நன்றி அம்மா.உங்களின் பதிவுகளை கேட்டாலே ஒரு நம்பிக்கை வருகிறது அம்மா...உங்கள் பேச்சை கேட்கவே நான் புண்ணியம் செய்திருக்கிறேன் என்று நினைக்கின்றேன் அம்மா...நன்றி நன்றி நன்றி அம்மா
அம்மா தங்கள் பாதத்திற்கு ஆயிரம் முத்தங்கள். உங்கள் கம்பீர குரலுக்கு கோடி கோடி கோடி முத்தங்கள். உங்கள் அருகில் நான் இருந்தால் உங்களை கடித்து தின்றுவிடுவேன். உங்கள் குரலுக்கு அடியேன் அடிமை. உங்கள் குணத்திற்கு ஆயிரம் நமஸ்காரங்கள். ஒரு பெண் சிங்கத்தின் ஆன்மீக கர்ஜனை பெண் குலத்தை தலைநிமிர வைக்கிறது. உடலை சிலிர்க்க வைக்கிறது. இதயத்தை புனிதப்படுத்துகிறது. உங்கள் பாதை எங்கள் வழி.......... நன்றி நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நீங்கள் சொன்ன மாதிரி நான் முழு நம்பிக்கையுடன் 500 ரூபாய் வைத்தது சந்திரனின் சக்தி பெற்று பணபெட்டியில் வைத்தேன் இன்று வரை அந்த பணம் மீண்டும் மீண்டும் பணத்தை ஈர்க்கப்பட்டு வருகிறது அம்மா இந்த பதிவு பார்க்கும் முன் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன் இப்போ நன்றாக இருக்கிக்கிறேன் உங்களுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க பல்லாண்டு ❤❤❤❤
அம்மா நீங்க பேசும் போது நீங்க எல்லாரும் நல்ல இருக்கனும் சொன்னது கேட்டவே மகிழ்ச்சியா உள்ளது ,அம்மா நீங்க நூறு ஆண்டு காலம் ஆரோக்கியமான வாழனும் நன்றி அம்மா
அம்மா நீங்கள் எங்கு உள்ளீர்கள் அம்மா தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்கனும் அம்மா நான் எப்படி இருக்கிறேன் எனக்காகவே இந்த வீடியோ முருகப்பெருமான் தங்களை போட வைத்துர்கார்மா இந்த பௌர்ணமி செய்கிறேன் அம்மா தங்கள் வாக்கு அப்படியே எனக்கு பொன்னாகவே ஆகட்டும் தெய்வமே.....
வணக்கம் அம்மா , எல்லோரும் நற்பயன் பெற நல்ல வழிபாட்டு முறையை தெளிவாக கூறியமைக்கு கோடான கோடி நன்றி.... தாங்களும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் இறைவன் அருளால் பரிபூரண நலமும் வளமும் பெற்று நல்வாழ்வு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு வாழ மனமார்ந்த பிரார்த்தனை செய்கின்றோம்... நன்றி
அம்மா உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை.இப்பவே எல்லாம் கிடைத்தது போல் உங்களின் அழகு தமிழ் எனக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது. வாழ்த்துக்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏
Amma vanakkam 2nd time பௌர்ணமி பூஜை செய்துவிட்டேன் 2nd time பூஜை செய்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது நன்றி அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் அம்மா
அம்மா நீங்க சொன்ன மாதிரி நேற்று 12 மணி வரை மொட்டை மாடியில் பூஜை மிகவும் ஆத்மார்ததமாக செய்தேன் மிகவும் நம்பிக்கை யாகவும் சந்தோஷமாகவும் பொருமையாகவும் பூஜையை முடித்தேன் நன்றி அம்மா
அம்மா தாயே நான் இந்த நிகழ்வை 6.8.24 அன்று தான் மதியம் 3 50மணியழவில் பார்தேன் நீங்கள் சொல்வது போல் நான் என டைரியில் எனக்கு வேலை கிடைத்தது என்று எழுதினேன் என்ன ஒரு அற்புதம் 5.00மணிக்கு வேலை கிடைத்தது மிக்க நன்றி அம்மா வாழ்க பல்லாண்டு
அம்மா நான் இலங்கையை சேர்ந்தவள் உங்கள் அத்தனை பேச்சுக்களை தவறமல் கேட்பேன் நன்றி என்று சொன்னால் போதாது நீங்கள் சொன்ன சில பூசை செய்கிறேன் சொல்லமுடியாத பலனை அடைந்தேன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடனும் நீங்கதா செல்வத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி அம்மா
