சங்கிலி கருப்பன் வரலாறு | Sangili Karuppasamy History in Tamil | கருப்பசாமி கதை | Ukran Velan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 743

  • @UkranVelan
    @UkranVelan  2 года назад +46

    18ம் படி கருப்பசாமி வரலாறு
    ruclips.net/video/9cagczkjxZs/видео.html
    ஒண்டி கருப்பசாமி
    ruclips.net/video/TYCJbfPWSJY/видео.html
    நொண்டி கருப்பசாமி
    ruclips.net/video/SkyOCd05cXw/видео.html
    மார்நாடு கருப்பசாமி
    ruclips.net/video/pBo7zsRBQeI/видео.html
    சபரிமலை கருப்பசாமி
    ruclips.net/video/7QUzeQEWaXk/видео.html
    பேய் காமன் கருப்பசாமி
    ruclips.net/video/vrjGc65kHzI/видео.html

  • @hashilanhashilan15
    @hashilanhashilan15 2 года назад +69

    இங்குள்ள சில சங்கிலி கறுப்பர் படங்கள் மலேசியாவில் எடுக்க பட்ட படங்களே. மிக்க நன்றி அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +4

      Thanks for noting that bro

    • @saranyas9292
      @saranyas9292 2 года назад +1

      33.kotitevargalil.oruvarthan.sangilikaruppasamy

    • @RSRAJAKUMARN
      @RSRAJAKUMARN 2 года назад

      தமிழ் நாட்டில் எடுக்க முயற்சி செய்ய வேண்டும்

    • @suguntanmurugan4070
      @suguntanmurugan4070 2 года назад +1

      yes

    • @SathishSathish-cs1vk
      @SathishSathish-cs1vk 2 года назад +1

      √√

  • @mahendranmahi3133
    @mahendranmahi3133 2 года назад +35

    மிக்க நன்றி அண்ணா. எனது வேண்டுகளை ஏற்று எங்கள கிலவயல் காவல் தெய்வமாக வழிபடும் சங்கிலி கருப்பர் வரலாறு கூறியது மிக அருமை. எங்கள் ஊர் மக்கள் சார்பாக மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for the suggestion bro. :)

  • @jvsprabakaran3835
    @jvsprabakaran3835 4 дня назад +1

    அருமை அழகு மிகவும் பயன்தரும் வகையில் உள்ளது நின்பன்தொடரவாழ்த்துக்கள்

  • @nanthu---kutty
    @nanthu---kutty 11 месяцев назад +3

    Tq ,,night payam irukkum.pothu intha samy ninaichitu iruntha payam yelam thairiyam ma maruthu unmai 😊

  • @M.PrakashM.prakash-ntk
    @M.PrakashM.prakash-ntk Месяц назад +1

    தமிழ்நாட்டின் தெய்வங்களின் வரலாறு அறியாத மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப்பதிவு மிக சிறப்பானதாக உள்ளது

  • @MukeshMukilan-r8g
    @MukeshMukilan-r8g 7 месяцев назад +6

    எங்க குல தைவம் சங்கிலி கருப்பு அண்ணா நன்றி...😮

    • @cg-fq2im
      @cg-fq2im 3 месяца назад

      சங்கிலி கருப்பசாமியை குலதெய்வமாக கொண்ட மக்கள் தாங்களுடய குல பெயரை பதிவு செய்ய முடியுமா.

  • @ajithajithkumar3382
    @ajithajithkumar3382 7 месяцев назад +4

    ஸ்ரீ மதுரை வீரன் துணை... ⚔️🙏🏻

  • @karthikeyan.a5289
    @karthikeyan.a5289 2 года назад +14

    மிகவும் நன்றி அண்ணா எங்கள் குலதெய்வம் சங்கிலி கருப்பர் தான்,எங்கள் வீட்டு எல்லை தெய்வம் மதுரைவீரன் 2 சாமியையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 2 சாமியும் ஒன்னுனு சொன்னிங்க அதனாலதான் எனக்கு புடிச்சிருந்துச்சானு எனக்கு தெரியல,பேர்,உருவம் வேறு இருந்தாலும் சக்தி ஒன்னுதான் அண்ணா,😁😁😁🥰🥰🥰🤗🤗🤗🤗🙏🙏🙏🙏நன்றி அண்ணா🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for watching bro

