Pammal K Sambandam Tamil Movie | Sakalakala Vallavane Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Pammal K Sambandam Tamil Movie
    Song : Sakalakala Vallavane
    Singer : Hariharan | Sujatha
    Music : Deva
    Star Cast : Kamal Hassan, Simran, Sneha, abbas

Комментарии • 1,7 тыс.

  • @srinivasansri1479
    @srinivasansri1479 8 месяцев назад +515

    யாரெல்லாம் 2024 ஆம் ஆண்டு இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤

  • @prakashvikash8200
    @prakashvikash8200 2 года назад +2684

    எத்தனை நயன்தாரா சமந்தா வந்தாலும் சிம்ரனின் அழகிற்கு ஈடு கொடுக்க முடியாது

  • @sujiths4903
    @sujiths4903 4 года назад +1840

    Simran.. her hight, beauty, dance, dressing style, acting, her body, eyes, her smile... complete package.. a complete women.. without any plastic surgery

  • @ghjndsihhdudhhd5961
    @ghjndsihhdudhhd5961 4 года назад +726

    Simran rasikargal
    Like phodunga♥♥♥♥

  • @sureshraj7277
    @sureshraj7277 Год назад +421

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்❤😍

  • @Ruxcan
    @Ruxcan Год назад +341

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. ❤❤❤❤ சரிகமபா நிகழ்ச்சியில் இப்பாடலை திரும்பத் திரும்பக் கேட்டேன்...

  • @haribabug1442
    @haribabug1442 Год назад +204

    மொட்டை அடிச்சி இவ்வளவு அழகாக யாராலும் இருக்க முடியாது....😎😎😎😎 உலக நாயகன் என்றும் அழகு 😍💓😍💓😍💓😍💓

    • @kuwt4813
      @kuwt4813 Год назад +1

      Sssssss👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

    • @rajujohnson6510
      @rajujohnson6510 Год назад +4

      Ajith kumar can

    • @abi4059
      @abi4059 3 месяца назад

      But kamal is more cute in whatever hair style.

    • @banudevi4562
      @banudevi4562 19 дней назад

      ❤❤❤

    • @praveenkumarkathirvel4197
      @praveenkumarkathirvel4197 9 часов назад

      Red❤

  • @vaseekarnvaseekarn7461
    @vaseekarnvaseekarn7461 2 года назад +42

    தேவா சார் மியூசிக் வேற லெவல் என்னமோ தெரியல அவருக்கு கிடைத்த விருதுகள் மிக குறைவு அதுதான் எனக்கு ரொம்ப கவலை

    • @MariMuthu-qw9fm
      @MariMuthu-qw9fm 3 месяца назад +1

      இந்த ஒரு பாடல் சொல்லும் தேனிசை தென்றல் யார் என்று

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 4 года назад +501

    தேவா இசையில் ஹரிஹரன் & சுஜாதா பாடியது, மிகச்சிறந்த காதல் கீதம்!!!

