தலைவலி - காரணங்கள் என்ன ? | Headache in Tamil | Dr. Manoj ENT Speciality Centre | Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #Trichy || #DrManoj || #ENT || #ManojEntSpecialityCentre || #drmanoj || #ent || #Headache
    தலைவலி - காரணங்கள் என்ன ? | Headache in Tamil | Dr. Manoj ENT Speciality Centre | Trichy
    ==============================
    Manoj ENT Speciality Centre
    No. 37, Shakthi Nagar
    Near srirangam Thaluk Office
    Thiruvaanaikoil
    Trichy, Tamil Nadu 620005
    India
    Contact : 080480 31723

Комментарии • 639

  • @beingwithjesus8817
    @beingwithjesus8817 Год назад +109

    நல்ல ஆலோசனை கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து பலப்படுத்துவார்

  • @sivasmuthiah2978
    @sivasmuthiah2978 10 месяцев назад +8

    சார் வணக்கம் தலைவலி பற்றி மிகவும் அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சார்🙏 நீங்கள் சொல்லும் விதத்தில் பாதி நோய் குணமாகிவிடும் மேலும் ஒரு தலைவலிக்காக பயப்பட வேண்டாம் என்பதையும் மிகவும் அருமையாக விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி சார் 🙏நல்லா இருக்கீங்களா சார், மேடம் நல்லா இருக்காங்களா, அப்பா நல்லா இருக்காங்களா, பொண்ணு நல்லா இருக்காங்களா, மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் சிவாயநம🙏

  • @Vinosuthkar
    @Vinosuthkar Год назад +13

    சார் நீங்க சொன்ன தகவல் ரொம்ப பிரகாசமாக இருந்தது ,சார் எனக்கு தலை வலியோடு சேர்ந்து தலைச்சற்று வருகிறது அப்புறமாக கண்களை முடிக்கொண்டு இருக்கனும் போல தோன்றுகிறது சார்

  • @SherleySana7
    @SherleySana7 3 месяца назад +3

    World no 1 good doctor... Sir bayathoda erunden konjam bayam illama eruku sir...

  • @devakig8989
    @devakig8989 Год назад +6

    அருமையான விளக்கம் sir நன்றி 🙏🏻🙏🏻

  • @Ananthivasu47
    @Ananthivasu47 Год назад +3

    Super sir enaku oru nalla vizhipunarvu kodutha vdo.. Enaku adikadi thalavali vararthala scan edukalamanu thinking la irundhen.. Idhu Enaku oru nalla vizhipunarvu.. 😊😊😊😊

    • @avairtech704
      @avairtech704 Год назад

      ruclips.net/video/f2KQRHBr2lI/видео.htmlsi=3UQghkKhqUIFLhfT

  • @vetrivelnilavan5302
    @vetrivelnilavan5302 13 дней назад

    சிறப்பான பதிவு சார் அருமை

  • @padminilakshmi629
    @padminilakshmi629 Год назад +29

    அருமையாக விளக்கினீர் நன்றி 🙏

  • @rajamanip5647
    @rajamanip5647 Год назад +14

    Really excellent explanation..sir🎉🎉super

  • @jjwindenergy4654
    @jjwindenergy4654 4 месяца назад +2

    World no : 01 Good Doctor

  • @musicplayer9672
    @musicplayer9672 10 месяцев назад +1

    U r real doctor

  • @RajKumar-f8s3j
    @RajKumar-f8s3j 8 дней назад

    World number 1 good doctor

  • @suganthi8883
    @suganthi8883 2 месяца назад +2

    சார் தலைவலிக்கு நல்ல விளக்கம் கொடுத்திருக்கீங்க சார் அதுக்கு நன்றி எனக்கு தலையில பேக் சைடுல ரைட் சைடுல பெயின் இருக்கு ஐ மீன் ரொம்ப யோசிச்சேன் அப்படின்னா அந்த பெயின் வருது சார் அது எதனால அதுதான் ரீசனா இல்ல வேற ஏதும் இருக்குமா சார்

