Spiritual Master | Sri Ram Sir | Feature Update | உள்ளுணர்வு | Unnil Naan | Sai Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 79

  • @Mythili-g9j
    @Mythili-g9j 18 дней назад

    ஸ்ரீ ராம் சார் அவர்களிடம் உள்ள பிரபஞ்ச சக்தியை எண்ணி மிகவும் அபூர்வமான பிரபஞ்ச சக்தி அமையப் பெற்றவர் என்று நினைத்து அவரை வணங்குகிறேன்.

  • @Bharath-xc6vk
    @Bharath-xc6vk Месяц назад +2

    ஸ்ரீராம் சார் திருவடியே சரணம் உங்கள் ஆசி வேண்டி அன்புடன் ஸ்ரீனிவாசன்

  • @SubbiahM-w9s
    @SubbiahM-w9s 3 месяца назад +6

    ஸ்ரீராம் சார் ஆசி வேண்டுகிறேன். ஆரோக்கியமாக இருக்க அருள் வேண்டும் 🙏

  • @rrassia8803
    @rrassia8803 3 месяца назад +9

    வாழூம் சித்தர் ராம் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chettinadaachissamayal4612
    @chettinadaachissamayal4612 3 месяца назад +40

    ஶ்ரீராம் சார் பேசிய வீடியோ ஆங்கிலத்தில் இருக்கிறது. அதை தமிழில் எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா தம்பி. ராஜேஷ் சார், பூபதி சார் வீடியோ முன்பே பார்த்து விட்டு ஶ்ரீராம் சார் வீடியோ பார்த்தேன். வருடங்களாக அவர் பேசியதை தமிழில் கேட்க காத்து இருக்கிறேன். நன்றி பா.

    • @unnilnaan748
      @unnilnaan748  3 месяца назад +20

      கண்டிப்பாக பதிவு செய்கிறேன் அய்யா

    • @Thirumalaikumaran-vc8xx
      @Thirumalaikumaran-vc8xx 2 месяца назад +1

      🏃🏃🙏🙏🙏🙏🙏♥️🌹

    • @varalakshmi1819
      @varalakshmi1819 2 месяца назад

      ​yes pls sir. 🙏🏽

    • @RakhEsh-i2p
      @RakhEsh-i2p 2 месяца назад

      Please Translate Sriram' sirs Videos in Tamil. I am very eager to know about his miracles

  • @kannappanr3533
    @kannappanr3533 2 месяца назад +1

    Sir, தமிழில் கிடைத்தால் மிகவும் nalamaayirukkum🙏🙏🙏👌

  • @meenakshibharathi3842
    @meenakshibharathi3842 2 месяца назад

    🙏🙏🙏new information, is highly important to all

  • @panduranganeg5264
    @panduranganeg5264 3 месяца назад +11

    தன் சக்தியை வெளியே காட்டிக் கொள்ளாத வாழும் மகாசக்தி ஸ்ரீ ராம் சார். பவன் கல்யாண், பூபதிராஜா போன்ற பலர் இவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு ஆன்ம லாபம் பெறுகின்றனர். நாமும் பயன் பெறலாம். வாருங்கள்.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 3 месяца назад +1

    This is the only video I have heard and believed about Our Universe and i also strongly believe Sri Ram sir and also Our Universe. Thank you so much sir for your wonderful sharing about Sri Ram Sir. Thank you Universe for your miraculous video.இருவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!

  • @kadharnilo9062
    @kadharnilo9062 3 месяца назад +2

    அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே புண்ணியம் பண்ணிதுக்கு சமம்.

  • @palanikalimuthu2748
    @palanikalimuthu2748 2 месяца назад

    மிக,சிறப்பான,விஷயம்

  • @ndurai1134
    @ndurai1134 2 месяца назад

    Requesting blessings from Sri Ram Si🙏🙏🙏

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 3 месяца назад

    நன்றி

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 4 месяца назад +1

    Thank you so much sir. Eagerly awaiting for iyya

    • @unnilnaan748
      @unnilnaan748  4 месяца назад

      tks akka.thanks for watching my channel

  • @jothiIyer
    @jothiIyer Месяц назад

    Nice video brother god bless god bless shre ram sir 🙏

  • @kvenkiy
    @kvenkiy 4 месяца назад +6

    Just watched Rajesh sir interview with Boopathiraja sir video and came to this video

