நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கலோரிகளின் அளவு எவ்வளவு.? Calorie values of Indian dishes | Dr. A.VENI

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 335

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe Год назад +4

    சொல்லிலே பணிவு, தெளிவு, நிறைந்துள்ளது.இதை தெறிந்து எடுத்து கொண்டால் உடலிலே துணிவு ஏற்படும்.மருத்துவர் அவர்களுக்கு நன்றி.

  • @s.madhavan4568
    @s.madhavan4568 3 года назад +13

    தொடர்ந்து பல நல்ல தகவல் சொல்கிறீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏 மேடம்

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 5 месяцев назад +1

    சுருக்கமாக தெளிவாக கூறினீர்கள் உங்களிபன் தொடரட்டும் நன்றி

  • @nijamdeen7419
    @nijamdeen7419 3 года назад +2

    மேம் நான் புதிய சப்ஸ்கிரைபர்
    இதுவரைக்கும் மூ
    ன்று வீடியோதான் பார்த்தேன்
    நீங்க புன்னகையோடு எங்களுக்கு தெரியாத எவ்வளவு விசயங்களை சொல்றீங்க கலோரி பற்றி இப்போ தான் தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி மேம்👍

  • @ahamadthambi88
    @ahamadthambi88 2 года назад +3

    எனக்கு ஏன் உடல் எடை ஏறலைனு இப்போ தான் புரியிது. நல்லா சாப்பிடு நல்லா சாப்பிடுன்னு சொன்னாங்களே தவிர இது மாதிரி சாப்பிட்டால் வெயிட் போடும்னு யாருமே சொல்லவில்லை.
    முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி.

  • @வழக்கறிஞர்கவிபிரியன்

    மிக அழகாக மிக அழகாக கலோரிகளை பற்றி சொல்லி இருக்கிறீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.பிரியன்

  • @amudhagangabhaghirathi5742
    @amudhagangabhaghirathi5742 3 года назад +9

    Doctor God Bless you for spending your valuable time for benefit of all
    I was wishing for more than 25 years that somebody should help and guide society like this . Simply superb and Salutes to you .
    God Bless you with Long and Happy Life always .

  • @ramankuttyselvi2820
    @ramankuttyselvi2820 2 месяца назад

    மிக்க நன்றி Dr. தெலிவாக
    மிக சுலபமாக புரிய வைத்திர்கள்.👍🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 месяца назад

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.ராமன்

  • @ravindran1345
    @ravindran1345 7 месяцев назад +2

    மா, பலா, வாழை 🔥🔥🔥 தமிழர்கள் சிறந்தவர்கள்... ❤

  • @vaidy105
    @vaidy105 3 года назад +7

    Doctor you are a master in your profession.You are giving all the information very simple and clear, particularly in Neurological disorders. Most of the Doctors keep the information as a secret(Problem of the patient and the treatment details)but you are not keeping as a secret which I have noticed when you are giving me the tele consultation .Thank you so much for your service.

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 месяца назад

    மிகத் தெளிவான விளக்கம் நன்றி

  • @sreedevi2598
    @sreedevi2598 3 года назад

    Mam na weight loss pannalanu rompa days nenachudu irukan neraiya youtupe videos papom ana unga video rompa use fulla ah iruku then antha namma sapara rice then n oil food la evalo kcal iruku nu evalo details ah sollriga rompa ths rompa use fulla ah iruku mam na follow panran tqqq soo much... 🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Sorry for late response only seeing your message
      Thank you Keep watching Dear Sree Devi

  • @ramsmaestromusicofficial
    @ramsmaestromusicofficial 3 года назад +2

    Clear and humble speak.....👍Thank u so much....mam

  • @mageshwarimagesh8723
    @mageshwarimagesh8723 3 года назад +7

    Super mam ana non-vegetarian evlo calories nu sollunga mam

  • @gowthamsena1354
    @gowthamsena1354 3 года назад +1

    மிகவும் அருமை.டாக்டர் அம்மா.வாழ்க வளமுடன்.

  • @alagarsamy6757
    @alagarsamy6757 3 года назад +2

    பயனுள்ள தகவல் நன்றி 🙏

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 5 месяцев назад

    அம்மா தங்கச்சி உன் அறிவுரை என் போன்ற மரமண்டைக்கு இப்போதெளிவாக தெரியுது தொடரட்டும் 2 மது பணி நன்றி

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 Год назад +1

    My dear respect Dr thank you very much for your RUclips channel very useful helpful important remedies supper

  • @vijibharathi4033
    @vijibharathi4033 3 года назад

    உங்கள் தகவல் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி.......

