Advocate Lajapathi Roy criticism on Velupillai Prabakaran | Anton Balasingham | Karuna Amman

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии •

  • @கலைஅருவி
    @கலைஅருவி 7 месяцев назад +21

    தலைவர் சமஷ்டிக்கு ஒத்துவரவில்லை என்று கூறும் அதிபுத்திசாலி இப்போது தலைவர் இல்லை தமிழ் அரசியல் வாதிகளிடம் 2009க்கு பிறகு சமஷ்டி தீர்வை வழங்கியிருக்கலாமே.இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +28

    தமிழ்தேசியம் என்பது NATURE
    தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் உரிமை குரல்
    தமிழ்தேசியம் என்பது
    ஓரு இனத்தின் குரல்
    இதே போல் இதே விதத்தில் பேசுவதற்கும் எண்ணுவதற்க்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள் NON STOP ஆக Here

    • @Bh-qm9ep
      @Bh-qm9ep 7 месяцев назад

      😁

    • @aravindan.r9482
      @aravindan.r9482 6 месяцев назад +1

      மறந்து போன,மருத்துபோன ஈழத்தை கிளறிவிட்டு கரிகாலனின் பேட்டி பாராட்டுக்குரியது!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +47

    வடஇந்தியத்தால் வீழ்ந்தோம்
    சிங்களத்தால் வீழ்ந்தோம்
    பார்ப்பனியத்தால் வீழ்ந்தோம்
    சமஸ்கிருத மொழியால் வீழ்ந்தோம்

    • @vasanth164
      @vasanth164 7 месяцев назад +7

      ​@@Jayantan846 avan seeman oda fake id 😂

    • @jayaprakashprakash1197
      @jayaprakashprakash1197 7 месяцев назад +1

      ​@@Jayantan846நீங்க கேட்பது உங்களுக்கும் உங்களுடைய சித்தப்பாவின் வாரிசுகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பது போல் உள்ளது

    • @annanjikaaliraaja1429
      @annanjikaaliraaja1429 7 месяцев назад

      இவிஎம்களில் பா.ஜ.க.நாடாளு மன்றத்திற்கும் திருடிய வாக்குகளைக் கணக்கிட்டு பா.ஜ.க.வாங்கிய வாக்குவங்கியிலிருந்துகழிக்கவேண்டும்.வெட்கக்கேடு என்று வெளிநாடுகள் பா.ஜ.க.வையும் தேர்தல் ஆணையத்தையும்கேவலமாகப்பேசுகின்றன

    • @mkkrishan6750
      @mkkrishan6750 6 месяцев назад

      @@Jayantan846 சரியான கேள்வி 😄😄😄

    • @mkkrishan6750
      @mkkrishan6750 6 месяцев назад

      @@jayaprakashprakash1197 நீங்கள் இனியும் முட்டாள்களாகவேண்டாம், இந்திய தமிழர்கள் தான் இலங்கை தமிழர்களை தொப்புள் கொடி உறவுகளென்று சொல்லிக்கொண்டிருக்கிறீகள்... ஆனால் அவர்களோ இந்திய தமிழர்களை எள்ளளவும் கணக்கில் கொள்வதில்லை... அதுமட்டுமின்றி மிகவும் தரக்குறைவாகவும் பேசுவார்கள்.... எவனோ ஒருவன் சொல்வதைக்கேட்காமல் சுயபுத்தியுடன் தீர விசாரித்து உண்மையை அறியவும்...

  • @axnprabhu3861
    @axnprabhu3861 7 месяцев назад +25

    இந்த ஆள்யார் ? இந்த ஆள் என்ன சொல்ல வருகிறான் ? இலங்கையின் உண்மையான அரசியல் என்ன ? போன்ற அடிப்படை விஷயம் எதையுமே யாருக்குமே விளக்கவில்லை. விளக்க முற்படவும் இல்லை. இதுவே இந்த பேட்டியின் நிலை. ஒரே குழப்பம். ஒரே பேத்தல். , வடிகட்டின உளறலாக மட்டுமே இந்த பேட்டி இருந்தது.

    • @Raj-et7oj
      @Raj-et7oj 7 месяцев назад

      What he is saying is true Jaffna people treat the indian tamils in central highland very badly and they are castiest people. Jaffna people are very backward and narrow minded.

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 6 месяцев назад

      Ungammaa kalla purushan 😂

  • @arimaanandan5306
    @arimaanandan5306 7 месяцев назад +13

    போரும் சமாதான புத்தகத்தில் சமஸ்டி பற்றி தெளிவான வரை உள்ளது ஏதாவது உளராதே

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +20

    1947ல் முதல் நாளில் இருந்தே இந்தியாவின் வெளியுறவு கொள்கை தவறானது தப்பானது முட்டாள்தனமானது குற்றமானது முறையில்லாதது

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 7 месяцев назад +19

    நீண்ட நெடிய நேர்காணலாக இருப்பினும் கருத்தாழமிக்கதாகவும் தமிழர்கள் கிழக்கு, யாழ்ப்பாணம், மலையகம் என்று மூன்று பிரிவினராக இருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது. தம்பி கபிலனின் சிந்தனைத் திறன்மிக்க வினவுகள் மெருகூட்டுகின்றன. வாழ்த்துக்கள் கபிலன்…💐💐

  • @VijayaKumar-gf6bi
    @VijayaKumar-gf6bi 7 месяцев назад +86

    பிரபாகரன் கெட்டவன், சிங்களவன் நல்லவன்னு வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறான் 🤣🤣

    • @vijaykarena3388
      @vijaykarena3388 7 месяцев назад +5

      Correct bro

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 7 месяцев назад

      பிரமை ​@@vijaykarena3388

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 7 месяцев назад +4

      உண்மை!!

    • @senthilkumar-mv8is
      @senthilkumar-mv8is 7 месяцев назад

      இந்த தற்குறிகள் இப்போது பேசக்காரனம் நாம் பாலஸ்தீன இனவிடுதலை போராட்டத்தில் இனப்படுகொலையை சந்திக்குது இதுபோலதாண்டா நாங்களும் சந்திச்சோம்னு போசாமல் இந்த இரண்டு தற்குறிகளும் வன்மத்தை கக்குது

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm 7 месяцев назад

      அப்படி இல்லை, நார்வே தூது குழு பல முறை வந்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் வாங்கி தர தயாராக இருந்தது அதற்கு கடைசிவரை ஓத்துக்கொள்ள து ஏன்???? தமிழ் ஈழத்திற்காக போராடிய மற்ற போராளி குழுக்களை கொன்று ஒழித்தது யார்????? இதற்கெல்லாம் பதில் சொல்லுவீர்களா????

