அம்மா நீங்கள் பேசும் போது உடல் சிலிர்த்தது எனக்கு மகாபாரதம் பற்றி தெரியாத ப ல விஷயங்களை உங்கள் சொற்பொழிவில் கேட்டு மகிழ்ந்தேன் இறைவன் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இருந்துகொண்டே இருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் அருளால் ❤
👏👏👏👏👏 மிகவும் அருமை யான உரை அம்மா நடிகர் திலகம் கர்ணனாக வாழ்ந்துக்காட்டிதந்ததை. தாங்கள் உரைமூலமாக தந்தீர்கள் அம்மா.👍👍 மனதைநடிப்பினால்நெகிழவைத்தமனதை. தங்கள் வார்த்தைகளால் உருக வைத்துவிட்டீர்கள்அம்மா.(😭)🙏💐💐💐💐💐 நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா 🙏💐💐💐💐💐💐💐👍👍 தங்களுக்கும் தங்கள் தமிழ்ப் புலமைக்கு🙏🙏🙏🙏 நன்றி 🙏
நடிகர் திலகம் கர்ணனாகவாழ்ந்துகாட்டியதை_தன்சிம்மக்குரலில்எடுத்துச்சொன்னவிதம்அருமை_ ஜனநாயகத்தின் புதிய தலைமைதலைதலைமைப்பீடம்நாடாளுமன்றம் # அதிபராட்சி_சர்வாதிகார
Entha mahabaratha kadhaigala yethana murai kettalum puthusa ketkara mathireye eruku enaku rompa rompa pudikum ❤ time ponathe theriyala ga Amma unga kuralla rompa alaga ennum konjam neram solluga pls nu ketkanum pola erunthuchu ga 💐💐💐👏👏🔥💖
கம்பீர குரலில் பாரதத்தில் கர்ணன், ஆஹா அற்புதம், கேட்க கேட்க இனிமை, கர்ணனின் பெருமையை மிக பிரம்மாண்டமாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. தாங்கள் இது போன்ற புராணங்களின் நல் பதிவை பல்லாயிரம் தர வேண்டும் தங்களுக்கு எங்கள் குடும்ப பாராட்டுக்கள், வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இசையுடன்
கம்பீரக் குரலில் கர்ணன் கதை காதில் தேனாய் பாய்ந்தது.அருமையிலும் அருமை.சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.என்றும் வாழ்க வளமுடன்.வணக்கம்.
சூர்ய புத்திரன் கர்ணனின் வரலாற்றை உயிருள்ள வரை மறக்கமாட்டேன். வாரி வழங்கிய வள்ளல். அழியா புகழோடு முக்தியை பெற்ற பெரும் பாக்கியவான். மாமன்னா கர்ணா உம் நல்லாசியை எங்களுக்கு தானமாக தந்து காத்தருள வேண்டுகிறேன். நன்றி
அம்மா நீங்கள் பேசும் போது உடல் சிலிர்த்தது எனக்கு மகாபாரதம் பற்றி தெரியாத ப ல விஷயங்களை உங்கள் சொற்பொழிவில் கேட்டு மகிழ்ந்தேன் இறைவன் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இருந்துகொண்டே இருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் அருளால் ❤
கருணனை பற்றி அற்புதமாக எடுத்துரைத்தமைக்கு நன்றி அம்மா
Arumai ammaa nalla pathivu...👌🏼🙏🙏🙏🙏
தங்களின் சொற்பொழிவு அனைத்தும் அருமை.
👏👏👏👏👏 மிகவும் அருமை யான உரை அம்மா
நடிகர் திலகம் கர்ணனாக
வாழ்ந்துக்காட்டிதந்ததை.
தாங்கள் உரைமூலமாக
தந்தீர்கள் அம்மா.👍👍
மனதைநடிப்பினால்நெகிழவைத்தமனதை. தங்கள் வார்த்தைகளால் உருக
வைத்துவிட்டீர்கள்அம்மா.(😭)🙏💐💐💐💐💐
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா 🙏💐💐💐💐💐💐💐👍👍 தங்களுக்கும் தங்கள் தமிழ்ப் புலமைக்கு🙏🙏🙏🙏
நன்றி 🙏
அம்மா தவறுக்கு மன்னிக்கவும் ..🙏💐💐💐💐💐🌹💞
No
TV
நடிகர் திலகம் கர்ணனாகவாழ்ந்துகாட்டியதை_தன்சிம்மக்குரலில்எடுத்துச்சொன்னவிதம்அருமை_
ஜனநாயகத்தின் புதிய தலைமைதலைதலைமைப்பீடம்நாடாளுமன்றம்
# அதிபராட்சி_சர்வாதிகார
நனறி ் அமமா
மிகவும் தெளிவான பேச்சசு நல்லகுரல்வளம்.**ஸ்ரீகிருஷ்ணா.ஸ்ரீமந்நாராயணா.