  • @SivaKumar-nh7fi
    @SivaKumar-nh7fi 3 года назад

    அக்கா நான் இராணுவத்தில் உள்ளேன். ஒரு நாளில் 6 முறை Tea குடிப்பேன். இப்போது Tea குடிப்பதை முழுவதுமாக விட்டுவிட்டேன். நன்றி வாழ்க பல்லாண்டு அக்கா..

  • @narendhiraschool
    @narendhiraschool 3 года назад

    தெளிவான விளக்கம். நன்றி மேடம்.பிஸ்கட் கலோரி பற்றி சொல்லுங்கள் மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 года назад

      It depends on the type of biscuit and sugar content in that
      you can see the calorie value in the wrapper of each biscuit package

    • @narendhiraschool
      @narendhiraschool 3 года назад

      @@NeuroDoctorTamilDrVeni நன்றி மேடம்

  • @birdscreation4119
    @birdscreation4119 3 года назад +1

    Mam some of kcal is doubt
    1.milk
    2.non veg
    3.Such as ragi pulp
    4.Germinated crop
    5.Soup
    6.Using chutney
    7.cake
    8. Biryani
    Please put it a video for my comment mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Sorry for the late response, now only seeing your message. ruclips.net/video/lBorz8bjzcI/видео.html இந்த பதிவினைப் பார்த்து பயன் பெறுங்கள்

  • @kanicharm5776
    @kanicharm5776 3 года назад +2

    Good and neat information mam.. THANKSALOT Needed topic for nowadays.. Mam please upload a video about detoxification of internal organs using Natural remideis .
    Thanks..

  • @badagaboy129
    @badagaboy129 6 месяцев назад

    Thank you Doctor. I need to take calorie surplus but don't know how. Your video helped me a lot.

  • @nithyarul7171
    @nithyarul7171 Год назад +2

    Very very useful calories tips big thanks Doctor

  • @vijayalakshmia725
    @vijayalakshmia725 Год назад +1

    Very useful information madam Tq

  • @shobamani4254
    @shobamani4254 2 года назад +1

    Very useful information doctor 👍

  • @elaiyarajaisai4168
    @elaiyarajaisai4168 3 года назад +3

    Mam enna fruits edukkanum weight koraiyum pls Sollunga Mam

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 года назад

    very clear explanation doctor 😍🙏🙌... Thanks a lot doctor 🙏🙌

  • @jegadisha14
    @jegadisha14 3 года назад +6

    ஒரு நாளுக்கு எத்தனை கலோரிகள் எடுத்து கொள்ள வேண்டும்

  • @nilaasorusamaiyal..8726
    @nilaasorusamaiyal..8726 3 года назад +2

    அருமை சகோதரி...👌👌

  • @shilthik29
    @shilthik29 3 года назад

    Super clear speech pls tell diet for aged ones

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy2051 3 года назад

    very good Guidance for Body Health.

  • @balajibalasubramaniam9780
    @balajibalasubramaniam9780 3 года назад +9

    அசைவ உணவுகளின் கலோரி பற்றி எதுவும் சொல்லவில்லை மேடம்..

  • @Trendingtrolls302
    @Trendingtrolls302 6 месяцев назад

    Oneday evlo callories sapidanum... Athula protein carbohydrates fiber evlo callories edukanum athu entha food la kedaikum antha foodla mrng noon and nyt enna food sapita intha callories kedaikum kindly explain... Illa na oru video podunga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 месяцев назад

      ruclips.net/video/pjuR7aaAfH0/видео.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.ரூபன்

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le Год назад

    Your great
    Extraordinary madam
    Thank you

  • @vikramanvikraman4102
    @vikramanvikraman4102 3 года назад +8

    One-day ku evalavu calories edukanum mam

  • @rajbtf
    @rajbtf 2 года назад +1

    Super tips mam thank you mam

  • @ragifrancis8380
    @ragifrancis8380 Год назад +1

    Nantri dr

  • @twostar7307
    @twostar7307 3 года назад

    அருமையான பதிவு மேடம்...

  • @revathisenthil0910
    @revathisenthil0910 3 года назад +1

    Enuku nalla help full aha iruku mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Sorry for late response now only seeing your message
      Thank you keep watching Dear Revathi

  • @Govindhan-nm5db
    @Govindhan-nm5db Год назад +1

    Super information madam

  • @thamilselvi1616
    @thamilselvi1616 Год назад +1

    Ninga azhaga erukkinga sis

  • @pradheepneurology600
    @pradheepneurology600 3 года назад +1

    Nice speech madam thank you

  • @jansisampathkumar3998
    @jansisampathkumar3998 3 года назад

    Yes mam your telling correct last three month follow calculate kalorie

  • @sohithsaran4484
    @sohithsaran4484 10 месяцев назад

    Very useful information mam thank you so much mam

  • @Sriaandaliasacademy
    @Sriaandaliasacademy 3 года назад +4

    ஒரு நாளைக்கு எத்தனை kcal வேணும் மேடம்.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Год назад

