பாரதத்தில் கிருஷ்ணன் | ஆன்மீக சொற்பொழிவு | வாசுகிமனோகரன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #vasukimanoharan #aanmeega_sorpolivu #adukku_sudalaimadasami_kovil #town #nellai_town #isai_arangam #vasuhi_manoharan #thuthukudi #senjolvani #variyar_viruthu #krishna_jayanthi
    பாரதத்தில் கிருஷ்ணன் | ஆன்மீக சொற்பொழிவு | வாசுகிமனோகரன்

Комментарии • 177

  • @veeraiyangopal3316
    @veeraiyangopal3316 Год назад +16

    அன்பு சகோதரி சொல்லரசி வாசுகி தாயே!உங்களது சொற்பொழிவு மிகவும் அற்புதம்.சொல்லரசி பட்டம் சாலப் பொருத்தம்.வாழ்க! வளர்க தாயே!!

  • @arjunr8498
    @arjunr8498 Год назад +9

    ஆதி அந்தம் ஆகிய அகிலாண்ட கோடி நாயகியின் புதல்வியே அம்மா உங்களை வாழ்த்த வயதிலேயே அதனால் உம்மை இமயவளின் மகள் என்று வணங்குகிறேன் தாயே

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 Год назад +20

    அருமையான சொற்பொழிவு அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sivakumarn9815
    @sivakumarn9815 Год назад +3

    very nice spritual explanation.Thank u Amma.Supreme personality lord Jai Sri Krishna,Jai Sri balarama.

  • @sathya.m8725
    @sathya.m8725 Год назад +5

    Thank you for your amazing speech 🙏 mam.More to learn from your speech.

  • @GanesanGanesan-j3b
    @GanesanGanesan-j3b Год назад +6

    அருமையானசெற்பொளிவு

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Год назад +5

    உங்களது அருமையான சொற்பொழிவு ருக்மணியம்மாள் சொற்பொழிவு போல் அழகான சொற்பொழிவு. எனது பணிவான வணக்கம் அம்மா.

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 5 месяцев назад +1

    அம்மா மிகவும் அருமை மிகவும் நன்றி ❤

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 6 дней назад

    ஓம் ஸ்ரீ கிருஷ்ணா சரணம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @kkparameswaran7896
    @kkparameswaran7896 Год назад +3

    Excellent Madam .Krishna Govinda Narayana Narasima

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Год назад +3

    ஆஹா அருமை அருமை💐💐💐

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Год назад +4

    அருமை அருமையான சொற்பொழிவு.

  • @cslatha8568
    @cslatha8568 Год назад +3

    Excellent excellent🙏🙏🙏

  • @shanmugavalli1541
    @shanmugavalli1541 2 года назад +8

    கிருஷ்ணா கிருஷ்ணா

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Год назад +3

    SUPERB Rendition 🙏👌🙏👌🙏

  • @kalyaniramachandran2305
    @kalyaniramachandran2305 Год назад +3

    Amma🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 года назад +9

    Voice
    Amazing kambeeram.
    Words are so clear.
    The way of telling & Explaining is too good.
    Lady Anmiga speaker.
    May God Bless her
    To give more&more
    Speech.
    Thank you team
    All the Best.

  • @rangarajanm.k.397
    @rangarajanm.k.397 2 года назад +16

    வணக்கத்துக்குரிய அம்மையாருக்கு, எங்களது பணிவான வணக்கங்கள்! அருமையான சொற்பொழிவு.

  • @jayakumarpondy
    @jayakumarpondy 10 месяцев назад +3

    வாசுகி அம்மா அவர்களின் குரல் வளத்தில் அருமையாக உள்ளது

  • @BombayCRBhagyam
    @BombayCRBhagyam Год назад +1

    My comment to you. Mrs. Vasuki manokaren
    உங்கள் சொற்பொழுவு ரொம்பா ந்ன்றகா இருக்கிறது. நீங்கள் மனப்பாடம் செய்து முறையாக எடுத்து சொல்வதும் வழி நடத்தி செல்வதும் மிக நல்ல பணி ஆகும் மிக நன்று உங்களுக்கு நிச்சயம் சொர்கம் தான் நன்றி.
    Mrs Manjula Mani lyer.(C R Baghyam).