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +9

    தமிழ்தேசியம் நடத்த போகும் தனது தரப்பு REVENGEயை தடுக்க மறுக்க விலக்க தப்பிக்க தவிர்க்க யாராலும் எதனாலும் முடியாது HAPPENED ONE Determined Deserve Cool Calm Steady Stable Patience

  • @ragupathyyathavi8719
    @ragupathyyathavi8719 7 месяцев назад +7

    புத்தக படிப்பு ,புதிதாக ஓர் உண்மைய சொல்ல நினைக்கிற ஓர் எழுத்தாளராக தெரிகிறார்...
    தொடர் அடக்குமுறை, வண்முறை, நடைமுறை இப்போதும் உள்ளது...
    Polish station , A G office, post office, cooprative shop,.....
    எல்லா இடங்களிலுள்ள பாகுபாடு...
    அனுபவித்தால் மட்டுமே புரியும்...

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 7 месяцев назад +7

    சிறப்பான ஆய்வுப் பார்வை!
    காய்த்தல் உவத்தல் இன்றி, நேர்மையான மானுடவியல் - சமூகவியல் பார்வையில் ராய் அவர்கள் வரலாற்றை அணுகி உள்ளதை உணர முடிகிறது.
    கரிகாலனின் இடைபடலும் நெறியோடு உள்ளது.
    ராய் அவர்கள் குறித்த அறிமுகத்திற்கு சிறப்பான நன்றி!
    Thumbnail to the video is a good value addition.
    வாழ்த்துகள் கரிகாலன்!

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 7 месяцев назад +26

    இந்தியர்கள் பிழைப்பு நடத்துகின்றனர், அழிந்தது இழந்தது எல்லாமே இலங்கைத் தமிழன்.

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 7 месяцев назад +14

    சிங்கள, தமிழ் பிரச்சனைக்காண அடிப்படைப்புரிதலே இல்லை. வந்து ஒரு 5 வருடம் வாழ்ந்து பார்த்தால் புரியும்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +9

    எல்லா ஏகாதிபத்திய நாட்டிலும்
    எல்லா வல்லரசு நாட்டிலும்
    பாமர சமூகம் உண்டு

  • @santhansdevan4145
    @santhansdevan4145 7 месяцев назад +26

    இனப்பிரச்சனையே இல்லை என்றால் ஏன் இவ்வளவு சண்டை

    • @mkkrishan6750
      @mkkrishan6750 7 месяцев назад +2

      போர் நடக்கும் சூழ்நிலையில் நாங்கள் இலங்கை முழுவதும் சென்றிருக்கிறோம் (வடக்கை தவிர) , இனப்பிரச்சினை மேலோங்கியதே பிரபாகரன் வருகைக்கு பின்தான்.... இதை உங்களுக்கு விளக்கினால் உண்மையை நீங்களே உணர்வீர்கள்,
      நன்றி

    • @ragavanvinasi2451
      @ragavanvinasi2451 7 месяцев назад

      @@mkkrishan6750ஒ அப்படியா ? பிரபாகரனை இராணுமாக மாற்றியது யார் ? ஈழத்தமிழர்களை இராணுவமயமாக்கியது யார் ? அதாவது இராணுப்பயிற்சி , ஆயுதங்கள் , உணவு , இடம் கொடுத்து எல்லாம் யார் ? அதாவது ஈழத்தமிழர்களை இவ்வாறு வளர்வதற்கு அனுமதித்து யார் ? பதில் புவி சார் இந்து சமுத்திர அரசியல் ஆகும் . மறவன் புலவு சச்சிதானந்தன் கூறுகின்றார் ஈழத்தமிழர்களுக்கு ஆயுதப்பயிற்சினை மற்றும் ஆயுதங்களினை வழங்கவேண்டாம் என்று பிரதமிரின் தனி செயளாளரிடம் வேண்டுகோள்விடுத்திருந்தேன் என்று குறிப்பிடுகின்றார் , இந்த நேரத்தில் சித்தார்தன் கூட இருந்தார் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்

    • @ragavanvinasi2451
      @ragavanvinasi2451 7 месяцев назад +1

      இலங்கை இனப்பிரச்சினை என்பது புவி சார் இந்து சமுத்திர அரசியல் பிரச்சினையின் ஒரு வெளிப்பாடு ஆகும் , புவி சார் அரசியல் பிரச்சினையின் ஊடாகவே இன்றைய இந்த நிலை எட்டப்பட்டு இருக்கின்றது . இந்து சமுத்திர பிராந்தியத்தில் பிரிட்டன் ஆட்சி மற்றும் அந்தக் காலப்பகுதிகளில் வெள்ளையர்கள் இலங்கையினை இந்து சமுத்திரத்தினை கட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்புப் புள்ளியாகவே கையாண்டனர் அதன் பின்னர் அவர்கள் இலங்கை மற்றும் இந்தியாவினை விட்டு வெளியேறிய போதும் இலங்கை அரசுடன் அவர்கள் இந்த இந்து சமுத்திர பாதுகாப்பு மையம் என்ற கொள்கை பற்றிய புரிதலுடனே இருந்தனர் அதாவது இந்த புள்ளி இந்தியாவின் ஆளுமைக்கு உட்பட்டுவிடாமல் இருப்பதற்கான திட்டங்களை சிங்கள அரசிற்கு வழங்கினார்கள் அதாவது வடக்கினையும் கிழக்கினையும் பிரித்து கிழக்கினை சிங்கள மயமாக்கு இவ்வாறு செய்வதனால் இலங்கை மீதான இந்தியாவின் ஆளுமை வலு இழந்து போகும் என்று வெள்ளையர்கள் ( பிரிட்டன் அரசு )
      சிங்கள அரசிற்கு வலியுறுத்தினார்கள் இதன் பின்னரே இந்த சிங்கள மணலாறு குடியேற்றங்கள் செய்யபட்டது . மலையகத்தமிழர்களை வெளியேற்றவேண்டும் என்பதன் நோக்கமே இலங்கையில் இந்தியாவினை பலவீன்படுத்துவதே இதற்கு சிங்கள அரசு தமிழ் அரசியல் தலைவர்களை பயன்படுத்தியது அதாவது முடிவுகளை எடுத்து செயல்படுத்துமாறு ஈழதமிழ் அரசியல்வாதிகளுக்கு கட்டளை இட்டது சிங்கள அரசு அதாவது அரசியலுக்குள்ளே அரசியல் அதாவது இந்தியாவிற்கு எதிரான இந்த அரசியலுக்குள்ளே இந்தியவிற்கு துணை போக்கூடியவர்கள் என்ற ஈழ மற்றும் மலையகத் தமிழர்களை பகைவர்களாக்குவதன் மூலமாக இந்தியாவினை பலவீனப்படுத்துதல் என்ற உபாயம் . இலங்கையில் பாக்கிஸ்தான் மற்றும் அமேரிக்காவின் ஆதிக்கம் இவை இந்து சமுத்திர மையப்புள்ளியினை நோக்கிதாகவே இருந்தது , இதன் பின்னரே இந்தியா ஈழத் தமிழர்களை இராணுப்படையாக உருவாக்கியது . இன்று இந்து சமுத்திர மையப்புள்ளியான இலங்கையில் சீன , இது பிரிட்டன் காலத்திற்கு முன்னரும் இலங்கையில் இவ்வாறே இதன்
      அடிப்படையிலேயே நிகழ்வுகள் நடைபெற்றன இதற்கான காரணம் புவிசார் இந்து சமுத்திர அரசியல் ஆகும்