    • @arunprasath8637
      @arunprasath8637 8 месяцев назад

      சங்கிலி கருப்பர் வேறு தகவல் தவரு

    • @arunprasath8637
      @arunprasath8637 8 месяцев назад

      மலையாள தேசம் விட்டு மார நாட்டு கருப்பர் கூட பெட்டியில் வந்த தெய்வம் சங்கிலி கருப்பர்

    • @arunprasath8637
      @arunprasath8637 8 месяцев назад

      சங்கிலி வீரனும் மதுரை வீரனும் தான் ஒன்னு

    • @arunprasath8637
      @arunprasath8637 8 месяцев назад

      மார நாட்டு சின்னன் கருப்பர் கூட வந்த தெய்வம் உடன் பிறப்பே சிங்கிலி கருப்பர் 21பந்திக்கும் 61 சேனைக்கும் சொந்தக்காரர் சங்கிலி ஐயா

  • @vahannnnnn
    @vahannnnnn 2 года назад +22

    I have did lots of research on this and this video has the most accurate information. Would love to see more!

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks bro :) happy to hear

  • @rpnagaraj.rpnagaraj.396
    @rpnagaraj.rpnagaraj.396 2 года назад +93

    மதுரைமண்ணை காத்த மகத்தானதளபதி மாவீரன் மதுரைவீரன் வரலாறு சிறப்பு ஒடுக்கப்பட்ட சக்கிலியர்குலத்தில் பிறந்த மாவீரன் பொய்யான குற்றச்சாட்டால் அவர் போராடிகாத்த மதுரைமண்ணிலே சதிகாரகும்பலால் கொல்லப்பட்டார் மதுரைவரலாறை தொட்டால் வீரன் பெயர் இல்லாமல் இருக்காது அவர்சிந்திய இரத்தம் என்றும் இம்மண்ணில் வரலாறாக வாழும் மாவீரனுக்கு வீரவணக்கம்

    • @Premkumar-pf7pq
      @Premkumar-pf7pq Год назад +7

      Madhurai veeran yen kula thivam... Na Agamudaiyar Thaver cast from Thirumakkottai . Veeran pirathathu oru raja vamsam, but valarthathu oru jathila dhan, but veeran Mathurai ya katha yen Veeran...

    • @cruzznaveenyt3338
      @cruzznaveenyt3338 Год назад +3

      ENGA KULADEIVAM AYYA MADURAI VEERAN💥💥💥💥💥

    • @RathigaRathi-l3t
      @RathigaRathi-l3t 11 месяцев назад

      ​@@Premkumar-pf7pq neengal solvathu poi

    • @Premkumar-pf7pq
      @Premkumar-pf7pq 11 месяцев назад

      @@RathigaRathi-l3t pls explain the real thing ...

    • @வேளாளர்மீடியா
      @வேளாளர்மீடியா 6 месяцев назад +1

      அவரு அந்த குலத்தில் பிறந்தவர் அல்ல அவரை அந்த குலத்தினர் வளர்த்தனர் தவறான வரலாறை திறிக்காதீர்

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 2 года назад +17

    சங்கிலி கருப்பன் மாரநாட்டு கருப்பனுடன் மலையாள எல்லை விட்டு தெற்கு நோக்கி வரும்போது அவருடன் சேர்ந்து பெட்டியில் 21 உடன்பிறப்புகளுடன் வந்தவர்... இதுதான் உண்மை...

