இராம நாமத்தின் மகத்துவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 303

  • @umanarayanan2003
    @umanarayanan2003 12 дней назад +2

    🙏🙏🙏ராமநாமத்தின் மஹிமையை கேட்பதே அலாதி சுகம்.

  • @ajesharts4510
    @ajesharts4510 7 месяцев назад +8

    மிக்க நன்றி அம்மா அருமை யான சொற்பொழிவு சிரம்தாத்தி கரம் கூப்பி வணங்குகிறேன்

  • @Tulsi1894
    @Tulsi1894 Год назад +10

    நன்றி அம்மா. என் மகனுக்கு இதை மட்டுமே கற்றுக்கொடுத்தேன். இருபது வருடங்களாக அவன் ராம நாமம் தினமும் எழுதுகிறான். நான் ராம நாமம் சொல்கிறேன்.

  • @krajamanickam8463
    @krajamanickam8463 Год назад +7

    அம்மா தெய்வமே நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Год назад +26

    ராமனை பாட ,பேச ,ரசிக்க , உணர , என்ன மாதவம் செய்தாய் தாயே
    உனக்கு கோடி வணக்கம் அம்மா
    நீ நீடூடி வாழ வேண்டும் அம்மா

    • @rajendrampankjamsuper8325
      @rajendrampankjamsuper8325 Год назад +1

      அம்மா அருமை. இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர்ரிங்க மேலும் மேலும் பணி இறைவன் அருளாள் சிறந்து விளங்க வேண்டும். நன்றி அம்மா 🙏🙏🙏

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 Год назад +7

    ராமா ராமா இதனை எங்கலுக்க கூரீயதற்க உமக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் ❤

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Год назад +5

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @palanivel.cvasanth8085
    @palanivel.cvasanth8085 Год назад +4

    நன்றி தாயே அகிலாண்டேஸ்வரி அன்னை யே உங்களுக்கு கோடானு கோடி நன்றி தாயே.

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Год назад +1

    Dheiva Pulamai Vaasuki Manoharan Avarhale Potri, Potri. Naavukkarasi Vaasuki Amma pallaandu Vaazhha Vaazhha. Vanangukiren Amma. 👌👌👍👍🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @muthukamatchimuthukamatc-by6ny
    @muthukamatchimuthukamatc-by6ny Год назад +20

    அம்மா நான் ஒருசில கோவிலுக்கு சென்றால் என்னையறியாமல் எனது கண்களில் நீர் வரும். உங்களுடைய இந்த சொற்பொழிவை கேட்ட பிறகு அதனுடைய மகத்துவத்தை அறிந்தேன்நன்றி அம்மா
    ஸிரி ராம ராம ராமேதி ரமே ராம மனோரமே ஸஹஸ்ர நாம தஸ்த்வல்யம் ராம நாம வரானனே ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @VasanthiSelvamani
    @VasanthiSelvamani Год назад +1

    ஸ்ரீ ராமஜெயம் ராம ராம ராம அம்மா வாழ்கவளமுடன் தெவிட்டாதா தேன்அமுதம் உங்கள் சொற்பொழிவு ❤❤❤❤❤

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Год назад +3

    அம்மா வாசுகி மனோகரன் அவர்களுக்கு வணக்கம் 🙏 அற்புதமான ராமநவமி ஶ்ரீ ராமர் அனுமன், ஆஞ்சநேய சொற்பொழிவு, மிக்க நன்றி 🙏

  • @veluannamalai1798
    @veluannamalai1798 Год назад +7

    ஸ்ரீராம ஜெயம்
    ராம ராம ராம
    ராம ராம ராம
    ராம ராம ராம
    ராம ராம ராம
    ராம ராம ராம
    ராம ராம ராம
    ராம ராம ராம
    ஸ்ரீராம ஜெயம்

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr Год назад +1

    😮Excellent Enchanting Upanyasam on Lord Sri Rama Namam by Smt Vasuki Madam Thanks Pranams 🎉🎉

