தேங்காய் பறிக்கும் மெஷின் அழகாக தென்னைமரத்தில் ஏறி வெட்டுகின்றது அருமை. இனி வரும் காலங்களில் தேங்காய் பறிப்பற்கு ஆட்கள் யாரும் வரமாட்டார்கள். மெஷின் தான் தேங்காய் பறிக்க வேண்டும்.காலத்திற் கேற்ற அருமையான கண்டுபிடிப்பு ப்ரோ. பிரமிக்க வைக்கிறது. இந்த மெஷின் விவசாயிகளுக்கு முக்கியமான தேவைகளில் ஒன்று. வாழ்த்துக்கள்.❤
Self confidence is the spell of success ,.ISRO -ல். அப்துல் கலாம் அவர்கள் முதன் முதலில் சில அடி உயரமே பறக்கும் விண்கலத்தை தான் உருவாக்கினார்கள்.. அதன் அடித்தளமே கண்டம் தான்டி பாயும் ஏவுகணை, மங்கல்யான், ஆதித்யா,.....இவை எல்லாம் .விஞ்ஞான வளர்ச்சி மனித மூளையின் அபார,எல்லையற்ற சக்திக்கு....எனது ஆத்ம பூர்வமான வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ..
நல்ல கண்டுபிடிப்பு தேன் குளவி இருக்கும் மரத்தில் ஆட்கள் கண்டிப்பாக ஏற முடியாது அப்படிப்பட்ட இடத்தில் மிஷினை பயன்படுத்தி வெட்டலாம் பிற்காலத்தில் மரம் ஏறுவதற்கு கண்டிப்பாக ஆட்கள் கிடைக்காது அப்பொழுது மிஷின் இருந்தால் மட்டுமே தேங்காய் அறுவடை சாத்தியம் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் கண்டுபிடிப்பை குறை சொல்லி யாரும் பதிவிட வேண்டாம் வாழ்த்துக்கள் நல்லதா நடக்கும் நன்றி
தேங்காய் முத்தல் இளசு எப்படி கீழ் இருந்து கண்டு பிடிக்க முடியுமா இதன் விலை அதிகமாக இருக்க வாய்பிருக்கு எப்படியும் இதை ஆப்ரேட் செய்ய இருவர் தேவை 40, து 50 துமரம் என்றால் இருவர் சம்பளமே அந்த அளவிற்கு வந்துவிடும் சிறு பண்ணையாளர்கள் இதை வாங்கி உபயோக படுத்த முடியாது பெரும் பண்ணையாளர்கள் இதை வாங்கலாம் ஆனால் வணிக பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்குமா தெரியவில்லை அவருடைய கண்டுபிடிப்பு முயற்சிக்கு வாழ்த்துக்கள்
கட்டுப்படி ஆகாது! இவருடைய முயற்சி பொருளாதார ரீதியாக கை கொடுப்பது கடினம்! விவசாயியும் வாங்க மாட்டான். வியாபாரியும் வாங்க மாட்டான். காரணம் இப்போது அவர்கள் இதைவிட எளிதாக ஆட்களைக் கொண்டே செய்கிறார்கள்! மரத்தின் மேல் மெஷின் நின்று விட்டால் மரம் ஏறத் தெரிந்த, இந்த மெஷின் தொழில் நுட்பம் அறிந்த ஒருவர் பணியில் இருக்க வேண்டும்! இன்னும் இது முழுமை அடைந்த மாதிரி தெரிய வில்லை..... முயற்சியைப் பாராட்டலாம். அரசு அல்லது நிறுவனங்கள் எடுக்க வேண்டிய முயற்சி! ரிஸ்க்!😢
மணிதர்கள் மூலம் வேலைசெய்வது தற்போது குறைந்து வருகிறது .மேலும் பாதுகாப்பை உருதிப்படுத்தமுடியும் .பண்ணைவிவசாயிகளுக்கு உகந்தது . சிறந்த சிந்தனையுடன் விடாமுயற்சியுடன் உருவாக்கிய நண்பருக்கு விவசாயிகள் மட்டுமில்லாது அரசும் மக்களும் கடமைப்பட்டுள்ளது .வாழ்த்துகள் நன்றி .🎉
வாழ்த்துக்கள் ஐயா.இது போன்ற சிறந்த கண்டுபிடிப்புகள் விவசாயத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை எங்களுக்குள் ஏற்படுத்துகிறது..M.B.A படித்து விட்டு 10,000 அல்லது 15,000-க்கு பிறருக்காக கஷ்டப்படுவதை விடுத்து சொந்தமா விவசாயம் செய்வதே நல்லது.. மனசுக்கும் நிம்மதியா இருக்கு
Total admiration for you . What a great effort and money and energy you must have spent can only be understood only by those whose are engaged in machine building and are also passionate in their endeavour. Please keep up your great effort . I can't help but congratulate the anchor for the nice and relevent questions. Seems he himself is a technical person. Not a single useless question.