🙏🏻🌹 வணக்கம் அம்மா.அடுத்த பதிவு என்னவாக இருக்கும் என்று மனதார நினைத்து கொண்டு பார்த்தால் தங்களது பெளர்ணமி பெளர்ணமி பதிவை கண்டேன்.பதிவை இன்னும் பார்க்கவில்லை ஆயினும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.தங்களது குரலைக் கேட்டாலே ஒரு தாயின் பரிவையும் தைரியத்தையும் மனம் உணர்கின்றது மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
அம்மா உங்களது ஆன்மீக சொற்பொழிவை மெய்மறந்து கேட்பேன் இறைவனது பரிபூரண அருள் பெற்றவர் தாங்கள் என் தாய் என்று பெருமைப்படுகிறேன் மனம் நிறைகிறது வாழ வேண்டும் பல்லாண்டுகள் இறைவன் அருளால் உங்களது வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக உள்ளது
அம்மா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்ந்து எங்களை நல் வழி நடத்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் அவர் பொற்பாத்தில் பிராத்தனையை சமர்ப்பிக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக மிக மிக மிக மிக நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் தெய்வீக சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள் இந்த வீடியோ எனக்கு காண்பித்த என் இறை சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
நீங்கள் பேசுவது அந்த தேவி பார்வதியே பேசுவது போல் இருந்தது அம்மா.என் மெய் சிலிர்த்து விட்டது. இந்த பௌர்ணமி பூஜை செய்வதற்கு உங்கள் அருளும் என் தா ய் தந்தை அருளும் இறைவன் அருளும் வேண்டும் அம்மா
தாயே தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி! தாங்கள் மனித பிறவியே அல்ல! மகானுக்கு சீடராக இருக்கும் சக்தி அந்த இறைவன் தங்களுக்கு வழங்கியிருக்கிறான் தாயே நான் மனம் சோர்வடையும் போது தங்களின் காணொளி பதிவை பார்ப்பேன் தாங்கள் நீண்ட காலம் நன்றாக வாழ வேண்டும் தாயே நன்றி அடுத்த காணொளி பதிவை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்
அம்மா பௌர்ணமி விரதத்தைப் பற்றிக் கூறியதற்கு மிக மிக நன்றி கோடான கோடி நன்றி நானும் ஒரு சிவபக்தை அதிகப்படியான விரதத்தை தெரியாது எந்நேரமும் சிவனை பார்வதிதேவியின் வணங்குவதே என் மனம் விரும்பும் பௌர்ணமி மூன்றாம் பிறை இவற்றின் பொருள் இப்பொழுது தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மா
அம்மா உங்களுக்கு கோடி கோடி நன்றி நீங்கள் சொன்னது போல் உத்திரகோசமங்கை னேயிலுக்கும் ரணபவ முக சோயிலுக்கும். போயிற்று வேலையும் கும்பிட்டோ ம். உங்களையும் நினைத்து கும்பிட்டேன் கோடானகோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா அடியேன் பூஜைசெய்தேன்..பயமாக இருந்தது மாடியில் தனியாக இருக்க. தங்களின் குரலை மனதில் ஓடவிட பூஜையில் கவனம் செலுத்தினேன் அன்னேயே..நன்றிகள் கோடிஅம்மா..மேகம் மூட்டமாக இருந்ததால் நிலவை காணமுடியவில்லை.இருப்பினும் மனம் தளரமால் பூஜையை முடித்தேன்அம்மா..மனநிறைவு கிடைத்தது தாயே ...நன்றிகள் கோடி..வாழ்க வளர்க..ஓம்நமசிவாய..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சற்றுமுன்தான் எங்கள் அம்மா அப்பா படத்தை எங்கள் சகோதரன் இன்று ஆடி அமாவாசை WhatsApp ல் அனுப்பியிருந்தான் அதைபார்த்து அழுகையுடன் படுத்திருக்கும்போது உங்களின் பதிவு கண்ணில் பட்டது. அவர்கள் இருந்தவரை மனதில் ஒரு இனம்புரியாத தைரியம் இருந்தது ஆனால் இப்போது மனவலிமை இல்லையே என்று ஏங்கியிருந்த சமயத்தில் உங்கள் பதிவு என் வேண்டுதல்கள் நிறைவேறிவிட்டதாக உணர்கிறேன் அம்மா நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