    • @venkateshg1323
      @venkateshg1323 3 года назад +5

      S I love simran and suja mam hariharan sir

    • @soundarnavneet
      @soundarnavneet 3 года назад +6

      Yaa its crt. Very amazing voice of both singers

    • @rameshv9216
      @rameshv9216 3 года назад +1

      Uyire uyire azhaithathenna song um semma feel aagum

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/2PNf5ZbFPR0/видео.html

  • @murali2.o589
    @murali2.o589 3 года назад +480

    சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே
    சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே
    தென்னவனே சின்னவனே தேவதையின் மன்னவனே
    இவன் பருவத்தை அணைக்கின்ற போது பத்து விரல் பத்தாது
    கனவா இவள் காதலியா மனதை கிள்ளும் மாதவியா
    --
    காதல் ஒற்றை கண்ணில் காமம் ஒற்றை கண்ணில்
    எந்த கண்ணால் என்னை பார்க்கிறாய் கண்ணா கண்ணா ஆ..
    காமம் காதல் ரெண்டும் எந்தன் கண்ணில் இல்லை
    கண்கல் மூடி உன்னை காண்கிறேன் கண்ணே கண்ணே..
    நீ வேறு நான் வேறு நாம் வேறு பூவும் ஆவோம்
    நீ என்னை வளைக்காதே நான் கேள்விக்குறி ஆகிபோவனே..
    --
    சிற்பம் போல் வாழ்ந்தேன் என்னை செதுக்க வந்தாய்
    மீண்டும் பாறை ஆவேன் நியாயமா காதல் பெண்ணே பெண்ணே
    தொட்டி செடி ஆனேன் தோட்டம் வந்து சேர்ந்தேன்
    காம்பை தீண்டும் வேளை கைகளில் விழுந்தேன் கண்ணா
    உன் வாயால் என் பேரை நான் உச்சரிக்க வேண்டும்
    உன் தீயால் என் சேலை தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே
    -
    சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே
    தென்னவனே சின்னவனே தேவதையின் மன்னவனே
    என்னை பூவுக்குள் நீ பூட்டும் வேளை போதும் போதும் உன் லீலை
    =====
    Advertisements
    Share this:

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +765

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்❤😍

  • @ftixg
    @ftixg 2 года назад +199

    2:33 காமம், காதல் ரெண்டும் எந்தன் கண்ணில் இல்லை, கண்கள் மூடியே உன்னை காண்கிறேன்... அருமையான வரிகள் ஹரிஹரன் சார் வேற லெவல்

  • @seshadrivenkat4859
    @seshadrivenkat4859 5 лет назад +1021

    If simran was introduced now 2019 she would have ruled all four industries for sure where no heroin can be even replaced 💘💘💘❤❤❤❤🧢🧢💕💕💕💕💕💕💕💕💕💯

    • @prabuganesan1645
      @prabuganesan1645 5 лет назад +26

      Sure. 100% Right.

    • @induanandan4565
      @induanandan4565 4 года назад +22

      Absolutely well said. Wat a grace in her style of dance

    • @raveenkumar8275
      @raveenkumar8275 4 года назад +30

      Simran is evergreen man! The most complete actress in Tamil cinema after Srideviji

    • @kabilan
      @kabilan 4 года назад +11

      Seshadri Venkat very true! Even now no one replaced her

    • @sujiths4903
      @sujiths4903 4 года назад +8

      Whole india. Including bollywood

  • @sudhac2341Sai
    @sudhac2341Sai 3 года назад +354

    2021 பாக்குறவங்க லைக் போடுங்க😘😘😘😘💃😍💃💃💃💃💃

  • @gudecomics2956
    @gudecomics2956 3 года назад +386

    Simran.... 😍😍😍😍...She is a real queen beauty all rounder.... Miss u mam....

  • @rajarockey5183
    @rajarockey5183 Год назад +28

    கடவுள் தந்த மாபெரும் வரம்..... ஹரிஹரன் ❤❤❤

  • @sangeethageetha9829
    @sangeethageetha9829 4 года назад +51

    இவன் பருவத்தை அழைக்கின்ற போது பத்து விறல் பத்தாது அருமையான வரிகள் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹

    • @businessideasinindia4734
      @businessideasinindia4734 4 года назад +2

      so many years i thought its written by vaali, just now came to know that this song lyrics penned by kabilan.

    • @saravanands4454
      @saravanands4454 20 дней назад

      Anaikindrapothu

  • @hameedsha6628
    @hameedsha6628 3 года назад +78

    ரொம்ப கடினமான பாடலை அவ்வளவு இனிமையாக பாடி இருக்காங்க..சுஜாதா அக்கா & ஹரிஹரன் அண்ணா

  • @madhulakshmimadhulakshmi3542
    @madhulakshmimadhulakshmi3542 4 года назад +891

    Simrun fans Elam oru like podunga😊

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 8 месяцев назад +9

    " நான் உயிரோடு இருக்கும் வரை மட்டும் அல்ல, இறந்தாலும் ஹரிஹரன் பாடல்களை கேட்டு கொண்டே தான் இருப்பேன்!...."💝💝💝

