பாரதத்தில் பீஷ்மர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பாரதத்தில் பீஷ்மர் | வாரியார் விருது பெற்ற முத்தமிழ் அரசி வாசுகி மனோகரன் M.A

Комментарии • 249

  • @DhamuMahesh
    @DhamuMahesh Месяц назад +3

    மீண்டும் மீண்டும் கேட்கிறேன் அவ்வளவு சுவாரஸ்யம் அருமை அருமை அருமை நன்றிகள் பல அம்மா

  • @srk8360
    @srk8360 Год назад +17

    அற்புதமான சொற்பொழிவு.கேட்பதற்கு
    புண்ணியம் செய்திருக்க வேண்டும்.உங்களின்அற்புதமான தமிழினைகேட்டதில்மிக்க மகிழ்ச்சி அம்மா.
    நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺

    • @gomathyviswanathan8018
      @gomathyviswanathan8018 Год назад

      ஏங்கி ஏங்கி அழுது கொண்டே கேட்டேன்

  • @malligababu4777
    @malligababu4777 Год назад +8

    அம்மா உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை அம்மா.
    உங்கள் சொற்பொழிவு வின் மூலம் பல செய்திகளை அறிந்து கொண்டேன் அம்மா.
    எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளால் உங்களின் பேச்சுபொழிவுஎன்றென்றும் தொடரட்டும் அம்மா.

  • @BombayCRBhagyam
    @BombayCRBhagyam Год назад +6

    My comment to you. Mrs. Vasuki manokaren
    உங்கள் சொற்பொழுவு ரொம்பா ந்ன்றகா இருக்கிறது. நீங்கள் மனப்பாடம் செய்து முறையாக எடுத்து சொல்வதும் வழி நடத்தி செல்வதும் மிக நல்ல பணி ஆகும் மிக நன்று உங்களுக்கு நிச்சயம் சொர்கம் தான் நன்றி.
    Mrs Manjula Mani lyer.(C R Baghyam).

  • @Muthukumaar27
    @Muthukumaar27 2 месяца назад

    திருச்செந்தூர் முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் அம்மா நீங்கள் நீடூடி வாழ வேண்டும். இன்னும் நிறைய சொற்பொழிவுகள் ஆற்ற வேண்டும். எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 Год назад +23

    பணிவான உங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் அம்மா தை அமாவாசை இ ன்று இப்படி ஒரு சொற்பொழிவு மிகவும் அருமை💕💕💕👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthulakshmi6325
    @muthulakshmi6325 Год назад +11

    மிக அற்புதமான சொற்பொழிவு.அம்மா அவர்கள் வாழ்க பல்லாண்டு.நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி போல சொற்பொழிவிற்கு ஒரு சக்கரவர்த்தி திருமதி வாசுகி மனோகரன்.

  • @sushilasubramanian4255
    @sushilasubramanian4255 Год назад +19

    கதைகேட்க மிக சுவாரசியமாக இருந்தது.

  • @supesskay8744
    @supesskay8744 Год назад +8

    இன்றைய கால நமது இந்து சமய சமூகம் விழிப்புணர் வடைய மற்றும் எம்போன்றோரும் எமது வாரிசுகளும் உங்கள் சொற்பொழிவினை குருபதேசமாகவே கருதவேண்டியுள்ளது.ஓங்குக! உங்கள் புகழ்! வாழ்க! வளமுடன்.

  • @annaichitra4368
    @annaichitra4368 Год назад +13

    நிறைய பிரார்த்தனைகளை தங்களின் வழிகாட்டுதலின்படி செய்து கொண்டிருக்கிறேன் அம்மா.