It's a great effort by Er.Kingsly. I have a small feeding that the size of the machine is little high and the size can be reduced, if it is pneumatic including the cutter shall be like pneumatic cable cutter.
ஜி டி நாயுடுவின் பின் முறைக்காரர் என்கிற வகையில் உங்களுடைய பயன் மிக்க ஆராய்ச்சிகளை பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசனின் ஆராய்ச்சிகள் நினைவிற்கு வருகிறது. விடா முயற்சிகள் திருவினை ஆக்கும் சந்தேகமே இல்லை. நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்.
Really great innovation. In future it will be on demand due to labour shortage. In some cases tendoe coconut manually get down by rope, which can not be fullfilled by this machine.
Great job, Makka. ❤ This machine will be a revolution for agriculture and farmers who are struggling with manpower. Finally, you succeeded in the mission. I am really proud of you.
தேங்காய் பறிக்கும் இயந்திரம் உருவாக்கியதில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஆனால் தற்பொழுது உள்ள இந்த இந்த விளக்க பல உரையில் அது அதன் செயல்பாடு நீங்கள் தெளிவாக காட்டவில்லை உங்களுடைய உரையாடல்கள் தான் அதிகமாக இருக்கிறது அதன் செயல்பாடு படத்தை விளக்கத்தை தெளிவாக காட்டவில்லை
உங்கள் வெற்றிக்காக பிராத்தனை. உண்மையாகவே, இது ஓர் போர் தான் என்றாலும் ஓர் தியாகம் தன் ஐய்யா. நல்லசைகளை தெரிவித்துக்கொள்கிறேன். {P.s. I'm sure you've considered mounting a modified Cutter unit on a Drone with built in high def NV camera for remote operation. neck..High rpm motors with plastic cutting edges to reduce Cutter unit weight. No trolley, no climber, no long cables, no need to look up and sprain your neck}. Happy to join your quest.
Congratulations on the incredible journey you've embarked on with your coconut plucking device! You've already crossed 80% of the path, and that final 20% is within reach keep pushing forward with the same passion and perseverance. Your dedication, even giving up your job, is truly inspiring. Keep innovating, and remember, with Jesus Christ's guidance and strength, success is certain. Explore funding opportunities, as your vision deserves all the support it can get. Stay determined you are on the brink of a breakthrough, and victory is yours for sure! Test with different profiles sir ... Seems very honest man. God bless you
இந்த இயந்திரம்..தள்ளிக்கொண்டு போக நிச்சயம் ஆள் வேண்டும்..அதற்கு அந்த ஆள் கிட்ட கூலி குடுத்தா அழகா அவரே பறித்து போட்டு விடுவார்...கண்டு பிடிப்பு அருமை..ஆனால் இந்த விலைக்கு..ஆள் கூலி best..😊
very good initiative bro, in upcoming days farm equipment will be only choice to continue agriculture and agri based business. Hope to see your equipment in market soon commercial use and it will become big game changer. Your HARD WORK already starts paying back in the way of your prototype success and many people comes to know about your product.
👌👍❤️🙏💞💞🙏👍 சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் அருமை அருமை நன்றாக இருக்கிறது இதை அரசு பார்த்து எதனால் மானியம் மாதிரி உங்களுக்கு ஃபேக்டரி வைக்காத அனுமதி கொடுக்க வேண்டும்
Appreciate your effort.when comparing the cost per coconut picking is max 1 per coconut.Hope you calculated cost per coconut taking into machine cost and expenses involved.my request to you to use your knowledge to help clear blockage in man hole of under ground drainage.belly landing of plane in case of mechanical failure in passenger plane save bulk of people
திறமையான கூலி ஆட்க்கள் இந்த machine ஒரு மரம் ஏறி இறங்கரதுக்குள்ள 5 மரம் ஏறி இறங்கிடுவார். இருந்தாலும் உங்களின் கண்டுபிடிப்பை மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள் 🎉
மனிதனின் உழைப்பை மதித்து அவனுக்கு சரியான கூலி கொடுத்தால் ஆள் பற்றாக்குறை வராது எந்த தொழிலிலும்.மனித மூளையின் திறன் இந்த இயந்திரத்திற்கு இருக்காது.மேலும் மனிதன் போல் செயல்பட இயலாது இவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். தொழிலாளியை போற்றுவோம்.