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 4 года назад +92

    Real lady Super Star Simran😍

  • @roshiniamir4446
    @roshiniamir4446 4 года назад +1065

    See how natural beauty Simran is...Nayanthara ellam oru beautya😭😭😭

  • @suthild9357
    @suthild9357 2 года назад +28

    கமல் சாரின் அந்த நடனத்தின் அசைவுகள் சிம்ரனின் அசைவுகள் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை........😍😍😍😍😍😍 காமம் ஒற்றை கண்ணில் காதல் ஒற்றைக் கண்ணில் எந்த கண்ணால் என்னை பார்க்கிறாய் காதல் காமம் இரண்டும் எந்தன் கண்ணில் இல்லை கண்ணை மூடி உன்னை பார்க்கிறேன் வரிகள் மிகவும் அழகு

    • @kuwt4813
      @kuwt4813 Год назад

      💕💕💕💕💕💕💕👍

  • @krishnamoorthikrishna5556
    @krishnamoorthikrishna5556 Год назад +17

    Kamal Simran Deva Hariharan Sujatha Ks Ravikkumar All team work Congrats

  • @muazzammubarak7287
    @muazzammubarak7287 2 года назад +56

    Sadly, Deva is one of the underrated composers in the Tamil Film Industry.

  • @dei5124
    @dei5124 2 года назад +30

    3.10. to .3.30 1000 தடவை கேட்க வைத்து விட்டார் ஹரி ஜி என்ன ஒரு Feel Bgm தேவா சார் இந்த பாடலை 3 வருடததிலிறுந்து இப்ப வரைக்கும் சலிக்கமா கேட்கிறேன்👌👌👌👌👌

  • @sangavisangavi6004
    @sangavisangavi6004 3 года назад +14

    Kanava ival kadaliya😘😘😘😘😘😘 sujatha Amma fans like podunga👍

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 3 года назад +70

    Simran is the best 👍👍actress ever❤️❤️❤️kamal sir the legend , her smile is fabulous

  • @malikr645
    @malikr645 5 лет назад +125

    90skid know the value of simran mam in dance and movie and kamal sir finest actor always

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/2PNf5ZbFPR0/видео.html

    • @Neeraja664
      @Neeraja664 Год назад

      Simran and vijay dance supper

  • @jancymol6531
    @jancymol6531 4 года назад +193

    Simran, Complete beauty... No cosmetic surgeries and liposuction 👌👌👌👌

  • @chandarr7552
    @chandarr7552 Год назад +10

    தேவாவின் அற்புதங்களில் இதுவும் ஒன்று..

  • @soundarya3131
    @soundarya3131 4 года назад +60

    Real lady super star...Simran😍

  • @yokarasadones9577
    @yokarasadones9577 2 года назад +30

    இசை - என்னும்
    கூடையில் - தேவா என்னும்
    பூச்செண்டை - வாழும்
    காலம் - வரை
    வைக்க - மனித இனமே
    மறவாதீர்

  • @MuthuKumar-so5mn
    @MuthuKumar-so5mn 4 года назад +132

    சகலகலா வல்லவனே
    சலவை செய்த சந்திரனே
    சகலகலா வல்லவனே
    சலவைச் செய்த சந்திரனே
    தென்னவனே சின்னவனே
    தேவதையின் மன்னவனே
    இவன் பருவத்தை அணைக்கின்ற போது
    பத்து விரல் பத்தாது
    கனவா இவள் காதலியா
    மனதைக் கிள்ளும் மாதவியா
    காதல் ஒற்றைக் கண்ணில்
    காமம் ஒற்றைக் கண்ணில்
    எந்தன் கண்ணால் என்னைப் பார்க்கிறாய்
    கண்ணா கண்ணா
    காமம் காதல் ரெண்டும்
    எந்தன் கண்ணில் இல்லை
    கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன்
    கண்ணே கண்ணே
    நீ வேறு நான் வேறு
    நாம் வேறு பூவும் ஆவோம்
    நீ என்னை வளைக்காதே
    நான் கேள்விக்குறி ஆகிப் போவேனே
    சிற்பம் போல வாழ்ந்தேன்
    என்னை செதுக்க வந்தாய்
    மீண்டும் பாறை ஆவேன்
    நியாயமா காதல் பெண்ணே பெண்ணே
    தொட்டில் செடி ஆனேன்
    தோட்டம் வந்து சேர்ந்தேன்
    காம்பைத் தீண்டும் வேளை
    கைகளில் விழுந்தேன் கண்ணா
    உன் வாயால் என் பேரை
    நான் உச்சரிக்க வேண்டும்
    உன் தீயால் என் சேலை
    தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே
    சகலகலா வல்லவனே ....

