Ulagamunda | Thiruvaaimozhi [6.10] | Divya Prabandham | Nammazhwar

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Nammazhwar, one of the twelve Azhwars of Sri Vaishnava Sampradayam, born in 3059 BCE in Alwarthirunagari, near Tirunelveli district, has composed Thiruvaaimozhi (1,102 verses) being part of Nalayira Divya Prabandham in the praise of Lord Vishnu in Archa-avathara form (108 Divya Desams).
    A small composition of Nammazhwar from Thiruvaaimozhi (6.10.1 to 6.10.11) in the praise of Lord Srinivasa of Tirumalai is presented in the musical form (viruttham).
    The Acharya thaniyans are sung in the following ragas:
    1. Nattai
    2. Hamsadwani
    3. Panthuvarali
    4. Kanada
    The lyrics of the pasurams are given below :
    Ragam: Bilahari
    6.10.1) உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே !
    நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி !நெடியாய் !அடியேன் ஆருயிரே !
    திலதம் உலகுக் காய்நின்ற திருவேங்கடத்தெம் பெருமானே !
    குலதொல் அடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே .
    Ragam: Saveri
    6.10.2) கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல்லசுரர் குலமெல்லாம் ,
    சீறா எரியும் திருநேமி வலவா தெய்வக் கோமானே !
    சேறார் சுனைத்தா மரைசெந்தீ மலரும் திருவேங்கடத்தானே !
    ஆறா அன்பில் அடியேன் உன் அடிசேர் வண்ணம் அருளாயே.
    Ragam: Kamas
    6.10.3) வண்ண மருள்கொள் அணிமேகவண்ணா !மாய அம்மானே !
    எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே !இமையோர் அதிபதியே !
    தெண்ணல் அருவி மணிபொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே !
    அண்ணலே !உன்னடி சேர அடியர்காவா என்னாயே.
    Ragam: Bhairavi
    6.10.4) ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
    தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா திரு ma மகள் கேள்வா !
    தேவா !சுரர்கள் முனிகணங்ள் விரும்பும் திருவேங்கடத்தானே !
    பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே .
    Ragam: Nattaikurunji
    6.10.5) புணரா நின்ற மரமேழ் அன்றெய்த ஒருவில் வலவாவோ !
    புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ !
    திணரார் மேகமெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே !
    திணரார் சாரங்கத் துனபாதம் சேர்வதடியேன் எந்நாளே.
    Ragam: Hindolam
    6.10.6) எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற் கென்று
    எந்நாளும் நின்றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
    மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே !
    மெய்ந்நான் எய்தி எந்நாள் உன் அடிக்கன் அடியேன் மேவுவதே ?
    Ragam: Desh
    6.10.7) அடியேன் மேவி அமர்கின்ற அமுதே !இமையோர் அதிபதியே !
    கொடியா அடுபுள்ளுடையனே !கோலக் கனிவாய் பெருமானே !
    செடியார் வினைகள் தீர் மருந்தே !திருவேங்கடத்தெம் பெருமானே !
    நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே .
    Ragam: Dhanyasi
    6.10.8) நோலா தாற்றேன் உனபாதம் காண என்று நுண்ணுணர்வின்
    நீலார் கண்டத் தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும்
    சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங்கடத்தானே !
    மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராதாய் .
    Ragam: Dwijavanti
    6.10.9) வந்தாய் போலe வாராதாய் !வாராதாய் போல் வருவானே !
    செந்தாமரைக் கன் செங்கனி வாய் நால்தோல் அமுதே எனதுயிரே !
    சிந்தாமணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங்கடத்தானே !
    அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே.
    Ragam: Hamsanandi
    6.10.10) அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா !
    நிகரில் புகழாய் !உலகமூன்றுடையாய் !என்னை ஆள்வானே !
    நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே !
    புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
    Ragam: Bridavanasaranga
    6.10.11) அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
    படிக்கேழில்லாப் பெருமானை பழனக் குருகூர்ச் சடகோபன்
    முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக் கிவைபத்தும்
    பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே .
    Like, share and subscribe to our channel. Thanks in advance :')

