பூபதி சார் பேசும்போது கேட்டுக்கிட்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது. நிறைய வீடியோ இதைபோல ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..ராஜேஷ் சார் உங்களால் தான் இந்த அற்புதங்கள். உங்களது சிறப்பான பணிக்கு என்றும் வாழ்த்துக்கள்....🙏🏻🙏🏻👍👍👌👌
இந்த வீடியோவில் மிகப்பெரும் அர்த்தங்கள் உள்ளது இந்த விடியோவை ஒரு முறை பார்த்தால் சில சமயம் முழுவதுமாக சிலருக்கு புரிய வாய்ப்பில்லை மேலும் சில முறை இந்த விடியோ பாருங்கள் இதில் கூறியவைகள் அற்புதங்கள்.
மதிப்புக்குரிய திரு ராஜேஷ் அவர்களுக்கும் மற்றும் திரு பூபதி அவர்களுக்கும் என் வணக்கங்களும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு தடவையாவது ஸ்ரீ ராம் ஐயா அவர்களை நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும் அவர் பெரும்பாலும் தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் பேசிய வீடியோக்கள் மட்டுமே காண முடிகிறது அவரின் தமிழ் பேட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் .
I know a person who just look at your face and tell your future without horoscope or anything about you. But, he will ask money if you are very anxious . He tells what is going on in ur mind and if you show the photo of your blood relations. He will tell their future exactly . All his future predictions came true.
உங்கள் உரையாடல் கண்டிப்பாக என் போன்ற பலரை மேலும் மேலும் நன்றாக பண்படுத்தி கொள்ள அருமையான ஒரு அருமருந்தாக உள்ளது. என்ன மாதிரியான தகவல்கள்.. அற்புதம் அற்புதம் அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ராஜேஷ் ஐயா க்கும் பூபதி ஐயா க்கும் ... மேலும் சிரிராம் speech தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட முடியுமா...ஐயா...அவரை நினைத்தால் ஒரு புத்துணர்ச்சி வருகிறது...
I am very much surprised please ask to meditate for us Dinesh preeti Titus Thimothy please Reguest to convey to sriram sir we are in much trouble please
Sriram sir should teach it how to access the cosmic album , his speeches aren't clear in sound n mostly in telugu on RUclips channels... But sriram sir is inspiring , I wud love to hear him teaching us how to live life like a gud human n wat are the basic things to follow n how to love nature 🙏❤️...
@@1976kamaraj வணக்கம். நேற்று ஒரு சேனலில் கமெண்ட்ஸ் பகுதியில் Sriram sir சென்னையில் 6.5.2023 அன்று ஒரு மீட்டிங் இருப்பதாக படித்தேன். தேடிப் பாருங்கள்.. என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
இறைவன் ஒருவனே மிகப்பெரிய சக்தி... அவருக்கு ஈடு இணையே இல்லை... அன்பே உருவான கடவுள்... நீங்கள் இருவரும் உங்களுக்குள் இருக்கும் இறைவன் ஆற்றலை மறந்து மற்றவர் போற்றி புகழ்ந்து கொண்டு உள்ளீர்கள்... வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டு...

Yes. His words reach our heart.
Aamam. Avlo panivu
That's how he is a writer in films
அற்புதமான புரிதல்🌹👌
உங்கள் இருவரின் உரையாடல்கள் என்னை பன்படுத்துகின்றது.நன்றிகள் கோடி
ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் பூபதி சார் அவர்களுக்கும் மனம் நிறைந்த வணக்கங்கள். வாழ்க வளமுடன்🙏. 🎉🎉நன்றி நன்றி நன்றி.
பூபதி அவர்கள் பேசுவது அழகாகவும், தெளிவாகவும் இருக்கிறது. Very interesting
Poopathy Raja Iyya yaaru?
மீண்டும் உரையாடலில் பார்க்க மகிழ்ச்சி. இருவருக்கும் நன்றி
இவர் பேச்சை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கு.
அருமை அருமை...மிகவும் ஆச்சரியமான பதிவுகள்...
மிகுதியை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறேன் ❤
இரண்டு உண்மையான ஆன்மிக சக்ரவர்த்திகள் உரையாடல். 🙏🙏🙏
இதை கேட்க எனக்கு வாய்ப்பளித்த இயற்கைக்கும் பூபதி அய்யாவுக்கும் ராஜேஸ் சாருக்கும் கோடானு கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் 🙏
திருக்குறள் புலால் மறுத்தல் பற்றி சொல்கிறது.. ஆனால் எத்தனை உயிரை நாம் கொன்று வருகிறோம்
Illana neeyum naanum seththuruvom. Thiruvalluvar ea vera uyira konnu samachchi saaptu thaan uyir vaazhndhar
Super super. Fantastic question.
புலால் சிறந்த புரதசத்தி பூர்த்தியாக உள்ளதே என்ன செய்வது?
யானை.. பாலத்துக்கு எந்த புரதம் சத்து காரணம்?