  • @SankarSankar-mj9ce
    @SankarSankar-mj9ce Год назад

    அற்புதத் தகவலை அமிர்தமெனப் பெற்றோம்... நன்றி வாழ்க வளத்துடன்

  • @kausalyakasthuri8532
    @kausalyakasthuri8532 Год назад +14

    அற்புதம் மா👌👌👌உங்கள் உபன்யாசம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🙏🙏

  • @jdmohan51
    @jdmohan51 Год назад +17

    உங்களுடைய அருமையான பேச்சிற்கு முத்தாய்ப்பாக இருப்பது உங்களுடைய வெண்கலக் குரல்.
    உங்கள் இறை பணி தொடர்ந்து நடக்கட்டும்.

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Год назад +4

    மிக நன்று வாழ்க வளமுடன். பல்லாண்டு காலம் வாழ்க.

  • @saravanasaravanasaravana1475
    @saravanasaravanasaravana1475 3 дня назад

    Hare Krishna hare rama hare Krishna hare rama hare Krishna hare rama hare Krishna

  • @kanapathippillaivadhivel9442
    @kanapathippillaivadhivel9442 Год назад +2

    அருமை அற்புதம் வாழ்கவளமுடன்

  • @chithras9552
    @chithras9552 Год назад +5

    அம்மா,மிக,மிகச்சிறப்பான ஊட்டமளிக்கும் உரை,❤

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 Год назад +2

    ஆஹா ராம நாமம் வாழ்க...ராமா ராமா ராமா......நன்றி சகோதரி....
    🙏

  • @devirajendran7587
    @devirajendran7587 8 месяцев назад

    ராமநாமத்தின் மகத்துவத்தை இத்தனை தெளிவாக விளக்கமாக அனைவருக்கும் புரியும்படியாக அனைவருக்கும் எடுத்துரைத்து ராம நாமத்தை தினமும் சொல்லும்படி செய்து விட்டீர்கள் இதனால் அனைவரும் மிக்க பலன் அடைவார்கள் நீங்கள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @thivyanetram1510
    @thivyanetram1510 Год назад

    அற்புதமான விளக்கம். அம்மா நன்றி.

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 Год назад +6

    நன்றி.அம்மா

  • @patminimini4844
    @patminimini4844 Год назад

    Super Amma thayei Amma..ombeh nandri thayei

  • @Backyalaksmi-h5k
    @Backyalaksmi-h5k Год назад +3

    Sriramajayam❤

  • @saravanasaravanasaravana1475
    @saravanasaravanasaravana1475 3 дня назад

    Super very nice

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 Год назад +1

    அம்மா தங்களின் பல சொற்பொழிவூகளை கேட்டேன்.மிகவும் அருமை.பணி தொடரட்டும்.ஆண்டவன் தங்களுக்கு நீண்ட நலமான வாழ்வு அளிக்கட்டும்

  • @suriyaprabharajasekaran7276
    @suriyaprabharajasekaran7276 Год назад +2

    Arumai Arumai Miga Miga Arumai Amma

  • @OlderOld
    @OlderOld Год назад +1

    ammavukku,thanks

  • @Nirmala-d5g
    @Nirmala-d5g 3 месяца назад +2

    உண்ம்மைதான்

  • @kasthurimanohar9698
    @kasthurimanohar9698 Год назад +8

    மிக அருமையாக சொன்னீர்கள் அம்மா நல்லா இருந்து உங்களுடைய வார்த்தைகள் ராம நாமத்தை தினமும் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் அதனுடைய மிகப்பெரிய சக்தியும் வலிமையும் எனக்கு இன்னைக்கு தான் தெரிஞ்சது சொல்லும்போது எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது என்று சொல்றீங்க அதே மாதிரி நான் இனி சொல்ல ஆரம்பிக்கிறேன் நீங்க சொன்ன வார்த்தைகளுக்கு மிக்க மிக்க நன்றி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌹🌺🌺💐💐💐💐