    Dr. Sister,. Very good information,. But you have added Daily intake Calories for Different Occupational personnel as per Age Limit Ranges and Mandatory physical Activities, Calories Expended per Duration, just like Running in 4×100 Relay Race, Jawalin , Shortput, Long Jump, Gogo, Tennis, Volley Ball, Basketball etc, it would have been Better to get Healthy Body. Thank you Sister.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      It depends on the daily workload of the person, Its difficult to predict Mr.Loganathan

  • @mohanjagan100
    @mohanjagan100 3 года назад +2

    Nice speech keep posting

  • @eswaranmd4129
    @eswaranmd4129 3 года назад +1

    அருமையான பதிவு

  • @mohanjagan100
    @mohanjagan100 3 года назад +1

    Hi Dr I am physiotherapist, thank u for posting useful videos. I am wondering how u get time to post videos inspite of ur busy schedule as neurologist.

  • @smsfamily5948
    @smsfamily5948 3 года назад

    Jaggery, nattu sakarai,all types biscuites kcal sollunga mam. Very usefull mam thanku mam👌

  • @vaish_u_
    @vaish_u_ 3 года назад +1

    Mam .....For a day, how many calories we should eat for weight loss mam?

  • @PandiPandi-db4qr
    @PandiPandi-db4qr 3 года назад

    It's very useful message thanks akka

  • @palanisamyi7738
    @palanisamyi7738 3 месяца назад +1

    Supper 😊

  • @saravanana7714
    @saravanana7714 Год назад

    மேடம் ஒரு நாளைக்கு எந்த அளவுக்கு 1: புரதம் 2: மாவுசத்து 3: கொழுப்பு சத்து உடலுக்கு தேவை ஒரு சரியான விளக்கம் கொடுங்கள் மேடம் 🎉🎉🎉

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  Год назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @pradheepneurology600
    @pradheepneurology600 3 года назад

    Thank you nice speech madam🥰🥰

  • @user-ll8bu2yw8y
    @user-ll8bu2yw8y 3 года назад +1

    Thank you Doctor
    Daniam adavadu sathu maavu kanji la evalo calories irukunu solunga pls?

  • @samikannumageshwari9566
    @samikannumageshwari9566 4 месяца назад

    வணக்கம் மேடம் எனக்கு ஹர்னியா ஓப்பன் சர்ஜரி பன்னி 20 நாட்கள் ஆகிறது என்னுடைய எடை 87 கிலோ எனக்கு எடையும் குறையனும் நான் எந்த அளவு என்ன என்ன உணவு வகைகள் எடுக்கலாம் என்று சொல்லுங்க மேடம் 🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  4 месяца назад

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @dianageorge7285
    @dianageorge7285 3 года назад

    Very useful topic mam🙏🏻

  • @priyasfamily9392
    @priyasfamily9392 3 года назад +23

    ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரி பெண்களுக்கு தேவை மேடம்

  • @thangalathaa9630
    @thangalathaa9630 3 года назад

    Tanq u for sharing this nice information

  • @masssuresh8070
    @masssuresh8070 3 года назад

    Very usefull mam.Thank you

  • @pradheepneurology600
    @pradheepneurology600 3 года назад

    As a initiative of world health day you have spoke I think so

  • @pocoshahul9595
    @pocoshahul9595 2 года назад

    Nanri dr

  • @kamalit2601
    @kamalit2601 3 года назад

    Useful information mam thank you

  • @saravanana7714
    @saravanana7714 Год назад +1

    Nice madam 🙏🎉❤

  • @vino1234567890123
    @vino1234567890123 3 года назад +1

    Useful video, madam

  • @s.sarathkumar6545
    @s.sarathkumar6545 2 года назад

    ஒரு நாளில் நான் அரோக்கியமாக வாழ ஒரு வேலை உணவில் சராசரியாக எவ்வளவு கலொரி தேவை என்பதை கூறுங்கள் அல்லது எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      ஆண்களுக்கு 2100 கிகலோரிகள், பெண்களுக்கு 1800 கிகலோரிகள் ஒரு நாளுக்கு போதுமானது திரு. சரத்

    • @s.sarathkumar6545
      @s.sarathkumar6545 2 года назад

      @@NeuroDoctorTamilDrVeni தாங்கள் உங்கள் நேரம் ஒதுக்கி என்னுடைய கேள்விக்கு பதில் தந்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி. வணக்கம் 🙏

  • @nandhinik9115
    @nandhinik9115 3 года назад

    Thank you mam good information 👍

  • @gowrisankar1694
    @gowrisankar1694 3 года назад +1

    Superb mam

  • @balamuruganarisudhan2898
    @balamuruganarisudhan2898 3 года назад

    Thank you mam good information

  • @nandhinivelmurugan1035
    @nandhinivelmurugan1035 3 года назад

    Thanks mam good information.8 shaped walking weight loss ku kandipa help panuma athu pathi vedio podunga mam pls.