  • @mydeensyed5269
    @mydeensyed5269 Год назад +3

    Super explaination very use full thankyou sir

    • @avairtech704
      @avairtech704 Год назад

      ruclips.net/video/f2KQRHBr2lI/видео.htmlsi=3UQghkKhqUIFLhfT

  • @soloqueeneditz9950
    @soloqueeneditz9950 Год назад

    அருமையா சொன்னிங்க சார்

  • @Saranya-gg3ju
    @Saranya-gg3ju Год назад

    மிக்க நன்றி அண்ணா எனக்கு ஒற்றை தலைவலி இருக்கு அது எனி டைம் வராது ஏதாவது ஒரு டைம் வரும் ஆனா என்னை பாடா படுத்திரு எனக்கு வெயில் போனா தலை வலிக்குது நாளைக்கு குளிச்சா தலை வலிக்கும் சில டைம்ல டென்ஷன் ஆன வலிக்குது இதெல்லாம் எதெல்லாம் வேணாம் ஆனா நீங்க சொன்ன கருத்து படி பார்த்தா எனக்கு தலையில் எந்த ஒரு பிரச்சனையும் தெரிஞ்சுச்சு எல்லாமே ஒரு சாதாரண தலைவலி மிக்க நன்றி அண்ணா அதுக்கு உண்டான வைத்தியத்தை எடுத்துக்கிட்டா வாத்தியம் போதும்னு நினைக்கிறேன்

  • @balajibala9301
    @balajibala9301 5 месяцев назад

    Sir unga explanation romba cleara iruku👏👏👏👏👏 enaku oru doubt power glasses use panama iruntha head ache varuma kindly reply panunga

  • @govindsamy7905
    @govindsamy7905 10 месяцев назад

    சூப்பர் சார்.நன்றி

  • @AllanLeo-h9z
    @AllanLeo-h9z 7 месяцев назад

    Explained clearly sir. Thank you for clarity.

  • @geethavijayakumar2637
    @geethavijayakumar2637 Год назад

    Dr.sir.nalla.nalla.pathivugala.tharringa.sir.nanri❤🙏🏻🙏🏻🙏🏻

  • @SARVAJITHMARKENDYA-qp1fn
    @SARVAJITHMARKENDYA-qp1fn Месяц назад

    Good information, thank u doctor

  • @ThamilArasi-u5v
    @ThamilArasi-u5v 2 месяца назад

    Super sir thank you nalla sollusion may God bless you

  • @maazinkamal1927
    @maazinkamal1927 4 месяца назад

    Thank you for your information sir. Neenga sonna ella valiyum enaku regular a mathi mathi varum so nan eppadi cure pannikanum

  • @SumiSumi-w1n
    @SumiSumi-w1n 9 месяцев назад

    Nan confusion la irunthan it clear sir thanking u

  • @ArunArun-gl7cq
    @ArunArun-gl7cq 4 месяца назад

    சார் என்னோட சந்தேகம் தீர்ந்தது நன்றி ❤

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 Год назад +1

    Good and clear explanation sir

  • @agritechl-z5p
    @agritechl-z5p Год назад +1

    Thank you sir very useful information

  • @indramadhu7886
    @indramadhu7886 Год назад +1

    Very good and useful message also good advice.🎉

    • @Vagsvlogs
      @Vagsvlogs Год назад

      Good nd USEFUL tips sir. But my daughter age 8 to 14 years ரன் avaluku monthly 2 times evening time aichina headache overra erukum appo thaliku nenga sona mathiri kairu eduthu dhaliel kattikuva

  • @KarthickR-d5j
    @KarthickR-d5j 2 месяца назад

    I tried this method it reduced 75% of headache. Daily 3 times after food vethala paakku sapdanum. It is followed by old thata and pati.enaku thala la ennai veikalana thalai valikum.Athey pola konjam adigama enna vechalum valikum. So 5 drops thenga ennai theipen.Reason is thala over heat aanalum valikum.over cool aanalum valikum.Try vethala pakku sunnambu.after food and tell me results.vethala pakku will help for digestion also.total 3 food products will prevent u from disease.
    1.cocunut
    2.valapalam
    3.vethala pakku-It will kill all disease.
    Athanala tha intha moonu porolum sami ku padikirom.
    Valapalam ,thengai saptutu vethala pakka viturom.
    Vethala pakku with sunambu will cure the disease.please try. I cured 75% of headache.If u started trying this. Kandipa enaku nandri solluvinga.Vethala pakkunala inum neraiya benefits iruku.2ndu vethala 2ndu pakku with 2 arisi alavuku sunambu. Pota vai sevakum thalai vali pogum.20 rs tha selavagum.sunambu adigama vecha vai la venthurum konjama vechi use pannunga.pallu kariyagum nu yosikathinga.