    • @mkkrishan6750
      @mkkrishan6750 7 месяцев назад

      @@ragavanvinasi2451 200%.....👌,
      இலங்கை.இரா அல்லது புலகளோ ஒருவர் மற்றவரை முற்றுமுழுதாக அழிக்கும் சந்தர்ப்பங்கள் கிட்டியயோதும் அழிக்க முடியாததன் காரணமும் நீங்கள் சொன்ன விடயத்தில் அடங்கியுள்ளது....pliகளுக்கு சார்பாகவோ அல்லது இல.இரா சார்பாகவோ பேசுபவர்கள் இதை புரிந்துகொண்டாலே போதும்..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +28

    ஈழம் பெற்ற தவக்கொழுந்து மேதகு

  • @freefolk1986
    @freefolk1986 7 месяцев назад +79

    சுற்றுலா பயணமாக இலங்கை சென்றுந்தோம். அங்கு எங்களுக்கு ஓட்டுநர் ஆக வந்தவர் கொழும்பு பகுதியை சேர்ந்த தமிழர். அந்த அண்ணனிடம் பேசிய பொழுது இலங்கையின் முழு நிலை புரிய வந்தது. அங்கு தமிழர்களிடையே மீண்டும் ஒரு போருக்கு செல்லும் எண்ணம் இல்லை. அவர்களில் பலருக்கு புலிகளின் செயல்பாட்டின் மீது அதிருப்தி இருந்தது. மேலும் அவர் சொன்னது நீண்ட நாட்களுக்கு பிறகு எங்களது நாட்டில் அமைதி நிலவுகிறது. இது நிலைக்க வேண்டும் என்றார்.
    புலம் பெயர்ந்த தமிழர்கள் தான் அங்கு புலிகளின் எழுச்சியை விரும்புகின்றனர். என்னை பொறுத்தவரை புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த சீமான் போன்றோருக்கு கொடுக்கும் பணத்தை தங்களது தாய் நாட்டில் வாழும் உறவுகளுக்கு செலவு செய்து உதவிடுங்கள்.

    • @RKvideos1810
      @RKvideos1810 7 месяцев назад +14

      ஒரு ஓட்டுனரின் சொல்லைக்கேட்டு ஒட்டு மொத்த இலங்கையும் அப்படித்தான் இருக்கு என்று நினைப்பதே தவறானது நீங்க பேசுற சமூக நீதி இன்னும் அங்கே தமிழர்களுக்கு கிடைக்கவில்லை அதுதான் உண்மை

    • @vpsk1986
      @vpsk1986 7 месяцев назад +12

      இப்ப என்ன அவசியம் இந்த மாதிரி நேர்காணலுக்கு டேய் கரிகாலன்

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e 7 месяцев назад +9

      இந்தநேர்காணல்நாதகவினருக்குஎரிச்சல்ஏற்படுத்துகிறதுஎன்பதுபுரிகிறது.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 7 месяцев назад

      Ok fool ! NTK MALAYALEE DRAVIDIAN CHRISTIAN SAIMON SEBASTIAN HIDING BEHIND TAMIL NAME SEEMAN DID NOT LIVE IN SRILANKA! NEITHER HE KNOWS ABOUT WHAT THE NEEDS OF TAMIL THERE! SO DO NOT CRY!

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 7 месяцев назад

      ​@@vpsk1986MALAYALEE SAIMON DOG SLAVE CRIES!

  • @flowingriverr123
    @flowingriverr123 7 месяцев назад +13

    நல்லா இருக்குடா உங்க ஓலா கதை.

  • @rajaam620
    @rajaam620 7 месяцев назад +8

    Advocate Lajapathi Roy is a well read scholar and he never fears to expose the historical facts invariable how harsh it is. Even in his earlier writings, it is quite visible that he puts facts and figures in an unbiased manner.

    • @abulhasanshadhali6260
      @abulhasanshadhali6260 7 месяцев назад

      He is stable and well defined in his answers Eventhough the anchor accuses him with his questions. Well learned and genuine.

  • @sridharse
    @sridharse 7 месяцев назад +62

    தரமான ஆளுமைகளை கண்டு பிடித்து நேர்காணல் செய்வது,
    கரிகாலன் தனித்துவம் சிறப்பு🎉🎉

  • @LAKSHMANPALSAMY
    @LAKSHMANPALSAMY 7 месяцев назад +34

    இவன் எல்லாத்தையும் தப்பு தப்பா சொல்றான்

    • @Raj-et7oj
      @Raj-et7oj 7 месяцев назад +2

      What he is saying correct and true. Unakku thanda onnum therla..

    • @arumainayagam9201
      @arumainayagam9201 4 месяца назад

      எது தப்பு? எது ரைட்டு? விளக்கிச் சொல்லுங்கள்

  • @sivaiya1095
    @sivaiya1095 7 месяцев назад +41

    இவன் கதைப்பது சுத்த பொய்

  • @dayalanm1960
    @dayalanm1960 7 месяцев назад +4

    தோழர் கரிகாலன் நீங்கள் செல்வாவைப்பற்றி கேட்ட கேள்விக்கு ராவ் மழுப்பலான பதிலாக இருக்கிறது. புத்தகமும் அப்படித்தான் இருக்கும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +5

    ஈழ தேசத்தின் மண்
    ஜெர்மானிய மண் போன்றது
    ( பார்ப்பனியத்திற்கு சிங்களத்திற்கு சமஸ்கிருதத்திற்கு வடஇந்தியத்திற்கு )
    ஜெர்மானிய தேசியம்
    = EQUAL TO தமிழ்தேசியம்

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 7 месяцев назад +9

    முழுமையாக பேசக்கூட தெரியவில்லை வள வள என பேசுகிறார், ஏஏஏள என இழுத்துப்பேசல் பொய் பேசுகிறார்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +29

    இது எல்லாம் ஓரு பொழப்பு
    ஒண்ட வந்த பிடாரி
    ஊர் பிடாரியை விரட்டுதல்
    சிங்களத்தால் வீழ்ந்தோம்
    சிங்கள வாழ்வு ஓட்டுண்ணி வாழ்வு

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 7 месяцев назад

      NTK slave ! wgat abouttamils living in colombo! LTTE is a terrorist organisation ! irresponsible over confidence of PRabhakaran responsible for killing of innocent deaths!