    • @seeniammala3380
      @seeniammala3380 Год назад +1

      அம்மா வணக்கம்
      மிகவும் அருமை மடை திறந்தவெள்ளம்போல் தங்கள் பேச்சாற்றலைக் கேட்டு மிகவும வியக்கிறேன்
      நீ வீர் பல்லாண்டுவா ழ்க

  • @manikandansudharsan307
    @manikandansudharsan307 Год назад +4

    Excellent..marvellous.. Loved to hear Rama Nama mahimai.. Blessed to hear ur speech.. Without gods blessing it impossible to hear such a beautiful rendering.. Maanasikamai unnardhean.. Angu anjanai mainthan irundhathai.. Vazhga vallamudan..

  • @venkadeshwari9778
    @venkadeshwari9778 Месяц назад

    Arumai Amma ❤❤

  • @VedikaJai
    @VedikaJai Год назад

    Arputhamana Aartral. I like your speech and excellant sòrpozhivu.

  • @zaynjeffer2001
    @zaynjeffer2001 3 месяца назад

    Enaku rompa pidikum ramar sri rama jayam

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 Год назад +2

    Arumai no words ma🎉

  • @ramachandransubramanian4645
    @ramachandransubramanian4645 Год назад

    தங்களுடைய பேச்சு கருத்துக்கள்கேட்க இனிமை, மேலும் மெருகூட்டுவது தங்கள் குரல் இனிமை

  • @kuttirajan7025
    @kuttirajan7025 Год назад +1

    Welcome mom 🌹 good speech 🌹 good luck 🌹 Jai shree Rama Rama Rama Sita Ram 🌹 Jai shree Hanuman ji 🌹🌹🌹

  • @nrpbajanai1552
    @nrpbajanai1552 Год назад +1

    அம்மா உண்மையா இன்னைக்கு கலங்கி விட்டேன்
    நான் பஜனை பாடும் பாகவத அடியேன் 🙏🙏🙏

  • @shakilas2136
    @shakilas2136 5 месяцев назад

    நன்றி தாயே ❤

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm Месяц назад

    ஓம் நமசிவாய 🌿 🌿

  • @gbsaiprakashvid6685
    @gbsaiprakashvid6685 Год назад +1

    Rama Rama நன்றி

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Год назад +6

    ரொம்ப ரொம்ப அருமை ராம நாமத்தின் மகிமையின் நல் பதிவு, வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இசையுடன்

  • @lakshmimahesh4887
    @lakshmimahesh4887 Год назад +5

    Rama Rama Rama Rama🙏👌

  • @PushpaveniVenugopal
    @PushpaveniVenugopal Год назад

    நண்றி சகோதிரி அவர்களே மிக மிக அருமை

  • @அம்சம்சமையல்

    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ஆஞ்சநேயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒

  • @swaminathans1120
    @swaminathans1120 4 месяца назад

    Nandri....jai rama rama rama

  • @jothimani2879
    @jothimani2879 Год назад +2

    Ramajayam tq amma

  • @srishree2428
    @srishree2428 8 месяцев назад

    Hara Rama here rama rama rama hare hare ungalin ganthakkural engalai kavarnthathu amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @G.natchiyarG.natchiyar
    @G.natchiyarG.natchiyar 4 месяца назад +1

    Jayaramsiriram

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Год назад +3

    நன்றி அம்மா ❤❤❤❤

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Год назад

    Kodaana kodi nandrigal🙏 amma valha valamudan

  • @saravanasaravanasaravana1475
    @saravanasaravanasaravana1475 3 дня назад

    Jai sita ram jai shree ram jai hanuman

  • @jollywithajocker2218
    @jollywithajocker2218 Год назад +2

    நன்றி அம்மா...... Thiruchendur முருகர் அருளால் வாழ்க

  • @19k.manikandaneee81
    @19k.manikandaneee81 Год назад

    அம்மா எனக்கு தெய்வம்
    பாதம் வணக்கிறேன்

  • @sangeethageetha5405
    @sangeethageetha5405 5 месяцев назад +17

    ஜெய் ஸ்ரீராம் ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ஹரே ராமா ஹரே சீதா ராமா❤❤❤