  • @manjunathshivashankar8771
    @manjunathshivashankar8771 2 года назад +265

    Kamal is outstanding in his dance movements. His walking style and body language was so modern and relevant even today, even after almost two decades..
    well done Kamal sir..

    • @gopalangopalan7474
      @gopalangopalan7474 2 года назад +8

      "Google" acting of Indian cinema is our ulaganayagan 😎😎😎

    • @kambika3294
      @kambika3294 2 года назад

      Yes you are say correct sir,👏👏👏👏

    • @shanmugammdr4187
      @shanmugammdr4187 Год назад

      Thala Assassin's 2002 pongal

    • @raveenkumar8275
      @raveenkumar8275 6 месяцев назад +1

      But i think all watched this song for simran mostly

  • @tipsadaatricks
    @tipsadaatricks Год назад +10

    பைக் சத்தம் கூட ஒரு இசையாக இனிக்கிறது.... அற்புதமான பாடல்.... அருமையான ஒளிப்பதிவு...

  • @bavagobibavagobi3481
    @bavagobibavagobi3481 Год назад +15

    எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 года назад +114

    Whether it is traditional r modern wear... she just nails it!!! 😍 Isn't it??

    • @Balada143
      @Balada143 Год назад +2

      she rocks too in family story and ultra model character, she best to the core

    • @elishasuthik
      @elishasuthik Год назад +2

      Tats true

    • @Neeraja664
      @Neeraja664 Год назад +1

      @@elishasuthik simran cute

    • @balakumarjeawa141
      @balakumarjeawa141 Месяц назад

      Defently

  • @anbuselvam3164
    @anbuselvam3164 3 года назад +27

    காதல் ஒற்றை கண்ணில் காமம் ஒற்றை கண்ணில் என்ற வரிகள் அடுத்து மியூசிக்ல கமல் சார் நடத்து வந்தது எனக்கு ரொம்ப பிடிக்கும் அத்த நடைக்குகா தான் பாட்டு பார்ப்பது 💞💞💞💞💞🎹🎹🎹🎶🎶🎶🎶🎶💝💝💝💝I love you u sir 💐💝💝💝💝💝💝💝💝

  • @Gunaseelan367
    @Gunaseelan367 3 года назад +6

    சிம்ரன் டான்ஸ் கமல் சார் நடிப்பு சூப்பர். இசை,க்யுட்

  • @allusurya4979
    @allusurya4979 8 месяцев назад +7

    I'm big fan of Sujatha mam voice❤❤

  • @vishusvg5823
    @vishusvg5823 3 года назад +7

    💙💙💙Simran Forever ❣️❣️💙I am 2k kid my fav.. heroine is Simran ❣️💙💙

  • @JIMINSOLOVELYPJM
    @JIMINSOLOVELYPJM 4 года назад +103

    Without simran those days would'nt be good.... cuz she's the real LADY SUPERSTAR 😘😘😘😘😘😘
    Ippa Iruka new heroines la ivanga kitta picha kaetkanum.... because simran was such a perfect girl to be a Heroine.
    Simran is so talented ♥️♥️♥️

    • @Nagarajan-sp1ut
      @Nagarajan-sp1ut 4 года назад +5

      Yes

    • @sindhu4824
      @sindhu4824 4 года назад +9

      Yes.. We failed to call her the real lady Superstar

    • @haritaj
      @haritaj 4 года назад +5

      yes shes real lady super star

  • @nazarjaffar2548
    @nazarjaffar2548 3 года назад +66

    Sujatha magical voice.....❤❤👌

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song atruclips.net/video/2PNf5ZbFPR0/видео.html

  • @nandhasnv8092
    @nandhasnv8092 3 года назад +16

    Njagal malayalisinte swantham SUJATHA CHECHIII😍...... voice rakshayilla...... HARIHARAN SIR... parayanilla super song.. vallatha oru fell...😍😘❤❤❤❤❤💓💓💓

  • @rohiths9631
    @rohiths9631 4 года назад +88

    Hariharan sir and sujata ma'am just killed the song..... No wonder this song stays fresh in our minds even today. Hats off to both singers🙏🙏🙏

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/2PNf5ZbFPR0/видео.html

  • @santhanam_creation7524
    @santhanam_creation7524 3 года назад +10

    Hariharan Voice🤩 Deva Sir Musical Masterpiece Of Deva Hariharan Fans Hit Like

  • @sarathksgd8034
    @sarathksgd8034 4 года назад +29

    സുജാത voice ❤️😘😘👌👌

  • @prasanthndev6053
    @prasanthndev6053 4 года назад +52

    Hariharan and sujatha semma voice

  • @kalain8970
    @kalain8970 2 года назад +19

    Another Sujatha Chechi magic!
    And Simran as usual at her flawless best alongside Ulaganaayagan.

