Rasiga Rasiga Video Song | Star Tamil Movie Songs | Prashanth | Jyothika | AR Rahman | ARR Hits

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2021
  • Watch Rasiga Rasiga Video Song from Star Tamil Movie on Pyramid Music. Star is a 2001 Tamil love film directed by Praveen Kanth and produced by Vijay Krishna. The film features Prashanth in a male lead role with Jyothika playing the female leading role, with Raghuvaran, Srividya, and Vijayakumar playing supporting roles. A. R. Rahman scored music for the film.
    #RasigaRasiga #StarMovieSongs #Jyothika #Prashanth #ARRahman #SPB #Sujatha #PyramidMusic
    Song: Rasiga Rasiga
    Singers: S. P. Balasubrahmanyam, Sujatha
    Music: AR Rahman
    Lyrics: Vairamuthu
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 642

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 года назад +808

    ௮ந்த காலத்தில் நாங்கள்ளாம் பிரசாத் பென்ஸ் பா ஆனா இப்ப யாரும் ௭ங்களை மதிப்பதில்லை இப்படிக்கு 90 கிட்ஸ்

    • @saanik4204
      @saanik4204 Год назад +25

      நம்மள யாரு மதிக்கனும்

    • @dhamotharan2012
      @dhamotharan2012 Год назад +21

      Me also 2k la pirantha prasanth fan❤️

    • @nisanthan6620
      @nisanthan6620 Год назад +2

      @@saanik4204 q

    • @sweetdreams2026
      @sweetdreams2026 Год назад +69

      அன்றைய பிரசாத்தின் ஆட்டத்தின் முன் இன்றைய விஜய் எல்லாம் ஒன்றும் இல்லை...
      Prashant நல்ல energetic person

    • @lovelyheart8820
      @lovelyheart8820 Год назад +10

      @@sweetdreams2026 prashanth um vijay um ore period vantha actors than unaku theriyuma

  • @mommu8
    @mommu8 Год назад +77

    கல்லூரி காலங்களில் சுற்றுலா செல்லும் போது பஸ்ல இந்த பாட்டு கேசட்ட போட்டு தேய்த்த ஞாபகங்கள் 😀 😀

  • @Hameesaba
    @Hameesaba 2 года назад +32

    பேனா மைக்கொண்ட தேடல்கள் கவிதை தரும்....அழகியல் #பிறைசூடன்💚💚💚💚

  • @michaelmc6010
    @michaelmc6010 Год назад +68

    ரசிகா ரசிகா
    ரசிக ரசிக பெண் ரசிகா
    ரசிகா ரசிகா கண்கள்
    திருடி போன திரு ரசிகா
    அஹ என் ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா
    ஓஹோ ஓஹோ (2)
    என் ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா
    பெண் ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா திரு ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை விசியம் செய்த போன ரசிகா
    இவள் நடக்கும் நடையிலே
    நிலம் சிவக்கும்
    அதன் மணம் இனிக்கும்
    இவள் நின்று நிமிர்ந்ததும்
    வானில் விழா
    அது வானவிழா இல்லை வசந்த விழா
    அந்த எகிப்தின் மம்மியும்
    இமை திறக்கும்
    இவள் கொஞ்சம் சிரித்தாள்
    அது உயிர் பிழைக்கும்
    நிலவிங்கே நிலவிங்கே
    இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
    ஊஞ்சல் ஆடுதே ஆடுதே
    இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே
    இவள் காதோரம் மாநாடு
    பூக்கள் கூட்டம் போடுதே
    எட்டி பிடிக்க கட்டி இழுக்க
    மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே
    {ரசிகா ரசிகா
    உன் ரசிகா ரசிகா
    பெண் ரசிகா ரசிகா
    உன் ரசிகா} (2)
    {ரசிகா ரசிகா
    உன் ரசிகா ரசிகா
    பெண் ரசிகா ரசிகா
    உன் ரசிகா} (2)
    அந்த மும்தாஜின்
    எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
    இன்னும் ஆக்ராவில்
    பளிங்கோடு ஒலிக்கின்றதே
    அந்த ஆதாமின்
    உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
    இன்னும் ஆறாமல்
    சுகமாக கொதிக்கின்றதே
    கடும் விஷம் கூட
    கரும்பாக இனிக்கின்றதே
    காதல் சோகத்தை
    சோப்பின்றி துவைக்கின்றதே
    என் ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா
    இவள் காதோரம் மாநாடு
    பூக்கள் கூட்டம் போடுதே
    எட்டி பிடிக்க கட்டி இழுக்க
    மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே
    ரசிகாஆஹ ரசிகா
    உளி தேடல்கள் இல்லாமல்
    சிலையே இல்லை
    விழி தேடல்கள் இல்லாமல்
    காதல் இல்லை
    மழை தூறல்கள் தேடல்கள்
    மண்ணை தொடும்
    மனம் வேர் தேடும் தேடல்கள்
    பெண்ணை தொடும்
    தனக்குள்ளே ஓர் தேடல்கள்
    ஞானம் தரும்
    பேனா மை கொண்ட தேடல்கள்
    கவிதை தரும்
    {விரல் கொண்டாடும் தேடல்கள்
    இசையை தரும்
    விதை கொண்டாடும் தேடல்கள்
    விடியல் தரும்} (2)
    தேடல் விடியல் தரும்
    ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா
    ஆஹ ரசிகா
    என் ரசிகாஆஆ
    ரசிகாஆஆ
    ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா
    ஓஹோ ஓஹோ (2)
    {ரசிகா ரசிகா
    உன் ரசிகா ரசிகா
    பெண் ரசிகா ரசிகா
    உன் ரசிகா} (2)
    {ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா} (2
    I like . song 🥰🥰🥰