  • @nithyanirmal759
    @nithyanirmal759 11 месяцев назад +1

    Sir Good evening..my daughter aged 7 yrs... continuously now past 20 days saying headache.. with symptoms like if light headache sensation vomiting... if severe headache no vomiting.... my son aged 14 yrs have sinus problem... could u pls advise

  • @swarnaimponcollections
    @swarnaimponcollections 8 месяцев назад

    Super explanation sir👌

  • @santhoshss9365
    @santhoshss9365 9 месяцев назад +4

    எனக்கும் கடந்த 10 வருடமாக மாதம் ஒருமுறை தலைவலி ஏற்படுகிறது அதுவும் இடதுபுறம் பின்பக்கம் புரடி என‌ சொல்லும் பகுதியில்,
    நான் ஏற்கனவே 10 வருடத்திற்கு முன்பு ஸ்கேன் செய்து செக் செய்துள்ளேன் அப்பொழுது ஒரு டாக்டர் என்ன கூறினார் என்றால் உங்களுக்கு அதிக டென்ஷன் அதிக சோகம் இந்த மாதிரி ஏதாவது நினைத்தால் இந்த தலைவலி வரும் என கூறினார் ஆனால் எனக்கு புரியவில்லை நான் அவ்வளவாக டென்ஷன் ஆவதில்லை சோகம் கோபம் என எதுவும் செய்வதில்லை ஆனால் மாதம் ஒரு முறை தலைவலிக்கிறது ஏன்?
    நான் தலைவலி வரும் பொழுது பாராசிட்டமால் மாத்திரை மூன்று நாட்கள் எடுக்க வேண்டியுள்ளது மூன்று நாட்கள் எடுத்தால் தான் அந்த தலைவலி குறைகிறது.
    இந்த தலைவலி ஏன் வருகிறது எதற்காக என புரியவில்லை யாரேனும் தெரிந்தால் கூறவும் தயவுசெய்து உதவுங்கள்

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR Год назад

    வணக்கம் சார் சூப்பர் சார் உங்களோட ஸ்பீச் இப்பதான் கேட்டேன் சார் சூப்பரா இருந்தது சிஸ்டம் ஒர்க் பார்க்கும்போது தலைவலிக்கு நெஞ்சு படபடன்னு வருது அது போய் செக் பண்றதுக்கு டென்ஷன் சொல்லி மாத்திரை கொடுத்தாங்க மத்தபடி பிபி நார்மலா இருந்தது மறுபடியும் சிஸ்டம் ஒர்க் பார்த்தா அது மாதிரி ஆகுது சார் இதுக்கு என்ன என்ன பண்ணலாம் சார்

  • @Sumanthini-uh2hn
    @Sumanthini-uh2hn 11 месяцев назад

    Very useful
    Thank you doctor

  • @bavinkishore
    @bavinkishore 6 месяцев назад

    Good Explanation sir, Thank you

  • @VidhyaSankarram
    @VidhyaSankarram 18 дней назад

    Doctor good evening first ear pain varudhu than headache varudhu what solution Doctor pl advice

  • @deepaganesan1549
    @deepaganesan1549 Год назад +3

    Simple and clear explaination sir.... Thank you ....

  • @jansijansi8902
    @jansijansi8902 Год назад +2

    Thanks docker 🙏🙏

  • @sabariff3771
    @sabariff3771 Год назад +12

    சார் தலையை எனக்கு மண்டை புல்லா வலி இருக்கு தலைவலி வரும் போது இருமல் வந்துச்சுனாலும் எனக்கு அப்போ ரொம்ப வலி இருக்கு அதுக்கு என்ன செய்யலாம் சார்

  • @slayy_women
    @slayy_women Месяц назад

    super 🎉🎉❤❤

  • @b.sathyabalan7056
    @b.sathyabalan7056 8 дней назад

    Sir I have back head pain i feel heartbeat on pack head and front head nose bone pain eye vision problem like seeing dots on eye vision shaking...I have vit defecent to please help to find who what's happening to me give any solution sir.