கணீர் குரலில் உங்கள் சொற்பொழிவு அருமை
Entha mahabaratha kadhaigala yethana murai kettalum puthusa ketkara mathireye eruku enaku rompa rompa pudikum ❤ time ponathe theriyala ga Amma unga kuralla rompa alaga ennum konjam neram solluga pls nu ketkanum pola erunthuchu ga 💐💐💐👏👏🔥💖
நல்ல பதிவை கொடுத்ததற்கு நன்றி அம்மா..
அம்மா உங்கள் பாரதம் பற்றிய உளவியல் சிந்தனை அற்புதம் 👏👏👏
மிகவும் அருமையான சொற்பொழிவு சகோதரி.
உங்கள் பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்தது அம்மா
தங்களுடைய தமிழை நான் மிகவும் விரும்பி ரசித்தேன் தாயே தாங்கள் நீடுழி வாழவேண்டும் தங்கள் மேலும் மேலும் சிறக்கவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் .❤
Fr
ஸ்ரீ கிருஷ்ணா அற்பணம் 🙏🙏🙏🙏🙏🍀🍀🍀🍀🍀அருமை தாயே வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐👏
Excellent
அருமை அக்கா பாதம் தொட்டு வணங்குகிறேன்
Mam super mam Arumaiyana pathiuv super mam
🙏🙏 மிக்க மகிழ்ச்சி
அருமை அருமை அருமை ❤
அம்மா, வணக்கம்🙏
அருமையான சொற்பொழிவு, ஆற்றியதற்கு மிக்க நன்றி 🙏 வாழ்த்துக்கள், ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏
Thank you sister, really appreciated John from canada
ஆஹா வெகு சிறப்பு அருமை அம்மா
அற்புதமான பேச்சு. நன்றி அம்மா 🎉
MDM you have explained about karnan has made me cry esp when karanan and Krishan talk in the final stage of his life. Really wonderful
அம்மா வணக்கம் தாயே என் குருவே அருமையான சொற்பொழிவு அம்மா
கம்பீர குரலில் பாரதத்தில் கர்ணன், ஆஹா அற்புதம், கேட்க கேட்க இனிமை, கர்ணனின் பெருமையை மிக பிரம்மாண்டமாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. தாங்கள் இது போன்ற புராணங்களின் நல் பதிவை பல்லாயிரம் தர வேண்டும் தங்களுக்கு எங்கள் குடும்ப பாராட்டுக்கள், வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இசையுடன்
😂🎉😂🎉
, p npn on
ZeeC
@@poongothaivijayakumar4752great speech wonderful
😊
மிகவும் அற்புதமானபதிவுமிக்கநன்றிஅம்மா
கிருஷ்ணபரபாத்மா
திருவடி சரணம்
கர்ண மாவிரன் திருவடி சரணம்
நன்றிம்மா
Great upanyasam madam we are blessed to hear
Super mam excellent your speech very grateful for your message 🙏🌹👋
One of the best heart touching melting and life lesson . What a great teaching and a personality. Live a life af greatness. Amma arul.
மிகவும் அருமையான சொற்பொழிவு .உங்களையும் வணங்குகின்றோம் அக்கா.🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
Yourspeech very beautiful
மிகவும் அருமை என் காதுகள் இன்றுதான் பயணடைந்தது.
தங்களது சொற்பொழிவு மிகவும் அருமை அம்மா.
ஆன்மீக சொற்பொழிவு மிக அருமை
Every night shift I hearing this madam speech.... I never forget mahabaratham,,, and more title...... Clear voice.....
Excellent Explanation about Karnan. Thank you Madam. 👌🙏🙏
Excellent
என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்🍀☘️🍀🙏🍀🍀☘️
கம்பீரக் குரலில் கர்ணன் கதை காதில் தேனாய் பாய்ந்தது.அருமையிலும் அருமை.சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.என்றும் வாழ்க வளமுடன்.வணக்கம்.
1p1a1111a21p1122pp22221pa22passes1pa2222222222222a22the2a22theweReeses2a2w22athe2aawwwww222a2w22aa2w22aaandwww2w2222a2we22assesseswe2e22assessesaww22aa22a2e22assesses2wwwwa22222222a22222222a222and222sjl0
❤❤❤❤l
Ungaladuya speach god seyal panikirom familiyai om namasivayaa
1:24:50
A
Aaha Enne Arumayaana Sorpolivu. Vaazhha Vazhamudan Vanangukiren Amma 🙏🙏🙏🙏
தாங்கள் கதை சொல்வதை
கடவுளே கண் மூடி கேட்டுக்கொண்டிருப்பான்
அழகு அருமை நன்றி என் தாயே வணங்குகிறேன்...❤❤❤❤
Pĺ
அருமை கேக்குறத்துக்கு நேரம் போறேதே தெரியலம்மா 🙏🙏🙏💐💐
தங்களின் தமிழ் சொற்கள் சொல்லாடல் அட்டகாசம்...