    • @gopalakrishnank6569
      @gopalakrishnank6569 Год назад

      @@@1😢😂.. 😮😊❤😂,
      😢❤❤❤❤😢😮😢❤❤😢😮

  • @mohandas1502
    @mohandas1502 Год назад +5

    மதிப்பிற்குரிய அக்கா தங்களின் இந்த சொற்பொழிவு தொகுப்பை பகுதி பகுதியாக பலமுறை கேட்டுள்ளேன் தற்போது இதனை தொடர்ச்சியாக கேட்பது மிகவும் மகிழ்ச்சி நன்று சிறந்த பதிவு நல்வாழ்த்துகள் அக்கா 👏👏👌👌🙏🙏

  • @Ungal_Thozhi_Channel7
    @Ungal_Thozhi_Channel7 Год назад +1

    அருமை அருமை அருமை அம்மா வாழ்க பல்லாண்டு தாயே

  • @veeralaperunselvivps5718
    @veeralaperunselvivps5718 7 месяцев назад +2

    உங்கள் சொற்பொழிவு கேடககேட்க கவலைகள் தீருமமா அர்த்தம் சூப்பர் நீங்கள் நீண்ட கால எந்த முகம்சென்றாலும் தங்க முகமாய் என் ஆண்டவன் நாராயண சாமி வேண்டுகிறேன் 🎉😅😅

  • @murugeswarisingaraj8435
    @murugeswarisingaraj8435 Год назад +7

    Vannakkam Amma.
    Valga valamudan Amma.

  • @rajendrangopal2867
    @rajendrangopal2867 Год назад +2

    அருமை அம்மா தங்களின் ஆண்மீக சொற்பொழிவை கேட்டு மெய்மறந்தேன் அம்மா🙏

  • @shanthimathi3428
    @shanthimathi3428 Год назад +9

    கலைமகள் அருள் பெற்ற அம்மா! தொட.ரட்டும் உங்கள் பணி!!
    ஏராளமான இலக்கியச் செய்திகளை மடை திறந்த வெள்ளம் போல் கொட்டிய உம்மை பாராட்ட வார்த்தைகள் இல்லை!!!
    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +8

    சொல்லின் செல்வர் ஶ்ரீமதி
    வாசுகி மனோகரன் அவர்களின் ஆன்மிக சொற்பொழிவு கேட்க கேட்க
    இனிமை. இதிகாசங்களை
    உள்வாங்கி அதை பிழிந்து
    தேன் சுவையுடன் அவர் பேசும்போது மனதிற்கும்
    ஆதமாவிற்கும் நிறைவு
    தருகிறது. முல்லை ராதா.

  • @selvamnainar1877
    @selvamnainar1877 Год назад +12

    🙏🙏🙏ரொம்ப சந்தோசமா இருக்கு கேட்டதில் இது போன்ற புராண கதைகள் தொடர்ந்து பேசுங்கள்

  • @subramaniyanmurugesan3386
    @subramaniyanmurugesan3386 Год назад +5

    எளிமையாகவும் இனிமையாகவும் உள்ள தாயே உங்கள் சொற்பொழிவு பயனுடையதே

  • @rmarimuthu6102
    @rmarimuthu6102 Год назад +3

    அற்புதமமான பேச்சு நிகர் யாருமில்லை வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Год назад +8

    அற்புதம் அற்புதம் அம்மா தங்களைப் போல ஆற்றல் அறிவுமிக்க பேச்சாளர்களின் சொற்பொழிவைக் கேட்கும் பொழுது மனது எங்கோ போகிறது நல்ல ஒழுக்கமும் நல்ல கட்டுப்பாடுகளும் ஒரு காலத்திலே நிறைய இருந்தது என்றால் அதற்கு காரணமே இது போன்ற அறிவுரைகள் தான் காரணம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @devavarthanan
    @devavarthanan Год назад +9

    குழந்தை செல்வம் பற்றிய உங்கள் பேச்சு மிக சிறப்பாக உள்ளது.நன்றி நன்றி

  • @sad-yv8pq
    @sad-yv8pq Год назад +13

    தொடரட்டும் இவரது ஆன்மீக
    உபந்யாசங்கள்
    அனைவரும் ஆழ்ந்த
    ஆன்மிக கருத்துக்களை தெரிந்து புரிந்து வாழ்வை நடத்த உதவியாக உள்ளது