  • @user-xw6gz2fb1b
    @user-xw6gz2fb1b 3 года назад +17

    സുജാത ചേച്ചിയുടെ voice❤️
    My fav singer

  • @balakumarjeawa141
    @balakumarjeawa141 4 года назад +56

    Wow. What a beautiful simran mam.. Loose hair and dressing sense ❤ No words to cant explain how beauty you are

  • @ak_lifestories
    @ak_lifestories Год назад +75

    Hats off Deva sir…the flute bgm❤ sujatha maam and Hariharan sir sang and rendered it absolutely stunning

  • @ranjiethkumar216
    @ranjiethkumar216 3 года назад +23

    No one can replace... simran place... she is out of world

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song too brother you can put your voice for this song available atruclips.net/video/2PNf5ZbFPR0/видео.html

    • @BalaMurugan-jt9zk
      @BalaMurugan-jt9zk Год назад

      Yes bro. .. She is such as wonderful actress

  • @rohiths9631
    @rohiths9631 4 года назад +56

    Music director Deva sir.... Vere level Sir 🙏🙏🙏🙏

  • @sudhiambalappuzha5447
    @sudhiambalappuzha5447 4 года назад +55

    Sujatha mam a big salute from kerala

    • @mohamedrafiq3637
      @mohamedrafiq3637 4 года назад +6

      Isaikkku matham mozhi kidaiyathu nanba we are all indians .............

    • @sudhiambalappuzha5447
      @sudhiambalappuzha5447 4 года назад +1

      @@mohamedrafiq3637 ys....sure....

  • @sarankumar3907
    @sarankumar3907 2 года назад +5

    🥰Paaa andha thennavane chinnavane nu line varumbodhu kamal sir walking style vera level💙 semmaiya irukaruya manushan😘one off my most favourite singer hariharan sir.....💞

  • @aravind.j86
    @aravind.j86 2 года назад +26

    அருமையான பாடல், இசை மற்றும் பாடல் வரிகள் அருமை....

  • @karthikchikku1028
    @karthikchikku1028 5 лет назад +189

    Die Hard.. Biggest fan of Dr. Badmasree.. Kamal sir

  • @jayasrinatarajan6544
    @jayasrinatarajan6544 Год назад +31

    I showed this song to my colleagues in Nz, they were super impressed that we included Haka dance in Tamil cinema. It’s a traditional Māori dance. 🎉

  • @iyyappanrohit749
    @iyyappanrohit749 5 лет назад +127

    காதல் ஒற்றை கண்ணில்
    காமம் ஒற்றை கண்ணில்......

  • @jayaramanganesan4672
    @jayaramanganesan4672 3 года назад +18

    Kamal sports same hair style and beard in Sathya in 1988 and Pammal K Sambandham in 2002.... decades have passed by but my memories still fresh..he still looks young in 2021...

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better Год назад +5

    Sujatha mam and Hari sir voice intha song la avalavu azhagu 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰

  • @ronoboycr7578
    @ronoboycr7578 3 года назад +31

    Queen of Tamil movies
    No one can replace

  • @NaveenKumar-zc8dc
    @NaveenKumar-zc8dc 6 лет назад +200

    simran replace with simran evergreen heroine simran mam love you u simran...