  • @Muralimms7
    @Muralimms7 Год назад +215

    இந்த படம் என் பள்ளி பருவத்தின் போது வந்தது என்றும் மறக்க முடியாத தருணம் அது.

  • @maheshwaric3666
    @maheshwaric3666 Год назад +145

    ஐயோ! எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேக்க தோணுதே...

  • @govinthgovintb1687
    @govinthgovintb1687 2 года назад +56

    Spb sir குரலுக்கு எனது வெளிப்படையான💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @magainfotech1059
    @magainfotech1059 11 месяцев назад +10

    Lyrics of piraisudan ❤ மும்தாஜின் எழில் சொன்ன ஒரு வார்த்தைதான்....இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே.....

  • @sureshm4835
    @sureshm4835 11 месяцев назад +19

    1990 முதல் 2000 ஆண்டு வரை தமிழ் திரையுலகில் காதல் இளவரசனாக, ஆனழகனாக, சூப்பர் ஸ்டாராக வளம் வந்தவர் பிரசாந்த், இவர் நடித்த அனைத்து திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது

  • @Kuttypa2627
    @Kuttypa2627 2 года назад +59

    SPB sir thavara vera yaarachu paadiruntha intha song ivlow hit aairukathu.....( Exspecially அந்த எகிப்தின் மம்மியும் இமை திறக்கும்) mind-blowing

  • @Dhivyadharshini.A25
    @Dhivyadharshini.A25 2 года назад +7

    Yow... AR... Yepdi ya intha mathri music la podra... World class ya ne... Poranthu varanum inime...

    • @Nnvjdj
      @Nnvjdj 2 месяца назад

      Perusa onu ilaye😮

  • @mdacreation1509
    @mdacreation1509 2 года назад +262

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰💘

  • @sjs4229
    @sjs4229 3 года назад +135

    இந்த பாடலை எழுதியவர் வைரமுத்து இல்லை
    கவிஞர் பிறைசூடன்

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 2 года назад +171

    அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஒரு வார்த்தை தான் இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒளிக்கின்றதே ! WOW AR Rahman & vairamuthu true musical magic 🎩

    • @ArjunKumar-nv7nl
      @ArjunKumar-nv7nl 2 года назад +1

      Mumtaz punda ya kamichu irundha innum hit agi irukkum 😆

    • @sridharr2025
      @sridharr2025 2 года назад +5

      Ara vekadu, it's not vairamuthu it's piraisudan

    • @aifaizurrahman8210
      @aifaizurrahman8210 2 года назад +1

      @@sridharr2025 டேய் மண்டை மழுங்கி போய் ஒழுங்கா செக் பண்ணி பாருடா, இல்ல description 'ல பாரு, lyricist : வைரமுத்து 'ன்னு போட்டிருக்கும் !