    • @imssendhilan2510
      @imssendhilan2510 7 месяцев назад

      00⁰000⁰⁰00⁰0⁰0

  • @NanthakumarNanthu-fc8bp
    @NanthakumarNanthu-fc8bp 7 месяцев назад +4

    இவருக்கு தெளிவு இல்லை இவர்போசும்கருத்தேதெளிவுஇல்லை இவருக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.தயவுசெய்து இவர்போன்றவகளிடம் போட்டி எடுப்பதை தவிக்கவேண்டும்

  • @sivaiya1095
    @sivaiya1095 7 месяцев назад +13

    டேய் தமிழனும் சிங்களவனும் ஒன்றாக வரவில்லை
    சிங்களவன் எவ்வளவு பணம் தந்தார்கள்

  • @mohamedjiffryzainulabdeen5634
    @mohamedjiffryzainulabdeen5634 7 месяцев назад +3

    பெரும்பான்மையான இந்திய தமிழர்களுக்கு கசப்பான உண்மை.

  • @manikuppusamy-dv3hz
    @manikuppusamy-dv3hz 7 месяцев назад +4

    இதை சொல்ல அந்த மக்களுக்கு தான் உரிமை உள்ளது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +4

    பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை
    பாப்பான் னை வச்சுகிட்டு
    தனி நாடு கிடைச்சாலும் Waste

  • @stardass6416
    @stardass6416 7 месяцев назад +13

    கரிகாலன் தயவு செய்து உன்ர பெயர மாற்று அல்லது உன்ர கொள்கையை மாற்று

  • @Sittampalam1949
    @Sittampalam1949 7 месяцев назад +9

    சரியில்லாத நபர்

    • @Theepan-g6b
      @Theepan-g6b 7 месяцев назад

      He's not talking right facts about srilankan issues

  • @jayasehkarsehkar5841
    @jayasehkarsehkar5841 7 месяцев назад +15

    மழுப்புறான். பிக்காளிபய உனக்கு வேற ஆளே கிடைக்கலியா.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 месяцев назад +4

    Wrong Lajapathi Roy! Caste differanses disappeared after 1960s! No one talk/ ask about caste now! Treated them well as farm workers with food / tea etc! Wages too with Dignity!

  • @elangoakamalg8157
    @elangoakamalg8157 7 месяцев назад +10

    சமுக.. ஆர்வலர வழக்கறிஞர் திரு. லஜபதிராய் அவர்களைப்பற்றி நன்கு அறிவோம் நல்ல. பதிவு நன்றி கரிகாலன்

  • @sivaiya1095
    @sivaiya1095 7 месяцев назад +4

    புத்தவிகாரையில் கண்ணகி சிலை வைப்பதில்லை

  • @sundarsundarakumar2807
    @sundarsundarakumar2807 7 месяцев назад +2

    ஆயுத போராட்டத்துக்கு முன் இருந்த பிரச்சனை இந்தியாவுக்கு எல்லா தமிழர்களையும் விரட்டி அடிக்கும் அரசியல் தான் இருந்தது அரசயலில் இருந்த யாழ் மக்கள் லு ம் சிங்களவர் மலையகத் தமிழர்களை வெளியேற்றம் என்னம் இருந்தது ஆயுத போராட்டத்துக்கு பின் மலையகத் தமிழர் களசிங்களவர் கூட்டு அரசியலும் யாழ் தமிழர்கள் தீவிரவாதிகள வெளி மக்களாகவும் மாற்றப்பட்டது தான் மிச்சம் இதற்க்கு காரணம் தமிழர்கலுக்கு ல் இருக்கும் சாதி மாவட்ட பிரிவுகள்தான் அன்னி வல்லரச நாடுகளின் மன் ஆசை தான் காரணம் அய்யா விளக்கம் ரொம்ப ஆழமாகா போகுகிறார் எல்லா நாட்டிலும் அய்யா சொல்லும் காரணம் இருக்கும் அதை பயன்படுத்தி விளை ஆடுவதுதான் அரசியல் ஒருத்தரை தூக்கி பிடிப்பதும் கீலே இரக்குவதும் தான் நடந்தது அதாவது யாழ் மக்கள் சகல உரிமையுடன் வாழ்ந்த மக்கள் அதில் சில மக்கள் ஆயுதம் ஏந்தியதால் மலையகத் தமிழர்கள் வளர்க்கபட்டு அவர்களை வைத்தே போராட்டம் முடிக்க பட்டது இது மு இரண்டையும் செய்தது அன்னிய நாடுதான்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +11

    இந்த கூட்டத்தை அடக்கவோ
    ஓடுக்கவோ கூடாது
    சிங்கள கிருமிகள்
    சிங்கள ஓட்டுண்ணிகள்
    சிங்கள நச்சு பாம்புகள்
    சிங்கள நரிகள்
    சிங்கள விஷங்கள்

    • @pieterjohn9127
      @pieterjohn9127 3 месяца назад

      சிங்கலவனை எத்தனை முறை நீ அழ வைத்திருக்கிறாய் enbathayum yosi நண்பா
      பிரபாகரன் ஆக சிறந்த தலைவர்
      ஆனால் முதலில் நாம்.மனித இனம்
      போர் என்பது தவறு

  • @ragaganeshu3093
    @ragaganeshu3093 7 месяцев назад +10

    இலங்கையின் வேடர் சமூகம் மொத்த சனத்தொகையில் 0.003 விகிதத்திலும் குறைவு. இலங்கையின் சிங்களவர்கள் வாழும் பகுதியில் மொனராகலை மாவட்டத்தில் ஆயிரத்திற்கு குறைவான வேடுவ குடும்பங்களே உள்ளது.
    அதேபோல் தமிழர் பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஆயிரம் குடும்பங்களுக்கு குறைவாகவே தமிழ் வேடுவர்கள் வாழ்கிறார்கள். இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ் வேடுவர்கள் பலர் தமிழர்களுடன் திருமண உறவை வைத்திருக்கிறார்கள். இந்த திருட்டு எருமை எதை எதை எல்லாமோ திரிக்கிறது.

