அசைவத்தை மிஞ்சும் சைவம்😮| இனிமே கோழிக்கறிக்கு பதிலா இத சாப்பிடுங்க😮| Low budget healthy foods .
HTML-код
- Опубликовано: 5 сен 2024
- In this video we Discussed about Vegetarian protein-rich foods in Tamil, How many grams of protein in 100 Grams of peanuts in Tamil, How many grams of protein in 100 Grams of chickens in Tamil, How many grams of protein in 100 grams of paneer in Tamil, How many grams of protein in 100 Gram of tofu in Tamil, How many grams of protein in 100 gram of green moong dal in Tamil, Benefits of protein in Tamil. We hope you all love this video in Tamil Thank you. #protein #vegetarian
நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்த்தல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார்.
நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது.
காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது.
எல்லா உயிர்களுக்கும் தாய் பாசம் இருக்கு.
Asaiva Unavai thavirpathinal oruvarai nallavar nalla manam kondavar endra arrham illai. Asaivam saapitaaalm Nalla olukam gunam Arokiyam irrunthal Avar Nallavar thaaaaaan.....
வெரைட்டி வெரைட்டியா tasty dish செஞ்சி சாப்பிடுவது vegeterains தான்...taste காக killing nu சொல்லாதீங்க...it's evloution, meat protiens and its amino acids are one of the main reason for development of brain..
@@venkatessan1424 தமிழ் எழுது இல்லனா ஆங்கில எழுது.. தம்பி நானும் இறைச்சி தின்பவனே.மாமிசத்தை குறைப்பதால் பல நீண்டநாள் நோய் வருவதில்லை/கெட்ட எண்ணம்/வெறி+பகை குறைவாக வருவதை உணர்ந்தேன்
சிறு உ யிரினம் எ றும்பு,அதை நாம் சாகடித்தால்கூட நம்மால் திரும்ப உயிர் தரமுடியாது, புலால் உணவு வகைகள் தவிர்த்தால் ஜிவராசிகளுக்கும் நல்லது, மனிதர்கள் உணர்ந்து!!
❤i am also veg👍🕉🕉👏🏻 erivan entha uyerayum soluvathilai athu manethanen muttalthanam turuvaluvr ethuku 10kural solerukaru tamilargal nu soldrvanga veg than sauduvanga👍👍 ellorum nalamudan eruka take vegetarian 👍👍👏🏻
மீசை , தாடி , தலைமுடி நிரந்தரமாக கருமையாக மாற என்ன செய்யவேண்டும் , மருந்து ஏதேனும் இருந்தால் கூறுங்கள் சகோதரரே
இப்பிறவியில் இறந்து மறுபிறவி எடுத்து வாருங்கள் முடி கருமையாக வளரும்
மேர் கூறிய முடிகளை ஷேவ் பண்ணி செமிக்க வேண்டும்
Oru photo yeduthu vachuko bro sethalum black a mattumtha irukkum
சாலை போடும் தாரை எடுத்து பூசிக்கோ😅😅😅
15 - karuvepillai aa ammi la arachu atha apdiye one glass moore la pottu one year ku daily kudinga bro hair prechana ethuvume irukaathu
அற்புதமாக சொன்னீர்கள் அசைவத்தில் கிடைக்கும் அத்தனை சத்துக்களும் சைவ உணவிலும் கிடைக்கும் சாப்பிட்டுப்பாருங்கள் உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்😊❤
சரியாகச் சொன்னீர்கள் அருமையான பதிவு🙏❤😊🙌
Nan veg tha nanba 😅crctaa sonigaa
மிக்க நன்றி ❤
@@getfit4208 Use Plant Protein powder Elements wellness protein powder
Use Plant Protein powder Elements wellness protein powder
Factual, but bio-availability is high in animal proteins thus absorption is efficient. But in plant protein bio availability is less so that the absorption will be less. Please correct me if someone knows👋
You are right. Antinutrients become a barrier in absorption of plant based foods.
தகவலை Description ல கொடுத்தா பயனுள்ளதா இருக்கும். இல்லைனா கேட்டுட்டு அப்டியே கடந்து போய்டுவோம். நிறைய ஆங்கில youtube channel களில் அப்டி தான் கொடுக்குறாங்க.
sure ✨
Brother , a video on sea and farm prawns and their nutrients like proteins and calories etc. And the price of prawns per kg.
Genetically modified foods pathi video podunga..?
sure ✨
Total calories evalvu varumn sollunga bro
சரி தான்
பருப்பு வகைகள்,பால்,கீரையில் புரத சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.
ஆமாங்க உறவே நீங்க சொல்றது சரிதான்🙏❤😊🙌
Soya chunks mayira kooda digest aagadhu, evlo saptalum bloat dhan aagum, peanuts have high calories
Semma bro
Thank you 😍
For weight gain Veg protein is best
For weight loss Animal Protein is best
Nice info bro
Thank you 👍
Pimples pores and Mark ku
Nalla video 1 poduga brothers😑
use this,bro! 👉 🧊
My experience
@@Tn.876 use pannitu than iruken bro
Sari varudhu illa.
@@m.h.d.zamry6511pimple dark marks irundha" hydroquinone 4% " ointment use pannunga
@@Tn.876 ithu ennathu bro
Elements multi action fairness cream
Pattani sundala ko. Ka ku pathil.
Practical aah video podugapa. Auto otravan evlo sollutanaa😊
bro white hair solution solluga
On & ON Maha bhringraj hair oil use for 6months
but calories adhikam bro
Yes not lean protein
Bro diabetic diet 🥦🍎🥗 pathi video podunga bro
sure ✨
Disc bulge ku video potunga bro
Boiled peanuts sapadalama
உடம்புக்கு ரொம்ப நல்லது
Dapdalaam
Lets expect a movie from @tharunkumar😂😂😂
Kalvium la fees 1 year ruku aevalavu vaguraga bro
Tofo Video?
After delivery weight lose panna and breastmilk increase aga enna pannanum
Get fit After delivery weight lose interview full video link : ruclips.net/video/lv35eM7BBrc/видео.html
Thank you 👍
Thala ITHULA Vera level side-effects irukku bro 😅😅😅😅
சோயா பயறு சாப்பிட லாமா
@@Chubbygirl43why bro
No avoid it
@@TimePass-og3loy
Direct topic vanga
Yov verkadalai nu sollungayya athu enna P nutuu 🤦🤦
😂அதான!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏I am complete the diploma in mechanical engineering so next options please explain( or) BE mechanical tamil medium any college distance education college any please to tall bro (Or) any engineering course to tall bro please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏I am complete the diploma in mechanical engineering so next options please explain( or) BE mechanical tamil medium any college distance education college any please to tall bro (Or) any engineering course to tall bro please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Introduction too much
தமிழ் வார்த்தையில்ல சொல்லுங்க ~ ....பாதி பேருக்கு நீங்க சொல்றதே தெரியாது
sure 👍... Thank you for your valuable feed Backs ✨
@@getfit4208 ✨💖✨
@@getfit4208இத கூட தமிழில் சொல்லமாட்டிங்க கொடுமையடா
Paithiyam
As a vegetarian, ah solrn..
Thank you so much, GetFit 🫶🥗
Thank you ✨
Thumpline la.. moooji yenta kena pu mari iruku