தங்கள் சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என் அப்பன் முருகன் கிருபையால் கிடைக்க பெற்றது.....🎉🎉🎉
நன்றி அம்மா.உங்களின் பதிவுகளை கேட்டாலே ஒரு நம்பிக்கை வருகிறது அம்மா...உங்கள் பேச்சை கேட்கவே நான் புண்ணியம் செய்திருக்கிறேன் என்று நினைக்கின்றேன் அம்மா...நன்றி நன்றி நன்றி அம்மா
Really True inga👍🙏🙏🙏🙏🙏🙏
E
ரொம்ப நன்றி அம்மா. கடவுள் புண்ணியத்தில் இந்த பதிவு இப்பொழுது தான் என் கண்ணில் பட்டது. முருகா ரொம்ப ரொம்ப நன்றி
Y😅y
Y
😢
😢
😢😢😢
சிம்ம குரலில் ஒரு தேவதை சொன்ன அத்தனையும் அருமை அருமை நன்றி பல அம்மா. உங்களைப் போல இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல வில்லை..அம்பாளுக்கு கோடி நன்றிகள்
❤வணக்கம் அம்மா நீங்கள் கூறிய சொற்பொழிவு என்னை கண் கலங்க வைத்து விட்டது அம்மா நன்றி .
madam I need your phone no pls.
Amma Nalu varuhama thuditha kal Vali panchai parandhu vitathu.i did 4 pournami pooja.from 2 months,I feel like butterfly.mikka nandri ma ❤
அம்மா இதை ஒரு டெமோ வாக காட்டியிருந்தால் இன்னும் எளிமையாக அனைவருக்கும் புரிந்திருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் அம்மா
அம்மா நான் பௌர்ணமி பூஜை செய்தேன்
7 வேண்டுதல் வைத்தேன்.
ஒரு வேண்டுதல் நிறைவேறியது.
நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நிஜமாவா சிஸ்டர்
Sister madi Ilana ena panrathu
வீட்டு வாசலில் @@ajayajay-iy7yt
எத்தனை மாதம் செய்யனும் சகோ.
பௌணமி விஷேம் தான் உண்மை@@ShanjayShanjay-ht1iu
அருமையான பதிவு அம்மா
எங்களுடைய கஷ்டம் தீர நல்லதொரு வழி கிடைத்ததாக நம்பிக்கை வந்துவிட்டது கண்டிப்பாக இதை பின்பற்றுவேன்
மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
DDdss😅ss😅ssd😅dddssdddqbwecwwwwwwcwcwcwcwcwwcwcwcwcwcwcwcwcwcwcwcwcwcwcwwwwwcwcwcwcwcwcwcwcwcwcc?
அம்மா தங்கள் பாதத்திற்கு ஆயிரம் முத்தங்கள். உங்கள் கம்பீர குரலுக்கு கோடி கோடி கோடி முத்தங்கள். உங்கள் அருகில் நான் இருந்தால் உங்களை கடித்து தின்றுவிடுவேன். உங்கள் குரலுக்கு அடியேன் அடிமை. உங்கள் குணத்திற்கு ஆயிரம் நமஸ்காரங்கள். ஒரு பெண் சிங்கத்தின் ஆன்மீக கர்ஜனை பெண் குலத்தை தலைநிமிர வைக்கிறது. உடலை சிலிர்க்க வைக்கிறது. இதயத்தை புனிதப்படுத்துகிறது. உங்கள் பாதை எங்கள் வழி.......... நன்றி நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நீங்கள் சொன்ன மாதிரி நான் முழு நம்பிக்கையுடன் 500 ரூபாய் வைத்தது சந்திரனின் சக்தி பெற்று பணபெட்டியில் வைத்தேன் இன்று வரை அந்த பணம் மீண்டும் மீண்டும் பணத்தை ஈர்க்கப்பட்டு வருகிறது அம்மா இந்த பதிவு பார்க்கும் முன் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன் இப்போ நன்றாக இருக்கிக்கிறேன் உங்களுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க பல்லாண்டு ❤❤❤❤
மிகவும் நன்றி அம்மா இவ்வளவு தெளிவா ரொம்ப தெளிவா தெள்ள தெளிவா உங்கள போல யாரும் புரிய வைக்கல ரொம்ப நன்றி அம்மா ரொம்ப நன்றி
அம்மா நீங்க பேசும் போது நீங்க எல்லாரும் நல்ல இருக்கனும் சொன்னது கேட்டவே மகிழ்ச்சியா உள்ளது ,அம்மா நீங்க நூறு ஆண்டு காலம் ஆரோக்கியமான வாழனும் நன்றி அம்மா
Can we ladies chant mantras along with om. All your videos are very useful. Namaskaram.
