடி அகன்று குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கணும் தாயே.

  • @arulprakasam119
    @arulprakasam119 Год назад +1

    ஓம் ஷீமகாலெட்சுமியேநமக

  • @gopigopi273
    @gopigopi273 9 месяцев назад

    🙏🙏🙏 மகாலட்சுமி தாயே எங்களுக்கும் ஒரு சொந்த வீடு அமைய உதவி செய்யும் மகாலட்சுமி தாயே

  • @selvamselvam5203
    @selvamselvam5203 Месяц назад +1

    நல்ல மனை வீடு வேண்டும் தாயோ❤

  • @mahalakshmimanikandan5133
    @mahalakshmimanikandan5133 2 месяца назад

    Sri Mahalakshmi Namosthuthe 🪔🙏🙏

  • @premagovindarajan5555
    @premagovindarajan5555 6 месяцев назад +1

    ❤Om mhalakshmiye namaha

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 2 года назад +10

    ஓம் நமோ நாராயணி நநமோஸ்துதே சரணம்,சரணம் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramamaniraghavan6951
      @ramamaniraghavan6951 2 года назад

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @ramamaniraghavan6951
      @ramamaniraghavan6951 2 года назад

      Fine

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Год назад +2

    ஓம் மஹா லட்சமி தாயே நமஹ

  • @rajalakshmirl8361
    @rajalakshmirl8361 Год назад +7

    ஓம் மஹாலெஷ்மி தாயே போற்றி 🙏🙏🙏🙏

  • @malanarayanan649
    @malanarayanan649 3 года назад +28

    அம்மா எப்போது ம் நம்முடன இருப்பாள் என்பது நிச்சயம்

    • @indirasiva5640
      @indirasiva5640 3 года назад +1

      It will be very helpful if the meaning of these lines are given.

    • @misaeldanny3561
      @misaeldanny3561 3 года назад

      Instablaster

  • @Govardhan23821
    @Govardhan23821 3 года назад +4

    Mahalakshmi போற்றி

  • @rajeshmari3008
    @rajeshmari3008 5 месяцев назад

    🙏🙏🙏ஓம் சரவண பவா ஓம் முருகா 🙏 🙏 🙏எங்களுக்கு சீக்கிரம் ஒரு வீடு அமைய அருள் தருவாய் முருகா போற்றி 🙏🙏🙏

  • @arunadevi1609
    @arunadevi1609 2 года назад +7

    நன்றி நன்றி சகோதரி மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அடைகிறேன்

  • @anjanvr54
    @anjanvr54 Год назад

    மகஆலஷ்
    மகாலஷ் மி தாயே போற்றி வெ
    ரா அஞ்சன்குமார்

  • @amudhasundaram9235
    @amudhasundaram9235 11 месяцев назад

    Om Mahalakshmi Thayae Potri! Potri! Potri! Un Padham Saranam! Saranam! Saranam!

  • @a.p.sampath4789
    @a.p.sampath4789 3 месяца назад

    மஹாலட்சுமி தாயே அன்னை மீனாட்சி பட்டணத்தில் அஷ்ட ஐஸ்வர்கள் கூடிய சொந்தமான மனையினையும், எனது குழந்தைகள் இருவருக்கும் கல்வி , கேள்வி ஞானங்களை வழங்கி, உயர் பதவியினை அலங்கரிக்கும் வாய்ப்பினை தந்தருள்வாய் அம்மா.

  • @hotgaming3568
    @hotgaming3568 Месяц назад

    எல்லா வளமும் நலமும் எனக்கு கிடைக்க வழி செய்வாய் அம்மா

  • @a.p.sampath4789
    @a.p.sampath4789 3 месяца назад

    எனக்கும், எனது மனைவி மக்களுக்கும் பிணிகளற்ற மகிழ்ச்சியான வாழ்வினை தந்தருள்வாய் அம்மா.