Комментарии • 166

  • @narayanshukla3409
    @narayanshukla3409 2 года назад +3

    Nammalwar tiruvadigale Sharanam

  • @perumals1283
    @perumals1283 3 года назад +1

    ஶ்ரீமதேராமானுஜாயநம:ஶ்ரீமதேநிகமாந்தமாஹாதேசிகாயநம:💐ஶ்ரீமத்ஆண்டவன்திருவடிகளேசரணம்:💐

  • @seshadrimahadevan5025
    @seshadrimahadevan5025 3 года назад +3

    RADHE RADHE! ANANTHAKOTI NAMASKAARAMS TO BOTH OF YOUR GOODSELVES WITH THE FULL BLESSINGS OF SWAMY DESIKAR. LIKE RAGHUVEERA GADHYAM THIS DIVINE THIRUVAAIMOZHI OF THE GREAT NAMMAZHWAR IS ALSO SO SOUL TOUCHING TO WATCH AND DO HEAR FROM BOTH OF YOUR DIVINE GOLDEN TONGUE. THE ALMIGHTY'S FULL GRACE IS THERE VERY MUCH. OTHERWISE YOU CANNOT RECITE IN A VERY CRYSTAL CLEAR VOICE. TAKE BATH IN THE YAMUNA OF BHAKTHI AND DO REALISE THE GREAT MEERA BAI. REALLY FOR BOTH OF YOUR GOODSELVES A VERY VERY LONG DIVINE BLISSFUL LIFE FOR RENDERING LIKE THIS TO TAKE EVERYBODY TO THE LOTUS FEET OF THE GREAT PERRUMAAL. WITH JOY OF TEARS. WHAT MORE NEEDED IN THIS LIFE? MY ANANTHAKOTI NAMASKAARAMS TO YOUR DIVINE PARENTS FOR HAVING DIVINE DAUGHTERS. WITH FULL BLESSINGS FROM THE HEART OF THE HEART FOR EVER. SRI RADHE! RADHEKRISHNA! LADDU GOPAL! NEELARATNAM!

  • @perumals1283
    @perumals1283 3 года назад +2

    ஶ்ரீமத்ஆண்டவன்திருவடிகளேசரணம்:💐

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 3 года назад +1

    Achariyan thiruvadigale shranum.thayar thiruvadigale sharanum.

  • @sivag7239
    @sivag7239 3 года назад +1

    குல முதல்வன் திருவருளால்
    தங்கள் இசைப் பணி சிறக்கட்டும்..
    தங்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு

  • @perumals1283
    @perumals1283 3 года назад +2

    மிக சிறந்த இசைஞானம்:💐 ஶ்ரீநம்மாழ்வார்திருவடிகளேசரணம்;💐

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Год назад

    Hare Krishna.. Wonderful singing.Feel so blissful ❤❤🙏🙏🙏 Azhwar Thiruvadigale Sharanam 🙏🙏🙏

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 3 года назад +4

    Both sisters sing the pasurams very beautifully. Please continue your service to Sri Vaishnava Community

  • @skapstv3424
    @skapstv3424 2 года назад +1

    ஆஹா அத்புதம்.🙏

  • @srinivasaraogudavalli6845
    @srinivasaraogudavalli6845 10 месяцев назад +1

    ధన్యవాదములు 🙏

  • @rsv1954
    @rsv1954 3 года назад +3

    வாழ்த்துகள். தேர்வு செய்த ராகங்கள் அருமை. பாடிய குரல்கள் இனிமை. எங்களுக்கெல்லாம் பெருமை. காத்திருக்கிறோம் அடுத்த இடுகைக்கு
    👌🌹🌹🌺🌺👌

  • @mohanadoraiswamy2677
    @mohanadoraiswamy2677 Месяц назад

    Superb rendition by sisters. Flawless voice. Thanian was extremely tuned well.Hard work done is depicted in singing.May the Lord Of Seven Hills shower his choicest blessings on both of you.

  • @narayanraj
    @narayanraj Год назад +2

    அருமை! உங்களது இசைப்பணி வெற்றிகளுடன் தொடர வாழ்த்துக்கள்! உழைப்பு உயர்வு தரும்

  • @suganyav6009
    @suganyav6009 3 года назад +2

    Super!! Rendered very well.! Nalla pathathal maanai vazhvar konda pendir makkale endra azhwarin paripporna aasi kidaikka prarthikirom.

  • @balajiicontech9156
    @balajiicontech9156 3 года назад +2

    Hi Wonderful. Remember both of you singing in Thiruppavai sathumurai. Shreemathi just can't believe my eyes. Acharya Anugraham.