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 4 месяца назад +2

    மக்களை காப்பாற்ற அவதாரம் எடுத்தவர்கள் இருந்தாலும், மணிதப்பிறவியாக இருந்தாலும் போற்றப்படவேண்டிய வணங்கங்கூடியவர்கள் தான் ! மனிதர்களை காக்கும் தெய்வங்களை வணங்குகிறேன் ! 🌹🙏தங்களுக்கு மிகவும் நண்றி அய்யா ! 🙏

  • @Veera529
    @Veera529 2 года назад +6

    9:34 என் குலதெய்வ கோவிலில் இவர்கள் இருவரும் உண்டு.🔥🔥🔥🥰🙏💞

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for the information bro

  • @kaliyappan49
    @kaliyappan49 2 месяца назад +3

    எங்க குலதெய்வம் சங்கிலி கருப்பன் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அழகாபுரியில் உள்ளது 🙏🙏🙏🙏

  • @maryfashion1390
    @maryfashion1390 10 месяцев назад +4

    அண்ணா கொல்லிமலை மாசி பெரியயண்ணாசாமி வரலாறு பதிவு போடுங்க அண்ணா

  • @sachintechtamil8725
    @sachintechtamil8725 2 года назад +9

    அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் super 👌 iam உங்கள் ரசிகன்

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 Год назад +3

    ஓம் ஸ்ரீ சங்கிலிகருப்புசுவாமி துணை🙏🙏 LB 🙏ஓம் ஸ்ரீ சங்கிலிகருப்புசுவாமி துணை 🙏🙏 LB 🙏ஓம் ஸ்ரீ சங்கிலிகருப்புசுவாமி துணை 🙏🙏 LB 🙏

  • @SelvamSelvam-cl7ny
    @SelvamSelvam-cl7ny 2 года назад +2

    உண்மையில் நீங்க சொன்ன வரலாறு அருமை....வாழ்த்துக்கள்...

  • @TamilSelvan-uh8tj
    @TamilSelvan-uh8tj Год назад +10

    இரண்டு தெய்வமும் ஒன்று தான் என் குலதெய்வம் மதுரை வீரன், சங்கிலி கருப்பு இரண்டுமே தான்.....

  • @anbarasus3889
    @anbarasus3889 7 месяцев назад +1

    நல்ல விளக்கம்

  • @vallikannuvalli4584
    @vallikannuvalli4584 9 месяцев назад +1

    Madhura veeran ayya varalarai engalukku pathiv seitha ungalukku en manamarntha nanrikal 🙇‍♀️🙇‍♂️🥺😢

  • @MsKumar-dg9en
    @MsKumar-dg9en 2 года назад +2

    En uyir en appa karuppu samiyoda varalai pottadhuku rompa nanri anna

  • @balavaiyaburi2856
    @balavaiyaburi2856 2 года назад +8

    கரூர் மாவட்டம், வரவணை கிராமம் வேப்பங்குடி அருள்மிகு சந்தன கருப்ப சாமி முழு வரலாறு போடுங்கள் அண்ணா..Please please ..

  • @s.macreation5391
    @s.macreation5391 2 года назад +5

    என்னோட இஷ்ட தெய்வம் சங்கிலி கருப்பு கேட்ட வரம் அருளும் அய்யன்

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 2 года назад +1

    Super bro excellent sangili karupannasamy story super indha Story potadhuku rombha thanks bro

    • @sathyanarayananm4723
      @sathyanarayananm4723 2 года назад +1

      Brother next palavesakaran swamy story and sathankulam karaiyadi Sudalai maadasamy Temple history podungha last three months munnadi keten brother please

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks bro :)

  • @paramasivan9152
    @paramasivan9152 2 года назад +1

    ஐயா வணக்கம் உங்கள் கதைகளா அத்தனையும் அருமையாக இருக்கிறது உங்களை எப்படித் தொடர்பு கொள்வது கொள்வது போன் நம்பர் தெரிவிக்கவும்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thank you sir. Please message me in Facebook

  • @kartikadevidevi5590
    @kartikadevidevi5590 2 года назад +1

    மிக்க நன்றி என் குளசாமி சங்கிகரப்ப சாமி பற்றி முழுமையாக தகவல் தந்தமைக் கு மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🤝👌

  • @muniyasamy7190
    @muniyasamy7190 2 года назад +2

    ரொம்ப நன்றி நண்பரே ரொம்ப தெளிவா சொன்னீங்க

  • @madurakaaran
    @madurakaaran 2 года назад +1

    Tqs அண்ணா நா சங்கிலி கருப்பன் samyadi, intha boomi la enaku kedacha paakiyam antha kadavul enakul vanthu irangi aaduvathu,