    • @manikandann2969
      @manikandann2969 Год назад +2

      ​@@aifaizurrahman8210 intha song ezhuthunathu kaviperarasu vairamuthu illai bro,
      piraisoodan thaan..
      ruclips.net/video/Q5XgsEb7gNQ/видео.html
      5.35 sec parunga

    • @mohamedfaslan3053
      @mohamedfaslan3053 Год назад

      @@aifaizurrahman8210 kattayam thevayana visayam

  • @maheshwaran9936
    @maheshwaran9936 3 года назад +642

    En ippo vara song ketta ippadi oru nalla feeling eh vara mattenguthu

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 29 дней назад +1

    Ar Rahman+ Pirai Sudan+ SPB Sir+ Suju Mam(Namma Sujatha Mohan) Prasanth and. Jo mam sema song 1000 time's ketalum semaya eruku ❤❤

  • @karpagampalanisamy5750
    @karpagampalanisamy5750 2 года назад +28

    ❤️❤️இவள் நின்று நிமிர்ததும் வானில் விழா அது வணவில்லா🌈 இல்லை வசந்த வில்லா🏹❤️

  • @user-wg8vs5cr6h
    @user-wg8vs5cr6h 9 месяцев назад +22

    மறக்க முடியாத நினைவுகள் .ஒவ்வொரு வரியும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shamilansham9624
    @shamilansham9624 Год назад +15

    நான் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று 👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Amal.raj_
    @Amal.raj_ 2 года назад +171

    1:18 🎶😍💫
    அந்த எகிப்தின் மம்மியும் இமை திறக்கும்
    இவள் கொஞ்சம் சிரித்தால் அது உயிர் பிழைக்கும் 💕💕💕

    • @msathishkumar1159
      @msathishkumar1159 2 года назад +5

      Favorite line in this song 🎵

    • @ravinandhu610
      @ravinandhu610 2 года назад +2

      👏👏👏

    • @vijaya4966
      @vijaya4966 2 года назад +3

      NOW A. DAYS. CAN. YOU. FIND. LIKE. THIS. MEANINGFUL. SONG ? VERY. NICE 🌹 ALWAYS. PRASHANTH 🌹🌹🌹🌹🌹MOVIE. SONGS. VERY. EXCELLENT 👌🌹🌹🌹🌹🌹

    • @shaminakaviya7179
      @shaminakaviya7179 2 года назад +2

      Love this lines 🥰🥰🥰🥰🥰

    • @Amal.raj_
      @Amal.raj_ 2 года назад +1

      @@vijaya4966 Thalaiv_ARR 🎶 touch bro apdi than irukum and lyricist magic panirukaru 😍💫

  • @anbuarasu9045
    @anbuarasu9045 2 года назад +6

    Ithu melody ah illa rap ah ena oru vithyasamana song ARR aala than ipdilam tharamudiyum... Lucky to born as 90s kids

  • @pratheesprathees3879
    @pratheesprathees3879 6 месяцев назад +9

    Pirasanth ku nigara yarume illa, avaru eppavume mass hero❤❤❤❤

  • @mathimathi6528
    @mathimathi6528 3 года назад +29

    Arumayana varigal [ antha mumdhajin elil sonna our vaarthaidhan innum aagravil palingodu olikinradhu.......]

  • @karuppu4978
    @karuppu4978 2 года назад +21

    டீ கடையில டீ குடிக்கும்போது கேட்ட பாட்டு அத யூடியூப்ல தேடி போயி கேட்டேன்...k

  • @ramasamygokulakrishnan1784
    @ramasamygokulakrishnan1784 2 года назад +11

    Chinna vayasula indha pattu kekumbothu artham purila ipo puriyuthu 90 s kids songs best

  • @visumaran
    @visumaran 2 года назад +18

    All time fav song from 90s to till date that too exclusively for ARR music for this song.....அதுவு‌ம் பானை ல ஸ்பீக்கர் வச்சு full பேஸ் அண்ட் chillness பாட்ட கேட்டு பாருங்க பாட்டு வேற லெவல்.... Awesome...

  • @jafermeeranshorts
    @jafermeeranshorts 2 года назад +73

    Paahhhhh Chance illa … Mesmerising music 🎶 🎼🎵 AR Rahman 😍😍 #ARRahman

  • @lorenzandrewrethinam6759
    @lorenzandrewrethinam6759 2 года назад +47

    Joytika and simran never replacement of Tamil cinema ❤️❤️❤️❤️❤️

  • @user-pl5dw2zh4u
    @user-pl5dw2zh4u 2 месяца назад +2

    Prasanth jothika romba pudikkum

  • @narengs4607
    @narengs4607 2 года назад +269

    This generation must listen to this kind of 90s songs... want to live those days again

  • @RamKumar-nb2ke
    @RamKumar-nb2ke 2 года назад +65

    கவிஞர்.பிறைசூடன் அவர்கள் பேட்டியை பார்த்து இந்த பாடலை கேட்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @madhanagopal6372
      @madhanagopal6372 2 года назад

      Unnmai bro piraisoodan sir indha paatti ezudhiyadhu avar peattiyinbodhudhaan enakku theriyum bro

    • @senthilkumar-ln2xn
      @senthilkumar-ln2xn Год назад

      Nannilam kavingar piraisoodan sir

  • @francisvinoth2463
    @francisvinoth2463 2 года назад +10

    greatest isai puyal hit, prashant handsome, lrics nice, spp magical great, sujitha beautiful,isai puyal, prashant fans.