  • @ushavaidyanathan2547
    @ushavaidyanathan2547 Год назад +14

    You are excellent . Again and again feeling like listening your speech . In some angle your speech reflects my mother. Lots of love to you.

  • @SundarS-d2x
    @SundarS-d2x 11 месяцев назад +2

    Om namo bagavathe vasudevaya Om namo Narayanaya ❤❤❤❤

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 года назад +5

    நீங்கள் கிருஸ்ண சொரூபம் அம்மா🌹🌹

  • @jayashree2496
    @jayashree2496 Год назад +1

    Medam very very super mam, Really useful pathiuv, We know learn many more stories,Thank you so much mam

  • @Ram8702
    @Ram8702 Год назад +1

    Thanks for your speach good base you

  • @veeraiyangopal3316
    @veeraiyangopal3316 Год назад +3

    தர்மர் சூதாட்டத்தின்போது பாஞ்சாலியை வைத்து ஆட எந்த உரிமையும் இல்லை.அப்போது‌ பாஞ்சாலி பீஷ்மரிடம் விளக்கம் கேட்டபோது நியாயமாக பதில்கூறவில்லை.அதர்மத்தின்மொத்த உருவமான கௌரவர்கள் பக்கம் பீஷ்மர்போரிட்டதால்தான் அம்பு படுக்கையில் இருக்க நேர்ந்தது.நான் கூறுவது சரிதானே சகோதரி! நீங்கள் சொல்லிதான்.வாழ்க! வளர்க!

    • @veeraiyangopal3316
      @veeraiyangopal3316 Год назад

      நீங்கள் சொல்லரசி என்பதில் சந்தேகமில்லை.வாழ்க வளமுடன்!

  • @marimari3434
    @marimari3434 2 года назад

    Amma enaku nimathi tharum sorpolivu. Amma neengal pallandu kalam valga. Jai Sree Krishna🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkadeshwari9778
    @venkadeshwari9778 Год назад +1

    Arumai Amma

  • @Sekar-jn5ix
    @Sekar-jn5ix 5 дней назад

    அருமை...அக்கா

  • @malarmurugan8335
    @malarmurugan8335 2 года назад +6

    அற்புதம் 💖 அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @kalpanakalpana-iz1gv
    @kalpanakalpana-iz1gv 11 месяцев назад +1

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤

  • @SureshKumar-mm7iw
    @SureshKumar-mm7iw Год назад +3

    IN The mammy speech IN The great 🙏

  • @Moviemusic-us3sj
    @Moviemusic-us3sj Год назад +10

    சர்வம் கிருஷ்ணமயம்

  • @alamelusethu3484
    @alamelusethu3484 Год назад +1

    Excellent, Krishna has blessed you with many more achievements! Krishna!

  • @SundarA-p2o
    @SundarA-p2o Год назад +2

    Om namo Narayanaya ❤❤❤

  • @srisri2098
    @srisri2098 Год назад +1

    Amma vanakkam 🙏🙏🙏

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 2 года назад +76

    பாரதத்தில் கிருஷ்ணன் ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய முக்கியமான ஒன்று. அதை தங்கள் கம்பீர குரல் மூலமாக கேட்பது மிக சிறப்பு . கண்ணனின் பரிபூர்ண கருணை உங்களுக்கு உண்டு வாழ்க தங்கள் பக்தி தொண்டு

  • @Saroja-lf1fy
    @Saroja-lf1fy 8 месяцев назад

    ❤❤ Jai Sri ram Jai Sri Krishna ❤❤

  • @sugumaranchelliah-ih9nl
    @sugumaranchelliah-ih9nl 7 месяцев назад

    Arùmai thayaee arumai

  • @narasimhanvenlatachalapath8769
    @narasimhanvenlatachalapath8769 Год назад +3

    நீவீர் நீடூழி வாழ்க

  • @Muthuraj-kx6de
    @Muthuraj-kx6de Год назад +1

    Supar amma

  • @krishnaveni8123
    @krishnaveni8123 2 года назад +2

    Super amma ❤️❤️❤️

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 11 месяцев назад

    Excellent super

  • @santhidharan2079
    @santhidharan2079 Год назад +1

    Hats off.

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Год назад +2

    மிக அருமை. வாழ்க வளமுடன்.