  • @geethas4580
    @geethas4580 Год назад +2

    Good morning my husband is having a pain near eyes ,eyebrows, so that for simple problem also he not able to tolerate these things happen after the COVID. Wat is the solution

  • @rabikamarjuka355
    @rabikamarjuka355 Год назад

    Nice rembave theliva sonninga sir enakku ithe problem votrai thalai vali morning running nose innum pala thagaval kudunga sir🙏

  • @sathishkumarsathishkumar6852
    @sathishkumarsathishkumar6852 Год назад +4

    தலை முன் பக்கம் குழப்ப நிலை இருக்கு கம்யூட்டர் use பண்நும் போது அப்ரும் மொபைல் பாக்கும் போதும்

    • @vigneshvadivel3105
      @vigneshvadivel3105 5 месяцев назад

      Sir enaku same problem iruku dailyum thungi enthuruchu irunthu thunga pora varaikum irukum

  • @yusuf777cr7
    @yusuf777cr7 Год назад +4

    Thank you so much doctor

  • @Nadanis-tc8ii
    @Nadanis-tc8ii 5 месяцев назад +1

    😮Abduila ❤❤

  • @ranjithak2014
    @ranjithak2014 Месяц назад +1

    Head center ( netri )point heavy pain. a iruntal ena pantrathu sir

  • @kanniyappanarumugam7908
    @kanniyappanarumugam7908 День назад

    Thalaien pin puram left side athavathu brain irukum pakuthi vali varuvathu karanam yenna,yenna seivathu

  • @SadhanaSadhana-js5pp
    @SadhanaSadhana-js5pp Месяц назад +1

    Super

  • @balajitbalajit8791
    @balajitbalajit8791 7 месяцев назад

    அருமை சார்

  • @itsmyworld628
    @itsmyworld628 3 месяца назад

    Thnx sir. Enakum thala vali irukku 15yrs a irukku sir.

  • @rameshvanitha8684
    @rameshvanitha8684 Год назад

    Tq sir 👌👌👌அருமை

  • @Suriyas-sb7dw
    @Suriyas-sb7dw Год назад

    Thank you very much sir God bless you🎉❤

  • @balajitbalajit8791
    @balajitbalajit8791 7 месяцев назад

    நன்றி நன்றி நன்றி சார்

  • @NakeehaBanu
    @NakeehaBanu 26 дней назад

    Vomit pona koraya koodiya headach paththi sollunga doctor

  • @rachel5376
    @rachel5376 Год назад

    Praisethe lord pastor why we get headache after mesturation dr .

  • @naethrarajalakshmi4299
    @naethrarajalakshmi4299 3 месяца назад

    Sir, please tell me, migraine head pain. Treatment,explain

  • @EstherRoja-b6q
    @EstherRoja-b6q 8 месяцев назад

    Super advance doctor 💊

  • @SANJAYPRINCE-c9y
    @SANJAYPRINCE-c9y 3 месяца назад +5

    Pin mandai thala vali varuvadhatkaana kaaranam ennaau konjam sollunga doctor

  • @rameshvanitha8684
    @rameshvanitha8684 Год назад +5

    சார் நீங்க உன்மையாலும் டாக்டர் நீங்க தான் சார் என்ன நீங்க தான் மக்கள் காக்க சிந்திச்சி ஒரு நல்ல video போடுறீங்க ஆமா sir நீங்க சொல்லுறது எல்லாம் உன்மை தான் சார் இப்படி தான் தல வலி வருது sir

    • @avairtech704
      @avairtech704 Год назад

      ruclips.net/video/f2KQRHBr2lI/видео.htmlsi=3UQghkKhqUIFLhfT

  • @parkavim3293
    @parkavim3293 Год назад +1

    Thank you for example sir

  • @Topstore78a
    @Topstore78a Год назад +1

    Thanks brother.... I love you ❤

  • @manjularaja2842
    @manjularaja2842 10 месяцев назад +3

    பின் தலை வலி வருகிறது சில சமயம் தலை‌மேல் பக்கம் வலிக்கிறது இதற்கு தீர்வு கூறுங்கள்

    • @Mariselvikulasekaran
      @Mariselvikulasekaran 5 месяцев назад +1

      எனக்கும் அப்பிடிதான் பிடதி யோட சேர்ந்து தல வலிக்கு... உயிரே போற மாதிரி இருக்கும்😢😢😢😢

  • @rajuusaranya1288
    @rajuusaranya1288 11 месяцев назад +12

    Enaku dailium headache varuthu😢

  • @padmapadma8815
    @padmapadma8815 2 месяца назад

    மைக்ரேன் தலைவி என்ன‌தீர்வுசார் எனக்கு அடிக்கடி உச்சி மண்டையில் வலி அதிகமாக வாமிட் வரும் என்னால் கண்ட்ரோல் பண்ண முடியலை. நான் வலி அதிகமாக Triptomer tablet potta Vali kuri inthe table use panlama ple rply