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Thanks for the comment bro

  • @shanmugamkumar5432
    @shanmugamkumar5432 Год назад +1

    Arumai

  • @murugasanmp5802
    @murugasanmp5802 Год назад +4

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொத்தமங்கலம் கிராமத்தில் சங்கிலி கருப்பர் இரண்டு தூண்களோடு சங்கிலியால் உள்ள ஆலயம் இதற்கு ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிடாய் படப்பு நடைபெறும் நாங்கள் சங்கிலி வைத்தே சங்கிலி கருப்பன் தெய்வமாக வழிபடுகிறோம் 60 பாகம் கொண்ட சங்கிலியை தூக்கி ஆடும் தெய்வமாக நாங்கள் வழிபடுகிறோம்

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      Super sir. Thanks for the information

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu 5 месяцев назад

      எங்கள் சிவகங்கை மாவட்டம் தேவபட்டு கிராமத்தில் சங்கிலி கருப்பர் சாமி உள்ளார்

  • @jadamuni108
    @jadamuni108 6 месяцев назад +1

    அக்கினி வீரபத்திரர் போற்றி அகோர வீரபாத்திர் போற்றி ஐயா வீரனே உன் ஆட்சி எட்டுதிக்கும் பரவட்டும் அணைத்து மக்களும் நலமாக இருக்க உங்கள் வெள்ளை குதிரையை எட்டுதிக்கும் திருப்பு ஐயா 🙏🤗🙏

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 года назад +1

    இது போல் பல காணோளி களை மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் அண்ணுக்கு ஜே

  • @selvamroman5381
    @selvamroman5381 2 года назад +15

    🙏🙏 கோடான கோடி நன்றி அண்ணா 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      No problem bro :) Thanks for following up

  • @vivekcivil8194
    @vivekcivil8194 Год назад +1

    நானும் சங்கிலி கருப்பு வம்சம் தான் எங்க பாட்டி எனக்குச் சொன்னது
    கள்ளர்கள் எல்லா நாட்டையும் ஆச்சி செய்ய வந்தாங்க அப்போ மதுரை ய காக்க மதுரை வீரனும் , 3நாட்ட காக்க சங்கிலி கருப்பு சாமியும் , பெரிய அளவிலான மக்கள் தொகை உள்ள நாட்ட பெரிய கருப்பும், சின்னதா உள்ள நாட்ட சின்ன கருப்பும், நொண்டியும் நொடமுமாக இருப்பப்பவரை காக்க நொண்டி கருப்பும், இது போல ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு மக்களையும் காக்க 21 உருவம் கொண்ட ஒரு காவல் தெய்வம் கருப்பு சாமி
    எதிரிகள் நாட்டை அளிக்க போட்ட அக்னி குண்டத்தில் ஒரே உருவத்தில் பிறந்தார் ஆனால் அவர்களின் தாக்கம் அதிகமாக இருந்தது அதனால் 21உருவத்தில் 21 அரிவாளுடன் ஆணை படையுனும் குதிரை படையுடனும் அந்த கருப்பன் உருவெடுத்தார் அதன் பின்னர் அனைவரும் சேர்ந்து எதிரிகளை அளித்தனர் பிறகு வேட்டை யாடிய அழுப்பின் பேரில் சாராயம்,சுருட்டு, ஆடு, கோழி,அனைத்தையும் உண்டு பண்ணி அழுப்பை திர்த்துகொண்டனர் பிறகு 21உருவங்களைக்கும் ஒரே உருவத்தில் கொண்டு வர நினைக்கும் போது நாம் ஒருவர் எல்லா இடங்களையும் காக்க முடியாது என்று 21 உருவத்தையும் நாட்டை 21 பகுதியாக பிரித்து அனுப்பி வைத்தார் அதன் அடிப்படையில் கருப்பர் கடவுளாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