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 2 года назад +2

    Vaazhum penn Dheivam Vaasuki Amma. Penn Viyaasar pallaandu Vaazhha. 🙏🙏

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 11 месяцев назад +1

    🙏🙏

  • @ramanizeetamilramani1334
    @ramanizeetamilramani1334 Год назад

    Amma arumai ungal kural valamai abaram 🎉

  • @jayaradha8282
    @jayaradha8282 Год назад +1

    வணக்கம் 🙏 சகோதரி 💐 வாழ்க வளமுடன்

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk 3 месяца назад

    😢❤thanks.

  • @kkaliyammal2136
    @kkaliyammal2136 Год назад +2

    ஜெய் ஸ்ரீ ராம்

    • @suriyakalasriskantharajah3842
      @suriyakalasriskantharajah3842 Год назад

      என்ன அருமையான சொற்பொழிவு சகோதரி! பாண்டவர் காலத்தில் பாரதத்தில் வாழக்கிடைக்கவில்லையே என்று என் மனம் வேதனைகொள்கின்றது.வேறொன்றுமில்லை உங்கள் சொற்பொழிவு என்னை அப்படி ஏங்கவைத்துவிட்டது.

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 2 года назад +1

    Mam super welcomed

  • @tamilbanu9446
    @tamilbanu9446 Год назад +2

    Superb speech hats off to you

    • @shanmugasundaramd3271
      @shanmugasundaramd3271 Год назад

      திருச்செந்தூர் சஷ்டி விழா வில் ஜாதி பற்றி பேசுவது நியாயம

  • @Vasu-yd6ls
    @Vasu-yd6ls Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @ganeshjayaraman1638
    @ganeshjayaraman1638 2 года назад +4

    Madam it is an excellent spiritual discourse

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 2 года назад

    Amma arumai arumai nanri

  • @santhamuthusamy9386
    @santhamuthusamy9386 2 года назад

    Vasuki amma arumai thathipanden

  • @drjagan03
    @drjagan03 2 года назад +3

    Life changing experience from listening to this talk
    Amma God almighty shree krishna bless everyone

  • @RAJARAJA-ry2ho
    @RAJARAJA-ry2ho 9 месяцев назад

    சூப்பர்

  • @ganeshjayaraman1638
    @ganeshjayaraman1638 2 года назад +3

    What you have said is the reality of life

  • @arkulendiran1961
    @arkulendiran1961 Год назад +1

    ❤🙏👍👍👍

  • @ganeshindrani832
    @ganeshindrani832 Год назад

    Akka ungala patham thottu vanakurean 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ganeshindrani832
    @ganeshindrani832 Год назад +2

    Nalla thakaval 🙏🏽🙏🏽

  • @ganeshindrani832
    @ganeshindrani832 Год назад

    👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 super akka

  • @pandinatarajan7619
    @pandinatarajan7619 Год назад +1

    பூமியின் பாரம் / பளு குறைந்ததால்...... விளங்கவில்லை; தெளிவியுங்கள் அக்கா!

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад

    Arumai Arumai Arumai

  • @G.MoothiRssG.MoorthiRss
    @G.MoothiRssG.MoorthiRss 6 месяцев назад

    ,❤🎉❤

  • @krishnaveni3383
    @krishnaveni3383 Год назад

    நன்றி வணக்கம்

  • @rishikeshvarun5026
    @rishikeshvarun5026 Год назад

    Super amma

  • @munirathinamj3065
    @munirathinamj3065 2 года назад +1

    Amma neengal sonnadhu enaku krishnar vandhu sonnadhupol iruku,,

  • @e.vijayakumari488
    @e.vijayakumari488 Год назад +1

    Krishnarpanam

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf Год назад +1

    Amma vanakam,

  • @nagarajansubramanianpillai9988
    @nagarajansubramanianpillai9988 Год назад +1

    பாரதம் கூற பரணிக்கரையில்
    நெல்லை கண்ணன் ஐயா
    முத்து நகரின் வாசுகி மனோகரன்

  • @luckybaring3907
    @luckybaring3907 11 месяцев назад

    ❤☆☆☆☆☆☆☆ ❤ 🌹 💐 Great, you are truly gifted and wonderful. We are blessed to have you
    Thank you, Lord Krishna for creating this amazing lady 🙏. My tamil name is Rajalskshmy

  • @GomathiS-g3t
    @GomathiS-g3t Год назад

    Amma 🙏🏻✨💐💫🦜🦚🌜💯😭😍💞🌏👍🌄

  • @shalinikh9537
    @shalinikh9537 9 месяцев назад

    Madam karungali malai patri oru thelivana video pathivu Podungal ✍️

  • @mariyammariyam7874
    @mariyammariyam7874 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏👌

  • @manibhagyam7594
    @manibhagyam7594 2 года назад

    Excellent explanation. Thank you. Namaskaram.