  • @premagovindarajan5555
    @premagovindarajan5555 10 месяцев назад

    ஓம் மஹாலஷ்மியேநமஹ

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 2 года назад +3

    Vazhgavalamudan Amma
    Ayya vazhgavalamudan vazhgavalamudan vazhgavalamudan vazhgavalamudan vazhgavalamudan ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 11 месяцев назад

    ஓம் மகாலக்ஷ்மி துணை போற்றி

  • @vanithaarasu8464
    @vanithaarasu8464 Год назад

    Om மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி

  • @diya3487
    @diya3487 Год назад

    அம்மா மகாலக்ஷ்மி தாயே தயவாணி தேவகுமார் நிச்சயதார்த்த்ம் இனிதே நடைபெற வேண்டும் பணம் வேனும்மா அருள் புரி மகாலக்ஷ்மி தாயே நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 4 месяца назад

    தாயே செல்வம் சந்தோஷம் கொடு

  • @krishnansaravanan1178
    @krishnansaravanan1178 11 месяцев назад

    மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி

  • @lakshmis8200
    @lakshmis8200 Год назад +1

    🙏🙏🙏 Nandri Amma

  • @umae7240
    @umae7240 9 месяцев назад

    அம்மா தாயே எனக்கும் ஓரு சொந்த வீடு வேணும் தாயே. அருள் புரிவாய் அம்மா.

  • @hemalatharamamurthy1959
    @hemalatharamamurthy1959 2 года назад +1

    Om Maha Lakshmi Namonamaha 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🍎🍎🍎🍎🙏🙏🙏🙏

  • @kumarm3634
    @kumarm3634 2 года назад +5

    மிக அருமை....அருள்மிகு மகாலட்சுமி தாயே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.

  • @manoharanpoongothai8793
    @manoharanpoongothai8793 2 года назад +1

    Arumai...arumai. manathirku திருப்தியாக உள்ளது.

  • @chengirichengiri3467
    @chengirichengiri3467 2 года назад +3

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமி அன்னையே போற்றி......

  • @krishnanananthanarayanan3311
    @krishnanananthanarayanan3311 3 года назад +7

    Very. Very. Nice. To. Hear. And. Satisfied.

  • @Divyashree251
    @Divyashree251 2 года назад +4

    அம்மா எனக்கு ஒரு நிரந்தரமான வேலை நிரைவான சம்பளத்தில் கிடைக்க அருள் புரி மாகலஷ்மி தாயே.

    • @mathank5528
      @mathank5528 2 месяца назад

      கிடைக்கும்

  • @mathialagan254
    @mathialagan254 Год назад +4

    ஓம் மஹாலக்ஷ்மி சரணம்ஓம் மஹாலக்ஷ்மி சரணம்ஓம் மஹாலக்ஷ்மி சரணம்🙏🙏🙏

  • @sridharankrishnan8870
    @sridharankrishnan8870 11 месяцев назад

    OM sri Mahalaxmi thayae pootri 🌹 pootri 🌹🙏🙏🙏

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Год назад +188

    மஹாலட்சுமி தாயே நானும் ஒரு சொந்த வீடு வாங்க உதவி செய்யும் தாயே அம்மா.

    • @athisesana6544
      @athisesana6544 Год назад +13

      ததாஸ்து..... அப்படியே ஆகட்டும் நல்லது நடக்கும்

    • @thilagavathy8119
      @thilagavathy8119 Год назад +2

      @@athisesana6544 நன்றி

    • @sowmeyajayanthi8076
      @sowmeyajayanthi8076 Год назад

      Pp p

    • @s.indraja3695
      @s.indraja3695 Год назад +10

      Chevvai andru valarpiraiyil thodangungal puthu sengal ondru eduthuvandhu kaluvi muzhukka manjal poosi kungumatjal pattai podungal oru sigappu thundu vaangi sengalluku kattungal poojai araiyil vaithu valipadu seiyungal sigappu poo edhavathu ondru vaiyungal konjam vellam thaneer vaithu kumbidungal sevvai horaiyil idhai seiya vendum sevvai morning 6to 7',piragu 1to 2 Madhiyam iravu 8to9.thodarndhu valipadungal sathiyamaga veedu amaiyum enakum amaindhathu.