@@sanmathisethuraman3820ஔ 53:28 hpச
Bbb;;b;😂bbbbbbbbbbb;bbbbbbbbbb;bb bbbbb
அம்மா நீங்கள் எங்கு உள்ளீர்கள் அம்மா தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்கனும் அம்மா நான் எப்படி இருக்கிறேன் எனக்காகவே இந்த வீடியோ முருகப்பெருமான் தங்களை போட வைத்துர்கார்மா இந்த பௌர்ணமி செய்கிறேன் அம்மா தங்கள் வாக்கு அப்படியே எனக்கு பொன்னாகவே ஆகட்டும் தெய்வமே.....
@@revathyrevathy926
Jx858😅
வணக்கம் அம்மா , எல்லோரும் நற்பயன் பெற நல்ல வழிபாட்டு முறையை தெளிவாக கூறியமைக்கு கோடான கோடி நன்றி.... தாங்களும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் இறைவன் அருளால் பரிபூரண நலமும் வளமும் பெற்று நல்வாழ்வு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு வாழ மனமார்ந்த பிரார்த்தனை செய்கின்றோம்... நன்றி
அம்மா உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை.இப்பவே எல்லாம் கிடைத்தது போல் உங்களின் அழகு தமிழ் எனக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது. வாழ்த்துக்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏
|
🙏🙏🙏
Amma vanakkam 2nd time பௌர்ணமி பூஜை செய்துவிட்டேன் 2nd time பூஜை செய்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது நன்றி அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் அம்மா
When 3ram pirai and when u tell the gayathi manthram what time pls sollunge
உங்கள் பேச்சை அடிக்கடி போட்டு கேட்டு மிகவும் மகிழ்ச்சி உறிவேன். எடுத்தாலே முதலில் உங்க பேரு தான் எனக்கு ஞாபகம் வருதே அன்புடன் ஜானகி சுபராஜ்
நன்றி அம்மா நான் நினைத்த காரியம் பௌர்ணமி வழிபாடு முதல் முறையாக செய்தேன் மூன்று காரியம் நடந்து விட்டது நன்றி அம்மா
3 பௌர்ணமி செய்திர்களா. 1 பௌர்ணமியில் நடந்ததா அம்மா
3 மணி ஆனாலும் குளிச்சிட்டு பண்ணனுமா சிஸ் pls சொல்லுங்க, தீபத்திர்க்கு பின்னால் தான் உட்கார வேண்டுமா sis, எந்த திசையை பார்த்து உட்கார வேண்டும்
அம்மா நீங்க சொன்ன மாதிரி நேற்று 12 மணி வரை மொட்டை மாடியில் பூஜை மிகவும் ஆத்மார்ததமாக செய்தேன் மிகவும் நம்பிக்கை யாகவும் சந்தோஷமாகவும் பொருமையாகவும் பூஜையை முடித்தேன் நன்றி அம்மா
மிக்க நன்றி அம்மா. உங்கள் அற்புதமான பதிவிற்கு கோடானகோடி நன்றிகள் அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
எங்கள் கஷ்டம் தீர வழி காட்டிய உங்களின் ஆன்மீக விளக்கம்.... வழி முறைகள் அருமை நன்றி அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌🙏🙏
மிக மிக நன்றி அம்மா 🙏
தங்களின் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் 💐
அம்மா தாயே நான் இந்த நிகழ்வை 6.8.24 அன்று தான் மதியம் 3 50மணியழவில் பார்தேன் நீங்கள் சொல்வது போல் நான் என டைரியில் எனக்கு வேலை கிடைத்தது என்று எழுதினேன் என்ன ஒரு அற்புதம் 5.00மணிக்கு வேலை கிடைத்தது மிக்க நன்றி அம்மா வாழ்க பல்லாண்டு
அம்மாபௌர்ணமி பூஜை செய்து கொண்டு இருக்கிறேன் இப்ப நிம்மதியாக இருந்து கொண்டு வருகிறேன் மிக்க நன்றி
அம்மா,நீங்க நூறு வயது நோயின்றி மகராசியா வாழனும்னு கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்
மாடி இல்லைனா கூட்டாக செய்யலாமா
அழகான பதிவு .