  • @ragavanvinasi2451
    @ragavanvinasi2451 7 месяцев назад +2

    4:47 : செல்வா பெரியாரினை சந்தித்த வேளையில் பெரியாரின் பதில் என்னால் உங்களுக்கு உதவமுடியாது என்று குறிப்பிட்டு இருந்தார் இது எதனைக்காட்டுகின்றது என்றால் தமிழ் நாட்டு தமிழர்கள் இலங்கைபிரச்சினை தொடர்பாக தொடர்பு மற்றும் ஆர்வம் அற்றநிலையில் இருந்தனர் என்பதனைக் காட்டுகின்றது ஆனால் இன்று தமிழக தமிழர்கள் ஈழம் தொடர்பான ஆர்வத்திற்கான காரணம் யார் ? சிமான் இல்லை குறத்தூர் மணி இல்லை , இதற்கான காரணம் இந்திய அரசு , அன்றைய பிரதமர் , கொள்கைவகுப்பாளர்கள் , உளவுபிரிவு தலைவர்கள் இவர்கள் தான் ஈழதமிழர்களை அழைத்துவந்து பயிற்சி , ஆயுதம் , உணவு மற்றும் தங்குமிடம் , அவர்களுக்கான பாசறைகளை உருவாக்கினார்கள் , அத்தோடு முன்னாள் முதல்வர்கள் போட்டியிட்டுக்கொண்டு உதவினர் எனவே வழியினை உருவாக்கியவர்களை விடுத்து அம்பை நோவது ஏன்

  • @Ravanan566
    @Ravanan566 7 месяцев назад +13

    இவன் புத்தகத்தை படிப்பதை விட படித்து புலம்புவதை விட படிக்காமலேயே இருங்கள் இலங்கையைப் பற்றி பேசச் சொன்னால் தமிழ்நாட்டை பேசுகிறான் தமிழ்நாட்டைப் பற்றி பேசச் சொன்னால் ஈழத்தை பேசுகிறான் இவன் எத்தனை வழக்கை எடுத்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்றிருக்கிறான் என்று விவரத்தை வெளியிட சொல்லுங்கள்

  • @balasubramaniang6668
    @balasubramaniang6668 7 месяцев назад +4

    தமிழர் பிரதமராக முடியுமா

  • @santhansdevan4145
    @santhansdevan4145 7 месяцев назад +6

    இவர் பிரபாகரனை உயர் சாதி என்று தவறாகக் கூறுகிறார் அவரும் பிற்பட்ட சாதிதான்

  • @ArunArumugam-mh1yl
    @ArunArumugam-mh1yl 7 месяцев назад +17

    இவனுங்க இனிமேலாவது ஈழத்தை வைத்து பிச்சை எடுக்காமல் பொய்களை பரப்பாமல் இருந்தால் சரி

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 7 месяцев назад +2

      சைமன்தான சொல்ற

    • @SampathKumar-tk8cj
      @SampathKumar-tk8cj 6 месяцев назад +1

      Dravidam & India, both r poisonous to thamizhars especially for srilankan thamizhars.

  • @mathanmathan9338
    @mathanmathan9338 7 месяцев назад

    இராமர்பாலம் மீண்டும் கட்டப்படவேண்டும்.தமிழ்நாடும் இலங்கையும் செழிக்கும்.

  • @ArulsothynathanNadarajah
    @ArulsothynathanNadarajah 7 месяцев назад +2

    ஐயா தூர இடங்களில் இருந்து எழுதுபவர்களிடம் அன்பான வேண்டுகோள்.இன்று நீங்கள் பார்க்கும் எமது வாழ்வு திட்டமிட்டு மாற்றப்பட்டவை உண்மையை ஆளமாக ஆய்ந்து எழுதுங்கள்.கிழக்குமாகணமும் புத்தளம் சிலாபமும் திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்டன. இன்னும் ஒரு10 வருடத்தின் பின் வடக்கையும் நீங்கள் இப்படித்தான் ஆய்வு செய்து எழுதுவீர்கள்.எரிக்சோல்கய்ம் போன்றவர்களை சாட்சிக்கு இழுக்காதீர்கள்.இவர்கள் ஆக்கிரமிப்பாளர்களின் முனைமழுங்கா ஈட்டிகள். 1:07:03

  • @humanunwantedanimal-sf9dh
    @humanunwantedanimal-sf9dh 7 месяцев назад +3

    உண்மை என்றும் கசக்கும்

  • @susikarankumaresan2632
    @susikarankumaresan2632 7 месяцев назад +20

    போங்க போய் படிங்க, பிறகு பேசுங்க

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 7 месяцев назад +15

    இது குழப்பத்தை ஏற்படுத்தும் நேர்காணல் கரிக்கல இன்னும் நீ திருந்தவில்லை 💯

    • @thamizhar-vaazhvu
      @thamizhar-vaazhvu 6 месяцев назад

      அவன் திருந்த மாட்டான். நாம்தான் திருந்த வேண்டும். அமைதியாக இருப்பதை விட்டு அடித்து காலி செய்ய முனைய வேண்டும்.

  • @yogeswaransivakolunthu7143
    @yogeswaransivakolunthu7143 7 месяцев назад +5

    Hes a liar and raw agent. Hes trying to
    manipulates the real history

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +2

    தமிழ்தேசியம் மலை போன்ற ஆற்றல் கூட்டங்களை மண்ணாக ஆக்கி விட கூடியது தூசிகள் போல் ஆக கூடிய UNIT

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 месяцев назад +4

    Advocate LR is biased! Dont know the true history!

  • @Sittampalam1949
    @Sittampalam1949 7 месяцев назад +6

    கொடியவன் இவரோடு ஏன்நேர்காணல்

  • @Dheenadayalan-wp3nv
    @Dheenadayalan-wp3nv 7 месяцев назад +5

    எதைஎடுத்தாலும் ஓரு நீட்டல் முனக்கல். புத்தகம் எழுதியவருக்கு ஏன் இவ்வளவு தயக்கம் உறக்கச் சொல்ல.. பட படன்னு வர வேண்டாமா? அப்ப ஏதோ ஒன்று தன்னை அரியாமல் இடற்பாடு செய்கிரது.. அதை முதலில் மழுங்காமல் சொல்லுங்கள்

    • @JosephRaj-i4v
      @JosephRaj-i4v 7 месяцев назад

      உங்கள் புரிதல் தவறு,

  • @neduncelianv4536
    @neduncelianv4536 6 месяцев назад +3

    தமிழனத்திற்கு துரோகம் செய்கிறீர்கள் இரண்டு பேரும் யார் என்று தெரியவில்லை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +9

    பாம்பும் பாப்பானும் ஓண்ணு
    பாப்பார பாம்புகள்
    நாடுகளுக்கு தீ வைத்தாய் போற்றி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 месяцев назад +1

    எல்லா வடஇந்தியர்களிடமும்
    ஓற்றுமைகள் உள்ளது
    சிங்களவன் VS இந்திகாரன்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 месяцев назад +3

    Many Tamil names were changed! Rakkaamam was changed to Sinhala name!Paanamai tamil name! Not panamaa! They taken over some hindu temples! They destroyed 3750 hindu temples 1948-2023! 180 massacres too!

  • @boominathanperumal5954
    @boominathanperumal5954 6 месяцев назад

    இவரை ஆய்வு செய்தால் இவரின் நோக்கமும் இவரின் பின்புலத்தில் இருப்போரின் அடையாளம் தெரியும்

  • @poovarasu3906
    @poovarasu3906 7 месяцев назад +10

    மொத்தத்தில் நீங்கள் சொல்ல முன்வருவது என்ன?
    குட்டையைக் குழப்பி "பருந்துக்கு" தீனி போடுகிறீர்கள்..