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Год назад +3

    இந்த பாடலில் குரலே சிறப்பு ..இசை அந்த அளவு இல்லை..

  • @sameertyagi3272
    @sameertyagi3272 2 года назад +55

    Incredible south indian nobody can reach to the level of music composed in south love u guys 🙏🙏🙏🙏😘😘😘😘😘

  • @rajadurai6804
    @rajadurai6804 3 года назад +68

    Jyothika dance awesome

  • @pavithrasreview9659
    @pavithrasreview9659 2 месяца назад +9

    Anyone in 2024

  • @veldwarrior5480
    @veldwarrior5480 2 года назад +44

    First simran, then jho, now nayan,,, my all time favourite actress

  • @priya1079
    @priya1079 2 года назад +47

    Chorus : Oho oho ooo…(4)
    Chorus : Rasigaa rasigaa
    Rasiga rasiga penn rasigaa
    Rasiga rasiga kangal thirudi pona
    Thiru rasigaa
    Female : Ah en rasigaa rasigaa
    Rasigaa rasigaa penn rasigaa
    Oh rasigaa rasigaa
    Ennai thirudi pona thiru rasiga
    Chorus : Oho oho ooo…(2)
    Female : En rasigaa rasigaa
    Rasigaa rasigaa penn rasigaa
    Oh rasigaa rasigaa
    Ennai thirudi pona thiru rasigaa
    Female : Penn rasigaa rasigaa
    Rasigaa rasigaa thiru rasigaa
    Oh rasigaa rasigaa
    Ennai vasiyam seithu pona rasigaa
    Chorus : Ival nadakum nadaiyilae
    Nilam sivakkum
    Athan manam inikkum
    Ival nindru nimirnthathum
    Vaanil vizha
    Athu vaanavizha illai vasantha vizha
    Male : Antha egyptin mummyum
    Imai thirakkum
    Ival konjam sirithal
    Athu uyir pizhaikkum
    Male : Nilavinage nilavingae ival vizhiyil
    Oonjal aaduthae
    Oonjal aaduthae aaduthae
    Iru piraiyil angel thulli aaduthae
    Male : Ival kaathoram maanaadu
    Pookal koottam poduthae
    Etti pidikka katti izhukka
    Minnal vadamum pidithu valai veesuthae
    Chorus : {Rasigaa rasigaa
    Un rasigaa rasigaa
    Penn rasigaa rasigaa un rasigaa} (2)
    Chorus : {Rasigaa rasigaa
    Un rasigaa rasigaa
    Penn rasigaa rasigaa un rasigaa} (2)
    Male : Antha mumtaajin ezhil sonna
    Orr vaarthai thaan
    Innum agravil
    Palingodu olikkindrathae
    Female : Antha aathaamin
    Uyir sutta oru vaarthai thaan
    Innum aaraamal
    Sugamaaga kothikkindrathae
    Male : Kadum visham kooda
    Karumbaaka inikkindrathae
    Kaadhal sogathai
    Soapindri thuvaikkindrathae
    Female : En rasigaa rasigaa
    Rasigaa rasigaa penn rasigaa
    Oh rasigaa rasigaa
    Ennai thirudi pona thiru rasigaa
    Male : Ival kaathoram maanaadu
    Pookal koottam poduthae
    Etti pidikka katti izhukka
    Minnal vadamum pidithu valai veesuthae
    Chorus : Rasigaaa..aaah rasigaa
    Chorus :……………………………………..
    Male : Uli thedalgal illaamal
    Silaiyae illai
    Vizhi thedalgal illaamal
    Kaadhal illai
    Female : Mazhai thooralgal thedalgal
    Mannai thodum
    Manam ver thedum thedalgal
    Pennai thodum
    Male : Thanakkullae or thedalgal
    Gnyanam tharum
    Penaa mai konda thedalgal
    Kavithai tharum
    Female : {Viral kondadum thedalgal
    Isaiyai tharum
    Vithai kondadum thedalgal
    Vidiyal tharum} (2)
    Male : Thedal vidiyal tharum…(3)
    Chorus : Rasigaa rasigaa
    Rasigaa rasigaa penn rasigaa
    Rasigaa rasigaa
    Ennai thirudi pona thiru rasigaa
    Female : Aaaahhh…rasigaaa…..
    En rasigaaa…aaa….
    Rasigaaa….aaaaa
    Chorus : Rasigaa rasigaa
    Rasigaa rasigaa penn rasigaa
    Rasigaa rasigaa
    Ennai thirudi pona thiru rasigaa
    Chorus : Oho oho ooo…(2)
    Chorus : {Rasigaa rasigaa
    Un rasigaa rasigaa
    Penn rasigaa rasigaa un rasigaa} (2)
    Chorus : {Rasigaa rasigaa
    Rasigaa rasigaa penn rasigaa
    Rasigaa rasigaa
    Ennai thirudi pona thiru rasigaa} (2)