  • @banumathiramsrivathsan2439
    @banumathiramsrivathsan2439 Год назад +1

    Beautiful rendition. Mesmarising voice and all ragams are nice to hear and heal our mental stress.very easy to receit

  • @Praveen-he1su
    @Praveen-he1su 7 месяцев назад +1

    அக்கா திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி Songs paadunga Akka. 1084 பெரிய திருமொழி yennoda Favourite. Please பெரிய திருமொழி அக்கா ..

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 3 года назад +1

    அருமை அருமை அருமை நன்றி நன்றி

  • @mohanadoraiswamy2677
    @mohanadoraiswamy2677 3 года назад +2

    Your divine singing made my day blissful . You both are very fortunate
    And blessed by the Almighty and Alwars . I offer my humble pranams to your parents and Guru for having channelised you both for this journey of divine music.Your hard work and devotion is crystal clear .
    Pray that Thiruvengadathan shower His Choicest blessings on you both

    • @BhargaviShreemathi
      @BhargaviShreemathi  3 года назад

      Thank you very much for your words 🙏
      Truly blessed 🙏

  • @rikky0078
    @rikky0078 3 года назад +1

    ஆஹா அற்புதம். மேலும் மேலும் பல்லாண்டு பல்லாண்டு பாடுக

  • @azdesi76
    @azdesi76 3 года назад +1

    Bilahari for Ulagamunda-- what a glorius beginning God bless your parents for raising you two as nice Srivaishnava girls. Poliga poliga!!

  • @ramans9826
    @ramans9826 Год назад

    So soothing and invokesbhakthi. Lovely rendering. God bless you

  • @s.sudarsanansampath7802
    @s.sudarsanansampath7802 3 года назад +1

    Good voice. Acharyan kadaksham

  • @raghavanlakshminarasimhan8363
    @raghavanlakshminarasimhan8363 3 года назад +1

    Good rendition. May Azhwars and acharyan bless you to render a lot of prabhandam in musical format

  • @vijayabhaskar3220
    @vijayabhaskar3220 3 года назад +3

    Love you darlings...❤️❤️❤️

  • @iNDIAN-bj9hl
    @iNDIAN-bj9hl Год назад

    Bring more videos...
    Yr voice has calming effect

  • @ramanujamvijay
    @ramanujamvijay Год назад

    Marvelous. Now, your team may include percussion also.

  • @abcdfgh53
    @abcdfgh53 2 года назад

    I forgot myself while listening to my sisters' divine voices.

  • @parthavt
    @parthavt 3 года назад +2

    Thanks for giving the text of the Parasurams alongwith the Raagam details.
    Very good production.

  • @sun4112
    @sun4112 2 года назад +1

    Superb rendition. May god bless them.

  • @sairajseshadri
    @sairajseshadri Год назад

    Karnamrutham, thamizhamudham,kuralamudham, Nammazhvar Amudham. Theninum inidhu.👍🙌

  • @nerurvijayaraghavanaravamu5381
    @nerurvijayaraghavanaravamu5381 3 года назад +2

    Beautiful voice and nice singing sisters. Give more classical songs and prabhandam

  • @ethirajsampath1540
    @ethirajsampath1540 3 года назад +1

    Very nice voice god bless you both the sisters thankyou

  • @sanjeevik3139
    @sanjeevik3139 3 года назад +1

    சிறப்புமிகசிறப்பு

  • @vijayawinds79
    @vijayawinds79 2 года назад +1

    Arumai arumai 👌🙏🙏🙏🙏

  • @parthasarathysathianathan3585
    @parthasarathysathianathan3585 3 года назад +2

    Beautiful handling of all Raghas with Shruthi sutham in the entire Thiruvaimozhi slokam. Bright future for these two Sisters. Blessings of GOD will always be there. 👌👌🙏🙏

  • @jayashree7407
    @jayashree7407 3 года назад +4

    wonderful rendition. welcome young girls to present our Dravida Vedam musically

  • @pavitrasriram3407
    @pavitrasriram3407 2 года назад +1

    அற்புதம் மா

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 3 года назад +2

    Ramunajar noothruandhahiyai songa padungo

  • @39chechu
    @39chechu 3 года назад

    Natural talent combined with rigorous practice only could display such a synchronised performance. Gifted youngsters, இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 года назад

    Soulful singing.Thanks.Azhwar thiruvadigale Sharanam.