நல்ல ஆசிரியர் நீங்கள்
அருமை.
மிக்க மகிழ்ச்சி
Miga miga arumai. Nan 2008 mudhal pournami poojari sathiya narayana poojari seithu varugirane. But neengal sonna poojai puthithu. Eni Nan nichayamaha poojai seivane. Nanri amma. Nanrigal Kodi.
அருமை அருமை
இப்போதுதான் முதன் முதலாக தங்கள் பதிவைப் பார்த்தேன்.நன்றி 🙏
நானும் 20 வருடமாக பௌர்ணமி பூஜைசெய்து வருகிறேன்.
எனக்கும் ஒரு மாமி தான் சொல்லி கொடுத்தார்கள்.
நன்றி சகோதரி.
உங்களுக்கும் பலன்் எப்படி இரு
க்குன்னு் கொஞ்சம் சொல்லுங்கள் பௌர்ணமி பூஜை
Pl inform ur various difficulties earlier and Pournima puja welfare
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏👍
அம்மா நான் இலங்கையை சேர்ந்தவள் உங்கள் அத்தனை பேச்சுக்களை தவறமல் கேட்பேன் நன்றி என்று சொன்னால் போதாது நீங்கள் சொன்ன சில பூசை செய்கிறேன் சொல்லமுடியாத பலனை அடைந்தேன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடனும் நீங்கதா செல்வத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி அம்மா
🙏🏻🌹 வணக்கம் அம்மா.அடுத்த பதிவு என்னவாக இருக்கும் என்று மனதார நினைத்து கொண்டு பார்த்தால் தங்களது பெளர்ணமி பெளர்ணமி பதிவை கண்டேன்.பதிவை இன்னும் பார்க்கவில்லை ஆயினும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.தங்களது குரலைக் கேட்டாலே ஒரு தாயின் பரிவையும் தைரியத்தையும் மனம் உணர்கின்றது மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
அம்மா உங்களது ஆன்மீக சொற்பொழிவை மெய்மறந்து கேட்பேன் இறைவனது பரிபூரண அருள் பெற்றவர் தாங்கள் என் தாய் என்று பெருமைப்படுகிறேன் மனம் நிறைகிறது வாழ வேண்டும் பல்லாண்டுகள் இறைவன் அருளால் உங்களது வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக உள்ளது
Nandri Amma
Sathi saranya shandhya velan nandri Amma
1@@ammanageswary5907
மிகவும் நன்றி அம்மா... கண்டிப்பாக இப் பூஜையை கடைப்பிடித்து பதினாறு செல்வங்களும் பெற்று செளபாக்கியமாக வாழ்கிறோம் அம்மா🎉❤❤❤❤
தாயே நன்றி
கடன் தீர வேண்டும் நிரந்திர வேலை தகுதிக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் குருஜி
அம்மா உங்கள் பேச்ச கேட்க கேட்க ஆர்வமாகக் ஆவலாகா இருக்கிறது அம்மா சந்தோசமாக இருக்கிறது
மிக்க நன்றி அம்மா, உங்கள் எண்ணம் போல் உங்களை அந்த இறைவன் அருள் புரிவார் அம்மா 😊😊
கேட்கும் பொழுதே மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சி...கண்ணீர் வர வைக்கும் பேச்சி.
நன்றி தாயே ❤❤❤
வணக்கம் அம்மா நீங்கள் சொல்லியபடி பௌர்ணமி பூஜை செய்தேன் அம்மா என்மகள் மகன் இருவருக்கும் மருத்துவ உயர்கல்வி கிடைத்தது விட்டது.நன்றி அம்மா.
