நள்ளிரவில் கிராமத்தைச் சுற்றி உலாவரும் கருப்பசாமி ! யாரிந்த கிராமத்து காவல்காரர் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • நள்ளிரவில் கிராமத்தைச் சுற்றி உலாவரும் கருப்பசாமி ! யாரிந்த கிராமத்து காவல்காரர் !

Комментарии • 1,1 тыс.

  • @Karanraj-of9qg
    @Karanraj-of9qg 2 года назад +8

    எங்ககுல தெய்வமே கருப்பசாமி துணை 🙏🙏🙏🙏🙏

  • @teejayajay5792
    @teejayajay5792 2 года назад +6

    என் நிழலாக நிற்கும் என் குல தெய்வம் 18ஆம் படி கருப்பு சத்தியத்தின் சாஸ்தா...🙏🙏🙏

  • @ganeshkarthi5792
    @ganeshkarthi5792 3 года назад +22

    எங்கள் ஐயா ஸ்ரீ சங்கிலி கருப்பு எப்போதும் எங்களுக்கு காவல்காரன் அவர் அருள்க்கும் அளவும் இல்லை

  • @s.sakthi7499
    @s.sakthi7499 4 года назад +14

    என் குலதெய்வம் கருப்புசாமி

  • @saranyar6364
    @saranyar6364 2 года назад +4

    🔥சின்ன கருப்பு சாமி எங்கள் குல தெய்வம்🔱🙏🙏🙏

  • @vishwashn933
    @vishwashn933 4 года назад +37

    Actually I'm from Karnataka.. and I love karuppasamy... My age is 24 .. and 3 times karuppa Samy has come in my dream......

  • @mohansadasivam6582
    @mohansadasivam6582 3 года назад +5

    எங்கள் குழதெய்வம் கருப்பசாமி சரணம்

  • @anuraj3498
    @anuraj3498 4 года назад +3

    உயிரை காப்பாத்துனதே கருப்பண் தான் கருப்பர் தான் எங்களுக்கு எல்லாமே

  • @vijaystark1991
    @vijaystark1991 4 года назад +96

    குலதெய்வமே கருப்புசாமி

  • @vickys5742
    @vickys5742 4 года назад +4

    எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி காவல் தெய்வம் கருப்பசாமி

  • @sasikalavijayaragavan5959
    @sasikalavijayaragavan5959 3 года назад +5

    எங்கள் குலதெய்வம் மாவடி நீலமேக மலையாள முத்துகருப்பண்ணசாமி ஶ்ரீரங்கம் மேலூரில் மாந்தோப்பில் இருக்கிறார் 🙏🙏🙏🙏🙏

  • @GShasi28-29
    @GShasi28-29 Год назад +2

    சில நாட்களுக்கு முன்பு தெரிந்து கொண்டேன். என் குலதெய்வம் கருப்பண்ணசாமி ஐயா அவர்கள்.
    ⛓️🔥⚔️

  • @HariKrishnan-jr5wj
    @HariKrishnan-jr5wj 4 года назад +5

    கருப்புசாமி என் வாழ்வில் துனையாக. இருக்கிறார் அந்த சாமியையும் சிவனையும் அதிகமாக வணங்குவேன்

  • @gobalgobal7934
    @gobalgobal7934 3 года назад +2

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி

  • @muthukaruppanperiyasamy7551
    @muthukaruppanperiyasamy7551 4 года назад +19

    எங்க குலதெய்வம் கருப்பாசாமி

  • @gopalakrishananchandran78
    @gopalakrishananchandran78 4 года назад +25

    என் அப்பனே கருப்பசாமி போற்றி

  • @palpandimuthusamy4709
    @palpandimuthusamy4709 4 года назад +3

    எங்கள் குல தெய்வம் கருப்பசாமி

  • @alagendranalagendran1922
    @alagendranalagendran1922 3 года назад +10

    He is always a good god

  • @sasikumarsasikumar8540
    @sasikumarsasikumar8540 4 года назад +1

    Super

  • @mahasiva8831
    @mahasiva8831 4 года назад +34

    Enga kulatheivam Karuppusamy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaik2675
    @kalaik2675 4 года назад +2

    ஓம் சக்தி அய்யா கருப்பசாமி காவல் துணை

  • @subithasubitha4431
    @subithasubitha4431 4 года назад +4

    குலதெய்வம் கருப்பாசாமி🙏🙏🙏

  • @rajmohan202
    @rajmohan202 4 года назад +2

    என்னோட குல தெய்வம் கருப்பண்ண சாமி உங்களது விளக்கம் அருமை

  • @gopipolice6698
    @gopipolice6698 4 года назад +6

    My family God karupusamy
    All work success
    One time coming my dream karupasamy

  • @mkpmkp9566
    @mkpmkp9566 4 года назад +17

    எங்கள் ஊர் தெய்வமாக சின்ன கருப்பசாமியும்,பெரிய கருப்புசாமியும் உள்ளனர்.