  • @senthilsiva4909
    @senthilsiva4909 7 месяцев назад

    ஜெய் ஸ்ரீ ராம் அம்மா மிக்க மகிழ்ச்சி

  • @sujathasugumar6521
    @sujathasugumar6521 Год назад

    Enappan sri seetharaman ungaluku nalla arokyam nalla ayulum kodupar. Sri rama namathin magi mayei evvalavu azhaga ga sonnir gal. SRI RAMAJAYAM

  • @singaravadiveluramanathan8557
    @singaravadiveluramanathan8557 Год назад +19

    மிக மிக அருமை. நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன். அன்பே சிவம்.

  • @mohanarasu6745
    @mohanarasu6745 Год назад +2

    Nanri mam

  • @indira9332
    @indira9332 Год назад +1

    Excellent mam

  • @selvalakshmigovindaraj1815
    @selvalakshmigovindaraj1815 Год назад

    Valga valamudan

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Год назад +11

    Arumai - Excellent - Spectacular - Loved & Blessed by hearing " Rama " Nama Mahimai - May God bless Vasuhi MANOHAR & family members ! Jai Sri Ram - Jai Hanuman !

  • @rajalakshminarayanan4330
    @rajalakshminarayanan4330 Год назад +1

    Rama nama mahimai Amma arumai daily I heard ur upanyasam

  • @amudharavichandran2348
    @amudharavichandran2348 Год назад +17

    Blessed to hear this wonderful speech. May God bless you amma to have long healthy and happy life.

  • @G.natchiyarG.natchiyar
    @G.natchiyarG.natchiyar 4 месяца назад +1

    🎉Sisariramaqerumal🎉

  • @Rasipalanastro
    @Rasipalanastro 3 месяца назад

    நன்றிகள்
    👃👃👃

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 3 месяца назад

    ஜெய் ஸ்ரீ ராம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @ushakurni958
    @ushakurni958 Год назад +1

    Vasuki manoharan avargaley naan ungal rasigai naan chinna kuzhandhai yai irukkum vayadhilerundhey hanuman meedhi pagavum patru adhigam ungal sorpozivum. Azzndha karuththukkalum migavum arumai vazhga pallandu valamudan nalamudan seerum sirappudan pallandu vazhndhu neengal innum anegakotisorpozhiuvgal baktharkalukku parava cheyyavendum thaye my hearty wishes and blessings to you evermaa Usha kurni from hyd

  • @jayalakshmijayaram87
    @jayalakshmijayaram87 28 дней назад

    Supperamma

  • @selvamnainar1877
    @selvamnainar1877 Год назад +9

    நெஞ்சார்ந்த நன்றி 💐💐💐🙏🙏🙏

  • @saravanasaravanasaravana1475
    @saravanasaravanasaravana1475 3 дня назад

    Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram

  • @povunaas4616
    @povunaas4616 Год назад

    அற்புதமான பதிவு அம்மா

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Год назад +2

    ஆம் தாயே நிலம் நீர் காற்று அக்னி ஆகாயம் என்ற ஐந்தனையால் ஆன அஞ்சனையின் வயிற்றில் பிறந்த அந்த அறிவு தெளிவு ஞானம் மதி ஆற்றல்.. அனுமண் என்றும் அடக்கமும் ஆற்றலும் நிறைந் தவ திருவுளம் நிறைதவமேனி அன்பே ராம் ❤ ஜெய் ஹனுமண்ராம் ஜெய் சீதாராம்❤

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Год назад

    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
    மிக மிக மிக மிக நன்றி நன்றி....

  • @RevathiChakkaravarthi
    @RevathiChakkaravarthi 11 месяцев назад

    Excellante. Amma unga speech 🙏🙏🙏👌👌👌

  • @DHATCHANAMOORTHID-po4rb
    @DHATCHANAMOORTHID-po4rb 12 дней назад

    Sri Rama Jeyam

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @premadevi1686
    @premadevi1686 Год назад +1

    Great❤

  • @needamangalammakeupking713
    @needamangalammakeupking713 Год назад +1

    அருமை அம்மா மகிழ்ச்சி நன்றி!