Really 😮😮
L😊u@@kuttythala5536
@@kuttythala5536p is 1¹❤1
😊
நீங்கள் எத்தனை மாதங்கள் செய்தீர்கள்
M.D படிக்கிறாங்களா
9m
😊😢 kpm
😅⁹pp⁹😮😅@@kuttythala5536
உங்களுடைய ஆன்மீக சொற்பொழிவை தினமும் எதாவது ஒன்றை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.. இருப்பேன்..... ❤❤❤❤
அம்மா கோடானுகோடி நன்றிகள் தங்களுக்கு சமர்பணம்.பௌர்ணமி பூஜை சக்திவாய்ந்து எளிமையானது நன்றிம்மா
மிக அருமை அம்மா, உளப்பூர்வமாக சொல்லும் பாங்கு, உண்மையிலேயே மெய்சிலிர்க்குன்றது....
தங்கள் சொற்பொழி கேட்கும் வாய்பு கிடைத்து அம்மா. என் அன்னை கிருபையால் மகிழ்ச்சி துளிர் விட்டது நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
அம்மா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்ந்து எங்களை நல் வழி நடத்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் அவர் பொற்பாத்தில் பிராத்தனையை சமர்ப்பிக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thaanum nimmathiyai irukkamaataan matravargalaiyum nimmathiyaga irukkavidaamattargal yendr soneenga amma yenga veetukarar appadithan amma❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் நன்றி அம்மா உங்கள் பேச்சு மிக அருமை
சகோதரி நீங்கள் சொல்வது மிகமிக உண்மை
Vanakkam Amma neenga solvathu sathiyam ❤rendu penkallukkum marriage fix ayivittathu ungalukku Kodi nandrigal😊
மிக மிக மிக மிக மிக நன்றி அம்மா
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
தெய்வீக சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
இந்த வீடியோ எனக்கு காண்பித்த என் இறை சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
நன்றி அம்மா அருமையான பதிவு நன்றாக உள்ளது 👌👏👍🙏
நீங்க ஒரு பொக்கிஷம் தாயே நன்றி.
நீங்கள் பேசுவது அந்த தேவி பார்வதியே பேசுவது போல் இருந்தது அம்மா.என் மெய் சிலிர்த்து விட்டது. இந்த பௌர்ணமி பூஜை செய்வதற்கு உங்கள் அருளும் என் தா ய் தந்தை அருளும் இறைவன் அருளும் வேண்டும் அம்மா
❤
Kandippaga seithu mudipergal
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா
நன்றி அம்மா. நீங்கள் பேசும் விதமே அருமை. சாம்பார் வைப்பது பற்றி பேசும் போது என்னை அறியாமல் சிரித்து விட்டேன். நன்றி😊
Pooja done.very good explanation, thanks ammmma
மிகவும் சிறப்பான பதிவு விளக்கம் சொன்னீர்கள் அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
உங்கள் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் அம்மா ❤❤❤❤🎉🎉🎉🎉
உங்கள் சொற்பொழிவு எப்போதும் கேட்பேன் மிகவும் அருமை அம்மா
தாயே தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி! தாங்கள் மனித பிறவியே அல்ல! மகானுக்கு சீடராக இருக்கும் சக்தி அந்த இறைவன் தங்களுக்கு வழங்கியிருக்கிறான் தாயே நான் மனம் சோர்வடையும் போது தங்களின் காணொளி பதிவை பார்ப்பேன் தாங்கள் நீண்ட காலம் நன்றாக வாழ வேண்டும் தாயே நன்றி அடுத்த காணொளி பதிவை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்
இதை நான் கட்டாயம் செய்வேன் அம்மா.நன்றி ❤❤❤❤❤❤
அம்மா பௌர்ணமி விரதத்தைப் பற்றிக் கூறியதற்கு மிக மிக நன்றி கோடான கோடி நன்றி நானும் ஒரு சிவபக்தை அதிகப்படியான விரதத்தை தெரியாது எந்நேரமும் சிவனை பார்வதிதேவியின் வணங்குவதே என் மனம் விரும்பும் பௌர்ணமி மூன்றாம் பிறை இவற்றின் பொருள் இப்பொழுது தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மா
அம்மா உங்களுக்கு கோடி கோடி நன்றி நீங்கள் சொன்னது போல் உத்திரகோசமங்கை னேயிலுக்கும் ரணபவ முக சோயிலுக்கும். போயிற்று வேலையும் கும்பிட்டோ ம். உங்களையும் நினைத்து கும்பிட்டேன் கோடானகோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி தாயே
நான் பௌர்ணமி பூஜை செய்கிறேன் அம்மா.. மிக்க நன்றி அம்மா,
வாழ்க வளமுடன் மிகவும் அற்புதமானபதிவு நன்றி
வளர்க சொற்பொழிவு.