  • @veerakumar8632
    @veerakumar8632 2 года назад +2

    நல்ல வரலாற்று தகவல்கள்.வாழ்த்துகள்

  • @vasisaravana6172
    @vasisaravana6172 Год назад +2

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @UNKNOWNREVIEV
    @UNKNOWNREVIEV Год назад +1

    Bro yen vethu veliya madurai veeran paadam vachi
    Erukken but can i buy sangili karupar small
    Statue and place next her

  • @inkbottlesmiley9217
    @inkbottlesmiley9217 2 года назад +1

    Super bro enu romba interested ha iruku nerayai vedioo poituga 💯💥👿

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @maligamurugan2524
    @maligamurugan2524 2 года назад +1

    Arumai iyya

  • @sreethar3259
    @sreethar3259 2 года назад +4

    அ௫ள்மிகு ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி ஐயா துணை🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for watching bro

  • @balamurugamkp
    @balamurugamkp Год назад

    Jathi endral devendrakulapallarkaluke ivar sonthamanavar enthakoviliku ponalum kovil poorvigam ya niruviyathu enpathai nanraga parthu pathil sollungal nanpa pandiyarkal Yaru enpathum thelivaga varalaru padiyungal pathivuku nandri

  • @ananthajothi.ajothi.a4829
    @ananthajothi.ajothi.a4829 Месяц назад +1

    என் குல தெய்வம் சங்கிலி கருப்பன் இவர் தேனி மாவட்டம் பெரியகுளதில் இருக்கார் 🙏

  • @thavappiragalathan9047
    @thavappiragalathan9047 2 года назад +1

    Semma..bro sanggili karuppan story

  • @jallikattu1997
    @jallikattu1997 2 года назад +3

    அப்பா சங்கிலி கருப்பா
    நீங்கதான் எனக்குதுணை

  • @M.PrakashM.prakash-ntk
    @M.PrakashM.prakash-ntk Месяц назад +1

    Super

  • @logalechuminadarajan3789
    @logalechuminadarajan3789 Год назад +2

    Thank you vry much🙏🙏🙏....

  • @sundars1970
    @sundars1970 2 года назад +2

    ஒரு போட்டோ எங்க ஊரு மாளிகைபாறை கருப்பசாமி போட்டோ சூப்பர் 👍👍👍👍

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for the comment bro

  • @sivakumarkanagaraj2213
    @sivakumarkanagaraj2213 11 месяцев назад +1

    சங்கிலி கருப்பா நீ நீயாக இரு இது எப்போதும் உன்னுடையதாக இருக்க வை
    நன்றி நன்றி நன்றி
    வணக்கம்

  • @siruthulimadurai11
    @siruthulimadurai11 2 года назад +1

    உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது சகோ....கருப்பசாமிகள், மாடசாமிகள்,பேச்சியம்மன், இவர்கள் மூவருக்கும் உண்டான தொடர்பு பற்றி உங்களுக்கு தெரிந்த நீங்கள் உணர்ந்த தகவல்கள் மற்றும் பலரிடம் சேகரித்த தகவல்களை பதிவிடுங்கள் சகோ....❓❓❓காளியம்மன், பேச்சியம்மன்,ராக்காயி,இருளாயி இவர்களை தொடர்புபடுத்தி கூறுங்கள் ஒரு பதிவு போடுங்கள் சகோ.....❓❓❓பேச்சியம்மன் சில இடங்களில் பெரியாச்சி அம்மனாக காட்சியளிப்பதால் காளிக்கு மூத்தவள் பேச்சியம்மன் என்றும் பேச்சியம்மன் தோற்றம் பயங்கரமானது என்றும் கூறுகின்றனர்.... அதைப் பற்றி உங்களுடைய விளக்கம்....❓❓❓❓ பேச்சியம்மன் பல இடங்களில் வனப்பேச்சியம்மன், முத்துப்பேச்சி,கல் பேச்சி,கட்ட பேச்சி,நெட்டப்பேச்சி, பிள்ளை திண்ணி பேச்சி,சுடுகாட்டு பேச்சி,மஞ்சனை பேச்சி,மாசான பேச்சி,ருத்ர பேச்சி,வீர பேச்சி,மாய பேச்சி,சின்ன பேச்சி,குலப் பேச்சி,குங்குமப் பேச்சி,வீட்டு பேச்சி,பெட்டி பேச்சி,பெரியாச்சி,மாசாணி பேச்சி எனறு பல பெயர்களில் வணங்கப்படுவதின் காரணம்....❓❓❓❓அந்த பெயர்களில் அந்த தெய்வத்தின் அம்சம்....வனப்பேச்சியம்மனாகபேச்சியம்மன் காட்சி கொடுக்கும் இடங்களில் உக்கிரமான பயங்கரமான அம்சமாக அந்த அம்மனை கூறுவதின் காரணம் பற்றி விரிவாக விளக்கவும் சகோ....❓❓❓நன்றி....