விளைபொருளையும் மதித்து சரியான விலை கொடுக்க வேண்டும்.தேங்காயின் விலை கடந்த 20 - 25 ஆண்டுகளாக பெரிய மாற்றமில்லை ஆனால் தேங்காய் பறிப்பதற்கான கூலி 2-3 மடங்காக உயர்ந்துள்ளது.இன்று நிறைய இளைஞர்கள் மரமேறும் தொழிலுக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
Good try but my suggestion that you can design a lift at cheaper rate to climb 4 story building with 2 to 4 persons as maintenance and other costs is around 30000 per month which can be reduced by cheaper maintenance free method.
மிகவும் அருமையான ஒரு படைப்பு. இது வெற்றி அடைந்தது எங்களை (விவசாயிகள்) வந்து சேர மணதாற வேண்டுகிறேன் 🎉
தேங்காய் பறிக்கும் மெஷின் அழகாக தென்னைமரத்தில் ஏறி வெட்டுகின்றது அருமை. இனி வரும் காலங்களில் தேங்காய் பறிப்பற்கு ஆட்கள் யாரும் வரமாட்டார்கள். மெஷின் தான் தேங்காய் பறிக்க வேண்டும்.காலத்திற் கேற்ற அருமையான கண்டுபிடிப்பு ப்ரோ. பிரமிக்க வைக்கிறது. இந்த மெஷின் விவசாயிகளுக்கு முக்கியமான தேவைகளில் ஒன்று. வாழ்த்துக்கள்.❤
Aiya. Velai. Illana tintattam
Self confidence is the spell of success ,.ISRO -ல். அப்துல் கலாம் அவர்கள் முதன் முதலில் சில அடி உயரமே பறக்கும் விண்கலத்தை தான் உருவாக்கினார்கள்..
அதன் அடித்தளமே கண்டம் தான்டி பாயும் ஏவுகணை, மங்கல்யான், ஆதித்யா,.....இவை எல்லாம் .விஞ்ஞான வளர்ச்சி மனித மூளையின் அபார,எல்லையற்ற சக்திக்கு....எனது ஆத்ம பூர்வமான வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
..
நல்ல கண்டுபிடிப்பு தேன் குளவி இருக்கும் மரத்தில் ஆட்கள் கண்டிப்பாக ஏற முடியாது அப்படிப்பட்ட இடத்தில் மிஷினை பயன்படுத்தி வெட்டலாம் பிற்காலத்தில் மரம் ஏறுவதற்கு கண்டிப்பாக ஆட்கள் கிடைக்காது அப்பொழுது மிஷின் இருந்தால் மட்டுமே தேங்காய் அறுவடை சாத்தியம் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் கண்டுபிடிப்பை குறை சொல்லி யாரும் பதிவிட வேண்டாம் வாழ்த்துக்கள் நல்லதா நடக்கும் நன்றி
தேனீக்களை வேட்டையாடி கொன்று விவசாயத்தை அழித்து ஒழிக்கும் கெட்ட கூழவி
வாழ்த்துக்கள்.. !! எனக்கு ஒரு சந்தேகம், தேங்காய் குலை விழும்போது இந்த மெஷின்மேலே விழ வாய்ப்புள்ளது போல தெரிகிறது..!!
ஐயா மிகப் பெரிய வாழ்த்துக்கள் உங்கள் வெற்றிப் பயணம் தொடர 💐💐💐💐
தங்களது கண்டுபிடிப்பு பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அமைந்து பலருக்கும் பயன்படட்டும்.. வாழ்த்துக்கள்..