  • @dineshmi702
    @dineshmi702 4 года назад +10

    எங்க குலதெய்வம் நொண்டி கருப்பு 🙏🙏🙏🙏

  • @lakshmananlakshmanan4101
    @lakshmananlakshmanan4101 4 года назад

    என்னுடைய குலதெய்வம் உள்ளம் உடையார் சாஸ்தா இருபத்தோரு தேவதைகளுடன் கருப்பசாமியின் காவலாக இருக்கிறார் காப்பாத்து கருப்பையா

  • @ranjithm7810
    @ranjithm7810 4 года назад +71

    எங்கஊர் கருப்பு சாமியை நான் கனவில் தெளிவாக பார்த்து இருக்கேன்.

    • @lifeonearthckp557
      @lifeonearthckp557 4 года назад +8

      நிங்கள் அதிர்ஷ்டசாலி🙏

    • @ranjithm7810
      @ranjithm7810 4 года назад +6

      @@lifeonearthckp557 நான் கோவில் பூசாரி.

    • @lifeonearthckp557
      @lifeonearthckp557 4 года назад +7

      @@ranjithm7810 அப்பானை தொட்டு பூஜை செய்யும் பாக்கியம் உங்களுக்கு இ௫க்கின்றது சாமி.....அந்த கூடுப்பனை எனக்கு எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      நிங்கள் எந்த ஊ௫ பூசாரி சாமி

    • @Akilan_raja2007
      @Akilan_raja2007 4 года назад +1

      Super sir

    • @suganyarajesh4262
      @suganyarajesh4262 4 года назад +3

      Epdi pls solunga Anna enaku therinchukanum aasaya iruku

  • @dharshiniauto9368
    @dharshiniauto9368 4 года назад +2

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி எப்பொழுது ஆபத்து என்றாலும் முன்னோடி வந்து நின்று காப்பார்

  • @masikaruppaiyas9035
    @masikaruppaiyas9035 4 года назад +11

    கொல்லிமலை ஆள்முனி ஸ்ரீ மாசி பெரியண்ண சுவாமி

  • @ragulkesha5266
    @ragulkesha5266 3 года назад +1

    எங்க குலதெய்வம் கருப்புசாமி தான் 🔥

  • @balajiarts8252
    @balajiarts8252 4 года назад +10

    எங்க பெண் குலதெய்வம் அங்காளஈஸ்வரி அம்மன்
    காவல் தெய்வம் கருப்பசாமி

    • @murugancrpfmurugan5394
      @murugancrpfmurugan5394 3 года назад

      S murugan C PF எனது குலசாமி கற்குவோல்அய்யணார் அவர் சன்னதி மில் கருப்பசாமி உள்ளார்

  • @a.k...driving2331
    @a.k...driving2331 2 года назад +2

    ⚔️எங்க குலதெய்வம் பதினெட்டாம் படி கருப்பர்⚔️

  • @manokrishna8765
    @manokrishna8765 3 года назад +3

    எங்கள் குழதெய்வம் (2கருப்பர் சுவாமி )சின்னகருப்பர் பெரிய கருப்பர் மற்றும் காளி முனியன் மற்றும் நொன்டி சாம்பான் இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது ஓம் நமசிவாய

  • @chinnaveeranpcv8410
    @chinnaveeranpcv8410 3 года назад +1

    Kadavul theivam karuppa samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.g.thennarasu4993
    @r.g.thennarasu4993 4 года назад +40

    எங்க குலதெய்வம் அய்யனார் எங்க கோவில்லா கருப்புசாமி இருக்காரு

  • @user-ir3vw1pt5r
    @user-ir3vw1pt5r 3 года назад

    என் குலதெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி ஓம் நமோ பகவதேஸ்ரீ யேக மு௧ கருப்பசாமியோ நம௧

  • @RameshRamesh-le7ec
    @RameshRamesh-le7ec 4 года назад +28

    எங்கள் குல தெய்வம் சங்கிலி கருப்பணசாமி அவருடைய பெருமையை பட்றி ஒரு விடியோ போடுங்க நன்பா

  • @mohammedzakirmohammedzakir1380
    @mohammedzakirmohammedzakir1380 2 года назад +1

    OUR KARUPPA SAMY IS MY BEST SAMY IN MY LIFE YES THIS IS 100/PERCENTAGE TRUE,IAM A MUSLIM,MY NAME IS MOHAMMED ZAKIR

  • @Naveensparrow786
    @Naveensparrow786 4 года назад +8

    💥சீவலபேரி சுடலை💥

  • @fliplover2226
    @fliplover2226 4 года назад +1

    என் இஷ்ட தெய்வம் ஐயப்பன் என் காவல் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பன் மாலை அணியும் பொழுது மட்டும் என் மீது இறங்குவார்
    ஓம் யேக முக கருப்பா சாமியே நமஹா.....