    Other Songs from StarAlbum

    Adi Nenthikkitten Song Lyrics

    Machcha Machchiniye Song Lyrics

    Manasukkul Oru Puyal Song Lyrics

    Thom Karuvil Irunthom Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT

  • @sathamsatham7290
    @sathamsatham7290 Год назад +1

    Arr rahaman eppo kettalum
    First time fresh a kekkura Maree oru feel
    Roja to PS varaikkum

  • @sankareswaran9622
    @sankareswaran9622 2 года назад +47

    1:59 ARR magic starts🤩
    Heaven❤️

  • @PHAU-zx2ow
    @PHAU-zx2ow 2 года назад +89

    Prashanth and ARRAHMAN combo vera lvl 🔥🔥 as well as jeans movie also

  • @maniall1035
    @maniall1035 2 года назад +11

    அந்த மும்தாஜின் மொழி சொன்ன ஓர் வார்த்தை 👸👸👸

  • @hawvanachiya3451
    @hawvanachiya3451 2 года назад +36

    90s kids heart touching song.prashanth was a dream boy for those days girls. And his expression was speechless at 4. 40 to 4.50

  • @shivvu7
    @shivvu7 2 года назад +7

    Nan mudhal mudhali Paadal budhakathai vaangi manapadam seidha paadal apozhudhu en vayadhu 11 ..black and white television tv yil paartha paadal😍

  • @rishadrishad2867
    @rishadrishad2867 Год назад +4

    Sujatha ചേച്ചി പൊളിച്ചു രണ്ടു നായികമാർക്കും 🥰🥰🥰🥰💋💋💋👍🏼👍🏼

  • @kaviprabu2343
    @kaviprabu2343 2 года назад +9

    கவிஞர் பிறைசூடனின் அழகான வரிகள்.

  • @the_music_addicted_edit4156
    @the_music_addicted_edit4156 2 года назад +5

    RUclips open panna oru time avathu entha song kadipa lyrics..... 🥰🥰😍 Super line... ❤️

  • @kayalvizhi8956
    @kayalvizhi8956 2 года назад +4

    Na clg poidu evg busla varumpothu malaiyoda endha song kekkumpodhu supera erukum,I like this song👍🌹

  • @anaelekara
    @anaelekara 2 года назад +135

    My God, such a beautiful song! Having goosebumps all the time listening to this song. Sujatha mam and SPB with ARR's music, great! 😍😍😍😍💙💙💙

    • @m.ganesanmganesan5590
      @m.ganesanmganesan5590 Год назад +1

      No arr is srikanth deva

    • @insaners2420
      @insaners2420 11 месяцев назад

      Sootha moodu. Epa kathalum ar rahman Sootha nakkadha.. Idhu deva sir music and highlight PRASHANTH sir.. Ne moodinu po

  • @rajakumaran9933
    @rajakumaran9933 3 года назад +49

    Once Prashanth is Handsome

    • @vijaya4966
      @vijaya4966 3 года назад +9

      NOW. ALSO. PRASHANTH 💘💘💘💘💘💘. IS. CUTE ,. VERY. BEAUTYFUL 💘💘💘💘,. VERY. STYLISH 💘💘💘💘💘. AND. VERY. HANDSOME 💘💘💘💘💘 NO. ONE. IS. EQUAL. TO. HIM .👍 HE. IS. THE. BEST 👍❤️🌹💐💕.