  • @sivakumarpalaniswamy4279
    @sivakumarpalaniswamy4279 Год назад +2

    அற்புதம் அம்மா! இவ்வளவு நாள் உங்கள் பேச்சை பட்டிமன்றத்தில் கேட்டு இருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஆன்மீக சொற்பொழிவு தொடர்ந்து. 2 மணிநேரம் போனதே தெரியவில்லை. இடைவிடாத பேச்சும் பிசிரில்லாமல் வெண்கல குரலில் அனைத்து மக்களின் கவனமும் சிதறாக வண்ணம் கேட்கும்படி செய்துவிட்டீர்கள். உங்களுக்கு கோடானுகோடி புண்ணியம் கண்டிப்பாக கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். பேச்சை கேட்க கேட்க கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இதுபோன்ற ஆன்மீக மகாபாரதம் இராமாயணம் மற்றும் இதிகாசங்கள் இன்றைய தலைமுறைக்கு அவசியம் சொல்லி கொண்டே இருக்க வேண்டுகிறேன் அம்மா! வாழ்க உங்கள் பணி! வளர்க உங்கள் ஆன்மீக தொண்டு! தொடரட்டும் மக்கள் பணி! சிரம் தாழ்த்தி வணங்கி மகிழும் அன்பன்.....ப. சிவக்குமார் மறைமலைநகர்

  • @poongothaisrikaran7848
    @poongothaisrikaran7848 Год назад +6

    ஆகா அருமை அருமை அற்புதமான ஆன்மீகச்சொற்பொழிவு
    கேட்க கேட்க ஆனந்தம் தருகிறது ❤

  • @hemalatha-hy1lc
    @hemalatha-hy1lc Год назад

    தெய்வத்தை உங்கள் பேச்சில் கண்டேன் தாயே... நீ வாழ்க நின் குலம் வாழ்க... தாயே

  • @jothimani2879
    @jothimani2879 Год назад +30

    மிகவும் அ௫மையான சொற்பொழிவு அம்மா வாழ்க வளமுடன்

  • @ramakrishnanambalam6066
    @ramakrishnanambalam6066 Год назад +3

    Wonderful program. Thank you.

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Год назад

    இனிமை கருத்து செறிவு அதனை எடுத்து இயம்பும் விதம் கர்ணன் பீஷ்மர் கிருஷ்ணன் சொற்பொழிவு சிறப்பு மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் | நன்றி

  • @rajeswarip6151
    @rajeswarip6151 Год назад +10

    உங்கள் சொற்பொழிவால் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது மிகவும் அருமையான கருத்துக்கள் மிக்க நன்றி

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Год назад +53

    மிக பிரம்மாண்டமாக உள்ளது, அதிலும் உங்கள் கம்பீர குரலில் கேட்க அற்புதம், தெளிவான கருத்துக்கள் அனைவருக்கும் தெரியும் படி, வாழ்த்துக்கள்

  • @ramani2661
    @ramani2661 Год назад +9

    சகோதரி அருமை உங்கள் சொற்பொழிவு என்றுமே அருமை.

  • @premalathad4540
    @premalathad4540 Год назад +5

    அம்மா அற்புதம் அருமையான பதிவு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subasurai5115
    @subasurai5115 Год назад +1

    இத்தனை நாளாய் எங்கிருந்தீர்கள் இப்பதான் என்கண் களுக்கு அருமை அம்மா தொடர்க

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Год назад +2

    Aam Vungalukku Nihar ip Puviyil Veru Yevarum illai Amma. Vaazhha Vazhamudan🙏🙏

  • @ramansethu7653
    @ramansethu7653 10 месяцев назад

    வாழ்த்துக்கள் சிறந்த சொற்பொழிவாளர்.