அந்த குறள் சொல்லுங்க sir.
Became a fan of Boopathi sir, so humble, very very down to earth. ☺
For no reason tears coming... Happy that me too one of the blessed to hear this 🙏
ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் பூபதி ராஜா சார் அவர்களுக்கும் நன்றிகள் கோடி எவ்வளவு தெளிவான உரையாடல் பொக்கிஷம் ஐயா நன்றி நன்றி
🙏🙏🙏 தெயவீக கலந்துரையாடல்🙏
இந்த வீடியோவில் மிகப்பெரும் அர்த்தங்கள் உள்ளது இந்த விடியோவை ஒரு முறை பார்த்தால் சில சமயம் முழுவதுமாக சிலருக்கு புரிய வாய்ப்பில்லை மேலும் சில முறை இந்த விடியோ பாருங்கள் இதில் கூறியவைகள் அற்புதங்கள்.
சிலுவை - நீண்ட கோடு - மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை இணைப்பது - சின்ன கோடு - நெற்றிக்கண் பிடரிக்கண் வரை இணைப்பது
Who is watching this 2nd time 3rd time...
மிகவும் அருமை 💐👌
மதிப்புக்குரிய திரு ராஜேஷ் அவர்களுக்கும் மற்றும் திரு பூபதி அவர்களுக்கும் என் வணக்கங்களும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு தடவையாவது ஸ்ரீ ராம் ஐயா அவர்களை நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும் அவர் பெரும்பாலும் தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் பேசிய வீடியோக்கள் மட்டுமே காண முடிகிறது அவரின் தமிழ் பேட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் .
ஸ்ரீராம் சார் செயல் பிரமிக்க வைக்கிறது நன்றி சார்
Bhoopathi raja is very talented person
நான் ரத்தப்புற்று நோயாளி வறுமை தோல்வி அவதிப்படுகிறேன் எனக்கு ராம் சாரிடம் சொல்லி நிவாரணம் வழங்க பிரார்த்தனை செய்ய வேண்டுங்கள்
Ellorum evarugaga iravanidam prathippom
Please go adaiyar hospital in Chennai. Can cure free treatment
Very positive & powerful. Keep posting Rajesh sir❤
Arputham...no words❤😊
MGR தன்னுடைய படங்களில் நல்லதையே போதித்தார் உயர்ந்தார் போலும்
I know a person who just look at your face and tell your future without horoscope or anything about you. But, he will ask money if you are very anxious . He tells what is going on in ur mind and if you show the photo of your blood relations. He will tell their future exactly . All his future predictions came true.
இந்த மாதிரி நிகழ்ச்சி நல்ல மாற்றம் நிறைய பேர் மனதில் கண்டிப்பாக நிகழ்த்தும்
Vanakam,Super, Super Congrats for both. By grace of God I'll meet SriRam sir one day.
உங்கள் உரையாடல் கண்டிப்பாக என் போன்ற பலரை மேலும் மேலும் நன்றாக பண்படுத்தி கொள்ள அருமையான ஒரு அருமருந்தாக உள்ளது. என்ன மாதிரியான தகவல்கள்.. அற்புதம் அற்புதம் அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Nallaruku Nallaruku Rajesh sir
அதீத சக்தி நம்மைசுற்றி உள்ளது.மகான்" ஸ்ரீராம்" வாழும் இறை நிலை. 🙏🙏🙏
Very amazing video. Very interesting. Waiting for next video.
அருமையான பதிவுகள் ஐயா
நன்றி ராஜேஷ் ஐயா க்கும் பூபதி ஐயா க்கும் ... மேலும் சிரிராம் speech தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட முடியுமா...ஐயா...அவரை நினைத்தால் ஒரு புத்துணர்ச்சி வருகிறது...
Very nice conversation sir
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
பூபதி சார் பேசுவதை கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளது. நாம் எல்லோரும் நல்லதை பேசி அதன்படி நடக்க கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும் 🙏🙏
Next part eppo sir....super super super
Aacharya - Guru explanations is doubtful it may be vice versa...
சரி சரி அமைதியாக இருக்கிறோம் அடுத்த எபிஸோடு ரிலீஸ் ஆகும் வைர...
I am blessed you are my blessing aham Brahmasmi Happy sir thank you ❤❤❤❤❤❤❤❤❤
Excellent conversation
Super 👌 BOOPATHI SIR 🙏💐
அருமையான பதிவு ஐயா நன்றி ராஜா சார்
Ended in suspense as always
நன்றி ஐயா இப்பதிவை பார்த்தற்க்கு🙏🙏🙏
Very nice Rajesh sir
Sir
Please try to meet Mr Sri Ram sir with you two also I'm eagerly waiting 😊 ❤
Vazga valamudan.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Aha,! Arputham.