  • @sweetsams5818
    @sweetsams5818 Год назад +11

    She is bubbly, but she dances well, scoring in expression , naturally beautiful ❤️

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 2 года назад +7

    அண்ணன் ஆணழகன் பாடல் வரிகள் செம்ம மாஸ் பாடல் எல்லாம் வேற லெவல் யா இந்த மாதிரி பாடல் வரிகள் கேக்க கேட்க ஒரு ஃபீலிங் வந்துட்டு போகுது யா ❤️❤️❤️ என் சிறு வயது நாள் நியாபகம் வந்தது யா என்றும் ஆணழகன் அண்ணன் தம்பி நான்❤️❤️

    • @renugarenuga7389
      @renugarenuga7389 2 года назад +2

      Prashanth unnga bro va sollave illa 🤣🤣🤣🤣🤣

    • @unluckyboysamy8760
      @unluckyboysamy8760 2 года назад +3

      @@renugarenuga7389 mmm நீங்க கேக்கவே இல்லையே தோழி

    • @renugarenuga7389
      @renugarenuga7389 2 года назад +1

      Ayyo athan ippa kettane

    • @unluckyboysamy8760
      @unluckyboysamy8760 2 года назад +1

      @@renugarenuga7389 ஓகே தோழி ரம்பா நன்றி தோழி

    • @renugarenuga7389
      @renugarenuga7389 2 года назад +1

      Ok ok

  • @shirouzahussain9236
    @shirouzahussain9236 Год назад +8

    No words to explain the voice of SPB sir...
    Super super super
    Very very clear powerful strong voice.his voice add more beauty to the song.ARR music wera level.
    Genius.great composition of ARR...but very simple in stage like he has done nothing

  • @mathivanan5063
    @mathivanan5063 2 года назад +23

    Sujatha mam very sweet voice,💚💚💚

  • @nachiappan655
    @nachiappan655 2 года назад +4

    Chinna age la intha song kettapo epudi irunthucho athe feeling ipo kekkurapo varuthu😊

  • @palani5433
    @palani5433 3 года назад +159

    உளி தேடல்கள் இல்லாமல் 👍
    சிலையே இல்லை 👍
    விழி தேடல்கள் இல்லாமல் 👀 👀 👍
    காதல் இல்லை 💕 👍 ...

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 2 года назад +205

    Mesmerizing magical touch of a r rehman ❣️

    • @maajeeth7867
      @maajeeth7867 2 года назад +1

      Mesmerizing magical touch of a r rehman ❣️

    • @mahensaj3043
      @mahensaj3043 2 года назад +3

      Sujatha’s voice is extraordinary here

    • @rajalakshmiammu9899
      @rajalakshmiammu9899 2 года назад +1

      ¾ataaaaa aal lp

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i 2 года назад +1

      👍

    • @harikrishnank1312
      @harikrishnank1312 2 года назад +1

      Yes. ARR made his own place in music during 90's time which was his beginning time❤️

  • @sajinantonyshy1321
    @sajinantonyshy1321 2 года назад +2

    90s le ealla school annual day layum intha song erukkum eppo eallam intha song ah kaanum .

  • @visumaran
    @visumaran 2 года назад +70

    ARR music between 3:59 to 4:08 is simply awesome😍😍😍... Out of world 🌍🌍🌍👌👌👌👌

    • @insaners2420
      @insaners2420 11 месяцев назад

      Ommala idhu ar music illa.. Idhu deva sor music.. Ommala ar sootha nakkis

  • @sunithadevi2502
    @sunithadevi2502 3 года назад +46

    Prashant is a good talented actor he shd act movies again

  • @kalain8970
    @kalain8970 2 года назад +67

    One of my favourite songs. Sujatha mam and SPB sir has rocked. 90s kids get golden memories of this song.

  • @brandonsebastian3825
    @brandonsebastian3825 4 месяца назад +1

    Childhood memories still on fire 🔥 ❤😢😢😢🎉🎉 2024 ☝️

  • @subisubi8070
    @subisubi8070 3 года назад +23

    செம பாடல்

  • @vinothk2512
    @vinothk2512 Год назад +3

    பிரசாந்த் ரசிகர்கள்.