  • @saraswathyvijaykumar5572
    @saraswathyvijaykumar5572 Год назад +1

    அற்புதமான உரை .அம்மா ஒரு சந்தேகம் களம் கழma

  • @R.KeerthanaR.keethana
    @R.KeerthanaR.keethana 7 месяцев назад

    தாயே உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @janakiramanr470
    @janakiramanr470 Год назад +4

    உங்க ளுடைய கம்பீரமாக குரலில் நல்ல வார்த்த கையீல சொற்பொழி
    கேட்டு மகிழ்கிறேன்

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Год назад

    Superooooooooooooooooooooooooooooooooooooooooosuper..cholla varthaygalea noooooooooooooooooooooooo all the best . Vazhthukkal
    Always.god bless every minitee. Vazhga pallaandu.

  • @drajan729
    @drajan729 Год назад +12

    பீஷ்மரின் பிரம்மச்சரியம் தை விளக்கமாகத் தந்த வாசுகி அம்மாவுக்கு எனதூ உளமார்ந்த பாராட்டுக்கள்.

  • @jayakumarpondy
    @jayakumarpondy 11 месяцев назад

    வாசுகி அம்மா அவர்களின் கணீர் என்ற குறள் இளம் பிறை மணிமாறனை

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Год назад +3

    Amma vanakkamamma naangadhaan ungalukku nandri sollanum nandri nandri nandri ketka ketka appadiye bharadham kan munnadi nadandhadhupol naan parkindra madhari irundhadhu amma meendum nandrima

  • @sakthistore1434
    @sakthistore1434 Год назад +9

    அன்னையார் அவர்கள் இந்த பிறப்பில் ஆன்மிக சொற்பொழிவின் மூலமாக மனிதஆன்மாவை நல்வழி படுத்துகிறார் அவரது காந்த குரலின் ஆன்மிக சொற்பொழிவு என்றும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @suriyakalasriskantharajah3842
      @suriyakalasriskantharajah3842 Год назад

      அம்மா என்ன அருமையான ஆன்மீகச்சொற்பொழிவு உங்களை நேரில் பார்க்க வேண்டுமென ஆவலாக உள்ளேன். இலங்கையிலிருந்து நான் இந்தியா வந்தால் உங்களைச் சந்திப்பேன் அதற்கு எனக்கு அனுமதி தருவீர்களா? .......அருமை.....அருமை...

  • @sankarikk9286
    @sankarikk9286 Год назад +4

    Arpudam Vasuki Madam. I want your speech on Bharathathil Karnan.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Год назад +5

    Very nice and Excellent Speech

  • @geetaaravind9919
    @geetaaravind9919 Год назад +2

    Excellent upanyasam. Hats off

  • @lathaarmaammajagnathan6455
    @lathaarmaammajagnathan6455 Год назад

    அருமையாக உள்ளது உங்கள் பேச்சு வாழ்க வளமுடன் ஓம் சக்தி துணை எல்லாம் வல்ல இறைவன் துணை நான் தர்மபுரி மாவட்டம் தர்மபுரி வந்தால் உங்களை பார்க்க வேண்டும்போல் இருக்கிறது உங்களிடம் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது,,🙏🙏🙏🙏🙏👌👌👌👋🌹❤️💐

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Год назад +7

    அருமையாக சமய சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த சுகிசிவம் தற்போது திமுகாவுக்கு ஜெபோடுகிறார் மிக அருமையாக சொற்பொழிவு ஆற்றும் நீங்கள் தடம் மாறிவிடாதீர் மாறினால் பெரும் இழப்பு சமய சொற்பொழிவாளர்களுக்கு பக்தி மான்களுக்கும்

  • @vgunasakarangunasakaran-zq6kk
    @vgunasakarangunasakaran-zq6kk Год назад

    நன்றி நல்லெண்ணம் நல்வாழ்த்துக்கள் நான்முகன் பிரம்மா அவர் பெருமை கொண்டதால் ஒரு தலையை சிவன் குறித்து விட்டார் கங்கை பிரம்மா உடைய மகள்