  • @radhikagiridharramanujadas7807
    @radhikagiridharramanujadas7807 3 года назад +1

    Very nice 👌 melody

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 3 года назад +2

    Keep a long thilakam with traditional accessories.

  • @sripriyaraman3436
    @sripriyaraman3436 2 года назад +1

    Azhwar's grace on you both ma. beautiful choice of ragas.

  • @srspcricanalysis
    @srspcricanalysis Год назад +3

    ரங்கநாதமுனிகள் பாடிய கல்லை உருக வைக்கும் தேவகானம் இதுதான் போல 🙏. முடிந்தால் திவ்யப்பிரபந்தம் முழுதும் பாடுங்கள்.

  • @veeaaraar
    @veeaaraar 3 года назад

    Beautiful musical effort on popularising Divya Prabandham...Vazhga Avanudaya Aruludan..🙏🙏

  • @bhamag3730
    @bhamag3730 3 года назад +1

    I happened to hear on Ekadesi day.Dhivyamaga irukku.My best wishes to you both and prayers to Thiruvengatathan to shower His blessings on you both

  • @anuradhakrishnan4406
    @anuradhakrishnan4406 3 года назад +1

    EXCELLENT

  • @abarajit745
    @abarajit745 2 года назад

    Voice is good. Pls sing thirupavai and thiruvasagam

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 3 года назад +3

    Brilliant rendition. Kudos to you both. The ragas chosen was is too good too. It is not easy to have sync when both sing together and in your case, it was intense sync so pleasant to hear. On an Ekadashi Day, you both reminded me of our Kuladeivam via Namalwar s pasuram. Indeed great to hear you both. Continue your great job. Gold Bless you both more and more.

    • @kannansrinivasan7363
      @kannansrinivasan7363 3 года назад

      @@BhargaviShreemathi Why can't you sing an elaborate Shanmugapriya some time this week/month and present it to us. Everyone will be blessed to hear from both sisters. Thanks

  • @narayananhemamalini875
    @narayananhemamalini875 3 года назад +1

    Acharyan anugraham. Beautiful rendition

  • @sv4663
    @sv4663 3 года назад +1

    அருமை,அருமை

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 3 года назад +1

    Arpudham 🙏🏻

  • @abhilashuppala9944
    @abhilashuppala9944 3 года назад +2

    Subscribed!! Absolute devotional nectar!!

    • @sriramranganathan4658
      @sriramranganathan4658 3 года назад

      Same here. Immediately after Raghuveera Gadhyam when I got to know this channel. Just heart melting, taking us back to the azhwar days.

  • @rangacharisrinivasan8814
    @rangacharisrinivasan8814 3 года назад +2

    Sweet voice and best rendering.

  • @kasturikasvas1088
    @kasturikasvas1088 3 года назад +1

    Soulful singing. Brought tears really. God bless u both with long and healthy life.
    The voice seems to be a single voice !

  • @ushavathysrinivasan2484
    @ushavathysrinivasan2484 3 года назад +1

    Both your voices blend very well. Excellent diction and bhavam. Pleasing voice.

  • @srivinchennai7187
    @srivinchennai7187 2 года назад +1

    very very nice. God bless you both

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 3 года назад

    அருமை. குழந்தைகளுக்கு என் மனமார்ந்த ஆசீர்வாதங்கள்.👍👍. God bless the children

  • @hemasrinivas64
    @hemasrinivas64 3 года назад

    🙏🙏 May Lord NARAYANA Bless you both 🙏🙏Vaazgha Valamudan 🙏

  • @sumangalaelango680
    @sumangalaelango680 3 года назад +1

    Wonderful singing🙏

  • @parthavt
    @parthavt 3 года назад

    Excellent. Best wishes

  • @radhabarghav5139
    @radhabarghav5139 3 года назад +1

    Arpudham arpudham 🙏🏻

  • @padmamohan824
    @padmamohan824 3 года назад

    Very nice to hear

  • @rajivnaval6004
    @rajivnaval6004 Год назад +1

    beautifully sung.Kudos

  • @gurushankar9286
    @gurushankar9286 3 года назад +1

    lovely vocal skill plz do more of azlwar pasuram Adiye

  • @dhruvprabhal9163
    @dhruvprabhal9163 Год назад

    wowwww ,,,, amazing .. please do more divya prabandhams

  • @ramaashekhar7568
    @ramaashekhar7568 3 года назад

    Splendid Bhargavi and Srimadhi. Simply mesmerizing raagams and clarity of words....