  • @balaSabays
    @balaSabays 7 месяцев назад +9

    அரை வேக்காடு 😂😂😂

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 4 месяца назад

    நான் இலங்கையில் இருந்த பொழுது கொழும்பில் இருக்கும் நிறைய தமிழர்கள் சொன்னார்கள்

  • @kunamthavaseelan3319
    @kunamthavaseelan3319 7 месяцев назад +4

    He doesn’t know full history.he said wrong information

  • @jaifitness7986
    @jaifitness7986 7 месяцев назад +1

    தமிழரின் தாகம்!
    தமிழீழத் தாயகம்!

  • @muralidharanr1597
    @muralidharanr1597 6 месяцев назад

    Lajpat Rai of TN is great intellectual of South Indian and Srilanka history, besides being a good lawyer
    I wish his views have better reach all over India

  • @KanaganKandasamy
    @KanaganKandasamy 7 месяцев назад +8

    ஈழத்தமிழர்களிடம் சாதிவெறி உள்ளது என் வீட்டிலும் முன்னர் இருந்தது ஆயுதப்போராட்ட காலம் சாதிய மூட நம்பிக்கையை உடைத்தது இப்போது மீண்டும் சாதி நோய் பீடித்துள்ளது.
    இலங்கையில் தமிழ் சிங்கள மக்களிடையே பெரும் முரண்பாடுகள் கிடையாது ஆனால் இலங்கை அரசியல் இனவெறிகொண்டது தமது அரசியலை நடத்துவதற்கு பொளத்த மதத்தை சிங்கள கிறிஸ்த்தவ அரசியல் வாதிகிளே பகடைக்காய்களாக்கினார்கள்
    ஜெயார் ஜெயவர்த்தனா ஒரு பொளத்தராக இருந்திருந்தால் நான் ஆயுதங்களை எடுத்திருக்க மாட்டேன் என்றார் பிரபாகரன்.
    அதுதான் உண்மை
    வடக்கு தமிழர்கள் மலையகத்தமிழர்களை 1970 ஆண்டிற்கு முன்னர் மிக மட்டமாக நடத்தினார்கள் விடுதலை இயக்கங்கள் வந்த பின்னர்தான் அந்த நிலை மாறியது அதற்கொரு காரணமும் சொல்லப்பட்டது இந்தியாவில் இருந்து மலையகத்திற்கு கொண்டுவரப் பட்ட தமிழர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றும் சொல்வார்கள் ஆக சாதி நோய் கொடுநோயாகும்

    • @naliguru
      @naliguru Месяц назад

      BRO NOT ELLATH THAMILAR EVEN TAMIL NADU TAMIL'S TOO. ELLATH THAMILAR NEVER SAID MALAYAHA THAMILAR LOWER CASTE
      PLEASE THINK BEFORE YOU WRITE.🙄🙄🙄

  • @VarnigaVarni-z7w
    @VarnigaVarni-z7w 6 месяцев назад

    சரியான கருத்துக்கள்

  • @ThamilAmuthan-u3v
    @ThamilAmuthan-u3v 6 месяцев назад +2

    ஐயா உங்களுக்கு என்ன ஐயா தெரியும் இந்தியாவில் இருந்து சும்மா படம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் புத்தகம் எழுதி உங்கட புத்தகத்தை வைக்கிறேன்

  • @தனியொருவன்-தமிழ்

    நான் யாழ்ப்பாணத்தில் இருந்து உணர்ந்த சொல்லப்படாத உண்மைகளை இவர் சொல்கிறார்.

  • @ragaganeshu3093
    @ragaganeshu3093 7 месяцев назад +3

    திராவிடத்தால் தொடர்ந்தும் வீழ்த்தப்படுகிறோம்

  • @030783raja
    @030783raja 7 месяцев назад +2

    He talking about how the similarity between hhe Tamil and Sinkala peplle.
    But issue is in Administration and Execution part

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 7 месяцев назад +10

    பிரபாகரன், மலையக தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள், பட்டியல் சாதி தமிழர்களை யாழ்பான மக்களை போல் சமமாக நடத்துவில்லை...!!

    • @NiranjanNiranjan-yu9oo
      @NiranjanNiranjan-yu9oo 7 месяцев назад +4

      உங்கட தமிழ்நாட்டு திருமா ஸ்டாலின் பேல சாதியை அம்பேத்காரை வைத்து தேர்தல் அரசிய் நாடகத்தை நடத்தவில்லை எமது தலைவர்

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 7 месяцев назад +2

      Wrong! My parents were teachers to UC Tamil Brothers & Sisters! Treated them well & compassion! Diaspora Tamils helped them now very much! NESL & UC voted together against brutal racist inhuman oppressive Sinhala leaders in 2019 GR Election!"Sinhala attacks / landgrabs time to time in 1958,1977,1983,2009-2024 Tamil speaking People are victims of Sinhala racist perpertrators Leaders/ parties/ police/ troops & bureaucrats are corrupt & oppressive on Tamil speaking People in Srilanka!

    • @VINOTHS-ov9ix
      @VINOTHS-ov9ix 6 месяцев назад

      ​@@NiranjanNiranjan-yu9oo poda dai Avan mattum bunkerla iruthutu 2 lac makala kolla vachutan thokka poromnu theyrucha munadiye sethuruntha ivlo appavika sethuruka vendiyathu kidaiyathu poi surrender avathu agi irukalam

    • @naliguru
      @naliguru Месяц назад

      DON'T WRITE NONSENSE. WHEN OUR DESIA THALIVAR SHOW THE DIFFERENCES BETWEEN TAMUL PEOPLE. ??
      HE HAD NEVER DEPRIVED. MUSLIMS OR MALAYAHA TAMILS. . MUSLIMS HAD TO LEAVE BECAUSE OF THE CONNECTION WITH ARMIES AND MUSLIMS GANG URKAVAL THURAI. WITH ARMIES AND ATTACKS TAMILS. THAT'S WHY DESIA THALIVAR PIRABHKARAN ASKED THEM TO MIGRATED TO EAST. SOME PEOPLE SOLD THEIR LAND'S. ACTUALLY THEY SUPPOSED TO RE MIGRATE TO THEIR OWN PLACES. HENCE WAR CAME AND AFTER THAT MUSLIMS MIGRATED BACK TO JAFFNA. 😊

  • @knightwarrior5
    @knightwarrior5 6 месяцев назад

    Finally someone speaking the truth. Good work

  • @Young-invester
    @Young-invester 6 месяцев назад

    ஈழத்துப் பன்றி பிரபாகரன் மண்டை மீண்டும் பிளக்கப்பட்டதில் மகிழ்ச்சி 🎉🎉

    • @AbdulRahman-lu6dn
      @AbdulRahman-lu6dn 6 месяцев назад

      Yen ivlo vanmam nu therinjiklaama.. Therinjikatha Kekren sollunga nanba

    • @naliguru
      @naliguru Месяц назад

      ARE U CALLING YOURSELF A PIG. BETTER WATCH UR LANGUAGE. YOU ARE INSULTING OUR GOD DESIA THALIVAR PIRABHKARAN. YOU DON'T LIKE HIM BETTER WALK AWAY. YOU DONT HAVE ANY RIGHTS TO INSULT. 🙄🙄🙄🙄👎👎👎

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 месяцев назад +4

    LR! U are biased! You shd learn them all by interviews! There are differanses among all in Srilanka India etc! Vedar are very old & related to close with Tamils! When Sinhala Vijay arrived in Mannar from Bangladesh ,Tamil princes: Kuveni welcomed them! Tamils are natives in Srilanka which was devided by tsunami from Tamilnaadu & Lemuria!