  • @catherinnirsha4014
    @catherinnirsha4014 Год назад +4

    வணக்கம் அம்மா நல்லா இருக்கு

  • @satheeshkumar7549
    @satheeshkumar7549 Год назад

    கேட்க கேட்க ஆவல் தோன்றுகிறது உங்களது சொற்பொழிவு கேட்பதற்கு

  • @navaneethikanna9762
    @navaneethikanna9762 Год назад +5

    அம்மா உங்கள் சொற்பொழிவு அருமையாக இருந்தது

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf Год назад +5

    Vanakam amma from chennai tambaram

  • @muruganmurugan-ic1wb
    @muruganmurugan-ic1wb Год назад +1

    Hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna krishna hare hare Sri Hari hari

  • @natarajanseenivasagam3358
    @natarajanseenivasagam3358 Год назад

    அம்மா. அருமை..மிக அருமை

  • @sivaramasubramanianm1047
    @sivaramasubramanianm1047 Год назад

    பீஷ்மர் பற்றி. நாவுக்கரசி வாசுகி அம்மையாரின் சொற்பொழிவு மிகவும்
    சிறப்பு.

  • @selvamania5404
    @selvamania5404 5 месяцев назад

    அருமையான சொற்பொழிவு
    செவியில் அமுது பொழிந்தது
    போல் இருந்தது

  • @subashriramprasad7279
    @subashriramprasad7279 Год назад +2

    Very good speach please may god bless

  • @ganeshindrani832
    @ganeshindrani832 Год назад +1

    Akka unga sorpollivu super ra erukkum dhinam kekrean arputham 👌🙏🏽🙏🏽

  • @NaveenNaveen-bf6xb
    @NaveenNaveen-bf6xb Год назад +9

    அருமை அருமை அம்மா👌🙏

  • @kesan3685
    @kesan3685 Год назад

    I fallen love with you ♥️ ❤️ 💕
    You're knowledge 😢😢 very nice 👌

  • @kgurucons511
    @kgurucons511 Год назад

    கதை கேட்பது நேரடியாக பார்ப்பது போன்றுள்ளது

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 Год назад +4

    சிவாயநம

  • @karnan2856
    @karnan2856 Месяц назад

    அற்புதத்தில் அற்புதம்.

  • @jeyapraveenbabur5236
    @jeyapraveenbabur5236 Год назад

    Fantastic amma...lots of information about bheesmar god...

  • @babyrathinam5143
    @babyrathinam5143 Год назад

    Really we known about the birth of Bismar .
    Excellent speech mam...

  • @sivanesannathan7072
    @sivanesannathan7072 Год назад

    மிகவும் அழகான விளக்கம் அருமை

  • @mohandoss8130
    @mohandoss8130 Год назад +1

    தமிழ் க்கு ஒரு அரசி நீங்கள் தமிழரசி வளர்க உங்கள் பணி ஆயுள் . தமிழ் வாழ்க.

  • @b.nandhikabalamurali1840
    @b.nandhikabalamurali1840 Год назад +6

    Great ....

  • @kokulkl
    @kokulkl Год назад

    Very great madam.god bless you.

  • @19k.manikandaneee81
    @19k.manikandaneee81 Год назад +1

    அருமை கேட்க கேட்க இனிமை

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Год назад +1

    மிக நன்று வாழ்க வளமுடன்.

  • @Muthukumaar27
    @Muthukumaar27 2 месяца назад

    அம்மா நீங்க நீடூழி வாழ வேண்டும். இப்பேற்பட்ட சொற்பொழிவை நான் கேட்டதே இல்லை நன்றி அம்மா

  • @nithyag2137
    @nithyag2137 Год назад

    I am inspired your speech Amma

  • @arkulendiran1961
    @arkulendiran1961 4 месяца назад

    அற்புதம்🙏⚘️

  • @chinthamanipadmanadhan6656
    @chinthamanipadmanadhan6656 Год назад +1

    Vanakkam Sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊

  • @parameswarijothi5423
    @parameswarijothi5423 Год назад

    Veri nice story amma thank u amma

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 Год назад +2

    நமஸ்காரம் ஸ்வாமி சரணம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mullai_Vanam_Vlogz
    @Mullai_Vanam_Vlogz Год назад +10