I melted 🙏🙏
நன்றிகள் கோடி அய்யா
Very great information. Thanks for sharing sir
Mr Rajesh sir you are Great Godbless you sir🙏🙏🙏🙏🙏
Liked very very much. Rajesh Sir, Please keep continue the same and bhupathiraja sir, very humble and great you are.
அருமை அருமை sir
Wow awesome message sir thanks a lot for the special video sir 🎉
பூபதி சார் நவரசங்களுடன் சம்பங்களை சொல்வதே தனி அழகு. சஸ்பென்சாக..... தொடரும் அடுத்து நடந்தது என்ன???
No reward or punishment in the world there is only results, These words r to be kept always in our mind. Rendu perukkum nantri solla varthaigal illai.
Excellent
18:57 - Guru vs Acharya
Thank you 🙏🏽🙏🏽🙏🏽
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு.
Really interesting
திரு..பூபதி..ராஜா வே.... குருவிற்கு ..
சமமான..நிலை கொண்டவர்..
எனவே..இவ்வளவு..ஞானம்..கொண்டுள்ளார்..
இவரை..சந்திப்பதும்..மிகவும்..சிறப்பு..வாழ்த்துகள்
TGN Great sage of our times very interesting person
இப்படியொரு உயர்ந்த ஆத்மா வாழ்ந்த காலத்தில் நான் கூட வாழ்கிறேன் என்பதே பெரிய பேறாகும்
Nandri ayya
Any way problems will be there.. Need to be strong enough to face it.
Please continue the miracles 3 months 😊
Om Namo bhagavathi sri Ramanaya🎉 for Boopahy sir
உங்களுடைய வீடியோ அத்தனையும் அருமை sir🙏🙏🙏🌷💐🎉
மீண்டும் ஆவலுடன்
Nandrighal koodi 🙏🙏🙏
I am very much surprised please ask to meditate for us Dinesh preeti Titus Thimothy please Reguest to convey to sriram sir we are in much trouble please
அருமை சார்அற்புதம் இறைவன் செயல்
Srirama Srirama Srirama🙏🙏🙏
Rajesh sir,Thankyou, Boopathy sir worth of watching..
Fantastic sir
Sir videola konjam voice la konjam echo adikuthu sir ..
Vaalthukkal ji
Sriram sir should teach it how to access the cosmic album , his speeches aren't clear in sound n mostly in telugu on RUclips channels... But sriram sir is inspiring , I wud love to hear him teaching us how to live life like a gud human n wat are the basic things to follow n how to love nature 🙏❤️...
Name of you tube channel Sri Ram sir speak?
@@Praindbu you type Sriram sir... you Can find out. Thank you.
@@senthamarair8339 how to meet him. Contact numbers
@@senthamarair8339 thank you
@@1976kamaraj வணக்கம். நேற்று ஒரு சேனலில் கமெண்ட்ஸ் பகுதியில் Sriram sir சென்னையில் 6.5.2023 அன்று ஒரு மீட்டிங் இருப்பதாக படித்தேன். தேடிப் பாருங்கள்.. என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
நன்றி
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
ஆடியோ சரியாக்க வேண்டும்.
முக்கிய செய்தியை பூபதி ராசா செல்லும்போது. Rajesh அவர்கள் கமண்ட அடிக்குறார். தகவல் திசை மாறி விடுகிறது.
Be serious
Correct
வணக்கம் ஐயா 🙏🙏🙏💖💖💖
இறைவன் ஒருவனே மிகப்பெரிய சக்தி... அவருக்கு ஈடு இணையே இல்லை... அன்பே உருவான கடவுள்... நீங்கள் இருவரும் உங்களுக்குள் இருக்கும் இறைவன் ஆற்றலை மறந்து மற்றவர் போற்றி புகழ்ந்து கொண்டு உள்ளீர்கள்... வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டு...
அடுத்த காணொளி கான ஆவலாக இருக்கிறேன்
Pokkishamaga vaika vendiya pinpatra vendiya karuthukal. Kangalil kaneer thuligal.. Thank you sir.
Sir I am so amazed by the Soul Sriram, wish to meet him one day and you sir. If God Permits.
Thank you sir
Super presentation.
Bhupathiraja sir your blessed by sriram sir pls reguest sir to save the needy bless all his devotees thankyou
என்னை அறியாமல் கண்களில் கண்ணீர்
Eagerly waiting for the next episode
Some problems in audio please check it
இந்த பதிவும் எனக்கு காண கிடைத்தது "பாக்கியமே"
பூபதி சார் பேச்சு ரொம்ப ரொம்ப interest a இருக்கு
Thank u....
கல்லையே இப்படி உயிராக நினைத்த மனிதர்... ஆனால் இப்ப மலை ஆறு குளம் எல்லாத்தையும் அழித்து வருகிறோமோ
குலம் அல்ல குளம் .
@@kumarbalu11 he said right, you said wrong
இயற்கையை நேசிக்க முயல வேண்டும் 🙏
Audio quality of bhoobathi sir very poor. Pls avoid in future
Thank u sir