  • @selvarajp4272
    @selvarajp4272 4 года назад +5

    எங்கள் மளையளகருப்பசாமி

  • @k.pkaruppu3658
    @k.pkaruppu3658 4 года назад

    பதினெட்டாம்படி கருப்பசாமி என் குலதெய்வம் சாமி அப்பா ஆடுவார்

  • @SamSam-gh3ep
    @SamSam-gh3ep 4 года назад +18

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி.

  • @singsboys7574
    @singsboys7574 4 года назад +1

    My God karuppasamy kulathaivam🙏🙏🙏

    • @petchimuthuv3176
      @petchimuthuv3176 3 года назад +1

      என் குல தெய்வம் சுடலை மாடன்

  • @m.vinithm.vinith1438
    @m.vinithm.vinith1438 4 года назад +7

    எங்கள் குல தெய்வம் மாசி பெரியண்ண சாமி..கருப்பண்ண சாமி🙏🙏🙏🙏🙏

  • @cetcon.k.anjukamivyear5535
    @cetcon.k.anjukamivyear5535 3 года назад +2

    My God karuppasamy 🙏❤️

  • @jonesj4832
    @jonesj4832 4 года назад +23

    சங்கிலி கருப்பர் என் குளம் காக்கும். என் உயிர் தெய்வம்

    • @nallaiya579
      @nallaiya579 4 года назад

      Pakka mass karuppu.enga veedu pakkathulla eruku.

    • @kalpanarajkumar6630
      @kalpanarajkumar6630 4 года назад

      P l lookouttantrum
      Guess yyiuiuyoo
      :)

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn 2 года назад

    என் குலசாமி மதுர வீரன்... நான் கருப்பசாமியும் கும்பிடுவேன்....karuppaswami mela oru crush

  • @somurajini2095
    @somurajini2095 3 года назад +6

    எங்ககுலதெய்வம் 18ம்படி கருப்பசாமி

  • @sivanbakthan3605
    @sivanbakthan3605 3 года назад +1

    கருப்பசாமியும் என்னுடைய அனுபவம்...

  • @sketchdheena4600
    @sketchdheena4600 4 года назад +33

    சங்கிலி கறுப்பசாமி பத்தி சொல்லுங்க plssssss

  • @user-ej2xm4wz5g
    @user-ej2xm4wz5g 3 года назад +1

    என் குலதெய்வம் நாவலடி கருப்பண்ணசுவாமி
    நான் கருப்பன் மகன் என்று கூறுவதில் சந்தோஷப்படுகிறேன்🙏

  • @bhuvi.sbhuvi.s7785
    @bhuvi.sbhuvi.s7785 4 года назад +8

    எங்கள் குல தெய்வம் ஆறுமங்கல சுடலைமாடன்

  • @KK-vq1sk
    @KK-vq1sk 3 года назад +1

    ஸ்ரீ ஸ்ர காத்த ஐயனார் கருப்பசாமி குலதெய்வம்,,🙏🙏🙏

  • @karuppukarthikpk4294
    @karuppukarthikpk4294 4 года назад +47

    கருப்பா காப்பாத்து ஐயா

    • @teejayajay5792
      @teejayajay5792 3 года назад

      18 ஆம் படி கருப்பு என் குல தெய்வம்

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 4 года назад +1

    Karrupuswamy very very very powerful god.. my kuladeivam Perumal.

  • @Karthikeyan-hk9ei
    @Karthikeyan-hk9ei 4 года назад +6

    முனீஸ்வரன் ❤

  • @bhuvanaks595
    @bhuvanaks595 3 года назад

    ஆம் பிறந்த வழி குலதொய்வம் கருப்புசாமி... புகுந்தவீட்டின் குழதொய்வத்தின் காவல்தொய்வம்மும் எங்களின் கருப்பரே.....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simma_studio
    @simma_studio 4 года назад +5