    மிகவும் அருமை 🙏🙏🙏

  • @pangajams7398
    @pangajams7398 Год назад +28

    உங்கள் சொற்பொழிவைக் கேட்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்கிறேன் அம்மா

  • @pkarunanithi-or5pr
    @pkarunanithi-or5pr Год назад

    Agreat fullspeachthankyoumadam.yendrum.manathil.beeshmer.

  • @ambassador3365
    @ambassador3365 Год назад +11

    Learned souls like you will keep hinduism nd spirituality of our punyabhoomi alive .🙏🏼🙏🏼🙏🏼

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад

      தமிழ்வாத்திச்சிகள்ரொம்பவிண்ணாணம்மண்ணுளார்கள்

  • @subramanisaroja
    @subramanisaroja Год назад +3

    Excellent Discourse Thank you very much 👃

  • @selvamsundaresan3824
    @selvamsundaresan3824 Год назад +1

    மிக அருமை

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +2

    கம்பீரமான குரல்

  • @santhav1620
    @santhav1620 6 месяцев назад

    நன்றி வாழ்க

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh Год назад

    அம்மா நீங்கள் விஷயத்துக்கு வருவதற்குள் இந்த சேனலை மாற்ற தோன்றுகிறது எனக்கு

  • @drjayan8825
    @drjayan8825 Год назад

    Congratulations with my prayers ✌️🙏👍🥰🌹🙏🙏🙏🙏

  • @srividyapraba1977
    @srividyapraba1977 Год назад +9

    Fantastic speech mam. Really you played mahabharata full story in front of our eyes. At last the explanation for erukkan ilai which was simply superb

    • @muthukumar-yu3ke
      @muthukumar-yu3ke Год назад

      பாரதப்போர்எப்படி துவங்கியதுயாரும்எப்பபடிநடந்து கொள்ளவேண்டும்கடவுளாக இருந்தாலும்நேரடியாக உதவி செய்யமுடியாதவைகளையும்ஏழ்மையிலும் நற்பண்பு களுடையோரையே கடவுள் சாடுவதையும் முன்னோர்களுக்கு என்று எப்படி எதுகொண்டுதர்பணம் செய்யவேண்டும் என்று உபதேசம் செய்யதமைக்கு நன்றி

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Год назад

    கேட்டல் புண்ணியம்....
    அப்போ பேசிய அம்மா...
    கடவுள் அருள் பெற்ற வர்

  • @srimathi91
    @srimathi91 Год назад +4

    Akka with your guidance I have performed poojas and virthas. I need to talk with you. Could you please help me?

  • @ramaniramani6431
    @ramaniramani6431 Год назад

    அம்மா வாழ்க வளமுடன்

  • @gopalratnam7247
    @gopalratnam7247 Год назад +3

    இனிமை மேடம்

  • @suresh5349
    @suresh5349 Год назад +1

    அற்புதம்... அற்புதம்.... அற்புதம் 🎉

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 Год назад

    விர பிரம்மச்சாரி பீஷ்மர்
    வாழ்க

  • @thangavelv5333
    @thangavelv5333 Год назад

    நன்றி நன்றி நன்றி சகோ

  • @sampathbabu4350
    @sampathbabu4350 Год назад +2

    நன்றி இடைவெளி இல்லாமல் அனுபவித்தேன்

  • @meenamahthavasi2158
    @meenamahthavasi2158 Год назад +1

    Jai sri Krishna 🙏
    Amma your speech very beautiful ma
    No words to thank you ma
    May Jai sri Krishna bless you ma
    Thank you so much ma
    Jai sri Krishna 🙏🌷❤️

  • @grandpa8619
    @grandpa8619 Год назад +1

    வளமான குரல் வாழ்த்துக்கள்........