  • @ranganathan6261
    @ranganathan6261 2 года назад +11

    முக்கியமா இந்த வருடம் 2022 நடந்த குருதி பூசை பற்றி சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Please watch in this link bro
      ruclips.net/video/aZZM1b1LLjw/видео.html

  • @kathikkeyan6237
    @kathikkeyan6237 10 месяцев назад +1

    Anna enaku sivagangai District kollankudi kaliamman varalaru venum ....pls

  • @kailashRajan93
    @kailashRajan93 2 года назад +1

    Ayya PANAIYADI KARRUPASAMY patri podungal itha 5th time ungalta ketkuren.......

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. Noted. Thanks

    • @roshanrishan359
      @roshanrishan359 Год назад

      Sir Madurai Distrik Vikkiramangalam Sri Angalaeaswari Varalaru Sollungal Sir

  • @sangilikaruppan431
    @sangilikaruppan431 2 года назад +6

    🙇‍♂️😻😻சங்கிலி கருப்பா🙇‍♂️😍😍

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for the comment bro

  • @shanthis5524
    @shanthis5524 2 года назад

    Intha kovil yenga irukuthu sir konjam sollunga pls

  • @ranganathanranganathan6968
    @ranganathanranganathan6968 Год назад +4

    என் கருப்பா நீயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @Visudev
    @Visudev 4 месяца назад +1

    Trichy dist வயலூர் முள்ளி karumpur sangilikaruppu native my god

  • @sudalaieshanangalammantemp159
    @sudalaieshanangalammantemp159 2 года назад +1

    Kannimar Ku kaaval theyvam Karuppasamy or veerabathran yarunu sollunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Hi bro Veerabathran nu niraiya idangalil sollapadukiradhu.

  • @valimaicuts9207
    @valimaicuts9207 2 года назад +1

    Idhuku base ellamey madurai veeran dhanu iniku dhan teriudu nandri RUclips channel

  • @djbeats4
    @djbeats4 Год назад +1

    Semma thala

  • @karuppasamy19
    @karuppasamy19 5 месяцев назад +1

    அண்ணே சோணை சாமி வரலாறு போடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keerthizack4606
    @keerthizack4606 Год назад +1

    Nagapattinam my Grandfather's place.He was a very rich man n his family..Jamenthar Manikam..

  • @vijuvishnu1007
    @vijuvishnu1007 2 года назад +1

    அருமை

  • @PraveenKumar-wo8om
    @PraveenKumar-wo8om 2 года назад +1

    Hi நண்பா உங்கள் தீவிர ரசிகன்
    😍😍😍🥰🥰

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Hi bro. Thanks for your support :)

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 2 года назад +3

    Sri 18 mmmm padi karuppuswamy appa thunai 🙏🙏 LB 🙏

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 3 месяца назад +1

    ஓம் தகஒ நல்லாட்சியே போற்றி

  • @18vignesh64
    @18vignesh64 2 года назад +7

    பச்சையம்மன் வரலாறு பற்றி கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishva9807
    @vishva9807 Год назад

    விநாயகபுரம் கருப்பு சாமி பற்றி video podunga anna ....plz🙏🙏

  • @selvarathiselvam330
    @selvarathiselvam330 2 года назад

    Arumai annna

  • @jeganviayapuri7207
    @jeganviayapuri7207 Год назад +1

    சின்ன கருப்பர் பற்றிய ஒரு வீடியோ போடுங்க ஐயா... 🙏🙏🙏

  • @KarthickKarthick-ez8vi
    @KarthickKarthick-ez8vi 11 месяцев назад

    அண்ணா சங்கிலி கருப்ப சாமியின் பூர்வீக கோவில் எங்கே உள்ளது

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 2 года назад +4

    Sri sangili karuppuswamy appa thunai 🙏🙏 LB 🙏

  • @kishorewithhisweirdideas3549
    @kishorewithhisweirdideas3549 2 года назад +1

    nallamadasami kadhai kettu palavarudangal aagudhu....