Super.Good
மிக அற்புதமாக சொன்னீர்கள் அம்மா செவிகளால் கேட்கும் போது இறைவனை பார்க்கிறோம்
"வாழ்க வளமுடன்" வாழ்த்துக்கள் .
அருமையான சொற்பொழிவு
வணக்கம் அம்மா
Excellent......
மிக அருமையான உபன்யாஸம் இது போல் மகாபாரதம் கதாபாத்திரம் அரவான் பற்றிய சொற்பொழிவு தாங்கள் சொல்ல கேட்கவேண்டும் அம்மா தருவீர்கள் மிக்க நன்றி🙏💕
Y 😊
Amma valga valamudan.
Kannerthuligaludan.
L
M n86 lb
Arumai
Super madam super nalla vellkkam nantry
Very super
மாவீரன் கர்ணன் வாழ்க!
Wonderful.
மிக அருமை.நன்றியுடன் வாழ்த்துக்கள் .
∨匕. ∪
爪
Wonderful Message and super speeches VALTHKKAL VALZA VALLAMUDAN and GREAT SERVICE to the People and the DAYS
THANKSGIVING to see the DAY'S
Excellent speech Mrs Vasuki manoharan
நன்றி அம்மா
Amma நீங்கள் நீங்கள்தான்.
So Good
Amma I like your speech ❤
Excellent performance about karnan
வணக்கம் அம்மா 🙏 அருமை
Amma arumai, pl do more sppeech
அருமையான உரை
Excellent delivery of detailed ithikaasam. May You be blessed with good health and peace to narrate many more in this nature. Thank You Madam.
மிக அருமையான பேச்சு அம்மா. ராமர் பற்றி செற்பொழி தாங்கள் அம்மா
Super
🙏🙏 அருமை
தங்களின் சொற்பொழிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.நன்றி..
Arumai amma ❤
நீங்கள் இறைவன் அருள் பெற்ற இறைவனின் குழந்தை.
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
நமசிவாய
🙏
Naaloru meniyaai, pozhuthoru vannamaai - I like that phrase
Super speech amma
இதைகேட்க.தவம்செய்துள்ளோம்.
வாழ்க வளமுடன்
மிகவும் தெளிவாக விளக்கம் 🎉
அருமையான சோற்பொழிவு அம்மா. நீரில் பூத்த நெருப்பு என்ற வாக்கியத்திற்க்கு உரித்தானவர்கள் இரண்டுபேர் சூர்யபுத்திரன் கர்ணன் பரமன்மைந்தன் முருகன்.
Nandri., Valka Valamudan
மிக்க நன்றி 🙏🙏🙏கர்ணன் கதை கேட்டேன் பதிவு இட்டதற்கு மனமார்ந்த நன்றி 💐💐💐
Nanri
Migavum arumai ammaa
❤🎉❤
மிக அருமையான பேச்சு. வாழ்க வளமுடன்.
Qq
Tq amma 🙏🙏🙏
👏🏻👏🏻👏🏻
கர்ணன் சிறந்த பாத்திரம். நல் வாழ்த்துக்கள்
Thanks madam
நீங்கள் பாடும் பாடல் எந்த புத்தகத்தில் உள்ளது அந்த புத்தகத்தின் பெயர் என்ன தெரியபடுத்தவும் தயவு செய்து
அருமை அம்மா
51:30 🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤
நீங்கள் பேசும் அடுக்குமொழி வாா்த்தைதான் ஆச்சரியத்தை உண்டுபன்னுது அம்மா
சிவாயநம
கம்பிரமான குரல் அம்மையாருக்கு இன்றைய இளைய சமுதாய மக்கள் பயணடைய வேண்டும்.....
K miyy
😊😊😊😊😊😊😊😊😊😊
@@sabarigari7540ಹ
Thanksma
சூர்ய புத்திரன் கர்ணனின் வரலாற்றை உயிருள்ள வரை மறக்கமாட்டேன்.
வாரி வழங்கிய வள்ளல்.
அழியா புகழோடு முக்தியை பெற்ற பெரும் பாக்கியவான்.
மாமன்னா கர்ணா உம் நல்லாசியை எங்களுக்கு தானமாக தந்து காத்தருள வேண்டுகிறேன்.
நன்றி
அம்மா உங்கள் குரலில் தெய்வீகம் மணம் வீசுகிறது....❤❤❤
Super mam like ur oration understood Maha Aretha deeply Tanks lot
Superb Aravan Story by Bharti Basker. Wonderful and brilliant.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்பஅருமையா விளக்கமாசொல்லிறீங்கஅருமை