    • @unnilnaan748
      @unnilnaan748  4 месяца назад +1

      let me update little .so that everyone knows bout sri ram sir

    • @unnilnaan748
      @unnilnaan748  4 месяца назад +1

      Tks bro

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 4 месяца назад +1

      Same brother...I have just watched Rajesh sir video

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 2 месяца назад

    Very nice

  • @ganeshmoorthy5765
    @ganeshmoorthy5765 3 месяца назад

    மிக்க நன்றி ஐயா

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 месяца назад +1

    ARUTPERUMJOTHI 🎉❤

  • @saradhasstudioz8038
    @saradhasstudioz8038 3 месяца назад

    nanri

  • @ShyamalaSankar-j1o
    @ShyamalaSankar-j1o 3 месяца назад

    Super sir

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 месяца назад

    S. Sir corrcet 100%

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 3 месяца назад +6

    வணக்கம் ஐயா.
    நான் Shriram sir பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன். கேட்கும் ஆவல் நிறைய உள்ளது.
    இயற்கை அனர்த்தங்கள் நடக்கும் சூழ்நிலையில் நாம் அவரை தேடி செல்ல அனுமதி கிடைக்காது.
    எம்மை போன்றவர்களுக்காக அவர் online இல் எம்மை வழிநடத்தி அந்த பாதையில் அழைத்து செல்ல மாட்டாரா என்று மனம் பரிதவிக்கிறது.
    கருணை கூர்ந்து இதை கலங்கி நிற்கும் எம்மை போன்றவர்களுக்காக செய்வாரா?
    இதற்கு முன்பு எப்படி இருந்தோம் என்பதைவிட
    இனிமேல் Shriram Sir
    வழியில் நடப்போம் என்பதே முக்கியம் என்று நினைக்கிறேன். நன்றி.

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 3 месяца назад +4

    ஶ்ரீ ராம் யூடிப்பில் ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் பதிவிடுங்கள்

  • @harihararamann1035
    @harihararamann1035 4 месяца назад

    Hare krishna ❤

  • @raviharanr
    @raviharanr 2 месяца назад

    God Incognito-The beginning

  • @sharanr8585
    @sharanr8585 3 месяца назад +3

    Sriram sir oda book tamil la irukka sir

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 2 месяца назад

    Yes

  • @ChitralekaK
    @ChitralekaK 3 месяца назад +2

    Sir book. Iruka condate detailes

  • @thiruppathi4019
    @thiruppathi4019 4 месяца назад +2

    மகிழ்ச்சி சந்தோஷம் சார்❤❤❤

  • @sarangapani3015
    @sarangapani3015 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @kumarttr4828
    @kumarttr4828 3 месяца назад

    Super Nandri

  • @ezhilarasan826
    @ezhilarasan826 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @kamalrajsmr5199
    @kamalrajsmr5199 3 месяца назад

    Where is the documentary. Post and prove

  • @sumadhurasyamadas3285
    @sumadhurasyamadas3285 2 месяца назад

    Can we meet him in person???

  • @kamalrajsmr5199
    @kamalrajsmr5199 3 месяца назад

    God Incognito - The beginning is the title of the book. Seller Amazon. Cost more than Rs1000.

  • @pradthekingraja6552
    @pradthekingraja6552 4 месяца назад +2

    Sir unga arul vendum en g.daughterku bless her

  • @msankarmsankar2464
    @msankarmsankar2464 3 месяца назад

    veg or nonveg enna avaru saapuduvaru therinju sollunga Ayya 🙏🙏🙏🙏🙏

    • @natesan206
      @natesan206 2 месяца назад

      Is it so important?

  • @winvishnu
    @winvishnu 3 месяца назад

    Good info. How to reach or contact details of Sri Ram ( email ID ) ?

  • @muralis6148
    @muralis6148 2 месяца назад

    Why repeat?

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 3 месяца назад

    How to contact sriram sir.

  • @riadanush
    @riadanush 2 месяца назад

    He just saying everything from the Actor Rajesh RUclips channel(taken)

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 3 месяца назад +2

    ஒரு யோகியின் சுயசரிதம்
    ஒலிநாடா வழியாக RUclips தந்த அதே குரல்
    நீங்கள் கூறும் நூலையும் தமிழ் படுத்தி மனதிற்கு இனிமையாக கொடுத்தால் நல்லாயிருக்கும். நன்றி

    • @unnilnaan748
      @unnilnaan748  3 месяца назад

      நன்றி அய்யா

  • @guruda8699
    @guruda8699 3 месяца назад

    Kindly advise Book name in English. Thanks

  • @SS-px6fp
    @SS-px6fp 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @grinfotech
    @grinfotech 3 месяца назад

    உருட்டு ல உருட்டு உலக மகா உருட்டு

  • @seduramangnanapandithan2357
    @seduramangnanapandithan2357 4 месяца назад

    🙏🙏🙏

    • @unnilnaan748
      @unnilnaan748  4 месяца назад

      tks bro

    • @mythilisundar9136
      @mythilisundar9136 3 месяца назад

      Can we speak to Sriram sir. Any contact details pl

    • @Mythili-g9j
      @Mythili-g9j 2 месяца назад

      ஸ்ரீ ராம் சார் அவர்களைப் பணிந்து வணங்குகிறேன். அவரிடம் என் போன்ற சாதாரண மனிதர்கள் பணிந்து கேட்பது , இறையருளால் நன்மைகள் , நன்மைகள் , நன்மைகள் மட்டுமே...
      நன்றிகள் சார். ... தங்களின் மேலான ஆசிர்வாதம் பெற்று வாழ வேண்டும்...

  • @subramanians7097
    @subramanians7097 4 месяца назад

    🙏🙏🙏