உண்மையானவிவசயிபொறியாளர்இவரை அரசுகெளவ்ரவிக்கட்டும்
மிகவும் அருமையான முயற்சி. நீங்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லும் போதே தெரிகிறது. உங்களது முயற்சி மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறையருள் துணை நிற்குமாக.❤
தேங்காய் முத்தல் இளசு எப்படி கீழ் இருந்து கண்டு பிடிக்க முடியுமா இதன் விலை அதிகமாக இருக்க வாய்பிருக்கு எப்படியும் இதை ஆப்ரேட் செய்ய இருவர் தேவை 40, து 50 துமரம் என்றால் இருவர் சம்பளமே அந்த அளவிற்கு வந்துவிடும் சிறு பண்ணையாளர்கள் இதை வாங்கி உபயோக படுத்த முடியாது பெரும் பண்ணையாளர்கள் இதை வாங்கலாம் ஆனால் வணிக பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்குமா தெரியவில்லை அவருடைய கண்டுபிடிப்பு முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Camera fited irukkum
🎉 எதுவுமே ஆரம்பத்தில் புதியதாக தெரியும், நாளடைவில் பழகி விடும், அவர் முயற்சி பாராட்டுக்குரியது bro 💫☝️💫
நாள் கணக்க உண்டு
கட்டுப்படி ஆகாது! இவருடைய முயற்சி பொருளாதார ரீதியாக கை கொடுப்பது கடினம்!
விவசாயியும் வாங்க மாட்டான். வியாபாரியும் வாங்க மாட்டான். காரணம் இப்போது அவர்கள் இதைவிட எளிதாக ஆட்களைக் கொண்டே செய்கிறார்கள்!
மரத்தின் மேல் மெஷின் நின்று விட்டால் மரம் ஏறத் தெரிந்த, இந்த மெஷின் தொழில் நுட்பம் அறிந்த ஒருவர் பணியில் இருக்க வேண்டும்!
இன்னும் இது முழுமை அடைந்த மாதிரி தெரிய வில்லை.....
முயற்சியைப் பாராட்டலாம்.
அரசு அல்லது நிறுவனங்கள் எடுக்க வேண்டிய முயற்சி! ரிஸ்க்!😢
It will take pictures and google lens will tell ... super ...
மணிதர்கள் மூலம் வேலைசெய்வது
தற்போது குறைந்து வருகிறது .மேலும் பாதுகாப்பை உருதிப்படுத்தமுடியும் .பண்ணைவிவசாயிகளுக்கு உகந்தது .
சிறந்த சிந்தனையுடன் விடாமுயற்சியுடன் உருவாக்கிய நண்பருக்கு விவசாயிகள் மட்டுமில்லாது அரசும் மக்களும் கடமைப்பட்டுள்ளது .வாழ்த்துகள் நன்றி .🎉
வாழ்த்துக்கள் ஐயா.இது போன்ற சிறந்த கண்டுபிடிப்புகள் விவசாயத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை எங்களுக்குள் ஏற்படுத்துகிறது..M.B.A படித்து விட்டு 10,000 அல்லது 15,000-க்கு பிறருக்காக கஷ்டப்படுவதை விடுத்து சொந்தமா விவசாயம் செய்வதே நல்லது.. மனசுக்கும் நிம்மதியா இருக்கு
Taking risk to the passion... Only 1 people doing out of 100 peoples here.... You are unique person.. Congrats
உங்கள் விடாமுயற்சி வெற்றி பெற்றது.வாழ்த்துக்கள்.🎉
ஐயா தேங்காய் வெட்ற மிசின் அருமையான கண்டுபிடிப்பு எனது வாழ்த்துக்கள் ஐயா
மிகவும் சவால் நிறைந்த அற்புதமான கண்டுபிடிப்பு ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
ஐயா உங்களுடைய முயற்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்கள் திறமைக்கு என் வாழ்த்துக்கள்
Total admiration for you . What a great effort and money and energy you must have spent can only be understood only by those whose are engaged in machine building and are also passionate in their endeavour. Please keep up your great effort . I can't help but congratulate the anchor for the nice and relevent questions. Seems he himself is a technical person. Not a single useless question.
Vanakam ayya needudi vala valthugal arumay arumay nandri s L
அண்ணா நல் வாழ்த்துக்கள்.
I feel very proud of you.
God bless your endeavours.
It's a great effort by Er.Kingsly. I have a small feeding that the size of the machine is little high and the size can be reduced, if it is pneumatic including the cutter shall be like pneumatic cable cutter.
His hard work and commitment are commendable. Moreover his family's support is highly commendable. Best wishes for his success.👍
மிக மிக சிறந்த கண்டுபிடிப்பு .
Congratulations, melum ungal uzhalipu valarchi adaiyatum ❤❤
Advalingno patas மெசின் அருமையாக உள்ளது நண்பர்களே.. Climbing unit அதேபோல் development பன்னினா நல்லா இருக்கு.
This machine helps many farmers.
Sir Don't worry.
Confirm you will get Great Success very soon.
சிறப்பு மேன்மெலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்
Sir ,
Hands-off for your initiative.