  • @chelladurait5903
    @chelladurait5903 Год назад +1

    என் அப்பா வயது 65 அவருக்கு 30 வருடமாக தலைவலி இருக்கு. தலைவலி வந்த ஒரு மணி நேரம் இருக்கும் அப்புறம் போயிடும் இப்படி 15 அல்லது 30 நாள் இருக்கும் அப்புறம் 02 வருடம் வராது. அப்புறம் வரும். நான் நெறைய மருத்துவமனை போயிட்டு வந்துடம் எந்த பிரச்சனை இல்லனு சொல்லுறாங்க ஆனால் தலைவலி மட்டும் வருது என்னனு சொல்லுங்க சார்

  • @subumani2295
    @subumani2295 Год назад +1

    Sir my question is bp 160 two side head pain sir how to reduce bp tell me sir??

  • @AnandhiDhanasekaran-h7e
    @AnandhiDhanasekaran-h7e Год назад +5

    Very clearly explaination sir,thank you

  • @arumugamrd
    @arumugamrd 11 месяцев назад

    சார் நன்றிசார்

  • @PavithraG-x2c
    @PavithraG-x2c 4 месяца назад

    Vanakam sir enakum head pain iruku sinus nu Dr sonaru tablet pota ninga Sona mathiri aavi pudukura irundhum kuda enaku pain iruku enakum vamit varum sir nanum neraya tablet potuta one month sema pain ah iruku left side tha full pain ah iruku

  • @babygulife2392
    @babygulife2392 Год назад +1

    Sir எனக்கு குழைந்தைகள்ளோட. ஓடி பிடிச்சு விளையாடும் போது காதுகளுக்கு கொஞ்சம் பக்கத்துல இரண்டு பக்கமும் வலிக்குது விளையடினால் மட்டுமே வருது விளையாட்டை நிருத்தினால் சிறிது நேரத்தில் வலி இல்லை காரணம் சொல்லுங்க சார்

  • @murali-u4r
    @murali-u4r 9 месяцев назад

    Super explanation sir

  • @AnshulvasanthaKumar
    @AnshulvasanthaKumar Год назад +1

    Doctor eanga son 6years old... thalaila pinpuram kazuthukitta irukka antha kuzimathiriyana idathula valikithunu solar thalaila antha bagam valikka eanna karanam pls sollunga....

  • @ashagraham7069
    @ashagraham7069 Месяц назад

    Super doctor

  • @najmasaleem5712
    @najmasaleem5712 Год назад

    Thank you so much sir pls headache extra explain sir

  • @AravindKumar-ut3wv
    @AravindKumar-ut3wv 3 месяца назад

    Sir after sleep headache..Yenna Reason ah irukum..athuku solution iruka...?

  • @Puppy-w2v
    @Puppy-w2v 10 месяцев назад

    Sir enaku 3 months ah cold running nose thala vali thala baram muchu n8 la suthama vida mudiyathu antha mathiri prblm iruku athuku dr kita ponen evening la pota soli oru tablet kuduthanga athu potra vara nalla kekuthu thirumba next month ithey cold prblm varuthu. allergy mathiri iruku nu sonanga athuku last time ponapa face la CT scan eduka soli sonanga sir athu ethukana scan solunga sir enaku iruka prblm ennanu solunga sir allergy ya illa sinus ah please solunga sir

  • @Rasikali-bw3kd
    @Rasikali-bw3kd 2 года назад +2

    அருமையாக சொன்னீர்கல் dr

  • @muni1682
    @muni1682 Год назад

    Nice tablet take friends green colour parking any type of headache clear within half an hour

  • @nivedithakarthik9957
    @nivedithakarthik9957 11 месяцев назад

    Please explain about migraine sir

  • @MrVeerakarthik
    @MrVeerakarthik 5 месяцев назад

    nose top edge sides and eye n head pain ..solution pls..m taking hair bath daily..

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Год назад

    Hi dr for normal headache nd for migarine wht tablet we can take nd wht drink we hv to take solllunga dr

  • @gaithriammu8594
    @gaithriammu8594 Год назад

    Sir 1week ah lite ah kiddyness ah iruku .thala romba suthi padukaramari ila 30minits once lite ah kirukirupa iruku . Neenga sonna rendum match aaguthung sir.5 year before synes iruthuchu ipo neenga solra mygraine Mari symptoms irukung sir ena pandrathung sir.timeku sapdarathila time ku thookam ila tension aver ah irukung sir

  • @lyricswithsong1471
    @lyricswithsong1471 7 месяцев назад

    DR! How to cure the frontal sinus Completely?