    • @RaviRavi-jd9oj
      @RaviRavi-jd9oj 4 года назад

      Amen🥇💓 Kumar 🥇+ravirosebaby 🔐🥇✨✨✨✨✨✨✨✨❤️❤️❤️❤️💚💚💚💚💯ssssRDOhhhkJesusamen👨‍👩‍👧‍👦👍🦋

    • @RaviRavi-jd9oj
      @RaviRavi-jd9oj 4 года назад

      Naveenxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹nicesuperrrrrrrrrrrrrrdey🥇🥇🥇🥇🥇🥇🥇💚🦋❤️🌹💚🍎🌹❤️🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮

    • @RaviRavi-jd9oj
      @RaviRavi-jd9oj 4 года назад

      4st

    • @RaviRavi-jd9oj
      @RaviRavi-jd9oj 4 года назад

      Song👍🥇👨‍👩‍👧‍👦🦋💃

  • @anikha3347
    @anikha3347 2 года назад +2

    Sujatha chechi😍😘

  • @Rajan0530
    @Rajan0530 2 года назад +47

    Simran Mam so simple, very beautiful, extremely talented person, unbelievable dancer, the great performer and very energetic actress..😍

  • @eses7368
    @eses7368 2 года назад +9

    இசையின் 👑 அரக்கன் 💖வாழ்க தேவாவின் 💗 இசை

  • @vibinbbensily3605
    @vibinbbensily3605 4 года назад +55

    Sujatha 🥰🥰

  • @gowthambest8124
    @gowthambest8124 Месяц назад +1

    உன்மையிலேயே நீங்க சகலகல வல்லவன் தான் 😢😢😢

  • @insaners2420
    @insaners2420 4 года назад +42

    what a grace in her dance. simran wowwwwwwww

  • @KPriya23
    @KPriya23 2 года назад +8

    Natural beautyfull woman and their two dance style outstanding . If we’re simran in this Generation she will rock more than Nayan. She got that talent. So sad that that all these social media hype not were in the past

  • @melodymelody4490
    @melodymelody4490 3 года назад +4

    Sujatha mam kkaga song kekkuravanga Oru like thattividunga ❤️❤️❤️

  • @sureshshanmugam6171
    @sureshshanmugam6171 2 года назад +14

    Damn … simran mam is always the most gorgeous heroine ever tamil cinema can , she is all rounder from physical appearance , acting and expression , dancing , truly irreplaceable, now people overrating lady superstar but for me real lady superstar is simran …

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 3 месяца назад

    ஹரிஹரன் பாடல்களின் இனிமை உண்மையாக காதலித்தவர்களுக்கும், உண்மையாக காதலிப்பவர்களுக்கும் மட்டும் தான் புரியும்!....

  • @manimekalaidevaraj9748
    @manimekalaidevaraj9748 5 лет назад +373

    Y no one is speak about sujatha mam voice

  • @MrComrade4856
    @MrComrade4856 2 года назад +4

    பாடல் ஆசிரியர் கபிலரின் அற்புதமான வரிகள் 🌹

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 6 лет назад +77

    Andavar kamal God of Indian cinema no one can beat kamal record

    • @AmmuAmmu-tx7rg
      @AmmuAmmu-tx7rg 3 года назад +1

      😍😍 My favorite song 😘😘

  • @user-qc1yd5wc1v
    @user-qc1yd5wc1v 9 месяцев назад +2

    My favorite song andavare 💯🔥❤
    🔥திருவண்ணாமலை🔥
    ❤என்றும்❤
    👑அஜித் குமார்👑
    😍ரசிகன்😍
    💐ஒரு🤝வருகை🙏

  • @durgaselvarajdurga8421
    @durgaselvarajdurga8421 4 года назад +50

    Sujatha mam unga voicela edho oru mayakkam

  • @aneesfathima1526
    @aneesfathima1526 4 года назад +95

    While listening to dis song eyes only sees simran's expressions and dance... My fav song... Awesome dance by simran especially the last step in blue dress 👗... Woah!

    • @periyasamyv5635
      @periyasamyv5635 4 года назад +2

      Yes I like that step

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      By her side is a near 50 year old Man.. Competing with her gracefully... Easily... It's not so easy to match peak Simran

  • @salimyousaf845
    @salimyousaf845 2 года назад +4

    ഹരിഹരൻ & സുജാത ... ❤❤❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 года назад +9

    Simran is most beautifull heroine of all time excellent dancer
    Ofcourse Kamal sir excellent performance 👍

  • @arunjoshua4428
    @arunjoshua4428 5 лет назад +17

    Hariharan sir & Sujatha mam

  • @rishadrishad2867
    @rishadrishad2867 Год назад +3

    Sujatha ചേച്ചി പൊളിച്ചു 🥰🥰🥰👍🏼

  • @UTFSANTHOSHR
    @UTFSANTHOSHR 4 года назад +29

    Sujatha mam voice 😍😍❤

  • @balasubramanianrenganathan4842
    @balasubramanianrenganathan4842 4 года назад +25

    Simple movements but, both are too gracefully handled..