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sorry for the delay bro. Kandippa solren

  • @rg_kadhalan_
    @rg_kadhalan_ 7 месяцев назад +1

    அண்ணா சிவகங்கை மாவட்டம் பிரான்மலை சங்கிலி கருப்பர் கோவில் வரலாறு போடுங்க

  • @kishoreraja6054
    @kishoreraja6054 2 года назад +1

    ஸ்ரீ நல்லுசாமி காவல் தெய்வம் பற்றி போடுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro.check panni solren

  • @sachintechtamil8725
    @sachintechtamil8725 2 года назад +3

    Bro பாப்பாத்தி அம்மன் வரலாறு போடுங்கள்

  • @mugunthanm1923
    @mugunthanm1923 2 года назад +1

    En kula deivam shri sangilli karuppaswamye thunai

  • @sangilikaruppan431
    @sangilikaruppan431 2 года назад +2

    😻🙇‍♂️நன்றி அண்ணா😻🙇‍♂️

  • @sivagnanam5978
    @sivagnanam5978 2 года назад +1

    Thanks

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 2 года назад +3

    கருப்பராயன் காவல் தெய்வங்கள் பற்றி பதிவிடுங்கள் நண்பரே கோவில் காரியத்திற்காக கேட்கிறோம் உங்கள் பதிவுக்காக காத்து உள்ளோம்

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 2 года назад +1

    Arumai sago... If possible tell about various karrupasamy history... Awaiting to hear next story from u

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment :)

  • @mayilisamayal8057
    @mayilisamayal8057 2 года назад

    நண்பர்களே வணக்கம் நான் காரைக்காலில் இருந்து பேசுகிறேன் இதை படித்தவர்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என் மாமனாரோடு தகப்பனார் மதுரை ஒத்தக்கடையில் இருந்து சுமார் எழுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு காரைக்காலுக்கு வந்து விட்டார் அதிலிருந்து மூன்று தலைமுறைகளாக குலதெய்வ வழிபாடு கிடையாது ஆனால் குலதெய்வம் சங்கிலி கருப்பன் என்றும் ஊர் மதுரை ஒத்தக்கடை என்றும் சொல்லியிருக்கிறார்கள் ஆனால் அதை வைத்து தேடி பார்க்கையில் சங்கிலி கருப்பன் என்று நிறைய தெய்வங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் இனி வரும் எங்கள் குழந்தைகளின் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு குலதெய்வ வழிபாட்டுடன் தொடங்க வேண்டும் என்பது எங்களின் ஆசை இதை படித்தவர்கள் மதுரை ஒத்தக்கடையில் ஓ அல்லது அதன் பக்கவாட்டிலோ சங்கிலி கருப்பன் சாமி இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் நன்றி நன்றி

  • @AswinGopi-oz5ii
    @AswinGopi-oz5ii 6 месяцев назад +1

    Anne kottai karuppusamy history sollunga pls

  • @helanmadhuvel6733
    @helanmadhuvel6733 2 года назад +1

    Bro super enakku enga Kovil keeladi konthagai ayyanar Kovil varalaru solunga nanba plz

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @harivardaraj5571
    @harivardaraj5571 2 года назад +1

    Super.
    kavadi pathi sollunga Broo

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @jeyakan5278
    @jeyakan5278 Год назад +1

    அய்யா என் குல தெய்வம் சோணை கருப்பன் மற்றும் சங்கிலி கருப்பன் . இடம் விருதுநகர் . இது அங்கு உள்ள தெப்ப குளம் இறக்கத்தில் உள்ளது . பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர் . நாங்கள் நாடார் வம்சத்தை சேர்ந்தவர்கள் . எங்கள் குல தெய்வம் ஊருக்கே காவல் தெய்வமாக இருக்கிறார். அவரைப் பற்றி பதிவு வெளியிடுங்கள் .