    எங்கள் குல தெய்வம் சந்தன கருப்பு .அங்காளம்மன்.மலையாள கருப்பு

  • @vigneshiyyandurai1671
    @vigneshiyyandurai1671 3 года назад

    எங்கள் கோவிலில் உண்மை சம்பவம் நிறைய நடந்திருக்கு ஐயனாரப்பன் கருப்புசாமி

  • @r.muthukumar1474
    @r.muthukumar1474 4 года назад +6

    எனது குலதெய்வம் கருப்பர்

  • @rachan05
    @rachan05 3 года назад +1

    I’m from Malaysia,Johor Bahru City,gateway to Malaysia from Singapore.My Kuladeivam is Periya Karuppuanna Swamy.Can’t find one in Johor Bahru. In 2018 I attended the Aadi peukku festival at the Kuladeivam Temple situated on shores of the Cauvary River,small road from Trichy to Tanjavore.There were no statues but small Lingham shaped 7 stones for the Kallar community Kuladeivam.I am a Sethurayar.First time visit,I shave my hair as an offering and a goat.

  • @m.r.tamizhangaming9992
    @m.r.tamizhangaming9992 4 года назад +4

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி

  • @sathyarajendran5028
    @sathyarajendran5028 4 года назад +2

    என் அப்பா கருப்பா...!! எல்லாரையும் காப்பாத்து பா...

  • @veeransanthoshkumar6218
    @veeransanthoshkumar6218 3 года назад +3

    குலதெய்வம் மதுரை வீரன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SriMalayan
    @SriMalayan 4 года назад +1

    எமையாளும் கருப்பரே சரணம்...

  • @gopalakrishananchandran78
    @gopalakrishananchandran78 4 года назад +18

    என் குலதெய்வங்களில் சின்னகருப்பர்,பெரியகருப்பர் இவர்கள் இரண்டு பேரும் இடம் பெற்றுள்ளார்கள்🙏

    • @nallamuthunallamuthu6291
      @nallamuthunallamuthu6291 4 года назад +1

      எங்களுக்கும் சின்ன கருப்பு .பெரிய கருப்பு இருக்காங்க

  • @vinothpvk125
    @vinothpvk125 4 года назад +2

    எங்கள் குலதெய்வம் முத்துமாரியம்மன் , புத்துபட்டு ஐயனாரப்பன் ஆனா எனக்கு கருப்பசாமி புடிக்கும்.

  • @SakthiVel-ju8ll
    @SakthiVel-ju8ll 4 года назад +8

    Yen thalavar karuppasamy.
    Yenga appavum avar tha

  • @aishwaryar1383
    @aishwaryar1383 3 года назад

    என் குலத்தெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி🙏

  • @sathyaprakash5912
    @sathyaprakash5912 4 года назад +8

    என் குலம் காக்கும் சோனை கருப்பு

  • @krishsanker7147
    @krishsanker7147 4 года назад +1

    Agree in malaysia sangili karuppar is very very famous..
    (Nithi nermai thavarathaa dheivam ... and prayers happen faster when we pray to him)

  • @vellasamia4365
    @vellasamia4365 4 года назад +5

    புனுகு கருப்பசாமி (s. பாப்பிநாயக்கன் பட்டி )மதுரை

  • @shasikumar724
    @shasikumar724 4 года назад +1

    My ishta deivam SANGILI KARRUPASAMY and he did lot of blessed in my life trust me SANGILI KARRUPASAMY will not let people worship him down ENDRUM SANGILI KARRUPASAMY SARANAM

  • @tamilhistoricalnaturalmedi822
    @tamilhistoricalnaturalmedi822 4 года назад +4

    கருப்புசாமி அய்யனாரப்பன் என்பவர் அறிவியல் ரீதியாக அவர் ஒரு மனிதர். இவர் சிவனை காக்கக்கூடியவர். நீங்கள் இவரைப்பற்றி வெளியிடும் பொழுது கதை வடிவில் இல்லாமல் அறிவியலை சார்ந்து இருக்க வேண்டும்.இதுதான் உண்மை.

    • @vigneshvignesh9233
      @vigneshvignesh9233 4 года назад +2

      என்னோட குலதெய்வம் மதுரை அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் இருக்காரு

    • @BalaMurugan-qc7mm
      @BalaMurugan-qc7mm 4 года назад

      Karuppa karuppa en kulam kakkum katavul

  • @maheshwari2686
    @maheshwari2686 4 года назад +2

    Marana mass♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @RamKumar-mk
    @RamKumar-mk 4 года назад +3