  • @samyvel7305
    @samyvel7305 Год назад +1

    🙏🙏🙏👍👍

  • @deivanygopal4451
    @deivanygopal4451 8 месяцев назад

    Amma nantri🙏

  • @sarathis-o3s
    @sarathis-o3s Год назад

    Thank you Amma🙏🙏🙏🙏🙏

  • @yokeshv3019
    @yokeshv3019 12 дней назад

    ஸ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @bhuvanashindhu5850
    @bhuvanashindhu5850 Год назад +2

    ராமராமராமராமராமராமராமராம
    🎉

  • @nithishsharan2317
    @nithishsharan2317 Год назад +2

    வணக்கம் அம்மா 🙏 துரை சரவணன் என்ற ஒரு you tuber தம்பி உங்க பெருமைகளை ஒருவீடியோ மூலம் சொல்லியிருக்கிறார் அம்மா எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது நீங்கள் கவிதைகளில் சிறப்பு வாய்ந்தவர் கண்ணதாசன் என்று பல ஆன்மீக பதிவுகளின் மூலம் சொல்லி இருக்கீங்க எனக்கும் அவரை பற்றி நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை 😀 ஐயாவை பற்றிய தகவல்களை ஒரு பதிவு வெளியுடுங்கள் அம்மா 🙏🙏 நான் தங்களின் தீவிர ரசிகை 🙏என்றாவது தங்களை சந்தித்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று ஆசை 🙏 முருகப்பெருமானின் கந்தபுராணம் பற்றி பதிவு போடுங்கள் அம்மா 🙏மேலும் தங்களின் தூத்துக்குடி தமிழ் பேச்சிற்கு நான் தீவிர ரசிகை 🙏🙏

  • @srimahaannai5547
    @srimahaannai5547 Год назад

    ❤️🙏🙏🙇‍♀️🙇‍♀️Ma. Tq so much. Ramramramram

  • @KalaiSelvi-kl2zh
    @KalaiSelvi-kl2zh Год назад

    Thank you Amma

  • @santhir4042
    @santhir4042 Год назад +3

    RamaRamaRamaRamaRamaRam

  • @swaminathans1120
    @swaminathans1120 4 месяца назад

    Amma nandri

  • @renganathan3397
    @renganathan3397 Год назад

    உங்களுடைய க கோடான கோடான கோடி நன்றி நாள் கோடான

  • @sudarsanamk.v.8118
    @sudarsanamk.v.8118 21 день назад

    OM NAMO NARAYANA

  • @selvalakshmigovindaraj1815
    @selvalakshmigovindaraj1815 Год назад

    Good work

  • @kalimuthu2006
    @kalimuthu2006 Год назад +1

    🙏🙏🕉🕉🙏🙏

  • @singaravadiveluramanathan8557
    @singaravadiveluramanathan8557 Год назад +4

    ஓம் ஸ்ரீ ஆந்சநேயாய நமஹ. ஸ்ரீராம ஜெய ராம ஜெய் ஜெய் ராம். ராம். சேதுபந்தன ராம். யதுகுல ராம் அஷ்டபந்தன ராம் ஜெய் ஜெய் ராம்.

  • @RadhaHome-f9n
    @RadhaHome-f9n Год назад

    அம்மா
    தாங்கள்நோய்இன்றிவாழக❤

  • @nagaLakshmi-sg7ni
    @nagaLakshmi-sg7ni Год назад

    Ammaa valga valamuden nalamuden

  • @sowmiyasridhar7727
    @sowmiyasridhar7727 Год назад +8

    Really honoured today to listen her rendition . I am blessed by
    God rama today to listen this wonderful rendition - I pray to god to give all health and wealth to amma and family and hope we here more renditions like this forever with god’s blessings