  • @iniyand2-c865
    @iniyand2-c865 3 года назад

    Use full video madam🙏🙏🙏🙏

  • @ummerfarookasil9157
    @ummerfarookasil9157 11 месяцев назад

    Super mam

  • @ramancs8285
    @ramancs8285 3 года назад

    Dr. How many days it will take to get rid of dizziness after taking vertin8 daily 2 as per neuro dr. Pl reply

  • @asiga.s2805
    @asiga.s2805 3 года назад

    Very nice your advice

  • @thilagavathin663
    @thilagavathin663 3 года назад +1

    Thank you mam

  • @ohmycuppycakes4147
    @ohmycuppycakes4147 3 года назад +1

    Is white rice better or brown rice better for weight loss.. should we have to cook the rice in cooker or strain it...

  • @harshaayyappan7268
    @harshaayyappan7268 3 года назад +1

    Madam கம்மங்கஞ்சி ராகி கஞ்சி எவ்ளோ கலோரி இருக்கும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Sorry for late response now only seeing your message
      ruclips.net/video/lBorz8bjzcI/видео.html இந்த பதிவு உங்களுக்கு பலனளிக்கும் திரு.ஐயப்பன்

  • @krishnamoorthisankarganesh1764
    @krishnamoorthisankarganesh1764 Год назад +1

    Salutes to you

  • @jaihanuman7470
    @jaihanuman7470 3 месяца назад

    Nice

  • @dharmacoach4556
    @dharmacoach4556 4 месяца назад

    Great❤❤❤

  • @radhikaradhiarivu6519
    @radhikaradhiarivu6519 3 года назад

    nice speech madam

  • @achus4116
    @achus4116 3 года назад

    Super mam....tqq so much

  • @rrr1697
    @rrr1697 3 года назад

    Hi mam...very good morning...first time unga vedio i am watching mam..useful mam...24 age irukan...avalo weight irukanuma mam...one dayku evalo kalori aduthukanum mam..pls reply kudunga mam

  • @amudhagangabhaghirathi5742
    @amudhagangabhaghirathi5742 3 года назад

    Doctor can u suggest how to eat these sprouts it takes lot of time to chew it shall I grind it and add butter milk and drink bcas any fiber item I get bloating also

  • @BhavanaBharath
    @BhavanaBharath 3 года назад

    Thank you..

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le Год назад

    Thank you madam

  • @nandhini7670
    @nandhini7670 3 года назад +1

    Intermittent fasting pathi solunga mam

  • @srilakshman3552
    @srilakshman3552 3 года назад

    Very useful Msg madam.i will follow mam.i eat only millets some days.weight loss agumaa madam.yevloo month aghum reduce weight.please reply mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Sorry for late response now only seeing your message
      உணவு கட்டுப்பாட்டுடன் உடல் எடை குறைவதற்கான உடற்பயிற்சிகளையும் செய்வது நல்லது. Play list-ல் உள்ள உடல் எடை குறைவதற்கான பயிற்சிகள் உள்ளன பார்த்து பயன் பெறுங்கள் Dear Sri Lakshman

  • @gopinathanthirunavakarasu659
    @gopinathanthirunavakarasu659 3 года назад

    Very nice message Madam...but little alarming 🙄

  • @dilipkumar-nz5ey
    @dilipkumar-nz5ey 3 года назад +1

    Nice mam

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 2 года назад

    நன்றிி மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      நன்றி தொடர்ந்து பாருங்கள், திருமதி பாப்பா.

  • @tamilgamers3010
    @tamilgamers3010 3 года назад

    Dr. Good sharing

  • @malathi9783
    @malathi9783 3 года назад

    Thank you mam. Super

  • @user-qx5bn4bb4l
    @user-qx5bn4bb4l 2 года назад

    இவங்கள பார்க்கும் போது அம்மா மாதிரி இருக்காங்க....

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад +1

      உலகத்தில் மிகவும் போற்றத்தக்க உறவு அம்மாதான் நன்றி திரு.தமிழன்

    • @user-qx5bn4bb4l
      @user-qx5bn4bb4l 2 года назад

      @@NeuroDoctorTamilDrVeni
      உண்மை அம்மா....

  • @ramaniramani3552
    @ramaniramani3552 3 года назад

    Excellent mam

  • @jaiprakash2488
    @jaiprakash2488 10 месяцев назад

    Mam supper

  • @sonymaths835
    @sonymaths835 3 года назад

    Mam enaku low pressure iruku sapada kuracha thalarchia iruku madam epdi madam diet follow panrathu plz solluga