    காமாட்சி அம்மன் கருப்பசாமி என் குலதெய்வம்

  • @karuppasamyk918
    @karuppasamyk918 4 года назад

    எனது குல சாமி கருப்பசாமி, பல தலைமுறையாக எங்கள் வழி கார்களை விட்டு கொடுக்காமலும்,பாதுகாத்தும்,வேண்டுதலுக்கு மேலும் அள்ளி கொடுத்தும் அருள் வாக்கு மூலம் எங்களை வழி நடத்தும் Srivilliputtur taluka, சுந்தர பாண்டியம்,அகத்தாபட்டி அருள் வாக்கு ஆற்றடி கருப்பசாமி

  • @shanmugamkutty1242
    @shanmugamkutty1242 4 года назад +3

    எங்கள் குல தெய்வம் கருப்பு சாமி

    • @p.p.8618
      @p.p.8618 4 года назад

      எங்ள்..குலதெய்வம்.கருப்பு..சாமி

  • @muthuffmuthuff7091
    @muthuffmuthuff7091 3 года назад +2

    குலதெய்வம் கருப்பசாமி

  • @gukesh3388
    @gukesh3388 4 года назад +4

    18 padi karuppasamy and pappa amman and alagar

  • @kirthikakirthika6593
    @kirthikakirthika6593 4 года назад

    En kula theivam karuppa samy & my favorite God karuppa samy

  • @nekilanmaari2098
    @nekilanmaari2098 4 года назад +13

    எங்கள் ஊரில் கருப்புசாமி இருக்கார் 🙏🙏🙏🔱🔱🔱🔱🙏🙏

  • @rggamingtamil3986
    @rggamingtamil3986 3 года назад +2

    எங்க குல தெய்வம் கருப்பசாமி

  • @RajanRajan-ed2ro
    @RajanRajan-ed2ro 4 года назад +7

    எங்கள் குலதெய்வம் அலகாத்தால
    எங்கள் கோவிலில்கருப்புசாமி

  • @chandruarjun8902
    @chandruarjun8902 4 года назад +3

    எனது குல தெய்வம் கோட்டை காவலன் வண்ணகருபசாமி

  • @yt-iz3hh
    @yt-iz3hh Год назад +1

    எங்ககுலதெய்வம் கருப்பசாமி

  • @MsKumar-dg9en
    @MsKumar-dg9en 4 года назад +3

    என்னை பெத்த அப்பா கருப்புசாமி🙏🙏🙏🙏🙏

  • @sathiyawansakthi2057
    @sathiyawansakthi2057 4 года назад

    சீதா தேவியின் செல்ல பிள்ளை கருப்பு சிங்கம்டா

  • @Knk.7330
    @Knk.7330 3 года назад

    எங்க குலதெய்வம் கருமாத்தூர் கோட்டைமந்தை கொத்தள பெரிய கருப்பச்சாமி துணை கேட்ட வரம்கிடைக்கும்இது உண்மை

  • @bjeeva9407
    @bjeeva9407 4 года назад +7

    எங்க குல தெய்வம் பெருமாள் அங்க கருப்பர் சிலை இல்லை ஆன எனக்கு புடிச்ச சாமி கருப்பர் நான்கும்புட்ற தோப்பு கருப்பசாமி வந்து சைவ சாமி தான்

  • @stachutamilanvlogs7799
    @stachutamilanvlogs7799 2 года назад +1

    எங்கள் குலதெய்வம் அங்கிதொலுவு காளியம்மன்

  • @Kadhiresan-jq5wv
    @Kadhiresan-jq5wv 4 года назад +4

    குலதெய்வம்,கருப்பு சாமி

  • @sukumarg9
    @sukumarg9 4 года назад

    என் குல தெய்வம் தென்காசி மாவட்டத்தில் சிவகிரி ஸ்ரீ பொட்டல் கருப்பசாமி திருக்கோவில். என் உயிர் அவர்... எனக்கு கருப்பர் நேரில் வந்து பேசுவார். பல முறை என்னையும் என்னை சார்ந்தவர்களையும் பல முறை காப்பரியுள்ளார்...

  • @KarthiKeyan-gk2xg
    @KarthiKeyan-gk2xg 4 года назад +8

    சந்தண கருப்பு

  • @GMMuthu-pp9lz
    @GMMuthu-pp9lz 3 года назад +1

    எங்கள் குல தெய்வமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ அக்கினி வீரன்

  • @baranikaruppu9407
    @baranikaruppu9407 4 года назад +4

    எங்க குலதெய்வம் பெரியகருப்பசாமி

  • @sundaramoorthym1974
    @sundaramoorthym1974 4 года назад

    என் குல தெய்வமே கருப்பசாமிதான்.....

  • @mogeshwaran1821
    @mogeshwaran1821 4 года назад +3

    மானா மதுரை சங்குப்பிள்ளையார் கற்பூர சுந்தர சுவாமி