  • @Myutubeee
    @Myutubeee 2 дня назад

    Aandavar.. always Aandavar .. watched this movie in Naga theatre in Bangalore.. i still remember..one guy sitting behind me.. he was literally praising every move of aandavar in this song..

  • @shanmugamsundaram3619
    @shanmugamsundaram3619 6 лет назад +90

    no one can beat hariharan

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/2PNf5ZbFPR0/видео.html

  • @thangarajperumalswamy6002
    @thangarajperumalswamy6002 2 года назад +12

    My favourite😍🎼 melody💞💗🎼 song❤️🤩🍫🎼both of sweet voices🍰🍫My favourite 🎼🎤❤️ Singer's🎼🎤😍 Sujatha mam 🎶🥰🎤🎶 Hariharan sir🥰

  • @srikanthanv7165
    @srikanthanv7165 3 года назад +34

    Miracle voice sujatha....👌

    • @abimaabima6483
      @abimaabima6483 2 года назад +2

      Hiisimranqueen🥰😍

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/2PNf5ZbFPR0/видео.html

  • @jeljjoz9786
    @jeljjoz9786 4 года назад +160

    You can never compare Simran with heroines nowadays .Obviously she is far too talented,beautiful and graceful than the actresses now. Stylish ,optimal makeup,good physique , did not depend on cosmetic procedures to look good and above all superior acting skills.👍

    • @ovi9711
      @ovi9711 3 года назад +3

      She never dubbed for herself

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks 3 года назад +4

      @@ovi9711 so what her acting speaks and that make more difficult to perform when ur not doing dubbing.. Her acting skills can never be matched

    • @haritaj
      @haritaj 2 года назад +1

      @@ovi9711 national award for her acting in kannathil muththamittal was missed just coz of dubbing reason.

    • @anoopcm1314
      @anoopcm1314 10 месяцев назад +1

      Latest heroine all bad looking ,simran all costumes super looking , traditional saree no words,latest heroine costumes so bad looking .south india only simran

    • @raveenkumar8275
      @raveenkumar8275 6 месяцев назад

      @@rahulsharanrocksyes she can act but dubbing is still important to be called a complete actress. And thats where Hindi cinema actresses score

  • @nogulannogulan8549
    @nogulannogulan8549 Год назад +1

    இசைக்கு என்றும் இந்தியாதான் அதிலும் தமிழ் நாடு என்ன தவம் செய்தார்களாே அந்நாட்டு மக்கள் எங்கும் வாய்ப்புகள் காெட்டிக்கிடக்கிறது...♥ ஏக்கத்துடன் ஈழத்திலிருந்து

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 3 года назад +27

    Sujatha mam s voice fascinating 🎤🎤🎤🎤❤️❤️❤️❤️hariharan fabulous singing

  • @kamalkv4205
    @kamalkv4205 Год назад +3

    இரண்டு பேரும் நடந்தாலே அது நடனம் ஆகிறது.... கமல் sir favourite leg movement 4:37

  • @yogiyogi2277
    @yogiyogi2277 5 лет назад +62

    simran Vera levellllll

  • @bairavibairavi1738
    @bairavibairavi1738 4 года назад +41

    Simran look is super... Dance hosome...

  • @chandruk2556
    @chandruk2556 3 года назад +14

    Love of middle age man portrayed excellently By Kamal sir

  • @sunilsathiya1833
    @sunilsathiya1833 4 года назад +29

    Best of Sujatha...And my favorite. Simran & Kamal sir❤

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Nice song brother you can put your voice for this song availableruclips.net/video/2PNf5ZbFPR0/видео.html

  • @bpositive3243
    @bpositive3243 Год назад +3

    @4:30.. Simran nails thru her dance moment. Class. looks like a sky-blue dressed peacock dancing with wings. Kamal nowhere close to her.