  • @mahinabubacker1076
    @mahinabubacker1076 2 года назад +8

    മലയാളീസ് ഉണ്ടോ വേറെ ലെവൽ ഫിൽ ആണ് ഇത് കേൾക്കുമ്പോൾ
    ഇവൾ കാതോരം മാനട ❤❤❤❤

    • @ashkarjms
      @ashkarjms 4 месяца назад

      ഉണ്ട് 😂

  • @GDiv68
    @GDiv68 2 года назад +38

    That flute music was awesome...😊

  • @priyamess6215
    @priyamess6215 2 года назад +8

    Sujatha ma voice 🥰🥰😍😍😍🥰🥰🥰🥰

  • @prabhakaranv7886
    @prabhakaranv7886 3 года назад +13

    Jyothikka super dance congrats

  • @ieyrkaialagu9767
    @ieyrkaialagu9767 Год назад +5

    2023 ஆண்டில் இந்த பாடலை கேட்பவர்கள் யார்.. யார்?

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better Год назад +4

    90s Shreya Ghoshal sujatha mam 😍😍😍😍

  • @ezhilr6226
    @ezhilr6226 2 года назад +10

    AR Rahman music eppothum vera level than 🥰🥰🥰♥♥♥

  • @sudalaiganesan5369
    @sudalaiganesan5369 2 года назад +14

    Prasanth is handsome hero in tamil cinema field

  • @jadduprabha2875
    @jadduprabha2875 2 года назад +15

    Prasanth & Jyothika ❤️

  • @boss1647
    @boss1647 Год назад +11

    @2:55 Listen this in good earphones. Complete heaven. ARR Rocks as always.

  • @mkdmanaf9329
    @mkdmanaf9329 3 года назад +18

    Sujatha chechi ❤️❤️❤️

  • @alagammaalagamma7294
    @alagammaalagamma7294 2 года назад +13

    Sujatha mam voice super music awesome👌💐

  • @rk_dhillon2004
    @rk_dhillon2004 2 года назад +33

    I am in love this song 😍😍😍
    Their dance moves & singer's melodious voice just killed me 😍💘

  • @kamshasubramaniam808
    @kamshasubramaniam808 2 года назад +6

    ஓஹோ ஓஹோ (4)
    ரசிகா ரசிகா
    ரசிக ரசிக பெண் ரசிகா
    ரசிகா ரசிகா கண்கள்
    திருடி போன திரு ரசிகா
    அஹ என் ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா
    ஓஹோ ஓஹோ (2)
    என் ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா
    பெண் ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா திரு ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை விசியம் செய்த போன ரசிகா
    இவள் நடக்கும் நடையிலே
    நிலம் சிவக்கும்
    அதன் மணம் இனிக்கும்
    இவள் நின்று நிமிர்ந்ததும்
    வானில் விழா
    அது வானவிழா இல்லை வசந்த விழா
    அந்த எகிப்தின் மம்மியும்
    இமை திறக்கும்
    இவள் கொஞ்சம் சிரித்தாள்
    அது உயிர் பிழைக்கும்
    நிலவிங்கே நிலவிங்கே
    இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
    ஊஞ்சல் ஆடுதே ஆடுதே
    இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே
    இவள் காதோரம் மாநாடு
    பூக்கள் கூட்டம் போடுதே
    எட்டி பிடிக்க கட்டி இழுக்க
    மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே
    ரசிகா ரசிகா
    உன் ரசிகா ரசிகா
    பெண் ரசிகா ரசிகா
    உன் ரசிகா (2)
    ரசிகா ரசிகா
    உன் ரசிகா ரசிகா
    பெண் ரசிகா ரசிகா
    உன் ரசிகா (2)
    அந்த மும்தாஜின்
    எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
    இன்னும் ஆக்ராவில்
    பளிங்கோடு ஒலிக்கின்றதே
    அந்த ஆதாமின்
    உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
    இன்னும் ஆறாமல்
    சுகமாக கொதிக்கின்றதேகடும் விஷம் கூட
    கரும்பாக இனிக்கின்றதே
    காதல் சோகத்தை
    சோப்பின்றி துவைக்கின்றதே
    என் ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா
    இவள் காதோரம் மாநாடு
    பூக்கள் கூட்டம் போடுதே
    எட்டி பிடிக்க கட்டி இழுக்க
    மின்னல் வடமும் பிடித்து வலை வீசுதே
    ரசிகா..ஆஹ ரசிகா
    .
    உளி தேடல்கள் இல்லாமல்
    சிலையே இல்லை
    விழி தேடல்கள் இல்லாமல்
    காதல் இல்லை
    மழை தூறல்கள் தேடல்கள்
    மண்ணை தொடும்
    மனம் வேர் தேடும் தேடல்கள்
    பெண்ணை தொடும்
    தனக்குள்ளே ஓர் தேடல்கள்
    ஞானம் தரும்
    பேனா மை கொண்ட தேடல்கள்
    கவிதை தரும்
    விரல் கொண்டாடும் தேடல்கள்
    இசையை தரும்
    விதை கொண்டாடும் தேடல்கள்
    விடியல் தரும் (2)
    தேடல் விடியல் தரும்.
    ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா
    ஆஹ ரசிகா
    என் ரசிகாஆஆ..
    ரசிகா..ஆஆ
    ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா
    ஓஹோ ஓஹோ (2)
    ரசிகா ரசிகா
    உன் ரசிகா ரசிகா
    பெண் ரசிகா ரசிகா
    உன் ரசிகா (2)
    ரசிகா ரசிகா
    ரசிகா ரசிகா பெண் ரசிகா
    ஒ ரசிகா ரசிகா
    என்னை திருடி போன திரு ரசிகா (2)