அம்மா அடியேன் பூஜைசெய்தேன்..பயமாக இருந்தது மாடியில் தனியாக இருக்க. தங்களின் குரலை மனதில் ஓடவிட பூஜையில் கவனம் செலுத்தினேன் அன்னேயே..நன்றிகள் கோடிஅம்மா..மேகம் மூட்டமாக இருந்ததால் நிலவை காணமுடியவில்லை.இருப்பினும் மனம் தளரமால் பூஜையை முடித்தேன்அம்மா..மனநிறைவு கிடைத்தது தாயே ...நன்றிகள் கோடி..வாழ்க வளர்க..ஓம்நமசிவாய..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பதிவைக் கண்டதும் மனதில் ஒரு சந்தோசம்..
Enakkum amma
Enakum
செல்வச்செழுப்பில்தன்னிறைவுபெற்றவர்கள்_தமிழர்கள் பராசக்தி அருள்
@@dhatchayanidhatchayani8070❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😊😊😊😊😊😊😊😊😊😊😊
6:01
அம்மா வணக்கம் உங்கள் பதிவு நான் முதலில் பார்கிறேன் கோடி கோடி நன்றி❤
மிக்க நன்றி மா🙏🏼. எதார்த்தமான பேசுகிறீர்கள் அம்மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤ நீங்கள் தெய்வீக பிறவி அம்மா
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
அம்மா நீங்க வாழ்க வளமுடன் ... நீங்க சொன்ன பெளர்ணமி வழிபாட்டுக்கு நன்றி
நன்றி அம்மா எனக்கு மெய் சிலிர்த்து விட்டது நானும் பௌர்ணமி பூஜை செய்து வழிபடுகிறேன் உங்கள் ஆசியுடன்
Amma rompa nanri
Dheivame neril vandhu pesiyathu pol erukirathu
Rompa nanrima1🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி அம்மா
Anbu deivame valha valamudan nalamudan
Vanakkam Amma ungal Aanmiga sorpozhivu megavum Arumaiyagavum payanullathagavum irruku
Mikka Nandri ungalukku 🙏
ரொம்ப நன்றி மா........ ❤ உங்கள் பதிவு சரியான நேரத்தில் எனக்கு கிடைத்துள்ளது...... நன்றி மா ❤......
அம்மா நீங்கள் பேசுவதைக்கேட்பதே
ஜென்மப் புண்ணியம்.
அன்னைத் தமிழும்
தாங்களும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.🙏💐💐💐💐💐💐💐💐💐
நன்றி அம்மா.💞
Mikka nantri amma pournami poosai seithu palan petren amma ungal pathivirku nanri palakodi amma❤❤😊
Amma ungal pathivai parthi pownarmi pooja seithen .en appa udal nalam akivitar nandri amma .
Kodana kodi nandrihal amma neengal nalla erukukanum amma
நன்றி அம்மா thank you so much
Nan 50 kodiku sonthakari akiyatharku nanrigal pala kodi Mahalaksmi thayee neega thaa yennaku ippa mahalaksmi amma
Thank you so much Amma🙏
அருமையான பதிவு....!!
வாழ்க வளமுடன்....!!
Om namashivaya shivaya nama om thank you amma vashga valathudan vaazhthukkal 💐👏
உங்க சொற்பொழிவு அருமைஅம்மா
உங்கள் குரலுக்கு நான் அடிமை
Excellent and very worthwhile video 👏👏👏
அம்மா நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏
அன்பு அம்மா,
நீங்கள் கூறுவது அளவுக்கு அதிகமான பேரரசைப் படுவது போல் தெரிகிறது.
ஆனால் நான் நம்புகிறேன்.
Theiva...thirumagalin
Theiveega pathivu ...
Miga arumai nandrigal pala...
நன்றி அம்மா நற்பவி நற்பவி
Nandri amma ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
❤🎉thank you amma
அருமையான பதிவு அம்மா நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் விரும்புவேன்
AMMA, you are great. What a energetic speech.nandri amma❤
பதிவிற்கு நன்றி அம்மா
நன்றி அம்மா வாழ்க வளமுடன்