விஷ்ணு பள்ளியெழுச்சி,vishnu palliyezhuchchi, தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் அருளியது

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 32

  • @manoranjithamalarkanagarat3676
    @manoranjithamalarkanagarat3676 19 дней назад

    ஈழத்தமிழ் ஆசிரியரின் இனிமையான இன்னிசை திருவெண்பாவைப் பாடல்
    கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஓம்நமசிவாய நன்றி சேர்

  • @prasadthiru2002
    @prasadthiru2002 Месяц назад +1

    Great rendition, very addictive. Thanks to Pon Sunderalingam Sir, Violin, Nadhaswara artist. Takes us to Srirangam/ Parthasarathy temple. Very sootening. Thanks a Ton sir to you, your Team of violin/ Nadaswara artist. Jai Sree Ram. RadheKrishna.

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 7 месяцев назад +3

    தேரினும் இனிய குரல் வளம்!
    இலங்கை தமிழின் இனிமை!
    தமிழர்களின் விலை மதிப்பு அற்ற பொக்கிஷம்!!

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 5 месяцев назад

    ரங்கநாதரே அப்பனே துணை ஓம் நமோ நாராயணா நாராயணா

  • @gopalsri3569
    @gopalsri3569 2 года назад +1

    உரைப்பான குரல் வளம்

  • @manirajah811
    @manirajah811 6 месяцев назад

    அருமையான பாடல்🙏🏽வாழ்க வளமுடன்

  • @freedombirdsvlogstamil7738
    @freedombirdsvlogstamil7738 5 лет назад +12

    சிவமே எல்லாம் அன்பே சிவம் ஈழத்தமிழோசையில் இறைவனை கண்டேன் .உங்கள் இறை பணி வாழ்க

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 9 месяцев назад +1

    Om pon sundra lingam

  • @saravananp6269
    @saravananp6269 2 года назад +1

    தமிழரின் இறைத்தொண்டு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் உயர்திரு ஐயா பொன் சுந்தரலிங்கம் அவர்கள் தமிழரின் இறையாண்மையை உலகிற்கு எடுத்துச் சென்ற பெருமை சிவதொண்டு உயர்திரு ஐயாவை சாரும்

  • @balakrishnanvellingiri3141
    @balakrishnanvellingiri3141 11 месяцев назад

    ஸ்ரீ ராம் ஜெயம் 👣👣🫀🫀

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 2 года назад +1

    Yenna oru kodupinai ayya. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 6 лет назад +10

    தெய்வீகக் குரலில் திவ்வியப் பிரபந்தம்!

  • @vimalasivagnanam9134
    @vimalasivagnanam9134 6 месяцев назад

    Amazing

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 6 лет назад +12

    பாற்கடலில் துயிலோன் இனி துயிலான்; இன்னிசை வேந்தரல்ல தாங்கள்; இறையிசை வேந்தன் எனில் சாலப் பொருந்தும்.

    • @selvaraj.mselvaraj.m9948
      @selvaraj.mselvaraj.m9948 5 лет назад +4

      மனம் குளிர வைத்த தெய்வீக காணம் நன்றி நன்றி நன்றி 🌹🌹 👃🌹🌹

  • @sarasraman8381
    @sarasraman8381 2 дня назад

    Vanakkam anna.

  • @nagarajanvenkataraman7592
    @nagarajanvenkataraman7592 5 месяцев назад

    அருமையான பாடல்

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui Год назад

    ஜெய்ஸ்ரீராம்..

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 3 года назад

    Beautiful.
    God bless the Team.
    Thanks

  • @krishnaraj3945
    @krishnaraj3945 5 лет назад +11

    ஐயா வணக்கம் நீங்கள் இதை பரபார்ப்பீர்கள் என்று நம்புகிறேன் கடந்த பல வருடமாக உங்களுடைய திருப்பாவை பாடலை தேடி வருகிறேன் இணையத்திலும் சரி பல பல அங்காடிகளிலும் சரி துரஅதிஷ்டம் கிடைக்கவே இல்லை தயவு செய்து தாங்கள் திருப்பாவை பாடலை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டு கொள்ளுகிறேன்

  • @sugandsridhar
    @sugandsridhar 4 года назад +2

    Excellent .Your divine voice has taken me 45 years back.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 5 лет назад +2

    Om namo bhagavathe vasudevaya namaha 🙏🙏🙏

    • @oliyavankathiravan5866
      @oliyavankathiravan5866 3 года назад

      பத்தியுடையவர்க்கு இறைவனை எந்தப் பெயரில் நினைத்தாலும் உருக்கம்தரும்.
      ஐயாவின் குரலும் பின்னணி நாதசுர இசையும் வயலின் இசையும் எம்மை உருக்குகின்றன. வாழிய ஐயா.

  • @shantybpskrishnasamyJB183
    @shantybpskrishnasamyJB183 3 года назад +1

    திருசிந்தூர்!-திருச்செந்தூர் திருச்சீரலைவாய் -!- மன்னார் வளைகுடா~~~~{சிந்துர(மின்)மேவு

  • @saraswathiasndnz897
    @saraswathiasndnz897 4 года назад +1

    திருச்சிற்றம்பலம்

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 2 года назад +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 9 месяцев назад +1

    Iya

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