  • @arulnesanelayathamby9869
    @arulnesanelayathamby9869 7 месяцев назад

    பேச்சாளர் தன் மனதில் உள்ள பக்க சாராபான நிலையில் இருந்து விவாதத்தை கொண்டு நடத்துகிறார்
    இவரது கர்த்தில் பல விடயங்கள் உண்மைக்கு முரனானதாக இருக்கிறது

  • @thamizhanda1999
    @thamizhanda1999 7 месяцев назад +1

    "இரண்டு முண்டமும் வீணாப்போன நேர்காணலும்" தலைப்பு இப்படி இருந்தால் நன்று."time waste"...

  • @tamiluk1
    @tamiluk1 12 дней назад

    மாவட்ட வாரியான இட் ஒதுக்கீடு முறைமை இப்போதும் உண்டு .
    அதனால் இப்போதும் யாழ் மாவட்டம் ( தமிழ் மாவட்டம்) பாதிப்புக்கு உள்ளாகின்றது

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 7 месяцев назад +1

    Dmk govt helped LTTE, he says. Best joke of the century.. Because..
    1) Tamilians all know what a drama then CM Karunanidhi enacted with wife & concubine and with cooler & fan fast-unto-death strike in the Chennai's Marina which only eventually saw an unprecedented Tamila genocide of the millennia...

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 7 месяцев назад +11

    பிரபாகரன் நடப்பு அரசியல் க்குள் வரும் வாய்ப்புகளை தவிர்த்து... ஆயுதத்தை மட்டுமே நம்பியதால்.. தன்னையும்...அவரை நம்பியவர்களையும் சாக வழி செய்தார்.

    • @johnprabu6999
      @johnprabu6999 7 месяцев назад +2

      True

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 7 месяцев назад

      மாவீரர்கள் தினத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரையில் போரை விரும்பவில்லை என்று.
      ஆனால் சிங்கள இந்திய மற்றும் உலக அரசியல் தங்கள் முதலீட்டு தளமாக வளச்சுரண்டல் நடைபெற தடையாக இருக்க கூடும் என்று நினைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்பினர்...
      அடிமையாக வாழ்வதை விட சுதந்திர சாவு உயர்ந்தது...
      தமிழகம் திராவிட அடிமையாக
      இந்திய அரசின் கைப் பாவையாக இருப்பதால்
      இன்று தமிழர்கள் உரிமை போனது...
      முல்லை
      காவிரி
      பென்னை
      ஆறுகளின் உரிமை போனது..
      தாய் மொழி போனது...

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e 7 месяцев назад

      சேகுவாராபோன்றதலைவர்ஈழதமிழர்களுகுக்கிடைத்திருந்தால்விடிவுகிடைத்திருக்கும்.

    • @baarathan1431
      @baarathan1431 7 месяцев назад

      போராட தெரியாமல் போராடி தமிழரை பல இயக்கங்களை அளித்தவர்கள். ஈழத்துக்கு போராடவில்லை. சண்டையில் கெட்டித்தனம் காட்ட நடந்த சண்டை இதனால் தான் தோற்றார்கள்.

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 7 месяцев назад

      எனது கருத்தை நீக்கு..
      உண்மை சொன்னால் கசக்கும்..
      உலக வங்கியின் அடிமையாக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்படாது
      சுதந்திரமாக வாழும் உரிமையை தலைவர் பிரபாகரன் அவர்கள் தெரிவு செய்தார்...
      தமிழகம் இன்றும் திராவிட இந்திய அடிமையே....

  • @sasikumarr3156
    @sasikumarr3156 7 месяцев назад +1

    பார்ப்பனிய இந்தியம்,வெள்ளாள தமிழ்தேசியம் வடமாகண தமிழர்களின் ஈழம்.விளிம்பு நிலை மக்களின் அரசியல் இங்கு பேசப்படுவதே இல்லை. வாழ்த்துக்கள் நண்பா

  • @boominathanperumal5954
    @boominathanperumal5954 6 месяцев назад

    புலிகள் இப்போ இல்லை எனவே இவரை போன்றவர்கள் இப்படி பேசத்தான் செய்வார்கள்.

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 7 месяцев назад

    எது எப்படியோ தமிழர்களுக்கு பாகுபாடற்ற ஒரே தலைவராக எவரேனும் வந்து அரசியல் வழியில் தீவிரமாக ஈடுபட்டால் தனி ஈழமோ அல்ஷது தனி மாநிலமோ தமிழருக்கு கிடைக்கலாம் இன்று இலங்கை இந்தியாவை நம்பி மட்டும் இல்லை இந்திய எதிரி மற்றும் அண்டைநாடுகளின் ரானுவ உதவி பெற்றுவருகிறதை உணரவேண்டும்.

  • @steaphanchandrasehar4856
    @steaphanchandrasehar4856 7 месяцев назад +1

    Me is loving. More my thambi but also my brro Antonbalasingam about his bibilography.......