  • @TamizharasiRajini
    @TamizharasiRajini 15 дней назад

    Sar enna avi pudikkanum

  • @sathyapriyapriya6303
    @sathyapriyapriya6303 Год назад +1

    Ninga soldra ellame enakku iruku

  • @Ananthivasu47
    @Ananthivasu47 Год назад

    Na mathirai avoid panna neraya Kai vaithiyam pandren.. Exmple avipudikarthu.. Neerkorvai mathirai patthu... Idhu illama vera tips kodunga pls..

  • @maazinkamal1927
    @maazinkamal1927 4 месяца назад

    Some times sinus headache some times migraine headache some times tension pain regular a iruku eppadi cure pannikanum

  • @shibuangel325
    @shibuangel325 Год назад

    இடது சைடு பின் பக்கம் ஒரு சைடு தலைவலி எடுக்க என்ன காரணம். எனக்கு தலைவலி அதிகமாக இருக்கு இந்த வலி வந்தால் படுக்கவும் முடியல இருக்கவும் நிக்கவும் முடியல அதற்கான தீர்வு சொல்லுங்க டாக்டர் பிளீஸ்

  • @selvamjai3739
    @selvamjai3739 Год назад

    Migraine ku tablet.... Vasograin koduthrukanga.... Regulara edukka sonnanga.... Edukalama sir....

    • @smakthisabari
      @smakthisabari Год назад

      Enakum than koduthurukanga

    • @selvamjai3739
      @selvamjai3739 Год назад

      @@smakthisabari ena problem... Entha hospital pathinga... Regulara edukiringala

    • @smakthisabari
      @smakthisabari Год назад

      @@selvamjai3739 ama but na chennaila neurolife hospital pathen Ella hospitalukum ponen ethume sari aagala but Anga poi pathen oru injection 1week tablet koduthanga migraine sariya pochu. But enaku sinus pblm than vidama thorathuthu

  • @HariHariharan-js8ul
    @HariHariharan-js8ul Год назад +1

    Sir epothume thala valuchute iruku sir 3years aa iruku sir few times head fulla valikithu sir CT scan eduthom sir normal nu sonnanga sir ennanu konjam sollunga sir plzz answer 🙏🙏🙏

  • @balajibala9301
    @balajibala9301 Год назад

    Sir unga explanation super naan keretoconus surgery 7 yrs ku munadi paniten left eyela power glass ipa use panrathu illa daily head ache iruku enoda doubt enna apadina eye doctora pakanuma illa neuro doctor pakanuma pls reply panunga sir 🙏🙏🙏🙏

    • @MaranManju
      @MaranManju 5 месяцев назад

      Eye docter ah parunga

    • @balajibala9301
      @balajibala9301 5 месяцев назад

      @@MaranManju sir sorry to disturb orey oru doubt power glasses use panalana head ache varuma ithu matum sollunga pls

  • @stephenpaul6457
    @stephenpaul6457 Год назад +2

    Thank you 🙏 sir

  • @pradeepkumarg4758
    @pradeepkumarg4758 Год назад

    Clearly explaination sir ,one by one headache

  • @ezhilajith4299
    @ezhilajith4299 Год назад

    Hello sir, 3yrs back velayata sandai la head heavy ah adi pattuchu on that time I had a sprak on my eyes. After that I got pain on my head and eyes sometime. WilI have to check a doctor. Pls reply me sir

  • @dalwaj9211
    @dalwaj9211 2 года назад +1

    Thalai vali vanthal kadhu pakkam la valigal irukumaa Doc sir❓❓

  • @DARK_STUDIO-33
    @DARK_STUDIO-33 6 месяцев назад

    Sir.anakku 4 maruhama talawali.tala ullukku now.kanda .warudu .scan pannanuma.

  • @vanim7081
    @vanim7081 10 месяцев назад

    Thank you Dr

  • @IMAGEGRAPHICS-l9h
    @IMAGEGRAPHICS-l9h 7 месяцев назад

    Type1diabetic 23yrs child headache varakaranam enna, enna seyanumnu solringala sir. Tq.

  • @fairyv3200
    @fairyv3200 Год назад +2

    இதுவரைக்கு தலவலி வந்தது இல்ல நேத்துல இருந்து திடீர்னு தல ரொம்ப வலிக்குது என்ன problem sir