Congratulations 👏 🎊 💐
Benin lal kingsly... Is my Carmel classmate Nagercoil... Great maka😂🎉🎉🎉🎉❤
அருமையான பதிவு 🎉🎉❤
மிகசிறப்பு வாழ்த்துகள்ஐயா
Congratulations, hard works never fails, nature will support anyhow
ஜி டி நாயுடுவின் பின் முறைக்காரர் என்கிற வகையில்
உங்களுடைய பயன் மிக்க ஆராய்ச்சிகளை பார்க்கும்போது
தாமஸ் ஆல்வா எடிசனின் ஆராய்ச்சிகள் நினைவிற்கு வருகிறது.
விடா முயற்சிகள் திருவினை ஆக்கும்
சந்தேகமே இல்லை.
நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்.
Nice..
காப்புரிமை விண்ணப்பித்ததா?
Impressive technology !interviewer also asked good questions
Very innovative and useful for coconut farmer .
Super sir vongl anaivargalukum tahnkyou nandri waazltukkal
உங்களுக்கு இறைவன் கொடுத்துள்ள அறிவுக்கும், ஆராட்சிக்கும் இறைவனுக்கு நன்றி.
வெற்றி பெற வாழ்த்துக்கள்....
வாழ்த்துகள் Sir.......
அற்புதமான கண்டுபிடிப்பு
வாழ்த்துக்கள்
ஆனால் பெரிய தோப்பு உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்
Really great innovation. In future it will be on demand due to labour shortage. In some cases tendoe coconut manually get down by rope, which can not be fullfilled by this machine.
நல்ல முயற்சி, முழுமையாக வெற்றி அடைய வாழ்த்துக்கள்..
Great job, Makka. ❤ This machine will be a revolution for agriculture and farmers who are struggling with manpower. Finally, you succeeded in the mission. I am really proud of you.
புதிய விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி
மிகவும் அருமையான ஒரு படைப்பு.
அருமையான கண்டுபிடிப்பு.
Best wishes for the successful launch of the product in to market !! Good work ..
Awesome sir. Your passion towards this innovation and the risk you have taken admires me a lot ❤ மென்மேலும் வளர, சாதனை புரிய வாழ்த்துகள் 🎉
Semma sir! Kingsley sir vaazthukkal
Congratulations 👏👏
Finally you made it.
Proud of you 🎉
Congratulations for your efforts. To plug tender coconut, kindly make arrangements / provision
பெரிய ட்ரோன் போன்ற கருவிகளை தயார் செய்தால் இன்னும் எளிமையாக இருக்கும் என்பது என் எண்ணம். முயற்சி செய்து பாருங்கள்.
தேங்காய் பறிக்கும் இயந்திரம் உருவாக்கியதில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஆனால் தற்பொழுது உள்ள இந்த இந்த விளக்க பல உரையில் அது அதன் செயல்பாடு நீங்கள் தெளிவாக காட்டவில்லை உங்களுடைய உரையாடல்கள் தான் அதிகமாக இருக்கிறது அதன் செயல்பாடு படத்தை விளக்கத்தை தெளிவாக காட்டவில்லை
சாக்கடை கழிவு நீரை சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை காப்பாற்ற ஒரு இயந்திரம் கண்டுபிடிக்குமாரு கேட்டு கொள்கிறேன்
உங்கள் வெற்றிக்காக பிராத்தனை. உண்மையாகவே, இது ஓர் போர் தான் என்றாலும் ஓர் தியாகம் தன் ஐய்யா. நல்லசைகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
{P.s. I'm sure you've considered mounting a modified Cutter unit on a Drone with built in high def NV camera for remote operation. neck..High rpm motors with plastic cutting edges to reduce Cutter unit weight. No trolley, no climber, no long cables, no need to look up and sprain your neck}. Happy to join your quest.
Lot up efforts MAY GOD BLESS YOU.
Congratulations on the incredible journey you've embarked on with your coconut plucking device! You've already crossed 80% of the path, and that final 20% is within reach keep pushing forward with the same passion and perseverance. Your dedication, even giving up your job, is truly inspiring. Keep innovating, and remember, with Jesus Christ's guidance and strength, success is certain. Explore funding opportunities, as your vision deserves all the support it can get. Stay determined you are on the brink of a breakthrough, and victory is yours for sure! Test with different profiles sir ... Seems very honest man. God bless you
Kudos to the great effort and innovation to built this product
இந்த இயந்திரம்..தள்ளிக்கொண்டு போக நிச்சயம் ஆள் வேண்டும்..அதற்கு அந்த ஆள் கிட்ட கூலி குடுத்தா அழகா அவரே பறித்து போட்டு விடுவார்...கண்டு பிடிப்பு அருமை..ஆனால் இந்த விலைக்கு..ஆள் கூலி best..😊
Salute sir, Er is making the world
very good initiative bro, in upcoming days farm equipment will be only choice to continue agriculture and agri based business. Hope to see your equipment in market soon commercial use and it will become big game changer. Your HARD WORK already starts paying back in the way of your prototype success and many people comes to know about your product.