  • @emmanuelchiristuraju3518
    @emmanuelchiristuraju3518 6 месяцев назад

    அங்களை பெருத்ல வரையகல்‌ 1960 இல் இலங்கையில் கண்டி கொட்டையூர் காலனிய இயங்கிய திங்களர் அதிக்கம் தெலுத்லிய தமஷ்தானத்தில் ஆங்கிலேயர் வேலியேறகய பின். 1929-1945 வரை ஜனநாயத அரதை அரிமுகபடுத்திய 2 பிரதமர்கான காலமன் பண்டார நாயகி அரிமுக படுத்திய ஒரு குடும்பத்திற்கு அப்போது 80 லடதம் முதல் 1948 இல் 90 லட்தம்வரை வாழந்த மக்களுக்கு அரிமுக படுத்லிய போது பொத்த துருமார்கள் கீல் வந்ந தொத்துகளும் சமிந்தார்களின் தொத்துகளையும் இலங்கையில் யால்பான தீப இற்பத்தின் உடக்கு ஜாப்னா வும் கிலக்கு மாநிலம் திரிகோன மலை ஆகிய கண்டி, கொட்டையூர், யால்பான தீபகர்பத்தை நிலம் இலந்த புத்ல பூக்ரிகள் தமின்ந்தார்கள் ஆதரவில் 3 கூலிபடைகளான 1-மாத்தலை பத்ம நாமன்
    2- திரு நாண தம்பந்தமீ
    3-தொன்டை மான் உருவானர்.
    இதில் 1965-1945 காலத்தில் ஜப்பானிய ராணுவம் பிரிட்டிஷ் இந்தியாவின் 2 ராஜதானிகளான மலெதியா & சகங்கப்பூர 1938-1945 வரௌயும் பர்மாவில் BNA( Burmese National Army) 1943 மெட்ராஷ் ராஜதானியில் INA(INDIANNational Army) புமாஸ் தந்தரபோது தலயையில் HIRE பண்ணி பாந்தவை பத்ம நாபணை கொண்டு வந்து 15000 காலனிய கால ரானுஸ நுப்புகளை கொன்றது 1939 வரை பிரிட்டிஷ் அரது கேரலா ஆலப்புலா மாவட்டம் தேர்ததலா வட்டம் மதிலகம்@ மருத்தூர் வட்டத்தை பூர்வீக மாக கொண்ட மெட்ராஸ் ரெஜிமண்டட் ராணுவத்தை 4 பேர் குலு கொலை தெய்ததை பிரிட்டிஷ் இந்திய பொலிஸ் அரது விதாரணையில் கண்டு பிடித்து பாதை தென்னிந்லியாவில் முகாலமிட்டவரௌ கைது தெய்ய முயன்ற பொது தமிழ முக்கலத்தோர் ஜாதி தேவர் முத்துராமலிங்க தலைவர்களால் பர்மாழிற்கு தப்பிக்க முயன்றனர்.
    இலங்கையில் 2 வது கூலி படை திருநாண தம்பந்தம் இலங்கையின் அம்பானி, தப்தன கடத்த வீரப்நனை போல பல வித தொலில்களை கண்டி கோட்டையூர் யால்பான தீப கற்நத்தில் தெயல்பட்ட நபர்களுக்கு வேவை குடுப்பது மாரி குடுத்தே 6 வாரங்களில் அவர்கள் தெத்துகளை கைபற்றி புத்த பூஸாரி, அரதியல் வாதி, அதிகார வார்கத்திற்கு ரியல் எஸ்டேட் தெய்தார். 15 சிவன் கோவில்களை ஙட்டி தென்தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த 700 விஸ்வ கர்மா ஆந்தாரிகளை நரபலி குடத்தார்.

  • @e.c.thavamanijoshua1021
    @e.c.thavamanijoshua1021 7 месяцев назад +2

    ஆளுமைகளுக்கு நன்றி.கள ஆய்வு முக்கியம் இன வெறி மிகவும் ஆபத்தானது.இனவாதம் மக்களின் முன்னேற்றத்தை தடுத்த வரலாறு உலகம் முழுதும் உள்ளது.தோழர்.லஜபதிராய் கள ஆய்வு செய்து புத்தகத்தை எழுதியுள்ளார்.விமர்சனம் செய்வது ஆரோக்கியமானதுதான் அப்போதுதான் உண்மை தெரியவரும். தோழர்.கரிகாலனுக்கு நன்றி.

  • @rajansamuel6895
    @rajansamuel6895 7 месяцев назад +2

    Both are you Tamil? I don't think so

  • @ezhildhandapani318
    @ezhildhandapani318 7 месяцев назад

    இவர் குறுகிய வட்டத்துக்குள் சிந்திப்பவர் நாடார் வரலாறு காவியா கருப்பா என்று எழுதமுடிந்த இவரால் பள்ளர் வரலாறு கருப்பா காவியா என்று காவிக்கு பின்னால் அணிதிரளும் பள்ளர்களுக்கு விளக்க ஏன் இவர் எண்ணவில்லை

  • @ilayaraja9787
    @ilayaraja9787 7 месяцев назад +3

    உன்னால் revenue vil தமிழர்களுக்கு உன்னால் வேலை வாய்ப்பை பெற்று தரமுடியுமா சும்மா கட வங்கிகிட்டு பேசக்கூடாது

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 месяцев назад +2

    Wrong! My parents were teachers to UC Tamil Brothers & Sisters! Treated them well & with compassion! Diaspora Tamils helped them now very much! NESL & UC voted together against brutal racist inhuman oppressive Sinhala leaders in 2019 GR Election!"Sinhala attacks /torture massacres rapes landgrabs time to time in 1958,1977,1983,2009-2024 Tamil speaking People are victims of Sinhala racist perpertrators Leaders/ parties/ police/ troops & bureaucrats / media are corrupt & oppressive on Tamil speaking People in Srilanka!

  • @sripaskaranpaskaran941
    @sripaskaranpaskaran941 7 месяцев назад +1

    இது வரை பார்த்த கேட்ட ஊடகத்தில் நடு நிலையான உன்மை பேசிய ஒரே ஒரு ஊடகம் இது மட்டும் தான்
    இதில் கூறிய அனைத்தும் நிஐம்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 месяцев назад

    Stop humiliation of Jaffna Tamils who taught UC education with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision Compassion etc! My parents worked as teachers in UC 1954- 58 until Sinhala racist brutal inhuman oppressive Attacks!

  • @santhansdevan4145
    @santhansdevan4145 7 месяцев назад +1

    இன்று சிங்களர்களும் முஸ்லிம்களும் எப்படி உள்ளார்கள் என்று கூறுங்கள்

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 месяцев назад

    NanriTambl ❤💜💙💚💛

  • @thiruguru7402
    @thiruguru7402 7 месяцев назад +5

    Pakka thiruttupaya

  • @mohammedibrahim6090
    @mohammedibrahim6090 7 месяцев назад +1

    கேள்விப்பட்டதைவிட ஆராய்ச்சி செய்து உண்மையை உலகிற்கு சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றிகள் ❤❤❤❤🎉🎉🎉🎉👍🏻👍🏻👍🏻👍🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malinianbuchelvan4610
    @malinianbuchelvan4610 7 месяцев назад

    Excellent and much needed interview, hope the gaslighting will ease

  • @saravananvijayan
    @saravananvijayan 7 месяцев назад +3

    Foolish talks. Come to tamil region and get best explanation.... do no tmake desk talks

  • @narenkumar9322
    @narenkumar9322 7 месяцев назад +4

    Karikalan intha dispute ippo nondrathuku enna avasiyam. Yaruku intha visvasam sir.

    • @janaling7405
      @janaling7405 7 месяцев назад +2

      Vera enna, Kariks became DMK sombu few years ago. Always be wary of where these so-called journalists align through marriage and friendship.

    • @engineer1075
      @engineer1075 7 месяцев назад +1

      Ivan tha kiruba mohan Ivan thravidan