    • @angulakshmi7226
      @angulakshmi7226 Год назад

      l1aaa1😂

  • @vijayakumarkulandaivelu4737
    @vijayakumarkulandaivelu4737 Год назад

    மகா லக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி!!!

  • @narayananify
    @narayananify Год назад

    Amma Thaye Mahalakshmi Konjam Karunai Kaatti Arul purivaai. Om Shakti Om Om Parashakti Saranam

  • @vijayalakshmiramanathan4288
    @vijayalakshmiramanathan4288 11 месяцев назад

    இருக்க ஒருவீடும் இல்லை நோய் எனும்னிலையும் தளராத மனமும் தடைகள் வாரா கொடையும் அன்பு அகலாத உறவும் வேண்டும் திருமகளே

  • @kalyanasundaramravikumarku7676
    @kalyanasundaramravikumarku7676 2 года назад

    Amma mahalakshmi thaya potri potri potri potri potri potri potri potri

  • @selviarumugam2062
    @selviarumugam2062 2 года назад +2

    அலைமகள் தாயே சரணம் 🌻🏵️💮🌸🌷🌺🥀🌼🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalasrinivasan3945
    @nirmalasrinivasan3945 Год назад +8

    What a beautiful rendition of the Ashtakam. Very melodious too.

  • @kumarm3634
    @kumarm3634 2 года назад

    மகாலட்சுமி தாயேசரணம்சரணம்சரணம்
    மோட்சகுரு..தில்லை.

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 Год назад

    Nandri nandrigalkodi Narpavi super very nice

  • @latharaghu3698
    @latharaghu3698 5 месяцев назад +1

    Mahalakshmi sharanam

  • @thamilagamhospital5919
    @thamilagamhospital5919 8 месяцев назад +1

    Mahalakshmi thaya potri.... Yanaku pilai bakyam kudunga......

  • @kumarm3634
    @kumarm3634 2 года назад +3

    தாயே சரணம்சரணம்சரணம்....மோட்சகுரு தில்லை.

  • @radhasampath1236
    @radhasampath1236 2 месяца назад +2

    என்று டைய போல தீர்ப்ப்பாயாக மஹாலஷ்மி தாயே

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Год назад +1

    🌷🌷🥀🌺🌺🌺🌺🌺🤲🤲🤲😭😭😭🤲🤲🤲🙏🙏 மஹாலட்சுமி தயா அம்மன் தாயே நீ துணை பிரச்சினை கடன் பரசிச்னைகள கனவர் சதிஷ் தீரீ வேண்டும் 😭😭😭🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌷🌷🌷🌷🙏🤲

  • @arulprakasam119
    @arulprakasam119 Год назад

    ஹீமஹாலெட்மியேநமக

  • @Saravanan.vDurga
    @Saravanan.vDurga 6 месяцев назад

    🙏🙏👌👌👌

  • @jayabala.s8809
    @jayabala.s8809 3 года назад +4

    🙏🙏🙏🙏OM SHREEM MAHALAKSHMIYAI NAMAH

  • @kasthurir4315
    @kasthurir4315 Год назад +10

    The voice melting very clear ! Really goosebumps 🙏🏻

  • @jothims1011
    @jothims1011 Месяц назад +1

    Enaku kulanthai varam kidaika vendum amma.arulpuriha

  • @yasotharanthangaiah6009
    @yasotharanthangaiah6009 Год назад

    ஓம் மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @suseelar7319
    @suseelar7319 2 года назад +1

    Super super amma👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 года назад +2

    நன்று நன்று