👌👍❤️🙏💞💞🙏👍 சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் அருமை அருமை நன்றாக இருக்கிறது இதை அரசு பார்த்து எதனால் மானியம் மாதிரி உங்களுக்கு ஃபேக்டரி வைக்காத அனுமதி கொடுக்க வேண்டும்
Salute sir excellent job god bless your family and team members ❤🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏽
Excellent, finally you have done Mr. Kinsley
Super congratulations, Mr Kingsley.
Very good sir.i wishes you great success.
VAALTHUKKAL sir.....
Appreciate your effort.when comparing the cost per coconut picking is max 1 per coconut.Hope you calculated cost per coconut taking into machine cost and expenses involved.my request to you to use your knowledge to help clear blockage in man hole of under ground drainage.belly landing of plane in case of mechanical failure in passenger plane save bulk of people
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா🙏💕.
Wow! Super Sir :) much needed. Get patent rights
You have to train the operator to use this machine. Wish you all the best and success.
Congratulations Benin Lal
The pain he felt can only be understand by a another inventor salute sir
திறமையான கூலி ஆட்க்கள் இந்த machine ஒரு மரம் ஏறி இறங்கரதுக்குள்ள 5 மரம் ஏறி இறங்கிடுவார்.
இருந்தாலும் உங்களின் கண்டுபிடிப்பை மனதார பாராட்டுகிறேன்.
வாழ்த்துக்கள் 🎉
Great work
Great sacrifice
All the best
மனிதனின் உழைப்பை மதித்து அவனுக்கு சரியான கூலி கொடுத்தால் ஆள் பற்றாக்குறை வராது எந்த தொழிலிலும்.மனித மூளையின் திறன் இந்த இயந்திரத்திற்கு இருக்காது.மேலும் மனிதன் போல் செயல்பட இயலாது இவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். தொழிலாளியை போற்றுவோம்.
தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்யும் முயற்சியை
பாராட்டலாம்!
@@mohamedjailanijailaniதகுந்த கூலி கொடுத்தால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு குறைவு.
விளைபொருளையும் மதித்து சரியான விலை கொடுக்க வேண்டும்.தேங்காயின் விலை கடந்த 20 - 25 ஆண்டுகளாக பெரிய மாற்றமில்லை ஆனால் தேங்காய் பறிப்பதற்கான கூலி 2-3 மடங்காக உயர்ந்துள்ளது.இன்று நிறைய இளைஞர்கள் மரமேறும் தொழிலுக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
சும்மா இருக்கவே 100 நாள் வேலையில் 290/- ரூவா கொடுக்கிராங்க bro எவனும் 1000/- இல்லாம வேலைக்கு போரது இல்ல ப்ரோ.
Let's accept reality and improve our productivity
Good job god bless you.
மிக அருமையான படிப்பு நண்பர் கேட்டார் முத்தலு இலசு எது என்று மரத்து காரனுக்கு தெரியும் என்று
great invention, wishes to launch production model into market ..
Great 🎉
வாழ்த்துகள் ஐயா
ஐயா வணக்கம் தங்களுடைய தியாகம் எல்லை இல்லாத ஒன்று
வாழ்க வளமுடன்
❤❤❤ வாழ்த்துகள் நன்பரே❤❤❤
Well done sir. All the best
கன்னியாகுமாரி காரனாக பெருமை படுகிறேன்
My best wishes sir... great invention
அருமை❤🎉
Congratulations iya
மிகவும் மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
Very good innovation, congratulations!🎉🎉🎉
உங்கள் தயாரிப்புக்கு வாழ்த்துக்கள்
முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள் 💐💐💐💐
Good try but my suggestion that you can design a lift at cheaper rate to climb 4 story building with 2 to 4 persons as maintenance and other costs is around 30000 per month which can be reduced by cheaper maintenance free method.
🎉🤝🤝💫
வாழ்த்துக்கள் sir
வாழ்த்துகள் வெற்றி பெற