  • @AdityaKamakshinadha
    @AdityaKamakshinadha 3 года назад +2

    Talented Duo! :D Too good!

  • @vasurajmala
    @vasurajmala 3 года назад +1

    Top Class! God Bless You!

  • @amirthavallisatagopan9476
    @amirthavallisatagopan9476 3 года назад

    அற்புதம் பார்கவி & ஶ்ரீமதி👌👌👏👏

  • @anonymoususer6897
    @anonymoususer6897 3 года назад

    Brilliant. May Lord Thiruvengadaththaan shower His blessings. Keep going.

  • @madapusigovind2299
    @madapusigovind2299 3 года назад

    Very nice.Super
    Hema G

  • @aksharasatheendran7894
    @aksharasatheendran7894 3 года назад +2

    Amazing ❤

  • @ramyasrinivasarangan4944
    @ramyasrinivasarangan4944 2 года назад

    Excellent rendition.. Perumal thayar bless you both abundantly

  • @hithere201009
    @hithere201009 3 года назад +5

    Beautiful rendition by Emperumanaar's grace!! May I know your guru's name and contact please?

  • @venkatg1146
    @venkatg1146 3 года назад

    Simply Classical...

  • @gunaseelansampath
    @gunaseelansampath 3 года назад +1

    Gifted voice👌👌
    Stay blessed

  • @bandasinghdevotee558
    @bandasinghdevotee558 3 года назад

    Wish you both, a happy and wonderful life

  • @anandhikalyansundar1619
    @anandhikalyansundar1619 3 года назад

    Excellent performance ma. Jai Shri Ram.

  • @sv4663
    @sv4663 3 года назад +2

    தங்கள் பெற்றோருக்கும் வணக்கங்கள்,உங்களுக்குகற்று கொடுத்த குருக்கும்ச வணக்கங்கள்

  • @vathsalanarasimhan9647
    @vathsalanarasimhan9647 3 года назад +1

    Excellent singing. Keep rendering such performances and make everyone happy.

  • @jagadeeshshamanth9380
    @jagadeeshshamanth9380 3 года назад

    Beautiful voice

  • @vidyavasudevan596
    @vidyavasudevan596 3 года назад

    Divine 💐💐. Looking forward to more 😊

  • @Janamejayan5
    @Janamejayan5 3 года назад

    Great! Bless you!

  • @srivaishnavastotras7704
    @srivaishnavastotras7704 3 года назад

    Mesmerising! Expecting so many more...

  • @jayanthiramesh2319
    @jayanthiramesh2319 3 года назад

    Arumai Kudos to both, God bless

  • @sv4663
    @sv4663 3 года назад +1

    ஆசார்யன் அருள்

  • @kunnaakkamvinjumoorvenkata746
    @kunnaakkamvinjumoorvenkata746 3 года назад +1

    Codiography is supero supero, not even a slightest difference in module between the two and no chance to find any silli mistake

  • @ramasubramani1276
    @ramasubramani1276 Год назад +1

    🙏🙏🙏

  • @ranjanisampathkumar4758
    @ranjanisampathkumar4758 3 года назад

    Wonderful👍 God bless you both.

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 3 года назад

    Lovely....divine voice!!!
    Keep rocking!!!!
    👌👌👌👌👌

    • @ramamurthyn7706
      @ramamurthyn7706 3 года назад

      @@BhargaviShreemathi
      👍👍👍👍👍👍

  • @mayuramjshankar
    @mayuramjshankar 3 года назад +1

    Very nice. Super

  • @aditiathreya6424
    @aditiathreya6424 3 года назад

    Divine 🙂

  • @jackcruiser
    @jackcruiser 3 года назад

    Amazing rendition . God bless you both 😀

  • @jellymellow2561
    @jellymellow2561 3 года назад

    Super 🔥👌

  • @ramasubramaniasastry6344
    @ramasubramaniasastry6344 3 года назад

    Super
    Moreover the lyrics also given to visualise thiruvengadathan perumai. So divinely rrecited. Pandemic korona period to come to an end .pray for all

  • @visakakumar5072
    @visakakumar5072 3 года назад +1

    Can we get in raga all the prabhandam

  • @astrokesavanp2570
    @astrokesavanp2570 Год назад

    💐💐💐💐💐💐💐💐💐
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