    • @cg-fq2im
      @cg-fq2im 6 месяцев назад

      Enakkum kuladeivam ⛓️ karuppannaswamy

  • @logeshlogesh9020
    @logeshlogesh9020 2 года назад +2

    Bro palayamkottai ,saanthi nagar,nadukkavudaiyar sastha kathai matrum angulla barivara devangalin per sollunga bro please bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. Thanks for the comment

    • @logeshlogesh9020
      @logeshlogesh9020 2 года назад +1

      Bro ennaikku poduvenga please sollunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Konjam delay analum Kandippa poduren bro

    • @logeshlogesh9020
      @logeshlogesh9020 2 года назад +1

      Ok bro👍 kandippa podunga

  • @gurumoorthi7018
    @gurumoorthi7018 2 года назад +3

    Moorthi Mada samy history video solunga romba naala kekuran

    • @gurumoorthi7018
      @gurumoorthi7018 2 года назад +3

      Karumaari Amman video la iruntha kekuran bro

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +2

      Sorry for the delay bro. Kandippa solren

  • @bunnyg5707
    @bunnyg5707 Год назад +1

    ayya can explain who is Uchi Karrupar

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 года назад +3

    தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தோவதானப்பட்டி மூங்கிலனை காமட்சியம்மன் கோவில் பற்றி ஒரு காணோளி போடுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

    • @sumathisuman6661
      @sumathisuman6661 2 года назад +1

      Velli sadhangai katti manjal aaru thalata..Vella manam kulira thenral vandhu seerata..thangathil thottil katti thalelo naan padika..thanga nirathale yen thaaye kan valaru....ariro ariro....thotilil kamatchi ye kulandhaiyai thavaldhiduval......(naan vanangum arumaiyana ishta theivam...moongilanai...kamakshi...🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Thanks for the comment :)

  • @buckythedalmatian4896
    @buckythedalmatian4896 Год назад +1

    Malayalathu karupasamy pathi video podunga bro

  • @SSP-2024-SSP
    @SSP-2024-SSP 2 года назад +4

    அண்ணா சுடலை மாடன் வேட்டை பற்றி சொல்லவும் தயவு செய்து இதை சொல்லவும்

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. thanks for the comment

    • @SSP-2024-SSP
      @SSP-2024-SSP 2 года назад +1

      @@UkranVelan நன்றி அண்ணா தயவு செய்து போடவும்

  • @richardrichard5544
    @richardrichard5544 Год назад

    Karuppasamy la yaru biggest bro

  • @sudali_madan_therbogi
    @sudali_madan_therbogi 2 года назад +8

    Anna கோட்டை கருப்பசாமி வரலாறு போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure. Thanks for the comment

  • @vinothinivinothini1080
    @vinothinivinothini1080 2 года назад +1

    Super karuppasamy fists engu eruku

  • @vishaliasokan9337
    @vishaliasokan9337 2 года назад +2

    நிறைகுளத்து ஐய்யனார் கோவில்
    புங்கவர்நத்தம் பற்றி சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure sis. Thanks for the comment

  • @aswariyahayakanu4881
    @aswariyahayakanu4881 2 года назад +7

    அண்ணா, சங்கிலி கருப்பர் மற்றும் மதுரை வீரன் இருவரையும் ஒன்றாக ஒரே இடத்தில் வைத்து வலிபடலாமா? முன்பு மதுரை வீரர் மட்டுமே வழிப்பட்டோம்.

  • @KannanKarmegam-nd5es
    @KannanKarmegam-nd5es Год назад +1

    Vadanattu karupasamy history poduga

  • @லிங்கராஜ்சண்முகம்

    Koma karuppu nu ethaachum saami irukkuthaa anna

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Check panni solren bro. Kombu madan undu