  • @suthaandrews5474
    @suthaandrews5474 2 года назад +5

    Enakku pudicha song viral kondadum thedalgal Isaiah tharum vithai kondadum thedalgal vidiyal tharum semma line

  • @rishalinimohan4327
    @rishalinimohan4327 2 года назад +37

    SPB voice Legend ❤️

  • @khumbafernando2557
    @khumbafernando2557 2 года назад +34

    This song brings back , my school days like 2000-2003 ...

  • @sinthuthash
    @sinthuthash Год назад +1

    Enakku pudichcha song ethu

  • @surendharnatarajan8884
    @surendharnatarajan8884 2 года назад +10

    Instagram reels with Rasiga Rasiga bgm Reminded these !! What a beauty!!!
    Never gets bored !! Will definitely let everyone to hear twice for sure 🥰🥰

  • @anithaarumugam9660
    @anithaarumugam9660 2 года назад +19

    Jothika always stolen views heart 💜

  • @meenakshim8170
    @meenakshim8170 2 года назад +4

    Entha song la Prasanth face reaction super ah erukum

  • @amudaamuda7957
    @amudaamuda7957 3 года назад +32

    Enna voice da sujatha madam hand sup ya

  • @user-xr5ed6sm9t
    @user-xr5ed6sm9t 5 месяцев назад

    பிரஷாந்த் படம் காலத்தை வென்று நிக்கும்

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 3 года назад +27

    👌👌👌👌👌👌👌👌👌OUR GREAT BALU SIR AND SUJATHA MAM

  • @kumarjaya3890
    @kumarjaya3890 2 года назад +18

    SPB sir voice Vera level ❤️❤️😘😘

  • @shijushiju3826
    @shijushiju3826 2 года назад +11

    My favorite singer🎤 spb sir 🙏🙏 what a voice wonderful lovely song 💖💖

  • @vmkings5709
    @vmkings5709 3 года назад +37

    வாவ் வேற லெவல் 👌👌👌

  • @anbuanbu1389
    @anbuanbu1389 Год назад

    Thanakulle varum thetalkal nanam tharum pena maikonta thetalkal kavitha tharum 💝💝💝💝💝sema line,i miss you my dear

  • @inthavangiko2524
    @inthavangiko2524 2 года назад +9

    *Legendry combo*
    *Ar rahman sir*
    *Spb sir*
    *Vairamuthu Ayya..*

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot 2 года назад +3

    Prasanth &jothika super par. Super music.super songhs. Super par

  • @nishas5837
    @nishas5837 2 года назад +7

    என்ன voice SBP sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rk_dhillon2004
    @rk_dhillon2004 2 года назад +59

    I am here after “Rang De” hindi song of A. R. Rehman but this one is just amazing 😍😍 S. P. Balasubrahmanyam & Sujatha both had melodious voices 😍😍😍❤️

  • @alagammaalagamma7294
    @alagammaalagamma7294 2 года назад +4

    Jyothika sema dance so cute and super👌💐👍💐

  • @truth502
    @truth502 15 минут назад

    Sujatha mam voice ultimate 🔥🙌

  • @jenitasohabul7034
    @jenitasohabul7034 6 дней назад

    Bollywood couldn't did justice to jyotika but thanks to tollywood she is being able to show her talent

  • @sudhar1609
    @sudhar1609 2 года назад +4

    What a lyrics... Appa....... Nilavenge Nilavenge... Aval vizhiyil oonjal aaduthe... Nowadays also songs are cmg without any meaning... Intha mathiri songs lam varathe kastam ini...