  • @Rajalakshmi-fk7ti
    @Rajalakshmi-fk7ti 2 года назад

    அருமை

  • @vasantharaja4750
    @vasantharaja4750 2 года назад +7

    Akka Lalitha Sahasranamam pathi full expalin pannunga akka pls 🥰❤️❤️❤️❤️❤️❤️

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 2 года назад +1

    அம்மா நீங்கள் சொல்வது கேட்டு கா ட் காட்சி கண் முன்னே நிறுத்துகிறது இந்தப்

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 2 года назад

    Arumai Amma
    Sarvam kirishna arpanam

  • @periananperianan1688
    @periananperianan1688 Год назад

    தமிழ் சிறப்பு

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 2 года назад

    Nan inru than ungal Chennal video va pakra Amma nalla iruku anmeega amutham name um super ungal kural Tamil ucharippu migavum nalla iruku. ungal Pani thotarattum valtukkal Amma enrum iraivan asirvatham ungaluku kidaikkattum🙏🙏🙏🙏💐💐💐💐💐🤝

  • @PadmnabhanBabu
    @PadmnabhanBabu 16 дней назад

    Ellorum Engeyum Eppothum Inbuthirukka Ninaippathallamal Verondrum Yaan Ariyen Paraaparamae by Padmanabhan Babu51

  • @sindhuvenkateshwari8609
    @sindhuvenkateshwari8609 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 года назад +2

    ஆண் மீகம். ஆணவத்தை அழிக்கும் வல்லமை கொண்டது. ஆணவம் கொண்டார் வாழ்க்கை அழிவை
    நோக்கி நகர்ந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது ஒவ்வொரு மனிதனும் ஆணவத்தை அழிக்கும் மனது தெளிவான சிந்தனை யை வளர்க்க வேண்டும். ஜெய் ஸ்ரீராம்

  • @bhuvanag1001
    @bhuvanag1001 2 года назад

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @mythilirethi8896
    @mythilirethi8896 5 месяцев назад

    Namaskaram Madam🙏🏼

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад

    👍🙏

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf Год назад

    Next sorpozhiyu vedio podunga amma pls

  • @gurucables2144
    @gurucables2144 2 года назад +1

    🙏

  • @jothikannan953
    @jothikannan953 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏

  • @murugesan1696
    @murugesan1696 Год назад

    Oru Penn 5 Purushankazhudan vazhnthazh yenbathu nadaimurai vazhkkaiyil saththiyama?; Sollunga akka.Reply.

  • @sundarvarmayaduvanshi1698
    @sundarvarmayaduvanshi1698 2 года назад +1

    யஸோதா கர்ப ஸம்பூதாயானீ
    நந்தகோப குல ப்ரபதாரனீ

    • @kannikarthik143
      @kannikarthik143 2 года назад

      Thank you mam

    • @kannikarthik143
      @kannikarthik143 2 года назад

      I searched this sologam

    • @sundarvarmayaduvanshi1698
      @sundarvarmayaduvanshi1698 2 года назад

      @@kannikarthik143 ஸ்ரீ துக்கா அஷ்டோத்திர சத நாமாவளி போடுங்க வரும்

  • @KumarK-sf7lh
    @KumarK-sf7lh Год назад

    ☘️🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼☘️🌹

  • @RajiChinna-so1kf
    @RajiChinna-so1kf 9 месяцев назад

    Sagodhari Neenah karaikalammaiyar averkalai pattri sortpozhivattrunkal, pls rajichinna karaikal

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 2 года назад

    அப்பா

  • @sundarvarmayaduvanshi1698
    @sundarvarmayaduvanshi1698 2 года назад +2

    யதுகுல கோபலன் க்ஷத்ரிய